கோயம்பத்தூர் கல்யாண வீட்டு சமையல் | Wedding Spl Chicken Curry | CDK 1367 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 703

  • @YoungFarmerTN25
    @YoungFarmerTN25 ปีที่แล้ว +82

    தலைவரே தீனா ! இந்த ஊடகத்தில் எத்தனையோ சமையல் பதிவுகள் உள்ளது...
    இருப்பினும் உங்களுடைய இந்த அறுசுவை சமையல் பயணம் அத்துணை தனிச்சிறப்புடன் இருக்கின்றது.🎉 இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். நன்றி ❤

  • @Naren.Alappan
    @Naren.Alappan ปีที่แล้ว +38

    தீனா சார் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மறைந்திருக்கும் சமையல் கலையை வெளிச்சம் போட்டு காட்டியது ராஜன் சார் செய்த சாம்பார் நானும் வீட்டில் செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது

  • @mohansundaram755
    @mohansundaram755 ปีที่แล้ว +289

    சமையலும் அருமை அதை கொண்டு வந்து மக்களிடம் சேர்த்த தீனாவுக்கும் நன்றி.

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว +26

    தீனா நீங்கள் அவரைப் பாராட்டிய விதம் அருமை உங்கள் பெருந் தன்மையைக் காட்டுகிறது இருவரின் உரையாடல் கேட்க சமையலின் சுவை யின் அருமை தெரிகிறது மிக்க நன்றி

  • @Govindyoutube-g7t
    @Govindyoutube-g7t 11 หลายเดือนก่อน +7

    செய்றமோ இல்லையோ அண்ணன் பேசுவதை கேட்கிறதே ஒரு சுகம் அதை சாப்பிட்ட ஒரு ஃபீல் வந்து பார்த்தால் அண்ணனோட பேச்சு வந்து பத்தின கொடுக்குது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்

  • @amsnaathan1496
    @amsnaathan1496 ปีที่แล้ว +12

    அண்ணாச்சி அடிபொழி,,இதிலேயே சிக்கனுக்கு பதில் கத்தரிக்காயை வதக்கிபோட்டால் அருமை புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்காக,,நன்றி அண்ணாச்சி நன்றி தீனா💯💯💯💐🙏🏻

  • @RajRaj-cp8yz
    @RajRaj-cp8yz ปีที่แล้ว +95

    நல்ல அனுபவம் உள்ள சமையல் கலை வல்லுநர்...... அவர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..... 🎉🎉🎉

  • @rc3442
    @rc3442 7 หลายเดือนก่อน +11

    I tried this. Came out well. Ingredients not mentioned/missed in the description are
    Chilli pwd 30gm
    Curry masala 25gm
    Coriander pwd 50gm
    Tumeric a few pinches
    I put the cooked curry base into a cooker with the boiled chicken and cooked for once whistle. Came out well. I also tried seperately with chk and potato. With total 250ml oil for 3kg chicken. I used only 20gm chilli powder and it was still lightly spicy. This recipe is good.
    Thank you. Appreciate all the tips!!

  • @priyag9071
    @priyag9071 ปีที่แล้ว +100

    Master is really a great man for sharing all his secrets to the world. Great salute to you Rajan sir 😊😊🙏

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk ปีที่แล้ว +3

    நீங்கள் எடுத்துரைக்கும் முறை அற்புதமாக உள்ளது உங்களின் இந்த சேவை தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @balakumarv404
    @balakumarv404 ปีที่แล้ว +49

    மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. 👌

  • @HarsTharun
    @HarsTharun หลายเดือนก่อน +2

    1st time non veg video pathu samaiyal senchen, en wife vida 1st class ah vanthathu 👍🙏🙏 thank you❤

  • @sangeethavijayansangeethav8293
    @sangeethavijayansangeethav8293 ปีที่แล้ว +852

    கடவுளே... இவங்க சமைக்கரத பார்த்தா புரட்டாசி விரதத்தை மறந்திடுவன் போலருக்கே..😢😢

    • @Radhakrishnan-j4d
      @Radhakrishnan-j4d ปีที่แล้ว +19

      😂😂😂

    • @mniraimathi4463
      @mniraimathi4463 ปีที่แล้ว +22

      Kalyana veettu samayal nu pathathum Veg nu nenaichu vandhen.... Unga comment first irundhuchu pathathum venam sami nu comment pottuttu poren

