ஜக்கி வாசுதேவின் கதை | Jaggi Vasudev Story | கதைகளின் கதை | 28.11.2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2018
  • ஜக்கி வாசுதேவின் கதை | Jaggi Vasudev Story | கதைகளின் கதை | 28.11.2018
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #IshaFoundation#Yoga

ความคิดเห็น • 1.2K

  • @stanleygladson
    @stanleygladson 5 ปีที่แล้ว +33

    Brother I'm a Christian ..but I like his. Way of speech ... whatever he takes to answer that ...his knowledge in speaking is marvelous...

    • @Iraiyanbu_B
      @Iraiyanbu_B 5 ปีที่แล้ว +6

      Bro அவனே போதையை போட்டுட்டு ஒளறிட்டு திரியுறான்.....

    • @pushuparaj
      @pushuparaj 5 ปีที่แล้ว +5

      @@Iraiyanbu_B apadi podhaiyil thirincha oruthanai dhan silivaiyil arainchu thonga vitutangale....

    • @lakshmanansubramanian2956
      @lakshmanansubramanian2956 4 ปีที่แล้ว +2

      Pls don't believe him

    • @hitmanheart491
      @hitmanheart491 4 ปีที่แล้ว

      Ivan oru froud 🖕

    • @spectraengineering342
      @spectraengineering342 10 หลายเดือนก่อน +1

      ​@@Iraiyanbu_Byes 👍🏿👍🏿👍🏿

  • @thugmamae3448
    @thugmamae3448 3 ปีที่แล้ว +49

    Everyone is a gangster until a real gangster arrives
    -NITHYANANDA...from tamilnadu💥🔥🔥

  • @nilanithan690
    @nilanithan690 2 ปีที่แล้ว +24

    ஆசையே துன்பத்திற்கு காரணம் = அதனைக்கும் ஆசை படு, இரண்டும் ஒன்றே 🙏😊🥳

  • @sravikumar7862
    @sravikumar7862 3 ปีที่แล้ว +28

    அத்தனைக்கும் ஆசைப்படு என அவர் கூறுவது..உன் குடும்பம் மட்டுமல்ல.அனைவரிடமும் அன்புகாட்டு என்பதே..

    • @sridhar.s4295
      @sridhar.s4295 3 ปีที่แล้ว +9

      Avana fraud Karan avanuku support pandringala bro

    • @yesarudrasa7416
      @yesarudrasa7416 3 ปีที่แล้ว +1

      @@sridhar.s4295 Bro neenga avaru fraudunu eppadi sollringa??

    • @sridhar.s4295
      @sridhar.s4295 3 ปีที่แล้ว

      @@yesarudrasa7416 yanga ava oru kalathula Coimbatore railway station la ganja vithutu irrunthanga

    • @yesarudrasa7416
      @yesarudrasa7416 3 ปีที่แล้ว +1

      @@sridhar.s4295 Neenga dhana avar kita kanja vanguninga😂. Bro avaru ganja vitharunu neenga engirindhu kelvipattinga adhayadhu sollunga

    • @sridhar.s4295
      @sridhar.s4295 3 ปีที่แล้ว

      @@yesarudrasa7416 aathalam vai valiya vantha news

  • @Babu-ot7vq
    @Babu-ot7vq 4 ปีที่แล้ว +35

    யோகா கற்க இவரை நம்பி அனுப்பபட்ட பிள்ளைகலுக்கு சன்னியாச கோலம் இவர் பெற்ற பிள்ளைக்கு திருமணகோலம் இது என்ன நியாய தர்மம். பிள்ளைகளின் வாழ்வே பெற்றவர்கலுக்கு ஆன்மசாந்தி.. உண்மையில் இவர் நல்லவராக இருந்திருந்தால் பெற்றோர்களின் அழுகுரலுக்காவது மதிப்பளித்து அவர்கலுக்கு அறிவுறை வழங்கி பொற்றோரிடம் அனுப்பியிருக்க வேண்டும், ஆனால் அவர் அவ்வாறெல்லாம் செய்யவில்லை.. பல உயிரினங்கள் வாழும் காட்டை அழித்து அங்கு மனித நடமாட்டத்தை அதிகரித்து காட்டின் ௲ழல் மாற்றம் அடைந்து பின்பு நான் மரம் நடுகிறேன் என்று சொல்வதெல்லாம் ஏற்புடைவதாக இல்லை..

