Thattai recipe | தங்கம்மாமியின் தட்டை | கொஞ்சமா தட்டடை எப்படி செய்றதுன்னு மாமி சொல்லிக்கொடுக்கிறாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 528

  • @SweetHomeReva
    @SweetHomeReva ปีที่แล้ว +153

    Thattai try pannan first time supera vanthuchu

    • @DineshKumar-kp5il
      @DineshKumar-kp5il ปีที่แล้ว +37

      Measurements solunga sister 1kg pulunga arisiku pottu kadalai evlo add pannanum sister

    • @SweetHomeReva
      @SweetHomeReva ปีที่แล้ว +12

      ​@@DineshKumar-kp5il 200gram

    • @santhanalakshmiraviraj3845
      @santhanalakshmiraviraj3845 ปีที่แล้ว +4

      ​@@DineshKumar-kp5il❤

    • @srinivasshankar6156
      @srinivasshankar6156 11 หลายเดือนก่อน

      Q11qq1

    • @packiyarani426
      @packiyarani426 9 หลายเดือนก่อน +1

      ❤h⁹i❤ .
      🎉😂😢😮😊❤❤ 😢​@@DineshKumar-kp5il

  • @sabeenasabeena6906
    @sabeenasabeena6906 11 หลายเดือนก่อน +34

    என் பெயர் சபீனா நான் இஸ்லாமிய பெண் மாமி. சமையல் ரொம்ப பிடித்து இருக்கு அவங்க ஒவ்வொரு. விசயமும் ‌ பக்குவமாக எடுத்துச் சொல்வது. சூப்பர்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  11 หลายเดือนก่อน +4

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

    • @kowsalyadevi6514
      @kowsalyadevi6514 2 หลายเดือนก่อน

      ​@@SarasusSamayalஇ

    • @kowsalyadevi6514
      @kowsalyadevi6514 2 หลายเดือนก่อน

      ​@@SarasusSamayalஇ

  • @mythilis6074
    @mythilis6074 9 หลายเดือนก่อน +40

    நமஸ்காரம் மாமி மிகவும் அருமை சொல்லிக் கொடுததால் அவர்கள் பெரிய அளவில் வந்து விடுவார்கள் என்ற குறுகிய என்னம கொண்ட இந்த காலத்தில் எல்லோரும் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆயிரம் கோடி நன்றிகள் நமஸ்காரஙகள்

    • @radios10001
      @radios10001 6 หลายเดือนก่อน

      I shall try thattai definitely

  • @kasthurichakkarapani2384
    @kasthurichakkarapani2384 ปีที่แล้ว +8

    My age.40cross.but ethu varai na shop la than vangetu eruntha.but first time try pannan supera vanthathu thanks mame.🎉🎉🎉

  • @sureshdharun3506
    @sureshdharun3506 8 หลายเดือนก่อน +6

    Super mam engalaku theriyatha solli kutuka. 👍👍👍👍

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 6 หลายเดือนก่อน +10

    நமஸ்காரம் மாமி உங்களுக்கு மிகவும் பெருந்தன்மை. எல்லாரும் செய்து பார்க்கணும் என்று சொல்வது. உங்கள் வீடியோ நிறைய பார்ப்பேன்.

  • @meenak1895
    @meenak1895 ปีที่แล้ว +15

    ரொம்ப அருமையாக மாமி செய்து காட்டினார்கள். இந்த தெளிவாக நேர்த்தியாக செய்துள்ளார். மிக்க நன்றி மாமி. ரொம்ப சந்தோஷமக உள்ளது. இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.

  • @hemakrish9479
    @hemakrish9479 ปีที่แล้ว +4

    நன்றி மாமி தங்கள் அறிவுரை படி நான் அதிரசம் செய்து பார்த்தேன்... அருமையாக வந்தது... தட்டையும் செய்து பார்க்கிறேன் 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      அருமை அருமைங்க 💐

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 ปีที่แล้ว +10

    தங்க மாமி தங்கமான மாமி
    செய்முறை விளக்கம் அருமை 👏

  • @gajaom2934
    @gajaom2934 ปีที่แล้ว +4

    Super mami.pargum pothe sapida vendum pool ullathu. I'll try mami tq

  • @santhis7681
    @santhis7681 ปีที่แล้ว +22

    வணக்கம் madam.மாமி இந்த வயதில் எவ்வளவு will power . ரொம்ப ரொம்ப great.இதே மாதிரி எப்பவும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.வாழ்க வளமுடன் மாமி.

