10 Kg Nonbu Kanji Cooking Explained in Detail | Easy Cooking with Jabbar Bhai...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 972

  • @asan143
    @asan143 ปีที่แล้ว +435

    தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் அந்த மனசு இருக்கே!!!! அதான் ஜப்பார் பாய் 🤗🤗. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

    • @rsabari8991
      @rsabari8991 ปีที่แล้ว +7

      No Allah no Jesus no Shivan no Vishnu
      Andha manasu than kadavul🙏🏾🙏🏾🙏🏾

    • @boobalandhamodaran6273
      @boobalandhamodaran6273 ปีที่แล้ว

      @@rsabari8991 55iiiií

    • @nimalanng7956
      @nimalanng7956 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

    • @VasuVasu-nb4ld
      @VasuVasu-nb4ld ปีที่แล้ว +1

      Super bro

    • @vishva-ds7kj
      @vishva-ds7kj ปีที่แล้ว

      நல்லா பண்றீங்க

  • @snsn420
    @snsn420 ปีที่แล้ว +408

    ""யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"" சுத்தமான மனசு உங்களுக்கு..🎉🎉

  • @suriyadharani7622
    @suriyadharani7622 ปีที่แล้ว +366

    A2B
    சேலம் RR பிரியாணி
    வரிசையில்
    அண்ணன் jabbar bhai பிரியாணி உலகம் முழுவதும் பரவட்டும் ❤

    • @amanlulla9861
      @amanlulla9861 ปีที่แล้ว +4

      🤝🤝🤝

    • @JaiJai-su9kk
      @JaiJai-su9kk ปีที่แล้ว +2

      @@amanlulla9861 w

    • @yasararafatha3139
      @yasararafatha3139 ปีที่แล้ว +3

      Insha Allah

    • @syedrafi5569
      @syedrafi5569 ปีที่แล้ว +2

      Insha allah

    • @jananivlogs7
      @jananivlogs7 ปีที่แล้ว

      Jabbar bhai latest interview in our TH-cam channel
      th-cam.com/video/d5O9YqDDaI4/w-d-xo.html

  • @AnbuJoseph
    @AnbuJoseph ปีที่แล้ว +34

    கஞ்சி செய்றத இவ்வளவு அழகா , ரசிக்கும்படியாக கேட்டது கிடையாது. அருமை சகோ. உங்கள் பயணம் மென்மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @senba2199
    @senba2199 ปีที่แล้ว +24

    ஒன்றரை மணி நேரம் கஞ்சியை கிளற வேண்டுமெனில் எவ்வளவு பொறுமையும் உடல் வலிமையும் தேவை. ஆனால் முகத்தில் துளி சோர்வும் இன்றி நீங்கள் செய்துகாட்டியது மிகவும் மலைப்பாக இருந்தது. உங்கள் தொழிலின் மீதான அபரிதமான ஈடுபாடு தான் உங்களை மிக கடினமான பணிகளையும் அனாயாசமாக செய்யவைக்கிறது என்பதை உணரமுடிந்தது. உங்களின் விருப்பத்துடன் கூடிய அயராத உழைப்பு உங்களை இன்னும் பல படிகள் மேலே கொண்டுசெல்லும் என்பது நிச்சயம். உங்களைப் போன்ற கடின உழைப்பாளிகள் உயர்வான நிலையை அடைவது கண்டு மனம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் இன்னும் புதிய உச்சங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாய்!

    • @bilalbasha9391
      @bilalbasha9391 6 หลายเดือนก่อน

      I am Bilal Basha work irundha sollunga bro

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 ปีที่แล้ว +310

    தான் கற்றதை பிறருக்கு சொல்லி கொடுப்பதே சிறந்த கல்வி …
    ஜப்பார் பாய் சிறந்த ஆசிரியர்❤🎉

  • @Kuttyking8415
    @Kuttyking8415 ปีที่แล้ว +14

    நீங்க செய்து காண்பித்தது எனக்கு நோன்புக்கஞ்சி குடித்தது போல் இருக்கிறது 😋😋😋😋😋😋 இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொன்னது இல்லை.. இந்தப் பாடலைக் கேட்டால் உங்கள் ஞாபகம் தான் வரும்... நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்க ... அந்த இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்க அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm ปีที่แล้ว +96

    அருமையான மனிதர் நீங்கள். நல்ல மனசு மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

  • @greenenergy8563
    @greenenergy8563 ปีที่แล้ว +46

    ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் நீங்கள் மேன் மேலும் வளரனும். அதேபோல் உங்கள் தொழிலர்களுக்கும் நல்ல ஊதியம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றனும் நன்றி.

