1kg சிக்கன் பிரியாணி பாஸ்மதி அரிசியில்உங்கள் சந்தேகங்களுக்கு பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 420

  • @maheswarip3842
    @maheswarip3842 3 หลายเดือนก่อน +121

    ஜெபர்பாய் பிரியாணி நா செஞ்சி இருக்கே அவரு சொன்னமாதிரி செஞ்சி பாத்துருக்கேன்...... But அத விட நம்ப நாகூர் அண்ணே சொல்லி தர பிரியாணி தான் taste அள்ளுது செம்ம taste..... Vera level....... Fan frm karaikal....❤❤

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน +5

      @@maheswarip3842 மிக்க நன்றி ♥️♥️😍🙏

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990 3 หลายเดือนก่อน +3

      சூப்பர் 🎉👍

    • @sabarinathan1844
      @sabarinathan1844 3 หลายเดือนก่อน +2

      Ama correct

    • @kirshnamoorthi3415
      @kirshnamoorthi3415 3 หลายเดือนก่อน +2

      அவர் இஞ்சி அதிகம் சொல்வார்.இவர்
      பூண்டு அதிகம் சொல்கிறார்

    • @maheswarip3842
      @maheswarip3842 3 หลายเดือนก่อน

      @@kirshnamoorthi3415 yes bro..... பூண்டு அதிகம் சேக்குறது தான் இந்த பிரியாணி யோட sectret.... ஒண்ணுமே வேண்டாம்..... பூண்டு இஞ்சி oil ah வதக்கும்போதே ஏரியாவே மனக்குது அவ்ளோ வாசம்..... 🥰🥰🥰

  • @ElavarasanJayaraj-eb1qe
    @ElavarasanJayaraj-eb1qe 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா உண்மையா சொல்ற ஜெபார் பாய் வீடியோ பார்த்துதான் நான் பிரியாணி செய்ய ஆரம்பிச்சேன் நிறைய function la சமச்சிருக்கேன் இன்று 10 கிலோ உங்களுடைய style la சமைத்தேன் என்னாலே நம்ப முடியாத அளவிற்கு taste call பண்ணி அவ்வளவு வாழ்த்தினார்கள்
    அவர் ஸ்டைல் பிரியாணியும் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அதைவிட இதில் பாதி செலவு தான் இதுதானே பிரியாணியில் முக்கியம் நான் நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன் நன்றி அண்ணா

    • @DkFoodJunction
      @DkFoodJunction  11 ชั่วโมงที่ผ่านมา

      ரொம்ப சந்தோஷம் ♥️♥️🙏

    • @ElavarasanJayaraj-eb1qe
      @ElavarasanJayaraj-eb1qe 8 ชั่วโมงที่ผ่านมา

      கொஞ்சம் கூட அடி பிடிக்கல அண்ணா நன்றி

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 3 หลายเดือนก่อน +22

    நீங்க சொன்ன அளவுலே போட்டு செஞ்சு பார்த்தேன் ப்ரோ அருமையாக வந்தது பிரியாணி மிக்க நன்றி

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน +2

      @@anishsecbrollno1352 romba romba happy ga♥️🙏

  • @Rpt64
    @Rpt64 หลายเดือนก่อน +4

    Detailஆ Video போட்டிருக்கீங்க...நிறைய பேர்களுக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்......வாழ்த்துக்கள்

  • @devimani6803
    @devimani6803 หลายเดือนก่อน +3

    நான் செய்து பார்தேன் மிக்க நன்றிகள் நண்பரே தாங்கள் அளித்த பதில்களும் விளக்கும் விதம் அருமை மிகவும் நன்றா வந்தது பிரியாணி நன்றி

  • @vijayakumarsubramaniyan7926
    @vijayakumarsubramaniyan7926 หลายเดือนก่อน +3

    சகோ... மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள எளிதாக சொல்லி தந்து இருக்கீங்க.
    நான் நீங்கள் சொன்ன அளவில் செய்து பார்த்துவிட்டு பிறகு எப்படி இருந்தது என்று கமென்ட் செய்கிறேன்.

