Does POWER SAVER really reduce Electricity bill?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 839

  • @velliangirimurugesh
    @velliangirimurugesh 9 หลายเดือนก่อน +1006

    காசு வாங்கி ரிவ்யூ போட்டு ஏமாற்றும் இந்த சமூக வலைத் தளங்களில் உண்மையை உணர்த்தும் இந்த மாதிரி என்ஜினீயரிங் பேக்ட்ஸ் போன்ற சேனல்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்...

    • @deepak004t3
      @deepak004t3 9 หลายเดือนก่อน +29

      Tech boss thakapattar 😂

    • @thangavel553
      @thangavel553 9 หลายเดือนก่อน +2

    • @t.ranganathant.ranganathan606
      @t.ranganathant.ranganathan606 9 หลายเดือนก่อน +4

      100% ❤❤❤

    • @prabhuthedifferent3601
      @prabhuthedifferent3601 9 หลายเดือนก่อน

      ​@@deepak004t3correct

    • @senthilrajaramasamy9519
      @senthilrajaramasamy9519 8 หลายเดือนก่อน +2

      நானும் வாங்கி ரொம்ப வருடம் ஆகுது, ஆனா தூக்கி ஓரம் புடாடுட்டேன்😭😭😭

  • @gautham5089
    @gautham5089 9 หลายเดือนก่อน +1024

    A2D, Engineering Facts, Advocate Vignesh bro.... Deadly combo😂😂😂

    • @antovijay52
      @antovijay52 9 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @sugadevnatarajan7823
      @sugadevnatarajan7823 9 หลายเดือนก่อน +41

      Late ahh dha vandharu mg naa

    • @Shafeek-vd2zx
      @Shafeek-vd2zx 9 หลายเดือนก่อน +23

      Deadly duo ❌ Deadly Trio ✅

    • @ஆனந்த்-ன1த
      @ஆனந்த்-ன1த 9 หลายเดือนก่อน

      ​@@sugadevnatarajan7823mg anna group la dupe bro.

    • @sreeram_s_s
      @sreeram_s_s 9 หลายเดือนก่อน +9

      @gautham5089 Vijay bro miss panniteengale bro *METAMONKEYS

  • @zerin.
    @zerin. 9 หลายเดือนก่อน +280

    u r tamizh nadu's young generation true mentor ❤

  • @kannavenki5694
    @kannavenki5694 9 หลายเดือนก่อน +192

    பவர் சேவர்: நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே 😂😂😂😂

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 7 หลายเดือนก่อน +1

      😮😮😮😀😀😀

  • @roopeshb3492
    @roopeshb3492 9 หลายเดือนก่อน +240

    4:54 *PC-DOC REACTION to ENGINEERING FACTS* : Thats my boy ulla enna irukku namba adha paakurom.........😂

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw 9 หลายเดือนก่อน +7

      But Engineering facts through only in ELECTRICAL APPLIANCES not mobile tech okk

    • @Looppssyaa
      @Looppssyaa 8 หลายเดือนก่อน

      Apo capacitor tech kulla varatho OK vro🤧

  • @anbumuthuraja02
    @anbumuthuraja02 9 หลายเดือนก่อน +96

    A2D and Engineering Facts Channels are Gem of Tamil Tech Community....Thanks to both...😍🙏

    • @kailash8
      @kailash8 8 หลายเดือนก่อน

      a2d வெறும் பிசி அசெம்பளர் தான். EF, LMES கூட எல்லாம் கம்பேர் செய்யாதே..

    • @kailash8
      @kailash8 8 หลายเดือนก่อน

      a2d வெறும் பிசி அசெம்பளர் தான். EF, LMES கூட எல்லாம் கம்பேர் செய்யாதே..

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 9 หลายเดือนก่อน +56

    மிகவும் நன்றி தம்பி உங்களுடைய முயற்சிகள் தொடரட்டும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @selvakumarcse
    @selvakumarcse 9 หลายเดือนก่อน +35

    Ithuku mela clear ra sollamudiyathu. Vera level bro neega.

  • @AnuAnu-d3r
    @AnuAnu-d3r 8 หลายเดือนก่อน +3

    Unga video muthal murai partha udane subscribe panniten.... Neenga romba genuine ah irukinga ..... Ipdiye irunga maththavanga mathiri maridathinga

  • @mrxfenyr619
    @mrxfenyr619 9 หลายเดือนก่อน +26

    4:52 that dheiveeha sirippu😌
    company kaaran: inniku ennellaam pannaporaano 😂

  • @vasanths145
    @vasanths145 8 หลายเดือนก่อน +4

    உங்கள் மக்கள் சேவை மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் நன்றி 👍🏼🙏🏼

  • @RangaRajan-k8k
    @RangaRajan-k8k 9 หลายเดือนก่อน +17

    சிறந்த தெளிவான விளக்கம்.பயனுள்ளது. நன்றி

  • @ritishank8047
    @ritishank8047 9 หลายเดือนก่อน +32

    Good information, bro. Please use safety goggles while using a portable grinding/cutting machine. Hand gloves also necessary safety first.