  • @mohidheen
    @mohidheen ปีที่แล้ว +47

    மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 ปีที่แล้ว +93

    Congratulations Bhai on your great success... I m a vegetarian but I watch your videos for the planning precision and accuracy and perfection in whatever you do ... I m surprised by the way you treat your staff and it is amazing to see a person like you... Hats off. Stay blessed and your harrrrrrrrrrd work has yielded you the result... You are an example for the youngsters .. keep Rocking bhai

    • @1siiva
      @1siiva ปีที่แล้ว +1

      Very nice sir

    • @kashifmalhan4384
      @kashifmalhan4384 ปีที่แล้ว +1

      You can also make nonbu kanji without meat, it will still taste good. 😊

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 ปีที่แล้ว +17

    வீட்ல சமைச்சு சாப்பிட்டால் திருப்தினு சொல்றதா இருக்கட்டும் 🥰. என் கடைக்கே வரணுன்னு சொல்லலைனு சொல்ற உங்க மனசு உண்மையாவே அருமை அண்ணா.

  • @meditationandrelaxing5992
    @meditationandrelaxing5992 ปีที่แล้ว +31

    Open heart person and not hiding his cooking technique much appreciated to him and Allah blessed for his business and loved ones

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      Allah ? Where he is now ?

  • @manhar3891
    @manhar3891 ปีที่แล้ว +26

    I am seeing a person who grown big in his profession since lock down. His name is jabbar bhai. Very happy 4r him. And still he is humble. If I am in his place I might not be a humble I think so
    .

  • @tamilselvan8529
    @tamilselvan8529 ปีที่แล้ว +31

    You've already created many successful business owners and made biryani-making much simpler and tastier!.
    Tamil food lovers will remember you forever and you are very exceptional youtuber. May God bless you!

  • @aafrinumer4815
    @aafrinumer4815 ปีที่แล้ว +12

    Very sweet to see him introducing his workers in a very beautiful manner❤ May Allaah put more barakath in your business and your life❤

  • @panneerselvam9625
    @panneerselvam9625 ปีที่แล้ว +178

    நேர்மையை விட்டு விடாதீர்கள் அண்ணா 🎉❤

    • @1siiva
      @1siiva ปีที่แล้ว

      அருமை

    • @VhhBbb-pd4rp
      @VhhBbb-pd4rp ปีที่แล้ว +1

      Avar nermayakku than ippa nalla irukkaru

  • @gnanasundar718
    @gnanasundar718 ปีที่แล้ว +10

    தனக்கு தெரிந்ததை அப்படியே சொல்லி கொடுப்பது ஜாபர் பாய் மட்டுமே god bless you more and more

  • @aadaiyeadaiyaalam
    @aadaiyeadaiyaalam ปีที่แล้ว +23

    எவ்வளவுதான் வளர்தாலும் இன்னும் எங்களுக்காக வீடியோபதிவிடும் உங்கள் அன்புஉள்ளத்திற்க்குநிகர்எதுவுமேஇல்லைஜபர்பாய் மென்மேலும்வளர்க!

  • @janicepreethy8865
    @janicepreethy8865 ปีที่แล้ว +48

    You are not only cooking amazing but also an amazing person with a good heart .... Stay humble like this always Bhai wishing u all sucess❤🎉

    • @papakutty8843
      @papakutty8843 ปีที่แล้ว

      S

    • @snegha77
      @snegha77 ปีที่แล้ว

      Yes very true.🎉 God bless you for your good heart and the way you treat even your workers

  • @abdulabdulkareem3461
    @abdulabdulkareem3461 ปีที่แล้ว +3

    காஞ்சி தயாரிக்க வேண்டிய பொருட்கள் யாவரும் அறிந்ததுதான் ., ஆனால் .,ஆனால் நீங்கள் செல்லும் செய்முறை விளக்கம் மிக அருமை., கடைசியில் சுடுதண்ணீர் ஊற்ற சொன்னது தான் இந்த செய்முறை விளக்கத்தின் முக்கிய அம்சம் .,வீட்டில் செய்து பார்ப்பவர்கள் சார்பாக நன்றி நண்பா

