ரத்தத்தோடு பென்னிக்ஸ், ஜெயராஜ் நின்றது அம்பலம்! Nakkheeran Gopal |CCTV visuals of Jayaraj and Bennix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มี.ค. 2023
  • சாத்தான்குளம் தொடர்பாக நக்கீரனின் முந்தைய வீடியோக்கள்
    Video 1: கொடிய கொரோனா சாத்தான்குளம் போலீஸ்... | Nakkheeran Gopal Exclusive | Sattankulam Issue
    Link: • கொடிய கொரோனா சாத்தான்க...
    Video 2: BIG BREAKING: உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ்! Nakkheeran Gopal Exclusiv | Sattankulam
    Link: • BIG BREAKING: உயிருடன்...
    #nakkheerantv #nakkheerangopal #sathankulamcase #jayaraj #bennix #jayarajandfenix #nakkheeran #sathankulam #nakkeerannews #sathankulamissue #nakkeerangopal
    ரத்தத்தோடு பென்னிக்ஸ், ஜெயராஜ் நின்றது அம்பலம்! Nakkheeran Gopal |CCTV visuals of Jayaraj and Bennix | Sathankulam | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 2.3K

  • @winstar2039
    @winstar2039 ปีที่แล้ว +1195

    இதில் முக்கிய குற்றவாளி இருவரை தூக்கிலிட்டால்தான் இது மாதிரி குற்றம் எந்த போலீசும் செய்ய மாட்டான்

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 ปีที่แล้ว +49

      எல்லா குற்றவாளிகளையுமே தூக்கிலிட வேண்டும்

    • @TruthwillneverDie
      @TruthwillneverDie ปีที่แล้ว

      Policeஐமரியாதையா பேசுடா
      முட்டாள்.நம்பர் போடு
      ஆம்பளன்னா

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 ปีที่แล้ว

      காக்கி சட்டை போட்ட 90சதம் நாய்கள் திருந்தபோவதில்லை.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல்துறை யினர் தண்டனை பெற்றதை விபரமாக பேனர் வைக்கனும்.

    • @boopathipalanisamy2230
      @boopathipalanisamy2230 ปีที่แล้ว +6

      Yss giood

    • @saisuccesspromoters7006
      @saisuccesspromoters7006 ปีที่แล้ว +9

      Yes correct

  • @VALAIMURASU
    @VALAIMURASU ปีที่แล้ว +169

    கடவுளே இவர்களை இரக்கமின்றி கொன்றவர்களுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லையே...... சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை தரப்படவேண்டும்.......🤬🤬🤬🤬🤬

  • @peterjude3205
    @peterjude3205 ปีที่แล้ว +33

    விடாதீர்கள் ! இதை விட்டீங்கனா , இதுவரை நீங்க எடுத்த முயற்சிகள் எல்லாமே பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் . தடைகளை உடைத்து , பல படிகளை தாண்டி , வெற்றி அடைய வாழ்த்துகள் !

  • @binubinu1318
    @binubinu1318 ปีที่แล้ว +921

    நக்கீரனுக்கு கோடி நன்றிகள்... இதுபோல் வெளியே தெரியாமல் காவல்காரன்களால் எத்தனை பேர் விசாரணை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டு அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்க்கின்றனர்...

  • @Vijiram556
    @Vijiram556 ปีที่แล้ว +235

    கல் நெஞ்சயும் கரைய வைக்கும் காட்சி 😭😭😭😭😭😭😭😭😭😭 நக்கீரன்னுக்கு நன்றி🙏🙏🙏🙏 அறம் வெல்லும் 👍👍👍👍

  • @muthulakshmimahendran713
    @muthulakshmimahendran713 ปีที่แล้ว +107

    ஐயா இரண்டு உயிர்கள், நம் சாகப்போகிறோம் என்பது கூட தெரியாமல், அந்த போலீஸ் நாய்களின் கட்டுப்பப்பாட்டில், இவர்களின் மரணத்திற்கு காரணமான அரக்கர்களை விட்டுவிடாதீர்கள் 😭😭😭😭

  • @saravinfo3633
    @saravinfo3633 ปีที่แล้ว +27

    பார்க்கும் போதே கண்ணில் ரத்தக் கண்ணீர் வருகிறது.தந்தையின் காயத்தைப் பார்த்து மகனும் ,மகனின் காயத்தைப் பார்த்து தந்தையும் எப்படி துடித்திருப்பர்.