    • @mdrafiqbe
      @mdrafiqbe 8 หลายเดือนก่อน

      Safety first
      Like engineering facts need to spread safety awareness too Like cut resistance, electrical insulated gloves safety shoes to avoid incidents and fatalities

  • @gnanvin
    @gnanvin 9 หลายเดือนก่อน +14

    9:56 if we consider mechanical load, equipment takes current based on the load.
    If 2.3kW load is connected to a motor, it takes input as vi cos€. If cos€ is low, it takes more current. If we improve cos€, current will get reduced for sure in this case. But anyway power consumption is same. So there is no savings in EB bill. Only advantage is, amount of current going through switches, equipment’s are low. So we can buy switches(mcb, mccb etc) with lesser rating.
    Conclusion: It will reduce current for certain loads. It will not reduce MW consumption. EB will charge everyone for Watts consumption. Not for Current consumption. So literally no use.
    Edit: + user needs to pay bill for the Watts consumed by this device also (though it may be low).

    • @gnanvin
      @gnanvin 9 หลายเดือนก่อน +2

      This idea is flawed in theory itself. No need to check it practically.

  • @TN-60msk
    @TN-60msk 9 หลายเดือนก่อน +26

    அப்பறம் என்ன மக்களே.. பவர் சேவர் வாங்கி ஏமாந்தவங்க எல்லாரும் எப்ப கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போறீங்க..😂😂😂

    • @kaja2111
      @kaja2111 8 หลายเดือนก่อน +1

      Naa vangi 1 month airukku

    • @sakthiveln3159
      @sakthiveln3159 2 หลายเดือนก่อน

      ​கரண்ட் பில் எகிரியதா​? @@kaja2111

  • @senthilmurugan9123
    @senthilmurugan9123 9 หลายเดือนก่อน +11

    நண்பரே, மும்முனை (3 phase ) AC மின் சுற்றில் மோட்டார் இயக்கத்தில் (Reactive power ஏற்படுத்தும் மின் பளு) இருக்கும் போது அங்கு 2.5 HP க்கு 1 Kvar என்ற விகிதத்தில் மின் ஏற்பி (Capacitor) இணைத்தால் ஒரு வேளை Cos Theta (PF) 0.85 இருந்தால், capacitor இணைத்த பிறகு அங்கு PF 0.95 to 0.99 கூட கிடைக்கும். PF குறையும் பொழுது மின் ஓட்டம் (Current) அதிகரிக்கும். 1.732X400X4.5X0.85=2650 வாட்ஸ் உபயோகிக்கும். அதே இடத்தில் நல்ல தரமான, சரியான அளவுள்ள மின் ஏற்பி பொருத்தினால் 1.732X400X3.8X0.98= 2580 வாட்ஸ் மட்டுமே அளவிடும். மின் ஏற்பி பொருத்திய பிறகு 2650 -2580=70 வாட்ஸ் வரை மின் பளு குறையும். மேலும் மின் இழப்பு (Reactive Power) வெகுவாக குறைந்து மின் அழுத்தம் (Voltage) சமனாக இருக்கும். மின் சேதாரம் இருக்காது. 12% இல் இருந்து 18% வரை மின்சேமிப்பு இருக்கும். இது ஒரு முனை இணைப்பில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. மின் ஏற்பியும் மின் பளுவாக மாற வாய்ப்பு அதிகம்.

    • @sabarirajan5447
      @sabarirajan5447 9 หลายเดือนก่อน +1

      Correct 👍 Explanation.

    • @50_Hz
      @50_Hz 9 หลายเดือนก่อน +1

      Epd bro Amps 4.5 la irunthu 3.8 ah maruchu?

    • @a.arulradionelectronics7888
      @a.arulradionelectronics7888 7 หลายเดือนก่อน

      By adding right capacitor

  • @vinayaga6452
    @vinayaga6452 9 หลายเดือนก่อน +5

    வாய்மை வெல்லும். உங்கள் நேரத்தை, பணத்தை செலவு செய்து உண்மை உடைத்து காட்டியதாக மனமார்த நன்றி.
    நான் உங்கள் காணொளி உறுப்பினராக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.....
    எல்லாரும் இப்படி உண்மையாக இருக்க (Engineer facts) வேண்டும் இறைவா....

