குருவே சரணம். திருவடியேசரணம்.மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்துவது உடல் ரீதியான பல இன்னல்களை போக்கி பருவ காலத்தில் அவர்களுக்கு நல்ல உடல் நலன் தரும் என்ற பதிவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மிக்க நன்றி ஐயா. எங்கள் குழந்தை களுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. நன்றி ஐயா.
பொருள் அறிந்திராத அரிய பல விடயங்கள் தருவது சுவாமிகளின் முயற்சிக்குள் ஆழமாகப் பதிந்திருப்பது மக்கள் செய்த பெரும் பாக்கியம். மூத்தோர் செய்த ஒவ்வொரு செயல்களும் அறிவு பூர்வமானவை . காலப் போக்கில் மனிதன் எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டு போனதால் இவையெல்லாம மறைந்து போய்விட்டன. இந்த விளக்கம் எவ்வளவு பயனுள்ளதென்பதை மிகத் தெளிவாக, அருமையாகத்தெரிந்து கொண்டோம். அறிந்த நல்ல தகவல்களை பகிர்ந்துகொண்டால் பலரும் பயன் பெறுவர். அறிவுடையோர் தரும் உபதேசங்கள் வாழ்க்கையில் நெறிமுறை தவறா வாழ்க்கைக்கு வித்தாக அமையும். நன்றிகள் ஐயனே.
மிக்க நன்றி. நான் மீண்டும் வேண்டி கொள்கிறேன் தங்களிடம். இரவில் தூக்கத்தில் கனவில் பாம்பு துரத்துவதுப்போல வருகிறது அடிக்கடி வருகிறது இதுப்போல். ஏன்? கண்டிப்பாக இதுப்போல நிறைய பேருக்கு இருக்கும் என்று எண்ணுகிறேன். இதற்கு ஒரு காணொளி விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். நன்றி சாமி
காஞ்சி மண்ணிலிருந்து நேரடிக காட்சி தரும் ராயா சுவாமிகள் அவர்களுக்குவணக்கம் காலையில் எழுந்தவுடன்சுவாமிகளுடன் பேசுவது போன்று இரக்கும், இது பொன்ற நல்ல நல்ல விசயங்களை சுவாமிகள் எமக்குத் தர வேண்டும் இன்றுஒரு நல்ல விசயம் எமக்கு கிடைத்திருக்கிறது, சுவாமிகளின் நற்யணி தொடரவேண்டும் சுவிஸ் நாட்டிலிருந்து வாழ்த்துக்கள்👌
Swami mooku kuthuvathu enga kulatheivathuku aagaathu nu solluvaanga. But after marriage I can do. Like my mom, before marrying my father pierced her nose as she cannot after marriage. Intha sambiraathayam iruku. Ithuku enna solreenga Swami. Ithu correct ah?
Good day... Its been 1 and a half year since i gave my daughter away under the duress of my parents..please help as to how i can get back my daughter through prayers as i have not seen her more than a year.
You comments all good. Pls give one solution my husbands not having correct date of birth, star.so how can we see which businesses he want to do. How can we find ji
ஐயா என் கனவில் பசு மாடு கத்துவது கண்டு வெளி வந்து பார்த்தால் ஒரு தலை பாகு கட்டிய மனிதர் இருந்தார் பின்பு மறைந்து விட்டது பலன் என்ன என்று தெரியவேவேண்டும்
வணக்கம் அய்யா.. நான் இடது பக்கம் மூக்கு குத்தினேன். 3 மாதம் ஆகிவிட்டது. இன்னும் காயம் சரி ஆகவில்லை. சிறிய சதை போல, வெளிபுறமும் உட்புறமும் இருக்கிறது. இது குணமடைய வழி இருந்தால் கூறூங்கள் அய்யா.
நீங்க மட்டும்தான் அய்யா உண்மையை உரக்க சொல்லுறீங்க. நன்றி
குருவே சரணம். திருவடியேசரணம்.மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்துவது உடல் ரீதியான பல இன்னல்களை போக்கி பருவ காலத்தில் அவர்களுக்கு நல்ல உடல் நலன் தரும் என்ற பதிவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மிக்க நன்றி ஐயா. எங்கள் குழந்தை களுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. நன்றி ஐயா.
பொருள் அறிந்திராத அரிய பல விடயங்கள் தருவது சுவாமிகளின் முயற்சிக்குள் ஆழமாகப் பதிந்திருப்பது மக்கள் செய்த பெரும் பாக்கியம். மூத்தோர் செய்த ஒவ்வொரு செயல்களும் அறிவு பூர்வமானவை . காலப் போக்கில் மனிதன் எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டு போனதால் இவையெல்லாம மறைந்து போய்விட்டன. இந்த விளக்கம் எவ்வளவு பயனுள்ளதென்பதை மிகத் தெளிவாக, அருமையாகத்தெரிந்து கொண்டோம். அறிந்த நல்ல தகவல்களை பகிர்ந்துகொண்டால் பலரும் பயன் பெறுவர். அறிவுடையோர் தரும் உபதேசங்கள் வாழ்க்கையில் நெறிமுறை தவறா வாழ்க்கைக்கு வித்தாக அமையும். நன்றிகள் ஐயனே.
