சுபிட்சங்களை அள்ளித்தரும் சுனபா யோகம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 121

  • @rajarathinamraman2521
    @rajarathinamraman2521 2 ปีที่แล้ว +9

    ஐயா லக்ன சுபர் அல்லது இயற்கைச்சுபர் அவகளுடன் ராசிக்கு இரண்டில் ராகு கேதுக்கள் மற்றும் லக்ன பாவிகள் இனைவு பெற்றாலும் சுனபா யோகம் வேலை செய்யுமா ஐயா 🙏

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 2 ปีที่แล้ว

    மிக மிக நன்றி ஐயா என் கணவருக்கு இந்த யோகம் உள்ளது நீங்கள் கூறிய பிறகே தெரிந்தது நன்றி ஐயா💐💐💐

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 11 หลายเดือนก่อน

    தெளிவாக விளக்கம் அளித்தற்கு நன்றி குருஜி.

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk 2 ปีที่แล้ว +2

    அனபா யோகத்தைப் பற்றிய ஒரு விரிவான காணொளியை வெளியிடுங்கள் குருஜி🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. தங்கள் ஜோதிடசேவைக்குநன்றி. மிக அருமையான பதிவு. 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 ปีที่แล้ว +1

    பொது கேள்விகளுக்கு தனி பதிவு போட்டல் நன்றாக இருக்கும்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சுனபா யோகம் விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve.
    Nandri Guruve.
    Nalla Vilakkam sir. 🌹🌹🌹🌹🌹🌹

  • @kongutraders4387
    @kongutraders4387 2 ปีที่แล้ว

    Good morning ji
    My son jathagam sunapa yogam eruku thanks super sir

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு பொது கேள்வி .. கேதுவிற்கு வீடு கொடுத்தவன் வக்ரம் ஆகி கால் கொடுத்தவன் நீசமாகி இருவரும் பரிவர்த்தனை ஆனால் கேதுவின் ஸ்தானம் பலம் ஏற்ப்ப பலன் சொல்லவும்.... எடுத்து காட்டு 2 ஆம் பாவம் ஆக இருந்தால்..

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +1

    வாடகை வருமானம், வாடகை வருவாய் கிரக நிலைகள் பற்றி விளக்கவும்..

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +1

    Pls explain on rental income , rental revenue planetary positions ..

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว +1

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 2 ปีที่แล้ว

    Today we got amazing information from you.. super sir.. Thank you

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 ปีที่แล้ว +1

    Thank you for new topic !!!
    Will the Sunabha yogam give same benefic effect for both Valarpirai and Theipirai chandran ?
    In Anapha yoga video , please explain with Valarpirai and Theipirai chandran.
    Thanks again !!!

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஷூ தாங்கள் சேவைக்கு நன்றி

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம் 12ராசிக்கும் லக்ன சுவர் ,அசுபர் பற்றிய தனி காணொளி போடுங்க.

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குரு 🙏.. அருமை... சந்திரனுக்கு 2ல் சுக்ரன்‌ இருக்கிறார்.. இருவரும் 2°வித்தியாசத்தில் உள்ளனர்.,.. சுக்ரன் சனி(11பார்வை)யால் பார்க்கப்படுகிறார் .. இதனால் அந்த சுனபா யோகம் நல்லவிதமாக வேலை செய்யுமா .. குருவே லக்னாதிபதி (செவ்வாய் (ல=மேஷம்)) செவ்வாய் 7 விட்டில் உள்ளார்... இந்த சுபா யோகம் நல்லவிதமாக வேலை செய்யுமா குரு ..?