  • @hariSankar1996
    @hariSankar1996 9 หลายเดือนก่อน +9

    Solar power , PV panels, on grid, Off grid, efficieny பற்றி தெளிவாக video போடுங்க. Solar ku investment wortha இல்லையா?

    • @esakkisankar30
      @esakkisankar30 9 หลายเดือนก่อน

      Already eruku I guess 😮

  • @thillaiyarasanr8399
    @thillaiyarasanr8399 9 หลายเดือนก่อน +18

    ரொம்பவே எதிர்பார்த்த ஒரு காணொளி மிக்க நன்றி🎉🎉🎉

  • @muthuvignesht9303
    @muthuvignesht9303 6 หลายเดือนก่อน +1

    Bro athu ena software readings epdi measure panringa sollunga bro

  • @sakthidhasan3764
    @sakthidhasan3764 9 หลายเดือนก่อน +2

    Bro..adding capacitor will not increase the kW demand, the formula you used, is to calculate the rating of the load. It is not correct to use that power formula to show operating kW will increase if pf is improved. (When pf improves, amp will be decreased, since kVA is decreasing, kW remain constant).
    However, you are right, we cant reduce power bill by adding capacitor as we pay in terms of kW consumption not kVAR consumption.

  • @anandanram7575
    @anandanram7575 9 หลายเดือนก่อน +53

    எப்படி தம்பி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!! அதிசயம், ஆனால் உண்மை!! ஏன்னா நம்ம ஸ்கூல்கள்லயோ, காலேஜஸ்லயோ இதெல்லாம் சொல்லித் தர்ற மாதிரியும் தெரியலை. உங்களுடைய சொந்த analytical skills and creative/ lateral thinking ability யை வச்சு இந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்கிடறதோட, அதை சாமான்யர்களும் (நான் B Sc in Botany) எளிதில் புரிந்து கொள்ளும் விதம் விளக்க முடிவது அசாத்திய திறமை தான். வாழ்த்துகள் தம்பி

    • @mechanicmechanic1428
      @mechanicmechanic1428 9 หลายเดือนก่อน +3

      😂😂 arivukkum thelivukkumaana vithiyasam. college poi padichcha arivu valarum aana thelivu?????

    • @gnanarajsolomon8877
      @gnanarajsolomon8877 9 หลายเดือนก่อน +1

      Exactly sir. 👍🙏

    • @nandakumarj5677
      @nandakumarj5677 9 หลายเดือนก่อน +4

      பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை புரிந்து படித்து இருந்தால் விசயங்கள் தெரிந்து கொள்ளலாம்

    • @mechanicmechanic1428
      @mechanicmechanic1428 9 หลายเดือนก่อน +1

      @@nandakumarj5677 thaan solli koduppadhu aasiriyarhalukke puriyawillai
      field la skills koranjawanga teaching job ku vaaraanga

    • @Looppssyaa
      @Looppssyaa 8 หลายเดือนก่อน

      ​@@mechanicmechanic1428capacitor na ennanu solli kodupaga clg la avlo than athu pathi deatils venum na namma tha kathukanum. Elathaium solli. Kodkum na 1 lesson eduka 1 month agum

  • @RajeshSonline
    @RajeshSonline 9 หลายเดือนก่อน +3

    பையன் புடிச்சிட்டான்... எல்லாம் Technology 😂😂. Semma bro❤

  • @mohamedashraff5040
    @mohamedashraff5040 9 หลายเดือนก่อน +7

    தெளிவான விளக்கம்
    👌👌
    நன்றி

  • @Habibulla.M
    @Habibulla.M 9 หลายเดือนก่อน

    அருமை. இதே machine enga வீட்டுலயும் இருக்கு. இப்போவே இதை கழட்டி வைத்து விட்டேன்... Waste of money.... நல்ல விழிப்புணர்வு பதிவு....

  • @muthamizhkumar3193
    @muthamizhkumar3193 9 หลายเดือนก่อน +5

    Please inform to Advocate Vignesh MuthuKumar to take action..... We need to stop this type scam immediately😢😢and thank you for giving more valuable information. ❤

  • @logu220
    @logu220 9 หลายเดือนก่อน +14

    Bro.... எங்க வீட்ல எந்த ஒரு electronic பொருள் வாங்கினாலும் அத open பன்னி உள்ள என்ன இருக்கு... எப்படி வேலை செய்கிறது னு தெரிஞ்சத bro தூக்கமே வருது.... சின்ன வயசுல இருந்தே இந்த வியாதி இருக்கு bro.... என்ன பன்றது.....

