நெல் பயிருக்கு முதல் உரம் ஜிங்க் சல்பாட் போடவேண்டும் | Paddy field zinc sulphate fist fertilizer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #paddyfield #zincsulphate #paddy #நெல்வயல் #agrirajesh ‪@vivasayapokkisham‬

ความคิดเห็น • 320

  • @sasicivil917
    @sasicivil917 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @palanivel6657
    @palanivel6657 2 ปีที่แล้ว +4

    Very very useful information

  • @rameshkannan5099
    @rameshkannan5099 9 หลายเดือนก่อน +2

    I am having a fertilzer shop.
    Yes am recommending zinc sulphate to farmers 10kg/acre
    Trained by TNAU, tamil nadu....

    • @MrPravin23
      @MrPravin23 9 หลายเดือนก่อน

      How Much 10Kg?

    • @rameshkannan5099
      @rameshkannan5099 9 หลายเดือนก่อน

      @@MrPravin23 600 rs/10 kgs

  • @vijayakumarvijayakumar9764
    @vijayakumarvijayakumar9764 ปีที่แล้ว +2

    நானும் முதல் முதலா இந்த வருஷத்துல 2022 தான் ஜிங்க் சல்பேட் எங்க விவசாயம் என்னிடத்தில் போட்டேன் ஐயா எங்க விவசாய நிலத்தில் போட்டோ ஐயா நல்ல ரிசல்ட் அருமையான பதிவு ஐயா

  • @vijayrakavan4722
    @vijayrakavan4722 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஆனால் இப்போது உரங்களுடன் கலந்து துத்தநாகத்தை கலந்து போட கூடிய வகையில் (டெக்னோ ஜிங்) ஒன்று உள்ளது அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

  • @sathisathish5249
    @sathisathish5249 2 ปีที่แล้ว +10

    அண்ணா நான் கிருஷ்ணகிரி மாவட்டம் நீங்க சொன்ன மாதிரி ஜிங்க சல்பட் போட்டேன் நல்ல ரிசல்ட் நன்றி அண்ணா நான் இப்ப தான் முதல் விவசாயம் செய்து இருக்கிறேன் நீங்க சொல்வது எல்லாம் நன்றாக புரிகிரது அருமை

    • @nandakumaran8911
      @nandakumaran8911 12 วันที่ผ่านมา

      Neradi Neel vidhaippu eppo sir potanum

  • @SenthilKumar-uf9ew
    @SenthilKumar-uf9ew 2 ปีที่แล้ว +4

    பயன் பெற்றுள்ளேன்

  • @elangovanmasilamani8489
    @elangovanmasilamani8489 3 หลายเดือนก่อน +1

    சார் உங்கள் நேரலை எப்போது என்று தெரியப்படுத்தவும்

  • @kumaresan.m378
    @kumaresan.m378 2 ปีที่แล้ว +4

    Kalar mannirku natrangal mudhal enna enna urangalai vayangalam konjam sollunga anna ,
    Evlovalu uram koduthalum patir la effect illa
    Suggest pls

  • @prakashboy5110
    @prakashboy5110 2 ปีที่แล้ว +4

    நான் நெல் பயிர் நட்டு இரண்டு வாரம் ஆச்சி ஐயா யூரியா போட்டேன் பயிர் வளர வில்லை இப்போ ஜிங்க் சால்பாடே போடலாமா ஐயா........

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      மருந்து தெளிக்கவும்...

    • @kalivarathanb1186
      @kalivarathanb1186 ปีที่แล้ว

      @@vivasayapokkisham ஜின் செல் பேட் உளுந்து பயிருக்கு போடலாமா எந்த பருவத்தில் போடலாம் என்பதை தெரியப்படுத்தவும்

  • @singaraveluvrt6655
    @singaraveluvrt6655 ปีที่แล้ว +1

    சூப்பர் results sir 🙏

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml 6 หลายเดือนก่อน

    Copper sulphate pottu ethana naal kalithu zinc sulphate podanum. Paddy variety MIPR 606 PLUS age 10 days

  • @nandakumaran8911
    @nandakumaran8911 หลายเดือนก่อน +1

    Neradi nel vithaippu la zinc sulphate eppo na potanum

  • @sureshkumarsureshkumar2496
    @sureshkumarsureshkumar2496 7 หลายเดือนก่อน +2

    நேரடி விதைப்பில் எப்போ போடலாம்

  • @sivas9770
    @sivas9770 9 หลายเดือนก่อน

    Zinc sulphate நெல் பயிரின் மேல் spray பண்ணலாமா...??

