இவர்களைப் போன்ற இளைஞர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு கிடைத்த வரம். பலருக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பதும் நம் சமகா சமகாலத்தவர் என்பதும் நமக்கு பெருமை. நம் தமிழ் சமுதாயம் இவர்களை போன்றவர்களை கொண்டாட வேண்டும்.
நீங்க யார் என்று எனக்குத் தெரியாது நான் buying fact engineering fact என் அண்ணனை பார்த்து தான் உள்ளே வந்தேன் இந்த எங்க அண்ணனை interview மரியாதை கொடுத்து வர வைத்ததற்கு உங்களுக்கு நன்றி❤❤❤
இரு சகோதரர்களுக்கும் வணக்கம். நான் ஒரு இயற்பியல் ஆசிரியர்...இயற்பியலின் இரு பெரும் துருவங்கள் சந்திக்கும் தருணம். I learn electricity & electronics from EF and Astronomical facts from Mr. GK. Ur videos are more helpful to carry my lesson in an easy way. பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் தோழர்களே💐
உங்கள் இருவரின் சேனல்களையும், ஆய்வுகளையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்! இருவருமே சிறந்த அறிவியல் மேதைகள்! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் இருவருக்கும் இடையே மதம் விஞ்ஞானம் பற்றிய உரையாடல் மிகவும் அர்கபூர்வமாக நிகழ்ந்தது. Engineer fact bro மத நம்பிக்கையையும் சயின்ஸ்சையும் குழப்பிக்கொள்ளாமல் MR Gk யின் கருத்தை புரிந்து கொண்டார். செம்ம ❤👍🤗
sir premier pro la scale pannumbothu key frame kudunga takkunnu scale pandra maari venaam athu antha alavukku edukkala.. 2seconds ku 1pixel distance kudunga for example: neenga cut pandra video 10seconds irukkunnaa scale 100 la oru key frame scale 105 la oru key frame.. effect controle la itha apply pannittu.. atha right click panninganna save preset kekkuma save preset pannidunga.. athukkapram neenga entha video ku apply pannanumnnaalum preset la poi just drag and drop thaan sir thank you unga die hard fan also engineering facts and a2d
Edhuku solrom nu Engineering Facts Syed yen sollama irndhutanga or Edit la thookitangala theriyala. 1400 years munadi idhulam solla patu irku but adhulam ipo than kandu pidikuranga. idhu evolo periya acharayam. normal human being nalla andha kalathula endha technology um ilama solirka mudiyuma. so idhulam signs of prophets and signs of words from God nu reference solrom. Ipad solradhunala ena thappu iruku?
Who should be our next guest in the Sciwich series?
Madan Gowri
A2d nandha bro
soldiers 🪖 assemble
A2D Nandha and MG
Explore with epaphra
@@MrGKTamil veritasium🗿😂
இவர்களைப் போன்ற இளைஞர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு கிடைத்த வரம். பலருக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பதும் நம் சமகா சமகாலத்தவர் என்பதும் நமக்கு பெருமை. நம் தமிழ் சமுதாயம் இவர்களை போன்றவர்களை கொண்டாட வேண்டும்.
@@venkatragavan1297 ilaingarkal illa uncles 😅😅
Engineering facts ✅
Not shit k
எதிர்பாராத நேர்காணல் அருமையா இருக்கு சூப்பர் ❤😊👍🔥
அருமை அண்ணா நீங்கள் இரண்டு பேரும் மக்களுக்காக பேசுறது ரெம்ப நல்லது
இரண்டு பேரும் அருமையான விஞ்ஞானம் சார்ந்த விஷயங்களை தெளிவாக புரியும்படி பதிவிடுகிறீர்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.
உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பார்க்கிற இந்த வீடியோ எனக்கு அளவுகடந்த சந்தோசத்தை கொடுக்கிறது❤🎉🎉 from more milaga channel
My only respect to Engineering facts anna not this shit gk
@@rajancreation9813😏😏
இந்த மாதிரி நேர்காணல்கள் தான் செய்தி சேனல்களில் வர வேண்டும்..... அடுத்த தலைமுறைக்கு அறிவியலை எடுத்துச் செல்லலாம்.... ஆரோக்கியமானதும் கூட🎉🎉🎉......
Both r my fav youtuber 🔥🔥🔥🔥
Not a just engineer. You are a BEST ENGINEER @Syed Imran
உங்க இருவரின் subscriber நான் அவ்வளவு சீக்கிரம் நான் யாரையும் subscriber பண்ண மாட்டான். உங்களுக்கு இது content but எனக்கு இது உணவு
Ah 😮
Yaara nee lusu
@@thirumurugan8306 😄
Arivu pasi ..........super bro
Ele paithiyam la🤣
Mr.Gk 🆚 engineering facts nice communion இரு துருவங்கள் இனைந்த தருணம் எப்படி❓❓❓❓❓❓ 👍👍👍👍
Video paaka start panum pothu 46 min paakanuma nu think pane aana, video poga poga semma intresting 🫡💥💥
Un signed
Two introverts meet each other & talk together ❤happy too see you guys
😂😂😂😂😂😂😂
21:30 أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? 29:43
I am huge fan for both, very technical people
Unexpected..... mass eh... vanakkam mr gk and syed bro
My favourite people. Harmless, polite, encouraging and positive guys in youtube industry.