    • @MYV4ADS
      @MYV4ADS 9 หลายเดือนก่อน +3

      ஒன்னும் பன்ன தேவையில்லை அப்படிய விட்டுடுங்க 😄 😄

    • @logu220
      @logu220 9 หลายเดือนก่อน

      Ok bro

    • @anandanram7575
      @anandanram7575 9 หลายเดือนก่อน +1

      வியாதி நல்லது

    • @fivez5565
      @fivez5565 3 หลายเดือนก่อน

      கொஞ்ச நாள் போன அதுவே பழைகி போய்டும்.

  • @thelastvoice1
    @thelastvoice1 9 หลายเดือนก่อน +1

    10:51 Simple concept oru electronic gadget work aaganunaa adhuku vendiya alavu amp kuduthatha work aagum namba external ahh oru input kuduthadha namba electricity bill korayume olinji same source la enna matram pannalu adhuku oru use illa same think electricity bill korikalam one of the way current ahh low pandra device will save the electric bill but if decrease the current the equipment will not work or it will go to fixing condition 10:51

  • @KathirLove-j5o
    @KathirLove-j5o 9 หลายเดือนก่อน +1

    Bro Train 🚂 la ....multi plug adaptor use panna koodadhu nu pottu irukku...why reason sollunga bro

  • @EngineerSivaprakash
    @EngineerSivaprakash 9 หลายเดือนก่อน +5

    Could you please share a subsequent video to let us know if they agreed to refund the money and provide any updates regarding the technical explanation?

  • @sarvinm276
    @sarvinm276 9 หลายเดือนก่อน +3

    Unmaiya sonnathukku nanrigal 🙏

  • @kbala3176
    @kbala3176 9 หลายเดือนก่อน +15

    Neenga edutukira efforts ku vazhtukkal, its worth to wait for your video brother. Keep going and you are one among handling this platform responsibly, hatsoff to you brother 😊 All the best sago❤

  • @iqram-jt7xl
    @iqram-jt7xl 4 หลายเดือนก่อน

    எம்மைப் போன்று பாமரர்களாகிய ஏமாறப்படுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் எந்தத்துறையானாலும் சரிதான். உங்களைப் போன்ற ஊடகங்களினூடாக உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தி மக்களுக்கு விளிப்புணர்வு பதிவினை வழங்கியமைக்கு உங்களுக்கும் உங்களைப் போன்ற இன்னோரன்ன மீடியாக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் ...!!! 👍👍

  • @karthikraghuvaran6597
    @karthikraghuvaran6597 9 หลายเดือนก่อน +2

    Just now watched ur Interview Bro Unga Kita Irukra Honesty matum epavum vitrathinka Being a Fan of Enginnering Facts & Buying Facts Neenga Inum Periya Uyaram Ponum Stay Happy & Healthy

  • @Dharshan001
    @Dharshan001 9 หลายเดือนก่อน +57

    Bro 100 age ungaluku ippo thaa unga interview vaa pathutu iruken🎉❤😊

    • @engineeringfacts
      @engineeringfacts  9 หลายเดือนก่อน +48

      Avvalo year la thangathu bro😃

    • @Dharshan001
      @Dharshan001 9 หลายเดือนก่อน +12

      @@engineeringfacts ungal sevai naattuku thevai bro. All tha best👏👏🤝🤝

    • @iamabish1
      @iamabish1 9 หลายเดือนก่อน +6

      ​@@engineeringfactsscientifically I'm not wrong 🌝😂

    • @Jessica2160
      @Jessica2160 9 หลายเดือนก่อน +4

      ​@@engineeringfacts 75 varusam yentha oru health issue mm illama nalla irupinga anna

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 9 หลายเดือนก่อน +1

      ​@@engineeringfactsஇந்த முறை தான் உங்களின் யுனிக் , அறிவியலை கற்றுக் கொள்வதை விட அதை பயன் உள்ளபடி பயனுள்ள அவர்களுக்கு சொல்வது தான் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பணியாகும் மற்றும் எந்தப் பக்கமும் சாயாத நடுநிலையாக நீங்கள் கூறுவது தான் உங்களின் மிகப்பெரிய பலம் இதை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டப்பட வேண்டாம் சமூக வலைத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்கும் என்பது உண்மை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை காப்பாற்றுவாயாக நன்றி சகோ

  • @unnaipoloruvan4486
    @unnaipoloruvan4486 9 หลายเดือนก่อน +12

    A value education to public, hatts off 👍

  • @pkmusic3507
    @pkmusic3507 9 หลายเดือนก่อน +3

    Sir oru doubt,,,, 1)substation la 0.99 lag maintain pannanuma..?or lead 0.99 la maintain pannanuma..??. 2)oru sila time 380 voltage kamiya pogum pothu oru support ku additional la apfc 625kvar on pannuvom apa 5 voltage increase agum apdi pannala ma ?? p.f lead la pogum.. voltage normalise ayita apram apfc off pannituvom ithu Panna la ma venama....??

