எங்களின் புது வீட்டில் இன்றைய இரவு சமையல் / VILLAGE FAMILY NIGHT VLOG,
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- எங்களின் புது வீட்டில் இன்றைய இரவு சமையல் / ஒரு ஜாலியான VILLAGE FAMILY NIGHT VLOG,
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
உங்கள் குடும்பத்தினருக்கு வாழத்துக்கள் ஆனந்தி..!!💐🤝🤗🎉
அன்பு இருக்கும் இடத்தில் அனைத்தும் இருக்கும்.!!❤🎉🎉
குடும்பம் என்றால் இதுதான் :
மாமியார் + மாமனாருக்கு எடுத்துக்காட்டு..🙏
மகன்+ மருமகள்களுக்கு எடுத்துகாட்டு..💐
ஒன்றுமையான ஓரகத்திகளுக்கு எடுத்துகாட்டு..💐
அமைதியான பிள்ளைகளுக்கு எடுத்துகாட்டு..🎉
என்றும் குடும்பம் ஒரு கதம்ப மாலையாக மனம் வீசட்டும் ஆனந்தி.!!
🌸
🌼 🌼
🪻 🪻
🌺 ❤ 🌺
🪻 🪻
🌼 🌼
🌸🌸
🌹
🌹🌹
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💜🌷🙏🙏
I’m so happy to see Ananthi n mother in law , helpful to Amala. That’s how a family should be. Please , always be like this.The eldest Daughter in law sets a good example for the others. In all ways , she has been a good role model. The children also seem to be good children.👍👍👍
மிக்க மகிழ்ச்சி💜🌷🙏🙏🙏💖💙
கோவிலுக்கு சென்று வந்ததும் அமலா அக்காவுக்கு நல்ல சேதி வர போகுது...🎉
💜🌷🌷🙏🙏
உங்க வீடு அழக இருக்கு ப்பா
வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அழகாக உள்ளது
Super 👌🏻nice family youtobu chennalliye unaga family mattumtha yanakku pudikkim ❤️🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Very nice to c u all together..
அந்த இடம் இயற்கை காற்று அருமை❤❤❤❤❤
💜🌷🌷🙏🙏
Super ❤family stauy blessed 🙌
Amma super
Anarhi namma veetunu urimta seyaringa sis great perya marumal ioti ellathukun amachuta ellaru veetu happy
அருமை அக்கா💜🌷🙏🙏
தோசைக்கு பொரியல் குழம்பு அதெல்லாம் வைத்து சாப்பிட்டா நல்லா இருக்கும்
Good news in one year amala akka and family ❤❤❤❤
Super Vaalthukkal Ananthi Family🎉🎉🎉🎉 Selvee 🇲🇾
💜💜🌷🙏🙏🙏
ஓம் சக்தி கும்பல்ல ஒரு ஆள காணோம்
அக்கா உங்க மூணு பேரையும் பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு ரஷ்யா ஆன்ட்டி காமிங்க
💜🌷🙏🙏🙏
So lovely join amala ananthi Kala fml othukamaiku ungal kudumpam utharanam ananthi
மிக்க மகிழ்ச்சி அக்கா💜🌷🌷🙏
Valga valamuden
தர்ஷன் சரத் நல்ல பெரிய பிள்ளைங்களாயிட்டாங்க..... எதிர்கால படிப்பு என்ன படிக்கவிருக்கிறார்கள்? Future education plan என்ன??
அக்கா
10 11 வது படிக்கிறாங்க அக்கா
அவர்களின் எதிர்காலம் பற்றி அடுத்த ஆண்டு சொல்கிறேன் அக்கா,,குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் அது தான் எங்கள் ஆசை அக்கா
@ உங்கள் பிள்ளைகள் நல்ல கற்றவருமாகவும் நல்ல குணாளனுமாக வாழ்த்துகள்
அமலா அக்கா 2025-ல் உங்களுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் முருகரை உங்களுக்கு குழந்தையா பிறப்பார்
மிக்க மகிழ்ச்சி💜🌷🌷🙏
Seekkermey Aamalakku kuzanthai perakka pokhuthu
❤ஆனந்தி உழைக்கும் பெண் ❤
💜🌷🙏🙏
வீடு அருமை ஆனந்தி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤
மிக்க நன்றி,💜💜🙏🙏🙏
நான் உங்க சேனல் பாத்து ரெம்ப நாள் ஆகுது அம்மா ரெம்ப தளர்ந்துட்டாங்களபா.
