நாட்டுக்கோழில பாயா செய்யலாம் வாங்க! அடடா இவ்ளோநாள் இது தெரியாம போச்சே!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 374

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 3 ปีที่แล้ว +410

    அந்த சிரிப்புக்காகவே ஒரு like போட்டேன் bhai 😍😍

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +201

    அடுத்தவர் போல வாழ வேண்டும் என்பதெல்லாம் வாழ்க்கை அல்ல 💔 அடுத்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதான் வாழ்க்கை 💖😊 பாய் உடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்💐

    • @needulamaj6980
      @needulamaj6980 3 ปีที่แล้ว +1

      😍😍😍😍

    • @sbthala9099
      @sbthala9099 3 ปีที่แล้ว +2

      Super

    • @needulamaj6980
      @needulamaj6980 3 ปีที่แล้ว +1

      அருமையாக சொன்னீர்கள் 🥰🥰🥰

    • @νιραι-η3β
      @νιραι-η3β 3 ปีที่แล้ว +1

      😍😍🤤

    • @ManoJ-nz4dg
      @ManoJ-nz4dg 3 ปีที่แล้ว +5

      நீங்க பாலிமர் கமண்ட் ல ஆலே காணோம்

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +1033

    யாருக்கு எல்லாம் பாய் ஓட சிரிப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @SasiKumar-iz1ob
      @SasiKumar-iz1ob 3 ปีที่แล้ว +5

      எனக்கு மிகவும் பிடிக்கும்.....

    • @divyasri.j9b835
      @divyasri.j9b835 3 ปีที่แล้ว +4

      I like it

    • @PraveenKumar-bl9ro
      @PraveenKumar-bl9ro 3 ปีที่แล้ว +6

      Bai pasurathay super a iruku 😍

    • @yasina4619
      @yasina4619 3 ปีที่แล้ว +2

      Yenakkum

    • @ftixg
      @ftixg 3 ปีที่แล้ว

      @@SasiKumar-iz1ob Hmm ok

  • @shrisrinivas8019
    @shrisrinivas8019 3 ปีที่แล้ว +111

    உங்கள் சிரிப்பு , நீங்கள் பேசுகிற ஸ்டைல் , இதற்காகவே உங்களை பார்க்க என் மணம் துண்டுகிறது❤️🙏🙏.

  • @gowsik4417
    @gowsik4417 3 ปีที่แล้ว +60

    பாய்கள் பலவிதம்... ஒவ்வொருவரும் ஒருவிதம் 😍😍😍

    • @sudheep_fr
      @sudheep_fr 3 ปีที่แล้ว +13

      நீயும் ஒரு விதம்..,....🤔🤔🤔 அதுதான் பைத்தியம்🤣🤣🤣
      ஏண்யா இந்த வீடியோ வுக்கும் நீ போட்ட comment உக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா யா 🤣🤣🤣🤣⁉️⁉️⁉️🤔🤔🤔

    • @sriram7904
      @sriram7904 3 ปีที่แล้ว

      @@sudheep_fr 😂🤣

    • @sudheep_fr
      @sudheep_fr 3 ปีที่แล้ว

      @@sriram7904 🤙🤙🤙🤙😝😝😝😝😜😜😜😜🤪🤪🤪🤪🤪🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @arivupriyacouples
    @arivupriyacouples 3 ปีที่แล้ว +49

    நீங்கள் மென்மேலும் வளர இந்த தம்பியின் வாழ்த்துக்கள் 😊🙏

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +114

    பாய் உடைய சிரிப்பும் அவர் செய்யும் சமையலும் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😊

  • @datosam__
    @datosam__ 3 ปีที่แล้ว +12

    பாய், உங்க சிரிப்புகாகவே SUBSCRIBE , பண்ணிட்டேன்.
    ❤️ Love From Malaysia 🇲🇾
    செஞ்சிகளாம், பொட்டுகளாம்
    வெச்சிகளாம், பாக்கலாம்
    ரொம்ப நல்லா இருக்கு பாய்...! 🤩👌🏻

  • @Mrthabalkaran
    @Mrthabalkaran 3 ปีที่แล้ว +48

    இந்த video நேற்று (sunday) போட்டு இருந்தால் நாங்களும் செஞ்சி சாப்பிட்டு இருப்போமே ...