    • @iyerparameswaran7135
      @iyerparameswaran7135 4 ปีที่แล้ว +2

      If this person has some discriminatory knowledge, he would have understood the basic expectation of another parent of the two young daughters. Furthermore, his man has a moral obligation to do national justice to another fellow parent. His approach to the lives of animals (killed elephants) and robbed parents (of their daughters) are the same. My understanding of the knowledge of Spirituality is to live by an example and keep away from doing harm to others by the thoughts and the actions.
      Whatever else he might have achieved dissipates away by his cruel and senseless judgment to fail to do the just thing to return the two daughters to their parents to enable them to carry out the parental duty and joyous pleasure of giving their daughters away in marriage (Kannika Daanam), just in the same way as the lucky Satguru.
      Do other fellow humans, the same thing that you do to your own next kith and kin. This is, in essence, the Spirituality students seek from the teachers like Satguru. May God, the Almighty help all realize the truth, which preserves and protects the world to continue to exist in a Dharmic way.

    • @jayan4068
      @jayan4068 4 ปีที่แล้ว +1

      Correct

    • @Devi-cc4pd
      @Devi-cc4pd 3 ปีที่แล้ว +1

      Well said

    • @joker-px7ie
      @joker-px7ie ปีที่แล้ว

      சன்யாசம் பெறுவது அவர்கள் தனி பட்ட விருப்பம், அவர்கள் யாரையும் வற்புறுத்தி சன்யாசி யாகுவதில்லை ஈஷாவில் வெறும் 200 சன்யாசிகள் மட்டுமே உள்ளார்கள், சத்குரு பெற்ற மகள் என்பதால் சதகுரு அவரை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி சனியாசம் எடுக்க வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது தவறு,

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 3 ปีที่แล้ว +24

    1993 ல் பொள்ளாச்சியில் Sahaja Sthidhi yoga எனும் வகுப்பு நடத்தி வந்தார். அப்போதெல்லாம் இந்த கதைகளில் எங்களிடம் சொன்னதில்லை. இது புது கதை

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 3 ปีที่แล้ว +38

    வாழ்த்துக்கள் சத்குருவுக்கு
    மூச்சுவிடாமல் பேசிய உனக்கும் நன்றி....
    இதேபோல
    கோவையில் இயங்கும் .....
    2000 ம் ஏக்கரில் மோர் தினகரன் நடத்தும் காலேஜ் கதையை அடுத்த பதிவில் தெளிவாக போடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.....
    நன்றிங்கோ....

    • @suganyad4846
      @suganyad4846 ปีที่แล้ว

      Ellame ore kuttai than...

  • @myordealvoiceofawoman7708
    @myordealvoiceofawoman7708 4 ปีที่แล้ว +31

    I appreciate your multi faceted personality....u have learnt the skills well... great talent.... talent anywhere to be respected, recognised,.... way to go

  • @mohammedazarudeen1986
    @mohammedazarudeen1986 3 ปีที่แล้ว +138

    "மூக்குத்தி அம்மன்" படம் பார்த்துட்டு இந்த வீடியோவை பார்க்க வந்தவங்க Like போடுங்க...

  • @user-mr5md1bg2u
    @user-mr5md1bg2u 5 ปีที่แล้ว +88

    Sadhguru have transformed many lives including mine..my gratitude to Sadhguru..

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 5 ปีที่แล้ว +6

      அப்டி என்ன புடுங்குனார்

    • @saranksp
      @saranksp 5 ปีที่แล้ว +8

      @@vigneshmuthuraj8119 உண்ண விட புடுங்குனார்

    • @Cyniccyborg
      @Cyniccyborg 5 ปีที่แล้ว +2

      Foolishness and its extremeness

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 4 ปีที่แล้ว +2

      Really

    • @dhakshuvlog8440
      @dhakshuvlog8440 4 ปีที่แล้ว +4

      அண்ணா முட்டாள்களுக்கு புரியாது

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 ปีที่แล้ว +3

    Very super story I like it 👍👏🙏

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 5 ปีที่แล้ว +76

    Great yogi. Because of him and because of his yoga i am living without any diseases and living Happy all the time.
    Thanks isha and sadhguru..

