சுபஸ்ரீ மேடம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்ன ஒரு அற்புதமான பேட்டி அனுபவங்கள் கேட்க கேட்க பரவசமாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி பாராட்டுக்கள்
QFR - வரத்தொடங்கிய நாள் முதல் நான் ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்களிடம் மிகுந்த அன்பும் அளவற்ற மதிப்பும் கொண்ட ரசிகை. நம் தமிழ் ரசிகர்களின் இயல்பே அதுதானே! சாதாரணமாக ரசித்துவிட்டு விட்டுவிடமாட்டார்கள். அவர்மீது மிகுந்த அன்பு கொண்டு மனதுக்கு நெருக்கமானவராக அவரை வரித்துக் கொண்டு கொண்டாடுவார்கள். நானும் அப்படிப்பட்ட ஒரு சுபஸ்ரீ ரசிகைதான். அவரின் இசையறிவையும் இசையார்வத்தையும் நான் காதலிக்கிறேன். குறிப்பாக ஜி.ராமநாதன், கண்டசாலா, ஏ.எம்.ராஜா, கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, சலபதிராவ் போன்ற அந்தக் கால இசைமேதைகளின் பாடல்களை அவர் QFR - இல் வழங்கும்போது அவர் சொல்வதுபோலவே மயங்கி, கிறங்கி, அந்த அனுபவமே நானாகிப் போய்விடுவேன். இசை பயின்றவர்கள், இசை அறிந்தவர்கள் பெரும்பாலும் இசைக் கச்சேரி செய்பவராகவோ, இசை விமர்சகராகவோ வருவார்கள். ஆனால் ஸ்ரீமதி சுபஸ்ரீ- யினுடையது முழுவதுமாக ஒரு innovative, pioneer என்றெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய முற்றிலும் புதிய துறை. கர்நாடக இசையும் திரையிசையும் blend ஆன அம்சத்தை ஒரு புதிய விஷயத்தை ( blend ஆனதுதான்) நமக்கு அதன் சிறப்பை எடுத்தியம்பும் பணியைத் தேர்ந்து அதில் மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார். நாம் ஏற்கெனவே ரசிகர்களாக இருப்பினும் நம் ரசிப்புத் திறனை மேம்படுத்தும் பணியைச் செய்கிறார். அதீத தைரியத்தில் ஜெயலலிதா அம்மாவிற்குப் பின், என் மனம் கவர்ந்தவர் இவர்தான். இவர் வழங்கும் QFR நமக்குக் கிடைத்த வரம். அவரின் பேட்டியை, அவரின் வீட்டிற்கே சென்று எடுத்து வழங்கிய "Mercury" க்கு நன்றிகள் பல. ரசிகர்களை மதிக்கும் ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்களுக்கு அன்புகலந்த மகிழ்ச்சி.
Really very active and her journey in music is so awesome ,the way she presents cine music with karnatic music . really excellent.I can say some many thinks. BEST WISHES.
Namaskaram Smt.Subhasree Thanikachalam, Purely by chance I got to know about you ,QFR channel & your team . Your yeoman service to the musical world cannot be expressed in simple words like superb,fantastic, fabulous, excellent, outstanding, marvellous ,amazing ,commendable...& many more adjectives ( seek the help of English literates) & in Tamil “ adbutham“. I have seen some of your QFR episodes featuring your finds Santosh, Raghavkrishna, Vikram, Ashwathnarayanan, Saindavi, & many others, the most adorable percussionist Venkatji,.....violinists, flutists, vainikas, & other instrumentalists...Have seen most of the Super singer episodes & “ Swarna Sangeetham “ episodes too. If I am not mistaken, Ashwathnarayanan is one of the finalists from Swarna Sangeetham. I have a great passion for Carnatic music & interested in film songs ,too particularly if they are classical oriented. ..a fan of MS amma,MLV amma, Balamuralikrishna Sir,KVN sir, Santanam Sir,Jesudas Sir, Bombay Jayashree, Nithyasri Mahadevan, Aruna Sairam, T. M. Krishna, U. Srinivas, Kadri Gopalanath Sir, Jayanthi & Kumaresh,...... Subhasree madam, If I am permitted to say, could you include some names I am suggesting into your team? Sai charan , finalist from Super Singer , another Santosh from Super Singer, S. Adithyanarayanan , finalist from Swarna Sangeetham , an all rounder, & Gurucharan ...... Shivaji Ganeshan is my all time hero, the best actor in the world , TMS, PBS , SPB, KVM, MSV.....all legends.... I enjoy all kinds of music despite my minimal knowledge . ..I am from Bangalore , Srimathi Sathyam . Hoping to get some response from you. ...Sri ,
அழகான பேட்டியில் கணீர் குரலில் கம்பீரமாய் நாலு வரிகள் பாடியது சிறப்பு. பேசியது செதுக்கல்.