    • @DkFoodJunction
      @DkFoodJunction  หลายเดือนก่อน

      Thank you so much 😍

  • @arunkumarofficial3941
    @arunkumarofficial3941 2 หลายเดือนก่อน +5

    தம்பி DK அவர்களே தங்களின் பிரியாணி மிகவும் அருமை!!..
    இன்று 31 8 2024 ஞாயிற்றுக்கிழமை
    தங்கள் பிரியாணியை நான் மற்றும் எனது மனைவி குழந்தைகளுடன் ஆளுக்கு ஒவ்வொரு வேலை செய்து சமைத்து பார்த்தோம்..
    பூண்டு இஞ்சி ஜீரண சக்திக்கு உதவும் என்பதை முதலில் போட்டு
    நீங்கள் சிறப்பான பிரியாணியை கண்டுபிடித்து உள்ளீர்கள்..
    நான் கொஞ்சம் காரம் ( மிளகாய் தூள்) மட்டும் கம்மியாக போட்டுவிட்டேன்....
    நீங்கள் கூறிய கணக்கில் மிளகாய் தூள் போட்டிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் ...
    நன்றி தம்பி நான் நாகர்கோவில் வந்தால் கண்டிப்பாக உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் 👌👌👌👌

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Thank you so much 😍...Nan nagore sir🙏

  • @vigneshkumarravi0942
    @vigneshkumarravi0942 27 วันที่ผ่านมา +1

    I tried today semma super ah biriyani vandhathu anna
    First lam biriyani arisi ah irukkum ippo super ah iruku anna thanks for ur awesome biriyani video

    • @DkFoodJunction
      @DkFoodJunction  27 วันที่ผ่านมา

      ரொம்ப சந்தோஷம்..... மிக்க நன்றி

  • @revathir7533
    @revathir7533 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் Bro.
    I am Revathi. நான் சவூதி அரேபியா ல இருக்கேன். என் husband office friends 12Member's உங்க வீடியோ பாத்து உங்க ஸ்டைல் சிக்கன் பிரியாணி 2kg செஞ்சேன் இன்னைக்கு extra பச்சை மிளகாய் முழுசா 10nos மட்டும் ரைஸ் போடும் போது add பன்ன. வேற லெவல் ப்ரோ பிரியாணி same like restaurant style. பிரியாணி சாப்பிட்ட எல்லாரும் எந்த ஹோட்டல் ல வாங்கினது இந்த பிரியாணி நு கேட்டாங்க.
    அந்த அளவுக்கு ரொம்ப அருமையா சுவையா இருந்துச்சி ப்ரோ. Thank you so much for sharing this recipe video.
    10years saa நான் TH-cam cooking video pakuren but ungalku thaan first comment போடுறேன்.
    Please share your phone number bro... Ungal ku naan நன்றி சொல்லணும்❤

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 วันที่ผ่านมา

      @@revathir7533 மிகுந்த மகிழ்ச்சி 🙏😍🙏🙏
      9500781516

  • @JothiNagarajan-q3p
    @JothiNagarajan-q3p 16 วันที่ผ่านมา +2

    Good explain for Briyani receipe..
    Most important for briyani receipe final stage very very good explain for ur pracical lesson.. Thank you so much bro..

    • @DkFoodJunction
      @DkFoodJunction  16 วันที่ผ่านมา

      Thank you so much for your support ❤️🙏

  • @mosess597
    @mosess597 2 หลายเดือนก่อน +9

    அண்ணா really appreciate you அண்ணா இப்படி பட்ட நல்ல மனசு இருக்கிற உங்களை போல சகோதரர்களை பார்ப்பதே மிக அரிது வாழ்த்துக்கள் அண்ணா

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Thank you so much 😍🙏

  • @viji5148
    @viji5148 หลายเดือนก่อน +1

    அருமை Bro ரொம்ப அழகா சொல்லி கொடுத்திங்க நன்றி

    • @DkFoodJunction
      @DkFoodJunction  หลายเดือนก่อน

      Thank you so much 😍

  • @spunithkumarS-tz8fk
    @spunithkumarS-tz8fk 2 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க வீடியோஸ் இப்பதான் பார்க்கிறேன் first time நல்லா தெளிவா சொல்லி கொடுத்தீங்கன்னா 🙏👌👌👌
    இதுக்கப்புறம் பிரியாணி வீடியோஸ் பாக்கணும்னா அது உங்க வீடியோ தான் பார்ப்பேன் 👌👌👌👌👌👌

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Romba nandri ♥️🙏😍🙏😍

  • @renuprasad8283
    @renuprasad8283 2 หลายเดือนก่อน +2

    Ippudan na senjen sir pasangu super ani sonangu thank you

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Thank you so much 😍

  • @jarajitnethra
    @jarajitnethra 10 วันที่ผ่านมา

    மிக மிக சிறப்பு........