  • @ExportTalks
    @ExportTalks ปีที่แล้ว +746

    ஊரே அடங்கிப் போனதுக்கப்பறமும் உண்மையை உரக்க உடைக்க முடியுமென்றால் அது நக்கீரன் குழுவினால் மட்டுமே... வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் நிறைய பேருக்கான நீதி கிடைக்க போராடுவீங்கன்னு உங்களை நம்பிக்கொண்டிருக்கும் மக்களோடு மக்களாய்🙏🙏🙏

    • @murthys5095
      @murthys5095 8 หลายเดือนก่อน

      Hi
      Elathil thamizh makkaluku enna nadadhadho singala police saral thamizh natilu ippo nadandhukomfu vargiradhu.

  • @zubaitha5763
    @zubaitha5763 ปีที่แล้ว +209

    அட மிருகங்களே.. பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.. எப்படி மனசாட்சி இல்லாமல் இதை செய்து இருக்கீறார்கள்.. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் விட கூடாது.. 😡

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 ปีที่แล้ว +5

      எல்லாரையும் தூக்கிலிட வேண்டும்

  • @Uzhavan007
    @Uzhavan007 ปีที่แล้ว +402

    சாத்தான் குளம் சம்பவம் மக்கள் மனதில் நீங்காத ஒரு வடு....எல்லாம் அதிகாரம் என்று திமிர்....

    • @ratheeshguru9729
      @ratheeshguru9729 ปีที่แล้ว +7

      Ama athan piragum 7 lockup death nadanthulathu ithu policeku bayamillainu puriuthu

    • @SK-wc4en
      @SK-wc4en ปีที่แล้ว +4

      Srithrar arrest first on-site punishment gives this police officers and police fellow

    • @user-ev6ok3sn9z
      @user-ev6ok3sn9z ปีที่แล้ว +4

      Aama nenachale azhugaiya varum

    • @ratheeshguru9729
      @ratheeshguru9729 ปีที่แล้ว +4

      @@SK-wc4en police mela case potu antha judgement varathu vara no job no salary.. case mudiya 15 to 20 years agum athu vara salary illana velila jobku pona than nama padura kastam purium avanga maaruvanga

  • @mariyammalganesan2276
    @mariyammalganesan2276 ปีที่แล้ว +32

    பார்க்கும் போது மனசு வலிக்குது😭😭😭😭😭😭😭நக்கீரனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @aslove_143
    @aslove_143 ปีที่แล้ว +28

    இத அந்த குடும்பத்தார் பாத்தா எவ்வளவு கஷ்டப்படுவாங்க 🙄 மனசு எவ்வளவு அடிச்சுக்கும் 😒 ☹️

  • @mamimamie2130
    @mamimamie2130 ปีที่แล้ว +303

    பார்க்கவே மனசு கஸ்டமா இருக்கு.
    இதே நக்கீரனால் கொலைகார சக்தி பள்ளி ரவி,சாந்தி கொலைகார கும்பலும் உள்ள போனா மகிழ்ச்சி

    • @veerasamyveerasamy5686
      @veerasamyveerasamy5686 ปีที่แล้ว

      ரவி.சாந்திய.விடாகூடது.நமக்கு.தெரிச்சது.ஸ்ரீமதி.நமக்கு.தெரியமே.எத்தனை.ஸ்ரீமதி.மாவணங்க. மாணவிகள். கடவூளே.விடகூடதுஇருவரையும்👧👧👧👦👦👩👩👴👴

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo ปีที่แล้ว +4

      S

    • @nilacheesheela464
      @nilacheesheela464 ปีที่แล้ว +3

      உண்மை

    • @godofdeath6083
      @godofdeath6083 ปีที่แล้ว +4

      Justies for srimathi

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 ปีที่แล้ว +3

      Yes, correct
      சதிகார திமுக அரசின் அரசியல் நாடகமும் இதில் வெளிவர வேண்டும்

  • @sugirtha2955
    @sugirtha2955 ปีที่แล้ว +199

    பார்க்கும் போதே இரத்தம் கொதிக்கிறது. நன்றி நக்கீரன்

  • @vengateshvengat9695
    @vengateshvengat9695 ปีที่แล้ว +7

    நக்கீரன் மக்களுக்கான tv 💯💯💯💯💯 எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு🔥❤️

  • @ragunarayanan927
    @ragunarayanan927 ปีที่แล้ว +9

    பணம் பலம் கொண்டவர்களை பணம் காப்பாற்றுகிறது.... அரசு அதிகாரிகளை அரசாங்கம் காப்பாற்றுகிறது.. நக்கீரன் அண்ணன் மற்றும் அவர்களது குழு பணியாளர்களுக்கு நன்றிகள் பல....🙏🙏🙏

