நான் தாழடி நடவு 35 நாள் கழித்து நடவு செய்யும் சூழல. ஏற்பட்டுவிட்டது நட்டநாள் முதல் சரியான மழை அதனால் நட்ட 15-நாள் கழித்து டிஎபி யூரியா homic அடியுரமாக கொடுத்தேன் இரண்டாவது VAM அதோடு என்ன உரம் அடிக்கலாம் பயிர் மழையில் மூழ்கி அலிகிவிட்டதால் அதற்க்கு ஏற்றார்போல் சொல்லவும்
சார் நான் மானாவாரி முறையில் சௌபாக்கியா நெல் விதைச்சிருக்கேன். விதைத்து 43 நாள் ஆகும், அடி உரம் DAP ஒரு மூட்டை கொடுத்திருக்கேன், இப்ப ஒரு வாரத்திற்கு முன்பு ஜிங்சல்பேட் கொடுத்திருக்கேன், இப்ப இரண்டாவது உரம் 20:20:0:13, CMS,யூரியா அரைமூட்டை மற்றும் VAM கலந்து கொடுக்கலாமா சார், நன்றி...
பாரம்பரிய நெல் வகைகள் - மாப்பிள்ளை சம்பவும்(160 நாள் பயிர்) இயற்க்கை முறையில் பயிர் செய்யும்போது 60 நாட்களுக்கு பிறகு தூர் பிடிக்க செய்யும் இயற்க்கை இடு பொருள்(குருணை) இட்டால் பயன் கிடைக்குமா? கிடைக்காதா? அதாவது நடவுக்கு பின் தூர் பிடிக்க இந்த இயற்க்கை குருணை உதவுமா ஐயா?
@@Dhiwahar05 ஜிண்டா இந்த உரத்தில் ஜிங்க் சல்பர் உள்ளது. சுமில் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை தயாரித்து வழங்கியதுஇந்த உரத்தில் ஜிங்க் சல்பர் உள்ளது. சுமில் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை தயாரித்து வழங்குகிறது. பரிந்துரைக்கப்படுகிறது: ஏக்கருக்கு 4 கிலோ
@@vivasayapokkishambro 15 days அப்பறம் என்ன உறம் போடவும் என்று சொல்லுங்க மெஷின் nadavu என்பதால் கிளைப்புதான்மை இன்னும் குறவாகவே உள்ளது....17days ஆகுது நடவு நட்டு.. என்ன உறம் இடவேண்டும் என்று பதிவிடுங்கள்.... முதல் உறம் மழையல் பாதிக்கப்பட்டது
நடவு செய்வதற்கு முன்னாடி சேற்றில் காம்பிளஸ் உரம் ஏக்கர் 3 மூட்டை போடுவோம்.பிறகு 15 நாளில் ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் போடுவோம் ஒரு மூட்டை யூரியா. இதற்கு மாறாக தாங்கள் சொன்ன எந்த அளவு பயன்படுத்த வேண்டும். நாங்கள் செய்யும் முறை சரிதானா.
Thank you for giving very good paddy cultivation information.l will follow n implement all yr details.
Okay sir...
தினமும் உங்க வீடியோ எதிர்பாக்கிறேன் sir
நன்றி...
அருமை .
வேளாண் துறை பரிந்துரை சூப்பர் பாஸ்பேட் அடியில் தான் போட்டு உழ வேண்டும் என்று கூறுகிறார்கள்
சூப்பர் பயனுள்ள தகவல்
தலைவரே... அருமை.... அருமை
Kalaikatha marithai ketutum😡
என்ன bro பேசறீங்க... நீங்க தப்பா புருஜுக்கதிங்கா...
சிறப்பு அய்யா
Very useful to Farmers thank you sir
👍
அருமை நன்பா
தாங்களின் பதிவு அருமை, நன்றி🙏💕.