  • @VelmuruganVV-i4x
    @VelmuruganVV-i4x หลายเดือนก่อน +2

    Migavum arumaiyana pathivu. Romba sirapa solli tharinga.. Vazhthukal🎉🎉❤

  • @RajeshShabana
    @RajeshShabana 3 หลายเดือนก่อน +18

    சார் உங்களுடைய குக்கிங் வீடியோவை ஒரு மாசமா நான் பார்க்கிறேன் உங்களுடைய 1kg சிக்கன் பிரியாணி பார்த்து நான் குக்கிங் பண்ண அவுட் புட் சூப்பரா வந்துச்சு அதை எங்க வீட்ல இருக்கவங்க எல்லாரும் சாப்பிட்டு பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க அதனுடைய பெருமை உங்களுக்கு தான் வந்து சேரனும் ஒரு தள்ளுவண்டி வச்சு வியாபாரம் பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு உங்களால முடிஞ்ச ஒரு டிப்ஸ் ஏதாவது சொல்லுங்க மேலும் மேலும் நீங்க வீடியோஸ் போல என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน +1

      Kandipa soldranga🙏

  • @jcjoechris8296
    @jcjoechris8296 2 หลายเดือนก่อน +2

    தினேஷ் ப்ரோ உங்க வீடியோ பார்த்து இன்னைக்கு பிரியாணி செஞ்சிருக்கோம் செம டேஸ்ட் வேற லெவல் ப்ரோ date1. 9.2024

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน +1

      @@jcjoechris8296 avolo happy ya iruku ketkum bothe.....😊🙏

  • @ekpponnu8897
    @ekpponnu8897 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்ன அளவு வச்சு அதை பாதிய வச்சு ex oil 300ml சொன்ன தை வச்சு நாங்கள் 150ml . இப்படி எல்லாம் பாதிய எடுத்து செஞ்சு பார்த்தோம் .... நன்றாக இருந்தது .... எங்க அம்மா பேக் பண்ணி கொடுத்தன் சாப்பிட்டு எந்த கடைல வாங்கி டு வந்த ன் னு கேட்டாக...நல்ல இருந்துச்சு

    • @DkFoodJunction
      @DkFoodJunction  หลายเดือนก่อน +1

      @@ekpponnu8897 kekave romba happy 😊😊😊😊😊 feel pandra ♥️🙏

  • @mayamayil852
    @mayamayil852 2 หลายเดือนก่อน +1

    Am biriyani lover...ethana video pathallum ennale hotel style le samaika mudile...😢but unga video pathale biriyani sapte mari oru kutty kushi...so na ipo subscribe pannite... Nagapattinam vandha na kandipa vandhu unga kaiyalle biriyani sapida asai padre....❤

  • @PremKumar-qq2gc
    @PremKumar-qq2gc 2 หลายเดือนก่อน +1

    Brother superb explained clearly I will try

  • @Viji-tv4om
    @Viji-tv4om 3 หลายเดือนก่อน +7

    Samaikka theriyavanga kuta unga video paartha superrrrrraa samaikkalam tq so much ❤❤❤theliva alaga solli tharinga tq ga❤❤❤

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน

      @@Viji-tv4om thank you so much 😍🙏

  • @DenialMercy
    @DenialMercy หลายเดือนก่อน +1

    Bro unmayavay biriyani supera vanthuruku thnx bro I'm from coimbatore

    • @DkFoodJunction
      @DkFoodJunction  หลายเดือนก่อน

      Nanthanga thanks sollanum ungaluku...ena nambi en recipe follow pannathuku ♥️♥️♥️🙏

    • @DkFoodJunction
      @DkFoodJunction  หลายเดือนก่อน

      Thank you so much 😍

  • @royalraja1037
    @royalraja1037 หลายเดือนก่อน +1

    Hi brother Frist class explanation....

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 3 หลายเดือนก่อน +5

    அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க

  • @YogeswaranS-j7p
    @YogeswaranS-j7p 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது சரிதான் தம்பி நான் செய்து பார்த்தேன் நல்லா இருந்துச்சு

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      @@YogeswaranS-j7p romba nandri

  • @mrabdul3295
    @mrabdul3295 2 หลายเดือนก่อน +1

    Sema taste briyani seiya theriyathan kuda entha video patha podum.

