எதை சாப்பிடலாம் எதை சாப்பிட கூடாது என்று உங்களை பார்த்து தான் தெரிந்து கொள்கிறோம் சகோதரி....🙄.... காட்டுக்குள் அலைந்து தேடி கண்டுபிடித்து அதை எங்களுக்கு அடையாளம் காட்டி , சமைத்தும், சாப்பிட்டும் காட்டிடுறீங்க !!! கற்றாழை பூ என்றே இப்போது தான் தெரிகிறது சகோதரி....😕.... சின்ன வயசுல காட்டுக்குள் நிறைய பார்த்து இருக்கிறேன்.ச ஆனால் கற்றாழை பூ என்றே தெரியாது... இப்போது நாங்கள் சமைத்து சாப்பிட்டு பார்க்க பூ தான் இல்லை .... நீங்கள் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள் சகோதரி....உங்க பசங்களும் சாப்பிட்டு பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி 😁 ..... சூப்பர்...... நன்றி சகோதரி .....cute boys ....👍....
Super Akka..... இது பற்றி தெரியாமல் நான் கற்றாழை பூவை உபயோகப்படுத்தாமல் இருந்தேன். இனி எங்கள் வீட்டில் கற்றாழை பூ பூக்கும் பொழுது நானும் இந்தப் பொரியல் செய்கின்றேன். மிக்க நன்றி....
அருமையான குடும்பம்... இருப்பினில் வாழ்க்கை இனியது. இந்த உலகில் மோசமான விஷயங்களை அதிக மாக கற்று கொள்கிறார்கள். ஆனால் நமது முன்னோர்கள் மரபு வாழ்க்கை சிறப்பாக அமையும் படி வாழ உதவும் அனுபவங்கள் மட்டுமே.. நமது பிள்ளைகள வளர்க்கும் போது உலக நன்மைகள அவங்களுக்கு எடுத்து சொல்லி வளர்க்கோணும்.. அந்த வகையில் இனிமையாக பேசி ஆர்வம் கொண்ட மனதோடு எதையும் கவனித்து கேள்விகள் கேட்டு விடை புரிந்து தன்னம்பிக்கையுடன் வாழ கற்று கொண்டால்... சிறப்பான மனிதர்களாக நிச்சயம் மாறிவிட முடியும். குழந்தை வளர்ப்பு மிகவும் முக்கியமான விஷயம். வாழ்க வளமுடன்
கற்றாழை பூ நான் இப்போதான் பாக்குறேன் ,,அதுவும் அதுல சமையல் 👌👌👌👌👌👌,,எங்க வீட்ல நிறைய வச்சிருக்கேன் எப்போ பூ பூக்கும் தெரியல ,,கண்டிப்பா செய்யனும் அருமை அக்கா 💐💐💐
இப்போ சாப்பாடுங்கிற பேரில் உடம்புக்கு அரோக்கியம் இல்லாத சாப்பாடுதான் நாம் சாப்பிடுகிறோம் நீங்க ஆரோக்கியமான சமையல் நிறைய செஞ்சு காட்டுறீங்க அக்கா நன்றி😊
ஆனத்தி சினிமா டைரக்டர் பாரதிராஜா படத்தில் கிராமத்து தை பார்த்து ரசித்து இருக்கேன் இப்போது உங்கள் விடியோ வாழ் கிராமத்து சமையல் உங்கள் பாசை பார்க்கிறேன் இன்னும் அதிகம் எதிர்பார்கிறேன் நவினசமையல் அறை பார்த்து பார்த்து சலித்துவிட்டது தினமும் உங்கள் விடியோவைத்தான் தேடிபார்பேன் வாழ்த்துகள்
Akka super enga veetla waste aaiduchi indha flower .... next time I will try akka .... oorukku poi moonguruthu la dishes senji kaaminga Akka pasangalukku quarterly leave la
சொந்தத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டேன். Like மட்டும் போட்டு, இன்னும் இரண்டு நாளில் வீடியோ பார்த்து கருத்துக்கள் பதிவிடுகிறேன். அங்கு தான் இருக்கிறோம். சாரி மா!!