    • @thamizharasip9355
      @thamizharasip9355 ปีที่แล้ว +3

      😅😅😂😂

    • @gomathisaravanan7092
      @gomathisaravanan7092 ปีที่แล้ว +7

      அமாம் பா எனக்கும்😋😋😋😋😋😃

    • @jeevaappu1237
      @jeevaappu1237 ปีที่แล้ว +2

      Yes

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 8 หลายเดือนก่อน +2

    அருமையான ருசி.சமைத்து.கொடுத்தேன்.பாத்திரம்.காலி.நன்றி.அய்யா.🎉

  • @tradingexperts6589
    @tradingexperts6589 ปีที่แล้ว +37

    Chef is down to earth and asked questions like a new bee, this man cooked well and explained it in a great way

  • @viswanathanjaishankar8306
    @viswanathanjaishankar8306 10 หลายเดือนก่อน +2

    I tried this gravy with boiled eggs with one change.. less chilli powder. Entire household loved it. Thank you so much.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +14

    மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் தெளிவான விளக்கங்கள் நன்றி நன்றி சகோதரா 😍🤗👍🤝👏👌

  • @prassanna07
    @prassanna07 ปีที่แล้ว +27

    dheena sir continue your great work with this great man.....learning cooking and important tips through these videos ..........keep going..need more videos with this great chefmaster...

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 ปีที่แล้ว +4

    என்னதான் இருந்தாலும் தீனா சார் மாதிரி கொத்தமல்லி போட முடியாது ரெண்டு பேருக்குமே வாழ்த்துக்கள் சார்❤❤

  • @shameerbanu2003
    @shameerbanu2003 ปีที่แล้ว +2

    Dheena sir neenga podra ella receipium nan try panven nan samchutu ennalaye namba mudiyadhu avlo taste irukum familylayum avlo pudikum. Ella onga instructions dan sir Great job sir innu pala oorla maranu iryka parambariya samayala innu kathukanu sir.

  • @arpdevaraj
    @arpdevaraj ปีที่แล้ว

    அருமையான சமையல். கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் கூடுதலாக பெருமை அடைகிறேன். தீனா எங்க அண்ணா பெயரை திருமதி ராஜன் என்று போட்டு விட்டீர்கள். அண்ணாவின் சம்சாரம் சொல்லி கொடுத்த ரெசிபி யா..

  • @RebeccaMaheswari
    @RebeccaMaheswari ปีที่แล้ว +19

    No one has ever taught these many important tips to cook a chicken curry..I learnt so much ..Hats off to Rajan Master l! Loved the way u both conversed and both of ur passion for cooking s visible in ur smile expressions and explanations. BEST COOKING VIDEO I VE EVER WATCHED. THANKS A LOT CHEF DHEENA..pls make more such videos with Rajan Master.

  • @radhuprakashini7533
    @radhuprakashini7533 ปีที่แล้ว +7

    Today I tired this recipe at our home. It came out very well. The taste was super delicious. Thank you chef for getting this wonderful recipe. Thank you Mr. Rajan for explaining each and every process step by step with tips and tricks.

  • @AlafasyShaabanSafa123
    @AlafasyShaabanSafa123 ปีที่แล้ว +12

    Very interesting he is a real guru 👏 he explained well with his super secrets god bless 🙌 him.. thanks chef 👩‍🍳 eagerly waiting to explore a another wonderful recipe ...

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 ปีที่แล้ว

    உங்களுடைய சேனல்ல சமையலை பார்த்தாவே சமைக்கனும் என்ற ஆசை மிக அதிகமாக வருகிறதுஅதுவும் கோயம்புத்தூர் காரர் அந்த எக்ஸ்பிளைன் பண்றத பாத்தாலே ரொம்ப அழகா இருக்குதுங்க

  • @poosakum
    @poosakum ปีที่แล้ว +23

    Chef Thanks for getting us the best recipes Ultimate one around Tamil Nadu!
    All your episodes are very impressive!!!
    You have great passion for food!

