அற்புதமான நிகழ்ச்சி...பாலைவன த்தில் மழைபெய்தமாதிரியான தண்மையான உணர்வுகளால்,,,,மனதுக்கு சாந்தமான ஒரு ஆழ்ந்த சுகம் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளால் விளையவைத்ததற்கு நன்றியம்மா...இன்றைய சூழலில் இந்த அற்புத ம் கனவுகாண்பது போல் இருக்கிறது ,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
Excellent. Only. Subashree mam can do such programmes. What a research and presentation. Singers the gems of QFR team .wonderful. Hats off to you Mam and your team.👏👏👏👏
All over India, வேறு எந்த மொழியிலும், கர்நாடக இசை மற்றும் திரை இசையை Combine பண்ணி, இதுபோல் ஒரு இசை நிகழ்ச்சி இப்படி ஒரு இசைகச்சேரி அரங்கேறியதாக தெரியவில்லை. ❤❤❤🎉🎉🎉 G.Ramanathan K.V.Mahadevan மெல்லிசை மன்னர்கள், வானில் இருந்து, அகம் மகிழ, உங்களுக்கு பூமாரி பொழிவார்கள் Subasri அவர்களே. 💞💞💞💞💞💞 உங்களுடைய இந்த மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சி பல்லாண்டு காலம் தொடர வேண்டும்🙏 நீங்கள் நீண்ட ஆயுளோடும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருந்து அருள் புரியட்டும்.🙏🪷🙏🪷🙏
The whole programme is spell bound,heart melting,unparalleled performance.4Really no words to describe my feeling on hearing this programme.Mrs.Suubhasree mam s deep admiration to music and her varnanai really superb.Hats off to the whole team.May go bless you all with progress in your service to music
What an mesmerizing evening it was.....singers Santhosh, Sai Vignesh, Vinaya and Saindu were exemplary in their rendition....The supporting artists were extra ordinarily talented and Subashree u always kindle our musical knowledge. Thank you all for a complete packaged performance
இந்த தொகுப்பை தொகுத்து வழங்கிய " ஸ்ரீமதி சுபஸ்ரீதணிகாசலம் அம்மாவிற்கும்...இசைமேடையில் இசைமழை பொழிந்த அனைவருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...அனைவரும் வாழ்க வளமுடனும் நலமுடனும் என்றென்றும் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்....நன்றி வணக்கம்.
சுபஶ்ரீயால் மட்டுமே முடிய கூடியது. தூர்தர்ஷன் தொடங்கி, ஜெயா டிவி வரை அவரின் படைப்புகள் அத்தனையும் அற்புதம். ஒரு பாடலை பிரித்து மேய அவரால் மட்டுமே முடியும். Excellent 👌👌👌 வாழ்த்துக்கள் 👏👏👏👏
இருந்த இருப்பிலிருந்து மனது மாறுவது போல் பழம் நழுவி பாலில் விழுவது போல் நாசுக்காக ராகங்களை மாற்றும் வித்தை . மட்டுமல்லாமல் ஃபியூஷன் - ரீதியாக அதாவது ஒரு பாடலுடன் வேறொரு பாடலை சேர்த்து பாடும் வித்தை எத்தனை பாராட்டினாலும் போதாது. போதாதய்யா... வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துக்கள். நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்
உண்மை இந்த இசை வெள்ளத்தில் முழ்கினால் பசியே தெரியாது அருமை அற்புதம் சூப்பர் வாழ்க சுபஸ்ரீ மேடம் மற்றும் குழுவினருடன் பல்லாண்டுகள் பல நூறு ஆண்டுகள் வாழ்க ❤🎉🎉❤
If you close your eyes and hear him him singing his voice is closely 100 Percent TM S with Swarasuddi Carnatic Music knowledge .I wonder whether Political??????
அறுபதைக் கடந்து ,,,,,,,,,எழுபதையும் கடந்து,,,,எழுபத்தி ஐந்தையும் கடந்து,,,,,வாழும் என். போன்றோர் அந்த நாட்களில் கர்நாடக இசையையும்,,,,அந்த ராகங்களில் அமைந்த திரையிசைப்பாடல்களையும் ரசித்து மகிழ்ந்திருந்தோம்....எங்களுக்கு இது மனமகிழ் விருந்து.. ,,,நன்றி,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ..