    • @50_Hz
      @50_Hz 9 หลายเดือนก่อน +1

      Bro lead ah lag ahngrathu athu load ah poruththathu, but 0.9 is must.
      Neenga sonna mathiri voltage 380 pona capacitor add panna Karanam neraya motor (inductive) loads add aagi irukum so capacitor pottu compensate pAnni irukinga.. once loads ponathu voltage high aaga try pannum appo capacitor ah koraichukinga

    • @pkmusic3507
      @pkmusic3507 9 หลายเดือนก่อน +1

      thanks for the reply sir..
      Again one doubt,, diesel generator exhaust pipe welding pannum pothu.. battery terminal remove pannanuma?? Ithanala DG oda ppc affect avarathuku vaipu iruka???

    • @50_Hz
      @50_Hz 8 หลายเดือนก่อน +1

      @@pkmusic3507 I'm not sure by circuit , but standard service procedure: cable remove panni battery ah isolated ah vachikarathu thaan.

  • @Udayarasan
    @Udayarasan 9 หลายเดือนก่อน +2

    You mentioned about return path of power flow i understood but how to change reactive power to active power using APFC.
    Pls explain

  • @techtonicthrusters
    @techtonicthrusters 9 หลายเดือนก่อน +3

    Power factor correction la ok bro,
    Athukkunu 10mft capacitor 1600 ah,

  • @arvnd619
    @arvnd619 9 หลายเดือนก่อน +3

    I think you have explained all this in some previous video. Exactly similar device, testing, result...

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 9 หลายเดือนก่อน

    சூப்பர் சார்... உண்மையை வெளிக்கொண்டுவந்தீர்கள்.. 🌹🙏

  • @roopeshb3492
    @roopeshb3492 9 หลายเดือนก่อน +174

    Indha power saver ellaroda vettula irukku unga veetula irukka.........😂😂

    • @kk00769
      @kk00769 9 หลายเดือนก่อน +12

      Mel v2la eruku pakathu v2la eruku ethir v2la eruku elae unga v2la erukka 😂

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw 9 หลายเดือนก่อน +8

      Orey product namba TABLE MATE mattum thamla

    • @madhavaraj133
      @madhavaraj133 9 หลายเดือนก่อน +4

      ​@@kk00769elea seekaram vangaunga illana varutha paduvinga 😂

    • @MYV4ADS
      @MYV4ADS 9 หลายเดือนก่อน +5

      நானும் 15 வருடங்களுக்கு முன்பே trade centre ல பார்து இருக்கேன் ஆன வாங்குனது இல்லை அது டூபாகூராதான் இருக்கும்னு என் மயின்ட் வாய்ஸ் சொல்லுச்சி

    • @Randomboy3x0
      @Randomboy3x0 9 หลายเดือนก่อน +2

      மிஸ் பண்ணிடாதீங்க இல்லன்னா வருத்தப் படுவீங்க 😅

  • @lailanazeer9132
    @lailanazeer9132 9 หลายเดือนก่อน

    Brother, some fridges "stabilizer free" facility ullathunu market la varthu. So antha mathri fridges ku stabilizer thevai illaya??? Illa stabilizer compulsory venuma??? Adikadi power cut ana any problem varuma???

  • @gokulkumar8724
    @gokulkumar8724 9 หลายเดือนก่อน +1

    Bro... Super... Nanum indha madhiri sila videos pathen... Therinjavangaluku refer panalam nu irundhen... Nalla vela idha pathi therinjadhu nalladha pochu... 😊....
    Bro apdiye indha bike la irukura censor pathi oru video mudinja podunga

  • @ferofero2561
    @ferofero2561 9 หลายเดือนก่อน

    Entha oru electronic porulum athuku athatku thevaiyana sariyana alavu current kidaichal than sariya work pannum. Current'a save panra'de per la current a kuraichi kudutthal proper a work aahathu.

  • @hptechsolution
    @hptechsolution 9 หลายเดือนก่อน +1

    Bro நானும் Same brand வாங்கினேன். Fack product. உள்ள வெறும் capacitor தான் இருக்கும். 2000 rs. Refund பண்டிடாங்க. Coimbatore codisya நான் வாங்கினேன். இவுனுகல இன்னும் போலீஸ் பிடிக்கலையா.

  • @venkatakrishnan100
    @venkatakrishnan100 9 หลายเดือนก่อน +2

    GMART Iis another China product vendor, muskito catcher machine he use say it come to machine based on aroma they kept inside the product and he was saying confident about that product that muskitos never had eye (vision) they use to fly based on cent smell, full of fake words, hats off to your work and dedication🎉

  • @Rajrk3025
    @Rajrk3025 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி மிகவும் உபயோகமாக இருந்தது

  • @balajip1343
    @balajip1343 9 หลายเดือนก่อน

    Bro intha energy saver device ( capacitor) Digital energy meter ulla edathil work agathu. Aanal analag energy meter( disc model) ulla edathil current value kammi pannum. Naan test pannirukken. Neengalum analog meter ulla idathil test panna result kidaikkum.