  • @PTBLR
    @PTBLR ปีที่แล้ว +3

    Such a humble person. He shared the recipe to the best way he can. Some will not let go off their strengths that easy

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan ปีที่แล้ว +2

    Tried this today. Not like Tirunelveli side dishes where we will add coconut or coconut milk... This dish will be good for only chappathi... Not goes well with rice... But easy to make.

  • @shakila7518
    @shakila7518 ปีที่แล้ว +2

    யப்பா முடியல அங்க stove On panna இங்கயும் உடனே on பண்ணி அங்கனகுள்ளயே சமைக்கனும் போல இருக்கு 😅😅😅
    SUPERB Deena Sir 👍😁

  • @priyamohan5846
    @priyamohan5846 9 หลายเดือนก่อน +2

    I tried this recipe today... Came out very well... Delicious.. thanks to @chefdeenaskitchen sir & Mr.Rajan sir😊

  • @Yogi0411
    @Yogi0411 ปีที่แล้ว +2

    As it is very hard to get real indian recipies in Germany, your Videos with Mr. Rajan and others are superb. Also the english subs help a lot. Thanks for this south Indian recipies.

  • @gurumurthyvelakumara5362
    @gurumurthyvelakumara5362 ปีที่แล้ว +2

    Mahisa.Rajan is following the priciple ofcorrect measure of fire,water air(cooling time) for grinding masala, above all time to be followed to keep the natural taste of condiments.Tank you Chef.

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 ปีที่แล้ว +3

    Neenga 2 perum mass chef,porumaiaka yarum solli tharamattanaga nice explanation thankyou chef

  • @abinaya6137
    @abinaya6137 ปีที่แล้ว +5

    Recipee kaka illaina kooda unga 2du Peru conversation kaka ve entha video va pakkanum pola irukkuuu❤❤❤❤❤❤❤😂😂😂😂😂 I love it ❤❤❤❤

  • @naveretnamperumal
    @naveretnamperumal 6 หลายเดือนก่อน

    Im Ratna frm Malaysia. Im a vegetarian. I tried this recipe as vege its super. My family members like it very much. Tq very much.

  • @mechsharan
    @mechsharan ปีที่แล้ว +4

    Super Dheena audience pulse ha pudichitinga sucesss than ivarodaa season👍👍👍 hit than inthaa show season

  • @Smartworkanu
    @Smartworkanu 8 หลายเดือนก่อน +1

    Unga vedio pathukittey chicken senjitten super ra vandhu irukku yenakku indha test romba pudichi irukku. Thank you

  • @3Yas9715
    @3Yas9715 ปีที่แล้ว +1

    Inneiki (22/09) night enge veetule inthe maathiri chicken seithom bro, awesome... Too many votes🎉... All Credits goes to enge ooru Annanchi, and Deena bro..... Deena Always Rokz🎉😊

  • @sunilambika322
    @sunilambika322 26 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. சூப்பர் நான் செய்து பார்த்தேன் செம்மlkie💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
    நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு like💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

  • @davidbharathi4217
    @davidbharathi4217 6 หลายเดือนก่อน

    அண்ணா நீ கேக்குற கேள்விக்கு அந்த அண்ணா சொல்லுற பதில் அதோட அவரோட குரல்,, அதுக்கே அவரோட கைய புடிச்சி கடிச்சிவிடணும்னு தோணுது.., எதுவாக இருந்தாலும் சமையல் கற்று கொடுப்பதற்கு நன்றிகள் பல 🙏🏻

  • @dannyjsonvibes5382
    @dannyjsonvibes5382 ปีที่แล้ว

    Madhurai karar ...madhurai karar than... banglore la eruka sir...
    Week end Sunday sir...Old monk rum Kum white rice ku paka chicken curry....stress burts iyeduchu sir.... thank you sir...thank you Deena chef..!!

  • @suthany5801
    @suthany5801 11 หลายเดือนก่อน +1

    I watched all videos, all you videos are extraordinary. He is one my best chefs. Ask him make homemade curry masala. The best part of video is the explanation of ingredients.