  • @S.suresh6197
    @S.suresh6197 2 ปีที่แล้ว

    Arumai

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏✨

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏
    ஒரு சிறு சந்தேகம் 👇
    ஆத்ம காரகனின் மூல தெய்வம் (அல்லது) லக்னாதிபதியின் மூல தெய்வம்.. இவர்களில் எந்த மூல தெய்வத்தை வணங்குவது அதிசிறந்த பலன்களை தரும் 🙏🙏
    தயவுசெய்து விளக்கம் தாருங்கள் 🙏🙏😊

  • @elaa4647
    @elaa4647 2 ปีที่แล้ว

    Thank you sir for that details

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji super

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 ปีที่แล้ว

    Great Sir

  • @shanmugavadivelug7236
    @shanmugavadivelug7236 2 ปีที่แล้ว

    Sir viruchiga lagnam , meena raasi, mesathil suriyan sukran puthan serkai, ithu yogama ... nanri 🙏

  • @basavailngayathgameingff5510
    @basavailngayathgameingff5510 ปีที่แล้ว +1

    Gurujii kumba laknam mesatil sandiran,sukiran,2il sani itu sunaba yogama gurujii.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 ปีที่แล้ว

    Thank you geee

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว

    Goodevening sago 🌹🙏👏

  • @neelan8932
    @neelan8932 2 ปีที่แล้ว

    Excellent

  • @t.selvanselvansai672
    @t.selvanselvansai672 4 หลายเดือนก่อน

    Thank u ji

  • @venkateswara88
    @venkateswara88 8 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம்.. ரிஷப ராசி.. ராசிக்கு இரண்டில் லக்ன சுபர் செவ்வாய்.. ஆனால் சனி தனுசில் இருந்து சமசப்தம பார்வை.. இப்போது சுனபா யோகம் பங்கம் ஏற்படுமா??

  • @indiraindira6532
    @indiraindira6532 2 ปีที่แล้ว

    Thank you guruji

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว

    Good evening guruji🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 ปีที่แล้ว

    Vanakkam guruve

  • @sridevi134
    @sridevi134 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @aksharadulasi
    @aksharadulasi 2 ปีที่แล้ว

    Nandri guruve

  • @nandhinishanmugam6188
    @nandhinishanmugam6188 11 หลายเดือนก่อน

    If moon is in neecha bangam this yoga will work

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว

    Sir, kanni lagnam, Bhudhan rishabathil rohiniyilum,
    mesham rasi theipirai chandran+sukran,
    sevvai dasaiyil ithu vellai seyyuma sir....

  • @sashidharan7904
    @sashidharan7904 2 ปีที่แล้ว

    Anabha yogam pathi sollunga guruji😇🥰

  • @gandhig7361
    @gandhig7361 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே, விருச்சிக லக்னம், துலாம் இராசி, லக்னத்தில் குரு வக்ரம். இராசிக்கு 2 ஆம் இடத்தில் லக்னம், லக்னத்தில் குரு அமைந்துள்ளது. சுனபயோகம் வேலை செய்யுமா பதில் அளிக்க வேண்டுகிறேன்.

  • @srivaylan2631
    @srivaylan2631 3 หลายเดือนก่อน

    Sir, I belong to Mithuna Lagnam and Mithuna Rasi. Budan and Chandran Parivirthanai. Budan and Guru are in Kadagam and within 1 degree. Do I have this yogam?

    • @srivaylan2631
      @srivaylan2631 2 หลายเดือนก่อน

      Sir. You have not said 'Yes' or 'No'?

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว +1

    Mithunam rasi thanitha bhudhan 2 house erruku ennaku yogam sir kanni lagnam

  • @gopinathd8570
    @gopinathd8570 2 ปีที่แล้ว

    Ragu & kedhu nindra v2kum adipathi pola seyal paduvar. Antha v2 il uccham perum graham palaniyum serthu seyal paduvar ah ?

  • @bharathithasanM
    @bharathithasanM 2 ปีที่แล้ว

    மீனலக்னம்,மேஷராசியில் அமாவாசை சந்திரன்,3ல்சுக்ரன் இருந்தால், இவ்வமைப்பு பலன்தருமா...!??

  • @marikrishnan542
    @marikrishnan542 2 ปีที่แล้ว +1

    ஐயா ஆட்சி பெற்ற செவ்வாயுடன் சூரியன் இணைந்து(அஸ்தங்கம்) அந்த வீட்டை ஏழாம் பார்வையாக குரு பார்க்கிறார் இது நன்மையா அல்லது பாதிப்பா?

