மிக மிக அருமையான விளக்க்ம். அருவிக்கொண்டு போகும் மனித நடைமுறை வாழ்க்கை பற்பல இன்னல்களில் சிக்கி வழி தெரியாமல் மற்றவர் சொல்லையும் பின்பற்றாமல் தடுமாறுகி்ன்றது. தெரிந்து செயற்பட இது ஒரு அரிய வாய்ப்பு. நன்றிகள் சுவாமி.
நன்றி ஐயா, வீட்டில் முதியவர்கள் "இப்படி செய்யாதே... அப்படி செய்யாதே... " என்று சொல்வார்கள். காரணம் சொல்ல மாட்டார்கள், அதனால் அதன் முக்கியத்துவம் தெரியாமல் இருந்து விட்டோம். ஆனால் அதற்கான அர்த்தங்களை உங்கள் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் வெளியிடுவது மிகவும் உபயோகமாக இருக்கின்றது. உங்களை வணங்குகிறேன்.
ஐயா வணக்கம் அருமையான பதிவு நன்றி. பள்ளி மாணவர்களுக்காவும் என் மகனுக்காகவும் கேட்கிறேன். படிக்கும் போது எந்த திசையில் அமர்ந்து படிக்க வேண்டும் என்று பதிவு செய்யுங்கள்.
ஐயா வணக்கம்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மருந்தில்லா மருத்துவம் கூறியள்ளீர்கள்.இது போன்று இன்னும் பல கருத்துக்களை எங்களக்கு எடுத்துச்சொல்ல நீங்கள் பல்லாண்டு....பல்லாண்டு வாழ என் குரு அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி ஆதி சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயைப்பிரார்திக்கிறேன்.நன்றி.மங்களம் உண்டாகட்டும்.
அப்பா மிகவும் நன்றி எனக்கு தேவையான நேரத்திலும் நான் குலப்மான நிலையில் இருக்கும் போது எனக்கு சரியான தகவல் கூரி எனக்கு வழிக்காட்டுகிறிர்கள் . மிகவும் நன்றி அப்பா.
அப்பா இத்தனை நாளாக நாள் இடம் பற்றாக்குறையால் வடக்கு நோக்கி சாப்பிடு வந்தேன் இனி அந்த தவறை நானும் எனக்கு தெரிந்தவர்களையும் செய்ய விட மட்டேன் நன்றி அப்பா. விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி போடுங்கள் அப்பா அப்போதுதான் அதற்கு தேவயான பொருள்களை சேகரிக்க முடியும் அப்பா.
ஐயா அவர்களுக்கு=> ஜாதகத்தில் பிறக்கும் குழந்தைகள் யாராவது ஒருவர் பெற்றவரை பிரிந்து பாட்டி வீட்டில் அல்லது சொந்தங்கள் வீட்டில் சில வருடங்கள் தோசம் இருக்கும் பொருட்டு பிரிந்து வளர்த்து வர செல்கிறார்கள். இவ்வாறு செய்யாத பட்சத்தில் கிரக பாதிப்பினால் வளர்ந்து வரும் நாட்களில் இறக்கும் வாய்ப்பு உள்ளதா? பெற்றோர் தன் பிள்ளைகளை இக்கிரகதோசத்தை கண்டு கொள்ளாது மகன்/மகளை தன்னுடன் சேர்த்து வளர்க்க ஆசை படுபவர்களுக்கு தங்கள் பதில்? குழந்தைகள் பிரிந்து வளர்க்கும் படி ஜாதகத்தில் உள்ளதா? ஜயா அவர்களின் பதில் வரும் பதிவில் எதிர் பார்க்கிறேன். நன்றி.
மிக மிக அருமையான விளக்க்ம். அருவிக்கொண்டு போகும் மனித நடைமுறை வாழ்க்கை பற்பல இன்னல்களில் சிக்கி வழி தெரியாமல் மற்றவர் சொல்லையும் பின்பற்றாமல் தடுமாறுகி்ன்றது. தெரிந்து செயற்பட இது ஒரு அரிய வாய்ப்பு. நன்றிகள் சுவாமி.