சுபஸ்ரீ மேடம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்ன ஒரு அற்புதமான பேட்டி அனுபவங்கள் கேட்க கேட்க பரவசமாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி பாராட்டுக்கள்
QFR - வரத்தொடங்கிய நாள் முதல் நான் ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்களிடம் மிகுந்த அன்பும் அளவற்ற மதிப்பும் கொண்ட ரசிகை. நம் தமிழ் ரசிகர்களின் இயல்பே அதுதானே! சாதாரணமாக ரசித்துவிட்டு விட்டுவிடமாட்டார்கள். அவர்மீது மிகுந்த அன்பு கொண்டு மனதுக்கு நெருக்கமானவராக அவரை வரித்துக் கொண்டு கொண்டாடுவார்கள். நானும் அப்படிப்பட்ட ஒரு சுபஸ்ரீ ரசிகைதான். அவரின் இசையறிவையும் இசையார்வத்தையும் நான் காதலிக்கிறேன். குறிப்பாக ஜி.ராமநாதன், கண்டசாலா, ஏ.எம்.ராஜா, கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, சலபதிராவ் போன்ற அந்தக் கால இசைமேதைகளின் பாடல்களை அவர் QFR - இல் வழங்கும்போது அவர் சொல்வதுபோலவே மயங்கி, கிறங்கி, அந்த அனுபவமே நானாகிப் போய்விடுவேன்.
இசை பயின்றவர்கள், இசை அறிந்தவர்கள் பெரும்பாலும் இசைக் கச்சேரி செய்பவராகவோ, இசை விமர்சகராகவோ வருவார்கள். ஆனால் ஸ்ரீமதி சுபஸ்ரீ- யினுடையது முழுவதுமாக ஒரு innovative, pioneer என்றெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய முற்றிலும் புதிய துறை. கர்நாடக இசையும் திரையிசையும் blend ஆன அம்சத்தை ஒரு புதிய விஷயத்தை ( blend ஆனதுதான்) நமக்கு அதன் சிறப்பை எடுத்தியம்பும் பணியைத் தேர்ந்து அதில் மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார். நாம் ஏற்கெனவே ரசிகர்களாக இருப்பினும் நம் ரசிப்புத் திறனை மேம்படுத்தும் பணியைச் செய்கிறார். அதீத தைரியத்தில் ஜெயலலிதா அம்மாவிற்குப் பின், என் மனம் கவர்ந்தவர் இவர்தான். இவர் வழங்கும் QFR நமக்குக் கிடைத்த வரம். அவரின் பேட்டியை, அவரின் வீட்டிற்கே சென்று எடுத்து வழங்கிய "Mercury" க்கு நன்றிகள் பல. ரசிகர்களை மதிக்கும் ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்களுக்கு அன்புகலந்த மகிழ்ச்சி.
நல்ல பேட்டி. உங்கள் குரல் மிக நன்றாக உள்ளது. வாழ்க நலமுடன் மற்றும் வளமுடன்.
மிகவும் அருமையான interview. வாழ்க வளமுடன்
மிக சுவாரஸ்யமான பதில்கள்..
சுபா மா க்குப் பிடித்த பாடல்கள் அனைத்தும் எனக்கும் பிடித்த பாடல்களே..💖👍💖
Poovoda cherntha narum manakkum eg::interview edutha person. So nice
Really very active and her journey in music is so awesome ,the way she presents cine music with karnatic music . really excellent.I can say some many thinks.
BEST WISHES.
Always a pleasure listening to Ms.Subhasree. Thanks Mercury for the wonderful questions.