    • @aajumadhavan7341
      @aajumadhavan7341 3 ปีที่แล้ว +2

      Try this recipe today sir

    • @betaworld1
      @betaworld1 3 ปีที่แล้ว

      @@aajumadhavan7341 Sunday avaruku leave ah irukum 😄 Sunday Sunday non veg yedupaanga 🤗

  • @_.smokie_viper._132
    @_.smokie_viper._132 3 ปีที่แล้ว +22

    Antha siripu ❤️ super anna 😍

  • @needulamaj6980
    @needulamaj6980 3 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ் உங்கள் அழகான சிரித்த முகம்☺️ தான் எங்களின் எல்லா மனதையும் ஈர்த்ததுக் கொண்டு இருக்கிறது🥰 என்பது தான் உண்மை சகோதரா உங்களின் எல்லா விதமான உணவும் அருமையாக இருக்கிறது முயற்சிக்கு வாழ்த்துக்கள்❤️ அல்லாஹ் உங்களுக்கு உடல் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் நோய் நொடி அற்ற வாழ்வையும் தருவானாக ஆமீன்❣️❣️❣️

    • @balajielumalai1367
      @balajielumalai1367 3 ปีที่แล้ว +2

      நாம் என்னும் போல் வாழ்க்கை

  • @karthikaganesan1865
    @karthikaganesan1865 3 ปีที่แล้ว +6

    Ungaloda smile ah pakkumpothu yengaluku oru positive feel varuthu bhai

    • @balajielumalai1367
      @balajielumalai1367 3 ปีที่แล้ว

      எனக்கும் அப்டி தான் இருக்கு அண்ணா

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว +4

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 ปีที่แล้ว +10

    Bhai your cooking super👍👍❤❤ fully length video upload bro👍👍

  • @maniprabu6466
    @maniprabu6466 3 ปีที่แล้ว +1

    பாய் நாட்டுக்கோழி பாயா சூப்பராக இருக்கு பார்க்கும் போதை நன்றாக இருக்கு

  • @parvezm5893
    @parvezm5893 3 ปีที่แล้ว +17

    Who are fans for his smile

  • @jothimani2690
    @jothimani2690 2 ปีที่แล้ว +1

    நீங்க எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கணும் அண்ணா 👌👌அண்ணா

  • @mohammedmeezan8769
    @mohammedmeezan8769 3 ปีที่แล้ว +1

    நீங்க சமைக்கிறத பார்க்க நாங்க வரல்ல பாய்.உங்க சிரிப்ப பார்க்க தான் நாம வாரம்

  • @crazyidiots9542
    @crazyidiots9542 3 ปีที่แล้ว +6

    Bhai unga smile super❤️😉😍🤩🤩😍🤩

  • @amjathkhan3332
    @amjathkhan3332 3 ปีที่แล้ว +5

    சிரிப்பு சமையல் மனிதர் 😍

  • @harivignesh5529
    @harivignesh5529 3 ปีที่แล้ว +24

    தல எப்போதும் பாக்கெட்ல ரெண்டு பேனா இருக்கும் இன்னைக்கு மூணு பேனா இருக்கு... ஸ்பெஷலா

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 ปีที่แล้ว +11

    எனக்கு மட்டும்தான்
    இவர பார்த்தா நம்ம
    சர்ப்பாட்ட பரம்மபரை மீரன் அண்ணே மாதிரியே இருக்கா

  • @jeyansamudraraja1660
    @jeyansamudraraja1660 3 ปีที่แล้ว +3

    பாய் சாப்டுர style சூப்பர்.. எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு... வேற மாறி வேற மாறி நீங்க.. 👍👍♥️

  • @balaramanujam_pk9759
    @balaramanujam_pk9759 3 ปีที่แล้ว +2

    Superb bhai unga samayal... Vera mari😍😍

  • @selvam9628
    @selvam9628 3 ปีที่แล้ว

    Super na video ku pinnadi Irukavangalukum kuduthu sapdavachathe periya manasu venum great 🤝🤝🤝

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் விதம் அழகு பாய்

  • @ambigaambiga7373
    @ambigaambiga7373 3 ปีที่แล้ว +3

    Parkkum poothe vaai ooruthu anna alagana sirippu arumaiyana pachu arumaiyana samaiyal 👌👌👌💐💐