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 ปีที่แล้ว +81

    இவங்கள இப்படியே வீட்டுக்கு அனுப்பிருந்தாகுட அந்த அம்மா கணவரையும் மகனையும் காப்பாத்தி இருப்பாங்க

  • @arunkumar-kd3uj
    @arunkumar-kd3uj ปีที่แล้ว +191

    பார்த்தாலே நெஞ்சம் ரணமாகிறது சம்பவத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும்

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 ปีที่แล้ว +1

      கண்டிப்பா அனைவருக்கும் தூக்கு தண்டணை வேண்டும்

    • @RR-lh1qs
      @RR-lh1qs 21 วันที่ผ่านมา

      These are not human beings. But animals. What they did will come back to them.

  • @jayapriya6284
    @jayapriya6284 ปีที่แล้ว +16

    அவங்க வீட்டில இத பார்க்கும் போது, எவ்வளவு நெஞ்சு வலிக்கும்

  • @chithra.g1549
    @chithra.g1549 ปีที่แล้ว +34

    இது போன்று ஸ்ரீமதின் cctv கட்சிகளும் மறுபதிவு செய்து அந்த உண்மையையும் வெளிக்கொண்டு வரவும்.... 🙏🙏🙏

  • @shajahanshajahan8495
    @shajahanshajahan8495 ปีที่แล้ว +81

    இதே போல் என்ன நடந்தது என்று ஸ்ரீ மதியின் உண்மையான வீடியோ வந்தால் தமிழகப்பெற்றோர்கள் உங்களை 🙏🙏 கூப்பி வாழ்த்துவார்கள்

  • @prabakaranprabakaran6321
    @prabakaranprabakaran6321 ปีที่แล้ว +185

    தமிழ் நாட்டின் உண்மையான ஒரு பத்திரிக்கை நக்கீரன் . மட்டுமே உங்களுக்கு நன்றிகள் பல வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰

  • @sivaarmy714
    @sivaarmy714 ปีที่แล้ว +7

    அண்ணா நீங்கள் வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி இவர்களை சும்மா விடக்கூடாது

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 ปีที่แล้ว +2

    நக்கீரன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். உங்கள் பணி மேலோங்கட்டும் வாழ்க பல்லாண்டு.

  • @vijayaranig
    @vijayaranig ปีที่แล้ว +265

    கோபால் அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🙏

    • @RLVELU
      @RLVELU ปีที่แล้ว +2

      பல 100 ஆண்டுகள் நீங்கள் நலமாக இருக்க
      இறைவனிடம் கை ஏந்தி
      வேண்டி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏

  • @vimalmania244
    @vimalmania244 ปีที่แล้ว +431

    நக்கீரன் கோபால் அண்ணா கோடி நன்றி 🙏🏻🙏🏻 எங்களுக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கை நக்கீரன்..

    • @raghurajan624
      @raghurajan624 ปีที่แล้ว +2

      கில்லீஸ் காவலர்கள் மெரினா கடற்கரையில் குதிரையை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு இளைஞனை அடித்து கொன்றார்கள் அதைப் பற்றி பேசுவாரா உங்கள் அண்ணன்

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 ปีที่แล้ว +2

      @@raghurajan624 ithum vera. Intha maathiri police porvaiyila suthura ketukettavanungaluku posting lerunthu thookkanum. Heavy punishment tharanum

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว +3

      @@raghurajan624 avan mela 22 case irukku yellame admk aatchila pota case already nakkheeran adha pathi details ah video potrukaru but intha phenix jayaraj yentha oru thappum pannathavanga

    • @hendrickmalcolm6288
      @hendrickmalcolm6288 ปีที่แล้ว

      Yaar yaar phenix, Jayaraja adipathil involve annargalo andha mirugangalaiyum adhe maadhiri thunburuthi sagaravarai adikanuum. Phenix, Jayaraj kudumba atkal paartha yeppadi vayiru yeriyum. Yesuve avaragalu sakthi koduppa.

