எப்படி அருமை ஆகும் நண்பரே? இதே வார்த்தையை கோழி பிரியாணி ஆட்டு பிரியாணி செய்கின்ற போது சொல்கின்றாரா?அப்படி என்றால் இருக்கும் அனைவரும் கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறியை விரும்புகின்றனரா? இப்படி சொல்வது தான் அதை மட்டும் தவறாக குறைத்து சொல்வதாகும்.எதற்காக இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்? எப்படி மற்ற உணவுகளை சமைக்கும் போது வார்த்தைகளை பயன்படுத்துகிறோமோ அதேபோல் இதற்கும் பயன்படுத்த வேண்டும். பாய் சமையல் செய்முறை, பேச்சு, சிரிப்பு அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
@@NpsSatheesh கோழி கறிக்கு எந்த ஊர்லையும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதில்லையே...மாட்டுக்கறி க்கு மட்டும் தான் கொல்லப்படுகிறார்கள்...அவர் சொன்னது மிகவும் சரியே
அண்ணா நான் ஒரு இலங்கையன் எனக்கு தமிழ்நாட்டுக்கு வரும் பாக்கியம் கிடைத்தால் நிச்சயம் உங்களுடைய சமையலை ஆசைதீர சுவைப்பேன். உங்களை பார்க்கும் போதே அடடா ❤❤❤❤❤
respect? he still cooked beef and wallop and he just asked people who don't like it to leave. It's similar to saying to those who are vegetarian that you are about to cook chicken biryani and if you don't like it pls leave which is very disrespectful. I am a Christian. When I was a kid 13 years old my Hindu friend told me that the cow is a sacred holy creature in their religion. I stopped eating beef since then. Now I am 38 years old and I still know how delicious beef tastes but I still practice not eating that. That's respect.
பீப் விரும்பாதவங்க இதை பார்க்க வேண்டாம் ! இது தான் நல்ல மனுசன்,கண்ணியமான மனுசனுக்கு அழகு!உங்களை மாதிரி எல்லாரும் இருந்துட்டா பிரச்சனைகள் குறையும் !நீங்கள் கூறிய அந்த வார்த்தை அழகிய முன் மாதிரி! 👌👌👌👌👍👍👍👏👏
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வின் அருளாசி உங்களுக்கு இருக்கிறது அண்ணா. உங்களது சிரித்த முகம் உற்சாகமான விவரணையும் பேச்சும்.. அற்புதம். விரும்பாதவர்கள் பார்க்க வேண்டாம். எப்படி ஒரு வேண்டுகோள்.. அருமை😊❤
பிரியாணியின் சுவைக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் முழு சொந்தம் கொண்டாட முடியாது. அரிசி, கறி, நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்ற பல பொருட்களும் குறிப்பட்ட விகிதத்தில் சரியான வெப்பத்துடன் சமைக்கப்படுவதாலேயே பிரியாணியின் அற்புத சுவை வருகிறது. 🤤😋🤤😋🤤😋
Hi from Sri Lanka. Today we cooked beef biriyani as Bai instructed it was delicious and success one. Thanks alot Bai ur next level the taste was out standing. Family members enjoys it untill last Mosul of rice.
0:12 who says Hindu's won't like beef 🤫😁 Exactly 1 years ago. I was studying 10th. I ate my first beef briyani 😋(veetuku thiriyama)😅. It's was awesome 🤤.