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki 5 หลายเดือนก่อน

      Super மாமி Mikkamakiszhi Good

  • @karthiks1800
    @karthiks1800 ปีที่แล้ว +9

    அம்மா நீங்கல் எனக்கு என் அம்மாவை நினைவூட்டுகிறது என் அம்மா என் தெய்வம். முறுக்கு, தட்டை, கொட்பலே போன்ற எல்லா சிற்றுண்டி செய்வங்க, என் அம்மாவுக்குப் பிறகு நான் அப்படி ஒரு சுவையை சபிடவில்லை🙏

  • @kiruthikak4478
    @kiruthikak4478 ปีที่แล้ว +2

    நாங்க செய்து பார்தோம் நன்றாக வந்தது நன்றி மாமி☺

  • @gajaom2934
    @gajaom2934 ปีที่แล้ว +2

    Good evening mami.Today I did thatai.yenaku nanraga vanththu mami.thank you very much.

  • @nandakumarkrishnan4043
    @nandakumarkrishnan4043 10 หลายเดือนก่อน +2

    Maami we are blessed to learn traditional foods from you where the current generation almost shifted to western foods and snacks...your videos will help us to retain back our children to our traditional food culture😊

  • @ChandraBabu-p5h
    @ChandraBabu-p5h ปีที่แล้ว +8

    சுத்தமாக சுவையாக வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலில் ஒரு நோயும் வராது.பாராட்டுக்கள்.அம்மா

  • @gunasundari7415
    @gunasundari7415 10 หลายเดือนก่อน +1

    Thangam mami thangamana manasulla maami ellorum therindhu kondu veetil seidhu paarkka vendum endru solvadhu arumai.

  • @rajakumaripackirisamy2713
    @rajakumaripackirisamy2713 ปีที่แล้ว +1

    நான் செய்தன் மாமி அருமை மாமி நன்றி❤❤❤😊😊

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் மாமி. நன்னா சொல்றேள். ரொம்ப நன்னா பண்றேள். சரசு மேடம் -உங்க கிட்ட நிறைய டிப்ஸ் கேட்டு சேனல் ல போடறது ரொம்ப useful ஆக இருக்கு. Thanks for you both🤝🤝🍫🍫

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy ปีที่แล้ว +2

    செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.நன்றி மாமி 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว +1

      அருமை அருமைங்க 💐💐😍

    • @kaladinekar2937
      @kaladinekar2937 ปีที่แล้ว

      Pulungal arisi la thattaiya na nalaiku seiya poran maami pulungal arisi la seithu varumaa nu konjam yosanaiya irukku

  • @RSvasan-s3r
    @RSvasan-s3r ปีที่แล้ว +2

    Ungal program ownna saigenra engalukku megavum vazikkattiyaga ullathu thank you mama. Ownnaga seiyattheyreyaths engalukku Amma kudha irrunthu solitharuvathu mathir irrukku mam thankyou.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      Im very happy... thank you so much 🙏

  • @FF.sundar
    @FF.sundar 11 วันที่ผ่านมา

    நன்றி மிகவும் பயனுள்ள பதிவு

  • @kaushiknarasimhan5704
    @kaushiknarasimhan5704 10 หลายเดือนก่อน +5

    Romba arumaiya authentic ah Uruk thank you mammi

  • @shanthivijay4343
    @shanthivijay4343 ปีที่แล้ว +5

    Sarasu mam you are also great. You are approaching everybody Vignesh , Thangam Mami etc without any ego

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      Thank you so much... always welcome 🙏

  • @bhagyalakshmi5135
    @bhagyalakshmi5135 ปีที่แล้ว +3

    Engalidem order pannuga nu sollamai, seithu parungal endru soldringala athuvea ungal perfect kaamikkuthu. Really superb. Both amma vukku nandri. I'll try for this Deepaval. Happy Deepavali for both.😅

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 ปีที่แล้ว +1

    Thangam mami thatai super, kandippa seithittu mamis chanala podukiren, vazhga valamudan

  • @kalaranirammohan1480
    @kalaranirammohan1480 ปีที่แล้ว +13

    மாமியின் அதிரசம் செய்முறை பார்த்து நான் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது .மிக்க நன்றி .அவர்களுடைய tips பின்பற்றினால் போதும் நிச்சயம் எல்லோரும் செய்யலாம். எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனது . பெயர் ஏற்றார் போல் மனதும் தங்கம்தான். நன்றி.

