கணேசன் கொலை? ஜக்கியை கைது செய்ய வேண்டும்? Nakkheeran Gopal Exclusive | Jaggi Vasudev | Isha Ganesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มี.ค. 2023
  • #NakkheeranTV #nakkheerangopal #ishaganesan #jaggivasudev #sadhguru #nakkeerannews #sadhguruisha #nakkheeran #nakkheeraninterview #bjp #subasree
    கணேசன் கொலை? ஜக்கியை கைது செய்ய வேண்டும்? Nakkheeran Gopal Exclusive | Jaggi Vasudev | Isha Ganesan | Isha Foundation | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 1.2K

  • @tamilarasip8545
    @tamilarasip8545 ปีที่แล้ว +243

    இந்த நாட்டில் "இருப்பவனுக்கு" ஒரு நீதி. இல்லாதவனுக்கு ஒரு "நீதி".. காவல்துறையும் நீதி துறையும் இந்த நாட்டில் சரியில்லை.

    • @jayachandran9097
      @jayachandran9097 ปีที่แล้ว +4

      கோபாலு கோபாலு நல்லா இருக்கியா இப்ப பாரு

    • @Umalaksh
      @Umalaksh ปีที่แล้ว +3

      100% unmai

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +4

      நீதி நீதி நீதி நீதி அப்படி என்றால் எவ்வளவு விலை என்று கேட்பவர்கள் அதிகம்

    • @senthilselvi9532
      @senthilselvi9532 ปีที่แล้ว +1

      Yes

    • @venkatesanbsnl3104
      @venkatesanbsnl3104 ปีที่แล้ว

      22k,9kks2#k

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 ปีที่แล้ว +215

    உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான் நக்கீரன் பேரைக் கேட்டாலே திருடர்கள் வயிறு கலக்கும் மிகவும் நன்றி ஐயா திரு நக்கீரன் கோபால் அவர்களுக்கு

    • @usharaniananthakrishnan7635
      @usharaniananthakrishnan7635 ปีที่แล้ว +2

      See

    • @kganeshk7019
      @kganeshk7019 ปีที่แล้ว +5

      ஐய்ய்யா ராதாகிருஷ்ணன் ஐய்ய்யா இந்த நக்கீரன் கோபால்
      எல்லாமே கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன்
      காசு பணம் துட்டு மணி மணி மணி மணி காசு பணம் துட்டு மணி காசு பணம் துட்டு மணி மணி
      கமிஷன் கரப்ஷன்
      பங்கு பணம் பங்கு பணம்
      எல்லாமே இந்த நக்கீரன் கோபால்

    • @isaig892
      @isaig892 ปีที่แล้ว

      Don't worry Nakkeeran bro 👌👍🤲

    • @karangillkarangill3059
      @karangillkarangill3059 ปีที่แล้ว

      1q😊😊111111111111111¹11😊😊😊😊¹¹😊😊😊😊😊q😊qqqqqqqqqqqqq11111111q11q1q1

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +3

      கோபால் சாருக்கு தைரியம் மிக மிக அதிகம்👌👌👌👋👋👋

  • @rathna18
    @rathna18 ปีที่แล้ว +17

    Honest nakee sir tell about 2G scam and dr karunanidhi family scams

    • @rv6569
      @rv6569 ปีที่แล้ว +4

      He won't 😂😂😂 kani pathi pesa vendi dhane

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 ปีที่แล้ว +46

    சபாஷ் சபாஷ் இது இது இந்த விளக்கத்தைக் தான் எதிர்பார்த்தேன். 👌👍 அனைவரின் சந்தேகத்தையும் தீர்த்து விட்டீர்கள் 🙏❤️

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 ปีที่แล้ว +86

    Well said நக்கீரன்...
    We support u sir keep going

  • @inout804
    @inout804 ปีที่แล้ว +11

    ஒன்னும் நடக்குற மாதிரி தெியவில்லை....இப்படி தான் நடகுது Everytime

  • @needhirajan
    @needhirajan ปีที่แล้ว +37

    Gopal sir was with isha from 2007 to 2014. He has published many books for sadhguru. In 2014 he said sadhguru is the best spiritual leadee.
    What happened after 2014. Sir has to explain why he stopped going to isha. He has gone many times to isha.

