சந்திரன் தரும் அரச யோகம் | Arasa Yogam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 198

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว +2

    Thank you sir for unknown information for arasa Yogam with clear explanation.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว +1

    Thank you sir nice explain 💐🙏🏻💐

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 ปีที่แล้ว

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏💐

  • @pasug
    @pasug 4 หลายเดือนก่อน

    Great Ji. It is True. You are able to tell a lot of Truth easily. Wonderful. I wish all the best for you 🎉🎉🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Very, nice explanation, thankyou sir 🙏✨✨

  • @sriagathiyarsidha
    @sriagathiyarsidha 11 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே. நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 👌🙏💐

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 ปีที่แล้ว +2

    💐அற்புதமான விளக்கம் 💖 நன்றி குருவே 🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @r.s4379
    @r.s4379 ปีที่แล้ว

    குருவே,
    அருமையோ..............................................................................அருமை.....நன்றி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    " Arasi petru tharum arasa yogam "... Vegu silarukku mattume kidaikkum... Mikka nandri sir... 🙏🌹🙏

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good day Sir. Mithuna lagnam chandran ucham in rishambam (karthigai nakshatram).suryan(3rd lord) in viruchigam sapthama Kendram. Will this yield good job.

  • @Sathesh06
    @Sathesh06 ปีที่แล้ว

    Thanks Sir 👌🙏👌

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    Welcome thalaiva 💐💐💐💐💐

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว +1

    Simma lagnam kanni rasi mithunathil puthan chandran valarpirai astami 🙏🙏🙏

  • @nelsons5804
    @nelsons5804 ปีที่แล้ว

    Thanks

  • @hemanth.m3802
    @hemanth.m3802 ปีที่แล้ว

    Vankam guruji magara lagnam kadaga rasi 2 kethu 3rd guru 4th sani vagram 7th santhiran+sevvai simmam puthan sooriyan ragu sukiran palan sollunga guruji..

  • @eswaranbalasubramanian2377
    @eswaranbalasubramanian2377 ปีที่แล้ว

    Superb sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉🙏🏻

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 ปีที่แล้ว

    சூப்பர் சார் வணக்கம்

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Vannakam ayyaa , midhuna lagnam, budhan+chandran+sevvai in mesham, Sani in 7th house , guru(v) in kanni so indha yogam iruka sir ,how many percentage work agum sir🙏🙏🙏🙏, valrbirai chandran sir but chathurthi thithi sun+sukran in meenam

  • @pratheshv9707
    @pratheshv9707 ปีที่แล้ว

    Mesha lagnam thulam rasi kadagathil Guru Bhuthan Govt school Music Teaching work panrean jii pleasant ❤️

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @arasutalks3399
    @arasutalks3399 ปีที่แล้ว

    Vanakam ayya

  • @gopis627
    @gopis627 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ‌🙏🙏🙏 இரவில் பிறந்தவர்களுக்கும் பகலில் பிறந்தவர்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றி கூறுங்கள் ஐயா🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam

  • @latchitha_baby8150
    @latchitha_baby8150 8 หลายเดือนก่อน

    Yes super sir

  • @vanajakumari172
    @vanajakumari172 ปีที่แล้ว

    Kadaga laknam meena rasi 4 sukiran 9 chandhiran 2 kuru 5 suriyan puthan chevai palan Ayya

  • @karthickd9639
    @karthickd9639 ปีที่แล้ว

    🙏 வணக்கம் அண்ணா 👌

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sonthoshsivam
    @sonthoshsivam ปีที่แล้ว +5

    வணக்கம் 🙏🙏 குருஜி ஒரு சிறிய கேள்வி ஒரு துலாம் லக்கினம் மிதுனம் ராசி வளர்பிறை சந்திரன் என்றே வைத்து கொள்வோம் ராசியில் செவ்வாய் அதை குரு பார்க்குது ஏழாம் பார்வை என்றே வைத்து கொள்வோம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் புதன் நீசபங்கம் ராஜா யோகம் சூரியன் வர்கோத்தமம் என்று கூட வைத்து கொள்வோம் இப்போ ராகு கும்பத்தில் இருந்து சனி கேது சிம்மதில் இருந்தால் சிம்மம் மிக கடுமையானா பாதிப்பு இல்லை யா இதுமாதிரி யானா ஜாதகம் எந்த அளவிற்கு வேலை செய்யும்

    • @mithraherbals5675
      @mithraherbals5675 ปีที่แล้ว +1

      Qqqqq1pppppopppppoopppopp111qq1pppppop00000000oopp000p0o909oopppooppooppooppoppooppooppooppooppooppooppoop900000009000002

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @hemanth.m3802
    @hemanth.m3802 10 หลายเดือนก่อน

    Iyya kadaga rasi magara lagnam 7il santhiran+ sevvai 4il sani neesa varkothamam nalla palan kidaikuma iyaa....