  • @talameluanni3853
    @talameluanni3853 หลายเดือนก่อน

    Great mami
    இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிங்க மாமி great

    • @SarasusSamayal
      @SarasusSamayal  หลายเดือนก่อน

      Correct nga... thank you so much 🙏

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 2 หลายเดือนก่อน

    Mami s service is great ..
    No one can stand before her.. her intention is to make us to do the traditional forgotten recepies ... I pray to my Almighty to give her health n happiness

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv ปีที่แล้ว +2

    Excellent mami.mamiku romba nalla manasu.ellorum kathuganum ninaikiranga.sis good work

  • @lavaskitchen583
    @lavaskitchen583 ปีที่แล้ว +8

    சூப்பர் மாமி நல்ல தெளிவான விளக்கம் 🙏

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 7 หลายเดือนก่อน +2

    தங்கம் மாமி.... அன்புக்கு நன்றி 🎉🎉

  • @geethaswaminathan2316
    @geethaswaminathan2316 หลายเดือนก่อน

    Sooper Sooper naanum panninen. Nalla vandhundu ma'am. Thank you

  • @muthuvelrevathi7487
    @muthuvelrevathi7487 ปีที่แล้ว +1

    அருமையாக சொன்னிங்க மாமி ரொம்ப நன்றி. காரா சேவ் எப்படி செய்வது கொஞ்சம் சொல்லி கொடுங்க மாமி.

    • @seetharamanat7241
      @seetharamanat7241 2 หลายเดือนก่อน

      Yu teach nicely thankyu mami ❤

  • @pdamarnath3942
    @pdamarnath3942 9 หลายเดือนก่อน +2

    Great. Mami is giving employment to so many women. She should have been conferred with national award like Padmashri for empowerment of women NARI SHAKTHI. Will any political party look into it?

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 6 หลายเดือนก่อน +1

    Mihavum Arumaiyaha Ullathu 🙏👍 sure will try thanks 🙏👍

  • @prasannadevis-r4x
    @prasannadevis-r4x 10 หลายเดือนก่อน +1

    மாமி மிக மிக நன்றி. சிறப்பு

  • @gunasundarymuniandy3608
    @gunasundarymuniandy3608 5 หลายเดือนก่อน +2

    Such lovely enterprising ladies. Tq mummies for sharing recipes.

  • @umakrishnan7623
    @umakrishnan7623 ปีที่แล้ว +7

    I made thattai using this method. Although the taste is very good but I had great difficulty rolling out the thattai. Mami did not mention that the water has to be very limited or your thatai will not come out of wax paper. I had to add some rice flour and had to wait for the dough to solidify and then made thathai . it was all shapeless but taste wise very crisp and good. So my suggestion to the first timers is this method is not all that easy as it looks. gain some experience using dry rice flour before this. I will work more to get it right the next time by using very less water while making rice dough in grinder. Thanks mami for the taste.🙏

  • @lavanyakarthik1587
    @lavanyakarthik1587 หลายเดือนก่อน

    Super maami i 💞 the recipe. Aunty video எடுத்தவுங்க kooda peasuvaruraanga superb lady

    • @SarasusSamayal
      @SarasusSamayal  หลายเดือนก่อน

      @@lavanyakarthik1587
      Thank you so much 🙏

  • @pnrarun
    @pnrarun 6 หลายเดือนก่อน +2

    Super My fav snack. I remember my childhood days during deepavali my grandmother do prepare thattai. Thank you mami and saras amma. 🙏

  • @subathiragowthaman5618
    @subathiragowthaman5618 ปีที่แล้ว +1

    Nandri. Deepavali yai thattai udan dool kelappuvom.

