வணக்கம் கடைசி உழவு முடிந்து பெரம்பு வைப்பதற்கு முன்பு நெல் நுண்ணூட்டம் இடவேண்டும் நாற்று விட்டு 12 13 14 15 நாட்களுக்குள் டி ஏ பி 10 முதல் 15 கிலோ வரை ஜிப்சம் 30 கிலோ இடுங்கள் இட வேண்டும்
மூன்று போகும் நடவு செய்தால் வராது சணப்பை தக்கை கொண்டு விதைத்து கடலை உளுந்து சாகுபடி செய்து பிறகு குருவை சாகுபடி வைகாசி மாதம் செய்தோம் ஆனால் ஏக்கருக்கு 60 மூட்டை சாத்தியம்
மூன்று போகம் நெல் தொடர்ந்து சாகுபடி செய்தால் சாத்தியம் கிடையாது கடலை உளுந்து சாகுபடி செய்துவிட்டு வைகாசி மாதம் நாற்று விட்டு நடவு செய்து நாங்களே சாத்தியப்படுத்தி உள்ளோம்
முக்கியமாக இளம் வயதில் தாக்கும் குருத்துப்பூச்சி இலை சுருட்டு புழு இந்த தாக்குதலின் காரணமாகவே கருக்கா நெல் வருவதற்கு முக்கிய காரணம் 25 நாட்களில் இருந்து 45 நாட்கள் வரை கவனித்து மருந்து அடிக்க வேண்டும் தம்பி
Must follow friends
instagram.com/kms_agriculture_farm?igsh=eXZ2OWI5ZGg1emtk
Super🎉All❤the best💯👍🎉
Thank you அம்மா
Very good useful information Than you🎉
Thank you
நேரடி நெல் விதைப்பு மூன்றாது உரம் எப்போ போடா வேண்டும்.
நெல் வகை ஆந்தர பொன்னி மூன்று மாத பயிர் வகை
60kg ku naatrangaal adi uram evlo sir gypsum +DAP. Epo sir podanum last uzhavu munnadiya theliyavachita sir
வணக்கம் கடைசி உழவு முடிந்து பெரம்பு வைப்பதற்கு முன்பு நெல் நுண்ணூட்டம் இடவேண்டும் நாற்று விட்டு 12 13 14 15 நாட்களுக்குள் டி ஏ பி 10 முதல் 15 கிலோ வரை ஜிப்சம் 30 கிலோ இடுங்கள் இட வேண்டும்
Anna vayalukku pakathel thedal erukku anna athel natragal thayar pannalama thanneer nekkuma solungal anna
தம்பி நன்கு உழவு செய்து வயலாக மாற்ற வேண்டும் இரண்டு மூன்று தடவை உழவு செய்தோமானால் தண்ணீர் நிற்கும் அதை நாம் தயார் செய்யும் வகையில் உள்ளது தம்பி
Payanulla thakavalgal nanree
Thank you very much bro
சாதாரண கை நடவில் அதிக தூர் வரவில்லை..
மூன்று போகும் நடவு செய்தால் வராது சணப்பை தக்கை கொண்டு விதைத்து கடலை உளுந்து சாகுபடி செய்து பிறகு குருவை சாகுபடி வைகாசி மாதம் செய்தோம் ஆனால் ஏக்கருக்கு 60 மூட்டை சாத்தியம்
Romba thank you but ulunthu sagupati sollungs
மகிழ்ச்சி மிக்க நன்றி மார்கழி மாதம் தான் உளுந்து விதைப்போம் அப்பொழுது வீடியோ போடுகிறோம்
Dap uram yappadi irukum
அண்ணா இப்பொது உள்ளுந்து சாகுபடி பண்ணலாமா..
உளுந்து என்று நினைக்கிறேன் நீங்கள் சொல்வது மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கிறது அடுத்த மாதம் மார்கழியில் விதைக்கலாம் தம்பி
@Kmsfarm50k nandri anna
கை நடவில் 60 மூட்டை சாத்தியமா
மூன்று போகம் நெல் தொடர்ந்து சாகுபடி செய்தால் சாத்தியம் கிடையாது கடலை உளுந்து சாகுபடி செய்துவிட்டு வைகாசி மாதம் நாற்று விட்டு நடவு செய்து நாங்களே சாத்தியப்படுத்தி உள்ளோம்
அண்ணா அதிக கருக்கா நெல் வர காரணம் என்ன அதற்கு தீர்வு என்ன.
முக்கியமாக இளம் வயதில் தாக்கும் குருத்துப்பூச்சி இலை சுருட்டு புழு இந்த தாக்குதலின் காரணமாகவே கருக்கா நெல் வருவதற்கு முக்கிய காரணம் 25 நாட்களில் இருந்து 45 நாட்கள் வரை கவனித்து மருந்து அடிக்க வேண்டும் தம்பி
@Kmsfarm50k மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏
முதலில் வரும் சிவாஜி வசனம் எந்த படம்
தெரியவில்லை விசாரித்து சொல்கிறோம்
Devar Magan