வணக்கம் ஐயா. அருமையான பதிவு. நீண்ட காலம் நலமாக தாங்கள் வாழவேண்டும்.இறைவனை நித்தமும் வேண்டுகிறேன் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். நன்றி
வணக்கம் சுவாமிஜி தங்களின் ஆண்மீக செய்திகள் அருமை நல்ல சிந்தனையை வளர்க்கும்
அருமையான விளக்கம். சுவாமிகள். நன்றி
குருவே சரணம். திருவடி சரணம்.கோடானுகோடி நன்றிகள் ஐயா.மிகவும் பயனுள்ள,தெளிவான,தேவையான பதிவு ஐயா.தெரிந்த தகவல்,தெரியாத உண்மைகள,தெளிவாகின இன்றைய பதிவில்.நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறோம் ஐயா.நன்றி ஐயா.
நன்றி ஐயா, வீட்டில் முதியவர்கள் "இப்படி செய்யாதே... அப்படி செய்யாதே... " என்று சொல்வார்கள். காரணம் சொல்ல மாட்டார்கள், அதனால் அதன் முக்கியத்துவம் தெரியாமல் இருந்து விட்டோம்.
ஆனால் அதற்கான அர்த்தங்களை உங்கள் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் வெளியிடுவது மிகவும் உபயோகமாக இருக்கின்றது. உங்களை வணங்குகிறேன்.
ஐயா அருமையான பதிவு. பூஜை அறை எந்த திசையில் வைக்கலாம்.வாஸ்து பற்றி விளக்கவும்
தெய்வத்தின் வடிவில் இருக்கும் எங்கள் அப்பாவின் திருவடிக்கு ஆயிரம் கோடி வணக்கம்.நன்றிகள் கோடி அப்பா
அருமையான பதிவு ஐயா
நான் நன்கு புரிந்து கொண்டேன் நன்றி ஐயா
மிகவும்அருமையான பதிவுஐயா
அருமையான பதிவு
மிக்க நன்றி சுவாமிஜி🙏
Rombha nalla thagaval ,advice swamiji ,thanks
வணக்கம் சுவாமி
நீங்கள் சொல்லிதரும் ஒவ்வொரு கறுத்துக்களுக்கும் ரொம்ப நன்றி ♦♦
Swami Murugan arulal ungal vaakku yenaku vanthu kidaikithu ayyane.. Kodi Namashkaram
நன்றி அப்பா பயன்னுள்ள பதிவு
நன்றி சுவாமிஜி
Swamiji it was a great message for this generation pls also tell us at what direction should the children sit to study
நன்றி நன்றி நன்றி ஐயா.... தாங்கள் பதிவிடும் கடந்த பதிவு அனைத்தும் எனக்கே எனக்கு என அமைந்துள்ளது... ஐயா ....நன்றி பல கோடி
குருவே சரணம், அப்பா இன்று எங்களுடைய கல்யாண நாள் ,நீங்கள் எங்களை ஆசிர்வாதம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அப்பா
குருவே சரணம் அப்பா. உங்களை தவிர வேறு யார் அப்பா எங்களை வழிநடத்தி வாழ்விக்க முடியும்? குருவே சரணம்.
நன்றிகுருவேமிக்கநன்றி
வணக்கம் ஐயா, மிகவும் அருமையான பதிவு. இந்த காலத்திற்கு தேவையான பதிவு. அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். நன்றி ஐயா.
🙏
🙏
மிக பயனுள்ள தாக உபதேசம் தந்துள்ளீர்
குருவே சரணம் 🙏
இளய குருவே சரணம் 🙏
ஐயா இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா? நன்றி குருவே, மிக்க நன்றி தெளிவாக புரிந்தது
ஐயா வணக்கம் அருமையான பதிவு நன்றி. பள்ளி மாணவர்களுக்காவும் என் மகனுக்காகவும் கேட்கிறேன். படிக்கும் போது எந்த திசையில் அமர்ந்து படிக்க வேண்டும் என்று பதிவு செய்யுங்கள்.
மிக்க நன்றி ஐயா.
அருமையான பதிவு நன்றி
ஐயா
வணக்கம்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மருந்தில்லா மருத்துவம் கூறியள்ளீர்கள்.இது போன்று இன்னும் பல கருத்துக்களை எங்களக்கு எடுத்துச்சொல்ல நீங்கள் பல்லாண்டு....பல்லாண்டு வாழ என் குரு அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி ஆதி சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயைப்பிரார்திக்கிறேன்.நன்றி.மங்களம் உண்டாகட்டும்.