Many many times I had listened to this video. Every time I find it for the first time. Heartiest congratulations for sharing the sensational presentation Madam. I live in Ahmedabad, Gujarat The same is with Perumal ...... Thanks for sharing the same.
கர்னாடக இசை என்னவென்று தெரியாதவர்கள் கூட தலையாட்டி ரசிக்க வைக்கும் நல்ல இசை நிகழ்ச்சி இது. இசையில் நாட்டம் குறைந்தவர்கள் கூட லயித்துப் போகும் சிறந்த நிகழ்ச்சி. இறுதியில் வடமாநில இசையை தமிழிசையில் தமிழ்த்திரைப் பாடல்களில் கலந்து பாடியது பிரமாதம். சிறபோ சிறப்பு. சகோதரி சுபஸ்ரி அவர்களுக்கு மட்டுமே இது கைவந்த கலை. அவர்களையும் அவர் குழுவினரையும் பாராட்டி வாழ்த்த வேண்டும். இந்த குழுவில் உள்ள அனைவரும் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க வளத்துடன். இறை திருவருள் துணை நிற்குமாக.
I do not have music knowledge but always I enjoy good music ❤❤ this program really made me wonder struck with various classical songs and fusion with beautiful combinations ❤❤ Wish you Subhashree mam and the team all the best and great success
Wow! Mind blowing performance of all the artistes 👌👌Excellent orchestra Kudos! to the whole team👏👏👌Special thanks to Shubasri Mam for such a wonderful program 👍👌🙏🙏🙏
Amazing selection of songs and ragas, never had a chance to enjoy madam subashree's programme, enjoyed congrats to the entire team for such a classic rendition
Beyond words!! I am in a different world now! Extremely mesmerized! Best wishes to Subhashree and every single performer!! அதி அற்புதமான இசை விருந்து, திகட்டாத விருந்து!! Congratulations!!
இந்த மனுஷிக்கு, அவர் சங்கீத உலகிற்கு ஆற்றி வரும் தொண்டிற்கு, மத்திய அரசு உரிய விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை சுபஸ்ரீ தணிகாசலம் போன்றவர்கள் நம் தேசத்தின் சொத்து. சீரிய முயற்சி. தொடரட்டும் இந்த நல்ல பணி - கிளாசிக் கிளாசிக்கல்.❤❤🎉🎉
Speechless...🎉 No words...🎉 Fantaasticcckkk🎉❤❤❤❤❤❤❤❤ What a performance Kalakkal programme by one & only Subhasri madam. All singers & Musicians gave a rocking performance 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
Saindhavi, it's a very hard time in life. Since you are highly qualified academically with Masters in Psychology not like other(s) you are doing well . Accepted that life is not bed of roses, and carry-on with your music and making everyone happy not only in India but globally. Your tireless service in this critical period of life in music journey shows your determination and your integrity will never fail towards your successful life with your daughter. Well done in this show and prayer for your successes.
Excellent program, மாதவி பொன்மயிலாள் பாட்டு பாடியவிதம் அற்புதம், கற்பனைகள் இருக்கும் வரையில் பாடலும் அருமையாக கேட்கதோன்றுகிறது, மிக்க நன்றி ஶ்ரீமதி சுபஶ்ரீ தணிகாசலம்🌸🌺🌷🙏🏻🙏🏻
Excellent Excellent......melodious soft mesmerizing songs.... . Necessary for present day situation.. ..... fine fine....this music promotes health.... long life
Subhasree what a wonderful program .hatsoff to you and the entire team. Brilliant singing and analysis of raghas based on classic cine songs simply amazing and easy to understand. Mind blowing program.Many more to come in your musical journey 8:06
Very excellent & unique anchoring by Smt.Subhasree. I don't know ABC's of Tamil language but I have reasonably good knowledge of Carnatic music.Her commentary on the introduction of items and on their rendering appears very thrilling and exciting and very appealing as the performed items.I wonder how much more I would have enjoyed & appreciated her elaborations had I been conversant & knowledgeable in Tamil language.I am a constant listener of her programmes.Hats off to all the men & women artists who simply excel in the programmes in their own ways , styles & beautiful voices. Hearty congratulations to all of you & best wishes.