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 3 ปีที่แล้ว +3

    Very nice I like it❤❤❤

  • @srssivaganesan1199
    @srssivaganesan1199 3 ปีที่แล้ว +1

    பாய் உங்க சிரிப்புக்கு ஒரு சலியூட்

  • @jebin6677
    @jebin6677 3 ปีที่แล้ว +2

    Bai smile nice ☺️☺️

  • @kuttikutti3241
    @kuttikutti3241 3 ปีที่แล้ว +4

    சமச்சி எங்களுக்கும் கொடுங்க பாய் அண்ணா 😋😋😋

  • @ragulhari2745
    @ragulhari2745 3 ปีที่แล้ว +7

    For your smile😊 only u got 47k subscribers in 3 days 😱😱😱 congrats you will get popular soon😍😍😘😘🔥🔥

  • @selvag1256
    @selvag1256 3 ปีที่แล้ว +2

    Anna mutton curry and chicken curry pannimge , vunga cooking super ah iriki 👌🤟

  • @makingsolo3402
    @makingsolo3402 3 ปีที่แล้ว

    பாய் உங்களுடைய சிரிப்புக்கு தான் நான் உங்களுடைய ரசிகன்

  • @n.s.mukunthan9254
    @n.s.mukunthan9254 3 ปีที่แล้ว +9

    Anne neenga vera level I love your cooking superne 🥰👌👍

  • @RaviShankar-sf4ek
    @RaviShankar-sf4ek 3 ปีที่แล้ว

    Thambi semma semma .... your smile is very sweet like a 1 year baby smile ..Thats your Gods gift to you .....Take care Bhai ...God is with your ...Iam big follower to your channel ....

  • @koshikakk..3674
    @koshikakk..3674 3 ปีที่แล้ว

    எளிமையான பேச்சு வார்த்தை மிகவும் அருமை

  • @mohamednafees7459
    @mohamednafees7459 3 ปีที่แล้ว +5

    Anna support from SRI LANKA anaku onga sirypu romba pudichiruku

  • @aajumadhavan7341
    @aajumadhavan7341 3 ปีที่แล้ว +15

    Please never give up smile 😁😁 and cooking talent

  • @manic5257
    @manic5257 3 ปีที่แล้ว +6

    Anna unga favorite dish sollunga anna

  • @VigneshVDME
    @VigneshVDME 3 ปีที่แล้ว +4

    அந்த சிரிப்பு ☺️

  • @blackpishikko9604
    @blackpishikko9604 3 ปีที่แล้ว +1

    Anna onga samail super👍👍👍👍👍👍

  • @dhanaadhanam2337
    @dhanaadhanam2337 2 ปีที่แล้ว

    Pay nan unka sirippukkakaa oru like 😍😍

  • @srisaikumaran6669
    @srisaikumaran6669 3 ปีที่แล้ว +1

    பாய் நீங்க சமைக்கிறத ஒருவேலைகூட உணவு கிடைக்காத ஏழை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் குடுங்க அல்லா உங்களை மென்மேலும் வளரசெய்வார்

  • @billaprasanth7042
    @billaprasanth7042 3 ปีที่แล้ว +1

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் ❤️

  • @miraclehandsofthepotter5573
    @miraclehandsofthepotter5573 3 ปีที่แล้ว

    ஒரு பாயே பாய் சொல்லுறத பாத்தா, ரொம்ப சந்தோஷமா இருக்கு... (சும்மா)... வாழ்த்துக்கள் மச்சான்.... அருமை,....

  • @aravindarajana4281
    @aravindarajana4281 3 ปีที่แล้ว +1

    Enakkum romba pidikkum Anna, supper Anna

  • @love-yv4gc
    @love-yv4gc 3 ปีที่แล้ว

    அண்ணா ஒங்க சிரிப்பு அழகு எல்லாருக்கும் இந்த சிரிப்பு முகம் கிடைக்காது ஒங்களுக்கு கடவுள் கொடுதுருக்காங்க அண்ணா வாழ்க வமுடன்

  • @geoglobefoundations765
    @geoglobefoundations765 3 ปีที่แล้ว

    அந்த சிரிச்ச முகத்தோட சமைக்கிறது 😋😋😋 சூப்பர் பாய் 👌👍

  • @jasijasi5556
    @jasijasi5556 3 ปีที่แล้ว

    Unka cooking enaku romba pidikum atha vida unka sirippu romba romba pidikum srilanka jaffna fan jasi