பீஃப் விரும்பாதவங்க இதை பார்க்க வேண்டாம்,இந்த வார்த்தை ரொம்ப அருமை சார் நன்றி
🤝
Yes correct sir ❤
Exactly I felt the same ⁰👏👏👏👏👏👏👏👏
எப்படி அருமை ஆகும் நண்பரே? இதே வார்த்தையை கோழி பிரியாணி ஆட்டு பிரியாணி செய்கின்ற போது சொல்கின்றாரா?அப்படி என்றால் இருக்கும் அனைவரும் கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறியை விரும்புகின்றனரா? இப்படி சொல்வது தான் அதை மட்டும் தவறாக குறைத்து சொல்வதாகும்.எதற்காக இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்? எப்படி மற்ற உணவுகளை சமைக்கும் போது வார்த்தைகளை பயன்படுத்துகிறோமோ அதேபோல் இதற்கும் பயன்படுத்த வேண்டும். பாய் சமையல் செய்முறை, பேச்சு, சிரிப்பு அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
@@NpsSatheesh கோழி கறிக்கு எந்த ஊர்லையும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதில்லையே...மாட்டுக்கறி க்கு மட்டும் தான் கொல்லப்படுகிறார்கள்...அவர் சொன்னது மிகவும் சரியே
பாய் யாரு பாய் நீங்க உங்களை போல் ஒரு ஆனந்தமான ஒருவரை பார்த்தது இல்லை பாய்🙏🙏🙏🙏🙏
Dei bjp ni yengaya idundha sangis
@@rock8621 🙏
@@modikarthik846 sangis valga sangis valga
Ha ha ha hs
Sanghi Tayoli
பீப் பிரியாணி செய்ற வீடியோ போட்ட தெய்வமே உனக்கு கோடி வாழ்த்துக்கள், நன்றிகள் 😇😋
😊😊😊👌👌👌
Yes
Deivame😆😆
பீப் விரும்பாதவங்க இந்த பதிவ பாக்க வேணாம் சூப்பர். நான் பீப் சாப்பிட்டதில்ல உங்க சிரிப்பு காக பார்த்தேன்
😂😂அப்புரம்😂என்ன..பு....க்கு😂இங்கவர😂😂😂😂
உங்கள் பேச்சும் விளக்கமும் அருமை. அதைவிட மாட்டுக்கறி பிரியாணி மிக மிக அருமை ❣️
இந்த காணொளியை பார்த்ததும் பசி உண்டாகி விட்டது ❤❤❤
உங்களின் புன்னகைகாகவே ஒரு 👍 ❤️
அண்ணா நான் ஒரு இலங்கையன் எனக்கு தமிழ்நாட்டுக்கு வரும் பாக்கியம் கிடைத்தால் நிச்சயம் உங்களுடைய சமையலை ஆசைதீர சுவைப்பேன். உங்களை பார்க்கும் போதே அடடா ❤❤❤❤❤
உங்கள் சமயல் மிகவும் அருமை எனக்கும் சாப்பிடணும் தோணுகிறது மிக்க நன்றி
பாயின் பிரியாணிக்கு நான் அடிமை..👌❤
@0:14 , Disclaimer (beef virumbaadhavanga paakavenaam) is ultimate , Respecting every people's feelings & customers ❤️❤️❤️ Hats off for that 🥳
👌🙌👏👍💗
respect? he still cooked beef and wallop and he just asked people who don't like it to leave. It's similar to saying to those who are vegetarian that you are about to cook chicken biryani and if you don't like it pls leave which is very disrespectful. I am a Christian. When I was a kid 13 years old my Hindu friend told me that the cow is a sacred holy creature in their religion. I stopped eating beef since then. Now I am 38 years old and I still know how delicious beef tastes but I still practice not eating that. That's respect.
@@sureshsteven8669 dai yaru da nee
@@sureshsteven8669 oluuuu Raja
@@dwanymervin2467 ungge amma vei pei kelle. avve solleva naa yarre ne ha ha ha
எனக்கு உயிரான பீப் பிரியாணி பையா அருமை எச்சில் ஊறுது👍👍👍👍😀😀😀❤️❤️❤️ பீப் பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்🙏
Dislikes panuvan
நீங்க சொன்னது போல நானும் பீப் பிரியாணி செஞ்சு பார்த்தேன் அருமையான சுவை நன்றி🙏💕 அண்ணா...
பீப் விரும்பாதவங்க இதை பார்க்க வேண்டாம் ! இது தான் நல்ல மனுசன்,கண்ணியமான மனுசனுக்கு அழகு!உங்களை மாதிரி எல்லாரும் இருந்துட்டா பிரச்சனைகள் குறையும் !நீங்கள் கூறிய அந்த வார்த்தை அழகிய முன் மாதிரி! 👌👌👌👌👍👍👍👏👏
சூப்பர் பாய் அண்ணா.. என்னோட favourite பீப் பிரியாணி
Super
He resembles Yogi Babu ... And the way he talks too
யோகிபாபு இல்லை. அப்புக்குட்டி.
