How to do Pranayama? Beginner guide | 55 | பிராணாயாமம் செய்வது எப்படி?
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- இந்த பதிவில் பிராணாயாமம் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
இந்த பதிவில் நான் பேசியது அனைத்தும் என் சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் மட்டுமே.
மற்றவர்களின் சிந்தனைகள் வேறுபடலாம்.
Disclaimer
This video is not intended to diagnose, treat , cure or prevent any disease. The advice is for educational use and general information only and should not be a substitute for the medical advice of your own doctor or any other health care professional.
Music: Acoustic Guitar 1
Musician: music by audionautix.com
License: creativecommon...
#howtodopranayam #kapalbhati #nadisuthi #intamil
நன்றி சாந்தி மேம். 10 வருடத்திற்கு முன் குருவிடம் கற்றுக் கொண்டேன். குழந்தை பிறந்த பின்னால் நேரமில்லை என்ற காரணத்தை நானே உருவாக்கி கொண்டேன். இன்று உங்களால் மீண்டும் செய்யத் தொடங்கினேன். பழைய புத்துணர்ச்சி உள்ளவளாக மாறியதை உணர்ந்தேன். மீண்டும் உங்களுக்கு நன்றி.
மிக்க மகிழ்ச்சி சகோதரி. தொடர்ந்து செய்து பலன் பெறுங்கள் 🙏
என் வயது 70 நான் உங்களை பார்த்து செய்து வருகிறேன் நன்றாக உள்ளேன்.
நான் இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறேன் வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய வீடியோ நல்ல பயனுள்ளதாக இருக்கிறது
நன்றி மேடம். மிகவும் தெளிவாக விளக்கம் அளித்த தற்கு நன்றி
மிகவும் தெளிவாக பயிற்சியை விளக்கியுள்ளீர்கள்.மிக்க நன்றி!
நன்றி
சாந்திஅம்மா,ரொம்ப அருமையா செஞ்சி சொன்னிங்க நன்றி.
அருமை. மிகவும் நன்றாக புரியும்படி சொல்லி இருக்கீங்க 👍
மிகவும் நன்றி மேடம் நாளை முதல் தொடங்குகிறேன்
அம்மா நான் உங்களுடைய ஆசனபயிற்ச்சிகளை பார்த்து சில ஆசனங்கள் செய்துவந்தேன்.
இப்பொழுது மூச்சு பயிற்சியையும் பார்த்தேன். நாளைமுதல் தொடர்பில். நன்றி
மூச்சூபாபயிற்சிபற்றியபதிவு
அருமை
கற்றுக்கொள்ள
உதவியது நன்றி
அற்புதம் நேர்மறையான பயிற்சி விளக்கம் தந்தீர்கள் மகிழ்ச்சி வாழ்த்துகள் நன்றி
மிக்க நன்றி மேடம்
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு
Arumaiyana Padhivu. Magizchi. Nandri.
வாழ்க்கைக்கி இனியவை ❤
தங்கள் பதிவுகள் தொடர்ந்து வழங்க விரும்புகிறேன்.
Really super. Clear demonstration
You are explain very well easily underdtand
நன்றிகள் அம்மா 🙏🙇♀️🙇♀️🙇♀️
Clear explanation...Very useful information...Start from tomorrow... tq somuch...Mam... breath vedarthu romba kastama iruku full breath varathilai.. will try ..
💕🙏💕
Thank you so much 💕
Thank you so much 💕
Thank you so much 💕
Nanri
Rembha nangu explain panneenga i will follow from tomorrow
Very good explanation 👌👌🙏🙏💐💐
Mikavum arumai sis❤❤❤
Nice video madam..... Great contribution to the society
🙏 வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ❤
Nice explanation mam
Thank you madam for the pranayama tutorial.
Thank u mam for this video...
Thanksfor your all videos
Super super❤❤❤
Clear explanation, thankyou sister
Thank you for the information...I subscribed to your channel....
how long beginner can do the first breathing excercise...(30 minutes?)
Which should be done first? Pranayama or warmnup exercises? I'm searching and seeing all your videos
Thank u so much
Mikka Nandri. Idhil sivavakiyar solra moochi payirchi edhunu sollunga please. Thank you
Super thanku
Thank u so much madam.🙏
நன்றி🙏
Excellent mam
Arumai mam
Arumai
Good one. Nicely explained. Thanks.