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu ปีที่แล้ว +5

      He need money to survive so he will change his stand to generate revenue. Govaalu idhukku Peru dhaan andhar balti...

    • @kavithadharmalingam9585
      @kavithadharmalingam9585 ปีที่แล้ว +3

      Well said. Gopal sir has become very cheap and low

    • @venkatesanm7283
      @venkatesanm7283 ปีที่แล้ว +1

      th-cam.com/video/0Ihd44DnTUg/w-d-xo.html

    • @vin3746
      @vin3746 11 หลายเดือนก่อน

      Uv x/

    • @raghavank.s.4074
      @raghavank.s.4074 10 หลายเดือนก่อน

      😂🎉

  • @edwinraja1
    @edwinraja1 ปีที่แล้ว +29

    அண்ணா We are with you. நக்கீரனூக்கு வாழ்த்துக்கள்

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu ปีที่แล้ว +25

    ஐயா கொஞ்சம் கோயமுத்தூர் காருண்யா பல்கலைக்கழகத்தை பற்றியும் பேசலாமே ... ( பேசி தான் பாருங்களேன்)

    • @Ravi-cr2ql
      @Ravi-cr2ql ปีที่แล้ว +5

      திருந்துங்கடா. இதில் ரமணர் படம் வேறு.

    • @thiyagarajanv534
      @thiyagarajanv534 ปีที่แล้ว

      இந்துக்கள் மட்டுமே எதையும் தாங்கும் சக்தி கொண்டவர்கள் அங்கு வெடிக்கும் சக்தி உள்ளது அதில் ஒரு தூசை கூட தாங்க முடியாது

    • @krishnarocks6718
      @krishnarocks6718 ปีที่แล้ว +4

      Adhukku 'dhairyam'/thunichal/ nermai edhavadhu irukkanume😊

    • @rv6569
      @rv6569 ปีที่แล้ว +3

      Kovalu kuchi Kari mavan

    • @NR-nk2rz
      @NR-nk2rz ปีที่แล้ว +1

      Adhu yeppidi pesuvan indha yechai

  • @komallam
    @komallam ปีที่แล้ว +70

    என்றும் என் ஆதரவு நக்கீரனுக்கே! இங்கு யாரும் சித்தரும் இல்லை புத்தரும் இல்லை நம்பி நாசமாய் போகாதிங்க.

    • @rajalakshmilakshmi709
      @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +3

      🌺True 💐💐😊🙏

    • @komallam
      @komallam ปีที่แล้ว

      @Meena Ammu உங்கள் channel- லை இங்கு விளம்பரபடுத்துகிறீர்களா?

  • @ilayarajah2450
    @ilayarajah2450 ปีที่แล้ว +15

    நக்கீரன் ஐயா அவர்களே
    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதி கிடைத்துவிட்டது... அதே போல இந்த விவகாரத்திலும் நீதி கிடைத்து விடும்........
    வாழ்க ஜனநாயகம்
    வாழ்க மனிதகுலம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      இந்த நக்கீ ஃப்ராடு மாமா பயல் வேலையே பிணத்தை வைத்து பிச்சை எடுத்து பிழைக்கும் கேவலமான நாய் தானே 😭😭😭.

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 ปีที่แล้ว +3

      மக்களின் பக்கம் நக்கீரன்.,நக்கீரனின் அன்பரவனைப்பில்
      தமிழ் மக்கள்.என்றும் நிலை பெற்ற தமிழ் நக்கீரனின்
      உடன் இருப்போம் நாங்கள்.,

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 ปีที่แล้ว

      🤔🤔🤔🤔

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      @@kuppurajradha7887 நீ உண்மையிலேயே பைத்தியமா ?😭😭😭😭

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 ปีที่แล้ว +74

    நக்கீரனின் இந்த அறப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @aadhisridhar9595
    @aadhisridhar9595 ปีที่แล้ว +52