  • @mahimaidoss6744
    @mahimaidoss6744 2 ปีที่แล้ว +2

    சிங் சல்பெட் நேரடி விதைப்புக்கு நெல்வயலில எத்தனை நாள் கழித்து இடவேண்டும அதனுடன் கலைக் கொல்லி கலந்துகொடுக்கலாமா?

  • @kalaivanan3402
    @kalaivanan3402 2 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த பதிவில் நீங்கள் சொல்வது போல் எங்கள் நெல் நாற்றங்கால் சத்து குறைவாக இருக்கிறது பயிர் நீங்கள் சொல்வது போல் மஞ்சள் நிறம் மாறுகிறது பின் பயிர் வைக்கோல் நிறம் மாறுகிறது .
    விதை போட்டு 20 நாட்கள் ஆனது
    * 15 வது நாள் கலப்புரம் 5 கிலோ மற்றும் 2 கிலோ டிஏபி மற்றும் 2 கிலோ ஃபேக்டோபஸ் போட்டேன்
    ஆனால் பயிர் எந்த வித விதமான மற்றும் இல்லை வளர்ச்சி குறைவாக இருக்கிறது
    * சி ஆர் நெல் ரகம்
    எந்த உரம் அல்லது மருத்து போடலாம் அண்ணா

    • @GovindGovind-fe7rz
      @GovindGovind-fe7rz 2 ปีที่แล้ว

      நான் நடவுசெய்து 9 நாள் ஆகிறது ஜிங்க் போடலாமா

  • @narayanamoorthy9989
    @narayanamoorthy9989 ปีที่แล้ว

    மக்கா சோளத்திற்கு விதைப்பு முதல் அறுவடை வரை எப்படி என்ன உரம் போடுவது என்று விளக்கவும் நன்றி

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @anandgopal540
    @anandgopal540 20 วันที่ผ่านมา

    இந்த ஜிங்க் சல்பேட் உரத்தை நேரடியாக சேற்று விரகாலில் எப்பொழுது பயன்படுத்தவேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  19 วันที่ผ่านมา

      வீடியோ பார்க்கவும்

  • @aathisaravanan7289
    @aathisaravanan7289 ปีที่แล้ว +3

    10 நாள் ஆன பயிருக்கு ஜிங்க்சல்பேட் போடலாமா

    • @bassbaskaran4965
      @bassbaskaran4965 ปีที่แล้ว +1

      ஒரு மாதம் வரை போடலாம்

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த 2 ปีที่แล้ว +2

    மானாவரி நெல் சாகுபடியில் சிங்க் சல்பேட் ட அடிஉரமா கொடுக்கலாமா சார்.

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 2 ปีที่แล้ว +2

    சார் ஜிங் சல்பேட் +பெரசல்பேட் இரண்டையும் கலந்து இலை வழியா தெளிக்களாமா சார்????? அல்லது தனிதனியாதா அடிக்கனுமா சார்???? மரவள்ளி பயிருக்கு சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      அளவை கம்மியாக இட்டு தெளிக்கலாம்

  • @vsuresh8935
    @vsuresh8935 9 หลายเดือนก่อน

    கலைக்கொள்ளியுடன் கலந்து போடலாமா

  • @prabumaka6279
    @prabumaka6279 2 ปีที่แล้ว +3

    ஜிங்க்சல்பேட்டை..மக்கிய எருவுடன் கலந்து இடலாமா..ஐயா

  • @kanagarajr8644
    @kanagarajr8644 19 วันที่ผ่านมา

    ஜிங்க் சல்பேட் முன்னாடி எந்த ஓரமும் போட வேண்டாமா

  • @balamurugan1906
    @balamurugan1906 2 ปีที่แล้ว +22

    நேரடி விதைப்பு முறையில் எத்தனாவது நாள் போடலாம் நீங்கள் கூறியது போல் அடியுரமாக 25 கிலோ யூரியா 15 கிலோ பொட்டாஷ் சல்பேட் 10 கிலோ இதை போடலாமா