  • @jeromekrish5001
    @jeromekrish5001 ปีที่แล้ว

    ராஜன் செய்வதை விட அருமையான டிப்ஸ் டைமிங் சொல்லும் விதம் சிறப்பு. அனுபவம் மிக்கவர் வாழ்த்துகள் சார்

  • @kamalams1781
    @kamalams1781 ปีที่แล้ว +15

    Chef, you two are simply Great. No words to explain my happiness while seeing this video. He has proved that cooking is an art.will try this recipe .Thank you both of you.

  • @G.Devi1984
    @G.Devi1984 4 หลายเดือนก่อน +1

    Sir yesterday I tried this recipe. My daughter likes it very much. My mother also liked it very much. Thankyou very much Rajan sir & Deena sir .

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow ปีที่แล้ว

    தினா சார்நீங்களே ஒரு நல்ல சமையல் கலைஞர் இதுல நீங்க இன்னொருத்தர் சமையலை கத்துக்கனுமா உங்க சார்பா நாங்க இந்த டிஷ்
    கத்துக்கிரோம் ❤ நன்றி

  • @Deva-fx6xz
    @Deva-fx6xz 7 หลายเดือนก่อน +1

    First thanks dheena bro ❤️Neenga pandra elam recepe um romba nal enakku doubt yarkitta epdi kekaruthune theriyama irunthuchu madurai meenakshi temple pongal thayirsatham and ipo Coimbatore kalyana rasam and chicken gravy fantastic thanks bro 👍

  • @user-py7qt5le4y
    @user-py7qt5le4y 10 หลายเดือนก่อน +1

    I’m from Delhi, though I don’t know Tamil at all but you are my latest favourite chef. Also I am a fan of Mr. Rajan of Coimbatore. Love you both of you. 🙏🏽

  • @premkumarraja7503
    @premkumarraja7503 ปีที่แล้ว +32

    Loving these episodes 🤩 keep rocking, loving their combo too 🤩

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 ปีที่แล้ว +6

    I like the cook very happy smiling while preparing his recipes Deena you nice too

  • @rushwars2621
    @rushwars2621 ปีที่แล้ว

    Nethu intha dish try pannen Vera level ah vanthuchu, Nan Bachelor than chappathiku Vera lvl try Pani parunga elarum❤❤

  • @chanchandru2034
    @chanchandru2034 ปีที่แล้ว +1

    சிறப்பான சுவை, 2முறை செய்து குடும்பமாய் சுவைதோம்...

  • @trrubini9830
    @trrubini9830 ปีที่แล้ว

    ஓவ்வொரு ingredientsக்கும் சொல்கின்ற பதம் அருமை உண்மையில் அல்வா மாதிரி இருக்கும் போல 👌

  • @raghu973
    @raghu973 7 หลายเดือนก่อน +4

    Chef Dheena looks like: If Anand Raj became a Chef instead of an actor 😂.

  • @mjsashisashi5173
    @mjsashisashi5173 ปีที่แล้ว +7

    Hi sir very clear explanation step by step by Rajan Anna ❤ experience always gives best result keep sharing your tips.

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io ปีที่แล้ว +2

    Nice 👌🏻👏🏻 thanks Deena bro , showing nice traditional dish. Types of chicken gravy. Style 😎 his speech feeling friendship talks. . Today generation , never speaking like this. These golden People . People are friendly talking is missing Nowadays. Nowadays generation They asking money how much you earning. Please try to change questions . See humanity first

  • @pavithrasaravanakumar1137
    @pavithrasaravanakumar1137 11 หลายเดือนก่อน +1

    Sir Na today try pannunen sir.. unmaiyavey romba romba tasty ya irunthathu.. romba thanks sir🙏❤️🧑‍🍳

  • @abisamayalarai3500
    @abisamayalarai3500 ปีที่แล้ว +8

    I tried his recipe yesterday... It was awesome,no words to say...Halwa halwa dan... Top notch recipe😋😋😋
    Next kalyana veetu rasam recipe pls....