.
பாய் சூப்பர் பிரியாணி நாங்களும் வருகிறோம்
பாய் பீப் பிரியாணி செய்வது செம பாய் எச்சில் ஊறுது பாய்
ரொம்ப அருமையான பீப் பிரியாணி பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது அருமை தம்பி.
பாய் நீங்க வேற லெவல்
🎉🎉🎉அருமை பாய் வாழ்த்துக்கள் மாண்புமிகு மாட்டுக்கறி பிரியாணி செய்முறை சூப்பர் சூப்பர்
உங்கள் சிரிப்பு அருமை யாக உள்ளது அண்ணா
I love beef 🤤🤤🤤 adhakiyum nalli 😍😍😍😍
இதை பார்த்தவுடன் செய்ய வேண்டும் என்று நினைப்பு வந்துவிட்டது
அருமையான சம்பவம் சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வின் அருளாசி உங்களுக்கு இருக்கிறது அண்ணா. உங்களது சிரித்த முகம் உற்சாகமான விவரணையும் பேச்சும்.. அற்புதம். விரும்பாதவர்கள் பார்க்க வேண்டாம். எப்படி ஒரு வேண்டுகோள்.. அருமை😊❤
Naan beef saptamaten unga siripu kaaga video paathen... ❤️
Im also.
எல்லோருக்கும் பிடிக்கும் பீப்
💖🥰💖 அண்ணா
நீங்கள் ஒரு அற்புதமான தெளிவான பேச்சு உள்ள எனக்கு மிகவும் பிடித்த மனிதர் 💖🫂💖
Beef virimbalanalum nanga video va parpom......unga Ella video m super Anna
Tq sir naanga unga video paatha dhaan naanga biryani first time senjom Romba Romba nalla vandhadhu 😊
பிரியாணியின் சுவைக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் முழு சொந்தம் கொண்டாட முடியாது. அரிசி, கறி, நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்ற பல பொருட்களும் குறிப்பட்ட விகிதத்தில் சரியான வெப்பத்துடன் சமைக்கப்படுவதாலேயே பிரியாணியின் அற்புத சுவை வருகிறது.
🤤😋🤤😋🤤😋
அருமையான பதிவு பாய் 😍😋❤️
Arumaiyana padhivu
அருமையான பிரியாணி பாய்👌👌👌👌
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்கும்போதே நாக்கு ஊருது வேற லெவல் பாய் பிரியாணி
பாய் நீ சிரிச்சுட்டு பேசுற பாரு, ரொம்ப நல்லா இருக்கு பாய்... உனக்காக வே பீப் சாப்பிடலாம் பாய்......😍😍
அருமையான மாட்டிறைச்சி பிரியாணி. சுவையோ சுவை.
அண்ணா நீங்கள் செய்யறது மட்டும் சிறப்பு அல்ல சாப்பிரதும் அழகுதான்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் பீப் பிரியாணி...
Hi from Sri Lanka.
Today we cooked beef biriyani as Bai instructed it was delicious and success one. Thanks alot Bai ur next level the taste was out standing. Family members enjoys it untill last Mosul of rice.
நான் விரும்பும் மாட்டு கறி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர் பாய் எந்த ஊர் பாய் நீங்க
bhai yennaku unga channel la pudhuchadhw unga serippu dhan😘😘😘
bhai vera level...neenga sirichite soldra antha style romba nalla irukku.....innum niraya video pannunga
அரே பாய் என் வாயில எச்சில் ஊறுது பாய்😋😋😋❤❤❤
அருமை 🤤🤤🤤
Beeef a virumbathavanga paaaka vena ultimate.....
அஸ்ஸலாமு அலைக்கும் bhai. நம்ம ceylon பிரியாணி style ல இருக்கு bhai 🥰👍🏼
Intha beef briyanikagatha subscribe panten neraya beef receipe podunga.