  • @niyasali3770
    @niyasali3770 ปีที่แล้ว +21

    உழைப்பு, உயர்வு=Jabbar bhai
    Congratulations 🎉❤

  • @musthafahasan4783
    @musthafahasan4783 ปีที่แล้ว +54

    உழைப்பே உயர்வு❤❤❤

  • @vs3485
    @vs3485 ปีที่แล้ว +1

    பிரியாணி கிச்சன் இவ்வளவு சுத்தமாக இங்க தான் பார்கிறேன்.. எவ்ளோ வீடியோ இங்கே பார்கிறேன்..இவ்ளோ ஒழுங்கு எங்கேயும் இல்லை.. சூப்பர்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. துபாய் ல தான் இருக்கிறேன்.. வர்றேன்.. இன்ஷா அல்லா.. 💐

  • @rubymasamayal
    @rubymasamayal ปีที่แล้ว +7

    I like very much Jabbar Bai channel Food Area Tamil.
    Really he's great!
    In simple manner, he explains everything.
    He doesn't hide anything.
    He's open hearted and casual.
    God bless him more and more...

  • @hashimbinhamza1801
    @hashimbinhamza1801 ปีที่แล้ว +2

    Love from Kerala ❤.
    I'm working at Chennai. i has been drunk this nombu kanji every day in this ramzan days and I love this so much.

  • @maryamsboutique8220
    @maryamsboutique8220 ปีที่แล้ว +3

    Unga 1st video le irunthu intha video varaikkum naan pathirukken......nethu unga dubai restaurant le poi biriyani vaangi sapitten.....chicken biryani mutton biriyani rendum nalla irunthuchu........vaalthukkal.

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 ปีที่แล้ว +9

    Great 💐💐💐
    Your dedication to do the work and teaching methods very impressive to All
    Watching the video Motivation to cook the kanji
    Thank you 🙏

  • @hajrafiq804
    @hajrafiq804 ปีที่แล้ว +3

    Super bhai. Every restaurant owners should watch this video to implement the humanitarian need to cook with good oil instead of palm oil. May Allah bless you abundantly bhai.

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 7 หลายเดือนก่อน +1

    Salaams jabbar bhai
    Your explanation is so nice and clear 👌🏻
    Thank you so much 💓

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 ปีที่แล้ว +5

    Jabvar bai...
    நீங்களும் உங்களுடைய team உம் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவதை பார்த்தால் மனதுக்கு ரொம்ப கவலையாக உள்ளது...
    படைத்தவன் உங்கள் அனைவருக்கும் துணையாக இருப்பனாக ...😊😊😊
    From Sri Lanka now in Duai...

  • @thenmozhitn2644
    @thenmozhitn2644 ปีที่แล้ว +4

    எண்ணம் போல் வாழ்க்கை....., நல்ல எண்ணம்... நல்ல குணம்... வாழ்க பல்லாண்டு ❤🎉

  • @nafeesjr9676
    @nafeesjr9676 ปีที่แล้ว +7

    I pray that Jabbar Bhai becomes more and more successful so I can see more of his Smile ❤

  • @devegabala2949
    @devegabala2949 ปีที่แล้ว +1

    Jappaar sir kanji suuuuuuuper.Paarkum pohthey vaai uuruthu.Naanum try pandren konjamaaga.Tq.thambi.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr ปีที่แล้ว +8

    நோன்பு கஞ்சி காச்சும் விதம் மிக அருமை..🎉🎉

  • @subhassamuel3162
    @subhassamuel3162 ปีที่แล้ว +2

    Bhai what a smily face despite your busy schedule, i do not find even a pinch of ego in you, so friendly with your employees from the bottom of your heart, try to create alternative for you, too much of heavy work cannot be beared all the time, try to enjoy your personal life with your family and friends, life is very short. God bless you.

  • @johnadam267
    @johnadam267 ปีที่แล้ว +13

    Always u keep your works Brother God bless you and your family

  • @arsathmakhdoom8695
    @arsathmakhdoom8695 ปีที่แล้ว +8

    Thanks to Almighty for such great person in my Tamil community! Jabbar bhai congratulations and keep supporting your staff in such great mannar.

  • @sanoberbanu
    @sanoberbanu ปีที่แล้ว +3

    Yesterday we got nonbu kanji from your shop.. It was really tasty😀 long queue to get the food.. Will come back again brother..