WAH WAH, Kya milaya Sur me Sur !!! Jawab Nahi !!! காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை, சுபஸ்ரீ அவர்களின் சங்கீதம் சுநாதமாய் இணைந்தது !!! சுபஸ்ரீ அவர்களைப் போல் சங்கீதத்தை இப்படி அணு அணுவாய் ரசிக்க நாமும் கற்றுக் கொள்ள வேண்டும்!!!!
Most Beautiful and Blissful Presentation. Amazing Conception and execution. Enjoyed so very Much Listening to this Most Delightful Presentation. Every Singer came out with their Best. Hats Off to Subashree. 👌👌👌
Devotion, Passion,Perfection and versatility combined in this fusion. Kudos to the Entire Team. Special appreciation to Santhosh. Congratulations to the entire Team headed by Subhasree Tanikachalam. Super.
அருமை. பாடகர்களுக்கு நல்ல குரல் வளம் நன்றி சுபஶ்ரீ தணிகாசலம் மேடம் .வாழ்த்துக்கள்
I have never seen anyone play
Mridhangam as good as this
Lady complimenting the Mega
Singers 🙏🙏🙏😃😇
I fully agree!
இந்தப்பாடல் ஆமிர் கல்யாணி என்று நம்மளில் எத்தனைப்பேருக்குத்தெரியும் , எல்லாமே புதுமையான அறிவு கள்
அற்புதமான நிகழ்ச்சி...பாலைவன த்தில் மழைபெய்தமாதிரியான தண்மையான உணர்வுகளால்,,,,மனதுக்கு சாந்தமான ஒரு ஆழ்ந்த சுகம் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளால் விளையவைத்ததற்கு நன்றியம்மா...இன்றைய சூழலில் இந்த அற்புத ம் கனவுகாண்பது போல் இருக்கிறது ,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
❤
Excellent. Only. Subashree mam can do such programmes. What a research and presentation. Singers the gems of QFR team .wonderful. Hats off to you Mam and your team.👏👏👏👏
Excellent Rendering by all the gifted singers .Hats off to Ma. Subashree aval.Thank you
Suppero supoer
@@saraswathysundaram6440km ok😅😅😅😊😊
All over India,
வேறு எந்த மொழியிலும்,
கர்நாடக இசை
மற்றும்
திரை இசையை
Combine பண்ணி,
இதுபோல் ஒரு இசை நிகழ்ச்சி
இப்படி ஒரு இசைகச்சேரி அரங்கேறியதாக தெரியவில்லை.
❤❤❤🎉🎉🎉
G.Ramanathan
K.V.Mahadevan
மெல்லிசை
மன்னர்கள்,
வானில்
இருந்து,
அகம் மகிழ,
உங்களுக்கு
பூமாரி
பொழிவார்கள்
Subasri அவர்களே.
💞💞💞💞💞💞
உங்களுடைய இந்த மார்கழி மகா உற்சவம்
நிகழ்ச்சி பல்லாண்டு காலம் தொடர வேண்டும்🙏 நீங்கள்
நீண்ட
ஆயுளோடும்
நல்ல
உடல்
ஆரோக்கியத்துடனும்
வாழ்வாங்கு
வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றும்
உங்களுக்கு
துணை இருந்து
அருள் புரியட்டும்.🙏🪷🙏🪷🙏
Shakespeare said"If music be the food of love,play on." Let Subhashri Madam continue to give such enthralling programmes
Shubhasree u r a gem n u choose excellent gems. Many more such programs with more gems❤
ஆகா,என்ன ஒரு இனிப்பு. ஜி.ரா. ஒரு மாமேதை. இந்த நுணுக்கங்களை எடுத்துரைத்ததற்கு உங்களுக்கு பாராட்டுகள்.