    • @manojnagarajan8215
      @manojnagarajan8215 6 หลายเดือนก่อน

      Can you pls mention the ingredients quantity for 1 kg or half kg chicken

  • @chellachella3471
    @chellachella3471 ปีที่แล้ว

    சிக்கன் கிரேவியை பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது, இதே போல் மட்டன் கிரேவியும் செய்யலாமா

  • @srinivasansrini7782
    @srinivasansrini7782 ปีที่แล้ว

    தீனா சார் தேவையான பொருட்களை Discription-ல் போட்டிருப்பது மிகவும் நன்றாகவும் எங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது. அவரை வீடாதீர்கள் மேலும் அவருக்கு என்னென்ன சமையல் அயிட்டங்கள் தெரியுமோ அதை அத்தனையும் இதே போல் சமைத்து எங்களுக்கு வீடியோவாக பதிவிடவும். மிக்க நன்றி.

  • @Maniya_Fame
    @Maniya_Fame ปีที่แล้ว +4

    Hi Deena, You are very good in identifying the talents and motivating them.
    Great job.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว +4

    Yummy 😋.The way he explained is appreciated.He loves to cook and explain.Thanks for both.

  • @kalavalli9504
    @kalavalli9504 ปีที่แล้ว +8

    Deena bro ivaroda reseipe neraya podunga bro

  • @kidspraisetv2304
    @kidspraisetv2304 ปีที่แล้ว +2

    What ingredients you add to curry masala powder sir?

  • @valarmathi1150
    @valarmathi1150 ปีที่แล้ว +14

    அருமை இளநீர் இட்லி கார சட்னி செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது

    • @priyaveera4450
      @priyaveera4450 ปีที่แล้ว +1

      Avaru senja mathiiri erunthadha

    • @kesavanmuthukumar5358
      @kesavanmuthukumar5358 ปีที่แล้ว +1

      @@priyaveera4450 😂😂😂

    • @valarmathi1150
      @valarmathi1150 ปีที่แล้ว +1

      ​​​@@priyaveera4450yes avanga seithadhu polave erunthadhu

    • @ajaymithran4633
      @ajaymithran4633 ปีที่แล้ว

      Nanum senju pathean nalarunthathu puli matum konjam athegam aiduchu nextime sari panekalam

  • @yuvi...7
    @yuvi...7 ปีที่แล้ว +3

    Deena sir puratasi month enbadhal veg fish kolmbu podunga, nonveg tastel veg dishes podunga please

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel ปีที่แล้ว +1

    Excellent gravy noted tips apram Sunday try paideren no puratasi fasting 🤪deena sir rajan sir kitta solli inji puli seidhu katunga please 🙏🙏

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 11 หลายเดือนก่อน

    நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு

  • @anandhalakshmi4756
    @anandhalakshmi4756 ปีที่แล้ว +5

    Last Sunday tried this Gravy....everyone in my family appreciates...awesome taste..🎉🎉🎉

    • @Vidhya221
      @Vidhya221 ปีที่แล้ว

      What measurement u have used ??

    • @anandhalakshmi4756
      @anandhalakshmi4756 ปีที่แล้ว +1

      @@Vidhya221 for 1 kg... I used
      4 big onions, 4 tomatos..
      less dhan 40 grams 0f garlic and ginger...
      3 piece of cinnamon
      3 cloves and 3 cardamoms
      50 gram cashews
      2 teaspoon red chilli powder
      2 teaspoon garam masala powder
      4 teaspoon coriander powder...

    • @HariKrishnan-xs9kd
      @HariKrishnan-xs9kd ปีที่แล้ว

      @@anandhalakshmi4756 is it good for rice??