    • @multisss3210
      @multisss3210 5 ปีที่แล้ว +2

      right!

    • @healthy-dx1xo
      @healthy-dx1xo 5 ปีที่แล้ว +16

      Karunya christian missionary near Isha trying very hard to defame Isha.. Hindus should rise and defeat all the mass conversion groups, Lets support our ancient culture

    • @sivanesan7187
      @sivanesan7187 5 ปีที่แล้ว +9

      Please put video on Karunya christian missionary who are doing mass conversions and destroying native tamil culture..Christian missionary is destroying ancient tamil tradition of Lord Shiva and Lord Muruga .. all fake poralis in TN are Christian missionaries in disguise.

    • @mathew7553
      @mathew7553 5 ปีที่แล้ว +5

      Otha avatarama Jeeva samadiya Ivan oru fraud Badu ungala Madison mutalungalaa tan Tamilnadu inum adimiyamavae irukur otruma Ilama Hindu Christian muslim nu ...karunavum peria fraud tan ivana madi

    • @venkatramanmanikandan4995
      @venkatramanmanikandan4995 5 ปีที่แล้ว +1

      @@mathew7553dei potta kaasuku madham maarina naaye. kaasu kudutha ammavaye kooti kudukara naayellam pesa theva illa. Mary yaarukku jesusa petha nu theriyama kanni panni nu olarikittu irukkara unna maari christhuva kai kooliya vida ivar mel

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp 3 ปีที่แล้ว +63

    அந்த சிவனுக்கு தான் தெரியும் இவனுடைய ஊழல்....
    இவனுக்கு அரசு சப்போர்ட்டாக இருக்கு.....

    • @sairamss1542
      @sairamss1542 3 ปีที่แล้ว +1

      கண்டிப்பா அரசியல்வாதி ஊழல் பணங்கள் இங்கதான் கொண்டு வந்து சேர்க்கும் இடம் இந்த கஞ்சா குடிகாரன் ஜக்கி கிடடா

  • @gangaganga9837
    @gangaganga9837 4 ปีที่แล้ว +4

    Keep doing this ji

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c ปีที่แล้ว +1

    அருமை!

  • @mohanajagathesh2745
    @mohanajagathesh2745 3 ปีที่แล้ว +2

    Really super

  • @tamilfans
    @tamilfans 3 ปีที่แล้ว +3

    Last speech great 👏

  • @kasakasaa8764
    @kasakasaa8764 4 ปีที่แล้ว +4

    Super viteo

  • @rjsarathkoki
    @rjsarathkoki 5 ปีที่แล้ว +2

    Super

  • @premkumarvvs6716
    @premkumarvvs6716 2 ปีที่แล้ว +2

    Very good super good

  • @karthick9389
    @karthick9389 4 ปีที่แล้ว +145

    இவனால பல குடும்பம் நாசமா போயிருக்கு

    • @sairamss1542
      @sairamss1542 3 ปีที่แล้ว +2

      அருமையாக சொன்னீர்கள் 🙏🙏🙏

    • @dexter5679
      @dexter5679 3 ปีที่แล้ว +3

      Apdi enna pannaru🙄

    • @karthick9389
      @karthick9389 3 ปีที่แล้ว +1

      @@dexter5679 unga background epadi bro

    • @dexter5679
      @dexter5679 3 ปีที่แล้ว +1

      @@karthick9389 Na middle class family dha bro yen?

    • @karthick9389
      @karthick9389 3 ปีที่แล้ว

      @@dexter5679 apo ungala onum panna matanga

  • @thangamani3983
    @thangamani3983 3 ปีที่แล้ว +47

    பிரேக் டான்ஸ் ஆடும் இவருக்கு சிவலோக பதவி கிடைக்க சிவனை பிரார்த்திக்கிறேன்.

    • @muthukumar-hj3ex
      @muthukumar-hj3ex 3 ปีที่แล้ว +9

      இவர்கள் கிருஸ்தவ பாதிரியார் பெண்களுடன் லீலை பண்ணும்போது வாய்திறக்கமாட்டார்

  • @learn_coding-vl1vf
    @learn_coding-vl1vf 3 ปีที่แล้ว +8

    I think you have to hear once again the last few words☺

  • @premkumarvvs6716
    @premkumarvvs6716 2 ปีที่แล้ว +1

    Very good nice good

  • @sasikumars4018
    @sasikumars4018 5 หลายเดือนก่อน +3

    ரஞ்சிதா அவர்களை மறந்து விட்டீர்களா?