Oh kk ka...unga samyl pathu nanay athisaiypaden..epdi ungla mattum epdi panna mudiyathu soluka....unga v2 la epmay epdi tan panuvikala china age la irunthu
Trying this and working out the ingredients as best I can.Only making a small amount incase it is a disaster. Ingredients 1 garlic clove crushed I inch of ginger finely chopped. quarter of large red onion finely chopped. Quarter teaspoon of curry powder Quarter teaspoon of mustard seeds. two teaspoons of lentils 1cm of red hot chilli pepper finely chopped didn't have green, 1/2 teaspoon of chilli powder and garam masala and large pinch of turmeric, about 30 flowers dried coconut. sprinkling of water. I followed this lovely ladies directions. It smells amazing had a small taste mid cooking. Definitely needs to sweat down slowly. i added about 1 tablespoon of lemon juice and a good sprinkling of salt. This is a lovely dish to add the table with rice or quinoa and maybe a meat dish plus a fresh salad. Thank you so much and I hope this encourages to have a go at this. This is a small serving to compliment other food but could be for one person as a main. Just multiply the ingredients for however many portions you need.
Sis very nice to with urs family u r doing great.congrats & my wishes to your family & urs hubby.how do u know all this? From where u r learning? I am very impressed about Ur cooking.dont stop.keep on rock.we will support u sis.i pray God to give u & urs family happy & prosperous.thanking you,swarna,Chennai.
Negative comments ah ignore panitunga ka....good boys unga pasanga...unga samyal ellam super and need akka....enaku 6 month ku mela iruka babies ku enna mathiri foods kodukalam solunga...🙂🙂athuku oru video podunga ka plz
3 மாதம் முதல் 3 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான சிறந்த ஊட்டச்சத்து உணவு~baby healthy food in tamilth-cam.com/users/edit?o=U&ar=1568276023038&video_id=IWh_7k6y4ak
Very interesting personne you are and your cooking is different you know all places in your village very Nice to see with you .Hi children you are blessed because you have a wonderful mother .👍👍🌷🌷
எதை சாப்பிடலாம் எதை சாப்பிட கூடாது என்று உங்களை பார்த்து தான் தெரிந்து கொள்கிறோம் சகோதரி....🙄.... காட்டுக்குள் அலைந்து தேடி கண்டுபிடித்து அதை எங்களுக்கு அடையாளம் காட்டி , சமைத்தும், சாப்பிட்டும் காட்டிடுறீங்க !!! கற்றாழை பூ என்றே இப்போது தான் தெரிகிறது சகோதரி....😕.... சின்ன வயசுல காட்டுக்குள் நிறைய பார்த்து இருக்கிறேன்.ச ஆனால் கற்றாழை பூ என்றே தெரியாது...
இப்போது நாங்கள் சமைத்து சாப்பிட்டு பார்க்க பூ தான் இல்லை .... நீங்கள் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள் சகோதரி....உங்க பசங்களும் சாப்பிட்டு பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி 😁 ..... சூப்பர்...... நன்றி சகோதரி .....cute boys ....👍....
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏻💐💐🌷😘💕❤️❤️
.@
Akka super but oil konjam serthukonga.
ரொம்ப குறைவா oil சேர்த்து கொள்ளா இன்னும் ஒரு 3 ஸ்பூன் oil ஊற்றவும்....
வீட்டில் செய்து பார்த்தேன் அருமை வித்தியாசமான சுவை
Super Akka..... இது பற்றி தெரியாமல் நான் கற்றாழை பூவை உபயோகப்படுத்தாமல் இருந்தேன். இனி எங்கள் வீட்டில் கற்றாழை பூ பூக்கும் பொழுது நானும் இந்தப் பொரியல் செய்கின்றேன். மிக்க நன்றி....
அருமை🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான குடும்பம்... இருப்பினில் வாழ்க்கை இனியது.
இந்த உலகில் மோசமான விஷயங்களை அதிக மாக
கற்று கொள்கிறார்கள்.
ஆனால் நமது முன்னோர்கள் மரபு வாழ்க்கை சிறப்பாக அமையும் படி வாழ உதவும் அனுபவங்கள் மட்டுமே..
நமது பிள்ளைகள வளர்க்கும் போது உலக நன்மைகள அவங்களுக்கு எடுத்து சொல்லி வளர்க்கோணும்..
அந்த வகையில் இனிமையாக பேசி ஆர்வம் கொண்ட மனதோடு எதையும் கவனித்து
கேள்விகள் கேட்டு விடை புரிந்து
தன்னம்பிக்கையுடன் வாழ கற்று கொண்டால்... சிறப்பான மனிதர்களாக நிச்சயம் மாறிவிட முடியும்.
குழந்தை வளர்ப்பு மிகவும் முக்கியமான விஷயம்.
