Electrician அண்ணனின் சேட்டைகள்! ஒரு நியாயம் வேணாமா!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • 🚀 Kickstart your career in Data Science with OdinSchool's Bootcamp. Apply today- hubs.la/Q023VT3N0
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    If you find this video useful, Join our channel to support :
    / @engineeringfacts
    SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
    Facebook: / engineeringfactsfb
    Instagram: www.instagram....
    Twitter: / eng_facts_tamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    How to service AC on your own? • How to service AC on y...
    Anyone can repair PCB now!! • Anyone can repair PCB ...
    நள்ளிரவில் வெடிச்ச AC, வெறும் 200 ரூபாயில் சரி செய்தது எப்படி? • நள்ளிரவில் வெடிச்ச AC,...
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Contact Info:
    query.ef@gmail.com
    #engineeringfacts
    #electrician #electricalrepair

ความคิดเห็น • 885

  • @engineeringfacts
    @engineeringfacts  ปีที่แล้ว +39

    🚀 Kickstart your career in Data Science with OdinSchool's Bootcamp. Apply today- hubs.la/Q023VT3N0

    • @ThilaganP-rv9gu
      @ThilaganP-rv9gu ปีที่แล้ว

      Bro, ungaluku epdi mail panrathu
      I have some info about recent shopsy scam, I have some valuable screenshots too...
      It's better if you put an awareness video in buying facts channel regarding this.

    • @mdrazvi
      @mdrazvi ปีที่แล้ว

      @@jpvinayk6259அப்படி வலிக்கும்னு முட்டை போடாம இருக்க சொல்லேன்.

    • @panneerselvams2346
      @panneerselvams2346 ปีที่แล้ว

      ​@@jpvinayk6259 bro naanum electrician thaan sillar Pannra thappala ellarukum ketta peru oru problem fix panna pona edathula antha plumping fault 1 day full work panniyum seri agathala na antha workuku amount e vangala and assistant kum na enna kai ka sa thaan kuduthen but na antha house owner a kora solla la en work la enna la antha fault a seri panna ma eppadi antha kasa vangarthu nu antha amount vennamnu solliten

    • @panneerselvams2346
      @panneerselvams2346 ปีที่แล้ว

      And old plumper senja tappala tiles a brake pannithaan work finish panni kotuthom

    • @y6200
      @y6200 ปีที่แล้ว +1

      Hi bro small request 1 hp / 0.5 hp self primer la winding inside la thermal resistance warum kurippita temprature ra vida athigama heat airnaa current cut aakum. Etha patthi our video upload pannuga please. eanaa naanum rewinding work shop vachu erukkiren customer kitta sonna puriya maadunkithuu konjam explain panni soulluga please 👍🙏

  • @sriv7541
    @sriv7541 ปีที่แล้ว +215

    Electrician asked 4000 For wiring my new home theater . But I bought all the required tools for 3000 and spent half day and installed it by myself. Saved 1000 + complete tool kit for future use.

    • @karthik.g2034
      @karthik.g2034 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂

    • @wonders7994
      @wonders7994 ปีที่แล้ว

      True same i will do

    • @VinodKumar-mj5nm
      @VinodKumar-mj5nm 11 หลายเดือนก่อน +2

      kanjam.

    • @kingslysebastin7523
      @kingslysebastin7523 11 หลายเดือนก่อน +13

      ​@@VinodKumar-mj5nm nee electrician thaana

    • @Thalapathy__Vijay_
      @Thalapathy__Vijay_ 11 หลายเดือนก่อน

      ​@@kingslysebastin7523irukalam 😂

  • @rgvlogs1512
    @rgvlogs1512 ปีที่แล้ว +673

    Electricien mind voice :- தரையில நடந்ததெல்லாம் திரையில வருது 🤣🤣🤣🤣

    • @Ethan_vlogs
      @Ethan_vlogs ปีที่แล้ว +17

      Ultimate thalaivaa 😂😂

    • @viratpasu
      @viratpasu ปีที่แล้ว +5

      😂

    • @rgvlogs1512
      @rgvlogs1512 ปีที่แล้ว +3

      @@Ethan_vlogs 🤣🤣

    • @yogeshismyname
      @yogeshismyname ปีที่แล้ว +5

      😂😂😂

    • @ramamoorthi4336
      @ramamoorthi4336 ปีที่แล้ว +6

      Youv 😂😂.sathama siruchitenya . electrical engineer 😂😂😂🎉🎉

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 ปีที่แล้ว +60

    நாம் அனைவரும் கொஞ்சம் வயரிங் கொஞ்சம் பிளம்பிங் கொஞ்சம் கார்பன்ட்ரி கொஞ்சம் டூவீலர் மெகானிசம் கொஞ்சம் கட்டுவேலை இது போன்ற அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிப் பாருங்கள். ஹார்ட் அட்டாக் வருவது நிச்சயம்.

    • @ellamavanseyal9047
      @ellamavanseyal9047 ปีที่แล้ว +7

      Therumchalum athuku tools venum

    • @commenman3926
      @commenman3926 ปีที่แล้ว +2

      100 % true

    • @murugananthamn746
      @murugananthamn746 5 หลายเดือนก่อน

      ​. என் கிட்ட உள்ள டூல்ஸ் & எக்யூப்மன்ட்ஸ் உடைய இன்வெஸ்ட்மென்ட் மட்டுமே 45000... above
      Ac/dc cLamp meter (gtech)
      Spanner set
      Bloywer
      Heater
      Statelite meter (Yuri)
      Winding mechine
      Battery tester (tiger)
      RJ45 crimming tool
      Always i bring all sparts in my hand to perform quick output for the customers
      Bearing
      Ic chips
      Relay
      Connectors....
      ஒரு 200 ரூபாய எக்ஸ்ட்ரா கொடுக்குறதுக்கு பேரம் பேசுறிங்க...
      Bike transport petrol cost daily 100
      சும்மா உட்காந்து TH-camla கொர சொல்லல எந்த டெக்னீசியனாலயும் முடியாததை முடிச்சி காட்டுவேன்....
      உங்கள்ல யாரல முடியும்?

