பெண்கள் ஜாதகத்தின் தனிச்சிறப்பு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.พ. 2021
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 138

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +65

    என் குருநாதரின் நலின பேச்சே 😊அழகு..... பெண்களுக்கென்று சிறப்பு காணோலியை பதிவிட்ட முதல் பெருமை என் குருநாதருக்கே உரித்தானது....

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 3 ปีที่แล้ว +19

    வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் 🙏🙏 அருமை பெண்களுக்கென்று தாங்கள் கூறியது இதுவரை எந்த ஜோதிடரும் சொல்லி கேட்காத பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார் 🙏🙏🌹🌹

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +8

    பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நிலை வைத்து கணவர் எப்படி அமைவார் என்று ஒரு வீடியோ போடுங்க சார்

  • @nagam9321
    @nagam9321 2 ปีที่แล้ว +5

    பெண்களுக்கு என்று தனி வீடியோ போட்டதற்கு நன்றி ஐயா. சில சந்தேகத்திற்கு விடையும் கிடைத்தது நன்றி ஐயா

  • @porkaalam2879
    @porkaalam2879 3 ปีที่แล้ว +10

    மிகச்சிறப்பு ஐயா!!!
    நிறைவில், மாசிமகத்தில் உதித்த நல்ல மகராசியை உதாரணம் காட்டி எடுத்தியம்பிய விதம் பதிவின் உச்சமென்றே கொள்ளலாம். 💐 🙏 🙏 🙏 💐

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว +3

    மிகவும் நேர்த்தியாக முதல் முதலில் பெண்களுக்கான சிறப்பு பதிவு இட்டமைக்கு மிகுந்த நன்றிகள். புதிய செய்திகள் சொல்லுவது உங்களின் தனித்தன்மை நன்றிகள் ஜீ

  • @ramkarthik5875
    @ramkarthik5875 3 ปีที่แล้ว +11

    பெண்களின் குணங்களை கிராகங்களின் வழியாக நல்ல விளக்கம் ஐயா

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 ปีที่แล้ว

    Good Morning Sir, Video is so good, useful and informative to all of us. Thanks Allot !! Have a Nice Day !!!

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +8

    4ம் இடம் கர்ப்பு ஸ்தானம் பற்றிய கானொளி பதிவிடுங்கள் Sir

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்கள் சார். வாழ்க வளர்க 🙏🙏

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இன்று என் மகளின் ஜாதக ப்லனை கேட்டது போல் இருந்தது,வாழ்த்துக்கள்,மிக்க நன்றி

  • @canpc4725
    @canpc4725 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 3 ปีที่แล้ว

    Thank you sir. Vazgha valathudan.

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 3 ปีที่แล้ว

    Expecting more videos from your side sir thank u very much nobody so far hv explained u r crystal clear thank you so much 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் சகோ நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว

    Super video guruji! Grateful to u for this video.

  • @prabhakarmuthusamy3947
    @prabhakarmuthusamy3947 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 11 หลายเดือนก่อน

    Thank you so much for making a video explaining the nuances in a woman's chart 🙏🏼

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว

    Super.. Sir.. Great explanation.... 👌👌👍👍😇

  • @dimondstar1210
    @dimondstar1210 4 หลายเดือนก่อน

    இதுவரை நான் எவரிடமும் கண்டிராத கற்பிக்கும் திறன் உங்களிடம் நான் காண்கிறேன் அய்யா.

  • @saranyasowri1667
    @saranyasowri1667 3 ปีที่แล้ว +4

    Sir as your name signifies you're undoubtedly like maha vishnu's incarnation shri Rama of treda yugam. Your in depth knowledge in astrology and the way you teach patiently is amazing. Watching your videos on astrology itself a true blessing and only blessed people will get such chances. I have rahu sani and chandran kootu in magaram naan simma lagnam

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 ปีที่แล้ว

    Vanakkam ji. Awesome 👍👍🎉🙏🙏

  • @shashikalashivapandian3269
    @shashikalashivapandian3269 3 ปีที่แล้ว

    Awesome.. Arputham sir..👌👌👍👍🙏

  • @chitras2593
    @chitras2593 3 ปีที่แล้ว +1

    Pppaa.. Really Extradinary sir..No bla bla....exact , correct measurement of words....Tq sir.

  • @karpagamv3115
    @karpagamv3115 3 ปีที่แล้ว +1

    This analysis and katru rasi analysis both r 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว

    Super explanations sir👏👏👑👑

  • @JR-pv1nj
    @JR-pv1nj ปีที่แล้ว +1

    One of your best videos sir 🎉🙏

  • @malligaganesan5690
    @malligaganesan5690 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 ปีที่แล้ว

    Super woman's. Massage Sir
    Thanks
    🇩🇰💥

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +1

    வணக்கம்குருஜி எனக்கும்இந்த சந்தேகம்இருந்து விளக்கம் அருமைநன்றிநன்றிவாழ்துக்கள்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 ปีที่แล้ว

    Excellent 👍

  • @balavlogger4276
    @balavlogger4276 3 ปีที่แล้ว

    Super sir. How to calculate the wife's ayul through the male's horoscope.

