வணக்கம் நண்பர் அவர்களே தங்களுடைய நெல் விவசாய ஆலோசனை மிகவும் பயனுள்ள ஒரு அற்புதமான படைப்பு மேலும் விவசாய நண்பர்கள் தங்களுடைய ஆலோசனையை கேட்டறிய தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் ஆரோக்யம் தர வேண்டுகிறேன் நான் இரண்டு வருடமாக மண்புழு உரம் போட்டு வருகிறேன் இந்த மண்புழு உரம் இடும் பொழுது ரசாயன உரம் எவ்வளவு இடலாம் கொஞ்சம் விளக்கம் தரலாமா நன்றி
நீங்க சொன்ன ம௫ந்து போட்டேன் அுனால் என்னோட நாற்றங்காலில் நாற்று கலைக்கவே இல்லை மற்றும் நாற்று பறிக்கவே முடியவில்லை இதற்கு முன்பு யூரியா ,உரம் போட்டு எனது நாற்றங்கால் நன்றாக இ௫ந்தது
Boss ellam super ana namba verakal tha 50cent tha athuku 1st uram thuku 20kg urea+10kg potash+20kg CMS potan ana ethula rendavathu urathuku tha etha poda soldringa ena boss
நன்றி, நெற்பயிரில் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது எலி தொல்லை எவ்வாறு எலியைக் கட்டுப்படுத்துவது.நீங்கள் முன்பு போட்ட வீடியோவில் கொடுத்த தகவல் படி செய்தேன் அப்பவும் எலியை கட்டுப்படுத்த முடியவில்லை
சார் பலதானிய விதைப்பு விதைத்து மடக்கி உழவு செய்து நடவு செய்தால் இதே அளவு உரம் தேவையானவைகளாக இல்லை உரத்தத்தின் அளவு குறைவாக கொடுக்கலாமா குறைந்தால் என்ன அளவு வீடியோ ஒன்று போடுங்கள் சார் தயவுசெய்து.
Gypsum for maintaining the pH level for soil. You have to add 1kg per cent at the time of last ploughing. Further need to block the water for 48 hours and drine the entire water.then fill the fresh water.so the acidity and iron level are maintained. Then seedlings transplantation.
Sir,naan முதை உரமாக urea+complex+சத்து குருணை என்று வாலியில் வருகிறது 1acr கு 5kg+பூச்சி குருணை acr ku 5kg podurean இது சரியா.சத்து குருணை தூர் கட்டும் என்கிறார்கள், பூச்சி குருணை ஒரு மாதத்திற்கு பூச்சி அடிகாது என்கிறார்கள் சரியா
Super payanulla thagaval 👍👍👍
அருமையான தகவல்கள் நன்றி ஐயா.
Very useful information. Thanks
Antha music illama iruntha innum nalla irukum.. 👌
பேக்ரவுண்ட் மியூசிக் கம்மி பண்ணா நல்லா இருக்கும் சார் நீங்க பேக்ரவுண்ட் மியூசிக் போட்டாலும் நீங்க பேசறது ஒண்ணுமே கேட்க மாட்டேங்குது தெளிவா
nomnee gold na use panna sir nalla resalt kidachathu sir kallaichedi yellam sethupochu sir tq sir
வணக்கம் நண்பர் அவர்களே தங்களுடைய நெல் விவசாய ஆலோசனை மிகவும் பயனுள்ள ஒரு அற்புதமான படைப்பு மேலும் விவசாய நண்பர்கள் தங்களுடைய ஆலோசனையை கேட்டறிய தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் ஆரோக்யம் தர வேண்டுகிறேன்
நான் இரண்டு வருடமாக மண்புழு உரம் போட்டு வருகிறேன் இந்த மண்புழு உரம் இடும் பொழுது ரசாயன உரம் எவ்வளவு இடலாம் கொஞ்சம் விளக்கம் தரலாமா நன்றி
மண்புழு உரத்தில் நல்லா மகசூல் வந்தால் ரசாயன உரம் வேண்டாமே சார்...