    • @anandhalakshmi4756
      @anandhalakshmi4756 ปีที่แล้ว

      @@HariKrishnan-xs9kd I made this gravy as a side dish for biryani .. and it was so tasty ...also goes well with chapathi and dosa

    • @HariKrishnan-xs9kd
      @HariKrishnan-xs9kd ปีที่แล้ว +1

      @@anandhalakshmi4756 ok I will try this rice

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw ปีที่แล้ว +11

    Deena Anna Rajan Anna recipe niraya podunga ❤

  • @NarmadhaMathiyazhagan-ov6hq
    @NarmadhaMathiyazhagan-ov6hq ปีที่แล้ว +5

    He is really a legend in Cooking sir 🎉

  • @a.lakshmie.kathavelan8831
    @a.lakshmie.kathavelan8831 ปีที่แล้ว +2

    Brother you met so many people for cooking but this brother's cooking is very nice and good 🎉

  • @St4r_yeetz
    @St4r_yeetz ปีที่แล้ว +3

    This annachi sambar I tried vera level....very nice taste and different. Thanks anachi...

  • @7sdgopi
    @7sdgopi 10 หลายเดือนก่อน +1

    Dear chef tried this recipe at home today it came very well...taste is ultimate....
    Thank you......❤

  • @myredeemerlivesamen991
    @myredeemerlivesamen991 11 หลายเดือนก่อน +1

    The passion you both show for the food you prepare is enticing. Please make many more with Mr. Rajan. Learnt quite a lot. 🎉

  • @vidyasagar7224
    @vidyasagar7224 ปีที่แล้ว +1

    Naa try pannane Teaste vera level la iruthuchu TQ sir 🙏

  • @mypuppykutti
    @mypuppykutti ปีที่แล้ว +7

    Rajan அண்ணாச்சி சமயல் எல்லாமே சூப்பர். இவர் style குஸ்கா காட்டுங்கள் தீனா sir. Hotel சுவை குஸ்கா வீட்டில் வருவது இல்லை. எங்களுக்காக சிறப்பான samayal வரைட்டீஸ் தருவததற்கு நீங்கள் எடுக்கும் உங்களின் முயற்சிக்கு நன்றி தீனா sir.

  • @shailajasudhakar431
    @shailajasudhakar431 8 หลายเดือนก่อน

    This is the second recepie I've tried from your channel sir, from bottom of my heart am saying it was so so good, tastes wonderful, pls share some sweet recepies too, thank you so much

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 6 หลายเดือนก่อน +1

    தீனா சார் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @DevarajanA-r3e
    @DevarajanA-r3e ปีที่แล้ว

    அரமையானசிக்கன்கரேவியைஅல்வாபோன்றசுவையுடன்அழகானவிவரக்குறிப்புகளுடன்தந்தராஜன்&தீனாஆகியோருக்குமனமார்ந்தநன்றிகள்!பாராடுகள்!!வாழ்க,வளர்கமணமுடன்,ருசியுடன்!!!,..அதே,...

  • @glittergal93
    @glittergal93 11 หลายเดือนก่อน +2

    I tried this recipe. It came out extremely well. Flavoursome & tasty. I also enjoyed watching Chef Rajan’s & Chef Dheena’s passion for cooking. More power to you both ✨.

  • @prabuprabukarthi5927
    @prabuprabukarthi5927 10 หลายเดือนก่อน +1

    Chef ivara mutton gravy seiyya solunga

  • @selvakumarcse
    @selvakumarcse 10 หลายเดือนก่อน

    Try panni pathen vera level la vanthuchu. Usual veda athigama saptom 😊

  • @Jenifer-jj5mx
    @Jenifer-jj5mx หลายเดือนก่อน +1

    Ivar sirippu satham enga appa sirippu madhiriye irukku. I missed my father.

  • @marychellappa
    @marychellappa ปีที่แล้ว

    Rajan
    Vongaloda COIMBATHOORE CHICKEN Americala ( NAGESH KADHALIKA NERAMILAI VASANAM) SONNAMADHIRI THERUTHTHERUVA KANA BINNANU PARAVAPPODHU !!!! try panna poaine.
    Dr.Chellappa MD ex Kilpauk Medical college student
    Thank you

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan510 ปีที่แล้ว +34

    கொங்கு மண்டல உணவின் ருசியே தனி ருசி தான்❤

    • @arunkumark8056
      @arunkumark8056 ปีที่แล้ว +2

      Epdi verum arusi parupu soru thakali soru ithaney unga sapadu 😃😃😃

    • @kumarprabhu
      @kumarprabhu 6 หลายเดือนก่อน

      @@arunkumark8056 Unaku athu mattum than vangi sapida vakku irunthurukkum....variety rice thinnutu kusu podumpothe unkita ivlo naatham....non veg thinna epdi naaradippa