  • @karthick5044
    @karthick5044 4 ปีที่แล้ว +4

    Please watch the movie "Spotlight" .
    Based on events.
    Then come and cry... Sad.

  • @panneerads4983
    @panneerads4983 4 หลายเดือนก่อน +1

    Super good

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ravigovernmentschool6751
    @ravigovernmentschool6751 4 ปีที่แล้ว +4

    மிக அருமை

  • @boxerbharath2451
    @boxerbharath2451 5 ปีที่แล้ว +4

    Jai hind

  • @vikrammarkiv1876
    @vikrammarkiv1876 5 ปีที่แล้ว +83

    no 1 genius in the world bcoz he has many fools under his foot

    • @amazinghumans3039
      @amazinghumans3039 5 ปีที่แล้ว +2

      Well said

    • @samtora1043
      @samtora1043 5 ปีที่แล้ว +4

      So you accept yourself fool too.. That's why I found you here.. You eat your bone

    • @samtora1043
      @samtora1043 5 ปีที่แล้ว +1

      @@amazinghumans3039 you happily accept you fool too..

    • @amazinghumans3039
      @amazinghumans3039 5 ปีที่แล้ว +7

      @@samtora1043 haha ... Poor fellow ... Even, jaggi can't help you 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @samtora1043
      @samtora1043 5 ปีที่แล้ว +1

      @@amazinghumans3039 boss I can differentiate between good and bad.. Atleats Not like you Believing everything plainly as your chicken brother claiming...

  • @sadhamhussain4663
    @sadhamhussain4663 3 ปีที่แล้ว +1

    A brilliant mind

  • @SaraSara-qy4il
    @SaraSara-qy4il 5 ปีที่แล้ว +21

    Aum Nama sivaya

  • @ezhilsurya4883
    @ezhilsurya4883 4 ปีที่แล้ว +6

    He is just clever... Brilliant... So thats wt makes him superior... Naturally powerful thing dominate weaker things.... Therefore he do he talk he get what he wants... Always... A clever cunning mind... Even we find his mistakes we can't prove it... So it's useless to blame him... At anything...

    • @sangeetpujari7016
      @sangeetpujari7016 4 ปีที่แล้ว +1

      SURYA JAGGI IS A BLACK MAILER OF THE RICH AND FAMOUS. ...... EXPLAINS HIS WEALTH
      JAGGI DESTROYS PROOF OF HIS CRIMES AND DENIES IF CONFRONTED.

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 ปีที่แล้ว +1

      @@sangeetpujari7016 uruttu uruttu 😂😂

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 2 ปีที่แล้ว

    Aushmanbava vazhgavalamudan nooruvayathu om shiva shiva shiva om

  • @SpIdeR-MaN20M
    @SpIdeR-MaN20M 3 ปีที่แล้ว +137

    எத்தனை மூக்குத்தி அம்மன் படம் வந்தாலும் இந்த மக்களுக்கு விழிப்புணர்வு வராது போல .

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 ปีที่แล้ว +10

      Athuve oru mokka movie😂😂😂

    • @viji693
      @viji693 ปีที่แล้ว +2

      வரவே வரது

    • @joker-px7ie
      @joker-px7ie ปีที่แล้ว +1

      இன்னும் இந்த சமூகம் படம் எடுகுரவன் லாம் புத்திசாலினு நம்புது,

    • @ramk6804
      @ramk6804 ปีที่แล้ว

      \\

    • @mgnview5310
      @mgnview5310 7 หลายเดือนก่อน +2

      Evallo movie vandhalum , Hindu thavira Vera yaariyum roast panna maatinga ,
      Mookuthi amman movie la , antha cD matter yenga da

  • @malarvizhiv8932
    @malarvizhiv8932 3 ปีที่แล้ว +4

    News7 வாழ்க நிறையபேர்க்கு இந்த மாறி உண்மைகள்,போய் சேர்வதே,இல்லை,பொய்கள் தான் அதிகமாக உள்ளது...

