ஏழரை(7.5) சனி என்ன செய்யும் ..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
  • #sani#sanidasa#7.5sani#horoscope
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

ความคิดเห็น • 294

  • @subaselvam1451
    @subaselvam1451 6 ปีที่แล้ว +20

    குருவே சரணம்.திருவடி சரணம்.மிகவும் பயனுள்ள பதிவு.ஐயா ஏழரை சனி பற்றிய பயத்தை போக்கிவிட்டீர்கள்.சனீஷ்வர பகவான் மீது இருந்த தவறான
    கருத்தை தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.ஏழரைச்சனியின் தாக்கத்தால் ஏற்பட்ட கஷ்டங்களும்,அதன்பலனாக எந்தகஷ்டத்தையும் தாங்கும் சக்தியும்,தெளிவாக முடிவு எடுக்கும் திறனும் மேம்படுகிறது என்பதை தெளிவாகவும்,கண்கூடாகவும் உணர்ந்தவள்.மிகவும் தெளிவான,உணர்வுப்பூர்ணமான உண்மை.இன்றைய பதிவிற்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன் ஐயா.

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 6 ปีที่แล้ว +3

    உங்கள் வார்த்தைகள் என் அனுபவ உண்மை.
    ஆசிரியர்கள்.... என் வாழ்க்கைக்கு குருவானவர். என் ஆறாம் அறிவிற்கு கல்வி புகட்டி கூர்மை சேர்த்தவர்கள். நாளைய சமுதாயத்திற்கு நல்லெண்ணம் போதிப்பவர்கள். உலகே வாழ்த்துகிறது உங்களை. நான் வணங்குகிறேன். இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  • @Yogithashorts
    @Yogithashorts 6 ปีที่แล้ว +41

    தெய்வத்தின் வடிவில் இருக்கும் எங்கள் அப்பாவிற்கு கோடானுகோடி நன்றி.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 ปีที่แล้ว +8

    அருமையான அர்த்தமுள்ள அவசியம் அறிந்து கொள்ள வேன்டிய அறிவில் தக்க வைத்துக் கொள்ள வேன்டிய
    7.5சனி பற்றிய அச்சம் உள்ளவர்களுக்காக அய்யாவின் அறிவுரை ஆகா..ஆகா...ஆனந்தமே.நன்றி.

  • @sanjuraja6040
    @sanjuraja6040 5 ปีที่แล้ว +1

    தாத்தா நான் தனுசு ராசி நான் மிகவும் அவதிப்பட்டேன் . நீங்கள் சொல்வது சற்று ஆறுதலாய் உள்ளது

  • @PriyaRao-lj3sg
    @PriyaRao-lj3sg 5 ปีที่แล้ว +3

    Very neat and clear explanation Swamy....Thank you soooo much....Ur explanation gives relaxation for unnecessary fear

  • @jagajagadeesan9628
    @jagajagadeesan9628 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி

  • @விக்னேஷ்கண்டியர்

    ஐயா தெளிவாக கூறி எனது ஐயத்தை தீர்த்தீர்கள் மிக்க மகிழ்ச்சி எனக்கு வயது 30 ஆரம்பித்து விட்டது நன்றி 🙏🙏🙏

  • @gayathriganesan686
    @gayathriganesan686 6 ปีที่แล้ว +13

    மிக்க நன்றிங்க அப்பா. அருமையான பதிவு.

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 ปีที่แล้ว

    தெளிவு பெற சுவாமிகள் தருகின்ற விளக்கங்கள் அருமை. தெரிந்து கொண்டால் சங்கடங்களில் மாட்டாமல் ஓரளவு தப்பிக்கலாம். நன்றிகள் சுவாமி.