    • @sudhakarm9741
      @sudhakarm9741 2 ปีที่แล้ว

      U phone number send me sir

    • @muthuantony8699
      @muthuantony8699 ปีที่แล้ว +1

      th-cam.com/video/1T04ND9V5ys/w-d-xo.html

  • @arularuna9636
    @arularuna9636 ปีที่แล้ว +1

    Negative vithappu yappa cing salfat gotukkaventom

  • @ahamadkhan2300
    @ahamadkhan2300 2 ปีที่แล้ว +2

    Neradi vithaipukku eppo podurathu

  • @ஸ்ரீகாமாட்சிஅம்மன்நாடகமன்றம்தி

    சார் நட்டு 17 நாள் ஆகுது சார் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கிறது ஊற்று இப்போது சிங் சல்பேட் போடலாமா சார் கொஞ்சம் விளக்கம் தேவை போன் நம்பர் தருவீங்களா

  • @palanie788
    @palanie788 2 ปีที่แล้ว +4

    ஒரு ஏக்கருக்கு எவ்வளவு சிங்க் சல் பேட் போட வேண்டும் சார்

  • @viswanthans5457
    @viswanthans5457 2 ปีที่แล้ว +6

    Thanks for the detailed clarification. I also tried this after your suggestion.

  • @deepankumar362
    @deepankumar362 11 หลายเดือนก่อน +1

    Drum seeder use pani vethachi irukirom zinc sulphate epo podalam ena kalai kolli use panalam konjam sollunga

  • @malaisamycks5143
    @malaisamycks5143 2 ปีที่แล้ว +2

    Zinc sulphate + கலைக்கொல்லி (குர்ணை) +மணல் கலந்து போடலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      என்ன குருணை?

    • @malaisamycks5143
      @malaisamycks5143 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham கலைக்கொல்லி

  • @anandapadmanaband9628
    @anandapadmanaband9628 2 ปีที่แล้ว +4

    நடவின்போது என்ன உரம் எப்போது போட வேண்டும்

    • @singarams6698
      @singarams6698 2 ปีที่แล้ว +1

      VAM ஜிங்க் தெரிவிக்கவும்

  • @haribabuenggworks1001
    @haribabuenggworks1001 ปีที่แล้ว +1

    நடவு நட்டு 4 நாள்Groomer sulpha zine+council active +மணல் கலந்து போடலாமா

  • @ThangadhuraiV
    @ThangadhuraiV 10 หลายเดือนก่อน +2

    Anna nalaresald thanks Anna ❤🎉

  • @srinivasanarjunan9451
    @srinivasanarjunan9451 2 ปีที่แล้ว +2

    அடியுரமாக என்ன போடலாம்?.
    ஜிங் சல்பேட் போடலாம்?
    வணக்கம் நன்றி ஐயா 🙏🌹🌹🌹🙏🙏

  • @sethurani5562
    @sethurani5562 ปีที่แล้ว

    வணக்கம் சார்.நான் இப்போ தான் முதல் விவசாயம் பண்றேன்.முழுதும் உங்க ஐடியா ல தான் பண்றேன்.கூடிய விரைவில் result sollren sir .

  • @selvamjk2321
    @selvamjk2321 2 ปีที่แล้ว +3

    இயற்கை உரம் சிறந்தது.....

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 ปีที่แล้ว +1

    ஜிப்சம் போட் வயலுக்கும்.ஜிங்சல்பேட் போடலாம ஐயா

  • @முதன்மைவிவசாயம்
    @முதன்மைவிவசாயம் ปีที่แล้ว +1

    ஐயா 80 சென்ட் வயல் சௌபாக்யா நெல் விதைப்பு முறையில் 30 நாட்கள் ஆகிறது என்ன உரம் எவ்ளோ உரம் போடலாம்

    • @bassbaskaran4965
      @bassbaskaran4965 ปีที่แล้ว

      யூரியா 15 கிலோ பொட்டாஷ் 15 கிலோ ஸ்பிக் ஒரு மூட்டை அல்லது யானை மார்க் காம்ப்ளக்ஸ் ஒரு மூட்டை களைப்பு மருந்து டாடா ராணி கோல்ட் அல்லது டைமன் கோல்ட் 10 கிலோ போடலாம்

  • @jayaramanmithran9458
    @jayaramanmithran9458 2 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல் அண்ணே, நன்றி

  • @muthuantony8699
    @muthuantony8699 ปีที่แล้ว +1

    எங்கள் உயிர் மூச்ச விவசாயம்தான் நெல் நேரடி விதைப்பில் எத்தனாவது நாள் உரமிட வேண்டும் களைக்கொல்லி எப்போ யூஸ் பண்ணலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @jeffinjeffin5208
    @jeffinjeffin5208 2 ปีที่แล้ว +2

    Zinc sulphate மணல் இல்லாமல் நேரடியாக விடலாமா பலன் தருமா sir?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      மணல் இல்லாமல் பயன்படுத்த முடியாது...