  • @oz2681
    @oz2681 4 ปีที่แล้ว +23

    கிறித்துவம் மற்றும் இஸ்லாமிற்கு மத மாற்றத்தின் அளவைக் கருத்தில் கொள்ளும்போது, ​​இந்த நாட்களில் இப்படிப்பட்டவர்கள் நம்மிடம் இல்லையென்றால் இந்துக்களுக்கு என்ன நடக்கும்?. மதத்தைப் பரப்புவதற்கு அவர்களுக்கு முழுநேர உழைக்கும் மக்கள் உள்ளனர். இந்துக்கள் மார்க்கெட்டிங் செய்யவில்லை.

    • @Sameempeer
      @Sameempeer 2 ปีที่แล้ว

      🤪🤣🤪🤣

  • @MakalthirakampalabalaLifestyle
    @MakalthirakampalabalaLifestyle 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rajeev22t
    @rajeev22t 4 ปีที่แล้ว +14

    om nama shivaya namaha..........

  • @BharathSJ-of7xs
    @BharathSJ-of7xs 5 ปีที่แล้ว +39

    ஓம் நமசிவாய 🙏

  • @iamcreative7677
    @iamcreative7677 4 ปีที่แล้ว +14

    A smart guy who makes people fool in a clever way !!!!

  • @ravibharathi3649
    @ravibharathi3649 5 ปีที่แล้ว +109

    News 7 A Christian channel

    • @KumarKumar-yn6dp
      @KumarKumar-yn6dp 4 ปีที่แล้ว +8

      Absolutely right atha paavade kathuthu

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 4 ปีที่แล้ว +2

      how??

    • @ajayj6707
      @ajayj6707 3 ปีที่แล้ว +2

      Otha na Christian dhan da echa Hindu nai unnala Enna Panna mudium

    • @vishnusan3249
      @vishnusan3249 3 ปีที่แล้ว +2

      @@ajayj6707 dai kiruba kiruba .vachu troll pannava ....🤣🤣🤣app nee enkka ponna nee

    • @kumar4379
      @kumar4379 3 ปีที่แล้ว

      Really... Is it true??

  • @sangammalsingaravelan5634
    @sangammalsingaravelan5634 3 ปีที่แล้ว +6

    யாருக்கும் எதையும் தெரியாமல் பேசுகிறார்கள் மக்கள்

  • @MSivaMSiva-fp5gj
    @MSivaMSiva-fp5gj 4 ปีที่แล้ว +2

    Om namasivayam

  • @karthikv6203
    @karthikv6203 5 ปีที่แล้ว +6

    News7 nalla muttu kodukareenga

  • @sivavasanvishnu5994
    @sivavasanvishnu5994 3 ปีที่แล้ว +3

    Great guruji

  • @sathiyanathanb6683
    @sathiyanathanb6683 5 ปีที่แล้ว +15

    Thank you News 7...Namaskaram Sadhguru...Grt and informative...

  • @alexa-ob2is
    @alexa-ob2is 5 ปีที่แล้ว +1

    News7 no1 good

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 5 ปีที่แล้ว +2

    Director Shankar success & failure pathi sollunga

  • @MASAMY-mn8rz
    @MASAMY-mn8rz 5 ปีที่แล้ว +28

    உலகம் முழுவதும் எவ்வளவு அற்புதமான விஷயங்களை செய்துகொண்டிருக்கிறார் சத்குரு

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 3 ปีที่แล้ว +10

    அறியாமை இருளில் மக்கள் இன்னும் இருப்பதால் இந்த வண்டி ஓடும்.

  • @marlosnithin3199
    @marlosnithin3199 3 ปีที่แล้ว +1

    Dope guy

  • @RamSathish0704
    @RamSathish0704 4 ปีที่แล้ว +1

    Superb bro... Ur explanation

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 4 ปีที่แล้ว +12

    மகான்களை மதிப்போம் மனிதனாக வாழ்வோம் நான் வேதாத்திரிய வழியை கடைபிடிக்கும் தொண்டன், ஈஷா யோகா மனிதன் மேன்மை பெற தேவை சத்குரு வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள். யூ tupe meadia வுக்கும் நன்றி.