இசை யில் இருந்து ஆரம்பித்து அன்பு அரவணைப்பு. தெய்வீக ம. பாசம். சிவபுராணம் பாடலில் சிறப்பு அருமையான பதிவு பெருமான் அருள் ❤
அன்னை அருள் 🙏
அருமையான நிகழ்ச்சி!!!👏
வாழிய நீடூழி 🙏💐
The whole programme is spell bound,heart melting,unparalleled performance.4Really no words to describe my feeling on hearing this programme.Mrs.Suubhasree mam s deep admiration to music and her varnanai really superb.Hats off to the whole team.May go bless you all with progress in your service to music
What an mesmerizing evening it was.....singers Santhosh, Sai Vignesh, Vinaya and Saindu were exemplary in their rendition....The supporting artists were extra ordinarily talented and Subashree u always kindle our musical knowledge. Thank you all for a complete packaged performance
Thanks !’
Mesmerizing performance by all special thanks to subhashree madam may your service flourish and make us happy
அற்புதம் சுபஶ்ரீ அவர்கள் நீடு வாழ்க
Jai Hind vande matharam great very good சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் அவர் பரிவாரங்களுக்கும் அடியேனது அநேக நமஸ்காரங்கள்
Super
We are in USA.we watched your wonderful programmes .we are your fans. Lalitha
இந்த தொகுப்பை தொகுத்து வழங்கிய " ஸ்ரீமதி சுபஸ்ரீதணிகாசலம் அம்மாவிற்கும்...இசைமேடையில் இசைமழை பொழிந்த அனைவருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...அனைவரும் வாழ்க வளமுடனும் நலமுடனும் என்றென்றும் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்....நன்றி வணக்கம்.
Superb! அருமை! அருமை! எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது! பிரமாதம்! வார்த்தைகளே இல்லை
சபாஷ் சுபஸ்ரீ தணிகாசலம்
அருமையான நிகழ்ச்சி நன்றி
பாடல்களை கேட்க கேட்க இனிமை .
சுபஸ்ரீ அவர்கள் வாழ்க வளமுடன்😊
சுபஶ்ரீயால் மட்டுமே முடிய கூடியது. தூர்தர்ஷன் தொடங்கி, ஜெயா டிவி வரை அவரின் படைப்புகள் அத்தனையும் அற்புதம். ஒரு பாடலை பிரித்து மேய அவரால் மட்டுமே முடியும். Excellent 👌👌👌 வாழ்த்துக்கள் 👏👏👏👏
Absolutely outstanding choreography n great team efforts. We salute u all. Rocking event for ever..thanks swami tambaram east
உண்மை
No doubt true
Of course true, she can only do such things.
Thanam by Sai fantastic
Excellent programme. Santosh and Saivignesh were outstanding. Sai Vignesh lathangi raga alapana was top of the order.
Thanks to COVID.. else we would not be able to get the type of tribute to Music, Music legends and the Almighty
இருந்த இருப்பிலிருந்து மனது மாறுவது போல்
பழம் நழுவி பாலில் விழுவது போல் நாசுக்காக ராகங்களை மாற்றும் வித்தை .
மட்டுமல்லாமல் ஃபியூஷன் - ரீதியாக அதாவது ஒரு பாடலுடன் வேறொரு பாடலை சேர்த்து பாடும் வித்தை எத்தனை பாராட்டினாலும்
போதாது. போதாதய்யா...
வாழ்வாங்கு வாழ
மனமார வாழ்த்துக்கள்.
நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்
My pranams to Amma karpagambal, subhasree is awesome, her energy level is inspiring and the knowledge she shares is very insightful.
THIS EXCELLANT PROGRAMME HAS GIVEN ME PARAMANANDHAM🎉
Udal முழுவதும் சிலிர்க்கிறது என்னே குரல் வளம் உங்கள் குழுவிற்கு இசையும் ஆகா அற்புதம் 👌 👌 👌 👌 வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
Mridangam, tabla, veenai, kanjira, flute, keyboard everybody outstanding
Bringing old memories and Excellent conglomeration of Classical and Cini music
சுபசிரி ஒருவரால் தான் இவ்வளவு அழகாக விவரித்து பிரசித்தி பெற்ற பாடல்களை அருமையான பாடகர்கள் வைத்து செய்ய முடியும்.❤
உண்மை இந்த இசை வெள்ளத்தில் முழ்கினால் பசியே தெரியாது அருமை அற்புதம் சூப்பர் வாழ்க சுபஸ்ரீ மேடம் மற்றும் குழுவினருடன் பல்லாண்டுகள் பல நூறு ஆண்டுகள் வாழ்க ❤🎉🎉❤
சந்தோஷ் சுப்பிரமணியம் அற்புதமான பாடகர் அவரும் முழு கர்நாடக சங்கீத கச்சேரி பாட தகுதி பெற்றவர்
If you close your eyes and hear him him singing his voice is closely 100
Percent TM S with Swarasuddi Carnatic
Music knowledge .I wonder whether
Political??????