  • @SumathiA-z7h
    @SumathiA-z7h 13 วันที่ผ่านมา

    Supera irukku mami

  • @jeyalakshmijeya8248
    @jeyalakshmijeya8248 ปีที่แล้ว +13

    எனக்கு தான் தெரியும் என்று சொல்லாமல் எல்லாரும் செய்யலாம் என்று சொல்லும் மனது நிறை குடம் தளும்பாத மாமி நன்றி

  • @gowripalani4630
    @gowripalani4630 ปีที่แล้ว +1

    மாமி தட்டைவடை try பண்ணினேன் super ra இருந்தது 👌🙏 thank you mami

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் மாமி அருமையான பதிவு ❤

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว +1

    Parkave sapidanum pole iruku🎉

  • @baraniskitchen4457
    @baraniskitchen4457 ปีที่แล้ว +184

    வயதாகிவிட்டது என்று வீட்டில் முடங்காமல் இந்த வயதிலும் தொழில் செய்து யூடுபிலும் அசத்தும் நீங்கள் இருவரும் இளம் பெண்களுக்கு சிறந்த உதாரணம் 👏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว +20

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

    • @VijayaSubu
      @VijayaSubu ปีที่แล้ว +8

    • @visanthvikasinichannel4185
      @visanthvikasinichannel4185 ปีที่แล้ว +2

      Semma

    • @ValliGovindharaj
      @ValliGovindharaj 11 หลายเดือนก่อน +1

      ​@@SarasusSamayal❤

    • @Gayatridevi-cz8ow
      @Gayatridevi-cz8ow 9 หลายเดือนก่อน +2

      மிகவும் நிதர்சனமான உண்மை

  • @Shahulsalwa
    @Shahulsalwa 2 หลายเดือนก่อน +1

    மாமியின் கை பக்குவம் அருமை. தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 หลายเดือนก่อน

      @@Shahulsalwa நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 2 หลายเดือนก่อน

    தங்கம் 🎉அம்மாவிற்கு தங்கமான மனசு🙏🏻

  • @neelakandasarma2421
    @neelakandasarma2421 5 หลายเดือนก่อน +1

    திருச்சியில் 2005 ல் எங்களது வங்கியில் மார்ச் மாத கணக்கு முடிக்கும் சமயம் சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தோம். சாயந்திரம் 6 மணி வாக்கில் பெரிய அடுப்பு, தோசைக்கல் ஆட்டோ மூலம் வந்தது. கேட்டால் ரவா தோசை சுடச்சுட செய்தால் தான் ருசியாக இருக்கும். அன்று செய்த அவர்கள் ஊர் சக்கரை பொங்கல் ருசி இன்னமும் ஞாபகம் இருக்கிறது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 หลายเดือนก่อน

      @@neelakandasarma2421
      அருமை அருமைங்க 💐

  • @vijikrishna1
    @vijikrishna1 ปีที่แล้ว +1

    2 glass puzhungal arisi ku how much pottukadalai mavu ?karapodi uppu perungayam ellu curry leaves apparam ?

  • @aknkartoffi
    @aknkartoffi 4 หลายเดือนก่อน +1

    I love the peppery flavor in Melagu Thittai! Thanks for sharing this traditional recipe.

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 หลายเดือนก่อน

    Mami recipie nalla eruku m. Ana kilo kanakuladan post poduvanga. Avanga ordera posta potu viduvanga.

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 2 หลายเดือนก่อน +1

    பொருளாதாரம் வாழ்க்கையின் அடிப்படை. பிறறையும் மேம்படுத்துவது எல்லோறஆலும் இயலாது, மனப்பக்குவம் இறைசக்தி...