    மக்களின் ஆதரவை நக்கீரனுக்கு திரட்டுங்கள் கோபால் அண்ணா. உங்கள் பலத்தோடு மக்கள் பலத்தையும் இணைத்து எதிர்க்க வேண்டும். வாழ்த்துக்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அதுக்கு மாமா பயல் சரிப்பட்டு வர மாட்டானே. அவன் வேலை இருமிக்கொண்டு கையைப் பிசைந்து கட்டுக் கதைகள் விட்டு ஏதாவது பிணத்தை வைத்து ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷை வைத்து நீலிக்கண்ணீர் விட்டு பிச்சை எடுக்கும் பிழைப்பு தானே நடத்தறான். 😭😭 பிச்சைக்காரன் பொட்டை மீசை கோ வாலு ஆதாரங்களை முதல்வரிடம் கொடுத்து ஜக்கியை கைது செய்து சிறையில் அடைக்கலாமே ? மக்களிடம் எதற்காக அனத்தனும் கையைப் பிசைந்து கொண்டு. நானோ நீங்களோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியாதே கோ வாலு😭😭😭

    • @avanthika8962
      @avanthika8962 ปีที่แล้ว +2

      👍👌

    • @pannirdas
      @pannirdas ปีที่แล้ว

      ஏண்டா உங்களுக்கு சுய அறிவே இல்லையா?

  • @sivabalu1796
    @sivabalu1796 ปีที่แล้ว +92

    நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே... நக்கீரனூக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @sujeechannel
    @sujeechannel ปีที่แล้ว +44

    உங்கள் முயற்சி வீண் போகாது. வாழ்த்துக்கள் நக்கீரன் ஐயா.

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      முயற்சி திருவினையாக்கும்

  • @storytalks1490
    @storytalks1490 ปีที่แล้ว +6

    உங்களைப் போன்றவர்களோடு இணைந்து செயல்பட விரும்பும் சிலரோடு நானும் ஒருவன்....

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 ปีที่แล้ว +14

    அண்ணா உஙகளின்தன்னப்பிக்கைஎப்பவுமே வெற்றி படிகள்தான் வாழ்த்துக்கள் துணிச்சல்லான தமிழ்சிங்த்தலைவன்

  • @ilovemyindia6521
    @ilovemyindia6521 ปีที่แล้ว +144

    ஐயா நீங்களும் நேர்மையாக செய்தியை மக்களிடம் கொண்டு வாரிங்கா, இருந்தாலும் இதற்கு யாரும் துணை வருவது இல்லை, உங்கள் மீது தான் தாக்குதல் நடத்த படுகிறது, வழக்கு போட படுகிறது, இரு ந் தாலும் உங்கள் பணியை தொடர்ந்து பண்ணுறீங்க 👌👌👏👍

    • @jkfuntamilan1292
      @jkfuntamilan1292 ปีที่แล้ว +4

      🤣🤣🤣

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +4

      மாமா பயல் தானே நக்கீ 😭😭

    • @ilovemyindia6521
      @ilovemyindia6521 ปีที่แล้ว +5

      @@murugesanthirumalaisamy5613 அவர் உங்களுக்குச் மாமா இல்லை, உங்களுடைய முதல் அப்பா, உங்கள் அம்மா உடைய முதல் கணவர் தனே ஐயா??? 🤣🤣🤣🤣

    • @akilruban3549
      @akilruban3549 ปีที่แล้ว +9

      ​@@murugesanthirumalaisamy5613poda sangi thayoli💩💩

    • @SS-nc2pv
      @SS-nc2pv ปีที่แล้ว

      th-cam.com/video/6d48XYuoCAo/w-d-xo.html
      Watch this nakeeran said about Isha in 2007

  • @girija.n
    @girija.n ปีที่แล้ว +6

    Dharmathin valvu thanai sudhu kavvum
    Dharmam Vellum
    We all will wait n see Kovalu

  • @kannankannan3413
    @kannankannan3413 ปีที่แล้ว +9

    மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊 உங்கள் பயணம் இனிதே தொடரட்டும் ஐயா🙏 அவர்களே

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว +21

    உயர் அதிகாரிகள் தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல் இருக்க காரணம் என்ன