அப்பா மிகவும் நன்றி எனக்கு தேவையான நேரத்திலும் நான் குலப்மான நிலையில் இருக்கும் போது எனக்கு சரியான தகவல் கூரி எனக்கு வழிக்காட்டுகிறிர்கள் . மிகவும் நன்றி அப்பா.
Ayya padipuku mantras marakammal yeruka mantras solunga ayya .husband yen pechai kakamattar avar yen pechai kekura maduri mantras naa solramaduri yeruntha solunga ayya avaruku Sami,poojai melalam nambikkai kidaiyadhu
நல்ல கருத்துக்கள் ஐயா
அருமையான பதிவு ஐயா
அய்யா.குருவே சரணம். மிக பயனுள்ள செய்தி.
nantri vanankukirom iyya thankalin pathivuku
நன்றி சுவாமிஜி. சுவாமி ஜி கர்ப்பிணி பெண்களுக்காக தனியாக நிகழ்ச்சி நடத்தி கொடுங்கள் சுவாமி ஜி.
Vannakkam Gureva saranam
Iyya always a valuable information and that too compared with scientific process.
Thank you so much iyya
நன்றி ஐயா. கோயிலுக்கு சென்று எந்த திசையை நோக்கி நின்று கடவுளை வணங்க வேண்டும் இதற்கு பதில் கூறூங்கள் ஐயா.
Rombo rombo nandri aaiya....
வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு உங்கள் பனி
சூப்பர் சார் அரும்மையன விசயத்தை சொன்னார்கள் ஐயா
Yangal kudumbathil oruvaruku oruvar Mari Mari kanavu thollaikal ,vudalnilai kolarukal, kaariyathadaigal , ena pala thadaikal vullathu. Etharku oru Vali katukal samy jii 🙏🙏🙏🙏
கோடி நன்றிகள் ஐயா
Nandri endra varthai porathu aiya 🙏
அய்யா நீங்க சொன்ன மந்திரம் நான் தூங்கும் முண்ணும் காலைகிலம்புமுன்னும் கேக்கிரே நல்ல மாற்றங்காள் தெறிகிறது அய்யா.
குருவின் திருவடியே சரணம்
Nandri ayya nagarigam yendra peyaril naingala ilandha visiyathil iduvum ondru sill theriya visiyaingalum kattur konde thangalathu pathi endrum udaviyagathan erukum enpathil mattram ila
நல்ல செய்தி சொன்ன
குருவே நன்றி
Naan oru velai unavu eduthu kolla muyarchi seithu kondu varugiren,ithu nalla palakkama..,
Kodana Kodi Nanrigal swamiji
Excellent Sir
தகவலுக்கு மிக்க நன்றி சுவாமி ஜீ
Nantri nantri ayya nangal appaium sappakol pottudhan ayya sapitu varukirom ayya
Good information. Thanks swamiji👌
Mikka nandri iyya...ini nan merku nookki amarnthu unnuven iya...🙏🙏🙏
Gurve Saranam kodana Kodi Vanakkam
Most useful information .will follow from now only.Thank you swamy
Great GURUJI. Good information
குருவே சரணம் அப்பா. மிகவும் நல்ல செய்திகளை அள்ளிக்கொடுக்க வந்த குருவே நன்றிகள் ஐயா.
Sir how to give food for kids my son is not all eating
Nandree ayya
PL tell us the desigal in English reqest
Shyam Pali Kirtan mandali tunger illea
வணக்கம் குருஜி சாப்பிடும் பொழுது கால் மரத்துப்போகும் அதற்கு காலை நீட்டிக் கொண்டே சாப்பிடுவேன் இனி இந்த தவறை செய்ய மாட்டேன் குருஜி நன்றி சுவாமிஜி🙏🙏🙏🙏🙏
Thank u gurugale
ஐயா நன்றி
Excellent samy
Sure swamiji am a teacher I will guide my students thank u in school they wearing shoes while eating hear after we change this habit
அப்பா இத்தனை நாளாக நாள் இடம் பற்றாக்குறையால் வடக்கு நோக்கி சாப்பிடு வந்தேன் இனி அந்த தவறை நானும் எனக்கு தெரிந்தவர்களையும் செய்ய விட மட்டேன் நன்றி அப்பா. விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி போடுங்கள் அப்பா அப்போதுதான் அதற்கு தேவயான பொருள்களை சேகரிக்க முடியும் அப்பா.
