பழைய சோறும், பாகற்காய் குழம்பும் விரும்பாதவர் யார்? வறுவலோ, பொரியலோ, குழம்போ, கூட்டோ அனைத்தும் அருமையாக இருக்கும் டா !! அம்மா குழவியை நிற்க வைக்கும் அழகும் ! நீ அருவாளில் காய் அறுக்கும் திறமையும் அருமை ஆனந்தி !! நோய் வந்து கசப்பான மாத்திரை சாப்பிடுவதை விட .. நோய் வரும் முன்பே கசப்பான பாகற்காய் சாப்பிட்டு நோயை தடுப்போம் ...!!!
இந்த வீடியோவில் இருக்காங்க உங்க அண்ணா இனிமேல் பனங்கிழங்கை பணம் கொடுத்து வாங்க வேண்டாம் இதுதான் சரியான நேரம் / பனம்பழம் பதியம் போடும் முறைth-cam.com/users/edit?ar=1567586055091&o=U&video_id=oT1jRyL1fro
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! மீனாட்சி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
அருமையான லொக்கேசன் என்ஜாய் சூப்பர் .தண்ணீர்மட்டும்போதிய அளவு நமக்கு கிடைக்கவில்லை வரட்டும் எங்கள்கள் நாம்தமிழர் ஆட்சி தமிழ்நாட்டை பசுமையாக்குவோம் உங்கள் வீடியோவின் ரசிகன் தஞ்சாவூர்.
Aananthi sis ungele appadiyawathu oru nalaikku neril meet aahi unge kaiyale samaithu sappide wenum pole irukku. Nan oru sri lankan. Insha allah appadiyawthu oru nalaiku waruwen. Superb family. I like too much .today missing ur 2 boyz.
பனங்காடு சூப்பர் !!! காட்டு பாவக்கா சூப்பரோ சூப்பர் !! பழைய சோறு அருமை !! தொட்டுக்கொள்ள பாவக்கா குழம்புடன் அம்மா மகள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டதுஅத விட அருமை !!! சகோதரி.. இதை விட பழைய சோறுக்கு பாவக்கா பொரியல் சூப்பரா இருக்கும் சகோதரி... சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும்....உடம்புக்கு ஆரோக்கியமும் கூட....... பாவக்காயையும் நாம் உணவில் சேர்த்துக்கொள்வோம்.... உங்கள் பசங்களுக்கும் கொடுங்கள் சகோதரி..... கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்தது நல்ல ஆரோக்கியமான உணவு தான் சகோதரி....👌🌹👌🌹👌🌹.... நன்றி ....
இனிய தோழி ஈஸ்வரி பெருமாள் அவர்களுக்கு வணக்கம். கருத்து பெட்டியில் என் கவிதைக்கென வந்த உங்களது பதிவு பின்பு அதில் காணவில்லை. ஏதேனும் தொழில்நுட்ப கோளாறாய் இருக்ககூடும். ஏதாயினும் உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி. கவிதையிலேயே அதனை கோடிட்டிருந்தேனே தோழி. என்னை கொல்லும் கொலைவாளோடு இருப்பவளை கண்டதும் கரம்பற்ற வேண்டியதுதான். இங்கே கொல்வது என்பது ஆணவத்தை அழித்து மண்டியிடச் செய்வது. கொலைவாள் என்பது அன்பு, அழகு, அறிவு, ஆளுமை ஆகியனவாகும் தோழி. உங்களின் கனிவிற்கு மீளவும் நன்றி தோழி. தீரா அன்புடன் வ. அதியமான்
Wonderful combination! To eat that under the trees in the breeze is a real treat. Just a suggestion. Next time take a few seeds from that ripe paakarkai and plant them in your house and you will have them growing in your own place. You won't have to go hunting for them in the wild.
பழைய சோறும், பாகற்காய் குழம்பும் விரும்பாதவர் யார்?
வறுவலோ, பொரியலோ, குழம்போ, கூட்டோ அனைத்தும் அருமையாக இருக்கும் டா !!
அம்மா குழவியை நிற்க வைக்கும் அழகும் !
நீ அருவாளில் காய் அறுக்கும் திறமையும் அருமை ஆனந்தி !!
நோய் வந்து கசப்பான மாத்திரை சாப்பிடுவதை விட ..
நோய் வரும் முன்பே கசப்பான பாகற்காய் சாப்பிட்டு நோயை தடுப்போம் ...!!!
Vijaya Lakshmi VAAZHTHUKKAL Akka ...🌹💓...
Super sis
அருமையா உண்மையை சொன்னிங்க💐💐🌹🌹🌹🌹🌹அக்கா
@kuttyma 2112 நன்றி சகோதரி!!