வாழ்க வளமுடன்
அருமை🙏🏻🌹💐🌷🌷💐🌹🙏🏻🌹💐🌷
கற்றாழை பூ இப்பதான் பஸ்ட் டைம் பார்க்கிறேன் , எப்போதுமே உங்கசமையல் சூப்பர் 👌
கற்றாழை பூ நான் இப்போதான் பாக்குறேன் ,,அதுவும் அதுல சமையல் 👌👌👌👌👌👌,,எங்க வீட்ல நிறைய வச்சிருக்கேன் எப்போ பூ பூக்கும் தெரியல ,,கண்டிப்பா செய்யனும் அருமை அக்கா 💐💐💐
வாழ்த்துக்கள் ஜோதி🌷🌷🙏🙏🌷🌷🌷🌷😍
இந்த பூ சாப்பிடலாம்னு நீங்கள் சமைத்ததை பார்த்து தெரிந்து கொண்டேன்... நன்றி சகோதரி...
🌹🙏🏻🙏🏻💐🌷🌷
இப்போ சாப்பாடுங்கிற பேரில் உடம்புக்கு அரோக்கியம் இல்லாத சாப்பாடுதான் நாம் சாப்பிடுகிறோம் நீங்க ஆரோக்கியமான சமையல் நிறைய செஞ்சு காட்டுறீங்க அக்கா நன்றி😊
மிக்க மகிழ்ச்சி பவி
என்னோட பேரு சித்ரா அக்கா பாப்பா பேரு தான் பவி ka
Fast-food time la inda madri good food seidu katradu super.. arumai
Different dish....epdi eirugum samachu sapdum pothu....
அருமையா இருக்கும்
Semma.கற்றாழைபூ பார்த்து உள்ளேன் சமைத்து சாப்பிடலாம் என்பது தெரியாது.நன்றிமா
Correct ah sonninga naanum paarthu irukken but samappanganu theriyathu .
Akka so nine. Ethalem sapatalamanu epppa than thwrinchukuttom. Tq akka
🙏🙏🙏💐💐😍
அருமை சகோதரி இதுவரரை யாரும் செய்யாதது சூப்பர்
🌷🌷💐🙏🏼🙏🏼🙏🏼
எனக்கு ஐம்பத்துநாழு வயதாகிறது, first time கற்றாழை பூ பார்க்கிறேன் நன்றி ஆனந்தி
🌷🌷🌷💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
Thangamana pillaikal.......nalla patika vaiga anna.
விழிப்புணர்வு ......புதுமையான
பொரியல் வகை....
அருமை அக்கா......
வாழ்த்துக்கள்.....🌹🌺🌹
🌷🌷🌷💐💐💐🙏🏼🙏🏻🙏🏻
அருமை சூப்பர்
super akka thampi supera pesuranga unga pechu romba alaga irukku akka
Kathala poo poriyal supper
Ungala paarthal enakku poramaya irukkuthu Akka koduthavachavanga village na enakku romba pidikkum engalukku theriyathathayum kooda samachu kaatringa super akka ippadiye irunga.
🌷🌷💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐🌷🌷
ஆனத்தி சினிமா டைரக்டர் பாரதிராஜா படத்தில் கிராமத்து தை பார்த்து ரசித்து இருக்கேன் இப்போது
உங்கள் விடியோ வாழ் கிராமத்து சமையல் உங்கள்
பாசை பார்க்கிறேன் இன்னும் அதிகம் எதிர்பார்கிறேன் நவினசமையல் அறை பார்த்து பார்த்து சலித்துவிட்டது தினமும் உங்கள் விடியோவைத்தான் தேடிபார்பேன் வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🌹💐💐🌷
Nice akka maruthavam niraintha unga samaiyal ku nanri
🙏🏼🌹🌷❤️❤️
அருமை அக்கா சந்தோசம்
💜🙏🙏🏼💙💙
சூப்பர் சிஸ்டர் 👌👌👌
Hi sister... Rompa thanks... Katralai poo poriyal pottathuku... Chinna vayasula engappa intha poriyal atikadi senju kutupanga... Taste ah irukum... Engappava ippo marupatium senju kutuka sollanum... Nice...