  • @malathys3905
    @malathys3905 2 ปีที่แล้ว

    Chandran ku 12 il rahu , kethu
    Good r bad..??

  • @gopinathd8570
    @gopinathd8570 2 ปีที่แล้ว

    Chandran ku 2il guru iruntha. Guruku 12 il chandran varuvarla, adhu sagada thosam agavum seyal padum eh. Ithil sunapa yogam nalla seyal paduma

  • @Bhuvana506
    @Bhuvana506 2 ปีที่แล้ว

    Super

  • @vijayakumari438
    @vijayakumari438 2 ปีที่แล้ว

    Please reply sir please reply 1-3-1984 morning 3-30 magara lakanam gumba raasi sathaya natshathra government teacher job kidikuma Nagercoil

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 2 ปีที่แล้ว

    Muthina lagnam. Mesharasi. Risapathil sukiran. Sunaba yagama sir.

  • @GMytb
    @GMytb 2 ปีที่แล้ว +1

    கும்பல்கனம் தனுசு ராசி 12 ல் குரு நீச்சம், 2ல் சுக்கிரன் உச்சம் புதன் நீச்சம். இது என்ன யோகம், சுனபா யோகமா?

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 2 ปีที่แล้ว

    Sir Iam mithuna lagnam 3rd house sevvai ragu, 4th house suriyan sikiran, 5th house pudhan,9th house guru ketu, 11 house sani, 12 house sandhiran enaku govt job kedaikuma apdi kediacha edhula kedaikum solunga sir please

  • @8807728202
    @8807728202 2 ปีที่แล้ว

    Sir simma lagnam... Kanni il Guru... Meenathil Sandhiran sir .. ithu sunba ah yogam ah sir...

  • @mr.tn28
    @mr.tn28 2 ปีที่แล้ว

    Anaba yoham pathi podunga

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @arulp6440
    @arulp6440 2 ปีที่แล้ว +1

    Lacknathibathi santhiranukku 2 il irunthal enna palangal guru ji good or bad🙏

    • @abcsekar2018
      @abcsekar2018 2 ปีที่แล้ว

      நல்லது முதலில் காணோலியை முழுவதும் பாருங்கள் விளக்கம் அதில் உள்ளது

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    Sir vanakkam, my Grande pa, DAD,2 brothers, all Kumba rasi Kadaga lagnam thé brobelem is my Grande pa and dad they Last thers first wifes thats meen they diyde , two times maride one of my brother his life is not good with his wife but she is wery Nice personne what to do why its happening like that lot of the times i think about ther astrologique sine and what is the solution plese Helpe me Sir or meke Vidéo it will be wery Helpe full. Thankyou lot sir, Lakshmi

  • @lakshmiviswanathan3053
    @lakshmiviswanathan3053 2 ปีที่แล้ว

    Vanakkam,
    Vrichika lagnam, kataka rasi, Sani in simmam.
    Is it sunapa yogam?
    If yes, when it will work?
    🙏

  • @sermarekha5065
    @sermarekha5065 2 ปีที่แล้ว

    Vanakam guruji na mesha lagnam meena rasi 2 nd place la sevvai erukaru enaku yogam work aguma

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 2 ปีที่แล้ว

    Sir 18.11.2004 1.32pm kovai kumbalakinum 9il sukirun sevai kadu how to settle marriage life sir

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் தனுசு ராசி சிம்ம லக்னம் மகரத்தில் குரு உள்ளது மேஷத்தில் ராகு சூரியன் சுனபா யோகம் குரு செவ்வாய் ராகு திசையில் யோகம் தருமா பதில் சொல்லுங்க சார்

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @sathi111
    @sathi111 2 ปีที่แล้ว +2

    குருவே விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு கும்பராசி மீனதில் சனிபகவான் இந்த யோகம் எத்தனை சதவிகிதம் வேலை செய்யும் குருவே

  • @dhinakar1930
    @dhinakar1930 2 ปีที่แล้ว

    ஐயா கன்னி லக்னம், தனுசு ராசி மகரத்தில் குரு நீசம் அது சுனபா யோகமா?