  • @MohanDas-cn6wd
    @MohanDas-cn6wd ปีที่แล้ว

    🎉🎉🎉🎉Suppersir

  • @saravanasara3052
    @saravanasara3052 ปีที่แล้ว

    Risaba rasi risaba lagnam chandran lagnam til iruntal arasu vela kidaikuma

  • @kirubajjc
    @kirubajjc ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏
    மகர ராசி மகர லக்னத்திற்கு 4 ல் குரு கேது சாரத்தில் இருந்து, கேது உச்சம் பெற்ற புதனுடன் லக்னத்திற்கு 9ல்உள்ளது, புதனும்,கேதுவும் ஆட்சி பெற்ற சூரியன் சாரம் பெற்று 8ல் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் இருந்து மூன்றும் பூரம் நட்சத்திர சாரம் வாங்கி உள்ளது. சந்திரன் லக்னத்தில் இருக்கிறது.

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 ปีที่แล้ว

    🎉❤

  • @vijayalakshmi4055
    @vijayalakshmi4055 ปีที่แล้ว

    Mithuna laknam 2 l guru chandhiran serkkai (kataka rasi) arasu velai vaaippu undaa aiya

  • @kingvijay9586
    @kingvijay9586 ปีที่แล้ว

    மகர லக்னத்தில் சனி வக்ரம் 5ல் செவ்வாய் 6ல் கேது 7ல் சூரியன், சந்திரன் (வ.பிரதமை), புதன், சுக்கிரன் 8ல் குரு 9ல் மாந்தி 12ல் ராகு........அரச யோகம் உண்டா?

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🌸

  • @Ishu11112
    @Ishu11112 ปีที่แล้ว

    Sir na magara laknam....mesha raasi...enaku ipo sandhira dasa rahu buthi nadakudhu..sandhiran 4th place la pournami sandhiran ah mesham la irukaru...rahu 6th place midhunam la irukaru....na government job ku dhan try pannitu iruken sir...indha time la enaku kadaikuma..?please sollunga sir...!🙏

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @gopinathd8570
    @gopinathd8570 ปีที่แล้ว

    Neecham petra graham suryan udan asthamanam anal surya neechan udan innithadu pola seyalpaduvara

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 ปีที่แล้ว

    🙏🙌

  • @umashankari415
    @umashankari415 ปีที่แล้ว

    Alp astrology sollunga

  • @Mainesh22
    @Mainesh22 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    விருச்சிகம் லக்னம்
    2ல் சூரியன் புதன் சேர்க்கை.
    4ல் குரு -பூரட்டாதி-2
    6ல் சந்திரன்.
    சந்திரனுக்கு
    9ல் சூரியன் புதன் சேர்க்கை.
    11ல் குரு -பூரட்டாதி-2 பாதம்.
    அரசு வேனல கினடக்குமா.

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er ปีที่แล้ว +1

    சந்திரன் - அரசி .
    அஷ்டமி தாண்டிய வளர்பிறை.
    (பெளர்ணமிக்கு - முன் -பின் பஞ்சமி வரை)
    சந்திர கேந்திரம் - > 2, 9, 11 அதிபதிகள்
    அரச யோகம் .
    முத்திரைப் பதிவு . 👌👏🙏
    🌔சந்திரன் = இந்திரன்.
    பெளர்ணமி சந்திரனுடன்
    2ம் அதிபதி சனி இணைந்தால்
    புனர்புவா (அ) சுபயோகமா Sir.pls.