  • @saravananr2481
    @saravananr2481 9 หลายเดือนก่อน +2

    அந்தக் கடை ஏற்கனவே ஒரு பித்தலாட்ட கடை நிறைய பேரு ஏமாத்திட்டு இருக்காங்க

  • @balas377
    @balas377 9 หลายเดือนก่อน

    Bro.. Naa new aa v2 ippo tha kati iruken 4 bedroom 2 hall and 1 kitchen and 2 bathroom... Enaku enana house wiring Yeppadi pandrathu soilunga.. ena brand wire podurathunu soilunga.. Yeppadi effective aa house wireing pandrathu future kum seruthu

  • @rajeshv72
    @rajeshv72 9 หลายเดือนก่อน +1

    Bro ninga testing ku use panra meter ena meter bro atha pathi solluga

  • @PubgPubg-h3k
    @PubgPubg-h3k 8 หลายเดือนก่อน

    Bro 1.5 ton la endha AC vangalam 5 star power consumption low va poganum

  • @sathyasubasri4467
    @sathyasubasri4467 8 หลายเดือนก่อน

    Wow ur explain is very amazing...nenga pesama enga physics sir ah vanthurukalam....konjam mark vangierupen ......

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 9 หลายเดือนก่อน

    If you all want to reduce eb bill in your please use the constant voltage level 230v in single phase and 440v in three phase this help you to reduce the energy bill.

  • @harishv21
    @harishv21 9 หลายเดือนก่อน +23

    4:54 vachaan paaru appu enakku 😂🤣

  • @sakthi8724
    @sakthi8724 9 หลายเดือนก่อน

    Bro good , but oru chinna correction or doubt
    Athavathu namma vidukala eb reading edukurathu active power mattum ( kw only )
    But ,
    Industrial ah reading active + reactive power reading than edupanganu kelvi paturukan
    Athavathu kvA la reading edupangalam
    Itha matum konjam clear pannunga

  • @vishnu__-kc8xo
    @vishnu__-kc8xo 9 หลายเดือนก่อน

    Two way switch use panni meter eruka kit kulla resistance use panni current ah athigam panra mare kuda kamichu erukalam la 🤔

  • @manjumanju1176
    @manjumanju1176 4 หลายเดือนก่อน

    BPA free plastic water bottle use panalama.. But grade 1 iruku...itha use panalama... Daily...

  • @MrThamaraisiva
    @MrThamaraisiva 9 หลายเดือนก่อน +1

    I have used this one and it is a waste product like said in this video. Thank you for explaining about this SCAM product

  • @rambabu9969
    @rambabu9969 4 หลายเดือนก่อน

    Bro intha product yesterday agri intex kovai la display irunthuchu bro.

  • @Abiramiabirami-y2h
    @Abiramiabirami-y2h 9 หลายเดือนก่อน

    Bro.. Ups veetla use pannrathunala charging ku current athigama poguma? Current bill kooduma..? Ups paththi video podunga bro

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 9 หลายเดือนก่อน +3

    நானும் இவர்களிடம் வாங்கி ஏமாந்துள்ளேன். பவர் பில் குறையவே இல்லை.

  • @mohamedafras5366
    @mohamedafras5366 9 หลายเดือนก่อน

    Bro ! water pump on pannuna suddenly off ஆகி ஆகி work pannuthu. solution sollunga

  • @Electrical.inayathalam
    @Electrical.inayathalam 9 หลายเดือนก่อน

    சரியான லோடுக்கு சரியான விகிதம் கெப்பாசிட்டர் போட்டால் ஆம்பியர் குறையும்..
    கெப்பாசிட்டர் அதிகமாகவோ குறைவாகவோ போட்டால் ஆம்பியர் அதிகமாக எடுக்கும் ( பவர் பேக்ட்டர் எப்போதும் லேகிங் 0.85 to 0.99 இருக்க வேண்டும்)
    இது என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்..

  • @S.J.P.S
    @S.J.P.S 9 หลายเดือนก่อน

    Nanum vangalamnu than irunthen, konjam dout irunthinchu ,unga video ku aprman clear, thank you so much.