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +3

      ஆரிய மாயை

    • @gnosticview4533
      @gnosticview4533 ปีที่แล้ว

      ​@@vijayvijay4123
      இன்னும இந்த கட்டுக்கதை புழக்கத்தில் உள்ளது பாவம்

  • @Jency_Anto
    @Jency_Anto ปีที่แล้ว +11

    நக்கீரனின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்

  • @yarumnambatha4356
    @yarumnambatha4356 ปีที่แล้ว +2

    Ayyaa unga speech kedalei enku romba romba pudikum ❤️👌👌👌👌👌👌

  • @kumarkalaiyarasi468
    @kumarkalaiyarasi468 ปีที่แล้ว +36

    நேர்மை என்றால் நக்கீரன்
    நக்கீரன் என்றால் நேர்மை 👍

    • @Balag6129
      @Balag6129 ปีที่แล้ว

      😂😂

    • @praveenr5667
      @praveenr5667 ปีที่แล้ว +1

      Best comedy bro🤣

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว +1

      @@Balag6129
      குடுமி

    • @Agent-_47
      @Agent-_47 ปีที่แล้ว

      yen da dae😂

    • @sellakuttys4703
      @sellakuttys4703 ปีที่แล้ว

      பேங்கில்இருபது கோடி மோசடிபன்னுனபய

  • @RK-mj2db
    @RK-mj2db ปีที่แล้ว +7

    அண்ணே...twitter facebook எல்லாத்துலயும் இத பகிருங்க....உங்க videos youtube la mattum thaan irukku...pl share Max

  • @johnsamuela8231
    @johnsamuela8231 ปีที่แล้ว +5

    சிறப்பு....

  • @sneedhi2940
    @sneedhi2940 ปีที่แล้ว +2

    Gopal Anna was a strong devotee of Isha from 2007 to 2015. He has published many books to promote Isha. Anna why you are now angry against Sadhguru. What happened after 2014. You can explain anna

  • @Sushi.28
    @Sushi.28 ปีที่แล้ว +58

    Nakeeran🌟🌟 always 🔥🔥

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow ปีที่แล้ว +51

    தங்களின் இடைவிடா
    துப்பறியும் பணிக்கு
    நன்றி!
    வெற்றிபெற வாழ்த்துகள்!!

    • @srikarthik4705
      @srikarthik4705 ปีที่แล้ว

      Kilichan Ivan

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      உண்மை ஒருநாள் வெல்லும்

  • @amsnaathan1496
    @amsnaathan1496 ปีที่แล้ว +2

    அண்ணே தொடர்ந்து ஈஷா மட்டும் டார்கெட் செய்வதன் நோக்கமென்ன,,மற்ற மடங்களை மதநிறுவனங்களைப்பற்றி இதுபோல் தொடர்ந்து பேசுவதில்லையே ஏன் அண்ணா ,,மற்ற நிறுவனங்களில் நடக்கும் நிகழ்வுகளை ஒருமுறை மட்டும் பிரசுரித்துவிட்டு இதையும் செய்துள்ளோம் என கடந்துசெல்வதாலேயே இவ்வளவு சந்தேகம் அண்ணா,,

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM ปีที่แล้ว +1

    ஆன்மீகம் கற்றுக் கொண்டால் இது போன்று மற்றவர்கள் மீது புழுதி வாரிப்போட்டு பிழைக்கத் தோன்றாது. முயற்சிக்கவும்!

  • @vijayakumari9088
    @vijayakumari9088 ปีที่แล้ว +6

    Neengalum unga team nalamodu vazhanum makkalukkaga thank u sir

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 ปีที่แล้ว +85

    ஸ்ரீமதி வழக்கு எந்த நிலையில் உள்ளது? குற்றவாளிகளை விட்டு விடாதீர்கள் அய்யா. உங்களையும் நம்புகிறோம்.

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +4

      அதை எல்லாரும் மறந்துஆச்சுங்க அது பழசு ஆயிடுச்சு

    • @veeramani7088
      @veeramani7088 ปีที่แล้ว

      Varave mattan ....dmk pinaami pundai

    • @karuppusamyk537
      @karuppusamyk537 ปีที่แล้ว +15

      அதெல்லாம் இவனுக்கு தெரியாது 🤣 திமுக ஜால்ரா அடிக்கவே இவனுக்கு நேரம் பத்தாது கோவாலுக்கு

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 ปีที่แล้ว +2

      Yes what happens about sirmathi case?

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 ปีที่แล้ว +3

      அதையே சொல்லிட்டு இருந்தால் எப்படி, புதுசு புதுசா சொன்னாத்தானே பார்ப்போம் ,கல்லா கட்டுறது எப்படி

  • @sivaias05
    @sivaias05 ปีที่แล้ว +2

    பண்பிலார் கேண்மை குன்றல் இனிது...ரொம்ப தேவையான அறிவுரை🙏🏻🙏🏻🙏🏻

  • @kaushikk7778
    @kaushikk7778 ปีที่แล้ว +1

    44 acre details show it clearly in video sir
    One more thing
    Are you a journalist or a high court judge????