    • @arunkumark8056
      @arunkumark8056 6 หลายเดือนก่อน

      ​@@kumarprabhu ada naye sapaduna enna nu theriyuma da paradesi parupu soru thingrapavey unaku ivalo kusumbu ne thinnutu vidrathu than da un kongu mandalamey naruthuda nasye

  • @yasothaimani2119
    @yasothaimani2119 11 หลายเดือนก่อน +2

    I tried this chicken gravy. It's really awesome taste. Everyone in my family they loved it.

  • @sakthiveltech1706
    @sakthiveltech1706 8 หลายเดือนก่อน +1

    I just tried this receipe and It came out very delicious.... Yummy

  • @Drillingkumar
    @Drillingkumar ปีที่แล้ว

    தலைவா... கறி ஏன் தனியா வேக வைத்தீர்கள்.. செய்து பார்த்த பின் கடைசியாக தான்.. சூப்பர்.. மாஸ்.. இருந்தது எங்கள் வீட்டில்

  • @vairavanudaiyar8929
    @vairavanudaiyar8929 6 หลายเดือนก่อน

    நேத்து இதேமாதிரி நானும் செஞ்சேன்
    சூப்பரா இருந்தது.
    ஹோட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருந்திச்சி ன்னு சொன்னாங்க

    • @arulvelavan4777
      @arulvelavan4777 16 วันที่ผ่านมา

      @@vairavanudaiyar8929 karimasala entha brand potinga

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 ปีที่แล้ว

    தீணா அண்ணா கடைசியா ஒரு வார்தை சொன்னீங்க அவர் கைய பிடிச்சிட்டு🎉 அருமை அருமை செம்ம 🎉🎉🎉❤❤❤❤

  • @theerthagirim3927
    @theerthagirim3927 ปีที่แล้ว +2

    I did today. Came out very well. Enjoyed eating. Thank you .

  • @miracleu70
    @miracleu70 ปีที่แล้ว +1

    Rajan iyya unga samayal arumai...
    🎉samayal kadal
    Naraya sindhanai mikka ragasiyam irukku unga pechil.. oru oru pechum. Oru oru vishayathaium... samayal thurail pudhusa ketkuran..
    ❤iyaaa unga thiraimail eadhum azhiya kudadhu valaranum
    🎉 nalupera valakkanum.. unga persollum alavukku
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 supper unga saranai mikka unavai suvaikka thundum , pechii ❤
    Dheena sir ur simply horned.. unga thannadakka pechee unga valarchikkum pirarvalarchikkum karanam...❤❤❤❤

  • @revathis2272
    @revathis2272 ปีที่แล้ว +1

    Mushroom vaithu seithen... Taste Vera level 😋

  • @navean9628
    @navean9628 ปีที่แล้ว

    Chef Dheena Bro and Mr Rajan Bro i have following Dheena bro and did many recipie ...i am living in Tanzania and uganda. Today i tried this chicken recipie and Damn good.....with Chapati . Thank you so much.....

  • @EmeemalEmeemal-s5f
    @EmeemalEmeemal-s5f 11 หลายเดือนก่อน

    Ninga sonna mathri naa tire Pana test vera level bro

  • @hemamugilesh7917
    @hemamugilesh7917 ปีที่แล้ว +4

    Hello Sir. Tried this recipe today😊 it came out really well❤😁 thanks for sharing all your cooking tricks 👌🎉😎 Explore more 🤗💪🏻

  • @PrabakarM87
    @PrabakarM87 ปีที่แล้ว +9

    Loving this series wit Rajan Sir.. Cooking along with much needed Tips and lovely talks

  • @sangeethas92
    @sangeethas92 ปีที่แล้ว +3

    U r one of my top list chef... with super receipies....

  • @sanjaysudha9784
    @sanjaysudha9784 ปีที่แล้ว +3

    அப்பாவின் சிரிப்பு அழகுதான் 😂😂😂❤❤