சார் நான் இந்த வருடம் முதன் முதலில் நெற்பயிர் வைத்துள்ளேன் .நடவு அன்று டிஏபி ஒரு மூட்டை போட்டுள்ளேன் இது சரியான முறையா என தெரியப்படுத்தவும்
நீங்க சொன்ன ம௫ந்து போட்டேன் அுனால் என்னோட நாற்றங்காலில் நாற்று கலைக்கவே இல்லை மற்றும் நாற்று பறிக்கவே முடியவில்லை
இதற்கு முன்பு யூரியா ,உரம் போட்டு எனது நாற்றங்கால் நன்றாக இ௫ந்தது
என்ன உரம் போட்டிங்க?
அருமையான தகவல் நன்றாக உள்ளது நன்றி ஐயா
நெல்லில் வெப்பம்புன்னாக்கு போடலாமா
PveLLAI SAMY...
பேயால் வலையபட்டி
புதுக்கோட்டை மாவட்டம்
மிக்க நன்றி அண்ணா நடவு வயில்
களைக்கொல்லி பெயர்
விவசாய பொக்கிஷம்,
விவசாயிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்.
சார் பெரிய வார்த்தை...
Enga side super uram illa sir apa enna uram kalanthu poda sir
sir, nadavu valalil adi uram enna poda vendum. so far nan, 20:20:0:13 than pottu nadukiren. neenga ippa ippadi solreengale
Sir kalai parithal apram enna marunthu poodrathu slunga
Kundu nel ku sollunga
Video full ah பாருங்க சார்...
Ok sir Tq
Adiuram D A P + urea + veppampunnakku podalama sir
சார் இதுலாம் எவ்ளோ இடத்துக்கு போடணும்
வீடியோவை தெளிவாக பார்க்கவும்
முதல் உரம் சிங்சல்பட் போட்டு மீண்டும் சிங் சல்பேட் போடலாமா.
ஒரு தடவை போட்டால் போதும்
This one video enough for paddy crop whole world
Thanks the lord... thank you sir..
@@vivasayapokkisham 7:12
வணக்கம் சார்.நாத்து22நாட்களில்பறித்துநடவுசெய்ய எத்தனைநாட்களில்நாத்தங்களில்என்ன உரம்போட வேண்டும் நாத்துவளர
12ஆம் நாள் ammoniam sulphet - 6kg/சிப்பம்.
Zinc sulphet - 500gm /சிப்பம்.
ரெண்டும் கலந்தா
அண்ணா அருமையான விளக்கம் எளிமையான முறையில்...
நன்றி
சார் நான் இரண்டாவது உரத்தில் பொட்டாஸ் போடல மிஸ்ஆயிடுச்சசி 52 நாள் ஆகுது இப்போ போடலாமா?
First urathil urea, super Pasphate kuda Zinc sulphate kalanthu podalama and
Thalai sattu ulla vayalil urea podanuma
Urea கூட ஜிங்க் கலக்க கூடாது... எந்த உரம் போட்டாலும் அதில் தழை சத்து ரொம்ப முக்கியம்
Ithu ella nel rakathukku sariya varuma anna
செய்யலாம்
சகோ வணக்கம் ஒரு முரை பூ பருவத்திர்க்கு முன்பு பொட்டாஸ் வேண்டாம் என்கிரிர்கள் மரு பதிவில் பொட்டாஸ் போடவும் என்று சொல்கிரீற்கள் தெளிவாக விள்க்கவும்
போடா வேண்டாம் என்று சொல்லவில்லையே...
Rnr நெல் பற்றி சொல்லுங்க
👍
1 sippam ethanai kilo
Sir yella nel ragangalukum same thana SIR pls reply sir
ஆமாம் சார்...