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 ปีที่แล้ว

    Kadaga laknam kadaga rasi 2il sooriyan+budhan intha yogam intha jathagathil ulathu enadha dhasail idhu velai seiyum sir!

  • @hymavathi03
    @hymavathi03 2 ปีที่แล้ว

    துலாம் லக்கினம் மேஷ ராசி ரிஷபத்தில் புதன் இருந்தால் சுனபா யோகம குருஜி

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே கடக ராசி சிம்மம் லக்னம் லக்னத்தில் செவ்வாய் கன்னியில் குரு இந்த யோகம் உண்டா ...

  • @riyavelu563
    @riyavelu563 2 ปีที่แล้ว

    🙏

  • @lakshsubbaraman3984
    @lakshsubbaraman3984 2 ปีที่แล้ว

    guru 12th chandran sagada yogam ilaya sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sankarir4524
    @sankarir4524 2 ปีที่แล้ว

    துலா லக்னம் கடக ராசி சிம்மத்தில் சனி ராகு இதில் சுனந்தா யோகம் உண்டா குருஜி?

  • @lingeshsk0068
    @lingeshsk0068 2 ปีที่แล้ว

    Kataka rasi mithuna laknathil kethu 2santhiran suriyan puthan sukkiran 3guru 7raagu 8sani 12 sevvai 32 year santhosam illai ini maruma sir

  • @pannerselvam8373
    @pannerselvam8373 2 ปีที่แล้ว

    அன்புடன் இனிய மாலை வணக்கம் ஐயா இன்றைய பதவிற்க்கு நன்றி ஐயா எங்களுக்கு அரசு பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்குமா 17.3.2005.am5.24.தயவுசெய்து பதில்கூறவும் அன்புடன் மேகலா பன்னீர் 🙏👨‍👨‍👦‍👦🙏

  • @suvithasaravanan7550
    @suvithasaravanan7550 2 ปีที่แล้ว

    சார் வயதில் குறைந்த வாழ்க்கைத்துணை யாருக்கு அமையும் ஒரு பதிவு போடுங்க

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹❣

  • @surendran685
    @surendran685 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐💐

  • @aravindanuram8682
    @aravindanuram8682 2 ปีที่แล้ว

    Mithuna laganam mithuna rasi 2il sukran..is it work?

  • @krish3160
    @krish3160 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். பலன் சொல்லும் போது நீங்கள் பாவக கட்டத்தை பார்ப்பதே இல்லையே. துல்லிய பலன்கள் அறிய பாவக கட்டத்தை பயன்படுத்தினாலே தானே வரும் அய்யா.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏
    சிம்மலக்னம்,மீனராசிக்கு 2ல் குரு இந்த அமைப்பு சுனபா யோகமா...
    நன்றி

  • @sumigai1367
    @sumigai1367 2 ปีที่แล้ว

    தனுசு லக்ன கடகராசி ராசி க்கு 2ம்இடம் சனி உள்ளது குருஜி சுனபா யோகம் உள்ளதா குருஜி

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      No

    • @pannerselvam8373
      @pannerselvam8373 2 ปีที่แล้ว

      அன்புடன் இனிய மாலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு அருமை ஐயா என்மகனுக்குஅரசு பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்குமா 17.3.2005.am.5.24 ஐயா தயவுகூர்ந்து பதில் அளிக்க வேண்டும் அன்புடன் மேகலா பன்னீர் 🙏👨‍👨‍👦‍👦🙏

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 ปีที่แล้ว

    அண்ணா ஒரு பொது கேள்வி .. கேதுவிற்கு வீடு கொடுத்தவன் வக்ரம் ஆகி கால் கொடுத்தவன் நீசமாகி இருவரும் பரிவர்த்தனை ஆனால் கேதுவின் ஸ்தானம் பலம் ஏற்ப்ப பலன் சொல்லவும்.... எடுத்து காட்டு 2 ஆம் பாவம் ஆக இருந்தால்..

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว

    🙏🙏🙏