  • @deviharith2516
    @deviharith2516 ปีที่แล้ว

    Sir vanakkam sandhian kudave 2 9 11 adhibadhigal irundhalum palan kedaikuma sir

  • @r.t.harshithaix-e2748
    @r.t.harshithaix-e2748 ปีที่แล้ว

    Kadaga rasi viruchaga laknam

  • @logeshwaranlogeshwaran8524
    @logeshwaranlogeshwaran8524 ปีที่แล้ว

    Rahu kathu vishesa parvai thiran pattri kannoli podunga guruji 😂

  • @venkadesh.r8781
    @venkadesh.r8781 ปีที่แล้ว +1

    2 ல் சந்திரன்-உச்சம் சுக்கிரன்-ஆட்சி புதன் செவ்வாய் சனி ராகு எல்லாம் இரண்டாம் இடம் ரிஷபத்தில் இருக்கிறது என்ற பலன் ஐயா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 ปีที่แล้ว

    சார்
    சந்திர கேந்திரத்தில் 2/9/11 ம் அதிபதிகள் திக்பலம்/ வர்க்கோத்தமம் பெற்றால் இந்த பலன் தருமா சார்?

  • @subbulakshmi12
    @subbulakshmi12 ปีที่แล้ว

    வணக்கம் சார், கும்ப லக்னம், கடக ராசி சந்திரன் கடகத்தில் ஆட்சி கூடவே செவ்வாய் நீசம், 12 ல் குரு நீசம் (நீச பங்கம்....,) சஷ்டி யில் பிறப்பு ,10 ல் விருச்சிகத்தில் சுக்கிரன்+சூரியனும்(அஸ்தங்கம் இல்லை) சந்திரனுக்கு 7 ல் குரு ... அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்குமா?

  • @jagann25
    @jagann25 ปีที่แล้ว +1

    Vanakkam Guruji, I am makara rasi Rishaba lagnam with valarpirai chandran, Guru ( lagna 11th lord) in the same house with Chandra, ucha Sani in 10th house from chandran ( lagna 9th lord) , Budhan in 7th house from moon ( Lagna 2nd lord)...when my yoga activate...

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  ปีที่แล้ว

      Good

    • @jagann25
      @jagann25 ปีที่แล้ว

      Currently running Gurudasa chandra bukti , i have lost my job once chnadra bukti started in July,22.........Searching for job....
      need your advice for job ...when can i get...

  • @dineshkumar-bw2rv
    @dineshkumar-bw2rv ปีที่แล้ว +1

    ஐயா ஆனால் மேஷ லக்னத்திற்கு குரு உச்சம் பெறும் போது தனுசுக்கு 8ல் அமர்ந்து உச்சம் ஆகிறார் அதே போல் புதன் மேஷத்திற்கு பாவியாகி 6க்கிற்கு 4ல் அமர்கிறார் ஐயா

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் காலையில் இந்த வீடியோ பார்த்தேன் பாதியிலேயே நின்று விட்டது

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    விருச்சிகம் லக்னம் கன்னி ராசி சந்திரன் க்கு தனுசு குரு மீன புதன் சூரியன் இது யோகமா ஐயா...

  • @nagarajan5660
    @nagarajan5660 ปีที่แล้ว

    WhatsApp mulam chathagam parkka Rs enn sir

  • @indiraindira6532
    @indiraindira6532 ปีที่แล้ว

    Mathiam 1.13 Pirantha pm nu edukanuma or am nu edukanuma?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appa vannakam

  • @srikanth6755
    @srikanth6755 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் நேற்று நிறைய தடவ முயச்சி சசெய்தும் Live கிடைக்கவில்லை. என் மகள் ஜாதகத்தில் ரிசபா லக்னம் சந்திரன் ஆட்சி. 9ம் அதிபதி சனி.சந்திரனுக்கு 4ம்கேந்திரத்தில் (துலாத்தில்) சனி உச்சம். லக்னதிபதி சுக்ரன் 11ம் அதிபதி குரு. இருவரும் சேர்ந்து. சந்திரனுக்கு. 10கேந்திரத்தில் (மேஷத்தில்) / லக்னகேந்திரத்தில் 1ம் கேந்திரத்தில் கேது 4ம்கேந்திரத்தில் செவ்வாய்.7ம் கேந்திரத்தில் ராகு. 10ம்கேந்திரத்தில்.சூரியன். /11ல் புதன் நிசபங்கம். நடப்பு புதன் திசை.புதன் புத்தி. வயது.12. என்ன டிகிரி படிக்கலம். IAS வேலை கிடைக்குமா.