Yes TMS குரலை பிரதிபலிக்கிறார்
@@rajarambala1610yes
Superb Superb Superb it's a musical treat.Thank s to the full team.HareKrishna😊
அருமையான கச்சேரி. சூப்பர் 👍 சுப ஸ்ரீ உங்கள் டீம்க்கு மிகவும் நன்றி. பாராட்டுக்கள்
அறுபதைக் கடந்து ,,,,,,,,,எழுபதையும் கடந்து,,,,எழுபத்தி ஐந்தையும் கடந்து,,,,,வாழும் என். போன்றோர் அந்த நாட்களில் கர்நாடக இசையையும்,,,,அந்த ராகங்களில் அமைந்த திரையிசைப்பாடல்களையும் ரசித்து மகிழ்ந்திருந்தோம்....எங்களுக்கு இது மனமகிழ் விருந்து.. ,,,நன்றி,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
..
aadaatha manamum undoo ?? aanandhamaaga aadugirathu seviyum, manadhum...... superb presentation team 👋👋👌💚💛💚🙏
The way yu present simply too good
Many many times I had listened to this video. Every time I find it for the first time. Heartiest congratulations for sharing the sensational presentation Madam. I live in Ahmedabad, Gujarat
The same is with Perumal ...... Thanks for sharing the same.
இசையமைப்பு விதமே புதுமை! பாடகர்களின் குரல் அருமை! இசை உலகுக்கு இது பெருமை
Beautiful Concert ! Sunhshree Madam along with all the musicians & accompanying artists deserve our compliments. May God bless them all !
Amazing performance
Really fantastic performance.
_@@sundaramkanapathynaga15
Vazhga valamuden Shubhashree Madam. Super arumayiyana performance..All singers, instrument.,nd your explanation all songs ,writer,composer,film all excellent 👌 👍 👏 superb . Thank-you somuch Madam. 🙏🙏🙏🙏🙏🙏
Nice rememberance of olden but golden songs - thanks subsree
அனைத்து கலைஞர்களும் இசையோடு இசைந்து உலகை மறந்து இசைத்தது பெருமை!
Santhosh voice is classic and Sai Vigneshs voice is fantastic
கர்னாடக இசை என்னவென்று தெரியாதவர்கள் கூட
தலையாட்டி ரசிக்க வைக்கும் நல்ல இசை நிகழ்ச்சி இது. இசையில் நாட்டம் குறைந்தவர்கள்
கூட லயித்துப் போகும்
சிறந்த நிகழ்ச்சி. இறுதியில் வடமாநில இசையை தமிழிசையில்
தமிழ்த்திரைப் பாடல்களில் கலந்து பாடியது பிரமாதம். சிறபோ சிறப்பு. சகோதரி
சுபஸ்ரி அவர்களுக்கு மட்டுமே இது கைவந்த கலை. அவர்களையும்
அவர் குழுவினரையும்
பாராட்டி வாழ்த்த வேண்டும். இந்த குழுவில் உள்ள அனைவரும் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க வளத்துடன். இறை திருவருள் துணை நிற்குமாக.
It's not சுபஸ்ரி. It's சுபஸ்ரீ
The whole team appreciate and encourage each other. Superb performance by all. Awesome hosting!
I do not have music knowledge but always I enjoy good music ❤❤ this program really made me wonder struck with various classical songs and fusion with beautiful combinations ❤❤ Wish you Subhashree mam and the team all the best and great success
Wow! Mind blowing performance of all the artistes 👌👌Excellent orchestra Kudos! to the whole team👏👏👌Special thanks to Shubasri Mam for such a wonderful program 👍👌🙏🙏🙏
Sai Vignesh has a magnificent voice and such ease in singing :)
Thanks a lot !!