@@eswariperumal5968 மிக்க நன்றி ஈஸ்வரி ☺
உண்மையில் ஊரில் இருக்கும் போது அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடதை நினைகிறேன் அக்கா.அருமையான பாகற்காய் குழப்பும் பழையசோறும்😜😍👌👍❤️
அருமை கவிதா
அன்பானவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால் கசப்பான பாகற்காயும் இனிக்கும் கவி !!
உண்மை தான் அம்மா ❤️
Hy u ju NY 6 NY
அக்கா அண்ணனை ஒரு நாள் வீடியோ பதிவு செய்ய வேண்டி கேட்க்கிறோம்
லைக் போடுங்கபா👍👍
நிச்சயம் நிஷா🌹🌹💐💐
இந்த வீடியோவில் இருக்காங்க உங்க அண்ணா
இனிமேல் பனங்கிழங்கை பணம் கொடுத்து வாங்க வேண்டாம் இதுதான் சரியான நேரம் / பனம்பழம் பதியம் போடும் முறைth-cam.com/users/edit?ar=1567586055091&o=U&video_id=oT1jRyL1fro
அருமையான உணவு நல்ல பதிவுக்கு நன்றி
sai
Ammakooda saernthu sapdrathu romba arumai...i miss u amma....anandhi akka amma kitta pesurathu romba azhagu...
Very super unga samaiya na thenamum night pathututha thugu so enjoly
💐🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻
அக்கா உங்க சமையல், பேச்சு வார்த்தை அருமை
விழிப்புணர்வு வணக்கம்🙏
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
மீனாட்சி நீங்களும்
உங்கள் அன்பு குடும்பமும்
உடல் நலம்
நீண்ட ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம் ஓங்கி
வாழ்கவளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🙏🌷💐💐🌷🙏🙏
அருமை அக்கா...எப்போதும் எளிமை... இந்த எளிமையான உங்க பேச்சும் சமயலும் அருமை🥰🥰🥰😎
அருமை அருணா
சூப்பர் ஆனந்தி உங்க சமையல் சொல்வதற்கு நல்லா இருக்கு பழைய சோறு பாவக்காய் குழம்பு சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் ஆனந்தி
💕❤️❤️❤️❤️💐🌹🌹💖💖அமுதா
பழைய சோறும் பாவக்காய் குழம்பும் அருமை 👌👌👌
💐🌷🌷🙏🙏
Bavakkai gulampu super ananthi akka👌👌👌👌👌
Perfection & experience speaks ....amma super a ammila araikuranga.....neega sapadum pothu nangalum sapadanum nu thonuthu...super combination...
💐💐💐🌹🌹🌹
எனக்கு மிகவும் பிடித்த உணவு இது மிக்க நன்றி தெரிவிக்கும் உங்கள் செல்லம
🌹🌹💐❤️❤️
அருமை அக்கா...
💐💐💐🌹🌹🌹🌹
Parkave vaai oorudhu!!! Sema combination... location also super.... koduthu vaitha vazhkai...Arumai 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
💐💐🌹🌹
Oh kezhuvathur mannarkudi enga oor thanjavur than very good super
Ananthi Unga Samaial Super.
Inda place paakkavey semmaya irukku
அருமையான லொக்கேசன் என்ஜாய் சூப்பர் .தண்ணீர்மட்டும்போதிய அளவு நமக்கு கிடைக்கவில்லை
வரட்டும் எங்கள்கள் நாம்தமிழர் ஆட்சி தமிழ்நாட்டை பசுமையாக்குவோம் உங்கள் வீடியோவின் ரசிகன் தஞ்சாவூர்.
Paakum pothu Sapdanum polaruku sister mouth watering came. Ethu pola healthy ah sapdurathukakave Unga veetuku varanum polaruku sis.
Rompa happya iruku.super recepie
You and your speech ....everything beautiful 😍😍😍😍
Neenga sapidumpodhu ennakum sapidanum pola irrukku very nice😀
🌷🙏🏻🙏🏻💐💐
Super Akka 😋😋😋
Arumai yana video
Palaya sorum paakarkai kulampum arumai
அருமை சகோதரி.
Velinaddil. Vazhum. Tamilarghal ukku. Mikka. Shandhosamai.irukku.pa. Inda. Video. Nanri
மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼🌹🌹💐💐🙏🏼🙏🏼🙏🏼
Wow, pazhaya sooruuuu yummy.