Azhagana kudumbam!! Stay blessed!!❤❤❤
மிக்க மகிழ்ச்சி💜🌷🙏🙏
Ethu yaru veedu fst nenka eruntha veedu enachi ma
Nalthu🎉🎉🎉🎉
💜🌷🌷🙏🙏
Anandhi you are a super lady god bless your family🎉🎉🎉🎉🎉❤❤
💜🌷🌷🙏🙏
அக்கா நாங்களும் உங்கள மாதிரி கூட்டுக் குடும்பம் அக்கா nanu முதல் மருமகள் 2மருமகள் ஆசிரியர்3மருமகள் it அக்கா nan நர்சிங் முடிச்சு இருக்கேன் வீட்ல தறி போட்டு இருக்காங்க டிராவல்ஸ் வச்சிருக்க
🙏💖🌷🌷
Aka unge maadi veedu enna achu 😢😢???
Yenga husbandum poriyal, koottu night tiffenuku vachukuvanga
அருமை💜🌷🌷🙏
I want to oil sis how can I purchase
+91 73396 12294
Hi bro elloraium france🇨🇵ku kutti vhaga naga mhavari tharom ok va🇮🇳🇨🇵✈️💛❤️
💜🌷🙏🙏
ஆனந்தி நான் உங்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்லவா.Amzan ல Nail repair nu போட்டு பாருங்க 145 ரூபாய் தான்.அத வாங்கி நீங்களும்,அண்ணனும் கால் விரலுக்கு Use பண்ணுங்க 15 நாள்ள நகம் நல்லா வந்திடும்.எனக்கும் கால்ல நகசுத்தி வந்து நகம் செத்து போச்சு.இத போட்டதும் சூப்பர் ஆகிடுச்சு.
நிச்சயமாக அக்கா💜🌷🙏🙏
Nice family ❤
Thank you 😊
Ungala ipdi Otrumaiya parka avlo santhosama iruku sister❤❤
மிக்க மகிழ்ச்சி அக்கா💜💜🌷🙏
@mycountryfoods Na ungaluku akka illa thangachi than,enaku 27 age than aguthu sister,any way enaku reply panathuku thanks akka😍❤
Enna புது வீடு, ithu enga irukku தோழர்
கெழுவத்தூர் அண்ணா
Super Anandi sister
From Bangalore Sudha
💜🌷🌷🙏🙏
Ananthi ❤❤❤❤akka super
💜🌷🙏🙏
சூப்பர் ங்க ஆனந்தி அக்கா
💜🌷🙏🙏
Best video 😍
Be happy always like thid
💜🌷🌷🙏
Super akka anna
💜🌷🙏🙏
ஆனந்தி தங்கை அது லப்பர் இல்லைம்மா.ரப்பர்ன்னு சொல்லுங்க.நொம்ப அப்படின்னு சொல்வீங்க.அது ரொம்ப
Athu avinga slang
என்ன பண்றது நாங்க படிச்ச படிப்பு அக்கா அது
💜🌷🙏🙏
Hi Sis maganmar periy ala irukkaga enna padikiraga 🙏👍✈️💛❤️🇨🇵
10.11 அக்கா
அமலா யார்
மூன்று நாள் விரதம் சக்திமாலை போட்டு உடனே போகலாம்மா ஆனந்தி
Pogalam sis
போகலாம் சிஸ்டர்
Polam
நிச்சயமாக
Nice video
Thanks
Ananthi akka idhu yar veedu, andha veedu enna achi 😊
அமலா வீடு அக்கா
Hi bro Sis ananthi nega amala Sis vieta vaagkidigala enna koduma 🙏👍💛❤️🇮🇳🇨🇵france
வாங்க வில்லை .பிடிங்கி விட்டோம் அண்ணா
🎉🎉🎉🎉🎉🎉
💜🌷🙏🙏
Super 🎉
💜🤍
வீட்டுக்குள்ள நண்டு வந்தா அதுக்கு மஞ்சள் குங்குமம் வச்சு சாமி கும்பிட்டு அதை வீட்டுக்கு வெளியே விடுவாங்க இது எங்க கிராமத்தில் உள்ள பழக்கம்
💜🌷🙏🙏
Super
💜🌷🙏🙏
Super 🎉