நான் தாழடி நடவு 35 நாள் கழித்து நடவு செய்யும் சூழல. ஏற்பட்டுவிட்டது நட்டநாள் முதல் சரியான மழை அதனால் நட்ட 15-நாள் கழித்து டிஎபி யூரியா homic அடியுரமாக கொடுத்தேன் இரண்டாவது VAM அதோடு என்ன உரம் அடிக்கலாம் பயிர் மழையில் மூழ்கி அலிகிவிட்டதால் அதற்க்கு ஏற்றார்போல் சொல்லவும்
சார் நான் மானாவாரி முறையில் சௌபாக்கியா நெல் விதைச்சிருக்கேன். விதைத்து 43 நாள் ஆகும், அடி உரம் DAP ஒரு மூட்டை கொடுத்திருக்கேன், இப்ப ஒரு வாரத்திற்கு முன்பு ஜிங்சல்பேட் கொடுத்திருக்கேன், இப்ப இரண்டாவது உரம் 20:20:0:13, CMS,யூரியா அரைமூட்டை மற்றும் VAM கலந்து கொடுக்கலாமா சார், நன்றி...
கொடுக்கலாம்
Coromandel Arithri explain uses , and stage of use in paddy
Miga aruma Sir
நன்றி 🌾🌾🌾💐🙏
நன்றி
Superb sharing 👌👍😍
ஐயா.சூப்பர்.வேம்.கொடுக்கனும்என்றுசொல்கிறீர்கள்.ஜிப்சம்போடசொல்கிறீர்கள்மிகவும்நன்றி..
ஐயா பொண்மணி நெல்லுக்கான தூர்கட்டும் கால அளவு கூறுங்கள்.
Super thalaiva👍👍👍
Awesome
🤝
good sharing anna
எலிக்கான தீர்வு (அ) கட்டு படுத்தும் முறைகள் கூறுங்கள் ஐயா🙏🙏
Video பார்க்கவும்
Super phosphate and urea kalakum podhu marundhu thaneer viduma?
ஆமாம்....
ஜிங் சட்பேட் உடன் ஜிப்சம் கலந்து போடலாமா சார்
Sir, akshaya ponni about oru video poduka sir
Hi bro your videos all transplante method please go for DSR method
ஒஒ
Sir akshya ponni infarmetion podungal sir
Super பதில் Dap போடலாமா
வேண்டாம்...
Malli poo thotam pathi podunga
kandippaga sir...
ஐயா நடவு நட்டு களைகொல்லி போடாமல் 10 நாள் கழித்து மருந்து அடிக்கலாம அசும்பு புள் போவதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும் ஏக்கர் க்கு எவ்வளவு?
Vam pottu oru vaaram kaliththu poochi marundhu adikkalaama sir???......
அடிக்கலாம்...
30 days Aguthu Aana kelappu varavillai vam use panalama?
என்ன ரகம்?
@@vivasayapokkisham 606
நெற்பயிருக்கு எந்தெந்த பருவத்தில் மருந்து போடவும் மருந்தடிக்கும் என்று இறைவன் தெளிவாக கூற வேண்டும் ஐயா.
Zinc sulphate kooda enna serthu podanum?
மணல்...
1 ஏக்கர் கு எத்தனை மூட்டை zinc sulp போடணும்
10kg/ac
வயலில் பாசி பற்றி சொல்லுங்கள் நண்பா
புரியலை?
@@vivasayapokkisham வயல் தண்ணீரில் உள்ள பச்சை
14 வயசுல
ஏக்கர் கு அரை மூட்டை uriya and ஒரு மூட்டை super போதுமா bro
போதும்
Sir eruku
பாரம்பரிய நெல் வகைகள் - மாப்பிள்ளை சம்பவும்(160 நாள் பயிர்) இயற்க்கை முறையில் பயிர் செய்யும்போது 60 நாட்களுக்கு பிறகு தூர் பிடிக்க செய்யும் இயற்க்கை இடு பொருள்(குருணை) இட்டால் பயன் கிடைக்குமா? கிடைக்காதா? அதாவது நடவுக்கு பின் தூர் பிடிக்க இந்த இயற்க்கை குருணை உதவுமா ஐயா?