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 5 ปีที่แล้ว +7

    அய்யா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கு கின்றேன்

  • @muthulakshmi3152
    @muthulakshmi3152 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு பாராட்டுகள் நன்றிகள்

  • @natarajanr5638
    @natarajanr5638 2 ปีที่แล้ว

    my Family 7 1/2 sani
    your explanation is very good
    Thanking you

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 6 ปีที่แล้ว +1

    ஐயாவின் வாழ்வியல் கல்வி அனைவருக்கும் நலம் தரும் வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @subramanisubramani1065
    @subramanisubramani1065 2 ปีที่แล้ว +1

    சத்தியமான வார்த்தைகள் உண்மை உண்மை ஐயா உங்களுக்கு ரொம்ப

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 5 ปีที่แล้ว +1

    ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @sivanesann9660
    @sivanesann9660 5 ปีที่แล้ว +1

    .. thelivana vilakkam ayya payam poye pochu thankyou

  • @shanthi1851
    @shanthi1851 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சாமி🙏🙏

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 ปีที่แล้ว

    சஞ்சீவி ராஜா சுவாமிக்கு வணக்கம் ஐயா...🙏

  • @mageswarank2510
    @mageswarank2510 5 ปีที่แล้ว

    அருமை.யாநவிலக்கம்.மிகவும்நன்றி.ஐயா.

  • @csk4910
    @csk4910 5 ปีที่แล้ว +6

    Virutchiga rasi kettai natchathiram yeppadi irukum yenru pathivai podungal Ayya...please

  • @ALlifestyle...
    @ALlifestyle... 5 ปีที่แล้ว +6

    Nantri ayya
    Enga vitla 3 per ore rasi ithunala mind depression la irunthen
    Ippo konjam relief a irrukku 👌👌👌

  • @vishnuvoiceover4819
    @vishnuvoiceover4819 5 ปีที่แล้ว +6

    71/2 enna seyyum? Nalla vachi seyum

  • @harsudhanb7153
    @harsudhanb7153 6 ปีที่แล้ว +6

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.

  • @karthickraja3817
    @karthickraja3817 6 ปีที่แล้ว

    சுவாமி அவர்களுக்கு பணிவான வணக்கம் இதற்கான பரிகாரம் எதிர் பார்க்கிறோம்

  • @anantharamjayaraman5501
    @anantharamjayaraman5501 5 ปีที่แล้ว +2

    Good explanation sir ,thanks

  • @ramaprabha6950
    @ramaprabha6950 6 ปีที่แล้ว +1

    Nalai teacher s day panivana vanakkangal guruvea namaskaram ji.

  • @arasivinothkumar276
    @arasivinothkumar276 5 ปีที่แล้ว

    🙏🙏🙏. Nandri appa. thelivu paduthi nampikai kuduthuvitergal.

  • @gsenthilkumar2526
    @gsenthilkumar2526 5 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா,மிக்க நன்றி!

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 6 ปีที่แล้ว

    Romba romba nandri ayya engalin sandhekanglku theervu kudukka ayyavuku mattumthan mudiyum

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 3 ปีที่แล้ว

    Nandri saami

  • @tamilselviponkumar9571
    @tamilselviponkumar9571 5 ปีที่แล้ว

    Clear explanation. Very good information.

  • @dybalala4819
    @dybalala4819 2 ปีที่แล้ว

    Super sir thank you very much

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 4 ปีที่แล้ว

    Very practical

  • @arunsathyamoorthy8014
    @arunsathyamoorthy8014 5 ปีที่แล้ว

    Easy to understand.clear explanation swamy.

  • @jeyasithiravijayaraghavan7866
    @jeyasithiravijayaraghavan7866 3 ปีที่แล้ว

    Yea true and I feel lot difficult on my part time work and physically and mentally worry. I need to take tranfer another location for the work.

  • @muruganandham6429
    @muruganandham6429 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா பயம் இல்லை கஷ்டம் தாங்க முடியவில்லை

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 ปีที่แล้ว +8

    அருமை யானபதிவுசாமிநன்றிசாமி

  • @teleinfomediacom
    @teleinfomediacom 5 ปีที่แล้ว

    சுவாமிக்கு நமஸ்காரம்...
    தயவு செய்து அடியேனுக்கு சிங்..சிங்..மந்தரிரம் தந்து அருளவும்...
    தினசரி பாராயணம் செய்ய விரும்புகிறேன்..
    குருவே வணக்கம்
    நன்றி

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 6 ปีที่แล้ว

    மிக மிக நன்றி குருவே உங்கள் பதம் துணை குருவே

  • @sabarish_suresh
    @sabarish_suresh 4 ปีที่แล้ว

    Started to believe 7 years sani after my past experiences

  • @vennilaimavennilaima7919
    @vennilaimavennilaima7919 6 ปีที่แล้ว +2

    குருவே உங்களை ரோம்ப மிஷ் பண்ணுகிறேன்,

  • @shreeschanneltamil4457
    @shreeschanneltamil4457 4 ปีที่แล้ว

    Iya nallapathivu.