Anna unga voice yogi babu Mari light taaa fell ahguthu unga acting so cute unga simile ❤️
Face also..... Nanum atha than yosichen....... Ivar sirippu miga arumai, rasakumpadi iruku. 💓
சூப்பர் வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏
Amazing, delicious recipe 🙏💐👍🎉🎉🎉🎉
Very interesting!! Regular subscriber ❤❤ from Sri Lanka 🇱🇰 Thank you
Bai subscribers ku oru virundu podunga bai 😋😋🤤😋
Thalaiva nigha sonna masala and samayal murai nalla eruku hana giee and dry fruits potta nalla erukuma sollungga
வீடியோ பக்க குவாலிட்டி யாருக்கும் பாய் பிரியாணி சூப்பர்
Super anna unga video ippo than parthen😄😄😄yammy briyani
Nan beef sappida matten but ungala romba pidikum bhai
Hi brother ugga video paakurathuku munnadiye ugga smile paathathu like potruva 👍👍
I am sri Lankan I am beef biriyani lover 🤗
பீப் பிடிக்காது என் யாதவ குலத்திற்கு உங்கள் சிரிப்புக்காக பார்த்தேன் அருமை
U r great nanba...
Intha maariya peasitu iru pa Vealakitum
Proud to be yadav 💥
@@manojr2028 proud to be a human not a Yadav
உணவில் கூட இப்படி ஒரு விதிவிலக்கா😭
அருமையான பதிவு நன்றி
Today try pana boy indha dish..curd & lemon a miss paniten..bt Nalla irunchu
Ungal samayaluku nan adimai bhai
Hi innaiku Naa biriyani senjen arumai thank you Bai
❤️❤️❤️❤️❤️❤️ பீப் பிரியாணி சூப்பர் 👌
Bhai neenga oru khuzhanthai pola pesureenga...very nice...want to taste your beef biriyaani...
Very nice I like it❤👌❤👌❤
சொல்ல வார்த்தை இல்லை ஃபாய் 😋
Wow excellent 👏👏👏
Beef Briyani 🔥
Bother unga samaiyal super
Function ku vanthu samachi kudupingala sir
Supera solli kodukuringa
Beef.... உயிர்....❤️❤️❤️❤️❤️
எனக்கு பிடிக்கும் அன்னா...
Bro nenga samayal panrathai oru nala enaku kodukamudiuma????
அண்ணா கனவா மீன் செய்ங்க 🥰🥰
சூப்பர் அண்ணா 1,கேச் போடுங்கா
சகோ சூப்பர் மா.. எனக்கு இப்போது எப்படி இருக்கு தெரியுமா.? சும்மா அப்படியே ஒரு கட்டுகட்டலாம் போல இருக்கு..
Very nice, I like it
பாய் beef பிரியாணி எனக்கு பிடிக்காது நான் சாப்பிட்டதே இல்லை ஆனா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Last ah sapta Peace kaga oru like
Ji your videos r good but it's too fast, make videos for 10 to 12 min, that will be good to follow 👍👍👍👍,
All the best for upcoming videos. 💐💐💐💐
Anna you vera level me srilanka but ungada video semma
Mattukari lover nana
You make me hungry bro.. Really awesome all your video👍
மாட்டுக்கறி பிரியாணி அருமை
Chennai tavira naria area le beef briyani onnu irukune teriya matiki! Semma taste food atu
அருமையான பதிவு........
Anna unga video miss pannama papen anna mass I like beef😊😊😊
Bhai very nice
எங்க வீட்டு விசேஷங்களுக்கு சமைத்து தருவீர்களா......
0:12 who says Hindu's won't like beef 🤫😁
Exactly 1 years ago. I was studying 10th. I ate my first beef briyani 😋(veetuku thiriyama)😅. It's was awesome 🤤.
So, what do u mean? Nalla irrukunu ellathayum thina mudiyathu.
@@BALAJISBABU Appo Pee ya Thinnu
Superb Bhai 💐💐
Hi Yogi Babu Bhai .
I'm your big fan 😀
You are so cute bro. So happy to share.
Superb brother.
Excellent Bro
Good work...
Wow joyful man superb
கள்ளம் கபடம் இல்லா இந்த சிரிப்புக்கு நான் அடிமை