நான் சின்ன வயசுல என் தோழிகளோடு பள்ளிவாசல் சென்று வரிசையில் நின்று இந்த நோன்பு கஞ்சி குடிப்போம் இப்ப நினைச்சாலும் ரொம்ப ரொம்ப சந்தோசமாக மறக்க முடியாத நினைவுகளா இருக்கு 😊அனைத்து நண்பர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள் 🎉🎉தீனா சார் மிக மிக முக்கியமான தேவையான பதிவை மக்களுக்கு வழங்கிய தீனா சார் வாழ்க வாழ்க வளமுடன் 🙏திரு. முஜிப் சார் நோன்பு கஞ்சியின் மகத்துவத்தை தெளிவாக புரிய வச்சிடீங்க வாழ்த்துக்கள் சார் 🙏சூப்பரான பதிவு வேற லெவல் 😂
Sir, can we try doing this porridge without adding mutton/chicken, i believe it should still tastes good. I understand this is being served to all humans on a friendly basis why do we humans forget to show the same love/friendship with animals as well. Please avoid non veg dishes in food shows. If you do this you can change many minds whoever is watching your shows. My humble request 🙏
சாதாரண பச்சரிசியே போதும் ஜீரக சம்பா அரிசி தேவையில்லை தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி வாசல்களிலும் 100% சாதாரண பச்ச அரிசி மட்டுமே உபயோகிப்பார்கள் கசகசா தேவையில்லை.
எனக்கு 50 years சிறு வயதில் பள்ளி வாசல் நோன்பு கஞ்சி பிரசாதம் வாங்க சென்ற ஞாபகம் வருகிறது👌👍🙏🙏🙏ரமலான் வாழ்த்துக்கள்.
தீனா நோன்பு கஞ்சி அருமையாக செஞ்சி காட்டினார் நல்ல விளக்கம் தந்தார் நீங்கள் எல்லாரோட உட்கார்ந்து கஞ்சி சாப்பிட்டது மிக சிறப்பாக இருந்தது நன்றி தீனா
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
நோன்பு கஞ்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா 🤩🥰😍🤩😊😊🎉🎉❤❤
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் அன்பு சகோதரர் தீனா அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமான உணவு நோன்பு கஞ்சி ஆகும்
நான் சின்ன வயசுல என் தோழிகளோடு பள்ளிவாசல் சென்று வரிசையில் நின்று இந்த நோன்பு கஞ்சி குடிப்போம் இப்ப நினைச்சாலும் ரொம்ப ரொம்ப சந்தோசமாக மறக்க முடியாத நினைவுகளா இருக்கு 😊அனைத்து நண்பர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள் 🎉🎉தீனா சார் மிக மிக முக்கியமான தேவையான பதிவை மக்களுக்கு வழங்கிய தீனா சார் வாழ்க வாழ்க வளமுடன் 🙏திரு. முஜிப் சார் நோன்பு கஞ்சியின் மகத்துவத்தை தெளிவாக புரிய வச்சிடீங்க வாழ்த்துக்கள் சார் 🙏சூப்பரான பதிவு வேற லெவல் 😂
Thank you ma
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
Thank you Brother
23:12 His attitude Ditto resembles Maestro Illayaraja❤❤❤❤
may Almighty rewards for your good deeds..u distributing the kanji to people....
@chef Dheena @mujib bhai..thank u for this powerful receipe
அனைத்து நண்பர்களுக்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துகள் 🌙🌙🤍🤍
Arumaiyana episode chef
Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow yenga noonbu kanji evvalavu tasty ya nandri dheena❤❤
yenna chef dheena ramzan kadaisi nombu anaiki endha video upload pannirkeenga
Eid wishes to our Muslim brothers and sisters.
தமிழ் ஒருவன் 🌿💯🎉 சூப்பர்
Delicious recipe. Can you please share the measurements for preparing at home for a family of 4 members
Happy Ramzan to all..🎉🎉🎉
Superb Deena sir 🎉
Nombu kanchi super, chef, I have also tasted it, from Muslim friends.❤❤
Thank you so much
Well explained mujib sir thank you
Very nice Anna 😄😊😊😊❤❤🎉🎉
ஈத் முபாரக்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
ரமலான் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉
Thank you for sharing the video
Happy puthandu , ugadi vazhthukkal .🙏🏽
எம்மதமும் சம்மதம்
தினா தினாதான்
Good morning sir healthy recipe
Mojib Brother Recipes Konjam Podunga, Chef.. Eif mubarak
Subhanallah nice
Arumai Arumai thambi
Pasiparuppu quantity sollunga anna
பாசிப்பருப்பு அளவு சொல்லுங்க அண்ணா
இன்ஷா அல்லாஹ் 🤲
Next 😂year definitely try🎉
Karaikudi la irukkum pothu sapittom ippo chennai irukom 25 varutam kitaikkala miss pannorom
Happy Ramzan all 🖤🎊🤍
Hey enga ooru kadayanallur ❤❤ ❤
Good 👍👍
United culture super sir
divine food
Didn't tell Moong dal quantity in video and ingredients.
Nanga noombu kanji kudikurom, neenga amman kovil kanji kudipingala
Happy Ramjan friends
Wish they gift hindus on deepavali , pongal too .
🎉
🤝❤️
Sir, can we try doing this porridge without adding mutton/chicken, i believe it should still tastes good. I understand this is being served to all humans on a friendly basis why do we humans forget to show the same love/friendship with animals as well. Please avoid non veg dishes in food shows. If you do this you can change many minds whoever is watching your shows. My humble request 🙏
சாதாரண பச்சரிசியே போதும் ஜீரக சம்பா அரிசி தேவையில்லை தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி வாசல்களிலும் 100% சாதாரண பச்ச அரிசி மட்டுமே உபயோகிப்பார்கள் கசகசா தேவையில்லை.
நோன்பு கஞ்சி
உடம்பின் சூட்டை குறைக்கும் சுவையாகவும் அருமையாகவும் இருக்கும்