  • @ramkumar-mm9py
    @ramkumar-mm9py 5 ปีที่แล้ว +7

    அப்ப சனி நல்லது தான் செய்வானா?

  • @suryashri1552
    @suryashri1552 5 ปีที่แล้ว +1

    Nice video thank you ji

  • @karthikraj3827
    @karthikraj3827 5 ปีที่แล้ว

    Very clear explanation thank u so much...

  • @satya6964
    @satya6964 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @shakthivel4934
    @shakthivel4934 5 ปีที่แล้ว

    arumai

  • @jeyak6045
    @jeyak6045 5 ปีที่แล้ว

    Nalla thagaval soneenga ayya megavum nimmathi

  • @suguhirudith8633
    @suguhirudith8633 4 ปีที่แล้ว +2

    ஐயா horoscope today என்ற utube channel ஒரு வரி கூட பிரளாமல் copy செய்து upload செய்திருக்கிறார்.10 minutes video vai 6 minutes compress செய்து தான் ஒரு astrologer pola காண்பித்துள்ளார்.

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  4 ปีที่แล้ว

      குருவே சரணம் தகவலுக்கு மிக்க நன்றி அம்மா அந்த லிங்கை கமெண்ட் செய்யுங்கள் நங்கள் பார்த்து சரிசெய்கின்றோம்.
      Swamijis youtube team

  • @ramdass1998
    @ramdass1998 5 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு ஐயா

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 ปีที่แล้ว

    தகவலுக்கு மிக்க நன்றி சுவாமி ஜீ

  • @PriyaRao-lj3sg
    @PriyaRao-lj3sg 5 ปีที่แล้ว

    Will U please explain me about types of Sani...like,,Astama sani, Arthastama sani,Baadha sani, kandaga sani, Janma sani, and viraya sani....ithanai sani dasaigal irukkaa!? Ivaiellam eppadi oru manidanin life effect pannum nu thelivu paduthunga Swamy.... please....ithu ennudaya doubt mattum alla neraya perukku indha doubt and kozhappam undu.... please clarify my doubt swamy

  • @arulrathinam2806
    @arulrathinam2806 5 ปีที่แล้ว +6

    ஏழரை சனி நடக்கும்பொழுது சூரியன்திசை நடக்குது நன்மை செய்யுமா.கும்ப லக்கனம் ஆறில் சூரியன்.

  • @sasiponraj5344
    @sasiponraj5344 6 ปีที่แล้ว

    nandri swamiji nalla Payanulla thagaval Swamiji

  • @bala.866
    @bala.866 4 ปีที่แล้ว +3

    Kumbam rasi I'm suffering lot Swamy my age 25 😭😭😭

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว

    பல கோடி வணக்கம் ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameshwarisubbiah3623
    @parameshwarisubbiah3623 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு. 40வயதாகிறது.. சுக்கிரதிசை 2016லிருந்து அஷ்டமத்தில் உள்ளது..பொங்குச்சனி பாதிக்குமா

  • @jeevanas720
    @jeevanas720 6 ปีที่แล้ว +1

    சுவாமிஜீ உங்கள் அன்பு யாரு க்கு இருக்குமோ அவர்களுக்கு எந்த சனியும்

  • @murugesanp2311
    @murugesanp2311 5 ปีที่แล้ว +3

    எனக்குஜாதகம்இல்லை பிறந்தேதிதெறியாது
    என்னசெய்வது

  • @arulraj1945
    @arulraj1945 5 ปีที่แล้ว +2

    ஏண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை
    இதுதான் ஐயா உண்மை.

  • @othernewsid2
    @othernewsid2 2 ปีที่แล้ว

    பொங்கு சனி
    6:42🤔🙂😁😍😀🙂

  • @velldev1074
    @velldev1074 6 ปีที่แล้ว +2

    Nandri aiya 🙏🏻 for thanusu rasi Chandran dasa with 71/2 will affect uh aiya ?