  • @randomjinx1001
    @randomjinx1001 ปีที่แล้ว +2

    பிரியாணிக்கு காலேஜ் கட்டுனா அதுக்கு இவர் தான் தலைமை ஆசிரியர் 👏 The way he explains matters rather than doing

  • @wahidha3842
    @wahidha3842 ปีที่แล้ว +14

    Very humble man..perfect explanation..👍👌

  • @rizwanaskitchen5281
    @rizwanaskitchen5281 ปีที่แล้ว +1

    Nombaligaluku ivlo kashtapattu kanji senju kudukringa bai Allah ungalukku menmelum valarchiya unga tholilukku kuduppan ellaroda duavum ungalukku kedaikkum inshallah

  • @hameedfarook1264
    @hameedfarook1264 ปีที่แล้ว +9

    பணம் சம்பாதிப்பது ஜப்பார் பாயின் நோக்கம் அல்ல , மனிதரை சம்பாதிப்பதே நோக்கமாக கொண்டவர்....Congratulations

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว +1

    professor Jabbar bhai, briyani shop like a university. super bhai. congratulations. Ramadhan Mubarak.🕌🕌🕌🌙🌙🌙🌙

  • @sirajannon3845
    @sirajannon3845 ปีที่แล้ว +4

    Great man one of the few people who can die peacefully one day lot of love and wishers form Sri Lanka🇱🇰

  • @porkodid1366
    @porkodid1366 ปีที่แล้ว +2

    Very good demonstration, clearly understood.
    May God bless you

  • @dds2839
    @dds2839 ปีที่แล้ว +3

    You are a very good and motivating Boss. People would like to work under you. Keep it up, Sir👍🏼👍🏼

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 ปีที่แล้ว +2

    Hi Jabbar bhai, Tks a lot for ur detailed explanation and demonstration of making Mutton Kanji.Well done.Hats off to u.

  • @jo-js2tc
    @jo-js2tc ปีที่แล้ว +3

    Appreciate your energy & the enthusiasm to teach whatever you know. God bless you & keep you healthy, cheerful & prosperous always! Amen! 🙏🙏🙏 Thank you Bhai for your good heart & good intentions to teach us! 💐💐💐

  • @amanfouzi9856
    @amanfouzi9856 ปีที่แล้ว +1

    ஹோட்டல் ஆரம்பிச்சுருந்து பிஸியா இருப்பிங்க வீடியோ போட மாட்டேன்னு நெனச்சேன் பாய். இந்த பிசியில்லூம் வீடியோ போட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள் பாய் மாஷா அல்லாஹ்❤

  • @jumbodg
    @jumbodg ปีที่แล้ว +4

    Stay always with this humbleness bhai,, you will always grow more..
    Always Like your videos..

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 ปีที่แล้ว +1

    தாங்கள் செயல்தான்
    நாலு பேர்கள் அல்ல
    பல சமையல் கலைஞர்கள்
    பயன் அடையலாம்.அல்லாஹ்
    தாங்களும் தாங்களின் குடும்பத்தில் அனைவருக்கும்
    துஆ செய்வோம்...

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +5

    காலை வணக்கம் ஜப்பார்பாய் சார். ரம்ஜான் நோன்பு சிறப்பாக அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @anbuonlinetutor
    @anbuonlinetutor ปีที่แล้ว +2

    Bai jhan..ur explained very briefly..i that samayal ku ungaluku doctor patam kudukilam... morethan ur expert in cooking.u r a good mankind .no body will tell their company secret ..u r more fans because of this quality..best wishes from IT SUPPORT ANBU UTUBE and anbu mom's kitchen..

  • @ik5625-
    @ik5625- ปีที่แล้ว +4

    Bhai, u r such a gem in this industry
    God bless u

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 ปีที่แล้ว +1

    Nombu kanjinna adhu Jabbar Bhai seiyum kanjithan bahoothi mehneth karthe hain God bless him😊

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 ปีที่แล้ว +4

    Vera Level Bai Accurate Presentation Super Ramadan Kareem 👈👍

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 ปีที่แล้ว +1

    Great, explained very well, I will try this method at my home

  • @kamarsaleem536
    @kamarsaleem536 ปีที่แล้ว +6

    Masha Allah take care of your health Bhai Allah Hafiz Bhai

  • @zulfiluvlife
    @zulfiluvlife ปีที่แล้ว +1

    so many family ,batchelors, street food briyani shoppers ppl.. loves you ... from all over the world.....🎉🎉.. Live long life ...
    "Yella pughazlum iraivanukkey"..