    • @balamuruganv3911
      @balamuruganv3911 3 หลายเดือนก่อน

      ஆ மா ஆ மா

  • @maithreyant2030
    @maithreyant2030 ปีที่แล้ว +138

    சிறப்பு தோழர்,வாழ்க்கையில் நடக்கக்கூடிய பிரச்சினைகளைக் காட்சிபடுத்தியிருப்பதும், விழிப்புணர்வு தான், மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழர்

  • @INDIA-123-
    @INDIA-123- 11 หลายเดือนก่อน +15

    நடந்த இந்த சம்பவத்த ,viewers க்கு புரியம்படி சொல்வது மிக கடினம் ....you nailed it ,well done bro...

  • @mintamil9195
    @mintamil9195 ปีที่แล้ว +500

    நானும் ஒரு electrician ⚡ தான் அவர் செய்தது மிகவும் தப்பு😢 அந்தப் பணம் பிடிங்கி electrician 😑

    • @speed2x964
      @speed2x964 ปีที่แล้ว +31

      அது அந்த urban company காரன் ப்ரோ அவனுக அப்படி தா 420 கார்ப்பரேட் காரன்

    • @SVN391
      @SVN391 ปีที่แล้ว

      ​@@speed2x964antha app Peru ena bro?

    • @Ramsview360
      @Ramsview360 ปีที่แล้ว +12

      Everytime electrician ah change panren intha maadhri issue nala

    • @blue7643
      @blue7643 ปีที่แล้ว +3

      Me to bro

    • @ksprabu467
      @ksprabu467 ปีที่แล้ว

      முதல்ல நீங்க ஆப் மூலமா போனதே தப்பு எல்லாத்துக்கும் ஆப்பு காரணம் என்ன பண்ணுவான் உங்களுக்கு பார்க்க வந்தவன் டெக்னீசியன்

  • @saran90tube
    @saran90tube ปีที่แล้ว +16

    எனக்கு இது மாதிரி பைக் மெக்கானிக் கிட்ட அனுபவம் இருக்கு. நாம் எவ்வளவு செலவாகும் என்று கேட்கும் போதே வேகமாக கழட்டி விடுவார்கள். அப்புறம் அவர் சொல்வதுதான் ரேட். அதே மாதிரி tube விற்கும் இடத்தில் பஞ்சர் போட கூடாது. புது tube விற்பதற்காக பழைய tube ஐ கழட்டும் போதே மவுத் பகுதியில் கிழித்து விடுவார்கள்.

  • @PM_Editz
    @PM_Editz ปีที่แล้ว +45

    Video la sonna Ella work ah yu single contract la na panirka (even more work , in Salem ) , product cost + 200 labour charge ( +100 if untime ) . . I'm a English literature student

    • @anishkdy1
      @anishkdy1 ปีที่แล้ว +4

      These officers decide the labour fees based on the materials purchased. If 1000rs worth material then their fees will be 1000-1500 be what ever work. Comedy is that they will bring in the materials with a fake bill.

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 ปีที่แล้ว +18

    பாஸ் இதனை முதலிலேயே செய்திருக்கலாம். இருந்தாலும் அனுபவம் நம்மை மேம்படுத்தும்

  • @anishkdy1
    @anishkdy1 ปีที่แล้ว +103

    Local electrician officers are very busy always, they will come only if the work is worth 10k not less than that.
    Its same as AC Mechanic officers demanding extra charge for inverter AC installation(just Installation alone)
    You are an expert, its always better to do these jobs ourselves. I started doing all the electrical work myself without depending these officers. Like new line for new AC wiring, power box installation, PVC pipe, MCB, heater thermostat switch replacement, fan, light installations,switch box replacement, cctv installation etc
    99% officers demand exorbitant money be it local or app officers.

    • @dhanvino3970
      @dhanvino3970 ปีที่แล้ว +7

      Ithuke va... En friend puthu veetuku oru viboothi adichaan paarunga...

    • @PM_Editz
      @PM_Editz ปีที่แล้ว +3

      Ithu mathri pudicha work panrapo , oru satisfaction irukum . . . That's why I'm also doing this

    • @sunilvargish7161
      @sunilvargish7161 ปีที่แล้ว +1

      Now u also officer. Well tech knowledge people's are really original officer

    • @anishkdy1
      @anishkdy1 ปีที่แล้ว

      @@sunilvargish7161 😎😎

    • @anishkdy1
      @anishkdy1 ปีที่แล้ว

      @@PM_Editz absolutely with no fear that someone would screw you if something goes wrong.

  • @roopeshb3492
    @roopeshb3492 ปีที่แล้ว +262

    *THAT URUTTU ELECTRICIAN SEES THIS VIDEO IN HOME LIKE* : இப்படி ஒரு Electric Applainces பற்றி தெரிஞ்சவன் கிட்ட போய் மாட்டிருக்கோமே.......😂

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 ปีที่แล้ว +66

    இந்த மாதிரி ஆட்கள் எலலா துறையிலும் உள்ளார்கள் எனபதே யதார்த்தம்

    • @kevinkumar2
      @kevinkumar2 11 หลายเดือนก่อน

      ​@@doctormohamedabduls8848Example kudu

  • @AlreadyFull
    @AlreadyFull ปีที่แล้ว +31

    எல்லா வித்தையும் தெரிஞ்ச உங்களுக்கே இந்த நிலைமையா 🤔🤔😥😥😥

    • @mraa07rmchannel
      @mraa07rmchannel ปีที่แล้ว +1

      அதன பாருங்களேன் வித்தகாரன்கிட்டேயே திருட்டு வித்தையா ...