Nanri sir
Zink sulphate போட்டு மூன்றாம் நாள் உரம் போடலாமா sir வயதான நாற்று அதான் கேட்கிறேன் சூப்பர் +rali gold போடப்போறேன் sir thank you
Minimum 5day ofter
அண்ணா நான் முதல் முறை விவசாயம் பண்ணறேன் நாட்டு நடவு நேத்து நட்டாச்சி இனி என்ன பண்ணனும் அண்ணா கொஞ்சம் சொல்ல முடியும்
மூன்றாவது உரம் adt 54 பயிர் 65 நாலுல குடுக்களாம்னு இருக்கன் இல்ல பூ வரும்போதுதான் போடணுமா ஜி
நல்ல தகவல்...மிக்க நன்றி..
Hlo sir oru video vilai 5chipathukku ithe alavuthan solringa ipa 2 chipathukkum ithe alavithan solringa
நாற்றுக்கு அமோனியம் சல்பேட்டுடன் ஜிங் சல்பேட்டு கலந்தால் போதுமா அல்லது மணலும் கலக்க வேண்டுமா ஐயா
Natrankaluku -7kg ammoniyam salpet,1kg zing salpet poda soluriga
Keela ulla natrankal paramaripu linkla Dap urea poda soluringa
நாற்று பறிக்க கஷ்டமா இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம்னு கேட்டாக அதற்கு தான் அமோனியா போடணும் இப்போ புரிதா?
Boss ellam super ana namba verakal tha 50cent tha athuku 1st uram thuku 20kg urea+10kg potash+20kg CMS potan ana ethula rendavathu urathuku tha etha poda soldringa ena boss
Bro mahandra paddy ku use panalam brother
பண்ணலாம்
குருவை நெல் சாகுபடி உரம் மேலாண்மை வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
விரைவில்...
அருமை
Tanks
மிகவும் நன்றி நண்பரே இது போன்ற தகவல்களை கொடுத்தமைக்கு
நன்றி...
1ஏக்கர் வயக்காடு அடி உரம் போட்டு எத்தனை நாள் கழித்து 2ம் உரம் போட வேண்டும்
அடி உரம் தேவை இல்லை
15 naatkal
DAP nel payirku podakaama anna, yentha nerathil poda vendum nu sollugga anna
DAP வேண்டாம். UREA+super போடுங்க...
ஓகே அண்ணா நன்றி
முதல் உரம் DAP, UREA,COMPLEX போடலாமா
வேண்டாம்
Urea+super+vam போடுங்க...
@@vivasayapokkisham anna 1 st uram ...uria+DAP+kalaikolli potten ..2 st uram ..uria+complex +pottash +Vam podalama anna
நான் Retirement க்கு பிறகு 2 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன். VAMpanky என்றால் என்ன என்று தெரியவில்லை விளக்கி பதில் தரவும்
Vam வீடியோ பார்க்கவும்
ஐயா உங்கல் மெபையில் எண்
Srilankgavil gink salped ellayea
வேறு என்ன இருக்கு?
Ammonium chloride kadaikilina vara enna use pannulam
அமோனியம் சல்பாட்
@@vivasayapokkisham athuvum kadaikila
ஐயா வணக்கம். நெல்லில்பூவரும்பருவத்தில் என்ன உரம் கொடுக்கலாம்
என்ன ரகம்?
வணக்கம் நண்பரே
நடவு செய்த 30 நாள் குறுவை டிபிஎஸ்5 தோகை நுனி கருகி மஞ்சளாக மாறி வருகிறது இதற்கு என்ன தீர்வு உடனே சொல்லுங்கள் நண்பரே நன்றி
Megnisium sulphet - 250gm/ac spraying செய்யவும்...
அண்ணா Ammonium sulphate எல்லா மண் வகையிலும் பயன் படுத்தலாமா 🙄
பயன்படுத்தலாம்
@@vivasayapokkisham நன்றி அண்ணா 🙏
இந்த மருந்து வகைகள் பருவத்திற்கு ஏற்றார் போல் மாற்றி இட வேண்டுமா ? இதனையே பயன் படுத்தலாமா?😘
சார் பூ பருவத்தில் மெக்கினிசியம் சல்பேட் இடலாமா?