அக்கா அருமை பாவக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் ,,,அதுவும் பழைய சோறு பச்ச மிளகா ,,பத்தாததுக்கு பாவக்கா வேற சூப்பர் அக்கா 👌👌👌👌
அருமை ஜோதி
Very nice
😍😍😍....semmaya iruku pakka... I want to taste it... Super Akka n Anna
💐💐🌹🌹🌹❤️
Akka.super 🤤🤤🤤 apram on u akka uga yatha oruo akka pls soluga
🤩
Sister you got a good Mumm and a good husband and a family God bless you and your family
Super akka nengalum ipadi than amma kuda porom.. Nice sis
💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மண் வாசம் மாரத.பழைய சோரு,பாவக்கய்,கூட்டு அருமை ஆனந்தி,அக்கா
மிக்க மகிழ்ச்சி
Puliyai eppavume kalivittu use pannanum...thusi , kallu ellam irukkum.
Super ra irruku watering in mouth
Super akka naaku oorudu pakaileyae😋😋😋😋😋😋enakum palaiya soru pagarkai sapidradu rmbe pudikum nenga panne pagarkai kulambu🤤🤤🤤🤤🤤🤤😋👍
Mikka magilchi 🙏🏻🙏🏻🙏🏻💐💐🌹🌹🌹🌹💐💐🙏🏻🙏🏻🙏🏻
Thakkali, puli and Manga romba pulippa irukkume akka. Romba pulippu sappiduveengala.
இந்த பாகற்காய் விரும்பாதவர்கள் இருக்க முடியாது.... எங்கள் வீட்டு favourite dish செய்து காட்டியதற்கு மிக்க நன்றி ஆனந்தி சகோ...
🙏🏻🙏🏻💐💐🌹🌹
Aananthi sis ungele appadiyawathu oru nalaikku neril meet aahi unge kaiyale samaithu sappide wenum pole irukku. Nan oru sri lankan. Insha allah appadiyawthu oru nalaiku waruwen. Superb family. I like too much .today missing ur 2 boyz.
🌹🌹🌹💐💐💐💐💐
Super enjoy akka sorgame endralum athu namma oora pola varuvama itha lines ku meaning sonna puriyathu atha anubavichavangaluku tha therium😍😍😍😍
உண்மை பிரியா🙏🏻💐💐🌹🌹🌹❤️😍💖💖
Akka umgala romba pidikum
🙏🏻🙏🏻💐💐🌹🌹🌹💐💐🙏🏻😍
Super akka....pakkumpothu aasaiya iruku😋😋😋
அருமை ராதா😍
பார்க்கும் போதே செய்து சாப்டனும் போல இருக்குது அக்கா 😋🍜
💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
Akka nenga samakirathu epavum super...athuvum amma kuda sappadrathu inum.super ooo super. Ka..
💐💐🌹🌹🌹
romba azhaga erukku akka antha place um & unga samayal um 👌👌
💐💐💐💐🌹🌹🌹🌹
Sister you are very lucky to have a life like this..Really missed a lot..I'm from Abu Dhabi..
True boss
பனங்காடு சூப்பர் !!!
காட்டு பாவக்கா சூப்பரோ சூப்பர் !!
பழைய சோறு அருமை !!
தொட்டுக்கொள்ள பாவக்கா குழம்புடன் அம்மா மகள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டதுஅத விட அருமை !!! சகோதரி..
இதை விட பழைய சோறுக்கு பாவக்கா பொரியல் சூப்பரா இருக்கும் சகோதரி...
சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும்....உடம்புக்கு ஆரோக்கியமும் கூட....... பாவக்காயையும் நாம் உணவில் சேர்த்துக்கொள்வோம்.... உங்கள் பசங்களுக்கும் கொடுங்கள் சகோதரி..... கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்தது நல்ல ஆரோக்கியமான உணவு தான் சகோதரி....👌🌹👌🌹👌🌹.... நன்றி ....
அருமையான கருத்து வாழ்த்துக்கள் சகோதரி
@@mycountryfoods Nandri sagothari..❤️
இனிய தோழி ஈஸ்வரி பெருமாள் அவர்களுக்கு வணக்கம். கருத்து பெட்டியில் என் கவிதைக்கென வந்த உங்களது பதிவு பின்பு அதில் காணவில்லை. ஏதேனும் தொழில்நுட்ப கோளாறாய் இருக்ககூடும். ஏதாயினும் உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி.
கவிதையிலேயே அதனை கோடிட்டிருந்தேனே தோழி. என்னை கொல்லும் கொலைவாளோடு இருப்பவளை கண்டதும் கரம்பற்ற வேண்டியதுதான். இங்கே கொல்வது என்பது ஆணவத்தை அழித்து மண்டியிடச் செய்வது. கொலைவாள் என்பது அன்பு, அழகு, அறிவு, ஆளுமை ஆகியனவாகும் தோழி.
உங்களின் கனிவிற்கு மீளவும் நன்றி தோழி.
