பாரம்பரிய அதிரசம் செய்ய குக்கரில் 2 விசில் போதும் / உடனே செய்யலாம் adhirasam in Cooker.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 53

  • @jebajulians8981
    @jebajulians8981 2 ชั่วโมงที่ผ่านมา

    Really simple steps, surely will try ...i hope the process is simplified by your ideas !! Thank you sis

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 9 วันที่ผ่านมา +10

    ரொம்ப ரொம்ப ஈசியாக பண்றீங்க முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றி மா 🙏🙏

    • @hildaskitchen3652
      @hildaskitchen3652  8 วันที่ผ่านมา +2

      நன்றிமா

    • @hildaskitchen3652
      @hildaskitchen3652  8 วันที่ผ่านมา +3

      வெல்லத்தை தண்ணீரில் கரைத்து பின் 2 விசில் வைக்கவும்.

  • @Ryu_1810
    @Ryu_1810 20 วันที่ผ่านมา +7

    Firstly I dissolved jaggery with water then I kept in the cooker for two whistles and it came out well ma'am thank you🙏

    • @hildaskitchen3652
      @hildaskitchen3652  20 วันที่ผ่านมา +3

      I'm so glad it worked out for you! Thanks for sharing your experience 🙏

  • @parameswarynallathamby9265
    @parameswarynallathamby9265 20 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍so easy way, & apso very correct too. Thank you .

  • @premalathak5656
    @premalathak5656 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Super mam Will try

  • @umanatarajan6159
    @umanatarajan6159 22 ชั่วโมงที่ผ่านมา

    It seems to be easy to make❤

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 3 วันที่ผ่านมา +1

    வித்தியாசம் ஆ இருக்கு try panren

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 7 วันที่ผ่านมา +1

    Different method....clear explanation 😊❤
    Filter the jaggery before keeping it for whistle ma....

  • @sudharsh2016
    @sudharsh2016 3 วันที่ผ่านมา +1

    super...simple method🥰

  • @vijilaponraj4303
    @vijilaponraj4303 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 7 วันที่ผ่านมา +4

    பாகு வந்த வெல்லம் வடிகட்டினால் வடியாது ,விசில் வைப்பதற்கு பதில் வெல்லம் அடுப்பில் வைத்து கறைந்ததும் உடனே பாகு பதம் வந்து விடும்.விசில் வைத்தால் நீர்த்து போய்விடும்.

  • @ramabhaisamadhanameliezer6185
    @ramabhaisamadhanameliezer6185 5 ชั่วโมงที่ผ่านมา

    Amma adirasam is not easy 2 days you have to soak the rice 2nd day morning you have to wash once than evening also should be washed then dry under fan then grind in the mill it should come as soft as cotton then jaggery prosses no need chukku put some sesame seeds fried and yalaki little , then it will be good in taste and soft .

  • @hope-bp9eb
    @hope-bp9eb 7 วันที่ผ่านมา +1

    Super. May God bless you.

  • @bhuvanagopi6502
    @bhuvanagopi6502 2 วันที่ผ่านมา +1

    For 4 cups rice, can we add 1cup water to jaggeryand paagu will come correctly

  • @sabofficial227
    @sabofficial227 20 วันที่ผ่านมา +2

    Very nice very great

  • @RenukaShree-lg4vi
    @RenukaShree-lg4vi 12 วันที่ผ่านมา +2

    Super ma

  • @sabofficial227
    @sabofficial227 20 วันที่ผ่านมา +1

    Very nice

  • @KATPADIKUTTITIPS
    @KATPADIKUTTITIPS 12 วันที่ผ่านมา +4

    U should filter before boiling 🎉😂❤

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 20 วันที่ผ่านมา

    I will try this method

    • @hildaskitchen3652
      @hildaskitchen3652  20 วันที่ผ่านมา

      Thank you, let me know how it turns out!✨

  • @usharamanathan5526
    @usharamanathan5526 8 วันที่ผ่านมา +1

    👌👌👌👌

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 22 วันที่ผ่านมา +1

    Super

  • @gpriya9314
    @gpriya9314 6 วันที่ผ่านมา +3

    அருமை தோழி 👌பாகு வெல்லம் தவிர்த்து சாதாரண வெல்லம் பயன்படுத்தலாமா இந்த முறைக்கு விளக்கம் தேவை தோழி 🙏😊

    • @hildaskitchen3652
      @hildaskitchen3652  3 วันที่ผ่านมา +1

      எப்போதுமே அதிரசம் செய்ய பாகு வெல்லம் தான் நல்லது தோழி

  • @lydiajaijone
    @lydiajaijone 13 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 19 วันที่ผ่านมา +22

    Cooker high flamil vekkanuma illai low flame?

    • @hildaskitchen3652
      @hildaskitchen3652  19 วันที่ผ่านมา +8

      முதலில் தண்ணீரில் வெல்லத்தை கரைத்த பிறகு high flameயில் 2 விசில் வைக்கவும்

  • @dhanalakshmidhanam5930
    @dhanalakshmidhanam5930 6 วันที่ผ่านมา +2

    சோடா உப்பு போட வேண்டாமா மேம்

    • @hildaskitchen3652
      @hildaskitchen3652  4 วันที่ผ่านมา

      சோடா உப்பு தேவையில்லை தானாகவே பூரி போல எழும்பி வரும்.

  • @mythilisachi8227
    @mythilisachi8227 20 วันที่ผ่านมา +3

    Udaney sudalama

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 18 วันที่ผ่านมา +2

    Jaisriram🕉️🕉️🕉️🕉️🪷🪷🪷🪷🙏🙏🙏🙏

  • @seethalakshmijayaraman199
    @seethalakshmijayaraman199 8 วันที่ผ่านมา +2

    ஒரு கம்பி பதத்துக்கு எதுக்கு குக்கர் time waste
    Just it will take 2or3 minutes only

    • @hildaskitchen3652
      @hildaskitchen3652  8 วันที่ผ่านมา +1

      Mam இது பாகு பதம் பார்க்க தெரியாதவங்காக.

  • @N.Praewin
    @N.Praewin 3 วันที่ผ่านมา +1

    Amms wrong

  • @kannar2418
    @kannar2418 14 วันที่ผ่านมา +2

    Nice but உங்களுக்கு வட்டமா தட்ட தெரியாதா

  • @snekadurga8547
    @snekadurga8547 12 วันที่ผ่านมา

    Very nice

  • @vijayabaskar1986
    @vijayabaskar1986 6 วันที่ผ่านมา +1

    Very nice