  • @user-vm2jb8yg9l
    @user-vm2jb8yg9l ปีที่แล้ว +19

    அண்ணா பல ரகசியம் அங்கு புதைந்து இருக்கு பெரிய திமிங்கலங்களின் ரகசியம் அங்கு தான் உள்ளது விட வேண்டாம் உங்கள் எல்லா முயற்சிக்கும் வாழ்த்துக்கள்

  • @HarishIndia123
    @HarishIndia123 ปีที่แล้ว +7

    But when will you talk about DMK back door dealing with these guys???

  • @umadevishivalingam4458
    @umadevishivalingam4458 ปีที่แล้ว +1

    Namaskaram sadhguru,,

  • @rajamurthyrajamurthy6934
    @rajamurthyrajamurthy6934 ปีที่แล้ว +1

    தூத்துக்குடி மாவட்டம்
    Super super
    Sir. Gopikrishna family

  • @seyamala_devi
    @seyamala_devi ปีที่แล้ว +4

    Super sir

  • @kanijeya8940
    @kanijeya8940 ปีที่แล้ว +21

    ஜாக்கியை எப்டிபட்ட வேலை செய்கிறார்.
    அனைவரும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
    நாம் கூட ஜாக்கி ஒரு உண்மையான பக்தன் என்று தான்
    நினைத்தேன். இப்படிப்பட்ட ஜென்மம்.

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM ปีที่แล้ว +1

    வாழ்கையில் பொது நலமாக ஏதாவது செய்யலாம். எல்லாமே சுய நலமாகவே வாழும் வாழ்க்கை திருப்தி தராது. முயற்சிக்க வேண்டும் திரு.கோபால். இல்லாவிடில், போகும் தருணத்தில் அந்த குற்ற உணர்வு மிக்க வேதனையை தரும்!

  • @balu9843
    @balu9843 ปีที่แล้ว +31

    Sir, please don't leave this case...We need truth and culprit should be punishable

  • @TamilTV2
    @TamilTV2 ปีที่แล้ว +6

    அந்த வீடியோ டைட்டல் பாத்தேன் அண்ணா. ஆத்திரம் வரும்னு பாக்கல. இந்த கேடுகெட்ட வேலையெல்லாம் அந்த backgroundல இருந்து வரவணுக பண்றது.
    விட்டுத்தள்ளுங்க அண்ணா. ஆனா விளக்கம் குடுக்கணும்

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 ปีที่แล้ว +8

    You have lots of guts sir. Hats off to you.

  • @kathirvel.T
    @kathirvel.T ปีที่แล้ว +1

    Good take. Long awaited. Pl move ahead

  • @bharathiraghavi
    @bharathiraghavi ปีที่แล้ว +1

    வாங்க ஜயா வாங்க இதை நீங்கள் பேச வேண்டும் என்று காத்துக் கொண்டிருத்தோம்

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh ปีที่แล้ว +30

    I Love the way Mr Gopal talks

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +1

      I too

    • @user-ge2ww8kv1v
      @user-ge2ww8kv1v 6 หลายเดือนก่อน

      He is drunk... Or he is very ill

  • @narasimmangopalswamy2638
    @narasimmangopalswamy2638 ปีที่แล้ว +7

    தங்கள் சமூகப் பணி தொடரட்டும் 👍

  • @selvipitchai725
    @selvipitchai725 ปีที่แล้ว +3

    Keep going sir. Jatti Ku mudivu kattumvarai .

  • @Revived12
    @Revived12 ปีที่แล้ว +2

    Gopal sir....ur searching ... big salute ....

  • @jagathavasu5117
    @jagathavasu5117 ปีที่แล้ว +3

    Well said sir keep rocking

  • @jansirani565
    @jansirani565 ปีที่แล้ว +43

    நெற்றி கண்ணை திறப்பின் குற்றம் குற்றமே 👍 உண்மையை உரக்கச் சொல்லி ஆசாமிகளை தொலுரித்து‌ தொங்க விடுங்கள் அண்ணா 👍👍👍 யாரையும் சும்மா விடாதிங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏 தர்மம் வெல்லும் 🙏🙏🙏🙏🙏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว +1

    You are genuine great and brave Nakkheeran Gopal Sir

  • @arsnathan31
    @arsnathan31 ปีที่แล้ว +37

    உண்மையை உரக்கச் சொல்லவும், குற்றவாளிகளை உலகிற்கு காட்டவும், நக்கீரன் என்றும் தயங்கியதில்லை ..! வாழ்த்துக்கள்! !!!