தீரா அன்புடன்
வ. அதியமான்
@@adhiyamanvaradharasan8461 ஆமாம் சகோ... நன்றி சகோதரரே.. விளக்கம் அருமை...
காட்டு பாவற்க்காய் குழம்பு மற்றும் இடம் தேர்வு சூப்பர்
💐💐💐🌹🌹🌹🌹
Super cute food
Arumai sagothari
Nice sis
Pavakkai kuzhambu very nice sis
Super kulembu
இதுதான் நம் பாரம்பாியம் ௲ப்பா்
Nice video ka...naanga kuruvi pavakai nu soluvom ka...super👌😋👏👍
அருமை கமலம்
சூப்பர் மா ஆனந்தி இனிய அனுபவம் கஞ்சி அமிர்தம் 👌👌👌
🙏🏻💐🌹🌹🌹🙏🏻
Jansi silvia 7am I
Ethoda karuvadu kulambu supera erukum Akka 👌👌👌
Akka neega yatha oru pls soluga madurai ahh
Amma super❤❤❤
Manadhirku migavum niraivu tharugiradhu ungal samayal... Indha vazhkaikkaaga manadhu engugiradhu... Nandri anandhi akka...
அருமை சகோதரி
@@mycountryfoods Neengal endha oorai serndhavar anandhi..ungal oor enakku romba pidithirukkiradhu...
இது அம்மா ஊர் குலமானிக்கம்
Romba nandri anandhi..
Wow yummy enaku sapidanupola eruku
Nice ka
சூப்பர் வீடியோ அக்கா👌,பாக்கவே எச்சி ஊறுது 🤤😋😋இது மாறி நிறைய பண்ணுங்க🙂❤❤❤❤❤
அருமை சிந்து
Super ma
அக்கா சூப்பர் அம்மா
Aka ungalamariyea unga amma um sweet aka😘
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super kulambu akka... Udampuku Yettra sapaatu... 👏👏👏
Akka ithu kandipa kidaikathu akka market la different a irrikum unka cooking SEMA akka
,💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
Superb
Arrumai Anandi bakarkkai kuzhambu super Vazhga valamudan👌👌😍😗👏👍
🌹🌹💐💐💐💐
My fav pavaka sis 👍👍 looking yummy..😋😋Amma kootu madiri vaipaga ...
Nice..favourite combo
Which place anandhi akka
Akka super
Yandha huruo.. Super ha iruku place.. Super akka
குலமானிக்கம்
@@mycountryfoods puriyala.. Tamil padika varadhu.. Reply panadhaku nandri
Kulamanikkam.... Tiruvarur district
அருமை அக்கா
super Akka
Amma Akka super👍👍👍
Innaiku thaan ungala nerla parthen..
Vaalthukal 🙌🙌🙌
💐💐💐💐
ஆனந்திஅக்கா.அருமை.மச்சனகூட்டிகென்டுஎங்கள்ஊர்ருக்குவருனும்
Sister, ithu thaan unmayile sorgam.
. Namma kudumbathoda santhoshama saapdrathu kodi ruba kuduthalum antha santhosham kedaikathu...
🌷🙏🏻🙏🏻💐💐
Good combination yummy food i miss it
V.nice
Wonderful combination! To eat that under the trees in the breeze is a real treat. Just a suggestion. Next time take a few seeds from that ripe paakarkai and plant them in your house and you will have them growing in your own place. You won't have to go hunting for them in the wild.
Good idea..well said...sis...
Sure🌹🙏🏻🙏🏻💐💐💐💐
Super 👍👍👍👍
Malaysia vil itha pavakkai mithipavakainu solluvom. Ennaku romba pidikum enga amma vellaipakkara idathil kidaikum ennaka amma Konduvaruvanga.
Kiramathu vazhkkaiya enjoy panringa akka
Super Aaka
Super akka
Akka meen theeyal podunko
சூப்பர் அக்கா நான் எப்போதுமே பழைய காஞ்சி தான் இன்னும் பழைய குழம்பு.முருங்கைகீரை சேர்த்துக்கொண்டால் செம.சூப்பர்
💐💐🌹🌹🌹
Neenga samaikuradhu ellame healthy food ah ve irukku.
Parambariya Samayal ah next generation Ku eduthu sellum ungal muyarchi Ku valthukkal
🌹💐💐💐💐
oh wow. missing these village food.
Really you guys are doing great service for human kind. I keep you in my prayers. Share as much as possible even to american here in california.
🙏🏻🙏🏻💐💐🌷🌷🙏🏻🙏🏻🙏🏻
Akka itha Enga urla mithi pakarkai soluvanga Enga oor ramanathapuram
Super super super super
ஆனந்தி. ... Super