Thanks 🙏
❤
Good. It is so necessary for covid 19 situation. God bless sister.
Thanks brother 🙏
thank you ma'am
Thanks Madam !!!
Very useful
Very useful.
Super madam
எவ்ளோ நேரம் செய்ய வேண்டும் மேடம்
I m starting today
Really clear explanation sister🙏👌
Mam pranayama and naadi suthi pranayama best ethu mam
Mam when doing these if we have blocked nose what will do.please mam I'm waiting for your reply
Akka Enaku oru Doubt please sollunga.... Eye operation pannavanga suriyanameshkaram pannalama or pannakudatha
Hi mam ithoda serthu basthrika pannalama
Thanks mam
Super
அக்கா!! நீங்கள் சொல்லி தந்தது மிகவும் பயன்னுள்ளாதாய், இறுந்தது. ஆனால் எனக்கு பயிற்சி பன்னும் போது ( உள் ,4 . நிறுத்தம் 16. வெளி 8 , ) இதை ஈசியா எப்டி 4 , 16, 8 . கொன்டு வர தெறியலை. நீங்கள் கை விரலை மடிக்கி பன்னிங்க, ஆனா எனக்கு குழம்பிறுது . நான் எப்டி இதை விட சுலபமாக பன்ன கற்று கொடுங்கள் Plz
Gavsnamaha... VifdeoParkkavum
Sooper
Whether it can be done before bedtime, because iam suffering from insomnia
Thank you mam
Hi mam, please send video set up equipment.
Thankyou mam
Mam, naan idha follow pandren daily. Only exhale payirchi ku name clear a kekkala. Thabalpathy???
Pls reply. Thank you
🙏
Neenga enakku class edunga mam na join panikuren
Akka air intake 6 second but I can hold 64 second release not more than 10second, is that right way, thanks you 🙏🙏🙏
👍👍👍
🙏🙏🙏
👍🏻👍🏻👍🏻🙏
Thank you
Thanks
M
Adam kapapathi can you repeat it slowly
What is counting for the last one
தெளிவாக உள்ளது
🙏🙏🙏🙏🙏💐
👏👌👍
🙏🙏
Inhale nah velikarta or vayirilirundhah
Mam I need yoga training
Nice
Very nicely explained shanthi
Thanks 🙏
Thanks 🙏
மூச்சுப் பயிற்சியில் மூச்சை இழுக்கும் போது வயிறு வெளியே வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் மூச்சை இழுக்கும்போது வயிறு உள்ளே செல்கிறது பதில் கூறுங்கள்
How do this help in weight loss??
vankkam, madam
🙏🙏
Mam unga yoga videoslam romba usefulla iruku... Thank you very much mam... Pranayamam Ellam ethana count pannanum madam...?
Thank you bro. Start with 21 counts then increase the timing as per your comfort level
🙏.
😮
Mam, can we do all these breathing exercise continuously on a single day or one type in a day, Kindly reply
💥🙏💪👍👍🙏🙏🙏🙏🙏
மாதவிடாய் காலத்தில் நாடிசுத்தி மூச்சு பயிற்சி செய்யலாமா
Seyyalam
Fees details send pannunga mam
Mam, If I inhale for 4 seconds & hold my breath for 16 secs, it takes 16 second to exhale..not with 8 seconds..Is it wrong
4 sec inhale 7 sec hold 8 sec inhale
It's enough for amazing results
நடைபயிற்சி முடித்து விட்டு மூச்சு பயிற்சி எடுக்லாமா
Yes
Hi mam
இந்த பயிற்சி செய்வதற்கு முன்பு உடல் பயிற்சி மற்றும் GYM செய்யலாமா? அல்லது உடல் பயிற்சி மற்றும் GYM செய்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாமா
Rendum orey question than bro? Maathi kelunga
Kids panna kudatha
Pregnant agurathu ku ula yoga kathukodunga sis
Sure ma, I will 👍🏻
Timing?
Morning is better. Some simple breathing exercises can do anytime even in the bedtime
Thankyou mam
Thank you
Super
Thanks madam
❤