நன்றி ஐயா
ஐயா பதிவுக்கு மிகவும் நன்றி.
வாஸ்து சம்பந்தமான பதிவுகள் போடுங்கள் ஐயா.
ஐயா மனம் வருந்தி இந்த பழக்கத்தை கைவிட்டு விட்டேன் மீண்டும் பின்பற்ற முயல்கிறேன் அதற்கு ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
I want own house what Pooja is their pls tell me Ayya
very nice
Super iyya
Vanakkam swamiji
Swami varahi photo vaithu poojikakamaa
Skin prblm varamal iruka ena seiyanum endru oru pathivu podugal swamji
Mika nanri ayya
Nandri Ayya , Asokan Mannargudi
Good information thank you
ஐயா வணக்கம் 🙏கண்ணாடி, கடிகாரம் எந்த திசையில் மாட்டவேண்டும், கிழக்கு பார்த்த வீடு வாஸ்த்துப்படி சொல்லுக ஐயா
Iyya. ..muttai vakura matherium ...kotukura matherium.kanau ati Kati varuthu ...iyya yeathanal ...gonjam solluga ...ithu unmai tha ...poi ketayathu...plz solluga ...
இறந்த வர்கள் படம் பழமையான தை என் ன செய்ய வேண்டும் தயவுசெய்து பதில் சொல்ல வேண்டும் மிக் க நன்றி
Guru saranam
நன்றி சாமி
அருமை ஐயா
அப்பா நானும் நீங்கள் கூறியதை பின்பற்றியே வாழ்வேன் நன்றி அப்பா
குருவடி சரணம் திருவடி சரணம்...
Nandri swamiji 😁
swami ji thank u
kidney prachanai varamal iruka dialysis pannama iruka adhai thaduka oru vazhi sollunga swami ji
முருகன் அசீர்வதம்கிடச்சது போல இருக்கங்க சுவாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறந்தவர்கள் படத்தை பூஜை அறையில் வைக்காலாமா ஏங்கு ஏந்த திசை நோக்கி வைக்க வேண்டும் பதிவு இடுங்கள் ஐயா
Thanks a lot this video useful for everyone
நன்றிஜயா
ஐயா அவர்களுக்கு=> ஜாதகத்தில் பிறக்கும் குழந்தைகள் யாராவது ஒருவர் பெற்றவரை பிரிந்து பாட்டி வீட்டில் அல்லது சொந்தங்கள் வீட்டில் சில வருடங்கள் தோசம் இருக்கும் பொருட்டு பிரிந்து வளர்த்து வர செல்கிறார்கள். இவ்வாறு செய்யாத பட்சத்தில் கிரக பாதிப்பினால் வளர்ந்து வரும் நாட்களில் இறக்கும் வாய்ப்பு உள்ளதா? பெற்றோர் தன் பிள்ளைகளை இக்கிரகதோசத்தை கண்டு கொள்ளாது மகன்/மகளை தன்னுடன் சேர்த்து வளர்க்க ஆசை படுபவர்களுக்கு தங்கள் பதில்? குழந்தைகள் பிரிந்து வளர்க்கும் படி ஜாதகத்தில் உள்ளதா? ஜயா அவர்களின் பதில் வரும் பதிவில் எதிர் பார்க்கிறேன். நன்றி.
th-cam.com/video/NIXaG0RJR7U/w-d-xo.html
Aleeady swamiji talked about this check the video
நன்றி ஜி 🙏🙏🙏🙏🙏
Ayya kadhalitha pennai parents support voda marriage pannika valipadu iruka ayya
nandri swamiji
கண்டிப்பாக இதை பின்பற்றுகிறோம் அப்பா
மணையின் மேல் தட்டு வைத்து உன்னலாமா..? தெர்கு திசை பார்த்து தான் நான் சாப்பிடுகிறேன் இது சரியா ஐயா,!
ஐயா வணக்கம்
ஆஸ்துமா மற்றும் சைனஸ் நோய்கள் தீர்க்கும் வழி முறைகள் மற்றும் வராமல் தடுக்க வழி முறைகள் கூறுங்கள்