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 7 ชั่วโมงที่ผ่านมา

    திருநெல்வேலி பக்கம் நாங்கள் பொட்டுக்கடலை மாவு போட மாட்டோம் உளுத்தம் மாவு தான் போடுவோம் அது ருசி நன்றாக இருக்கும் தேங்காய் கீற்றுக்கள் போடுவோம் மாவில்

  • @ananthalakshmi4462
    @ananthalakshmi4462 5 หลายเดือนก่อน +1

    Maami samayal nalla panni kaatranga, maami inum pudupudu vidama senji kaatanum

  • @meenamani3273
    @meenamani3273 11 หลายเดือนก่อน +1

    Superb mom,Red Chilli measurement pls

  • @pdamarnath3942
    @pdamarnath3942 11 หลายเดือนก่อน +1

    Great. God bless the great woman who is active and enterprising

    • @SarasusSamayal
      @SarasusSamayal  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @ramaananthakrishnan8335
    @ramaananthakrishnan8335 26 วันที่ผ่านมา

    Will be most helpful if Dry cup measurements are given for ine or two cups of boiled rice

  • @sumithrasatyamurthy3047
    @sumithrasatyamurthy3047 ปีที่แล้ว +1

    Sweet எல்லடை recipe போடுங்க மாமி

  • @smileflower.916
    @smileflower.916 ปีที่แล้ว +4

    மிக மிக சிறப்புங்க மா..உங்கள் சிறந்தவைகளை தேடல் என்றுமே நிறைவானதே மா...இருவருக்கும் நன்றிகள்..

  • @vanitk5078
    @vanitk5078 2 หลายเดือนก่อน +1

    Where is available to buy Thattai thattum thattu Mami?

  • @dasarivijaygeetha1857
    @dasarivijaygeetha1857 3 หลายเดือนก่อน +1

    Simply super mam

  • @gowrigowrimichael645
    @gowrigowrimichael645 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி

  • @malathym681
    @malathym681 ปีที่แล้ว +1

    Namaskaram Mami. Mavu machine LA araichu pannakkoodadha?

  • @manikandasaathanaar7975
    @manikandasaathanaar7975 ปีที่แล้ว +2

    நல்ல உள்ளம் கொண்ட மாமிக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @gomathiswaminathan3862
    @gomathiswaminathan3862 ปีที่แล้ว +2

    எனக்கு தட்டை ரொம்ப பிடிக்கும்.நீங்கள் சாப்பிடும் போது என் வாயில் எச்சில் வருகிறது மாமி😊

  • @mahalingamparameswary3610
    @mahalingamparameswary3610 หลายเดือนก่อน

    இருவரக்கும் மிக்க நன்றிகள்🎉❤

  • @muthuk9772
    @muthuk9772 หลายเดือนก่อน

    நன்றிங்க

  • @rameshbabuveluthedath7263
    @rameshbabuveluthedath7263 3 หลายเดือนก่อน +1

    Enga oorile ethe model snack ceyyum athuku peyar kuzhalappam. Arisi mavile cekarathu jeerakam, karuppu ellu, nice aracha thengai mattrum uppu cethu chappathikku thekkara mathiri ennaye thataviya sheetile thechathukku aprm oru kuzhale vachu chuthi eduthu ennayile podum. 12-15cm neelam erukkum antha kuzhalappathikku. Murukku cheyyara mavil kurumalake cekkaranga vennayum athu than highlight. Thank you ethaye cenju pakkare. From kerala.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 หลายเดือนก่อน

      Thank you so much...kuzhal Murukku nanum koduthirukken parunga... always welcome to my channel 🙏

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 หลายเดือนก่อน

    For each items pls post recipes also - list of ingredients so that it will easy to follow and make it . Gud snacks! Keep Rocking...Cooking !

    • @SarasusSamayal
      @SarasusSamayal  หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @priyanka.v9572
    @priyanka.v9572 ปีที่แล้ว +2

    Uingga vayasukku Neeingga samy Mari parawala amma. Nalla samaikeringga

  • @srikanthjayasankar2586
    @srikanthjayasankar2586 2 หลายเดือนก่อน

    Rombe arumai mami

  • @mathangiravichandran3797
    @mathangiravichandran3797 ปีที่แล้ว +4

    Super mami. வீட்டில் செய்வதற்க்கு ஒரு டம்பளர் அரைத்த மாவுக்கு , எத்தனை பொட்டு கடலை மாவும், எத்தனை வெண்ணை போடனும்

  • @akilaselvam9674
    @akilaselvam9674 ปีที่แล้ว +7

    My fav Amma and mami combination.