    • @bassbaskaran4965
      @bassbaskaran4965 ปีที่แล้ว

      பலன் தரும் ஆனால் போட முடியாது கண்டிப்பாக மணல் உடன் தான் போடமுடியும்

    • @jeffinjeffin5208
      @jeffinjeffin5208 ปีที่แล้ว

      Thanks sir

  • @saravanand.saravanan1849
    @saravanand.saravanan1849 ปีที่แล้ว

    அய்யா கத்தரி செடிக்கு பெடலாம சோல்லுங்க அய்யா

  • @saravanansamy1493
    @saravanansamy1493 2 ปีที่แล้ว +2

    sir,phytocil la blackgram ku Karachi adikalama , appadi adikalam na yethnavathu naal adikanum..

  • @sridhar8959
    @sridhar8959 2 ปีที่แล้ว +3

    மிஷின் நடவில் 5 நாட்களுக்குள் Zinc sulphate + மணல் + கொரியன் களைக்கொல்லி கலந்து போடலாமா சார்?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +3

      போடலாம்...

    • @chandrasekark176
      @chandrasekark176 6 หลายเดือนก่อน

      Sir nan nellu naturathu munafiyea adi uram factom fass poten.now four days aguthu zing sulphate use panalama pls reply panu ga

  • @PsaravananThaniyamangalam
    @PsaravananThaniyamangalam 2 ปีที่แล้ว +2

    நேரடி நெல் விதைப்பிற்கு எவ்வாறு உரம் இடவேண்டும் தயவு செய்து விளக்கவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @muthukumar-mf3rm
    @muthukumar-mf3rm 2 ปีที่แล้ว +7

    களை கொல்லி உடன் கலந்து ஜிங்க் போடலாமா?
    ஜிங்க் உரமிட்டு எத்தனை நாள் பிறகு urea, DAP போட வேண்டும்?

  • @raguragunathan1203
    @raguragunathan1203 8 หลายเดือนก่อน

    3 நாளில் காளைக்கெல்லி பேட்டால் பாதிப்பு வறுமா

  • @ragupathi6791
    @ragupathi6791 ปีที่แล้ว

    20 ம் நாள் ஜிங்,கொரியன் கலைகொல்லி ,மணல் சேர்த்து பன்படுத்தலாமா சார்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Council activ - 45gm/ac போடுங்க. கொரியன் களைக்கொல்லி வேண்டாம்

  • @muthukeerthi6476
    @muthukeerthi6476 2 ปีที่แล้ว +1

    சார் நான் விவசாயம் புதுசாக பண்ணுறேன் முதலில் தெளித்து விதை முளைக்க வில்லை திரும்ப தெளித்து 15 நாள் ஆகுது ஏக்கருக்கு எவ்வளவு ஜிங்சல்பேட்

  • @DuraiRajan-tb5dv
    @DuraiRajan-tb5dv หลายเดือนก่อน

    Theli payirukku eppothu kodukkanum

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 2 ปีที่แล้ว +2

    Evolo days natrangal la podalam?? 20 days achi ipo zinc podalam ah bro

  • @ErPanneer
    @ErPanneer 2 ปีที่แล้ว +2

    Sir adiuram pottu 3 days la zinc potalaama

  • @balamurugan7999
    @balamurugan7999 2 ปีที่แล้ว +2

    Zinc sulphate ah utametriya thozhu urathodu potalama.
    Drum seeder la nel vithaitha nilathil ethanai nalil zinc sulphate kodukalam

  • @SureshSuresh-im4ee
    @SureshSuresh-im4ee 15 วันที่ผ่านมา

    Vallaiku zinc podalama eppadi podalam

  • @ramarajm7533
    @ramarajm7533 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நாத்து நடும் போது களைக்கொல்லி விதைக்கிறோம் இதனுடன் சின் சல்பேட் பட்டை சேர்த்தால் பயிர்கள் பாதிக்கப்படுமா

  • @ayyasamyp6227
    @ayyasamyp6227 ปีที่แล้ว +1

    நெல் தெளி பயிருக்கு (நடவு அல்ல) சிங்சல்பேட் எப்பொழுது கொடுக்கலாம்..?

