ความคิดเห็น •

  • @mrtamilan8631
    @mrtamilan8631 6 หลายเดือนก่อน +14

    முருகன் ஒரு குறவர் இன்றும் நாங்கள் வேலன் வெறியாட்டு அசைவ படையல் தினை தேன் புட்டு என எங்கள் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடுகிறோம் எங்கள் வேடனை. தமிழ் குறவர்கள் ❤

  • @ananduvaraj3046
    @ananduvaraj3046 หลายเดือนก่อน

    Should do a study on glucose level among lottery winners, than we can see if glucose spikes impede chances of winnong thw lottery..

  • @krishnaraja4569
    @krishnaraja4569 3 หลายเดือนก่อน +3

    இப்பவும் முருகன் குறி சொல்கிறார், இன்னைக்கும் நிறைய இடங்களில் முருகன் சிவன் சாமி ஆடி வெறியாடி வாக்கு சொல்றாங்க 😊

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாயம்

  • @CL-bh5vt
    @CL-bh5vt 6 หลายเดือนก่อน +6

    முருகன் தமிழ் கடவுள் தமிழர்கள் என்றாலே அது இந்துக்களாக மட்டும் தான் இருக்க முடியும்😊

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 6 หลายเดือนก่อน

      அப்ப சமஸ்கிருத சாத்தானை ஏன்டா தமிழ் கடவுளுக்கிட்ட ஓதுறீங்க..... தமிழ் கடவுளுக்கு தமிழ் மந்திரம் மட்டுமே சித்தம் 🤜🤛

    • @bbamedis9365
      @bbamedis9365 6 หลายเดือนก่อน +6

      இல்லை ஐயா, இந்து என்ற சொல் சமீப காலத்தில் வந்தது, ஆனால் தமிழ் கடவுள் முருகன் பல நூற்றாண்டுகளாக வழிபட படுகிறார்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 6 หลายเดือนก่อน

      ​​@@bbamedis9365
      அட கிறுக்குக் கம்மனாட்டி .
      2600 கீழடியில் தமிழே இல்லை .
      கோவிலே கிடையாது .
      அப்போ தமிழ்க் கடவுள் எங்கிருந்து வந்தாரு .
      முறுகல் தோசை தின்று முருகரு ஆயிட்டாரா .
      லேர்ன் தமிழ் இன் 30 டேஸ் படித்து தமிழ் கடவுள் ஆயிட்டாரா .
      தென்னாடுடைய சிவன் எங்கிருந்து வந்தாரு .
      கைலாயம் தமிழ் நாட்டிலா இருக்கு .
      சிவன் பறங்கி மலையிலா குந்திங்க்கிறாரு .
      சொல்லவேயில்லே

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan5774 6 หลายเดือนก่อน

    💐💐💐

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 6 หลายเดือนก่อน +4

    சேயோன் என்றாலே கொற்றவை கிழவி... கொற்றவை... தாய் வழிபாடு இல்லாம தமிழர் வழிபாடு இல்ல... பெண் தெய்வம் இல்லாமலா தமிழர் வழிபாடு...

    • @kumaran640
      @kumaran640 6 หลายเดือนก่อน

      கொற்றவை தமிழர் வழிபாடுதான் ஆனால் சேயோன் என்றால் முருகன்தான்

  • @maranmallasmmsmaranmallasm3630
    @maranmallasmmsmaranmallasm3630 6 หลายเดือนก่อน +1

    Thambi ovoiyar sangakala ovoi vra . Totel 3 ovoi da.
    Poi solla ma theruncha sollu illana murugana pathiyo ..,pesarha

  • @ramana5539
    @ramana5539 6 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரிடா,,பிறகு ஏன் குறவர் சாதிய தாழ்ந்த சாதினு சொல்றாஙுக,,Scல சேர்த்து வச்சு இருக்கிங்க,,மூத்த குடி,,உயர்குடிய,,

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh 6 หลายเดือนก่อน +6

      அத நீ திராவிடம் கிட்ட தான் கேட்கனும் திராவிடர் மொழி என்னவோ அதனால் தமிழின் பல பண்பாடு அழிந்தே விட்டது.

    • @kumaran640
      @kumaran640 6 หลายเดือนก่อน +3

      மலைமேல் வாழ்ந்த அனைத்து தமிழர்களும் குறவர்கள்தான்

    • @KotravaiSelvi
      @KotravaiSelvi 6 หลายเดือนก่อน +2

      சரியான கேள்வி

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 5 หลายเดือนก่อน

      Iyyernu oruthan vanthaan theriyumaa vro

    • @nandhakumaranm5788
      @nandhakumaranm5788 5 หลายเดือนก่อน +2

      தமிழரோடு ஆரியம் கலந்த வரலாற்றை படியுங்கள் ஏன் ஒடுக்கப்பட்டார்கள் என புரியும்