    • @engineeringfacts
      @engineeringfacts  ปีที่แล้ว +13

      நான் விதிவிலக்கல்ல😂

    • @AlreadyFull
      @AlreadyFull ปีที่แล้ว

      @@engineeringfacts 😁😁😁👍👍

  • @karthikdon7176
    @karthikdon7176 ปีที่แล้ว +21

    bro நானும் எலக்ட்ரிசியன் தான் அவர் செய்தது பெரிய தவறு இது ஒரு நல்ல வேலைக்காரன் என்பதற்கு அழுகு இல்லை

    • @briyani5
      @briyani5 11 หลายเดือนก่อน +1

      Appo oru switch oru socke broblemna atha solve panna evlo kepanga

    • @anand2271
      @anand2271 10 หลายเดือนก่อน +1

      அப்டியா அந்த work panna half day nu avare solraru .2 labour கண்டிப்பா வேணும் எவ்ளோ achi sollunga .yen pro ibdi நானும் ELC tha

    • @murugananthamn746
      @murugananthamn746 5 หลายเดือนก่อน

      ​. அதான

  • @MaranMani-c8e
    @MaranMani-c8e 6 หลายเดือนก่อน +2

    உங்கள் முயற்சி பாராட்டக் கூடியது
    இதே திறமையா அரசாங்க அதிகாரிகள் அரசாங்க அலுவலகத்தில் காமிச்சிங்கனா
    மிக மிக மிக பயனுள்ளதாக இருக்கும்

  • @dineshn482
    @dineshn482 ปีที่แล้ว +29

    எங்களுடைய வீடு இரண்டு அடுக்கு மாடி அதற்கு rewiring செய்வதற்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டனர் எலக்ட்ரீசியன் பெறப்பட்ட தொகை 2500

    • @sathiyamp7503
      @sathiyamp7503 ปีที่แล้ว +11

      Labour charges mattum vaangirukanga good hearted electricians

    • @kandeebanr
      @kandeebanr ปีที่แล้ว +3

      If Coimbatore, please give that electrician number.

    • @josephgeraldraj4950
      @josephgeraldraj4950 ปีที่แล้ว +2

      வாய்ப்பில்லை ராஜா 😁 I'm also Electrician🤯

    • @oridinaryoneofu
      @oridinaryoneofu 11 หลายเดือนก่อน

      Do you know exactly what done😊

  • @mahraj3
    @mahraj3 ปีที่แล้ว +19

    All labour workers are expecting huge money for even small kind of works. It's better to know all kinds of work basic knowledge without any dependent. It will save a lot finally.

  • @venkatn1986
    @venkatn1986 ปีที่แล้ว +13

    Yes, our electrician also charge us with heavy charges and don't come when called but he do good work.

  • @Arockiyamech
    @Arockiyamech ปีที่แล้ว +1

    நான் இன்னைக்கி எப்படி டாய்லெட் போனேன் எப்படி
    கு... டி கழுவினேன் எப்படி வீடு தொடச்சேன் என்று தேவை இல்லாத வீடியோ போடுபவர்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த youtuber நீங்கள் 👍🏻

  • @nkav868
    @nkav868 ปีที่แล้ว +29

    Good video dear syed. Out of all the channels which i have subscribed, i feel watching videos in this channel is worth. When i was constructing my home, the contractor had apponinted a electrician. I being an engineer wanted to check all the earth points in all three pin plugs and when asked about earth point not working for some plugs the electrician told me that " Sir earthing is not important at all. My house earthing is not there from past 10yrs". I said to him, that i needed the missing Earth points to be fixed at any cost. Then he told me that it is the switch problem. I realized that these electricians didn't wanted to do such repairs now but they wanted us to call them later so that they get some payment from owner rather than with the contractor. Pathetic condition of unskilled labour in India. Finally i myself bought a tester for rs. 150 and an insulation tape for rs. 50 some 2sqmm wires and problem solved. My parents always tell me to do such works by calling an external person but i know what the reality is. You have taken great effort for this video. I appreciate and am humbled by your efforts to teach the common man.❤❤❤

    • @mshafimd
      @mshafimd ปีที่แล้ว +3

      Earth point is very very important, most of the owners, electricians, ignore these basic, due to which accidents happen. In India no one follows building code, electrical code etc. Its not a rocket science which they need to invent new, its already there and codified, still ...lethargy. Any one reading your comments should update their earth points.

    • @venkatachalamp3456
      @venkatachalamp3456 ปีที่แล้ว +1

      எனக்கு தெரிந்த ஒரு பழைய எலக்ட்ரீசீயன் சொல்வார் " எர்த் சரியாக இருந்தால் எமனை பக்கத்தில் வரமாட்டார்" .

  • @vd1170
    @vd1170 ปีที่แล้ว +12

    பச்ச கலர் வயர் ல ஃபேஸ் லைன் குடுத்த அந்த எலக்ட்ரீசியன் வாழ்க 👍🤮

    • @vijayakumarramesh3576
      @vijayakumarramesh3576 ปีที่แล้ว

      😂😂😂

    • @manikandank2314
      @manikandank2314 ปีที่แล้ว

      😁

    • @alexraju7444
      @alexraju7444 7 หลายเดือนก่อน

      அதானே 😄🤣அப்ப கிரவுண்ட் எர்த் க்கு சிவப்பு கலர் தருவனோ 😄🤣

    • @saffimohamed5643
      @saffimohamed5643 2 หลายเดือนก่อน

      😂

  • @alliswellkarthick1990
    @alliswellkarthick1990 ปีที่แล้ว +14

    Bro power off panidu அந்த board la phase neutral ahh லிங்க் பண்ணிட்டு main box la multimeter வச்சு check panuna கண்டு புடிச்சுடலாம்

    • @RAJ-zj6ck
      @RAJ-zj6ck ปีที่แล้ว +1

      Yes bro nanum ithan sonnan

    • @yuvi1995
      @yuvi1995 11 หลายเดือนก่อน

      Ji konjam detail ah sollunga

  • @infinityTamilan
    @infinityTamilan ปีที่แล้ว +9

    Colour code based to wiring provide pannuinga bro Red - phase, black -Neutral Earth -Green colour

  • @surekaveri5637
    @surekaveri5637 4 หลายเดือนก่อน

    நீங்கள் அருமையாக, பொறுமையாகவும் விளக்கம் அளித்ததற்கும் அதனுடன் உங்கள் முகம் பாவனையும் மிகவும் அருமையாகவும் அழகாகவும் இருந்தது அண்ணா எனவே என் வாழ்த்துக்களும் மற்றும் மனமார்ந்த பணிவான நன்றிகள்...!!!அண்ணா...!!!