  • @sathishkumarr4684
    @sathishkumarr4684 10 หลายเดือนก่อน +1

    Na payan patuthinen nalla payan good information..

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc ปีที่แล้ว +1

    சார், நேரடி நெல் விதைப்பு எப்படி எத்தனை நாள் கழித்து குடுக்கலாம் zinc sulphate

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @anbazaganc5197
    @anbazaganc5197 2 ปีที่แล้ว

    நேரடி விதைப்பில் முளைத்த எத்தனை நாள் கழித்து சிங் சல்பேட் இட வேண்டும் ஏக்கருக்கு எத்தனை கிலோ

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      களைக்கொல்லி தெளித்து 3ஆம் நாள் போடவும் 10kg/ac

  • @breaktimetamilmovies6576
    @breaktimetamilmovies6576 20 วันที่ผ่านมา

    சம்பா பட்டத்திற்கு ஏற்றதா நண்பா?

  • @sasikumarr5047
    @sasikumarr5047 ปีที่แล้ว

    அடி உரம் இட்டு 3 நாட்கள் ஆகிறது
    இப்பொழுது ஜிங்சல்பேட் இடலாமா

  • @alibunisha476
    @alibunisha476 2 ปีที่แล้ว +4

    நேரடி நெல் விதைப்பில் ஜிங்கை எவ்வாறு பயன்படுத்துவது.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      களைக்கொல்லி தெளித்து 5ஆம் நாள் போடவும்...

    • @alibunisha476
      @alibunisha476 2 ปีที่แล้ว +1

      இரண்டு முறை என் நிலத்தில் rnr போட்டேன்.இந்தமுறை மாட்றுரகம் விதைக்க வேண்டும்.vgt மார்க்கெட் பற்றி கூரவும் அல்லது மாற்று ரகம் பற்றி ஆலோசனை கூரவும்

    • @alibunisha476
      @alibunisha476 2 ปีที่แล้ว +1

      இவன் புதுக்கோட்டை மாவட்டம் கடல்க்கரை பகுதி. உங்கள் காணொளி மிகவும் உபயோகமாக உள்ளது

  • @venkatachalamm7921
    @venkatachalamm7921 ปีที่แล้ว +7

    ஏக்கருக்கு எத்தணை கிலோங்க...

  • @ThanabalGanthimathi-sy7od
    @ThanabalGanthimathi-sy7od 9 หลายเดือนก่อน

    அண்ணா ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ சிங் சல்பேட் எடுத்துக்கறது மணல் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு எடுத்துகிறது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  9 หลายเดือนก่อน

      ஜிங்க் - 10kg,
      மணல் - 15kg.

  • @elumalai290
    @elumalai290 5 หลายเดือนก่อน

    35 வந்து நால் கோ ரோஜின் அடிச்சா அதுக்கப்புறம் எந்த மருந்து அடிச்சாலும் கேட்காது அப்படினு சொல்லுராங்க உன்மையா

  • @RajkumarKumar-te8bo
    @RajkumarKumar-te8bo ปีที่แล้ว +3

    Super Result Sir

  • @vimalavimala8434
    @vimalavimala8434 ปีที่แล้ว

    நடவு செய்து 7நாள் ஆகுது ஜிங் கொடுக்கவில்லை களைகொள்ளியுடம் யூரியா கொடுத்துவிட்டேன். அடுத்து நான் என்ன செய்வது eppo ஜிங் இனிமேல் கொடுக்கவேண்டும்

  • @AlbertT-tb8mr
    @AlbertT-tb8mr หลายเดือนก่อน

    களர்‌ நிலத்தில் ஜிப்சம்‌ போட்டு ஓட்டி வடிகட்டியாச்சு... அதில் ஜிங்க்‌ சல்பேட் அடி உரமாக இடலாமா?