  • @thomasarokiaraj1047
    @thomasarokiaraj1047 5 ปีที่แล้ว +18

    Sadguru speech la kettu tu pesunga da.. some power definitely sadguru have .. always I'm big fan of him

    • @rajar6213
      @rajar6213 5 ปีที่แล้ว +2

      Pods sunni

    • @thomasarokiaraj1047
      @thomasarokiaraj1047 5 ปีที่แล้ว +4

      @@rajar6213 wow what a reply😂😂😂😂 that's d difference between sadguru haters and us..

  • @naveenstores3706
    @naveenstores3706 4 ปีที่แล้ว

    👏

  • @sowmiyasowmi9545
    @sowmiyasowmi9545 3 ปีที่แล้ว +16

    sai baba eppaty ithula vantharu avar unmaiyana kadaual om sai ram

  • @multisss3210
    @multisss3210 5 ปีที่แล้ว +28

    Sadhguru announced rally for rivers even before mahashivarathri 2017, he announced in 2016 December itself, even before all controversies

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 ปีที่แล้ว +1

      tink tanky he more powerful then god. He can burn you with his third eye.I don't know how you people can be fooled.

    • @geovinsg8074
      @geovinsg8074 4 ปีที่แล้ว

      @@sarojakrieg4780 Hahaaaa

    • @tiger1995grvr
      @tiger1995grvr 4 ปีที่แล้ว +1

      @@sarojakrieg4780 sutha moodu vandheri

    • @suganyad4846
      @suganyad4846 ปีที่แล้ว

      Cauvery calling key collection aanathuku kanaku ketu courtla case nadanthitiruku bro.....

  • @omshivogham2072
    @omshivogham2072 5 ปีที่แล้ว +2

    சிறந்த தொகுப்பு

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 10 หลายเดือนก่อน

    Last line super

  • @kumaranguru5931
    @kumaranguru5931 5 ปีที่แล้ว +21

    You should give proof, not just the gossips like paid media. Neither allegations have been proved, Save River motion has been approved by UNO.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 ปีที่แล้ว

      Ksk K I believe he can burned you with his third eyes.

  • @mahalakshmisankar3666
    @mahalakshmisankar3666 5 ปีที่แล้ว +6

    I thought news 7 d only channel not biased .But it also fall in same 👌

    • @swamisaint
      @swamisaint 4 ปีที่แล้ว

      Mostly ella tamil news channels are directly or indirectly funded or owned by Christian missionaries

  • @gurubaran2942
    @gurubaran2942 4 ปีที่แล้ว +2

    Please add video about vethathiri maharishi

  • @premkumarvvs6716
    @premkumarvvs6716 2 ปีที่แล้ว

    👍👍

  • @kannanm1634
    @kannanm1634 3 ปีที่แล้ว +54

    இன்னடா எல்லா சாமியார் கதையை கேட்டாலும் கர்ணாடக என்று பெயர் அடிப்படுது

    • @sridhar.s4295
      @sridhar.s4295 3 ปีที่แล้ว

      Jathi

    • @DiniSmart427
      @DiniSmart427 3 ปีที่แล้ว

      பரதேசிகள் உற்பத்தியாகும் இடம்

    • @mpkandaswamy7414
      @mpkandaswamy7414 3 ปีที่แล้ว

      @@sridhar.s4295 ĺ
      P

  • @karthiv4977
    @karthiv4977 5 ปีที่แล้ว +12

    Great... He has changed many life into better. Vazhga valamudan.

  • @NilukaNilu-hr4be
    @NilukaNilu-hr4be 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @Raja-si4ub
    @Raja-si4ub 5 ปีที่แล้ว +4

    Om Nama Shivaya,

  • @healthy-dx1xo
    @healthy-dx1xo 5 ปีที่แล้ว +65

    Karunya christian missionary near Isha trying very hard to defame Isha.. Hindus should rise and defeat all the mass conversion groups, Lets support Isha