You arecorrect, 😊G Ramanadhan sir songs are ever green
தங்கள் இனிமையான வாய்ஸ் குரல் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் அற்புதம் பேட்டிகள் தொடர்ந்து கொடுக்க கேட்டுக் கொள்கிறோம்
எல்லாம் வல்ல அந்த முருகன் உங்களுக்கு துணையாகவும் ஆசீர்வாதமும் செய்கிறார்
Thank you very much.🌐👏🎤🎸🎻🎵🎶👌👣👍👏👏
வாழ்த்துக்கள் சுபா Shiri.
நன்றி Mercury.
🙏🙏kelviyum pathilum arumai👌💐👍🙏😃
Oh akka it's awesome rapid fire session. Loved it . We owe you always
👌interview.hanks,madam,sunhasriii.🙏vazghavalamudhan
அருமை உங்கள் வாய்ஸ் சிறப்பு
Versatility is you🥰 love the shades of your room
happy to note
Very inspiring lady
Nice interview
Best interview with 🔥
Namaskaram Smt.Subhasree Thanikachalam, Purely by chance I got to know about you ,QFR channel & your team . Your yeoman service to the musical world cannot be expressed in simple words like superb,fantastic, fabulous, excellent, outstanding, marvellous ,amazing ,commendable...& many more adjectives ( seek the help of English literates) & in Tamil “ adbutham“. I have seen some of your QFR episodes featuring your finds Santosh, Raghavkrishna, Vikram, Ashwathnarayanan,
Saindavi, & many others, the most adorable percussionist Venkatji,.....violinists, flutists, vainikas, & other instrumentalists...Have seen most of the Super singer episodes & “ Swarna Sangeetham “ episodes too. If I am not mistaken, Ashwathnarayanan is one of the finalists from Swarna Sangeetham. I have a great passion for Carnatic music & interested in film songs ,too particularly if they are classical oriented. ..a fan of MS amma,MLV amma, Balamuralikrishna Sir,KVN sir, Santanam Sir,Jesudas Sir, Bombay Jayashree, Nithyasri Mahadevan, Aruna Sairam, T. M. Krishna, U. Srinivas, Kadri Gopalanath Sir, Jayanthi & Kumaresh,......
Subhasree madam, If I am permitted to say, could you include some names I am suggesting into your team? Sai charan , finalist from Super Singer , another Santosh
from Super Singer, S. Adithyanarayanan , finalist from Swarna Sangeetham , an all rounder, & Gurucharan ......
Shivaji Ganeshan is my all time hero, the best actor in the world , TMS, PBS , SPB, KVM, MSV.....all legends....
I enjoy all kinds of music despite my minimal knowledge . ..I am from Bangalore , Srimathi Sathyam . Hoping to get some response from you. ...Sri
,
Excellent Subasree mdm
Dear madam, pls upload kavithai kelungal song .
Raja sir completely vyabichirukkar
Confident ,bold ,MUSICALLY
Fantastic
Oru vanavil is my song too
தன்கிஉணன்றியன்புநல்வழ்துவனகங்கோட்பிலிசு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉
Who took interview? Voice is very good
Nice
Super song i love old songs 😂
madam please aarang to singers to sing the song chinna arumbu மலரும்.
Jeyamohan great writer😢
👍
Subhasree
Ssammaneengalporclaiponrupettialithullergal
I'm a Veena player
தங்கள்
தமிழ்
அறுனம
அண்புணனுமொரியன்பொடோவைதுயருகணமதையதைவமைகடவுதந்தமிழுதைவன்னதந்தமிழ்திருமகளுங்களிந்திர்நிருபரவர்களும்னேவெரும்பட்டிகோவனகம்கோட்பிலேசெயன்பகள்நானச்சகர்ணன்றிவங்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
திர்நிருபரவர்கள்பசுமிகாஜகேருகுணன்றியன்புநல்வழ்துகோட்பிலிசு🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉
நனைகலட்மைலாஃப்தங்கியு🎉🎉🎉🎉🎉🎉🎉தமீசமிழ்துதமிழ்தனரிவிவாசியம்சலபோசதமொழிபிரகிறதுதமிழுகொசிவமைஅமகொது🎉🎉🎉🎉
நண்கூயிரகவெனிபிடிததிக்காகரண்பு🎉🎉🎉🎉🎉🎉
கோட்பில்ஸ்ருணன்றிவனகம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