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 ปีที่แล้ว +9

    Many of us facing same issues. I spent 1000 rupees jst for finding the wire in mainboard. Many electricians are saying they will come with assistant. So even for simple 30mints work, they charge 1000rupees.
    Kindly teach some basic wiring like switch board connection, Fan connection, Light to switchboard connection. This may help many to get aware of spending too much money for simple electrical work.

  • @rajanbabu3448
    @rajanbabu3448 11 หลายเดือนก่อน +7

    Hello Sir, thanks for exposing the thief !!!.. Even through proper app application these parasites thrive . It's irritating.. And alerting general public... Sir continue your good work... Thank you 🙏🙏🙏

  • @yasartoshare
    @yasartoshare ปีที่แล้ว +60

    Cloth drying wall hook fixing ku oru hole drill panna 100 rupees ketanga bro... total two balcony and 16 holes, 1600 rupees aagum nu sonnan UC la... Got that done with our local carpenter for 200

    • @engineeringfacts
      @engineeringfacts  ปีที่แล้ว +20

      😐

    • @anishkdy1
      @anishkdy1 ปีที่แล้ว +18

      Buy a drill machine and it will be useful throughout life time even after generations 😀 and an investment too.
      Wall drilling is very simple and anyone can do it. There is one helpful video for beginners in this channel too

    • @sickanderbadhusha2147
      @sickanderbadhusha2147 ปีที่แล้ว

      Ungalukku mobile seyya theriyuma therinja 3000 kku ready panni kodunga.. Ella company yum aniyaaya Vilakku vikkuraanag.. neengalum avangaltta phone vaangatheenga..
      Yenna aniyayama phone aah athiga vilaikku vikkuraanga...
      Laabam enbathu Avan Avan viruppam... athai kelvi ketkka yaarukkum urimai illai..
      Samsung company ya kelvi kelen... 20000 mobile aah 1.5 lacks kku yen sale pannurennu...
      Poi velaya paarunga.. kashtapaduravangalukku koduthu pazhagunga..
      Corporate la peram pesunga...
      Kashtapaduravanta peram pesaaatheenga...

    • @sickanderbadhusha2147
      @sickanderbadhusha2147 ปีที่แล้ว +3

      Ungalukku rate pidikkalanna vera aala paarunga...

    • @AlwynJohn7
      @AlwynJohn7 ปีที่แล้ว +3

      Same happened for me, tube light maata 2 screws poda 200 rs ketanga Chennai la.. so nan driller kit vanghiten 😂😂 one time investment.

  • @elango.velango.v
    @elango.velango.v ปีที่แล้ว +1

    நிறைய இடங்களில் எலக்ட்ரிக் பிரச்சனையும் எலக்ட்ரிக் விபத்துகளும் நடக்கிறது இதைப் பற்றி விழிப்புணர்வு தர இதுபோன்று நிறைய வீடியோக்களை நீங்கள் பண்ண வேண்டும் சகோதரரே

  • @shaveen6951
    @shaveen6951 ปีที่แล้ว +54

    We're tamilans we have engineering in our blood

    • @Redro256
      @Redro256 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

    • @PM_Editz
      @PM_Editz ปีที่แล้ว +4

      Dhanush dialogue in atrange re

    • @Murugan_krishnamoorthy
      @Murugan_krishnamoorthy ปีที่แล้ว +2

      Sorry, I studied in Art's College

    • @lonevoyager6152
      @lonevoyager6152 ปีที่แล้ว +4

      😂😂😂😂 "engineering tamilans" page unnodadhu thana bro??

    • @kaushik6371
      @kaushik6371 ปีที่แล้ว +3

      Thala naa arts padichaan😅

  • @selvamg2934
    @selvamg2934 ปีที่แล้ว +3

    தற்காலத்தில் நம்மிடையே இரண்டு பிரச்சினைகள் நிலவுகிறது ஒன்று உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காதது இன்னொன்று வாங்கும் ஊதியத்திற்கு ஏற்ற தரத்துடன் வேலை செய்யாதது அதாவது ஏனோதானோவென்று செய்து முடித்துவிடுவது இது மட்டுமன்றி எந்த ஒரு வீடு சம்பந்தப்பட்ட மறு வேலைகளுக்கும் தினசரி ஊதியத்திற்கு ஆள் கிடைப்பதில்லை ஒரு ரேட் தான் அவர்களுக்கு அதுதான் வசதியாக உள்ளது.

    • @commenman3926
      @commenman3926 ปีที่แล้ว

      பழைய வீட்டில் பிரச்சனை என்று கொத்தனாரை கூப்பிட்டு நான் பட்டபாடு , கடைசியில் நானே அந்த வேலையை செய்து முடித்தேன்.