  • @ArunKumar-tx1re
    @ArunKumar-tx1re 2 หลายเดือนก่อน +1

    Sir,Naan last sunday 2kg biriyani ,neenga sonnadhu pola seidhu parthen.ellarum super ha erukku nu sonanga.thank you so much.salt mattum extra poten,because anga irukkum saltukkum,inga irukkum salt tum marupaduthu.but super ha erundhadhu.

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Branded salt aa iruntha 5gm kammi ya podunga

    • @ArunKumar-tx1re
      @ArunKumar-tx1re 2 หลายเดือนก่อน +1

      @@DkFoodJunction sure sir.biriyani learn panna unga kitta varen sir.

    • @ArunKumar-tx1re
      @ArunKumar-tx1re 2 หลายเดือนก่อน

      Sir,can you refer any salt name.so that I will use in same mesument.i used local kaluppu.that’s why I put more.

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      @@ArunKumar-tx1re welcome bro 😍

  • @MercySwingler
    @MercySwingler 3 หลายเดือนก่อน +4

    Master unga video parthutu sunday 1kg biriyani cook panninane shopla vangura madhiriyae irunthathu family la ellarum paratinanga so thank u so much master .....

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน

      @@MercySwingler apdingla romba romba happy ga♥️🙏

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน

      @@MercySwingler thank you so much... romba happy ga, ♥️🙏

  • @sagulhameed1357
    @sagulhameed1357 24 วันที่ผ่านมา +1

    Bro video super but salt gram sollu ga bro plese video 📸 podupothu ingredient podi ga super ra irukum❤

    • @DkFoodJunction
      @DkFoodJunction  17 วันที่ผ่านมา

      Salt for masala #25gm
      Salt for rice boiling. #50gm

  • @noobersgaming4467
    @noobersgaming4467 3 หลายเดือนก่อน +7

    Super biryani pona week senjan ultimate

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน

      @@noobersgaming4467 apdingla romba romba happy ga, ♥️🙏

  • @Ram71-l2i
    @Ram71-l2i หลายเดือนก่อน +1

    Bro I am from Andhra please do like this 25 kg biryani with proper explanation like this video I like your biryani

    • @DkFoodJunction
      @DkFoodJunction  หลายเดือนก่อน

      1kg measurement eduthu 25 time multiply pannikonga

  • @govindarajulukannan2257
    @govindarajulukannan2257 3 หลายเดือนก่อน +1

    Super recipe sir, ithey ingredients vechu neraiye thadava senjirkom, aaana DK Unga recipe chancey illa Sema taste. VAAZHGA VALAMUDAN!

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน

      Thank you so much 😍🙏🙏🙏

  • @vishnu-cw9cs
    @vishnu-cw9cs 3 หลายเดือนก่อน +3

    6:30... pavanga ladies 👌👌❤💖

  • @Indianvisit
    @Indianvisit 3 หลายเดือนก่อน +1

    I try this recipe taste come outstanding tq bro

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน

      @@Indianvisit thank you so much 😍🙏

  • @manojsmanoj5182
    @manojsmanoj5182 2 หลายเดือนก่อน +1

    Enji poondu adipudikuthu tips please but biriyani nalla vanthathu texture,uthuri good taste varalai adipudichiruchu

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Correct aa oil measure panni add pannuga...same time medium flame la vachi cook pannuga....
      Poondu inji vathangum varaikum high flame poga Vendam.....home stove la...10 to 12 min aagum ....inji poondu vanthanga....👍🤗