  • @Sarahankari
    @Sarahankari 3 ปีที่แล้ว

    Thank you so much aiya 🙏

  • @durganadarajan
    @durganadarajan ปีที่แล้ว +1

    Thanks sir

  • @abir6968
    @abir6968 3 ปีที่แล้ว

    impressive impressive sir ....... Watching ur video for first time. ......

  • @selvaselva5845
    @selvaselva5845 2 ปีที่แล้ว

    Arumai Sir

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @bazeerakodi8890
    @bazeerakodi8890 3 ปีที่แล้ว

    Sir munaam idathil iynthu kirakagal ullathu en kanavaunkku. Syrian, sukiran puthan,sani , santhiran . kerakdar yepdi sir pls solugga

  • @scarletthana5305
    @scarletthana5305 ปีที่แล้ว

    sir, your video from 1 year ago is very good video quality..

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 3 ปีที่แล้ว

    Simply super sir,,,

  • @sruthikarthikeyan7613
    @sruthikarthikeyan7613 3 ปีที่แล้ว +1

    Sir i like all your videos sir...

  • @user-xc4zq6gt5f
    @user-xc4zq6gt5f 3 ปีที่แล้ว +3

    அருமையான காணொளி நன்றி ஐயா

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +1

    Sir, best🙏🙏

  • @poongodi8400
    @poongodi8400 9 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    அருமை

  • @m.dhanasekarmanikkamm.dhan5745
    @m.dhanasekarmanikkamm.dhan5745 3 ปีที่แล้ว

    Arumai ayya

  • @kiruthikad5081
    @kiruthikad5081 3 ปีที่แล้ว

    Sir, enaku 12 th house Viruchagam rasiyil chevvai and Raghu combination palan sollunga sir.Dhanusu lagnam

  • @stepladder7268
    @stepladder7268 2 ปีที่แล้ว +1

    100% true sir
    I have a uterus problem in 9th bhavam chandran raghu sevvai
    Thank u Guruji

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்க வேற லெவல் ஜெயலலிதா அம்மா பத்தி சூப்பரா சொன்னீங்க

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Very,very, thankyou sir 🙏

  • @m.sanjay4246
    @m.sanjay4246 ปีที่แล้ว

    Thankyou sir

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 11 หลายเดือนก่อน +1

    Mesha lagnam & Kumba rasi. Its true. I look very slim, young and feminine but have some masculinity. Will it apply in D9 chart?

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 3 ปีที่แล้ว

    Super sir.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 หลายเดือนก่อน

    Super, super,pengal jyada kathin Thanisirappu, arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 ปีที่แล้ว

    Semmmmma super ji👍👍🙏🙏🙏🙏

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 3 ปีที่แล้ว +1

    ரிவிப லக்கமை கடக ராசி பூச நட்சத்திரம் அழகான பெண் என் மருமகள் நீங்கள் கூறியது முற்றிலும் ஜோதிடம் உண்மைதான் நான் நம்புகிறேன்.

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว

    Super excellent sir👌👌👌👌

  • @rajendranm4937
    @rajendranm4937 ปีที่แล้ว

    Sir vanakkam anaithum arumayana pathivu sir neengal solvathu unmai sir Roma nanri sir thank you sir

  • @jsreenavin
    @jsreenavin 3 ปีที่แล้ว +3

    You are celebraty now, I like to watch only your channel, the way of talk has the power. Thank you and wish you all the success 🙂

  • @cutiepiec2829
    @cutiepiec2829 ปีที่แล้ว

    😻😻😻😻😻 எனக்கு நிறைய பொருந்துது ஐயா 🙏🏻🙏🏻😊😊

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @jagathsri7042
    @jagathsri7042 3 ปีที่แล้ว

    🙏 Thanks sir 🌹🏵️🌺💐🌷 sharmila ☘️🌷

  • @svenkatesan2771
    @svenkatesan2771 2 ปีที่แล้ว

    Super sir

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @absv9695
    @absv9695 ปีที่แล้ว

    Ayya, mangalya balam eppadi irundha ovvoru lagnathukum sirapu eppadi strengthen pandradhunu sollunghal.

  • @dramanujam371
    @dramanujam371 2 ปีที่แล้ว +2

    புத்திர தோஷம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @arunababy5878
    @arunababy5878 3 ปีที่แล้ว

    Sir sevai 12 rasikalil engu irunthala ena palan sollunga rishapathil santhiranodu sernthirukku

  • @pushpavalli8311
    @pushpavalli8311 3 ปีที่แล้ว

    Super

  • @muralilatha6408
    @muralilatha6408 หลายเดือนก่อน

    நீண்ட கால சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது

  • @mahashri4970
    @mahashri4970 3 ปีที่แล้ว

    Kuruji enakku chevvai utcham + chevvai kuda kuru+sukran irukanga ithu nalatha ketatha?