    • @shivdayan7194
      @shivdayan7194 5 ปีที่แล้ว +3

      Correct, expose Karunya conversions if any news channel has guts

    • @tamilphotography5201
      @tamilphotography5201 5 ปีที่แล้ว +1

      Don't support fraud

    • @gideon1550
      @gideon1550 4 หลายเดือนก่อน

      Gandu don't be fool u can't do anything to Christian

  • @raja1svp
    @raja1svp ปีที่แล้ว +2

    Ohm Namashivaya Namaha

  • @vallalperuman310
    @vallalperuman310 5 ปีที่แล้ว +54

    HEY NEWS 7 , WHAT DO YOU KNOW ABOUT RALLY FOR RIVERS. DO SOME RESEARCH AND TALK ABOUT THAT. EVEN UNITED NATIONS IS APPRECIATING THAT

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว +4

    Sadhguru created a big yoga centre....who can create like this in india...only possible for real guruji

  • @vpthetraveller3264
    @vpthetraveller3264 3 ปีที่แล้ว

    I also want to learn yoga

  • @maa.mugesh680
    @maa.mugesh680 ปีที่แล้ว +2

    கற்பனை கதை அருமை

  • @karthikeyanr2251
    @karthikeyanr2251 5 ปีที่แล้ว +4

    Eppo kudumba vazhkai venamnu avar sonnar, sanniyasam avlo easya kudukka mattanga.

  • @1970sugan
    @1970sugan 5 ปีที่แล้ว +56

    Has the allegations been proven? Do you have any news about karunya

    • @deeart1231
      @deeart1231 4 ปีที่แล้ว

      Yes they said college hostel food is not good.

    • @hhhbvhbjj4611
      @hhhbvhbjj4611 3 ปีที่แล้ว

      78

    • @kumar4379
      @kumar4379 3 ปีที่แล้ว

      Karunya has 750acres land in same place with several illegal constructions and no media raises any questions

  • @sristy1989
    @sristy1989 4 หลายเดือนก่อน

    A wise, brilliant businessman🙏🏻

  • @flutenggr.creationsvallisu1037
    @flutenggr.creationsvallisu1037 3 ปีที่แล้ว +1

    Excellent and brave speech about a brave man, Jakki Vasudev. Really superb.

  • @sureshitindia
    @sureshitindia 4 ปีที่แล้ว +14

    Appo Jakki Kanja vitha kadha ennada aachu...???!?

    • @swamisaint
      @swamisaint 4 ปีที่แล้ว +2

      Adhu verum kadha dhan brother

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 4 ปีที่แล้ว +6

      @@swamisainthahahah na coimbatore than da...enga Kita poi solatha...avana pathi I know

    • @swamisaint
      @swamisaint 4 ปีที่แล้ว +3

      @@hpflowehornindia628 Naanum Coimbatore dhan nanba

    • @IrfanAhmed-zo5kj
      @IrfanAhmed-zo5kj 3 ปีที่แล้ว +6

      @@hpflowehornindia628 crct ha soninga broo😂😂😂😂 avana pathii elarukume tryu theru mukku la ukandh ganja adichut irundha paradesi ipo oru kataye alichu makkal kaasa thirudi bjp kai koolo ha irukan😂😂

  • @rakshanrocks2773
    @rakshanrocks2773 3 ปีที่แล้ว +3

    Sai real god🔥🔥

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 ปีที่แล้ว +2

    ஜக்கிவாசுதேவ் ஐயா..நன்றி நன்றி நன்றி ....இந்த பிரபஞ்சம். உங்களை எங்களுக்கு அறிமுகபடித்தியதிற்கு நன்றி நன்றி நன்றி......இந்து மதத்தை சேர்ந்த ஒவ்வொருவரும்
    நிச்சயம் பெருமைப்பட வேண்டும். மிக்க நன்றி

  • @Anand-xt9gh
    @Anand-xt9gh 3 ปีที่แล้ว +1

    No one raise to greatest position without any criticism and no media increases TRP rating without criticising others

  • @avkykfamily208
    @avkykfamily208 4 ปีที่แล้ว +11

    சத்குரு அவர்கள் கற்றுக் கொண்ட மற்றும் மக்களுக்கு கற்றுக் கொடுத்த நல்ல அறிய தகவல்கள் என்னிலடங்காதவை சத்குரு வாழ்க

  • @rajijina
    @rajijina 5 ปีที่แล้ว +6

    Christhuva amaippugalai ithaepola bagiranga paduthungalaen

  • @sasikumarj3634
    @sasikumarj3634 4 ปีที่แล้ว +2

    Thank you for your information. Before I have some doubt about sadguru. But now iam very clear to say iam the great follower of sadguru...