அருமை சங்கீதா
நல்ல தகவல் வாழ்க பல்லாண்டு
தம்பிங்களா அருமை டா தங்கங்களா ,,நீங்க வேற லெவல்
🙏🙏🙏🙏🙏🙏
kashtapattu kattil poi eduthuvanthu viragu aduppil samayel seithu engaluku easiyaa seium murai sollgireenga Thank you migavom arumaiyaaga irruku neengal seium oveoru samayalum super👌👌👌
💐💐🌷🙏🙏🙏🙏🙏
Very nice this video
நான் இப்போது தான் சாப்பிட்டேன்
நம் பாரம்பரியம் உங்கள் மூலம் தெரி கிறது நாங்கள் தொடர்வோம்
Neenga Ellame super akka
Ippo irukavangala etha sapda koodatho udambu nallathu illaiyo athatha sapduranga... Sapda vendiyatha yarum sapdurathu illa... Unga program pathutha nariyo kathukurom... Super akka thank you
மிக்க மகிழ்ச்சி திவ்யா
உங்க பசங்க செம😎😎😎😎😎
Super akka poo kidaicha nanum Samaithu sapiduven
௭ன்அன்பு, மகௗ்,சுமதி, சமைத்தால் ௨ரே, மநக்கும் 👌👌👌
🙏🏼🙏🏼🙏🏼
Enga veetlaum 2sediyila poo poothu irukku
Akka unga pasangala nalla valarkiringa...unga pasangala yenga veetla yellorukum pidikkum.Amma kooda yevlo help panranga nu...
.
🙏🏻🙏🏻💐🌷🌷
I like ur language Prounsation
Hi akka unga ella videovum pathurukga video's lam super
Arumai nalla aarokiyamana food super akka
🌹💐🌷🌷🙏🏻🌹
கற்றாழை பூ பொரியல் ரொம்ப புதுவிதமான உணவு ..அருமை அக்கா..இயற்கை ஓடு ஒன்றி வாழ்கிறீர்கள் ..வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி🌹🌷💐🙏🏻
Akka ellathaiyum samaiyal panringa really superrr
ஆனந்தி அக்கா உங்கள் சமையல் எல்லாமே சூப்பர்👍👍👍👍👌👌👌👌💐💐💐💐
Akka veetula valakkura kattalai il poo vantha nallatha
நல்லதுதான்
Akka super oh super
Super awesome cooking
Thank you so much
🌹🌹💐💐♥️
Nalle kulanthaighal..."kaddele pooyi kasdappaddu pariccom...ippo jaaliya sapedero.."...cute boys😃
Ipadi oru poo irukunu unga video partha thale than theriyuthu sis. Super 👌 👌
🌹💐💐🙏🏻🌷🌷
Super akka Ithu sapitalam entru ippothan therinthathu
Semaiya iruku akka
Super akka
Pasanga ungaluku help panrathu semma😊😊
கத்தாழை சட்னி மாஸ் மா நன்றி வேறு கிராமத்து கைமணங்களை பகிரவும்
💙🙏🌷🌷💜💜
Always trying different receipts congrats....
different traditional recipe
Wooooow 👍👌
Ethir partha video thanks akka.
Akka super enga veetla waste aaiduchi indha flower .... next time I will try akka .... oorukku poi moonguruthu la dishes senji kaaminga Akka pasangalukku quarterly leave la
நிச்சயம்
Akka enaku oru hiii solluga... Superb dishes pandrika akka semmma...
Hi Hari Sankari
Aloevera la poova🤔 first time epothan pakkuran super akka👏👏 and kuttis👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless, your sons are gems, you are a great mother, keep it up , Love from Hyderabad
Thank you so much
Akka neenga sollumbothu tha therithu ipdilam iruka ipdilam samachi sapdalamanu your great ka semma keep it up ka .all tha best 👌👌👍👍👍
Super Anand and kutties👍👍👍
Idhellam sapidalam nu unga video parthuthan therunjikuren 👌
🙏🏻🙏🏻💐🌷🌷🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
இதெல்லாம் எனக்கு தெரியாது சகோதரி
நீங்க சமைத்ததால் எல்லாம் சரியாய் இருக்கும் எனக்கு இது புதுமையாய் இருக்கு👍👍👍👌
💐🌷🌷🌹🌹🌹🌹🌹
சொந்தத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டேன். Like மட்டும் போட்டு, இன்னும் இரண்டு நாளில் வீடியோ பார்த்து கருத்துக்கள் பதிவிடுகிறேன்.
அங்கு தான் இருக்கிறோம்.
சாரி மா!!
சரி அக்கா உங்ககுக்கு மெயில் அனுப்பினேன் என்னாச்சி என்று விசாரிக்க.. send ஆகவில்லை அக்கா
Sorry ma😔 உங்களை காணவில்லை என்று தேடிப்பார்தேன்.