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 ปีที่แล้ว +7

    மிக அருமையான விளக்கம் 👍👌

  • @santhoshkumar-ez6lh
    @santhoshkumar-ez6lh ปีที่แล้ว

    I like you Jabbar Bhai, you do not hide any of your business secrets or ways of cooking process , that's why you are successful until now , you do not believe me because this is my first comment for you tube channel, reason that with your TH-cam guidance i have make 20kg briyani and got lot of appreciation for this,, i am dedicate all this appreciation to you ,,, by santhosh from ooty (yedakadu)

  • @tbsselvan2575
    @tbsselvan2575 ปีที่แล้ว +1

    Bhai, your narrative is very excellent. Feel like eating.

  • @ezhilmani9067
    @ezhilmani9067 ปีที่แล้ว +5

    அனைத்து தகுதியும் உங்களுக்கு இருக்கு 🙏

  • @divyadivya-uw5wn
    @divyadivya-uw5wn ปีที่แล้ว

    Superb chef...... Pothuvaga samaikka solli tharuvargal aanal nunukkangalai yarum elithil solla mattargal...... Vaalthukkal

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 ปีที่แล้ว +3

    பாய் உங்கள் என்னம் போல் வாழ்க்கை. இன்னும் உங்கள் வாழ்க்கையில் உயர வாழ்த்துகிறேன்

  • @ஆய்வகம்HDMEDIA
    @ஆய்வகம்HDMEDIA ปีที่แล้ว +2

    ஜப்பார் பாய் வளர்ந்தது நான் வளர்ந்தைப் போன்ற ஒரு சந்தோசம்
    From srilanka

  • @RajuRaju-mv9tt
    @RajuRaju-mv9tt ปีที่แล้ว +3

    Jappar Bhai your always great, your a briyani SUPER STAR❤❤❤

  • @DMKPVQ
    @DMKPVQ ปีที่แล้ว +2

    Bhai is looking so tired after going to Dubai. Please take care of your health too bhai. May Allah bless you abundantly with all health and happiness.

  • @shahul238
    @shahul238 ปีที่แล้ว +4

    For your good heart you will succeed....2 points to you bro....Don't expose all your cooking secrets, keep something for you, I am like you is the main reason...2. I was in Dubai last 6 months and just returned. Wear hand gloves, else places i have seen fine and health Dept actions for not wearing gloves

  • @davidkosta7245
    @davidkosta7245 ปีที่แล้ว +2

    Super Bhai most wanted content even for patience who are suffering from illness they can try it fantastic vdo.God bless you Bhai 😊

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 ปีที่แล้ว +5

    வணக்கம் பாய்🙏🙏🙏 நீண்ட இடைவெளிக்கு பிறகு தேனியில் இருந்து 👍👍👍💪😍

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 ปีที่แล้ว +2

    Good video ❤️ nice. Your way of explaining is excellent for நோம்புகஞ்சி...

  • @DSTVSG
    @DSTVSG ปีที่แล้ว +5

    4:03 I think you should provide beard cover nets for yourself and for your staff. Your viewers and your restaurant patrons will appreciate it.

    • @jo-js2tc
      @jo-js2tc ปีที่แล้ว +1

      Exactly what I had in mind too! Glad that you expressed it. It should be made mandatory like the cap for the head. Not a good idea moving about with that long beards in the kitchen.

  • @rahfarsaara
    @rahfarsaara ปีที่แล้ว +1

    In sha Allah .... உங்க ஹோட்டலுக்கு கூடிய சீக்கிரம் வருகிறோம் ஜப்பார் பாய்

  • @thevillagekitchen3333
    @thevillagekitchen3333 ปีที่แล้ว +7

    பாய் வாழ்க வளத்துடன் நலத்துடன்❤❤❤

  • @sudhapounraj5002
    @sudhapounraj5002 ปีที่แล้ว +1

    Good soul baiyya ungalukku. God bless you.

  • @rislymuhamed297
    @rislymuhamed297 ปีที่แล้ว +6

    Masha ALLAH Very Good👍😘👌

  • @1siiva
    @1siiva ปีที่แล้ว +2

    பரவட்டும் உலகெங்கும் தமிழ் பேச்சும் & உங்கள் புகழும்🎉🎉🎉

  • @sekarramesh4646
    @sekarramesh4646 ปีที่แล้ว +4

    God bless you anna.great job na

  • @madhankumarm7263
    @madhankumarm7263 ปีที่แล้ว

    பாய் வணக்கம் ,🤝 உங்கள் ஊடகத்தை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன்,,,மிக அருமையாக இருக்கின்றது...சென்னையில் உங்களை சந்திக்க முயற்சித்தேன் முடியவில்லை...உங்கள் சமையல் ,,நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை பார்த்து நானும் பயன் அடைந்துள்ளேன்...உங்களிடம் நான் வேலை செய்ய விரும்புகிறேன்......