Amazing selection of songs and ragas, never had a chance to enjoy madam subashree's programme, enjoyed congrats to the entire team for such a classic rendition
அழகு அருமை அற்புதம் வாழ்த்துகள்💐💐💐💐💐
Fantastic musical treat
Goodos to subashree and her entire team
Outstanding performance
Beyond words!! I am in a different world now! Extremely mesmerized! Best wishes to Subhashree and every single performer!! அதி அற்புதமான இசை விருந்து, திகட்டாத விருந்து!! Congratulations!!
All are very bes go ahead keep it up thank u madam
சுபஸ்ரீ மேடத்துக்கு அருமையான Music Family அமைந்ததற்கு வாழ்த்துக்கள். சாதிக்கப் பிறந்தவர் அவர்! வாழ்க வளமுடன்.
னக்கு முறையான இசைப்பயிற்சி கிடையாது ஆனாலும் ஈடுபட்டுடன் உங்கள் நிகழ்ச்சியை ரசித்தேன் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
இந்த மனுஷிக்கு, அவர் சங்கீத உலகிற்கு ஆற்றி வரும் தொண்டிற்கு, மத்திய அரசு உரிய விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை சுபஸ்ரீ தணிகாசலம் போன்றவர்கள் நம் தேசத்தின் சொத்து. சீரிய முயற்சி. தொடரட்டும் இந்த நல்ல பணி - கிளாசிக் கிளாசிக்கல்.❤❤🎉🎉
100% l agree with the above comment🎉🎉
Soulful. எல்லாம் இனிமை எதுவும் தொட்டாலும் இனிமை.. நீ என்னென்ன சொன்னாலும் இனிமை. என்னென்ன சொன்னாலும் கவிதை. பாகேஸ்ரீ யில்..
என்னவென்று சொல்வேன் உன் திறமையை சுபஸ்ரீ தணிகாசலம் எல்லோரும் வாழ்க வளமுடன்
No words to express. Thanks to the entire team and Subha shree madam for this music feast with every concern and explanations.
The whole team are enjoying while singing. Great
No words to praise this team. Simply Great 🙏
Speechless...🎉
No words...🎉
Fantaasticcckkk🎉❤❤❤❤❤❤❤❤
What a performance
Kalakkal programme by one & only
Subhasri madam.
All singers &
Musicians gave a rocking performance
👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
Mm what a brilliant dictionary u r o! Super day by day increasing your effort with your team !!palandu vazha!! God bless u mm
Vignesh and santosh superb
ಸಂಗೀತದ ರಸದೌತಣವನ್ನು ಉಣಬಡಿಸಿದಕಾಗಿ ಕೋಟಿ ಕೋಟಿ ನಮನಗಳು❤❤❤
நல்லவர்கள் மட்டுமே வாழும் உலகம் இப்படித்தான் இனிமையாக இருக்கும்🙏🙏
Saindhavi, it's a very hard time in life. Since you are highly qualified academically with Masters in Psychology not like other(s) you are doing well . Accepted that life is not bed of roses, and carry-on with your music and making everyone happy not only in India but globally. Your tireless service in this critical period of life in music journey shows your determination and your integrity will never fail towards your successful life with your daughter. Well done in this show and prayer for your successes.
Hats off to Sai Vignesh.
Hats off to Santhosh.
Wow ஆடாத மனமும் mesmerising performance kudos to the entire team 👏👏
அருமையான பதிவு
Super..super..superlative efforts and what an imagination…hats off to
Excellent program, மாதவி பொன்மயிலாள் பாட்டு பாடியவிதம் அற்புதம், கற்பனைகள் இருக்கும் வரையில் பாடலும் அருமையாக கேட்கதோன்றுகிறது, மிக்க நன்றி ஶ்ரீமதி சுபஶ்ரீ தணிகாசலம்🌸🌺🌷🙏🏻🙏🏻
👏👏👏👏
fantastic programme. Look forward for more such programmes
Excellent Excellent......melodious soft mesmerizing songs.... . Necessary for present day situation.. ..... fine fine....this music promotes health.... long life
The entire program is a golden platter with sparkling diamonds all over.