  • @srisaikumaran6669
    @srisaikumaran6669 3 ปีที่แล้ว

    பாய் உங்க சமையல் பார்த்து நான் நிரைய கத்துக்கிட்டேன் நல்லாஇருக்கு

  • @vimalr9812
    @vimalr9812 3 ปีที่แล้ว +1

    பாய் அண்ணா நான் உங்க வீட்டுக்கு வரேன் பாய் வீட்டு பிரியாணி சாப்படவரேன் தங்கைச்சிய கூப்படுங்க என் பையன் உங்கள் ரசிகர்

  • @sureshshashwin2755
    @sureshshashwin2755 3 ปีที่แล้ว

    அத்தா உங்க சமையல் ஒரு முறை சாப்பிட ஆசையா இருக்கு

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 ปีที่แล้ว +2

    Wow ⭐😳 beautiful ❤️

  • @vinoth-rp4do
    @vinoth-rp4do 3 ปีที่แล้ว

    Unga smile in face is very nice and natural😍😍😍

  • @RameshS-jr7kd
    @RameshS-jr7kd 3 ปีที่แล้ว +8

    Anna ungaloda smile nalla erukku

  • @adamff2043
    @adamff2043 3 ปีที่แล้ว +2

    Bhai payaaha ♥️♥️

  • @Astrology_Tamil_4
    @Astrology_Tamil_4 2 ปีที่แล้ว +1

    Anna oda siripuku Nan adimai😂😁

  • @mohammedarshad6310
    @mohammedarshad6310 3 ปีที่แล้ว +4

    Assalamu alaikum varahmathullahi vabarakathuhu. Adutha video podumbo SALAM solli start pannunga bhaai❤️

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 3 ปีที่แล้ว

    தலைவரே நாட்டுக்கோழி பாயா சூப்பர் 👌👍❤️

  • @NilaEdits-official1693
    @NilaEdits-official1693 3 ปีที่แล้ว +1

    ...ரொம்ப அழகா சிரிக்கரிங்க பாய்

  • @balajishankar9576
    @balajishankar9576 3 ปีที่แล้ว

    Boy Unga Smile Always Super Cooking Style super

  • @loveisalwsfake...1348
    @loveisalwsfake...1348 3 ปีที่แล้ว +1

    Vera level smile

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 3 ปีที่แล้ว +4

    காத்து கருப்பு வீடியோ ல 😅ஆயா வ காட்டுறான் நீங்க 😂பாயா வ காட்டுறிங்க😊😊😊

    • @singlepasanga7978
      @singlepasanga7978 3 ปีที่แล้ว

      😁😁😁😁🤭🤭

    • @aswiniinfo-007
      @aswiniinfo-007 3 ปีที่แล้ว

      @@singlepasanga7978 🤔

    • @singlepasanga7978
      @singlepasanga7978 3 ปีที่แล้ว

      @@aswiniinfo-007 உங்க கமெண்ட் செம்ம சகோதரி ☺️😊

    • @aswiniinfo-007
      @aswiniinfo-007 3 ปีที่แล้ว +1

      @@singlepasanga7978 🙏

  • @greatshark6666
    @greatshark6666 3 ปีที่แล้ว

    Unga body language kkahagave Oru like pottuten 😉😉😉

  • @safeer8940
    @safeer8940 3 ปีที่แล้ว

    Bhai unga siripu mihavum arumai...

  • @monallatha4761
    @monallatha4761 3 ปีที่แล้ว +1

    smile cute bro😍

  • @-SeKaRvIjAy2522
    @-SeKaRvIjAy2522 3 ปีที่แล้ว

    Bhai unga siripukagavae vedio pakuren sema ponga 😍😍

  • @muniyandim2888
    @muniyandim2888 3 ปีที่แล้ว +1

    Unga smile so cuteness bro

  • @kb-tq4xm
    @kb-tq4xm 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum bhaijan Vera level