  • @balamurugan8057
    @balamurugan8057 3 ปีที่แล้ว

    Thanus rasikki solluga

  • @priyankabellala
    @priyankabellala 6 ปีที่แล้ว +2

    I'm 31 and in my horoscope it's Sani dasa. So how do I take it

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @rameshpmk6324
    @rameshpmk6324 6 ปีที่แล้ว +11

    நன்றி அப்பா பாதம் தொட்டு வணங்குகிறேன் அப்பா

  • @neelavanam9670
    @neelavanam9670 6 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அப்பா.

  • @subaramaniyane5872
    @subaramaniyane5872 6 ปีที่แล้ว

    very good speeh and clear voice super ayya

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 ปีที่แล้ว +2

    *அருமையான பதிவு ஐயா*

  • @panchanathan4787
    @panchanathan4787 4 ปีที่แล้ว

    ஐயா வனங்குகிறேன் எங்கள் வீட்டில் முன்று நபர்களுக்கு ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இதனால் எற்படும் நன்மை தீமைகளை கூருங்கள்.

  • @parthan9730
    @parthan9730 6 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு சனி 2வது பாகம் என் மகனுக்கு 1முதல் பாகம் நடக்கிறது. இப்போ சந்திரதிசை நடக்கிறது. அதிகமாக இழந்துவிட்டேன். இனியாவது நல்லது நடக்கும்?? ஐயா.... விளக்கம் அளிக்க வேண்டிகேட்டுக்கொள்கிறேன்

  • @obulikrishnan1992
    @obulikrishnan1992 2 ปีที่แล้ว

    🥺Naan magara raasi thiruvona natchathiram . Life la neraya kastapaduren . Daily kastam , sogam , depression . Yaaradhu magara raasi thiruvona nachathira kaaranga irundha dhaiva senji reply pannunga nanba pesanum 🙏😢😭🥺☹️😐

  • @rpushparajanpushparajan8382
    @rpushparajanpushparajan8382 6 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். தங்களை சில நாட்கள் முன்பு சந்தித்தேன் வீட்டில் வாஷ்த்து பிரச்சினை என்றீர்கள் என்னால்சரி செய்வதற்கு முடியாது என்பதால் சரகிபூதமாதா படம் தந்து பூஜை செய்ய பணித்தீர்கள். அவ்வாறே செய்துவந்தேன்.தற்போது வாஷ்து சரிசெய்து விட்டேன்.இனி சரகிபூதமாதா பூஜை எப்படி செய்வது.விளக்கம் தருமாறு தாழ்மையுடன் விணவுகிறேன்.

  • @kovalanmaharajahgobi6717
    @kovalanmaharajahgobi6717 4 ปีที่แล้ว

    Ayya Vanakkam 🙏🙏🙏 I am from Malaysia...... Magaram Rasi and Meenam Lagnam.... Sani + Budhan at 4th house (Mithunam)... Now at sani dasa sani buthi... 45years.. Ayya how it's OK.. 🙏🙏🙏

  • @muniStrips
    @muniStrips 5 ปีที่แล้ว +2

    When will complete 7.5 time period of Dhanusu star

  • @sakthideviamk484
    @sakthideviamk484 5 ปีที่แล้ว

    Aiya enakku kanavu vanthathu. Thayavu seithu Atharku artam sollunggal. Oru buttar sami enakku oru periya agal vilakku karuppu tiriyodu koduttu vitil kondu poi 48 naal vilaku podaum solli kudukirar. Naanum kondu poren. Enna seiya vendum aiya. Konjam telivu padutunggal. Unggal batilukku kaatukondiruppen.

  • @renuramesh4687
    @renuramesh4687 6 ปีที่แล้ว +4

    குருவே சரணம் 🙏

  • @elangovangovindswamy4009
    @elangovangovindswamy4009 5 ปีที่แล้ว +2

    You are very good personality

  • @janakiramankrisnamoorthy5683
    @janakiramankrisnamoorthy5683 5 ปีที่แล้ว

    Ayya vanakam. En name janakiraman, makara rasi, uthradam natchathiram, wife name vidya, viruchagam kaittai. 10 years no baby. Kulanthai pakiyam intha varusam kidaikuma. Please reply panuga ayya.

  • @லிங்கபைரவிலிங்கபைரவி

    நன்றிகள் ஐயா

  • @valarmathiravichandran3776
    @valarmathiravichandran3776 3 ปีที่แล้ว

    Eruvarukkum ezharai sani nadakkum pothu thirumana nichayam saiyalama

  • @renugadevieswaran1646
    @renugadevieswaran1646 5 ปีที่แล้ว +1

    Thank you.... Thank you...