    • @shanthik3833
      @shanthik3833 ปีที่แล้ว +1

      Police kutumpam nasama pokatum

  • @santhiyasanthiyagu8264
    @santhiyasanthiyagu8264 ปีที่แล้ว +7

    இந்தக் கொலை செய்தவர்களையும் இந்தக் கொலையை மறைக்க உதவி செய்தவர்களையும் கடுமையாக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நன்றி நக்கீரன் ஐயா

  • @sarosaro7085
    @sarosaro7085 6 หลายเดือนก่อน +2

    அரசியல்வாதி க்கு ஜாட்ரா அடிக்கர பல பத்திரிகை முன்னாடி நமக்கு கிடைத்த பொக்கிஷம் யாருக்கும் பயப்படாத சிங்கம் நக்கீரன்👑👑👑👑

  • @BEYONDTHECREATOR
    @BEYONDTHECREATOR ปีที่แล้ว +1

    இப்போது பார்க்கும் போதும் மனம் வலிக்கிறது. நக்கீரன் சேனலுக்கு நெஞ்சார்ந்த நன்றி, அய்யாவின் பணி தொடரட்டும்.

  • @sathrockmedia3274
    @sathrockmedia3274 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க சேவை, தைரியம், சூப்பர். பேசுறது பேசட்டும் உங்கள் சேவை தொடரட்டும்...

  • @avanthika8962
    @avanthika8962 ปีที่แล้ว +105

    இரக்கமே இல்லாமல் இப்படி ஒரு கொடுறத்தை பண்ண எப்படி தான் மனம் வருகிறதோ... தன்னை என்ன பண்ண முடியும் என்று அதிகாரத் திமிர்.. ஸ்ரீமதியுடன்
    எல்லாவற்றிர்க்கும் முற்றி புள்ளிகள் வைக்கனும் சார்...
    நமக்கே பார்க்கும் போது கண்ணீர் வருகிறது அவர்கள் குடுப்பத்திற்க்கு எப்படி இருக்கும்..

    • @shanthimahadevan5648
      @shanthimahadevan5648 ปีที่แล้ว

      Police ku police department thunai seyum pothu unmai eppa veli varum innum charge sheet podalaiyam srimathi visayathil

    • @avanthika8962
      @avanthika8962 ปีที่แล้ว

      @@shanthimahadevan5648 yes‌... Correct.
      ஆனால் ஏதாவது வழியில் உண்மை வெளி வர கடவுள் துணை இருக்க வேண்டும்

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 ปีที่แล้ว +338

    அந்த அரசு மருத்துவரை கைது செய்ய வேண்டும்! ஒரு முறை கைது செய்து தூக்கிலிட்டால் மற்ற மருத்துவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள்

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 ปีที่แล้ว

      ஆமாம்,,,, அரசு மருத்துவர்,,,,, காவல் துறை நாய்களுக்கு பயப்பட்டது ஏன்

    • @georgechelladurai4937
      @georgechelladurai4937 ปีที่แล้ว

      Dr & mastirate Kalla naaykal 🔪 kolakaara partner's

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +2

      என்கவுண்டர்...?

    • @tamiltn55
      @tamiltn55 ปีที่แล้ว

      அப்போ அடிச்சுக் கொல செஞ்ச போலிஸையும் சரியா தீர்ப்பெழுதாத நீதிபதியையும் கோவில் கட்டி கும்புடலாமா..?

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว +2

      அந்த judicial Magistrate ? என்ன ஏது என்று கேட்காமல் உடல் காயங்கள விசாரணை செய்யாது 15 நாள் ரிமாண்ட் பன்னியது எப்படி?

  • @Dharanextreme
    @Dharanextreme ปีที่แล้ว +1

    நன்றி அய்யா!!! 💐💐

  • @ramaiaha4116
    @ramaiaha4116 ปีที่แล้ว +2

    🙏நக்கீரன் செய்தி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @pointmbalaji
    @pointmbalaji ปีที่แล้ว +267

    அவர்கள் கஷ்டப்பட்டு நடந்து செல்வதே நன்கு உண்மைய உணர்த்துகிறது.

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r ปีที่แล้ว +59

    நக்கீரன் அய்யா தமிழ்நாடு மக்கள் அனைவர் சார்பாகவும் நன்றிகள் , கொலைகள் கழுவேற்றி கொல்ல வேண்டும் !