  • @Mr_views1
    @Mr_views1 ปีที่แล้ว +7

    Video editing awesome 👏🏻
    Electrican னிடம் வாடிக்கையாளர்கள் பேரம் பேசுவதுனால் அவர்கள் கூடுதலாக கூற வாய்ப்புகள் அதிகம் But எல்லோருடையும் இல்லை

  • @gopi0085-RTR
    @gopi0085-RTR 9 หลายเดือนก่อน

    நான் இப்பொழுது கொஞ்சம் அறிவை தெளிவாக்கி கொண்டேன் ...... நீங்கள் இது சம்மந்தமான காணொளிகள் பதிவு செய்யும்மாரு கேட்டுகொள்கிறேன் ........ வாழ்த்துகள் ❤

  • @vigneshpandian9700
    @vigneshpandian9700 ปีที่แล้ว +19

    Imagine the reaction of electrician after watching this video 😂😂

  • @thomasjabasingh8346
    @thomasjabasingh8346 11 หลายเดือนก่อน +1

    👍👍👍👍ஆமா அண்ணா இதுல ஒருசிலர் தான் உன்னமயா இருக்காங்க

  • @dhuriyan786
    @dhuriyan786 ปีที่แล้ว +12

    தப்பா நினைக்காதீங்க சரியான விலை கேட்டால் அதிலும் குறைத்து கொடுக்கிறார்கள் எ. கா 500 ரூபாய் என்றால் 300 ரூபாய் வெச்சிக்கோங்க இப்படி இருந்தால் electrician என்ன பண்ணுவாங்க😅

  • @cskedits8087
    @cskedits8087 7 หลายเดือนก่อน

    நானும் ஒரு electrician thaan .....itha நீங்களே செய்தது சூப்பர்......

  • @vetripechu
    @vetripechu 7 หลายเดือนก่อน

    எல்லா எலக்ட்ரிசனும் அப்படி இல்ல, ஒரு சிலர் அப்படி இருக்கதான் செய்கிறார்கள், எல்லா தொழில் களிலும் பிராட் கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவசர சூழ்நிலை வந்தால் எலக்ட்ரிஸன் அருமை புரிகிறது, சில சமயம்....

  • @justatry4332
    @justatry4332 ปีที่แล้ว +14

    Bro neenga sonna same problem enga oorulayu iruku...MBA padicha na vangura salary 15k...ennala innu oru bike kooda vanga mudila...But 10th kooda padikadha electrician 2 cars vangitaru....because avaru tholil risk adhigam...So TH-cam parthu nanu ellam kaththukuten....Ippo enaku Electrician, Plummer,painting,carpenter and koththanar velaila kooda oru alavuku basic knowledge vandhachu..3 years sa en veetula nane all in all work....

  • @harikrishnan7190
    @harikrishnan7190 ปีที่แล้ว +9

    I done the switch replacement for my friend free of cost, i’m not electrician but know the basics and electrical works

  • @go-a-par
    @go-a-par ปีที่แล้ว +12

    I also experienced overcharging with *Urban Company* few times. They charged almost 400% more. Never used Urban Company after that. As soon as the electrician/plumber/AC repair person comes, the first thing they do is to understand the customer's knowledge and understanding of the problem. With just few questions they can determine if the person knows about it or not and if they realize that the customer doest knows much about the technical, cost of parts/consumables, they try to overcharge as much as possible.
    In another instance, the electrician asked Rs.2800/- for changing ceramic filament in the water heater. When I enquired in the electricals shop the cost of the ceramic filament (Original) is only 700 to 800 rupees.

  • @Simbu.
    @Simbu. ปีที่แล้ว +9

    ரமணா படத்துல வர மாதிரி "எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல"ன்னு சொல்லிட்டீங்க ப்ரோ

  • @aceruser9428
    @aceruser9428 ปีที่แล้ว +3

    Oru Electrical engineer, almost 1 million subscribers in youtube
    Ungalayey indha vela panrangaley, normal people romba paavom

  • @ArunS-fd3xu
    @ArunS-fd3xu ปีที่แล้ว +1

    Elctrician lam kaasu koluthu poi irukanga bro... Kaasu matum dha avanga main target.. i experienced lot

  • @dhinesh207
    @dhinesh207 ปีที่แล้ว +8

    Bro happened to me also and faced this scam. Pls coach us to fix home electric issues via videos

  • @balajimsd
    @balajimsd ปีที่แล้ว +3

    ப்ரோ வாஷிங் மெஷின் buying tips போட்டா மாதிரி ஃப்ளிப்கார்ட் big billiyan days முடியறதுக்குள்ள பெஸ்ட் பிரிட்ஜ் போடுங்க ப்ரோ under 20000

    • @engineeringfacts
      @engineeringfacts  ปีที่แล้ว +1

      I'll try

    • @Jessica2160
      @Jessica2160 ปีที่แล้ว

      ​@@engineeringfactsavar fridge vaanga poraru pola irukku neenga sekarama podunga anna, avaruku usefull la irukkum...

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 ปีที่แล้ว

    இன்னைக்கு வரைக்கும் நான் இந்த வேலை பார்த்தால் என் கூலிமட்டும்100 மட்டுமே வாங்குகிறேன்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 ปีที่แล้ว +1

    நாமும் எல்லாத்துக்கும் ஒருவரை நம்பி இல்லாமல் சிறு சிறு வேலைகளை தெரிந்து வைத்து கொள்வது நல்லது .அந்த காசுக்கு தேவையான டூல்ஸ் வாங்கி வைத்துக்கொள்ளவும் .

  • @balamurugand9814
    @balamurugand9814 ปีที่แล้ว

    இன்றைய வேலை ஆட்கள் பணம் பறிப்பது தான் முதல் வேலையாக இருக்கு, மனிதாபிமானம் என்பது சுத்தமாக இல்லை.

  • @sreeR86
    @sreeR86 ปีที่แล้ว +4

    I have faced similar issues with uc technicians. It's not only with Electricians, most of the UC technicians like plumbers, chimney repair repair etc do this billing scam and also try to extract as much as possible.