  • @padmapadma4182
    @padmapadma4182 6 ปีที่แล้ว

    100 % crct appa nala theyliv kedaikum apotha yaru nalavaga ktavaganum therium appa namba lifela crctah pogathukana theyliva tharum appa

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 5 ปีที่แล้ว

    Na 7 varusama jathakam paarthathe ile. Thidirnu oru saniyan priyan josiyan peyarile en jathagathe parthan. 3vathu naale adi paten. Paarkathe varai nanmai. En husband 48 vaysile ganda sani nale accident le iranthu ponar.ninga solara mari parthalum namma mudiyale

  • @velankannan8039
    @velankannan8039 5 ปีที่แล้ว +4

    Thank you

  • @krishnaram5146
    @krishnaram5146 5 ปีที่แล้ว

    nalla pathivu

  • @tamilskingslaveofgod5193
    @tamilskingslaveofgod5193 5 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் கூறுவடு உண்மை எனக்கு வங்க சனியில் இடது பாடத்தில் பலத்த அடி நான் என்ன செய்ய
    அடுத்த படியாக ஆக்ரா தசையில் சனி புட்டி வருகிறது பயம் அதிகமாகி விட்டது

  • @vijayalakshmig9614
    @vijayalakshmig9614 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு அப்பா

  • @damunandhakumar4617
    @damunandhakumar4617 5 ปีที่แล้ว +1

    Thank u so much sir

  • @prishuprishvesh3319
    @prishuprishvesh3319 4 ปีที่แล้ว

    Can dad. Son. Same rasi. Maharam

  • @rom2880
    @rom2880 5 ปีที่แล้ว +2

    கும்ப ராசி 7.1/2என்ன நடக்கும் சுவாமி ஜீ

  • @yakkshiharimonish1722
    @yakkshiharimonish1722 5 ปีที่แล้ว

    Enna thasaikku enna parigaram endu sollungal suwamiji

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 ปีที่แล้ว

    அய்யா .குருவே சரணம். நன்று.

  • @hemasreegokulavani4104
    @hemasreegokulavani4104 6 ปีที่แล้ว +2

    nandri swamiji.. 🙏🙏🙏

  • @manuchola3853
    @manuchola3853 6 ปีที่แล้ว

    Tension relieved.....thank you swamy

  • @nagarajnallasamy6528
    @nagarajnallasamy6528 5 ปีที่แล้ว

    ஜயா நன்றி

  • @jaganjagan5052
    @jaganjagan5052 5 ปีที่แล้ว +1

    சாமி தங்களுடைய போன் எண்

  • @balana1590
    @balana1590 3 ปีที่แล้ว

    நோய் பக்கவாதம் எப்போது சரியாகும்

  • @rajkumarm3786
    @rajkumarm3786 6 ปีที่แล้ว +1

    எனது மகன் (8 வயது-மகரம்) ஏழரைச் சனி ஆரம்பத்தில் மர்ம காய்ச்சலால் இறந்தான். காரணம் கேட்க மகனுடைய சாதகத்தை சோசியரிடம் விபரம் சொல்லி கொடுக்க வாங்க மறுத்தனர். பின் ஒரு முறை அதே சாதகரிடம் எனது சாதகத்தை காண்பித்து குடும்பம் சம்பந்தமாக கேட்க உங்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நன்றாக இருப்பார்கள் என்று கூறினார். மகன் இறந்தது பற்றி பேசவில்லை. (குறுகிய காலத்தில் வேறொறு ஜொசியர் பார்த்ததில் இதே பதில்) என்னுடைய கேள்வி, மகனின் இறப்பு பற்றி யாருடைய சாதகத்தில் (தாய்,தந்தை, மகன்,மகள்) கணிக்கலாம். இது எனக்கு நடந்த சம்பவம். ஒருவருடைய இறப்பு கணிப்பு பற்றி யாருடைய சாதகத்தில் அறியலாம் என்று எல்லாருக்குமான பொதுவான பதிலுரை விளக்கம் ஐயா அவர்களிடம் இருந்து வரும் பதிவில் எதிர் பார்க்கிறேன்.

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 ปีที่แล้ว

      Very nice question sir sure will request guruji and upload a video regarding this soon