  • @farookshavukath
    @farookshavukath ปีที่แล้ว +7

    மக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ளோர்க்கு ஒரு நீதி என்ற முறையை மாற்ற வேண்டும். யார் தவறு செய்தாலும் அதே சட்டப்படி அனைவரையும் தண்டிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் மக்களை காக்க வேண்டியவர்கள் தவறு செய்யும்போது அல்லது தவறுக்கு உடந்தையாக இருக்கும்போது நிருபணம் ஆகும்பட்சத்தில் மிக மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

  • @sanadiary19
    @sanadiary19 ปีที่แล้ว +1

    Nakeeran sir ku thnq so much neenga podura news la ellame real footage oda podureenga evidence strong ah vachittu pesureenga. . Indha maari unsolved case la neenga solve pannanum. . Kutravaligaluku uriya dhandanai tharanum 🙏

  • @boomiraj1827
    @boomiraj1827 ปีที่แล้ว +80

    எவ்வளவு கஷ்டமான கேஸ் இருந்தாலும் அதை துணிச்சலோடு எதிர்கொள்ளும் நக்கீரன் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 ปีที่แล้ว +153

    Inspector Sridhar -க்கு தூக்கு தண்டனை , நீதிபதியால் வழங்கினால் மக்கள் மகிழ்வார்கள்!

    • @peermohamed7812
      @peermohamed7812 ปีที่แล้ว

      துன்புருத்தியவர்களை சுட்டுக்
      கொல்ல வேண்டும் மக்கள் முன்
      னிலையில்.

    • @rjdeepak8566
      @rjdeepak8566 ปีที่แล้ว

      Atha panamatainga bro

  • @john12341407
    @john12341407 ปีที่แล้ว +2

    Salute aiyaa

  • @malarvizhi8792
    @malarvizhi8792 ปีที่แล้ว +125

    இந்த பாவத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

  • @user-jy8lc9he6v
    @user-jy8lc9he6v ปีที่แล้ว +155

    தமிழர்களின் நம்பிக்கைக்குறிய அரண் நக்கீரன் மனம்நிறைந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்!🙏🙏🙏🙏

    • @isaig892
      @isaig892 ปีที่แล้ว +2

      IYOO IYOO KODUMMAI IYOO IYOO KODUMMAI 💔 😭 🤲 FILX my son Age

  • @reenakensha
    @reenakensha ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா உங்கள் பணி தொடரவும், இறைவன் ஆசீர் நிறைவாக உங்களுக்கு கிடைக்கவும் அந்த இயற்கையையும் இறைவனையும் வேண்டுகிறேன்.

  • @dharmaraj3437
    @dharmaraj3437 ปีที่แล้ว +4

    நாம் என்ன செய்ரோமோ அத கண்டிப்பா அனுபவிச்சே ஆகணும்.....

  • @Muthukumar-je3zz
    @Muthukumar-je3zz ปีที่แล้ว +61

    இந்த காணொளி மனதை உலுக்கி கண்ணீர் வரவழைக்கிறது.. உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். நக்கீரனுக்கு நன்றி.

  • @mmdif142
    @mmdif142 ปีที่แล้ว +65

    உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக பாதித்தவர்களின் குடும்பத்திற்க்கு இறைவன் மன அமைதியையும் இறைவனின் கருணையும் நிலவட்டும்

  • @Raam878
    @Raam878 ปีที่แล้ว +1

    சூப்பர் சார், வாழ்த்துக்கள்

  • @dolphin1981
    @dolphin1981 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை உண்மையான மக்களுக்கு தேவை அய்யா! 🙏

  • @thomassamuel2903
    @thomassamuel2903 ปีที่แล้ว +47

    வினை விதைத்தவர், வினை
    அறுக்கும் வரை, தெய்வம்
    நின்று கொல்லும் *
    நீதிக்கு போராடும்*
    *நக்கீரருக்கு*
    *மக்கள் வாழ்த்துக்கள் *

  • @lenigeorge3630
    @lenigeorge3630 ปีที่แล้ว +102

    Heartbreaking 😭😭😭😭😭😭

    • @SS-nc2pv
      @SS-nc2pv ปีที่แล้ว

      Yo yo , Now from one year DMK period 3 dead body found in police station. Why your not opening mouth.
      Last month DMK councillor killed army person , why ur not opening mouth. Your one of the DMK sombu.

  • @zahida6283
    @zahida6283 ปีที่แล้ว

    Thanks. Your You TO all Good Support super supportive Thanks Sir

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj ปีที่แล้ว +67

    உங்களின் உழைப்பு இந்த கானோலி யில் தெரிகிறது. திரு. ஆசிரியர் கோபால் அவர்களுக்கு நன்றிகள் கோடி. தொடர வேண்டும் உங்கள் இந்த பணி. நன்றி🙏.