நன்றி சுவாமிகள்
Thanks sir. Gud information. Till now na mooku kuthala. But now I'm changing. Na mooku kuthikara.
அர்த்தமுள்ள இந்துமதத்தில் மேலும் ஒரு சிறப்பான செய்தி! நன்றி ஐயா!!
அருமை. நன்றி அய்யா.
எந்த வயதில் மூக்கு குத்துவது குருஜி
நன்றி ஐயா•பயனுள்ளதகவல்கள்
Kulanthai ku muthal muthalil jadhgam ezhuthumpodhu yenna yenna seiya vendum iyya
Timingly very useful Guruji🙏🙏🙏🙏
Good information swamy...thankyou swamy
நல்லது ஐயா..
thank you Sir very useful
மிக்க நன்றி. நான் மீண்டும் வேண்டி கொள்கிறேன் தங்களிடம். இரவில் தூக்கத்தில் கனவில் பாம்பு துரத்துவதுப்போல வருகிறது அடிக்கடி வருகிறது இதுப்போல். ஏன்? கண்டிப்பாக இதுப்போல நிறைய பேருக்கு இருக்கும் என்று எண்ணுகிறேன். இதற்கு ஒரு காணொளி விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
நன்றி சாமி
மிகவும் அருமை ஐயா நன்றிகள் பல கோடி
1. மஞ்சள் வாழை பழம் மற்றும் சீரகம் பொடி.
(உட்கொள்ள வேண்டும்).
2. விரலி மஞ்சள் துண்டு மற்றும் தர்ப்பை புல். (தலையனை அடியில்)
மிக நல்ல தகவல்
Thank ur information
காஞ்சி மண்ணிலிருந்து நேரடிக காட்சி தரும் ராயா சுவாமிகள் அவர்களுக்குவணக்கம்
காலையில் எழுந்தவுடன்சுவாமிகளுடன் பேசுவது போன்று இரக்கும்,
இது பொன்ற நல்ல நல்ல விசயங்களை சுவாமிகள் எமக்குத் தர வேண்டும்
இன்றுஒரு நல்ல விசயம் எமக்கு கிடைத்திருக்கிறது,
சுவாமிகளின் நற்யணி தொடரவேண்டும் சுவிஸ் நாட்டிலிருந்து வாழ்த்துக்கள்👌
arumaiyana thagaval Guruji
நன்றிகள் அப்பா
Enthe vayathil mukku kuttalam guruji
எந்த வயதில் குத்தலாம்
குருவே சரணம், அருமையான தகவல், எந்த வயதில் மூக்கு குத்த வேண்டும் சுவாமிஜி
வணக்கம் ஐயா
Valar pirayil kuthanuma? Theai pirayil kuthanuma?
Weekly once youtube la live vaanga tamilnadu people kaaga. Pleeeeeeeeeeeeeeeeeeeese
Very good information.
Guruvadi saranam Appa. Thank you swamiji.
அருமையான பதிவு ஐயா.
ஐயா என்மகனுக்கு நாபகசக்திஅதிகரிக்க என்னசெய்யவேண்டும் ஐயா
Yes true..information to our people thank you sir
Aiyyaa migavum Nandra irukkirathu
enaku 2 penpillaigal ayya avangaluku naan mooku kutha vendam endrirundhean indha padhivai partha udan enaku indha padhivu romba payanulladhaga irukiradhu ayya
Nanri iyya munnorgal idhupol pala muragalai pinpatrinargal marakadikapatta innum pala pazhaya ariviyal sartha vishayangalai ethirparkirom katrukolla aarvamaga ulladhu ungal moolamaga nanri ayya
Entha vayasula mooka kuthanum???
நல்ல தகவல் சுவாமிஜி. நன்றி 🙏🙏
Swamij marbu kattikalukku Enna seivathu
Swami mooku kuthuvathu enga kulatheivathuku aagaathu nu solluvaanga. But after marriage I can do. Like my mom, before marrying my father pierced her nose as she cannot after marriage.
Intha sambiraathayam iruku. Ithuku enna solreenga Swami. Ithu correct ah?
Thank you
Swami ji kulanthali varam vendum
நன்றிகள் கோடி ஐயா. அருமையான பதிவு. இடது பக்கம் மூக்குத்தி அனிவதானால் வலது மூலையில் செயல்பாடுகள் அதிகமாகிறதா ?
உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்.
nice
super msg Swamy
Thank u
Nandri ayya
Entha vayathil kuthina nalathu ayya solunga enku 1 ponnu iruku
வாழ்க வளமுடன் பெண் பிள்ளைகள்
Valga valamudan iya
🙏🙏🙏👌👌👌guruve saranam
guruvin guruve Bamban swamigalin thiruvadi saranam
Nandri aiiiiiyaaaa super news
ஐய்யா என் மகள் வலது கால் மச்சம் உள்ளது இது நல்லாதான்ன ஐய்யா
அப்பா அவர்களுக்கு வணக்கம் தாக்க்ஷாயினி பெயர் வைக்கலாமா
thank you guruji
நன்றி ஐயா
ekadasi viradham pathi sollunga ji
Hi.sai
Ayya nandri 🙏vazhga valamudan🙏
Aiya,kanni theetu ethanai nalaiku anusarika vendum, 5 am nal puniyathanam panalama ithu sariya.
Thank you swamiji
thanks ayya
shankarmathavan-thanks gurji at what age it should be done for womens
NanriAyya yanda vayadi mokku kuttha vendum sollungal ayya
Great ayya..
Ayya Mikka nandri . Aanal endha vayathil mookku kuthuvadhu sariyanadhu? Pls reply
Super messag iyya💐
arumai
Good day... Its been 1 and a half year since i gave my daughter away under the duress of my parents..please help as to how i can get back my daughter through prayers as i have not seen her more than a year.
Thengai ennai velaku vinayagaruku eternal nallathu enru solgirargal athu veetil etralama allathu kovilthan ettravenduma enru sollungal ayya
Sootchama Ragasiyathai Eduthuraikum " Siddha Puruchar Sanjevi Raja Swamy Vazhga ! Vazhgha! Guruvadi Potri! Thiruvadi Potri!
You comments all good. Pls give one solution my husbands not having correct date of birth, star.so how can we see which businesses he want to do. How can we find ji
Sir, you changed my name and recently when I checked naadi my name was the same as the one you kept. Thank you 😊😊
Vanakam yentha vayathil kuthaventum
ஐயா,வணக்கம் chalk piece வியாபாரம் செய்ய உள்ளேன்.வியாபாரம் வெற்றி பெற வழி சொல்லுங்கள்
ஐயா என் கனவில் பசு மாடு கத்துவது கண்டு வெளி வந்து பார்த்தால் ஒரு தலை பாகு கட்டிய மனிதர் இருந்தார் பின்பு மறைந்து விட்டது பலன் என்ன என்று தெரியவேவேண்டும்
Thank you appa
soso good
migaum nanri super
Nandri Iyya vanakam
விட்டிலும் மற்றும் இரவு நேரத்தில் கைகளில் உள்ள நகங்களை மற்றும் தலை முடியை என் வெட்டக்குடாது சுவாமி?
நான் 10 வது படிக்கும் போது வலது மூக்கு குத்தினார் என் அப்பா அது சரியான வயதில் தானா சொல்லுங்க
Super samiji
Nandri Guruji
Swamiji my husband does not allow to wear nose ring but I'm interested in wearing what shall I do
Thanks 0
nandri
Iya.suppar
vanakam ayya aan kulanthai pera valathu pakkam thunkanum valathu kalil muthal adi nadakanum solli erukinga athe mathiri sanjikitu eruken boy baby kandipa prakuma pls sollunga
super Nandri
Ennudaya thaliya na thukathula theriyama kalititu apavea potukita. Apathula irunthu manasu oru mathiri iruku. Ithuku ena pannanu ayya
Useful
Nandri swamiji😊
நன்றிகள் சாமி. மூக்கு குத்துவதால் இவ்வளவு நன்மை உண்டு என்று இன்றுதான் தெரியும் நன்றி சாமி
Nice
பெண் குழந்தைக்கு எந்த வயதில் மூக்கு குத்தவேண்டும்
குழந்தைகளுக்கு காது குத்துவது எதனால் என்று சொல்லுங்கள் சாமி
Entha vayathil mokku kuththa vendum
mikka nandri swamiji
Super ji
Paruvam adaintha pin kuthalam
kuru prama kuru Vishnu kuru theva makeshvaraka
kuru sasththa parappiramma thasmai Sri kuruve namaka.
kuruve saranam kuruve saranam
ஐயா நன்றி அய்யா
வணக்கம் அய்யா.. நான் இடது பக்கம் மூக்கு குத்தினேன். 3 மாதம் ஆகிவிட்டது. இன்னும் காயம் சரி ஆகவில்லை. சிறிய சதை போல, வெளிபுறமும் உட்புறமும் இருக்கிறது. இது குணமடைய வழி இருந்தால் கூறூங்கள் அய்யா.