  • @arunbaskararunbaskar5796
    @arunbaskararunbaskar5796 ปีที่แล้ว

    யார்க்கிட்ட ,எங்கள் இன்ஜினியர்க்கிட்டேவா

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 ปีที่แล้ว +2

    நீங்களே ஒரு விஞ்ஞானி பாஸ். உங்களுக்கே ஒருத்தன் விபூதி அடிக்க டிரை பண்ணிருக்கான். 🤔🤔

  • @johnson7445
    @johnson7445 ปีที่แล้ว +4

    Its true. Well awareness bro

  • @romanticvideos6383
    @romanticvideos6383 ปีที่แล้ว +2

    Enga mamavum electrician than naliku naan veedu katunalum na wireing panna avaru kooptupen enna avaruku saapdu potu nalla pathukavay 2000 thala irunthu 3000 agidum 😂😂😂 just fun only 😂😂😂

  • @hassimarc
    @hassimarc 11 หลายเดือนก่อน +1

    Bro veetula erukka electrical full a explain panni video podunga

  • @AditiPrem
    @AditiPrem 10 หลายเดือนก่อน

    Service related like water purifier,Washing machine,AC ivanga yellam ipadi than pandranga... Genuine ana aalunga romba rare

  • @Pons7677
    @Pons7677 ปีที่แล้ว +3

    நானும் ஒரு எலக்ட்ரிக்ரிசியன் தான் ஆனால் ஒரு நாளைக்கு 1100 ரூபாய் தான்

  • @realstorm2351
    @realstorm2351 11 หลายเดือนก่อน

    வீட்டில் உள்ள switch, fan regulator, plug socket யார் வேண்டுமானாலும் மாத்துவதற்கு நான் ஒரு எழிய வழி ஒண்ணு சொல்கிறேன்.... first main board fuse unplug பண்ணுங்க, next switch board open பண்ணுங்க, clear ஆ inside switch board connection ஒரு photo எடுங்க replace பண்ணுற parts ஓட wire மட்டும் remove பண்ணிட்டு new parts place பண்ணிகிட்டு wire connection குடுங்க, connection மறந்துட்டா photo பாத்து குடுங்க, line எதுவும் ஒன்னோடு ஒண்ணு touch ஆகாம switch board close பண்ணுங்க... done 👍 நீங்களும் இப்போ electrician தான்......
    குறிப்பு: மீட்டர் box ல fuse கழட்டாமல், எதையும் கழட்டாதீர்கள்....

  • @venkadeshwarand3713
    @venkadeshwarand3713 ปีที่แล้ว +1

    பேஸ் எப்பவும் சிவப்பு வயர் தான் போடனும் நீயுட்ரல் கருப்பு வயர் ஏர்த் பச்சை வயர் இது தான் முறை மாத்தி குடுத்தா பிரச்சினை ஆச்சுனா கண்டுபிடிப்பது கடினம்

  • @Tamilarasan311096
    @Tamilarasan311096 ปีที่แล้ว +2

    Same same issue happened to me. With a greedy Auto driver. App showed 100. He asked 120. I agreed without any discussion. I gave him the money just after I got in auto because I don't wanna rush searching for money when I drop. And i didn't want to make any traffic jams as it was raining and at peak time. But he thought I would give how much he asked for. He said give me 150. I asked him why. Ge asked for a higher amount just because he came in the shortcut I told him. I took him in a shortcut to avoid traffic on the main road and the long distance route. Finally he gave me back the 20 rupees and dropped me 500 meters before. And I had to run to catch up on the bus. To reach the final destination itself it showed 100. But I agreed to give 120. But he dropped me 500 meters before.

  • @techsartamil4529
    @techsartamil4529 ปีที่แล้ว +4

    நமக்கு வேலை தெரியும் என்றால் யாரையும் நம்ப கூடாது. களத்தில் இறங்கி வேலை முடித்தால் நமக்கு பூர்ண திருப்தி ஏற்படும். பணமும் மிச்சம்😢

  • @Vikram369A
    @Vikram369A ปีที่แล้ว

    Simple electric works I do it by myself ,like changing switch box and changing motor switch or starter etc.
    Only for complicated works ,I call electrician.

  • @suryamoorthy1816
    @suryamoorthy1816 ปีที่แล้ว +1

    I noticed that you use same t shirt for some of you videos, good that you are being a casual person and an example to all. Respect to everyone who cares more about that knowledge than their out look

    • @yuvi1995
      @yuvi1995 11 หลายเดือนก่อน

      Idhu ku collie and cost motham ah 1000 rs tha bro ❤

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 ปีที่แล้ว +1

    Correctuu.. Ipdidha.. Yemaathuranga.. 😂 usefull video nanbha👍👍👍

  • @sathiyamp7503
    @sathiyamp7503 ปีที่แล้ว +14

    Am also electrician bro , simple work bro already irukura wiring work ah proper ah check pani line wire findout panirukalam. Amount vaangurathukagave ivlovum pesirukanga be alert makale

    • @jawaharvk
      @jawaharvk ปีที่แล้ว

      Vandha electrician dhan apdi la kandu pidika mudiyadhu nu solitaru... so pudhusa dha podanum nu sonanga...