    • @muruganmariyappan5466
      @muruganmariyappan5466 ปีที่แล้ว +2

      உங்கள் பணி தொடரட்டும்🙏🙏🙏

    • @manickam.p2884
      @manickam.p2884 ปีที่แล้ว +1

      நக்கிரன் கோபல் அவர்களுக்கு நன்றி

  • @sarathkumar7145
    @sarathkumar7145 ปีที่แล้ว +56

    அந்த கொலைகார காவலர்களை சும்மா விட கூடாது

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 ปีที่แล้ว +565

    பாதிக்கப்பட்டவர்க்கு எதிராக யார் வேலையை பார்த்திருந்தாலும் கண்டிப்பாக கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும். நக்கீரன் ஐயாவிற்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏

    • @CosmosChill7649
      @CosmosChill7649 ปีที่แล้ว +16

      Arrest doctor and judge
      Do same thing to them

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 ปีที่แล้ว

      @Meena Ammu இந்த பாழா போன அரசியல் வாதிகள் நம்மை வறுமையிலே வைத்து கொண்டு கேவலமாக நாட்டை ஆண்டு கொண்டு உள்ளதுங்க தம்பி

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 ปีที่แล้ว +1

    Super எப்படியாவது தண்டனை வாங்கி கொடுங்க இவங்களுக்கு

  • @manojkpm8593
    @manojkpm8593 ปีที่แล้ว +1

    Thank you sir 💐

  • @mdahasan1111
    @mdahasan1111 ปีที่แล้ว +203

    இந்த வீடியோ,பதிவை பார்க்கும் போது கனத்த இதயத்துடன் கண்ணீர் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது😭😭😭தயவு செய்து,இந்த வீடியோ பதிவை இவர்களை இழந்து வாழும் குடும்பத்தார்கள் பார்க்க வேண்டாம்😭😭😭🙏நான் ஏதாவது தவறாக கருத்து பதிவு செய்து இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏😭😭😭

    • @santhoshsanthosh6156
      @santhoshsanthosh6156 ปีที่แล้ว +10

      Enakkum unkalai pondray manam kanakkirathu ! Kanneer varugirathu ! - Enna seivathu ? INDIAN ACT maara vendum !

    • @thee1653
      @thee1653 ปีที่แล้ว +18

      என் ரத்தமெல்லாம் கொதிக்குது.

    • @iqbalbena1025
      @iqbalbena1025 ปีที่แล้ว

      நன்பரே மனிதாபிமானம் நிலைத்து வாழும் உங்களை போன்றவர்களால் .அடித்த போலீஸ்காரன் புளு புளுத்து சாக வேண்டும்

    • @arunnath9895
      @arunnath9895 ปีที่แล้ว +7

      உண்மையில் அப்படித்தான் எனக்கும்
      என்றாலும் இதைப்போல் அந்த கொடியவர்களை அடித்து சித்ரவதை செய்யதுடிக்கிறது என்கோபம்

    • @mathuravallikumar9419
      @mathuravallikumar9419 ปีที่แล้ว

      கொலைகாரபாவிகள். இந்த வீடியோ
      பதிவை பார்க்கும் போது இரத்தம்
      துடிக்கிது அவர்கள் குடும்பம் விட்ட
      சாபம் உங்களை ஏழு ஜென்மத்துக்கும் விடாது.

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 ปีที่แล้ว +80

    The whole tamilnadu awaits the judgement.

    • @djsingh8358
      @djsingh8358 ปีที่แล้ว

      Yes bro

    • @djsingh8358
      @djsingh8358 ปีที่แล้ว

      @Meena Ammu Krishnan oru play boy😅

    • @hendrickmalcolm6288
      @hendrickmalcolm6288 ปีที่แล้ว

      Where they will make TN people to await, and plan for these beasts escape. OMG

  • @kcombat9066
    @kcombat9066 8 หลายเดือนก่อน +1

    Romba nandri na

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🏿🙏🏿🙏🏿

  • @veerasamyveerasamy5686
    @veerasamyveerasamy5686 ปีที่แล้ว +22

    நக்கீரன். கோபல்.அண்ணாவுக்கு. முதல்.நன்றி.வணக்கம்.உங்கள்.குரல்.மக்களுக்கான.குரல்.எப்பவும்.மக்களுக்கு.தேவை.ஜயா.எப்பவூம்.ஒங்கி ஓளிக்கட்டும்.ஜயா.வாழ்த்துகள்.👮👮👮💕💕

  • @santhimoni5993
    @santhimoni5993 ปีที่แล้ว +62

    இப்போது பார்க்கும் போது கூட கண்ணில் கண்ணீர் நிற்க வில்லை. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு எப்படி இருக்கும் அவர்களுக்கு அதை தாங்கிக்கொள்ளும் சக்தியை இறைவன் வழங்க வேண்டும். நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். ஒருவரும் தப்பிக்க கூடாது.