விடலாமே
சார் நெல் பயிருல் செந்தாலை நோய் தாக்கம் இருக்கு என்ன மருந்து அடிக்கலாம் (ஜோதி மட்டை நெல் ரகம்)
Vam kidaikkuma sir? Tenkasi-sankarankovil
கிடைக்கும்... call me 8870716680...
@@vivasayapokkisham pls phone number
நல்ல தகவல் நன்றி
Brother, 2 sippam solringa.. wat about the area.. neenga solra uram ethana acre Ku ? Can you please tell us
2 acre Ku 3 sipam.
poo paruvathil ammonium shulphate in audio sound. but vidio display shows ammonium chloride bag please check
Also same
அண்ணா கலை கொல்லி அடிச்ச 3 ஆவது நாள் ஜிங்க் சல்பேட்டு போட்டுட்டன் இதிலிருந்து 3ஆவது நாள் உரம் போட்டுட்டன் அண்ணா, ஏதாவது பிரச்சனை வருமா அண்ணா
வரலாம்...
Can we mix zn+ vam + weedicide together
No
நன்றி, நெற்பயிரில் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது எலி தொல்லை எவ்வாறு எலியைக் கட்டுப்படுத்துவது.நீங்கள் முன்பு போட்ட வீடியோவில் கொடுத்த தகவல் படி செய்தேன் அப்பவும் எலியை கட்டுப்படுத்த முடியவில்லை
அப்படி என்றால் உணவு சங்கிலி உடைந்து விட்டது இனிமேல் நீங்கள் இயற்கை முறையில் எலிகளை அழிக்க முடியாது...
@@vivasayapokkisham வேற வழி இல்லையா
@@karthipanaiyur6424 வயலில் தண்ணீர் அதிகமாக காட்டுங்கள்
@@vivasayapokkisham நன்றி
what is sippam???
30kg paddy bag
Maize natavu sollunga sir.
நடவு நட்டு. 30 நாள் ஆகுது ஜுங் சல்பேட் போடலாமா. முதல்ல. போடலை
வேண்டாம்.. சேர் அதிகமா இருந்தால் போடலாம்.
தென்னை, வாழை காய்கள் அதிகரிக்க என்ன மாதிரி உரம் இடலாம்??
Neradi vidhaipil kalai mulaipathurku munbu adikakudiya kalai kolli eppadi apply panrathu anna.pls make one video separately anna.
Already applied
One acre profit???
களைக்கொல்லி அடிக்கும் முன்னே சிங் சல்பேட் போடலாமா அண்ணா
Kalai kolli enna podalam
வீடியோ போட்டுருக்கேன்
So nice 👌😍
சார் பலதானிய விதைப்பு விதைத்து மடக்கி உழவு செய்து நடவு செய்தால் இதே அளவு உரம் தேவையானவைகளாக இல்லை உரத்தத்தின் அளவு குறைவாக கொடுக்கலாமா குறைந்தால் என்ன அளவு வீடியோ ஒன்று போடுங்கள் சார் தயவுசெய்து.
அதன் சத்துக்கள் உடனே முழுமையாக கிடைக்காது சார்
@@vivasayapokkisham அப்படி என்றால் எப்போது கிடைக்கும்? உரத்தின் அளவில் மாற்றம் இல்லையா?
சிங் சல்பேட் போட்டு ஒருவாரத்தில் ஏக்கர்க்கு எவ்வளவு என்ன உரம் போடலாம்.
Cms enna anna
Calcium:megnisium:sulphate
பனைப்பு குருனை பற்றி சொல்லவும்
VAM
sir, 7 kg plus 1 kg 18 days la nu solreenga. natrangalukku appana adi uram enna podavendum?
வேண்டாம்
எங்க ஏரியாலா bio carbon
Sulpar 90 இல் லா
அனுப்ப முடியும அண்ணா g pay பண்றேன்
8870716680
Super 👌👌
முதல் உரதோடு vam கலந்து போட்ட பிறகு 2 ம் உரத்தோடும் vam கலந்து போடலாமா..