  • @karuna-sabari3
    @karuna-sabari3 2 ปีที่แล้ว +3

    தெளி பயிர்க்கு முதல் உரம் என்ன போடலாம் அண்ணா

  • @muruganandam7058
    @muruganandam7058 2 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் உரம் கூட zink sulphate போடவேண்டாம் னு சொல்றிங்க ஆனால் களை கொல்லி கூட கலந்து போடலாமா ஏதும் கெமிக்கல் reaction ஆகாதுங்களா sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      மணலுடன் கலந்து போடலாம்

    • @muruganandam7058
      @muruganandam7058 2 ปีที่แล้ว

      Thanks sir🙏🙏

    • @bassbaskaran4965
      @bassbaskaran4965 ปีที่แล้ว

      களைக்கொல்லி மணலுடன் கலந்த பிறகு ஜிம் சல்பேட் கலக்க வேண்டும் பிறகு போடலாம்

  • @petchinathans3953
    @petchinathans3953 2 ปีที่แล้ว +4

    நடவு அடி உரம் போடாமல் சிங் சல்பேட் மட்டும் குடுத்தால் போதுமா . ஒரு வீடியோவில் அடி உரம் சூப்பர் யூரியா கொடுக்க சொன்னீர்கள்.அப்படி கொடுத்து விட்டு 3 நாட்கள் கழித்து சிங் சல்பேட் கொடுக்கலாமா அல்லது அடி உரம் போடாமல் சிங் நடவு வயலில் போடலாமா.நடவு முடிந்து 4 நாட்களில் களைக்கொல்லி எவ்வாறு போடுவது ஏதாவது ரியாக்ஸன் பாதிப்பு இருக்குமா. தயவுசெய்து விளக்கவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ தெளிவாக பார்க்கவும்...

    • @arunachalam5831
      @arunachalam5831 ปีที่แล้ว

      Anser

  • @pulissmk1613
    @pulissmk1613 11 หลายเดือนก่อน

    சார் பயிரில் 5 நாளுக்குள் களைக் கொல்லி மணலில் கலந்து போட சொல்றாங்க. இத போட்ட அப்புறம் எத்தன நாள் இடைவெளியில சிங்க் சல்பேட் போடனும்

    • @ekbaram8611
      @ekbaram8611 11 หลายเดือนก่อน

      சார் நான் மகேன்ற நெல் நேரடி விதிப்பு போட்டேன் போட்டு பத்னால் அகுது நாத் வளரவில்லை நாத் நுனியில் இலை கருகள் இருக்கு இதற்கு என்ன செய்ய வேண்டும் சார்

  • @sanjaysanjay8714
    @sanjaysanjay8714 ปีที่แล้ว +1

    Zinc oru ekkarukku evalo podanum

  • @ashokramesh3232
    @ashokramesh3232 2 ปีที่แล้ว +1

    Anna nan nel nadum pothu adi uramaga DAP (AC 50 Kg,)pottu erukan kalai kolli pottachu zink supate podalama podakudatha

    • @bigilprasanth749
      @bigilprasanth749 ปีที่แล้ว +1

      Neengal potta Kalaikolli podavey kudathu athigama food poison agum

  • @Mathavanvvl
    @Mathavanvvl 2 ปีที่แล้ว +1

    நெல் தெளித்து 2 week aakuthu aptiye karugi varugirathu

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      இலை பேன் உள்ளதா என்பதை பார்க்கவும்

  • @poovarasanv7484
    @poovarasanv7484 2 ปีที่แล้ว +2

    Nandi

  • @thangarajpalani5973
    @thangarajpalani5973 2 ปีที่แล้ว +2

    சார் பருத்திக்கு வைரசுக்கு மருந்து சொல்லுங்கல்சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      போட்டோ அனுப்பவும்

  • @rajanarayanasamy3574
    @rajanarayanasamy3574 2 หลายเดือนก่อน

    Sir sink sulpate with neem mix pannalam

  • @prasathcii
    @prasathcii ปีที่แล้ว

    Megnisium+ sulphur+ zinc sulphate podalama cardamom

  • @barathrajbarathraj7301
    @barathrajbarathraj7301 ปีที่แล้ว

    அண்ணா எங்க வயல் களைகொள்ளி மருந்து அடிச்சு இருக்கும் அதனால எப்ப அடிகலம் zing

  • @santhoshs171
    @santhoshs171 ปีที่แล้ว

    Anna pairuku nadav nerathula complex adiuram ah kuduthurko but 15 days agaiyum pairu valarala yellow colour LA iruku Ippo zinc sulphate podalama

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      மருந்து தெளிக்கவும்

  • @SathiyarajThambiaiyah
    @SathiyarajThambiaiyah 2 ปีที่แล้ว +1

    Zinc sulphate + Ammonium Sulfate கலந்து போடலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      போடலாம் ஆனால் ஜிங்க் அளவு கம்மியாக போடவும்...