  • @Dr.Jayakani
    @Dr.Jayakani ปีที่แล้ว +1

    இனிய இரவு வணக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 ปีที่แล้ว +37

    யார்கிட்ட இருந்து தப்புனாலும் நக்கீரன்கிட்ட இருந்து தப்பமுடியாது!!!
    விடாமல் துரத்தும் நக்கீரன் கோபால் அண்ணே , ரொம்ப நன்றிண்ணே ...

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai ปีที่แล้ว +60

    அந்த பையன் இரத்த கறையுடன் வலியோடு நடப்பதை பார்க்கும் போது..மனசு தாங்கல 😭😭
    தெய்வம்தான் நீதி வழங்க வேண்டும்.....😥

    • @magicalstore1128
      @magicalstore1128 8 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢😢😢

    • @adoringhuman7606
      @adoringhuman7606 8 หลายเดือนก่อน +1

      Moonu varushama neethi valankatha deivam ini valankapotha ? Innum one r two years la avanunga jollya velliya vanthruvanunga. So namma dhan thandana valankanun

  • @joshva.a6938
    @joshva.a6938 ปีที่แล้ว

    மிகுந்த வேதனையான விஷயம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @kuskakumar9270
    @kuskakumar9270 ปีที่แล้ว +3

    நீங்கள் இருக்கும் வரை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது வாழ்த்துக்கள் நண்பா

  • @arumugamdanapal8016
    @arumugamdanapal8016 ปีที่แล้ว +39

    இந்த படு பயங்கர கொலையை கண்டும் காணாமல் இருக்கும் அணைத்து அரசியல்வாதிளுக்கும் இறைவனின் தண்டணை உறுதி உறுதி உறுதி

  • @jahith7038
    @jahith7038 ปีที่แล้ว +35

    சும்மா இருந்த இருவரை அழைத்து சென்று அடித்தே கொன்றிருக்கிறார்கள் இதற்கான தைரியத்தை கொடுத்தது அரசு தானே அரசு இதற்க்கு முழு பொறுப்பேற்று இதற்கு காரணமானவர்களை தூக்கில் போட வேண்டும் அப்பொழுது தான் இது போன்ற தவறுகள் நடக்காது

  • @user-fd7oj2br7b
    @user-fd7oj2br7b 6 หลายเดือนก่อน +1

    Iya romba nandri ....

  • @DhinaTamil
    @DhinaTamil ปีที่แล้ว +2

    Manasatchi ellatha mirugathinal vettayadapattan engal Sagotharan Bennicks and his father , our classmate Mr.Bennicks, we will support to ur family 👪 Vaaimaiyea Vellum 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q ปีที่แล้ว +28

    மனசு பதருது கடவுளே ..அவனுகளுக்கு கொடுமையான தண்டனை கிடைக்கனும்..

  • @basheerj706
    @basheerj706 ปีที่แล้ว +3

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாழ்க அண்ணன் நக்கீரன் 💪💪💅👍🙏🙏

  • @SENTHILKUMAR-uk1eu
    @SENTHILKUMAR-uk1eu ปีที่แล้ว +45

    Nakkeran long live with good health and prosperity

  • @preal246
    @preal246 ปีที่แล้ว +39

    அந்த தாயின் வேதனை அளவில்லாதது😰

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்!🌹👍

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 ปีที่แล้ว +1

    நீங்கள் அற்புதம்.. ஆனந்தம்.. தொடரட்டும்
    வள்ளலார் சபை

  • @vinodhinibalasubramanian4550
    @vinodhinibalasubramanian4550 ปีที่แล้ว +15

    அவரால நடக்கவே முடியல... பார்க்கவே ரொம்ப கொடுமையா இருக்கு..

  • @hilfredraja-voiceofthelord4717
    @hilfredraja-voiceofthelord4717 ปีที่แล้ว +16

    Super sir. கடவுள் உங்களுக்கு சுகம்
    பெலன் தந்து நீதியை வெளிக்கொண்டு வருவார்

  • @benitamerlin3554
    @benitamerlin3554 ปีที่แล้ว +2

    இயேசு உங்களையும் , பத்திரிக்கை சேவையும் ஆசீர்வதிப்பார்

  • @muthuumapathy3302
    @muthuumapathy3302 ปีที่แล้ว +38

    அந்த நாய்களுக்கும் இதேபோல treatment கிடைக்க வேண்டும்.அதுவும் அவர்கள் குடும்பத்தினருக்கு எதிரிலேயே....