Akka super ka.....ena taste ka solungha
suraikkai pola irukkum
Oh kk ka...unga samyl pathu nanay athisaiypaden..epdi ungla mattum epdi panna mudiyathu soluka....unga v2 la epmay epdi tan panuvikala china age la irunthu
கற்றாழை பூ பார்த்தது இல்லை நன்றி சகோதரி.
th-cam.com/video/aeBpvFPy16w/w-d-xo.html
Super Akka 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
🙏🏻💐💐🌷🌷
அக்கா உங்களுக்கு தெரியாது ஒன்னும் இல்லை அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா
Super
🌷🌷💐🌹🌹💐💐🌷🌷
Unggal pillaigal arumai 👍👏🏻
🌹🙏🏻🌷💐💐🌷🙏🏻🌹
Very good.sister thanks.
different samyal unga village enakku romba pidichiruku akka god bless u
Special food maharani
100 years ku mela vaala vaalthukkal akka
என்றும் ௮றியாத ஒரு
பொரியல் ௮ருமை வாழ்த்துகள் ஆனந்தி
🌷🌷🙏🏻🙏🏻💐💐🌹🌹
Good
Trying this and working out the ingredients as best I can.Only making a small amount incase it is a disaster. Ingredients 1 garlic clove crushed I inch of ginger finely chopped. quarter of large red onion finely chopped. Quarter teaspoon of curry powder Quarter teaspoon of mustard seeds. two teaspoons of lentils 1cm of red hot chilli pepper finely chopped didn't have green, 1/2 teaspoon of chilli powder and garam masala and large pinch of turmeric, about 30 flowers dried coconut. sprinkling of water. I followed this lovely ladies directions. It smells amazing had a small taste mid cooking. Definitely needs to sweat down slowly. i added about 1 tablespoon of lemon juice and a good sprinkling of salt. This is a lovely dish to add the table with rice or quinoa and maybe a meat dish plus a fresh salad. Thank you so much and I hope this encourages to have a go at this. This is a small serving to compliment other food but could be for one person as a main. Just multiply the ingredients for however many portions you need.
Arumaiyana dish sister
Nice thanks for different recepie
Sis very nice to with urs family u r doing great.congrats & my wishes to your family & urs hubby.how do u know all this? From where u r learning? I am very impressed about Ur cooking.dont stop.keep on rock.we will support u sis.i pray God to give u & urs family happy & prosperous.thanking you,swarna,Chennai.
Negative comments ah ignore panitunga ka....good boys unga pasanga...unga samyal ellam super and need akka....enaku 6 month ku mela iruka babies ku enna mathiri foods kodukalam solunga...🙂🙂athuku oru video podunga ka plz
3 மாதம் முதல் 3 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான சிறந்த ஊட்டச்சத்து உணவு~baby healthy food in tamilth-cam.com/users/edit?o=U&ar=1568276023038&video_id=IWh_7k6y4ak
@@mycountryfoods tq soo much ananthi akka....unga name romba pidikum...bcz my dad name Anandhan😍
🌹🙏🏻🙏🏻💐🌷🌷
Anandhi akka semma reply pannunga please please please unga samayal super
மிக்க மகிழ்ச்சி🌷💐💐💐🙏🏻🙏🏻🌹
Sis consiva irukagavagaluku vomit varama iruka apram helthy food resipe poduga sis ple
உங்கள அடிச்சுக்க யாரும் கிடையாது வாழ்த்துக்கள்
ஒன்றையும் விட்டு வைப்பதில்லை ஹாஹா சூப்பர் மா ஆனந்தி
Super akka ungala mijsa aale illa
First tym seeing dat flowers
Hi akka .. Naanum katrazhai poo poriyal unga style la seithen semma taste ka.. konjam kooda kasappey illa super.. thanks ka
வாழ்த்துக்கள் தேவி
Akka yepdi ongala contact panurathu
Nanga sinna agela saptathu semmaya irukum
Very interesting personne you are and your cooking is different you know all places in your village very Nice to see with you .Hi children you are blessed because you have a wonderful mother .👍👍🌷🌷
Thank you so much 🙏🏼💐🌷🌷💐🙏🏼🙏🏼
Super ma... Good boys Amma ku help panringa... Nalla padinga pa
Arumaiii அக்கா
கற்றாழையில் பூ பூக்கும் என்று இப்பொது தான் தெரியும்
அடம் பாவம்
Super akka poo paricha edam entha ooru ka
Super super super super super super yanga garend la epo tha start aeitu iruku
🌷🌷💐💐🙏🏻💕💕❤️
I tried this recipe.. sooo tasty akka
Thank you so much 🌷🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
Etha sapdalam entru enaike than therium thanks akka Ada payasam seithu kattuga akka pls
Sema
Akka katrazhai poo pookkuma, eppo pookkum akka
ஜூலை
Sister how u know this type of food items, super super super
I love it. More Aloe Flower recipes please.