    • @manojsmanoj5182
      @manojsmanoj5182 2 หลายเดือนก่อน

      Thanks for reply sir I will try next time thank you ☺️

  • @babyrani1347
    @babyrani1347 2 หลายเดือนก่อน +1

    Jeeraga samba briyani podunga waiting

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Today or tomorrow release

  • @kavithamurugaiyan8570
    @kavithamurugaiyan8570 3 หลายเดือนก่อน

    தம்பி நல்ல நல்ல சமையல் குறிப்பு சொல்றிங்க ,நன்றி தம்பி. வாழ்க வளமுடன்

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 3 หลายเดือนก่อน +4

    Clear cut ha ..solli irrukinga. 😊😊😊.superb Anna vera level biriyani❤❤❤❤❤

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน

      @@crickthamizhan1822 thank you so much 😍😍🙏

    • @SureshBabu-of4ko
      @SureshBabu-of4ko 2 หลายเดือนก่อน

      Pls tell Oil 300ml or 300 g

  • @paruravi4911
    @paruravi4911 2 หลายเดือนก่อน

    valtukal bro..
    very nice❤

  • @syedshahim0589
    @syedshahim0589 3 หลายเดือนก่อน

    உங்கள் videos ஒன்று விடாமல் பார்ப்பேன் அண்ணா சூப்பரா சொல்லி தரிங்க நானும் பிரியாணி கற்றுக் கொள்ள வரேன் அண்ணா எனக்கும் கற்றுக்கொடுங்க

  • @yogikarnan5922
    @yogikarnan5922 3 หลายเดือนก่อน +4

    அண்ணா சால்னா ஐந்து பேர் ஊற்றி சாப்பிட மாதிரி அளவு எப்படி செய்வது சொல்லுங்க plz. கடை ஸ்டைல் வர மாட்டேங்குது

  • @nandhiniganapathi8845
    @nandhiniganapathi8845 2 หลายเดือนก่อน +1

    Really super anna❤🎉👍👍👍👏👏👏

  • @ravicv16
    @ravicv16 3 หลายเดือนก่อน

    Naa pannan unga method la, semma result 🔥💯

  • @Banu-hy2nb
    @Banu-hy2nb หลายเดือนก่อน +1

    Delicious...

  • @anianitha5020
    @anianitha5020 3 หลายเดือนก่อน +3

    anna neengaj rombah nallavar anna ..... ungah manasuku neengah vazhkailah supra varuvingah anna.......🙏🙏🙏

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน

      Kekava santhosama iruku😍😍🙏🙏🙏

    • @anianitha5020
      @anianitha5020 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @anianitha5020
      @anianitha5020 2 หลายเดือนก่อน

      na indhah biriyani senjah anna.... semma taste ah irundhudhu.... ungahkitahdha biriyani seiyah kathukitah anna🙏🙏🙏🙏 rombah nandri anna

  • @kinsvicki
    @kinsvicki 2 หลายเดือนก่อน +1

    Anna biryani um super Anna smile um super nandri Anna

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Thank you so much 😍

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 3 หลายเดือนก่อน +2

    அண்ணே பிரியாணி சுவையில் தக்காளி குஸ்கா 10 kg எப்படி செய்வது என போடுங்க ப்ளீஸ் வெஜ் ல இது ஒன்னு போடுங்க

  • @Ranjithkumar0782
    @Ranjithkumar0782 15 วันที่ผ่านมา

    Good explanation, voice cleara illai, background music volume kammiya eruntha nalla erukkum😊

  • @anandhselvaraj255
    @anandhselvaraj255 3 หลายเดือนก่อน +1

    thank you so much anna.. idhe pola mutton biriyani 1kg or 1/2 kg la panni video podunga anna..

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 2 หลายเดือนก่อน +2

    இஞ்சி பூண்டு அளவு சொல்லுங்க

  • @mudassirahmed7803
    @mudassirahmed7803 2 หลายเดือนก่อน

    Briyani supper from Ambur

  • @gopiraj1549
    @gopiraj1549 2 หลายเดือนก่อน +2

    Deivamay ur great 😍😍 na try pana fully satisfied if I was successful ur a reason for that brother❤

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Thank you so much 😍

  • @jkarthick56
    @jkarthick56 3 หลายเดือนก่อน +2

    Super content and lots of ideas thank you bro.

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน +1

      @@jkarthick56 thank you

    • @jkarthick56
      @jkarthick56 3 หลายเดือนก่อน

      Chicken masala and biriyani masala la theva illaya bro

  • @revathisuresh8309
    @revathisuresh8309 3 หลายเดือนก่อน +2

    Hi brother i tried this recipe using mushroom briyani it comes out very well brother. I just tried 1/2 kg in cooker .your videos superb brother simple and easy to cook thank you bro.