  • @dumilstar8526
    @dumilstar8526 ปีที่แล้ว +47

    தவறு செய்தவர்கள் அவங்க குடும்பம் நாசமாக போய்விடுவாங்க இந்த பாவம் ஏழு ஜென்மத்துக்கு உங்களை தொடரும்

  • @MrPrevish
    @MrPrevish 7 หลายเดือนก่อน +1

    Romba nanri unga research and efforts and idha yellarukum kaatunadhuku..😢 cha romba paavam idhellam 😢😮‍💨 solla vaarthai illa😢

  • @ahamedsaif495
    @ahamedsaif495 ปีที่แล้ว +2

    Thanks for doing this sir, really appreciate your efforts from my heart. We need press like you to tell us the truth, sorry for the comments in English. Due to time constraint I have updated the comments in English.

  • @asok.a7688
    @asok.a7688 ปีที่แล้ว +63

    அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🙏

  • @nelsondaniel9095
    @nelsondaniel9095 ปีที่แล้ว +1

    அண்ணா முக்கிய ஆதரங்களை இந்த சமூகத்திற்கு வெட்ட வெளிச்சமாய் காட்டிய உங்களுடைய உண்மையான பணி தொடர என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள் 🙏🙏எத்தனை பொய் வழக்குகள் உங்கள் மேல் வந்தாலும் அது என்றுமே தோற்று போகும் தெய்வத்தின் முன்பு 🙏🙏

  • @pauldcruz7550
    @pauldcruz7550 ปีที่แล้ว +1

    Thank you soooooooo much bro

  • @nithyaraj9116
    @nithyaraj9116 7 หลายเดือนก่อน

    Thankyou ji

  • @aquasphere8839
    @aquasphere8839 ปีที่แล้ว +49

    Tamilnadu need more media like this

    • @SS-nc2pv
      @SS-nc2pv ปีที่แล้ว

      Yo yo , Now from one year DMK period 3 dead body found in police station. Why your not opening mouth.
      Last month DMK councillor killed army person , why ur not opening mouth. Your one of the DMK sombu.

  • @parimaleswaran
    @parimaleswaran ปีที่แล้ว +1

    நக்கீரா…… நெற்றிக்கண் திறப்பினும்…… நன்றி அண்ணா. உங்கள் பணி தொடர வேண்டும்❤

  • @jeslovdiv999
    @jeslovdiv999 5 หลายเดือนก่อน +1

    நக்கீரன் கோபால் அண்ணனின் பயணத்தில் எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா அருட்கொடைகளை நிறைவாக தந்து ஆசீர்வதித்து காப்பாராக!👍🙏💕💐

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 ปีที่แล้ว +52

    Our stomach burning by seeing this footage.... atleast if anybody noticed this earlier we could have saved those lives....
    Please dont leave anybody involved in this crime, they are unfit to live... Hats off to your team sir🎉

    • @SS-nc2pv
      @SS-nc2pv ปีที่แล้ว

      Yo yo , Now from one year DMK period 3 dead body found in police station. Why your not opening mouth.
      Last month DMK councillor killed army person , why ur not opening mouth. Your one of the DMK sombu.

    • @augustine.jferenando3925
      @augustine.jferenando3925 ปีที่แล้ว

      😢 me too

  • @govindasamy1144
    @govindasamy1144 ปีที่แล้ว +6

    ஜெயராஜ் & பென்னிக்ஸ் ஆத்மா சாந்தி அடைய கோபால் அண்ணனை வேண்டுகிறேன்
    🙏🙏🙏

  • @normalman8941
    @normalman8941 ปีที่แล้ว +1

    Hatsoff Sir...highly appreciated...plzs help this kind of poor people...Thanks

  • @malaiyarasan5372
    @malaiyarasan5372 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @shyjabrislin5663
    @shyjabrislin5663 ปีที่แล้ว +14

    நக்கீரன் பத்திரிக்கை அனைத்து ஊடகத்தையும் விட தனித்தன்மை வாய்ந்தது என்பதற்கு இதுவே சான்று... 👍🙏

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 ปีที่แล้ว +65

    I appreciate nakkeeran for their marvelous investigation in most of the cases. Same thing I am expecting on srimadhi case also.

  • @wnppranks3510
    @wnppranks3510 ปีที่แล้ว

    Thank you so much....nakiran family ❤️

  • @wellbeing6198
    @wellbeing6198 ปีที่แล้ว +5

    Real journalism by nakeeran and team..