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 ปีที่แล้ว

    Kanni langanm 2,9 sukarn 11ill chandran

  • @advpkc9277
    @advpkc9277 ปีที่แล้ว

    ஐயா, சிம்மம் லக்னம்.. பெளர்ணமி சந்திரன் மகரத்தில் (9ம் அதிபதி)செவ்வாய்( வக்ரம்), ராகு உடன் உள்ளது... வழக்கறிஞராக 28 வருடமாக உள்ளேன்.. இந்த யோகம் வந்த மாதிரி தெரியவில்லை

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @selvaranibalsamy2624
    @selvaranibalsamy2624 ปีที่แล้ว

    ஐயா என் மகள் ரஞ்சிதபிரந்தா. neram11.56am 26.11.1997 பொன்னு வல்கை எப்பிடியொருக் குணூ குறுங்கல் ஐயா

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 ปีที่แล้ว

    Thanusu lekkanam meenam rasi 3sani 4 santhiran 5th sevvai,kethu,6th sun,7th puthan,sukkiran,11th kuru,ragu arasu vellali kidukkuma sir

  • @Sudhu7708
    @Sudhu7708 ปีที่แล้ว

    Sir my baby sudarshana any good time sir please 18 6 2014 12 35 pm pollachi

  • @balankandhasamy8636
    @balankandhasamy8636 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி கடன் எப்போ தீரும் 22;;08;;1975; Trichy 1.20Am. நன்றி

  • @immanuvels1895
    @immanuvels1895 ปีที่แล้ว

    ஐயா தனுஷ் லக்னம் கடகம் ராசி தனுஷ் க்கு 2ம் அதிபதி சனியும் 9ம் அதிபதி சூரியனும் லக்னாதிபதி குருவும் சந்திரனுக்கு கேந்திரத்தில் மேஷத்தில் உள்ளது 11ம் அதிபதி சுக்கிரனும் மீனத்தில் உச்சம் தான்
    லக்னத்திற்கு 5,12ம் அதிபதி செவ்வாயும் மேஷத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ளது இது எவ்வாறு பலனை தரும்....?

  • @dhakshinamurthythirunavukk1434
    @dhakshinamurthythirunavukk1434 ปีที่แล้ว

    மகர லக்னம் ரிஷிப ராசி சந்திரனுக்கு 7ல் செவ்வாய் சுக்ரன் புதன் எப்படி?

  • @VinuS_vilog
    @VinuS_vilog ปีที่แล้ว

    Ayya kitta thatta enn ponnukku suit agudhu Mesha laknam....kadaga rasi Ayilyam......sukiran sani Thulamil.... guru mattum Rishabhaththil 🙏🙏🙏

  • @sridharan1943
    @sridharan1943 ปีที่แล้ว

    Thulaam lagnam santhiran in 10th house theipirai in Pusha nachathiram will I get government job sir?

  • @rameshk6039
    @rameshk6039 ปีที่แล้ว

    Sir vanakam kadaka laknam kumparasi sathaya naicathiram theai perai pancami thethi resapathil sukran Sani rokeni saram entha amaipu poruthima sir

  • @mahasathi9195
    @mahasathi9195 5 หลายเดือนก่อน +1

    Simma rasi mithuna laganam chantran ku 7 am vitile sani sevvai irugu athulil sani atchi mula thirikonam ethula antha yogam varuma guru ji

  • @harishrish1581
    @harishrish1581 ปีที่แล้ว

    சந்திர கேந்திரத்தில் அதிநட்பு நிலையில் இருந்தால்

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว

    Sir, Thulam lagnam, Kanni Rasi. Suriyan, Sevvai and Budhan in Mithunam. Will this work?

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏, மகர லக்னம், பௌர்ணமி சந்திரன் 4ஆம் இடத்தில் , 2 ஆம் அதிபதி ஆன சனி பகவான், 10 ஆம் இடமான மகரத்தில் ஆட்சி 😀 , இது நல்லதா

  • @buvanapriya4790
    @buvanapriya4790 ปีที่แล้ว

    சந்திரன் 4இல் சஷ்டி திதியில் 9ம் அதியதி சனி 10இல் ஆட்சி...இது எந்த வகை யோகம் குருஜி?