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 3 ปีที่แล้ว +1

    Chevvai ki trikonam 5 and 9 but rasi Or navamsam adil parkanam sir

  • @meenakumari2558
    @meenakumari2558 2 ปีที่แล้ว +1

    👌🙏

  • @selvaart6848
    @selvaart6848 ปีที่แล้ว

    ஜெயலலிதாவுக்கு சுக்கிரன் உச்சம்,அழகுக்கு இதுவும் ஒரு காரணம் அய்யா.

  • @geethaanjali5737
    @geethaanjali5737 3 ปีที่แล้ว +1

    Sir penngaluku sani palangal pathi solluga sir

  • @suwethasuwe7206
    @suwethasuwe7206 3 ปีที่แล้ว

    Sir, எனக்கு மேஷ லக்கினம், மேஷ ராசி லக்கினத்தில் சூரியன், சந்திரன், 2இல் சுக்ரன், bhutha, கேது, 7இல் வக்கிர குரு ராகு சாரத்தில், 8இல் ராகு உச்சத்தில் குரு சாரம், 11இல் சனி ஆட்சி ராகு சரத்திலு ம், 12இல் செவ்வாய் புதன் சாரத்தில் எனக்கு நான் விரும்பியவர் கிடைப்பாரா 🙏🙏🙏ப்ளீஸ் சொல்லுங்க

  • @anuanu3300
    @anuanu3300 2 ปีที่แล้ว

    Ammavai patri sonathu miga arumai ayya

  • @suriyapraba2968
    @suriyapraba2968 3 ปีที่แล้ว

    Mega mega sirappana vizakkam super

  • @kannang6812
    @kannang6812 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தங்களின் காணொளியை மிக்க மகிழ்ச்சி

  • @rajkumars143
    @rajkumars143 3 ปีที่แล้ว

    குருவே சரணம்.

  • @shanthakannan2881
    @shanthakannan2881 2 ปีที่แล้ว

    Ayya..valarpirai chandran kannipadhu eppadi?

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 3 ปีที่แล้ว

    Pengal jathakathin thani sirappai arumaiyaga sonnirkal ayya 💜
    Thank u so much 😍
    Love from Sri lanka 🇱🇰🇱🇰❤❤❤

  • @suppramsuppram.361
    @suppramsuppram.361 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் முன்னாள் குருநாதா குருநாதா

  • @MuthuLakshmi-nb2yo
    @MuthuLakshmi-nb2yo 2 หลายเดือนก่อน

    Simma lagnam sevai magaram sani kadakam(vakram) with guru parvai (9th parvai).good or bad.

  • @thurairegan1116
    @thurairegan1116 หลายเดือนก่อน

    Masala Kannan Simha Rasi kumba Dil Suriyan survey

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 ปีที่แล้ว

    Sir, en Magal horoscope il ,9 il chevvoy. Aval than 10 vayadhil appa maraivu.

  • @rithir308
    @rithir308 2 ปีที่แล้ว

    👌🏻

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 ปีที่แล้ว

    Sevai sani parthal enna palan for girl

  • @riyavelu563
    @riyavelu563 3 ปีที่แล้ว

    🙏

  • @kalaiselvan7286
    @kalaiselvan7286 2 ปีที่แล้ว

    🙏👍

  • @skpcreation4889
    @skpcreation4889 3 ปีที่แล้ว

    Pls,my son date of birth 5.10.2013 plan selluga ayya

  • @chandruchandra02
    @chandruchandra02 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @jmk8495
    @jmk8495 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻☺️

  • @timetolead8185
    @timetolead8185 3 ปีที่แล้ว +1

    Hi

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog ปีที่แล้ว

    🌷👍👍👍

  • @kavyapragala8213
    @kavyapragala8213 8 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம்.... ஒரு சின்ன சந்தேகம்....ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4 க்கு உடையவன் நீசம் மற்றும் உச்சமானால் என்ன பலன்?

  • @suwethasuwe7206
    @suwethasuwe7206 3 ปีที่แล้ว +1

    உண்மையா பதிவு சார்

  • @user-od5vi3rh5d
    @user-od5vi3rh5d ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா... மிகச் சிறந்த காணொளி... செவ்வாய்+ராகு இணைந்து இருந்தால் கணவரின் குணம் எப்படி இருக்கும் என்று சரியாக சொன்னீர்கள்... ஆனால் செவ்வாய் கடகத்தில் நீசம் அடைந்து ராகு உடன் இணைந்து இருந்தாலும் இதே பலன் தானா அண்ணா😊

  • @rekhaammu5711
    @rekhaammu5711 3 ปีที่แล้ว

    😍😍😍👌👌👌🤩🤩🤩🙏🙏🙏