  • @எல்லாபுகழும்இறைவனுக்கே-வ4ள

    தொடர்ந்து பயனுள்ள தகவல்கள் தரும் உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @Premkumar-sp4iv
    @Premkumar-sp4iv 9 หลายเดือนก่อน +2

    4:53 perfect transition the smile, cutting machine 😮

  • @NavaThuva
    @NavaThuva 9 หลายเดือนก่อน

    Capacitor MCB out உடன் parallel ஆக இணைத்தால் power saving இருக்கும் electric device starting power அதிகமாக தேவைப்படும் இதனை capacitor bank இல் இருந்து எடுக்கும்போது EB bill குறைவாக வர சாத்தியம் இருக்குமா

  • @KathiresanNadar
    @KathiresanNadar 9 หลายเดือนก่อน +1

    One question.
    Government mandate the smart meter to be installed.
    By installing this smart meter are they going to charge additionally for reactive power?. I am trying to find the answer, couldn't able to get one properly. Your help and reference will help me a lot

  • @NirmalKumar_M
    @NirmalKumar_M 9 หลายเดือนก่อน

    Oru vela avanga Tube light ah first parallel la connect pannitu, indha capacitor connect agura apo adhu series ah maari current kammi agura mathiri pannirupangala.

  • @kumaresanperumalsamy5387
    @kumaresanperumalsamy5387 4 หลายเดือนก่อน

    Bro todaytha vanguna....codissia CBE la ....agri Intex...2000rs....tmr nerla poi money back ketkanum

  • @freeenergy1778
    @freeenergy1778 9 หลายเดือนก่อน

    Ac volte dc யாக மாற்றும் போது மின்சாரம் சேமிக்கப்படுமா?

  • @shivsaran3928
    @shivsaran3928 9 หลายเดือนก่อน

    அண்ணா எல்லாரோட ஆசிர்வாதமும் உங்களுக்கு துணையா இருக்கு அப்போ ஆண்டவனே உங்க பக்கம்தானே

  • @vigneshe2145
    @vigneshe2145 8 หลายเดือนก่อน

    @engineeringfacts வாழ்த்துக்கள்... நல்லா தொடருங்க

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 9 หลายเดือนก่อน +97

    LMES , Mr Gk வரிசையில் இப்போது
    Engineering Facts 🔥🔥🔥

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 9 หลายเดือนก่อน +5

      ஏம்ப்பா இந்த LMES விரிவாக்கம் கொடுப்பா...இப்டி போட்டா ஏதோ ஏதையோ காட்டுது

    • @RANGARAJAN-rk1ij
      @RANGARAJAN-rk1ij 9 หลายเดือนก่อน +5

      Let's Make Education Simple

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 9 หลายเดือนก่อน +1

      @@RANGARAJAN-rk1ij நன்றி

    • @_.GUTS_
      @_.GUTS_ 9 หลายเดือนก่อน +7

      daii nee again vanthitiya

    • @thefeb26thboyKT
      @thefeb26thboyKT 9 หลายเดือนก่อน +11

      Bro Mr GK is uruttu, pls chek for urself

  • @RandomRam-V
    @RandomRam-V 9 หลายเดือนก่อน +1

    Simple OHM's Law.
    I = V/R.
    R is the resistance of the motor winding
    V is mains Voltage which is more or less fixed.
    Current drawn is fixed

    • @50_Hz
      @50_Hz 9 หลายเดือนก่อน

      Neenga impedence ah consider pannunga bro. AC ckt la atha correct.. capacitor add panrathala impedence change aagum, I=V/Z.

  • @dxarief
    @dxarief 9 หลายเดือนก่อน

    For housing, Energy saving will be achieved by Load such as Mixie , fan etc.,

  • @ilamlakshmiparithi1903
    @ilamlakshmiparithi1903 9 หลายเดือนก่อน

    Good bro... amphere. கம்மி பண்ணா load குடுக்க முடியாது

  • @tamilfunny4680
    @tamilfunny4680 9 หลายเดือนก่อน

    Bro kaka vey kannam bro
    5g vanthathula irunthuuuu , unamai dhan bro pesuren kalaikalaa 1 month aa suthama oru crow kuda Ila bro
    Ipo varaaa 5g radations nala sethu irukum. Bro
    4g radations nala dhana bro chittu kuruvi inam ey alunchuruchu bro?

  • @pkvlogsindia7785
    @pkvlogsindia7785 9 หลายเดือนก่อน +1

    Na 6month ha use pandren bro .. apo Athu dummy piece ha .. 😮 ada pavingala ..

  • @sureshfine4647
    @sureshfine4647 9 หลายเดือนก่อน

    Power factor explain simple and clear sir, you are passs. Congrats sir

  • @mohan928
    @mohan928 8 หลายเดือนก่อน

    Bro LED light 1 year 2 month use achu apram work agala athu eppdi ready pandrathu nu oru video potunga bro

  • @sateeskumar6640
    @sateeskumar6640 8 หลายเดือนก่อน

    நல்ல வேலை நான் வாங்கத்தான் இருந்தேன். Thanks for saving my money.