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere ปีที่แล้ว +3

    Be always in the kitchen u will succeed because that is the secret

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 ปีที่แล้ว +1

    சிறப்பு வியாபாரம் சிறக்க வல்ல இறைவன் நாடுவான் வாழ்த்துக்கள்

  • @yaserarafath5907
    @yaserarafath5907 ปีที่แล้ว +4

    4 times i came to ur hotel to buy biryani…whenver i come they say not available… i bought kanji yesterday its not good also

  • @moviepopups2023
    @moviepopups2023 ปีที่แล้ว +2

    Yesterday watched the super fantastic movie Vaathi. You are our real VAATHI 👏👏👏👏👏👏

  • @V.S11
    @V.S11 ปีที่แล้ว +3

    Kalakkareenga bhai proud of u bhai

  • @analakshmik2145
    @analakshmik2145 ปีที่แล้ว

    அண்ணா.எனக்கு.உங்களால.ரொம்ப.பிடிக்கும்.நீங்க.சொல்லி.குடுக்கும்.முறையும். சூப்பர்.உங்கள்.வளர்ச்சி.வளர்க

  • @SanjithM-ui7bu
    @SanjithM-ui7bu ปีที่แล้ว +3

    அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 ปีที่แล้ว +2

    Huge hearty teacher Jabbar bhai 🤩. Hope we can taste your kanji in May 😊

  • @RifkhanSheynRF5886
    @RifkhanSheynRF5886 ปีที่แล้ว +3

    Masha Allah 🎉

  • @rajendrans1217
    @rajendrans1217 ปีที่แล้ว

    உண்மையில் யாரும் இவ்வளவு தெளிவாக உணர்வுபூர்வமாக மணம்திறந்து சமையல்கலையை கலவை அளவை துள்ளியமாக சொல்லியும் செய்தும் காண்பிக்கலாம் டாலர்கள் மணம்நிறைந்த வாழ்த்துக்கள்.நாகை எஸ் ராஜேந்திரன் தமிழ்நாடு இந்தியா 🙏🙏🎉🎉👍👍

  • @Phuong.Nguyen-
    @Phuong.Nguyen- ปีที่แล้ว +3

    Yummy food ❤😊

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் ปีที่แล้ว +1

    Yes தனக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கும் சொல்லி தரனும் இல்லையேல் அழிந்து விடும்

  • @saleha529
    @saleha529 ปีที่แล้ว +3

    Mashallah

  • @rizuniverse1296
    @rizuniverse1296 ปีที่แล้ว +1

    Super nombu kanji,we are planning to try jabbar Bhai’s Biriyani with kanji,,,,from where u r getting this zeeraga samba rice and noi arisi in dubai?,,if possible please share the information,,

  • @ashifamubarak8732
    @ashifamubarak8732 ปีที่แล้ว +1

    Allah barakath seiwan ungalluku bahi ungalluku nalla mansu eruku allah ullathi than barkiran🎉🎉🎉🎉

  • @nokia2test
    @nokia2test ปีที่แล้ว

    Biggest request , dont allow any review channels . If required Allow to eat and tell the experience . You have never done a review u dont demotivate anyone , u always educate and tell the experience. Bter stick to it Bhai. God bless

  • @latha_sgsekar4671
    @latha_sgsekar4671 ปีที่แล้ว +1

    உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு பாய்🙏🙏 உங்க சந்ததிகள் பல நூறு ஆண்டுகள் நல்லா இருப்பாங்க🙏🙏

  • @more7371
    @more7371 ปีที่แล้ว

    உங்கள் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக நான் கருதுவது ஒவ்வொரு பொருள் சேர்க்கும் போது அதற்கான காரணத்தை கூறி தெளிவாக சோர்வில்லாமல் சொல்வது தான் இதுவரை யாரும் அப்படி சொன்னதில்லை தொடரட்டும் உங்கள் பணி.

  • @MRBRIYANIKADAI786
    @MRBRIYANIKADAI786 ปีที่แล้ว +1

    ASALAMU ALAIKUM Wa Rahmatullahi barakatuhu
    Mr Biryani kadai ,💐💐💐👍👍👍