This reminds me of "ஈர் எதிர் துருவங்கள் இணையும்
என்றே இயற்பியல் எழுதியதோ"❤
Glad to see some knowledgeable community is growing
இந்த வீடியோவின் தம்நெய்ல பாத்ததும் செம goose pump ஆ இருந்தது சொல்றவங்கல நானும் ஒருத்தன்.
Goose bumps…..sir
நீங்க யார் என்று எனக்குத் தெரியாது நான் buying fact engineering fact என் அண்ணனை பார்த்து தான் உள்ளே வந்தேன் இந்த எங்க அண்ணனை interview மரியாதை கொடுத்து வர வைத்ததற்கு உங்களுக்கு நன்றி❤❤❤
இந்த Combo எதிர்பார்க்கவில்லை. Rapid fire , Recommendation, Activity - very interesting.
அடுத்து யார் என எதிர்பார்க்கிறோம்.
Mr. GK 👍👍
2024 la oru nalla interview and good discussion in you tube 🎉 💯 percent worth😊
ஆழமான கேள்விகள், அறிவுப் பூர்வமாக பதில்😊
இரு சகோதரர்களுக்கும் வணக்கம். நான் ஒரு இயற்பியல் ஆசிரியர்...இயற்பியலின் இரு பெரும் துருவங்கள் சந்திக்கும் தருணம். I learn electricity & electronics from EF and Astronomical facts from Mr. GK. Ur videos are more helpful to carry my lesson in an easy way. பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் தோழர்களே💐
Intha session la Videos romba kutty ah irku😢😢😢oru 1.5hr 2hr video va pota inum romba enjoy panvom boss!!!
Veetla vela ella pola bro unaku😂😂😂
Over aa urutta koodaadhu
உங்கள் இருவரின் சேனல்களையும்,
ஆய்வுகளையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்!
இருவருமே சிறந்த அறிவியல் மேதைகள்!
மிக்க நன்றி!
வாழ்த்துக்கள்!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க இரண்டு பேரையும் எனக்கு பிடிக்கும்❤
Two best science TH-camrs whom I admire for their Common Sense and Comedy sense!
Enjamaan ingeyum vandhutingala..... Keep rocking both of them
Most awaited video .....Mr.GK vs Engineer sir 😅❤....kings of science frictions
இரு துருவங்கள் சந்திக்கும் தருணம்😅
@@Creepy5555 😂
ரெண்டு தலை யும் ஒண்ணா பாத்தாச்சு.. டைம் போனது தெரில. சந்தோசம்... ❤❤
Thanks mr gk
உங்க ரெண்டு பேரையும் ஒரே சேனல் ல பார்த்து மகில்தேன்
உங்கள் இருவருடைய youtube சேனலையும் நான் கண்டிப்பாக எப்போதும் பார்ப்பேன் நிறைய கற்றுக் கொள்ளலாம் கற்றுக் கொண்டிருக்கிறேன்❤
two of my favorite people together, Awesome awesome !!!
Sema romba interesting ah ketutu irukken. Fun, serious, thinking, nalla irukku imran, gk brothers..
Wow what a Collab. 2 of my favourite science channel ❤❤
Plz இந்த TV channels எல்லாத்தயும் நிப்பாட்டுங்க....
எந்த அறிவியலும் அற்ற சமூகமாக மாறுது.......
40:47 ulla enna irukku na adha pakanum Imbran bro’s mind voice 😂😂😂
Two Legends On one Screen❤❤
உங்க இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ❤
How Taillb nadu?
Thanks!
MR.GK>
என்னுடைய அறிவுத் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு யூடியூபர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nethuthaa poten engineering facts kooda pannunganu🤯🤯 vera level neenga ponga🎉
இரண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பேச்சில் எதார்த்தமும் நேர்மையும் இருக்கும்❤❤
34.03 Kudos to Mr.GK.😂..nice one
உங்க இரண்டுபேரும் என் favourite. Share scientific knowledge. Good luck .
Oru inam puriyaadha happyness this time 🌈✨🌈✨🌈
Pure content creators in TH-cam...
Proud of your subscriber..
Unexpected video with my favourite persons ❤
Mr.Gk and Eng facts , keep Rocking ... Sci-wich show will be super hit...