  • @kavikavitha6956
    @kavikavitha6956 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் மிதுனம் ல தனுசு ராசி சந்திரனக்கு நான்கில் கேதுவும்.ஏழுவில்செவ்வாய் வர்க்கவுத்தமம் பத்தில் ராகு பகவான் இந்த கமினேசன் எப்படி இருக்கும் அண்ணா வணக்கம் நன்றி 🤗🙂🙏 அண்ணா

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว

    Anna

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Good afternoon sir..thula raasi..thula lagnam..chevoi in simham..budhan in mesham..suriyan in rishabham..indha graha amaipu palan eppadi irukum sir..reply please sir 🙏

  • @svinodmech4185
    @svinodmech4185 ปีที่แล้ว

    தனுசு லக்கனம் தனுசுராசிக்கு சொல்லுக்கஐயா நன்றி

  • @naveent6404
    @naveent6404 ปีที่แล้ว

    வணக்கம் guru ji, சூரியன் simathil, சந்திர கேந்திரத்தில் இருக்கிரது ஆனால் சூரியன் கேதுவும் 5 degree இல் இருந்தால். பலன் இருக்குமா?

  • @sivapriya672
    @sivapriya672 ปีที่แล้ว

    குருஜி சார்🌟🙏வணக்கம்...நன்றி🙏...ரிஷபத்தில் சூரியனும்,கடகத்தில் ராகுவும், மிதுனத்தில் சுக்ரன் இருந்தால் சுக்ரன் பாவகர்த்தாரி அமைப்பில் உள்ளாரா ?சுக்ரன் சாரம் வாங்கும் கிரகங்களின் காரகத்துவம்,ஆதிபத்தியம் கெடுமா?

  • @divyakrishnan1553
    @divyakrishnan1553 ปีที่แล้ว

    Mesha laknam kadakathil powrnami chandran 11 athipathi sani thulathil ucham anal Intha chandranum saniyum amsathil neecham Intha palan poorunthuma Guruji

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 5 หลายเดือนก่อน

    Thanussu lagnam meshathil chanthiran kadakathil sukran ithu porunthumma aiya

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS ปีที่แล้ว +1

    சந்திரனுக்கு நேர் எதிரே சூரியன் ஆட்சியாக இருந்தால் என்ன பலன் ஐயா.கும்பம் ராசி, கடக லக்னம்... கும்பத்தில் பௌர்ணமி சந்திரன்.

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 ปีที่แล้ว

    துலாம் லக்னம் 2 ம் அதிபதி 11 ம் அதிபதி சேர்ந்து கடக ராசி க்கு 10 ல் சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி ஆனால் செவ்வாய் அஸ்தமனம் மற்றும் சனி யும் சேர்ந்து இருக்கிறது . அரசயோகம் இருக்கிறதா ஐயா.

  • @babuselva14
    @babuselva14 ปีที่แล้ว

    Ayya Nan dhulam lakkanam.kadaga rasi.lakkanathil sukkiranudan 9m athipathi pudhan.2m athipathi sevvai magarathil ucham.enaku Intha yogam velai seiyuma.nan teacher training mudithu 16 varudam government job ku kathirukkiren.enaku velai kidaikuma.pathil kurungal ayya.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா.
    சிம்ம லக்கினம். லக்கினத்தில் சந்திரன் (பௌர்ணமிக்கு மறு நாள்) 2, 11க்கு உடைய புதன் (சூரியனுடன்) 7ல் கும்பத்தில். 9ஆம் அதிபதி செவ்வாய் 8ல். 8ஆம் அதிபதி குரு 9ல் (சனியுடன்). அரசு வேலை கிடைக்குமா? 10ஆம் அதிபதி சுக்கிரன் 6ல் (கேதுவுடன்).

  • @pavithraabi1491
    @pavithraabi1491 ปีที่แล้ว

    ஐயா தேய்பிறை சந்திரன் சஷ்டி திதி விருச்சிக லக்னம் 2 உரிய குரு 5 ல் ஆட்சி 9 ல் சந்திரன் கடகத்தில் ஆட்சி இது பொருந்துமா ஐயா 🙏

  • @roson65838
    @roson65838 ปีที่แล้ว

    குருஜி கும்ப லக்கனம், துலாத்தில் சந்திரன்,கடகத்தில்(சுக்கிரன் ராகு) வர்கோத்தமம். (வளர்பிறை தசமி) சந்திரன்-சுக்கிரன் பரிவர்த்தனை.இது இந்த யோகத்தை தருமா.