Vam போடலாம், மண்புழு உரம் போடலாம், பஞ்சகாவிய, தெளிக்கலாம்
@@vivasayapokkisham நன்றி சகோ
Sir uriya and salpet Sethu potalamaa
போடக்கூடாது...
போடக்கூடாது...
40 nal argirithu tkm 13 innum muthal yuram podala yena panrathu, 25 nalla zinc potan, kalai koli adichiyace yuppo yena panrathu sir
Urea+super+vam
Thank you sir
ஐயா நடவு செய்து 12நாள் ஆயிடுச்சு இப்போது ஜிங் சல்பேட் போடலாம சொல்லுங்க சார்
Sir adi uramaga super podalama?
வேண்டாம் 10ஆம் நாள் மேலே போடவும்...
வேண்டாம் 10ஆம் நாள் மேலே போடவும்...
Bro karthigai pattathil enna nel vidalam
ஐயா பொண்மணி நெல்லுக்கான தூர்கட்டும் கால அளவு தெரிவிக்க வும்
60days
3 Rd uram 1009 ku yena uram podalam 35 days pady annan
அய்யா நான் நடவு செய்து 20 நாள் ஆகுது நான் ஜிங்சல்பெட் பேடலமா
வேண்டாம்
20நாட்கள் சென்று உரம் இடும்போது யூரியா சூப்பர் மட்டும் போதுமாங்க பொட்டாஷ் வேண்டாமா
Urea+super போதும்
பயிர் நட்டு எத்தனை நாட்களுக்கு களை எடுபது
25days
கோ.18.12 வேர்கடடலைஎங்கைகிடைக்கும்
Wam ன்னா என்ன சார் அது குருனையா இல்ல திரவமா. அடுத்து பாஸ்பரஸ் விளக்கம் வேண்டும்.
வீடியோ போட்டுருக்கேன் சார் பாருங்க...
1 acre ku evlo zinc sulphate podanum sir
8-10kg zinc sulphate
@@vengadeshwaran8993 zinc ethula கலந்து போடுறது
இருக்கமாக இருக்கும் தரை எப்படி சரி பண்ணளாம் சார்
Gypsum போடுங்க சார்...
எருவு தழை போடுங்கள்
கரும்பு பயிர் செய்யுங்கள் பூமிதலர்வாக இருக்கும்
குருத்து பூச்சிக்கு எந்த மருந்து அடிக்கலாம் கதிர் வரும் தருவாயில்.
Corogen technic
இரண்டாம் உரம் 35 நாட்களில் போடலாமா
Urea+potash+cms
@@vivasayapokkisham எவ்வளவு ஏக்கருக்கு எவ்வளவு மருந்து போடலாம்
VAM kurunai pathi video podunga bro
வீடியோ போட்டுருக்கேன் பாருங்க சார்...
20 நாளில் ஜிங்க போடலாமா
உரம் இட்டு ஒருவாரம் இடைவெளி வேண்டும் ஜிங்க் மணலுடன் தான் கலந்து போடவேண்டும்
அண்ணா cms என்றால் என்ன.
Calcium : megnisium : sulphate
Iffco nano urea use pannalama.sir.?
பண்ணலாம்...
Vam nu uram iruka.athu yenna thareyala
வீடியோ பாருங்க...
Hybrid coriander thoorkatta Enna fertilizer use pannalam pa @vp
Zinc sulphate ஒரு ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு வேண்டும்
8 to 10kg
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு சிங் சல்பேட் போட வேண்டும்
8-10kg
ஐயா நான் அடிஉரமாக DAP ஒன்றரை மூட்டை போட்டுள்ளேன். நிலத்தின் அளவு1ஏக்கர் 25சென்ட் அடுத்தது என்ன உரம் போட வேண்டும் அளவு சொல்லுங்கள் ஐயா
Urea, cms, fipronil
முதல் உரம் இட்டு 10நாள் ஆகிறது அப்போது VAM போடவில்லை இப்போது தனியாக போடலாமா சார்
போடலாம்...