உங்கள் இருவருக்கும் இடையே மதம் விஞ்ஞானம் பற்றிய உரையாடல் மிகவும் அர்கபூர்வமாக நிகழ்ந்தது. Engineer fact bro மத நம்பிக்கையையும் சயின்ஸ்சையும் குழப்பிக்கொள்ளாமல் MR Gk யின் கருத்தை புரிந்து கொண்டார். செம்ம ❤👍🤗
Rendum onnuku onnu salichadhu illa 🔥
I never ever see this like conversation between ENGINEERING FACT and MR .GK , the best video in YT platform ❤
ரொம்ப நாளா எதிர் பார்த்தது🎉🎉🎉
The Best Collab I have ever seen 😌💥... And most awaited also
Excellent work Mr.GK
Much needed podcast !! Thankfully we have them in our generation.♥️
Progressive Influencers!
Pride of Tamilnadu 🎉
Super. உங்கள் இருவருடைய உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் கூட்டணி. வாழ்த்துக்கள்.🎉🎉🎉
Two Favorite person in one video and good conversation 😊😊
My favourite TH-camrs.....❤❤
Entha video layum mr.gk va ivalo casual aavum jolly aavum pathathilla....rendu perum romba naal thick friends mari pesirkinga.❤😂😂😂❤❤
Please continue sciwich episodes ❤
எனக்கு தெரிந்ததில் தமிழர்களிடையே வாழும் திறமை மிக்க மக்கள்களில் இரு மிகப்பெரும் இரு அறிஞர்கள்.
❤🎉🎉🎉🎉🎉🎉❤
Anna big fan unga Ella video vum pathutu dha iruka 😍🫂
Very suspenseful moment sir super🎉🎉🎉 ungaluku atuthu enaku ptitha chanel.. Engineer fact..
34:00 vera maariiiiii thuglife thalaiva.. Naasuka oru adi
இலங்கையிலிருந்து... இருவரின் chennal லிலும் இணைந்துள்ளேன்.👍👍❤️❤️
Both are super 👍👍👍👍❤❤❤
வாழ்த்துக்கள் அனைவருக்கும் எளிதில் புரியுப்படி அறிவியல் விளக்கம் அருமை வாழ்த்துக்கள் நண்பர்களே 🎉🎉🎉🎉
இப்படி ஒரு சந்திப்பு நடக்காதா என்று சமீபத்தில் யோசித்தேன்.
Expected … and Waiting long for you both conversation
இன்னிக்கு சம்பவம் இருக்கு...
Good GK keep on going like this video
Always i discuss ur videos with my son
மெய்பொருள் காண்பதறிவு
உங்க இருவரையும் ஒன்றாக காண்பதில் மற்றட்ற மகிழ்ச்சி
அருமையாக இருந்தது 💐💐💐💐💐💐💐💐😍
sir premier pro la scale pannumbothu key frame kudunga takkunnu scale pandra maari venaam athu antha alavukku edukkala.. 2seconds ku 1pixel distance kudunga for example: neenga cut pandra video 10seconds irukkunnaa scale 100 la oru key frame scale 105 la oru key frame.. effect controle la itha apply pannittu.. atha right click panninganna save preset kekkuma save preset pannidunga.. athukkapram neenga entha video ku apply pannanumnnaalum preset la poi just drag and drop thaan sir thank you unga die hard fan also engineering facts and a2d
இவர்வீடியோ பார்த்து தான் ப்ரோ நான் ஏசி செலக்ட் பண்ணி வாங்கினேன் நன்றி ப்ரோ
Both favorites at a time...lovely❤❤❤❤
both are my fav ❤
Arumaiyana video....❤ Nandri iruvarukukum🎉
நான் அதிகமா பார்கும் 2 சேனல் ❤
Nicely combination ❤❤❤
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க mr.gk
37:10 A proud Amazonian moment 😬 Adhuvum un vaayala keka sandhosama irukku na 😂
உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக
42:29 thalai ku kusumbunthaan😂😂😂
That happiness when all your favourites join together and forms a responsible TH-cam community ❤
34:21 thaakkiya tharunam
😂
🤣🤣
Edhuku solrom nu Engineering Facts Syed yen sollama irndhutanga or Edit la thookitangala theriyala.
1400 years munadi idhulam solla patu irku but adhulam ipo than kandu pidikuranga. idhu evolo periya acharayam. normal human being nalla andha kalathula endha technology um ilama solirka mudiyuma. so idhulam signs of prophets and signs of words from God nu reference solrom.
Ipad solradhunala ena thappu iruku?
@@sathasainUnna madhiri aaluku thaanya indha slap eh😆🤣
@@JaiDinesha believe a respect pannanum bro
Nice one👍. thank you for your video.Narcissism பத்தி videoபோடுங்க bro.
The Best duo ❤️
Two best youtubers supporting to improve thoughts of society
காடுகள்: ஆஹா ஊரு ஒன்னு கூடிட்டாங்கலே,😝😝😝lol
உங்கள் இருவரையும் சேர்த்து ஒரு பார்க்க வேண்டும் இதுதான் என் வாழ்நாள் ஆசை
Both are my favourite ❤❤
Mr gk வாழ்த்துக்கள்
எனக்கு பிடித்த இருவரும் ஒன்றாக இணைந்து பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றி இது தொடரவேண்டும் என்று நினைக்கிறேன் 😊❤