  • @Devi-fp7nf
    @Devi-fp7nf 2 หลายเดือนก่อน +2

    Anna normala v2 ricela evlo thanni vaikanum sollunga anna plz appodhana nangalum seiya mudium anna nanga indha ricelam vangunadhillai rate jasthi plz ans bro. I am devi from madurai. Unga video sema mass amaidhiya adakama theliva pesuringa. Unga lifela nalla oru munnetram adaiya ungal thangaiyin valthukkal

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Ok pa try pandra

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/Hky_IaLk6JQ/w-d-xo.html

  • @ShanmuganChandran
    @ShanmuganChandran 2 หลายเดือนก่อน +1

    Super very nice

  • @sashikala9060
    @sashikala9060 3 หลายเดือนก่อน

    Excellent explanation 🎉god bless you

  • @vsjyothisaran
    @vsjyothisaran 2 หลายเดือนก่อน

    Bro
    அருமையான விளக்கம்
    1 கிலோ அரிசி, 1 கிலோ சிக்கனில் 4 முதல் 5 கிலோ வரை பிரியாணி கிடைக்கும் என்று சொன்னீர்கள். இதில் எத்தனை பேர் சாப்பிடலாம் என்று சொல்லுங்கள் bro

    • @aswanthkrishna4445
      @aswanthkrishna4445 2 หลายเดือนก่อน +1

      7 பேர் சாப்பிட லாம்

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      💯💯✅💯

  • @dhanaraj3005
    @dhanaraj3005 2 หลายเดือนก่อน

    Im fan of jabar bai biryani.....today onward im you fan...will try your receip this week bro....really appreciate your effect❤❤❤❤ please Street style chicken pakoda and 65 video poduga brother 😊😊😊😊

  • @Zxc-fy5kc
    @Zxc-fy5kc 3 หลายเดือนก่อน

    Intha week senjen semmaya irunthuchu na ❤❤❤ dk

  • @Thatmoment33
    @Thatmoment33 3 หลายเดือนก่อน +1

    Anna unga video pathu nan kitchen weight scale order potruken vanthathum try pannuven
    Anna oru request
    Dum biriyani senchi kattunga plz
    Nanga athan try pannuvom or vadi biriyani nalum zeera samba la sollithanga anna plz
    Anna coriander and mint leaf athayum weight machine oa kattunga anna
    Plzzzzzzzz

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน +1

      Ok Next time try pandra ga

    • @Thatmoment33
      @Thatmoment33 3 หลายเดือนก่อน

      @@DkFoodJunction nandri anna 🙏🙏

  • @SavithaChristbell
    @SavithaChristbell 2 หลายเดือนก่อน

    So nice explain

  • @Frosty-it1pq
    @Frosty-it1pq หลายเดือนก่อน +1

    Dinesh I want hotel sambhar powder

  • @Ramsri93
    @Ramsri93 2 หลายเดือนก่อน +1

    Super bro today i prepared

  • @rizwanafarween7371
    @rizwanafarween7371 2 หลายเดือนก่อน +2

    Vengaayam ponnirama vadhakinaathan,biriyani colour kudukum.

  • @shivasivan5296
    @shivasivan5296 2 หลายเดือนก่อน +1

    Garlic and ginger how much in weight

  • @thirtyseconds2022
    @thirtyseconds2022 3 หลายเดือนก่อน +1

    Last week briyani make pana super o super..
    Thank you so much ❤

  • @tnaimbotff5568
    @tnaimbotff5568 3 หลายเดือนก่อน

    Well explained. Good information. Thanks lots.

  • @gazzadazza8341
    @gazzadazza8341 2 หลายเดือนก่อน +1

    Dinesh, brother, I am a new subscriber from Australia. I thank you for sharing this fantastic recipe. When I visit India, I will surely visit you. Please add English subtitles too. Best wishes. Gary.

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน +1

      Thank you so much 😍🙏

  • @Raptor_singh86
    @Raptor_singh86 3 หลายเดือนก่อน +1

    Bro..taramana video ❤...frm Malaysia

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 หลายเดือนก่อน +1

      Happy 😊😊😊😊

  • @Venkatraman-62
    @Venkatraman-62 2 หลายเดือนก่อน +1

    Super super super explanation brother congratulations god bless you and your family and which brand Basmati rice is best and Seeraga samba rice and water measurement Please reply brother

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Thank you....nenga keta video today or tomorrow release aagum

  • @trendingthambi7990
    @trendingthambi7990 3 หลายเดือนก่อน +1

    Very clear explanation thank you so much bro

  • @JohnRonaldo-zf7ik
    @JohnRonaldo-zf7ik หลายเดือนก่อน

    Bro very good super 👏👏

  • @harishwarandhaya9210
    @harishwarandhaya9210 3 หลายเดือนก่อน +1

    Nice briyani with Clear explanation.... Keep continue your work bro 😊

  • @sathyapriyasathyapriya5409
    @sathyapriyasathyapriya5409 3 หลายเดือนก่อน +1

    Anna inji poondu measurements sollunge

  • @premananth28
    @premananth28 3 หลายเดือนก่อน

    Thanks lot bro . Today I tried as per your video . Super taste.