  • @shadesoflife2899
    @shadesoflife2899 ปีที่แล้ว +2

    Nanum antha TH-cam channel la parten, nenga itha pathi pesuvenganu ninaichen nandri 👌

  • @suganthybalasubramanian7619
    @suganthybalasubramanian7619 ปีที่แล้ว +3

    Isha is going rounds these days. But they're not being exposed God only knows the truth.

  • @RaviShankar-de5qw
    @RaviShankar-de5qw ปีที่แล้ว +4

    அய்யா ஆட்டம் தாங்க முடியல..... என் நண்பன் நண்பிகள் கூட பயங்கர மாற்றம் அவங்க கிட்ட....சுயநல சிந்தனை கொண்ட யோகிகள் மாரி பேசுராய்ஙக....
    இந்த மரணம் பற்றி முற்றிலும் ஈசாவாசி போல பேசுராய்ங்க ....mass hypnotism நடக்குது ... தயவு செய்து இந்த கூட்டத்த கலச்சு விடுங்க.....

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 ปีที่แล้ว

      மக்காரோன் சே படா மக்கார்
      ஹை maalikkul Mulk ,jalla jalaali
      Val Iqraam Raazikkur ரஹீம் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்.

  • @chithiravaasal
    @chithiravaasal ปีที่แล้ว +1

    Very eager to see Jaggi behind bars🤷‍♂️

  • @DocPKR
    @DocPKR ปีที่แล้ว +19

    I think NAKKEERAN GOPAL was A DEVOTEE OF SATHGURU IN HIS LAST LIFE.
    The enemy thinks about you all the time than your friend.
    I think NAKKEERAN himself is a part of sathgurus play. Sathguru and Nakkeran has to fight as per the Karmic law.

    • @achamthavir6155
      @achamthavir6155 ปีที่แล้ว

      Ohhh really yenna oru kandupidippu

    • @3harath
      @3harath ปีที่แล้ว

      உருட்டு உருட்டு

    • @DocPKR
      @DocPKR ปีที่แล้ว

      @@3harath poda parupppu!

    • @DocPKR
      @DocPKR ปีที่แล้ว

      @@achamthavir6155 poda paruppu!

    • @krishnarocks6718
      @krishnarocks6718 ปีที่แล้ว

      Could be

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban ปีที่แล้ว +7

    ஷீரிமதி வழக்கு பற்றி பேசுங்கள் சார்

  • @johnpeter3522
    @johnpeter3522 ปีที่แล้ว +3

    Super Anna... Varuveenga nu ninaithean...

  • @ARKrish-dq4rf
    @ARKrish-dq4rf ปีที่แล้ว

    Anna Vazhka neenganal Valarka nam Thamizhar kudi Unexpected your Clarification
    Thanks you
    Brother Ramky

  • @anthonysamyarokkiyamary7377
    @anthonysamyarokkiyamary7377 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @sasiprabha9389
    @sasiprabha9389 ปีที่แล้ว +13

    Nakeeran 🔥🔥🔥🔥🔥

  • @kk-go9tn
    @kk-go9tn ปีที่แล้ว +7

    Isha works like multi level marketing companies,if you have money and power you are near to him

  • @botboybotboy164
    @botboybotboy164 ปีที่แล้ว +1

    Sir please put faster pullstop....
    for jakki Mehathodar killer.

  • @thiyagarajanv534
    @thiyagarajanv534 ปีที่แล้ว +1

    நக்கீரன் இதழில் படித்தவைகளால் சத்குருவை மறக்க முடியல

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว +8

    Tamil Nadu is better than north india only because of good and fighters like you Anna. We need you dear brother.