  • @theenaelayaraja2938
    @theenaelayaraja2938 3 ปีที่แล้ว +1

    Verra level pai

  • @RameshKumar-xt7sk
    @RameshKumar-xt7sk 3 ปีที่แล้ว +1

    யோவ் பாய் எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்யா

  • @spartanspartan7864
    @spartanspartan7864 3 ปีที่แล้ว +1

    Yogi babu mari irukkaru talaivaru😁🤟

  • @madesh.m4018
    @madesh.m4018 3 ปีที่แล้ว

    Bhai unga sapaduku ean Naku adimai🤤🤤🤤

  • @maheswarmahes7044
    @maheswarmahes7044 3 ปีที่แล้ว

    Super... நீங்க pakka yogi babu mathiri erukinga

  • @prababala1661
    @prababala1661 3 ปีที่แล้ว

    Avaroda siripu ku than naa subscribe pannunan

  • @shareforeverything
    @shareforeverything 3 ปีที่แล้ว +5

    Bhai, Vaanga taste pannalamnu koopititu, neenga mattum saapidureengale :)

  • @mugundanmugundan718
    @mugundanmugundan718 3 ปีที่แล้ว

    Bro first like and first comment please bro for me do bai veettu payasam please

  • @mkcreation5424
    @mkcreation5424 3 ปีที่แล้ว

    Smile Very Cute 🥰😍😊

  • @shans3258
    @shans3258 3 ปีที่แล้ว

    Boy unga voice nalla iruku and ne pesurathu nalla iruku

  • @govindarajans305
    @govindarajans305 3 ปีที่แล้ว

    Sema super bhai. All the best

  • @fdb2349
    @fdb2349 2 ปีที่แล้ว

    ♥️from kerala☺️👌

  • @poongkanipoongkani3040
    @poongkanipoongkani3040 3 ปีที่แล้ว

    அருமையான சமையல் அண்ணாச்சி.

  • @carsbykrs9843
    @carsbykrs9843 3 ปีที่แล้ว

    Very nice presentation. I like ur channel and foods.

  • @pranavsiddharth4857
    @pranavsiddharth4857 3 ปีที่แล้ว

    I like your smile😀😀😀😀

  • @ArifKhan-dj8te
    @ArifKhan-dj8te 3 ปีที่แล้ว

    Assalamu alaikum super brother

  • @sheikdawood5806
    @sheikdawood5806 3 ปีที่แล้ว +4

    Very healthy recipe for everyone. Semma try ji.

  • @suryapraka4792
    @suryapraka4792 3 ปีที่แล้ว

    Bai nanga ungaloda new subscriber

  • @rubanayasmeen3938
    @rubanayasmeen3938 3 ปีที่แล้ว

    Unga smile kaga like pottachu atha

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +8

    பாய் தயவுசெய்து சாவு வீட்டுக்கு மட்டும் போயிடாதீங்க 😩 ஏன்னா உங்களுடைய முகமே சிரித்த முகமாக இருக்கிறது. நீங்க அழுகிறீர்கள் அல்லது சிரிக்கிறீர்கள் என்று உங்கள் மீது கோபப்படுவார்கள் அதற்காக தான் சொன்னேன் 😆🤣

  • @akpugazh8541
    @akpugazh8541 3 ปีที่แล้ว +1

    Anan vara Laval naa ⚡

  • @i.faquariumf.f9284
    @i.faquariumf.f9284 3 ปีที่แล้ว

    U was in which village

  • @dhilipnandhinisviews887
    @dhilipnandhinisviews887 3 ปีที่แล้ว

    Nalla smiling face baai

  • @thargapayanam2903
    @thargapayanam2903 3 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @Sabarish-xv8qe
    @Sabarish-xv8qe 3 ปีที่แล้ว +1

    Un seripukandiye video pakkalam Anna🤗

  • @silambarasim6196
    @silambarasim6196 3 ปีที่แล้ว

    Unga smail super....

  • @purinjavanpistha3.o416
    @purinjavanpistha3.o416 3 ปีที่แล้ว

    U r updated my ❣️ . ... God bless u .. Pro ..,.

  • @tpgbeastyt293
    @tpgbeastyt293 3 ปีที่แล้ว +4

    😍😍😍😍

  • @bhavanijd944
    @bhavanijd944 3 ปีที่แล้ว

    Anna unga siripu 👌

  • @VaVa-gg5rq
    @VaVa-gg5rq 3 ปีที่แล้ว

    Super boy...try paniruvom..