  • @umasekar5180
    @umasekar5180 ปีที่แล้ว

    MAM super recipe in athirasam superaa erunthathu thanks for sharing mami
    Class aa erunthathu

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      Thank you so much... Diwali wishes 💐

  • @shanthishankar1035
    @shanthishankar1035 2 หลายเดือนก่อน

    Super mami Super sarasu akka

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam ปีที่แล้ว

    அருமை. நன்றி அம்மா

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 11 หลายเดือนก่อน +1

    Romba nalla entha palakatha cholikothinga mikka nandri 👍✌️👍✌️

  • @gokulj7299
    @gokulj7299 2 หลายเดือนก่อน

    மாமிக்கு நல்லெண்ணம்‌ வீட்டில் செய்யுங்கள் என்று சொன்னதிலே‌ தெரிகிறது.தொழில்‌ சிறக்க வாழ்த்துக்கள் 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 หลายเดือนก่อน

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @mangalmsunderasan8639
    @mangalmsunderasan8639 5 หลายเดือนก่อน

    😮
    நமஸ்காரம் மாமி.நன்றி

    • @lakshmisomaskandan1488
      @lakshmisomaskandan1488 2 หลายเดือนก่อน

      மாமி உங்கள நம்பர் வேண்டும் மாமி

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 ปีที่แล้ว +1

    Super. We have to fry thattai two time in house also. First I want to try small quantity. One time frying is enough mam?

  • @thangamganesan6814
    @thangamganesan6814 2 หลายเดือนก่อน

    Madam Iam also Vis
    Viswananathapuri near by karur.
    You are look like P.suseela singer.Nice cooking Tkq

  • @RamaRavindran
    @RamaRavindran 2 หลายเดือนก่อน

    Super Maami 👌👌

  • @shanthyhariharan4541
    @shanthyhariharan4541 3 หลายเดือนก่อน

    Super maami. Thanks

  • @gayathrigovindaraj7658
    @gayathrigovindaraj7658 ปีที่แล้ว

    Super amma.always God be with you amma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      Thank you so much... always welcome... Happy Diwali 🙏😍

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw ปีที่แล้ว +1

    கோவில் பொங்கலுக்கு மாமி கொடுத்த விளக்கம் அருமை வேலையும் சுலபம் அன்னைக்கு செய்த அரிசி பாயாசம் போல சூப்பர் அம்மா

  • @chitra7656
    @chitra7656 ปีที่แล้ว +15

    அருமையான தட்டை ரெசிபி.கலகலசத்தமேசாப்பிடதூண்டுகிறது👌👌🎉💖

  • @neelanb7965
    @neelanb7965 ปีที่แล้ว +2

    Maami sooper u r genius. Maami ongathu maamavum neengaluma sendu oru photo podarela

  • @AB_OFFICIAL_62923
    @AB_OFFICIAL_62923 2 หลายเดือนก่อน

    Kalalai paruppu uravassu mulusave potanuma

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 ปีที่แล้ว +1

    Super thattai Thank you

  • @AmmaniRangasamy
    @AmmaniRangasamy 4 หลายเดือนก่อน

    Amma etandu maum greatAmms, super

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 ปีที่แล้ว +5

    Sooper mami.... my mother used to do like this.... after seeing this, I was thinking of my childhood days...

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 ปีที่แล้ว +1

    Arumai

  • @madgoessad
    @madgoessad ปีที่แล้ว

    Such a lovely soul. It always gives me an energy boost watching gorgeous mami

  • @revathyspecial
    @revathyspecial ปีที่แล้ว +6

    அருமையான சுவையில் தட்டை 👌👌👌.. அற்புதமான விளக்கம் 👏👏👏👏

  • @muthulakshmis761
    @muthulakshmis761 ปีที่แล้ว

    Sarasu mani you are great. Introducing thangam mami. You both are gems.

  • @jayanthimadhav7818
    @jayanthimadhav7818 6 หลายเดือนก่อน

    Arumai amma

  • @gunasekarangunasekaran8757
    @gunasekarangunasekaran8757 2 หลายเดือนก่อน

    Maami super 😊🎉🎉🎉🎉