வேண்டாம்...
Join பண்ணுவதன் மூலம் என்ன நன்மை கொஞ்சம் சொல்லுங்க sir நான் join பண்ணலாம்னு இருக்கேன்
சென்னலுக்கு சப்போர்ட் பண்ணுங்க...
Ok sir கண்டிப்பாக
Sir join panna payment g pay phone pe மாதிரி option வையுங்க sir
சிப்பம் என்பது எத்தனை கிலோ சார்
30kg/ac
ஜிப்சம் அடி உரம் மா போடலாமா சார் , எவ்வளவு போடலாம்
100கிலோ...
Gypsum for maintaining the pH level for soil.
You have to add 1kg per cent at the time of last ploughing.
Further need to block the water for 48 hours and drine the entire water.then fill the fresh water.so the acidity and iron level are maintained.
Then seedlings transplantation.
3மாத நாத்து எங்களுக்கு தேவை பென்னி ரகம் இருந்தாலும் சம்மதம்
எங்கள் பகுதி கலர் நிலம், ammonia போடலாமா? சில பெர் Ammonia பயன்படுத்த கூடாது செல்கின்றன ammonia போடலாமா தவிர்க்க வேண்டுமா தெளிவு படுத்தவும்.
One sippam is how much cent
300 to 400 m2
கலைக்கொள்ளி ம௫ந்து அடித்து எத்தனை நாள் கழித்து உரம் போடவேண்டும்
5 to 7 days
, வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் புண்ணாக்கு கலந்து இ டுவது.... புரியவில்லை
வெப்ப எண்ணெய் இலை வழியாக... neemcake உரத்துடன்...
@@vivasayapokkisham நன்றி.... நண்பரே....
நடவுக்கு முன் ஜின் சல்பேட் போட்டு நடலாமா
நாட்டபின் போடவும்
Vembangai nna enna?
CMS என்றால் என்ன அண்ணா...?
Calcium : megnisium :sulphur
ஊடாவ ஒரு இசை வருவது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா
Thank you sir 👍
All the best
Sir, when you give the instruction, pls dont use any music sound behind. Its disturbing for us to listen your instruction. Thank you sir.
Ok next time
பூ பூக்கும்போது urea போடகூடாதுனு சொல்றீங்க but Ammonium sulphate ல 21% யூரியா இருக்கே Bro அது போடலாமா?
Call me i will explain...
Number sir
Urea 46 percent
@@vivasayapokkisham number kudunga anna
Num send me
Natrangalil kalaikolli upayokithal payirukku entha vitha pathippum varatha
நான் சொன்ன களைக்கொல்லி பயன் படுத்தினால் எந்த பாதிப்பும் வராது...
Bro naanga mudhal uram super and urea pottom 2vathu uram urea ooda entha uram podalam kadaila iffco compost podalanu solluranga podalama sollunga
Urea+super+cms+fipronil
Supper
Cms என்றால் என்ன
Calcium : Magnesium : Sulphur
Sir,naan முதை உரமாக urea+complex+சத்து குருணை என்று வாலியில் வருகிறது 1acr கு 5kg+பூச்சி குருணை acr ku 5kg podurean இது சரியா.சத்து குருணை தூர் கட்டும் என்கிறார்கள், பூச்சி குருணை ஒரு மாதத்திற்கு பூச்சி அடிகாது என்கிறார்கள் சரியா
தவறு பூச்சிகளை வீரியம் ஆக்கும்
கார்த்திகை பட்டத்தில் சீரக சம்பா நெல் நடவு செய்யலாமா அய்யா
செய்யலாம்...
Kalai. Kollllili name
1 acre pair nada how much amt need
மிஷின் நடவுக்கு 3500/ac
1 acre profit how much ????
Addition of micronutrient missing.kindly advice
Your fully not understand my video sir