  • @anbu6409
    @anbu6409 3 หลายเดือนก่อน +1

    Thanks nainaa❤❤❤

  • @vijayprabu9201
    @vijayprabu9201 2 หลายเดือนก่อน

    1Kg Mutton வடி பிரியாணி போடுங்க please

  • @zakirhussain1086
    @zakirhussain1086 2 หลายเดือนก่อน +1

    எனக்கு நேரடியாக பிரியாணி எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்

  • @nareshbalasubramani6848
    @nareshbalasubramani6848 3 หลายเดือนก่อน

    Sir, I tried the same process with Paneer, Biryani was awesome 👍
    Sema Biryani👌, family was happy 😊

  • @karthi33200
    @karthi33200 2 หลายเดือนก่อน +1

    Anna naga oru basmathi rice la senjom... 2 tym um arisi vegatha mari iruku... Arisi vasam adikuthu briyanj taste ee ila.... Rice ku epdi thanni veikrathu.

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 2 หลายเดือนก่อน

    Gas slinder care' full

  • @PradeepKumar-qr1oo
    @PradeepKumar-qr1oo 3 หลายเดือนก่อน

    Very genuine video

  • @ariarivu3260
    @ariarivu3260 2 หลายเดือนก่อน

    Very very super bro thanks

  • @sivassakthisakthii9332
    @sivassakthisakthii9332 3 หลายเดือนก่อน +2

    சார் தம் பிரியாணி வீடியோ ஒரு கி கி சீரகசம்பா போடுங்க

  • @ammuselvaraj5774
    @ammuselvaraj5774 2 หลายเดือนก่อน +2

    Onion 250 grams pothuma bro 1 kg, nanga 400 grams podurangalea...today ur recipe try pana porom..

  • @silambarasane8379
    @silambarasane8379 3 หลายเดือนก่อน

    அருமை நண்பரே..👏

  • @thanjaitamizhiniyan4130
    @thanjaitamizhiniyan4130 2 หลายเดือนก่อน +1

    Dum Biriyani ithe method la pannuna taste maruma..vadi Biriyani or Dum Biriyani ..taste wise ethu bro best..pls tell us..

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 หลายเดือนก่อน

      Vadi biriyani tha best

  • @rajamani9289
    @rajamani9289 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா

  • @zubedabai9960
    @zubedabai9960 2 หลายเดือนก่อน

    Which brand biryani recipe

  • @viperrocks9983
    @viperrocks9983 3 หลายเดือนก่อน

    Bro veettula use pandra tumbler illati cup vachi alavu sollunga apathan water ratio easya irukum

  • @sridharrenu5603
    @sridharrenu5603 3 หลายเดือนก่อน +2

    Mass bro iam always flow you

  • @MeipixTamil
    @MeipixTamil 3 หลายเดือนก่อน +2

    Supeb brother❤❤❤

  • @blessingb
    @blessingb 3 หลายเดือนก่อน

    Inji poondu weigh pannara method sollunga bro

  • @faizalfazila66
    @faizalfazila66 2 หลายเดือนก่อน +1

    Really neega great brother

  • @Udayaragavan1990
    @Udayaragavan1990 3 หลายเดือนก่อน +2

    Anna 5kg briyani seiya yevvalvu selavu aagum & oru briyani ya yevvalu rupaikku sale pannu na labam parkka mudium & dum yeppadi odachu yeppadi piece odayama yeduthu sale pandrathu & briyani koda vera yenna vachu kodukkanum sollunga anna❤❤❤

  • @venkatesanalagarsamy8146
    @venkatesanalagarsamy8146 2 หลายเดือนก่อน

    Very Nice 🌹

  • @RajeshKumar-hg5hc
    @RajeshKumar-hg5hc 3 หลายเดือนก่อน +1

    Kadaiku vankiya koriyan gas aduppu price solunga anna

  • @senthilravichander2974
    @senthilravichander2974 3 หลายเดือนก่อน

    அருமை ❤