  • @mohamedthoufeeqp7780
    @mohamedthoufeeqp7780 9 หลายเดือนก่อน +1

    Vera level bro ... Na llam GMark ah nambitu irunthen

  • @Najumudeen6333
    @Najumudeen6333 9 หลายเดือนก่อน +1

    Super engineering facts... I checked their Instagram and TH-cam, and there are no videos about the “energy saver”. The product is also not available on their site. Maybe they deleted it after you uploaded the video.🤝🏼

  • @rajaraja-zf7ld
    @rajaraja-zf7ld 4 หลายเดือนก่อน

    Bro ldac lhdc tws solluranga oru video poduga headphones sound dual drive vaa oru complete test poduga unga style la

  • @t.naveenkumar751
    @t.naveenkumar751 9 หลายเดือนก่อน

    Bro calibration certificate irukura multimeter aa solunga bro .... Konjam rate kammiya

  • @NavaThuva
    @NavaThuva 9 หลายเดือนก่อน

    Capacitor connect செய்தால் leading power factor ஏற்படும் இதனால் current bill குறைவாக வர சாத்தியம் இருக்குமா

  • @surendarmuthaian2195
    @surendarmuthaian2195 9 หลายเดือนก่อน

    @11:24..Reactive power ah korachiruchu but power factor 0.96 pa irundhu 0.88 ku kammi airuke bro??.. Actually PF increase dhana airukanum(close to 1PF)

  • @sivaswamy5970
    @sivaswamy5970 8 หลายเดือนก่อน

    Sir can you suggest Stabilizer for celfrost fkg 400 and FKG 1500 Model. Please suggest for both we need to maintain 4 degree celcius in our area voltage fluctuations issue.

  • @aravindhanna5248
    @aravindhanna5248 9 หลายเดือนก่อน

    Bro neega use pannra power analyser brand and model ennga bro...

  • @sivasankar9301
    @sivasankar9301 9 หลายเดือนก่อน +4

    Hi Brother, I have a doubt. In your video you are mentioning that if reactive power is more then the power consumption is less. But we always try to maintain PF more than 0.95 and what is the benefit of maintaining this if this is going to raise the power consumption.?

    • @Topcoatdetail
      @Topcoatdetail 9 หลายเดือนก่อน +1

      It's not like that brother. Power factor determines the efficiency of the motor. For the sake of simplicity take 2 motors A and B . A with p.f. 1 and B is 0.5. Both rated the same 1000 watt and line voltage of 200 V. Now Calculate the current consumption .
      V x I x pf = watt
      Motor A - 200 * 5 * 1 = 1000
      Motor B- 200 * 10 * 0.5 = 1000
      If you look at Motor B it is absorbing 10A load. Higher the amps means heating of the electrical breakers and wires. Also if everyone uses low efficiency motors then the grid has to supply twice the current than required but they won't get any benefit in return.
      Another good example. You are running a genset of 1000 watt. With power factor of 1 you can connect upto loads of 1000watt but if you have connected pf 0.6 then you can pull only 600 watt of load from the genset. Rest 400 watt is unusable and fuel is wasted. Power companies have huge generators , so power factor is indeed a huge factor.
      Power factor comes into play only on the inductive loads (AC induction motor, transformer) so induction load on residence meter is negligible. Whereas in industry, the majority of the load is inductive hence power companies insist on pf correction panels to absorb their loss.

    • @sivasankar9301
      @sivasankar9301 9 หลายเดือนก่อน

      Thank you for giving clarity ​@@Topcoatdetail

  • @Vairam_5555
    @Vairam_5555 8 หลายเดือนก่อน

    Bro bike irruka charger use panna long term problem varuma

  • @005BlackWolf
    @005BlackWolf 5 หลายเดือนก่อน

    Bro which software are u using for your mfm to show value in your laptop which shows volts watts every thing kindly replay or put a video on it how to connect with laptop

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 3 หลายเดือนก่อน

    Power factor correction for induction loads only. Run a synchronous motor.

  • @KamalRaj-wt6zs
    @KamalRaj-wt6zs 8 หลายเดือนก่อน

    Hi anna enakku oru vilakkam thevai ennidam dj setap ullathu atharku janaratar therivu seivathu eppadi

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 9 หลายเดือนก่อน +1

    Very useful Aewarness vedio, wishing you all the best

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 9 หลายเดือนก่อน +17

    Evalavu efforts to prove a urattu

  • @sarathp5007
    @sarathp5007 8 หลายเดือนก่อน

    Bro enaku oru doubt iruku bajaj inverter led bulb and any brand electric bulbs la ela back side positive negativea ona thota athuku aparam athu invertera work aga mataingithu itha decode pani solrinvala