Sai Ganesh! You have a mesmerizing voice! Added to that you put such emotion into every line and win us over!
Thanks a lot ma’am🙏
Sabaash , sariyaana potti!!!👌👌👌👏👏👏
Semma virundu.Hatsoff to all the participants
Dirushti sutti podungal
Superb presentation. Fantastic choices PUC s is a marvellous choice
Ahaa Ahaaa...super concert. Amazing and befitting Ending!!
Definitely it would have been a 'Mayakkum Malai pozhudu' தான் those who are watching live. Lucky people.
This is classic...
Unbelievably melodious my husband 84 an Alzheimer’s patient sat up and enjoyed all the old melodies of his time. Thank you very much 🙏
ஆஹா.... பிரமாதம். இசைக்கு உலகில் இணை ஏதும் இல்லை❤
Wow! Sai Vignesh! What a throw in voice!
Thanks !! 😊
Very beautiful rendition Blessings for a sweet future
After hearing all these renditions, it pulls me to watch these movies with more clarity on the tunes. Thanks to Subashree ji. Best Wishes.
Fantastic creation with equally fantastic singing by all
Great great everyone ThNks a lot keep it up congrats
❤❤❤❤❤❤❤❤❤
Saradha Moorthi... This programme is very exelent. No words to say. All the best.
Subhasree what a wonderful program .hatsoff to you and the entire team. Brilliant singing and analysis of raghas based on classic cine songs simply amazing and easy to understand. Mind blowing program.Many more to come in your musical journey 8:06
Wow wow wow. Only Subhasree can think like this. Feast for the ears
Very excellent & unique anchoring by Smt.Subhasree. I don't know ABC's of Tamil language but I have reasonably good knowledge of Carnatic music.Her commentary on the introduction of items and on their rendering appears very thrilling and exciting and very appealing as the performed items.I wonder how much more I would have enjoyed & appreciated her elaborations had I been conversant & knowledgeable in Tamil language.I am a constant listener of her programmes.Hats off to all the men & women artists who simply excel in the programmes in their own ways , styles & beautiful voices.
Hearty congratulations to all of you & best wishes.
Excellent program. Congrats to each & every gem on this stage👏Hats off to Subhashree Thanikachalam👍Thanks to everyone🙏Long Live all🙌
சிறப்பு சிறப்பு
நெஞ்சை தொட்ட நிகழ்ச்சி.
நன்றி.
Saindavi & Santosh, paadum kuralil enna ennavo kanden, enna ennavo unarnthen, anubhavithen, kiranginen jonpuriyil... Super!
WAH WAH, Kya milaya Sur me Sur !!! Jawab Nahi !!! காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை, சுபஸ்ரீ அவர்களின் சங்கீதம் சுநாதமாய் இணைந்தது !!! சுபஸ்ரீ அவர்களைப் போல் சங்கீதத்தை இப்படி அணு அணுவாய் ரசிக்க நாமும் கற்றுக் கொள்ள வேண்டும்!!!!
அருமையான தொகுப்பு. சுபஷிரீக்கு வணக்கங்கள்
Most Beautiful and Blissful Presentation. Amazing Conception and execution. Enjoyed so very Much Listening to this Most Delightful Presentation. Every Singer came out with their Best. Hats Off to Subashree. 👌👌👌
Excellent singing great teamwork Remembering beautiful rendition of madhavi ponmayilal by Raghav Krishna in early QFR
Credit to Subhashree
THANK YOU SUBHASRI THANIKACHALAM MADAM... WONDERFUL PERFORMANCE ... PRANAMS 🎉
The one and only subhashree madam mattumae indha madhiri think Panna mudium. HATS OFF TO THE ENTIRE TEAM
Devotion, Passion,Perfection and versatility combined in this fusion. Kudos to the Entire Team. Special appreciation to Santhosh.
Congratulations to the entire Team headed by Subhasree Tanikachalam. Super.
Beautiful idea of this concert fusion with movies bd classical. Beautiful selections.
அருமையான குரல் வளமுடைய சிறந்த பாடகர்கள்🎉🎉🎉❤
Great applause..Sai Vigneswara..🙌👏🏼👏🏼