  • @niranjanmanivannan
    @niranjanmanivannan 5 ปีที่แล้ว +1

    Naaa scl padikurapa ivaroda place ku poiruken. Rmba amaithiya nalla irukum antha idam yoga isha maiyam.
    Na solrathu 10 years back.ulla porathuku munadi lotus tharuvanga.
    Then ula pona periya siva linga irukum.
    Namaaa semaaa amaithiya irupom ulla ponale.then periya siva linga irukum athuku mela top la oru snake theriyathunu ellam soluvanga namalum theriyuthunu solitu velila vanthudalam

  • @Iraiyanbu_B
    @Iraiyanbu_B 5 ปีที่แล้ว +21

    வரலாறு அருமை.....திருட்டு பயலா இருந்தாலும் வரலாறு முக்கியம் அமைச்சரே

    • @civilptrethinamtfirstyear790
      @civilptrethinamtfirstyear790 4 ปีที่แล้ว +1

      ஆரோக்கிய தாஸுக்கு ஏன் இந்த கவலை!?
      உங்க பாதர் பிரதர்,சிசுட்டர் கூத்துகளை மட்டும் கூர்ந்து.....கவனிக்கவும்!

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 5 ปีที่แล้ว +15

    Isha is the real life...love you satguru

  • @CreativesSpark
    @CreativesSpark 5 ปีที่แล้ว +2

    Awesome

  • @user_ramkumar
    @user_ramkumar 4 ปีที่แล้ว

    News7 enna kadharu kadharuran..

  • @commonsense3786
    @commonsense3786 5 ปีที่แล้ว +6

    Very nice neutral presentation overall from NEWS7. Only biased conclusions in 2 places :)

    • @Yogeshwaraya
      @Yogeshwaraya 5 ปีที่แล้ว +2

      No one can ignore the phenomenon called Sadhguru hereafter. He is there to transform this state, once and for all...

    • @sivanesan7187
      @sivanesan7187 5 ปีที่แล้ว

      அய்யா நியூஸ் 7 அவர்களே , தன்னார்வ தொண்டு என்றால் என்னவென்று தெரியுமா ..கிராம புத்துணர்வு இயக்கம் பற்றி தெரியுமா.. ஈஷா வித்யா பற்றி , நதிகள் மீட்பு பற்றி தெரியுமா.. உள் நிலை யோகம் பற்றி தெரியுமா உங்களுக்கு .. இப்படி பல உயர்ந்த விஷயங்களை சொல்லாமல் , வதந்திகளை போய் பேசுகிறீர்களே, ஊடகத்தின் களங்கம் News 7 tamil

    • @MCIBIRAJ
      @MCIBIRAJ 2 ปีที่แล้ว

      @@sivanesan7187 u

  • @pragathees1
    @pragathees1 ปีที่แล้ว +2

    He is a great Yogi. I love him. I do not care about his negative sides even if it is proven so. No one is perfect in this world and we can only see the good in anyone. I do not think evn you are perfect...

  • @saravananp2392
    @saravananp2392 5 ปีที่แล้ว +8

    எல்லாருக்கும் நல்லது நடக்குமென்ற்று நாம் நம்புவோம் !

  • @asokanasok2452
    @asokanasok2452 5 ปีที่แล้ว +2

    Unmai pathiugal

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 3 ปีที่แล้ว

    Yellar money anubavippavargal Yeppadi valaikku poga mudiyum

  • @keerthikumar320
    @keerthikumar320 3 ปีที่แล้ว +4

    Velaikku pogamatten super idiya

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว +3

    People always jealous seeing others development...jakki is correct..and dare...

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว +2

    True story...sadhguru..

  • @muthukrishnan8020
    @muthukrishnan8020 ปีที่แล้ว

    I don't know why peoples are straightly praying God...Everyone need these kind of saamiyar...Finally forget the god and pray these kind of saaamiyars...Vaalga makkal

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 ปีที่แล้ว

      Guru is bigger than God.. that's universal truth.. the word Guru has it's meaning.. ungaluku puriyala na mathavanga loosu nu solluvigala ah..