    • @babkumar819
      @babkumar819 ปีที่แล้ว +1

      Tamil.Nadu is better due to farmers, more business enterpreneurs and hard working middle class and lower middle class
      not due to jounalist or reporters

    • @rv6569
      @rv6569 ปีที่แล้ว +2

      ​@@babkumar819 these pavadai are growing day by day in tamilnadu

  • @natarajans4879
    @natarajans4879 ปีที่แล้ว +8

    கோபால் அவர்களே.
    நீங்கள் சிறந்த செயல்
    பாட்டாளர்.அனைவராலும்
    பாராட்டப்படும் நபர்.
    ஆனால் விரைந்து பேசும்
    தன்மை இல்லாததால்
    பலர் பொறுமை இழந்து
    விடுகின்றனர்.உங்கள்
    நல்ல கருத்து பரவாமல்
    தடைப்பட்டு போகிறது.
    கொஞ்சம் மாற்றிக்கொள்ள
    முயலுங்கள்.

  • @saravanan3153
    @saravanan3153 ปีที่แล้ว

    Anna you are great 🙏 vazhha vazhamudan nazhamudan, ATR Saravanan

  • @seenivasanramasamy973
    @seenivasanramasamy973 ปีที่แล้ว +1

    Which name is best நக்கீரன் கோபால் or பச்சோந்தி கோபால்?

  • @manikandan_annamalai
    @manikandan_annamalai ปีที่แล้ว +8

    Sir , please look at neutrally. Jaggi Vaasudev is one of the best person India has produced . He is not only for India , he is global person , doing what is exactly needed for all human being . you can never make him down with anything because he is truthful, not like any of the person you have compared . This is democratic country , you can do whatever you like , truth cannot be hidden . You can never make him down . Keep trying . Feeling pity for you sir.

    • @rv6569
      @rv6569 ปีที่แล้ว +2

      Bro. This guy is venom . He is fooling people

    • @theethup4055
      @theethup4055 10 หลายเดือนก่อน

      !

  • @surendransubburathinam4713
    @surendransubburathinam4713 ปีที่แล้ว +15

    நீங்கள் ஒருவர் தான் புலனாய்வு பத்திரிகையை சிறப்பாக நடத்துகிறிர்கள் நீங்கள் தான் உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

  • @FMNA
    @FMNA ปีที่แล้ว +2

    நீதி வெல்லும்

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நீங்கள் என்ன உண்மையை உரக்கச் சொன்னாலும்... எதுவும் நடக்க போவது இல்லை... ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் துணை இருக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது..நாம் தான் விழித்து கொண்டு இந்த மாதிரி ஆட்களை தவிர்க்க வேண்டும்.. கடவுள் ஒருவர் இருக்கிறார்..இவர்களை தெய்வம் நின்று கொல்லும்

  • @mohanashankar3496
    @mohanashankar3496 ปีที่แล้ว +6

    இந்த பரதேசியின் கொடூர தன்மை வெளிவரவேண்டும். சகோதரர் நக்கீரன் கோபாலுக்கு இறைவன் இறைவி துணை உண்டு. வாழ்க...ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.புத்தேரி.நாகர்கோவில்1

    • @mohanashankar3496
      @mohanashankar3496 ปีที่แล้ว +1

      நல்லாரை நல்லார் நாடுவர்
      அல்லாதாரை பொல்லாரும் வேண்டார்.

  • @sneha4240
    @sneha4240 ปีที่แล้ว +18

    நக்கீரன் நக்கீரன் தான். தைரியத்தின் மறுஉருவம் நக்கீரன். ஸ்ரீமதி விசயம் பற்றிய உண்மைகளை சொல்லுங்கள்கோபால் அண்ணா🙏

  • @thangamarnakkalt1857
    @thangamarnakkalt1857 ปีที่แล้ว +2

    He is longing for every thing.. really he is enjoying life. But any thing will come to an end.

  • @ashokprasath9484
    @ashokprasath9484 ปีที่แล้ว +2

    Sri mathi case pathi podunga Anna

  • @sriprabu1980
    @sriprabu1980 ปีที่แล้ว +9

    அருமையான பத்திரிகையாளர்.. ஜனநாயகத்தின் நான்காவது தூண் தங்களைப் போன்றோராலே இன்னும் துருப்பிடிக்காமல் உள்ளது.. மக்கள் பணி தொடரட்டும்.

    • @shanshai7497
      @shanshai7497 ปีที่แล้ว

      th-cam.com/video/kOYsXttkYKo/w-d-xo.html

    • @pannirdas
      @pannirdas ปีที่แล้ว +3

      நாசமா போச்சு

    • @SamiSami-gb1my
      @SamiSami-gb1my ปีที่แล้ว +2

      ​@@pannirdas 😂😂😂

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 ปีที่แล้ว +1

    Majestic presentation iya🦁...Don't leave any one especially Jakki, remove his pants soon....