Nanga first 10:26:26 Oram pottom ..ipo zin sulphate podalam ah ?
பயிர் எப்படி இருக்கு சார்...
Zinc sulphate amount evalo sir.
10kg/400
Don't apply Zinc sulphate.Go for Sumil Chemical Industries Pvt Ltd Zinda @4Kg/acre.
@@m.mariappan8663 solluratha konjam englishlaye thamila type pannunga
@@Dhiwahar05 ஜிண்டா இந்த உரத்தில் ஜிங்க் சல்பர் உள்ளது. சுமில் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை தயாரித்து வழங்கியதுஇந்த உரத்தில் ஜிங்க் சல்பர் உள்ளது. சுமில் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை தயாரித்து வழங்குகிறது. பரிந்துரைக்கப்படுகிறது: ஏக்கருக்கு 4 கிலோ
@@m.mariappan8663 rate evlo
Zinc sulphate spray பண்ணலாமா?!
செலவு குறையுமல்லவா ?!
ஜிங்க் விலை குறைவு தானே?
Bro 1 acare 2 moota super 1 moota kalapu uram. 1 moota salpa potturukaa nadavui nattu 8 days aguthu .....ithuve pothumana urama
அதிகம்...
@@vivasayapokkishambro 15 days அப்பறம் என்ன உறம் போடவும் என்று சொல்லுங்க மெஷின் nadavu என்பதால் கிளைப்புதான்மை இன்னும் குறவாகவே உள்ளது....17days ஆகுது நடவு நட்டு.. என்ன உறம் இடவேண்டும் என்று பதிவிடுங்கள்.... முதல் உறம் மழையல் பாதிக்கப்பட்டது
நான் நடவு செய்து 25 நாள் ஆகுது
Vam. போடலமா சார்
போடலாம்...
ஐயா.பாஸ்பேட் அல்லது பாஸ்பரஸ் இரண்டும் ஒன்றா
ஆமாம்...
Thanks 8i
8
Iiiiiiiii
நடவு செய்வதற்கு முன்னாடி சேற்றில் காம்பிளஸ் உரம் ஏக்கர் 3 மூட்டை போடுவோம்.பிறகு 15 நாளில் ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் போடுவோம் ஒரு மூட்டை யூரியா. இதற்கு மாறாக தாங்கள் சொன்ன எந்த அளவு பயன்படுத்த வேண்டும். நாங்கள் செய்யும் முறை சரிதானா.
நீங்கள் செய்வது செலவு தான் அதிகம். Call me
@@vivasayapokkisham
எப்படி செய்யலாம் சொல்லுங்க.
ஐயா. உர செலவை குறைக்க சொல்லுங்க.
வழி சொல்லுங்க
எப்படி உரச் செலவை குறைப்பது சொல்லுங்கள் ஐயா
1ஏக்கர் Vam எவ்வளவு போட வேண்டும்
4kg/ac
சார் உங்கள் போன் நம்பர் குடுங்க சார்
8870716680
@@vivasayapokkisham
உங்க வயல் வீடியோ போடவே இல்ல
விரைவில் சார்...
Sir 45 nal நாத்து today நடவு இதுக்கு thurkatra மருந்து எப்போது kotukurathu
ஐயா உங்க ஃபோன் நம்பர் தாருங்கள்..
8870716680
அறுமையான விளக்கம்
ஐயா உங்க நம்பர்
8870716680
Sir unka number plsssss
8870716680
Phone number sir
8870716680
அருமை
நன்றி 💐💐💐💐💐👍👍👍