    • @sathiyamp7503
      @sathiyamp7503 ปีที่แล้ว

      @@jawaharvk kandu pidikalam bro, naanga 40 yrs old buildings la kuda kandupidichi wire quality check panni wiring pannirukom.but process konjam time agum , work kammi amount extra vanga mudiyathu so, oru silar avlo risk yen yedukanum nu orey word mudiyathu nu solliduranga

    • @jawaharvk
      @jawaharvk ปีที่แล้ว

      @@sathiyamp7503 adan bro ungala mari skilled electrican koranjitye vranga... suma 2 weeks helper ah poitu 3rd week la app la electrician nu list pani more amnt ku easy ana vella matum senjitu kastam la mudiadhu ila pana vera aal vachi pandranga.... there are using internet knowledge only... na house renovate panumbodhu neraya wiring issues avangaala crt pana mudiala...ellam new va pipe potu panitanga ...oru room matum pana mudiala na old la dhan seri pananumu strict ah solitan avanga aprm old aged experienced skilled electrican la ivanga hire pani kudukura kastama vellia eduthu senji kuduthalum kamia avangaluku ivanga kudukuranga... one old skilled electrican asked me indha edho net la potu customer pudikurangaye epdi pa nu... i felt so bad for that skilled electrican....he has willingness ability and skill to do much complicated works but due to lack of usage of internet he is loosing all his opportunities... more worst part his that new electrican not even giving proper respect for him calling like dei soota perusu ivalo neram ena ****** irukiya anga vera customer poi paka teva ilaya nu la... he was so much worried about his situation...

    • @AbuBakkar-em2xq
      @AbuBakkar-em2xq 9 หลายเดือนก่อน

      Athu maadila eruka singal room

  • @v.s.ramachandransankarapil215
    @v.s.ramachandransankarapil215 6 หลายเดือนก่อน

    இப்படிதான் TV repair செய்ய online book செய்தேன். 5500 உள்ளே கழட்டிதக்கு ஒரு charge, spares ஒரு charge ,அது work ஆகவல்லை வேண்டாம் பழைய spares மாட்டிவிடுமாறு கூறினேன் அதற்கு ஒரு charge மொத்ததில் நான் ஏமாற்ற பட்டேன்.இதுவரை ரிப்பேர் செய்ய வில்லை.

  • @CHITTOORABBAIBC
    @CHITTOORABBAIBC ปีที่แล้ว

    Cause 1 breakage in phase loop
    Cause 2 loose connection or wire might damaged from mcb.
    I have 6 years experience as a electricians
    In my region usually a mastered electricians wage is 800-900 per day he will do all kind of work and they will easily available i wondered wages from that app that too without material cost,i suggest you to consult a local electricians who works in construction sites your work will get finished smoothly
    Else you can check all wires near mcb find any loose connection if the wiring is done based on colour coding trace wire with colour and try to cut the old connection and connect it with beside mcb to test mcb fault if you got connection then mcb is damaged else there should be breakage or damaged happened in wire,
    And i again wonder as a engineer fact guy u have shared some knowledgeable content regarding electric and all why don't you slove this problem this is very easy task bro
    Any ways i literally shocked those wages in that app by this i can understand there is a demand of private individual electricians 😅
    If you have time try above steps to find issue all the best 🎉

  • @sivaakash6516
    @sivaakash6516 4 หลายเดือนก่อน

    Neenga vera level bro 🤝

  • @subramaniyanp63
    @subramaniyanp63 11 หลายเดือนก่อน

    உங்க குரல் அருமை 🙏🙏வாழ்க பாரதம்நல்ல தகவல் உங்க தகவல் தொடரட்டும்

  • @EzhuTamizha
    @EzhuTamizha ปีที่แล้ว

    Aniyam pannuvangaa.. ketta kovam pattu udane kilambiruvaga.. Correct bro konjam makkalum sinthigavendum.

  • @rajans2504
    @rajans2504 ปีที่แล้ว +3

    Thanks for this video. You are amazing and god bless you.

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala ปีที่แล้ว

    அந்த புது வயரை பழைய (சப்ளை வராத)வயருடன் இணைத்து நமக்கு தெரிஞ்ச வரை இழுத்துட்டு போகலாம்... தெரியாத இடத்துல cut பண்ணி joint பண்ணிக்கலாம்....

  • @UngalMaanavan
    @UngalMaanavan ปีที่แล้ว

    dishwasher பற்றி ஒரு வீடியோ பண்ணுங்கள். நம் நாட்டு வகையான பாத்திர உபயோகங்களுக்கு ஏற்றதா?

  • @bobybob20
    @bobybob20 6 หลายเดือนก่อน

    Shorts lam podatheenga.. full video podunga 🎉

  • @jayaprakashkumar
    @jayaprakashkumar 11 หลายเดือนก่อน +1

    Hats off for the video,Yes, we all should know the basic electricals .

  • @beardvenky617
    @beardvenky617 ปีที่แล้ว

    இந்த மாதிரி வேலை செய்ய தெரியாதவர்கள் தான் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் செய்யும் வேலையில் திறமையை வளர்த்துக் கொள்வது இல்லை

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 11 หลายเดือนก่อน

    வந்து போகிற செலவு.. உன் பாட்டானா.. கொடுப்பான்..!

  • @sahayavalanj1660
    @sahayavalanj1660 ปีที่แล้ว +1

    அவர் கண்ணில் படும் வரை share செய்யவும்😂

  • @mdmusthafamdmusathafa6443
    @mdmusthafamdmusathafa6443 ปีที่แล้ว

    சூப்பர் தல விழிப்புணர்வு பதிவு க்கு நன்றி

  • @vj-dark
    @vj-dark ปีที่แล้ว +4

    Knowledge is wealth ❤bro

  • @gunasekaranv5120
    @gunasekaranv5120 11 หลายเดือนก่อน

    இதை போல தான் டூ வீலர் கம்பெனி சர்வீஸ். 1 மணி நேர வேலையாக இருந்தாலும் 1 நாள் அல்லது 2 நாள் வெருமனே இழுத்து அதிக பில் போடுவாங்க...

  • @veluswamyaravintraj1226
    @veluswamyaravintraj1226 11 หลายเดือนก่อน

    சமீபத்தில் செனனைக்கு குடியேறிய எனது மகன் வீட்டில் ஒரு சில வேலைகளுக்கு ஒரு நபரை (அவர் வடக்கத்தியர்) அணிகிய போது ஒரு துளை இட்டு ஸ்குரு மாட்ட 50.00 ருபாய் வேண்டும் என்றார், மிகப் பெரிய கொள்ளயைாகத்தான் உள்ளது சென்னையில்....