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว +2

    முதலை எவ்வளவு பயங்கரமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அது தெரிந்த பிறகும் பெற்றோர்கள் ஏன் பிள்ளைகளை முதலையின் வாயில் கொண்டு செலுத்துகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது

  • @premaj766
    @premaj766 ปีที่แล้ว +20

    I follow ur all speech a lot of news u give people thank you sir

  • @sivakarthik3796
    @sivakarthik3796 ปีที่แล้ว +5

    Thank u for this actually I am waiting for this video

  • @ranjithsing5097
    @ranjithsing5097 ปีที่แล้ว +2

    ஐயா தயவுசெஞ்சி அந்த ஜட்டி பயல தூக்கங்கயா 🙏 pls உங்களுக்கு நாங்கள் இருக்கோம்😍

  • @prakash...5624
    @prakash...5624 ปีที่แล้ว +1

    ஶ்ரீமதி Update ஐய்யா

  • @rajanbabu6989
    @rajanbabu6989 ปีที่แล้ว +7

    Super bro Hats off 🙏🙏🙏

  • @ilayarajah2450
    @ilayarajah2450 ปีที่แล้ว +3

    நல்லவேளை, நிதிக்கும் நீதிக்கும் வார்த்தையாவது வேறுபடுகிறது...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      மூதேவி நடப்பது திராவிட மாடல் பகுத்தறிவு முற்போக்கு சமூக நீதி மாடல் ஆட்சி 😭😭😭😭

  • @rajeshflyfly
    @rajeshflyfly ปีที่แล้ว

    Let's see

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 หลายเดือนก่อน +1

    Arumai...

  • @encyclopediacr7
    @encyclopediacr7 ปีที่แล้ว +9

    😡😡ஜட்டி சத்துருவின் சாயம் கலையப்போகுதுடியோவ்…..😎😎

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 ปีที่แล้ว +2

      Should …… waiting in Lord Jesus name…..

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 ปีที่แล้ว +1

      @@vasanthasingarayan3128 the Times
      To near to my & whole world Bros&
      Sisters welcoming Original Theatres
      வாளர் Imam Mehadhi (AS)of the
      Ahalul Baith of Rasoole அக்ரம் நபி
      (SAW),2. Hazarath Roohullaah Isaa
      Maseeh (A.S.), லா வசீலத்த இல்லா அந்த யா ரசூல் அல்லாஹ் ஹி.,

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +3

    Inter State Permit என்பது வேறு
    Inter Area Permit என்பது வேறு

  • @pakiasalaydayalan5219
    @pakiasalaydayalan5219 ปีที่แล้ว

    எல்லாரும் மலம் தின்றார்கள் அதனால் நானும் தின்றேன் என்கிறார். அருமை

  • @jeena3621
    @jeena3621 ปีที่แล้ว +1

    Well said Sir

  • @jayakumariammu843
    @jayakumariammu843 ปีที่แล้ว +15

    உண்மையான வார்த்தைகள் நீங்கள் பேசியது

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 ปีที่แล้ว +17

    Bro, whole TN police is under sangi's control...
    We cannot expect justice in this govt..

    • @harivs7219
      @harivs7219 ปีที่แล้ว

      Dumeel control.

  • @nansuresh
    @nansuresh 6 หลายเดือนก่อน

    12:17 to 12:25 ... Ultimate Sir

  • @arya8831
    @arya8831 5 หลายเดือนก่อน

    Nakeerananai irrupadu miga kadinam. Hats off to you .

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +6

    நக்கீரன் கோபால் அவர்கள்
    The Legendary Media Man
    The Legend The Life Time Achiever
    ஓரு வாழும் சகாப்தம்
    TOP FIVE IN LOST 123 YEARS
    (1900 TO 1923 )

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      கிருக்குப் பாவாடை பயலே😭😭😭 கிழிச்சிட்டடே திரிந்தால் அம்மணமாக ஆகி விடுவாய் நாயே😭😭😭😭

    • @logapriyaasaithambi1610
      @logapriyaasaithambi1610 ปีที่แล้ว

      Echa