    • @SathiyarajThambiaiyah
      @SathiyarajThambiaiyah 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham என்ன அளவு வீதம் .?

    • @SathiyarajThambiaiyah
      @SathiyarajThambiaiyah 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham என்ன அளவு வீதம் .?

  • @ashwinraj.k2279
    @ashwinraj.k2279 2 ปีที่แล้ว +2

    Sir zinc sulphate + council active use pannalaama sir.....

  • @m.suresh5186
    @m.suresh5186 2 ปีที่แล้ว +5

    நான் போட்டேன் செம ரிஷல்ட்.

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว

      Evolo rate

    • @m.suresh5186
      @m.suresh5186 2 ปีที่แล้ว +1

      1Kg 70rs

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว

      @@m.suresh5186 ahker ku evolo poda num sir

    • @m.suresh5186
      @m.suresh5186 2 ปีที่แล้ว

      5to7

    • @yuva2469
      @yuva2469 2 ปีที่แล้ว

      @@m.suresh5186 ethana moota podanum acre ku

  • @akshayvb2273
    @akshayvb2273 9 หลายเดือนก่อน

    Zinc sulfate use panni.....After how long can urea be used?

  • @BalajiBalaji-gp2gd
    @BalajiBalaji-gp2gd 2 ปีที่แล้ว +1

    sugercane kaita karumpu yellow
    eruku zingsulpate spary panalama. Acer aithna kg use pananum sir

  • @mahalaxmimahalaxmi6770
    @mahalaxmimahalaxmi6770 2 ปีที่แล้ว +1

    Nadavu seyithu 30day akuthu ippo zinc salpate podalama

  • @sivakumarsivakumar9183
    @sivakumarsivakumar9183 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. வாழ்க தமிழ்.

  • @johnsoundra7019
    @johnsoundra7019 ปีที่แล้ว +1

    ஜிங் சல்பேட் நெல் பயிர் அப்படியே போடலாமா

  • @prabhug9124
    @prabhug9124 2 ปีที่แล้ว +2

    Zincsulphate 50kg rs?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      2000rs

    • @sasikumarr4453
      @sasikumarr4453 ปีที่แล้ว

      ஏக்கருக்கு எத்தனை கிலோ இடவேண்டும்

  • @mayilaivanam1969
    @mayilaivanam1969 2 ปีที่แล้ว +3

    நேரடி விதைப்பில் பயன்படுத்த முடியுமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம்....

  • @DineshKumar-we3sp
    @DineshKumar-we3sp ปีที่แล้ว

    சோளத்திற்க்கு என்ன உபயோகிக்க வேண்டும் அயா

    • @bassbaskaran4965
      @bassbaskaran4965 ปีที่แล้ว

      சோளம் மாட்டிற்கு பயன் பயன்படுத்துவதாக இருந்தால் யூரியா மட்டும் போடலாம் சோளம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் ஸ்டிக் அல்லது களைப்பு மருந்து யானை மார்க் காம்ப்ளக்ஸ் போடலாம்

  • @shahulhameed9304
    @shahulhameed9304 ปีที่แล้ว

    Sir ungal thulai pasai an send pannga

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @varadharajanmuthukumaran6541
    @varadharajanmuthukumaran6541 2 ปีที่แล้ว +2

    Kalai kolli udan kalanthu podalama sir.

  • @charanjeetmchahanamiv_amur2220
    @charanjeetmchahanamiv_amur2220 ปีที่แล้ว +1

    தோழரே, zing sulphate இக்கு பதிலாக PlentiGro ZINC என்ற liquid Urea உடன் கலந்து போடலாமா.

  • @vijay.E284
    @vijay.E284 7 หลายเดือนก่อน

    Drumseeder 40 nal achu payir edukala ipo zinc sulphate podalama?