  • @gangadharr3524
    @gangadharr3524 ปีที่แล้ว

    True... adhu Urbanclap dhaane....vara vara adhula vara workers over charge pannuraanga

  • @masterdon1586
    @masterdon1586 ปีที่แล้ว +3

    இதுக்கு நீங்களே பன்னியிருக்கலாம்....😁😆

    • @AZEEZ_Slave_of_ALLAH
      @AZEEZ_Slave_of_ALLAH ปีที่แล้ว +2

      Adhan avarey sonnare electricians kku experience irukkum nu

  • @rowinsuresh8976
    @rowinsuresh8976 ปีที่แล้ว +2

    i am not electrician but my home wiring i did it by myself

    • @thecrazytechie
      @thecrazytechie ปีที่แล้ว

      That's impossible

    • @rowinsuresh8976
      @rowinsuresh8976 ปีที่แล้ว

      its possible when you are poor and educated with knowledge and have enough information about the job , passion for the job @@thecrazytechie

  • @tech-tamil
    @tech-tamil ปีที่แล้ว +1

    Ama bro Velaye theriyama kuda electrician irukange thirutu payalunga.

  • @manjunathan4923
    @manjunathan4923 7 หลายเดือนก่อน

    எங்க ஏரியால ப்ளம்பர் ஒரு 2 அடி குழாய் பைப் ஜாய்ன்ட் பண்ண 350 வாங்குனாரு......அவ்வளவு கஷ்டமான வேலை அது..........😂😂😂

  • @Gannappazham
    @Gannappazham ปีที่แล้ว

    சகோ, எங்கள் ஊரில் எலக்டீரிஷியன் கம் பிளம்பர் ஒருவர் இருக்கிறார், அவருக்கு கீழ் பத்தப்பேர் வேலை செய்கிறார்கள் கூப்பிட்டவுடனேயே அரைமணியில் வந்து விடுவார்கள், ஒரு சுவிட்ச் மாற்ற ரூ100 ஒரு குழாய் மாற்ற ரூ100 என்றுதான் வாங்குவார்கள். ஒரு ஏசி பிளக்கை மாற்றவும் ரூ100 தான் வாங்கினார்கள். மெயின் போர்டில் எம்சிபிக்களை மாற்றி 3 ஃபேஸ் ஷிப்டரை, வயர்களையும் மாற்றி (டிபியிலுள்ளவற்றில்) ரூ 1000 வாங்கினார்கள்.

  • @joker-fs6yy
    @joker-fs6yy 3 หลายเดือนก่อน

    நல்ல. Elec ஒருத்தரும் இல்ல. பல துறை tec இப்படிதான் இருக்கிறாங்க. அரகுறை டெக்க வச்சு வேலை வாங்கிவிடலாம்

  • @MT-fl5ef
    @MT-fl5ef ปีที่แล้ว +1

    Bro உங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலை தெரியும் எனக்கு வேலை தெரியாது, அப்ப நான் 4000 கேட்டாலும் கொடுத்துத்தான் ஆக வெண்டும், மீறி கையை வைத்தால் சொய்ங் என்று உயிர் 😭😭😭😭 மேலும் local electrician வீட்டுக்கு வந்தாலே குறைந்த பட்சம் 1000 rs கோடுக்க வெண்டும்,

  • @graceelectronics4355
    @graceelectronics4355 ปีที่แล้ว

    சார் அடுத்து டாக்டர்மார் பண்ற அட்டூளியம் பற்றி விழிப்புணற்வு வீடியோ போடுங்க

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 11 หลายเดือนก่อน

    100% உண்மை

  • @vigneshmahesh3582
    @vigneshmahesh3582 ปีที่แล้ว

    எந்த கஸ்டமரும் கேக்குற அமௌன்ட் கொடுக்கிறது இல்லை ரெடி யூ ஸ் பண்ணி தான் கொடுப்பாங்க

  • @YogeshvigneshYogeshvignesh
    @YogeshvigneshYogeshvignesh ปีที่แล้ว

    அரசு மின்சார துறை பணியாளர்கள் பத்தி பேசுங்க அண்ணா

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 ปีที่แล้ว

    Buying New AC Company say fitting+Installation free
    Some Ac mechanic... installation charge + Fitting charge + Services charge... other charges including
    Some Company only...

  • @mpkutty6451
    @mpkutty6451 11 หลายเดือนก่อน

    Antha paiyana anupi vittatha nallathu bro
    (Green colour wire naduvula vera colour wire ethathu joint pannirukka vaippirukkum brother illana Lin vara wire naduvula erinju poirukkalam brother athunalatha power antha wire la varama irukkalanu ninaikiren brother )
    Unga nala antha vayarukku vara power supply va kandu pidikka pudiyalanu sonnatha ennala nanba mudiyala bro + achchiriyamavum irukku nijama)
    Ovoru colour wire kkum oru karanam irukku atha work pannuravanga paththathum kandu pidichchuruvanga atha kuda antha paiyan pannala pola
    ( power vanthuduchchu ok aana antha green colour wire la yen power varalanu kandu pidinga brother) vida kudathu karanaththa kandu pidichche avanum 🙇

  • @Laarizz110
    @Laarizz110 ปีที่แล้ว

    3:20 gainr dhana

  • @gouthamkumar1750
    @gouthamkumar1750 11 หลายเดือนก่อน +3

    Our electrition tried to charge us 1000Rs to remove 4 bolts from motor mount😂😂😂 and we changed the electrition 😅

  • @rog_rams8857
    @rog_rams8857 ปีที่แล้ว +2

    Hey Simple Genuine Man good 👏👏👏

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 ปีที่แล้ว

    பெரும்பாலான electrician இப்படி தான் உள்ளனர்