பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய சோற்று கற்றாழை குழம்பு / Aloe Vera Kulambu Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @sathyarevathi1020
    @sathyarevathi1020 5 ปีที่แล้ว +103

    மூலிகைகள் குறித்த குழம்பு வகைகளை மக்களுக்குச் செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மிக்க நன்றி. மகிழ்ச்சியும் கூட. வாழ்க வளமுடன்.👍👍👍👍👍👍

  • @suganthisatheesh3224
    @suganthisatheesh3224 4 ปีที่แล้ว +2

    Hi sis. நான் கத்தாழை குழம்பு வைத்தேன். மிக அருமையாக இருந்தது. என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். மிக்க நன்றி.

  • @meenamurugan88
    @meenamurugan88 6 ปีที่แล้ว +36

    Ammi, manpanai, viragu aduppu, katralai kulambu,wowwwwww , what a natural 😁😁😁😁😁

  • @sathishkumar-jm9yt
    @sathishkumar-jm9yt 5 ปีที่แล้ว +1

    Super akka first time enthamathiri kolamu pakkuren thank you akka.

  • @sathishkumarshankar2003
    @sathishkumarshankar2003 6 ปีที่แล้ว +33

    நல்ல பதிவு,
    கற்றாழை பயன்கள் கேள்விபட்டிருக்கிறேன், ஆனால் குழம்பு இப்போது தான் பார்க்கிறேன்.... அருமை சகோதரி.... வாழ்த்துகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @suseelat9020
      @suseelat9020 6 ปีที่แล้ว

      99

  • @ganeshkalai3091
    @ganeshkalai3091 6 ปีที่แล้ว +7

    கற்றாழை குழம்பு இன்றைக்குதான் முதற்முறையாக பார்க்கிறேன். சகோதரி அருமை...வாழ்த்துக்கள்

  • @vinothinipalanisamy6771
    @vinothinipalanisamy6771 6 ปีที่แล้ว +296

    கற்றாழை இல் குழம்பா?😳 கேள்வி பட்டதே இல்லை😌....
    செம ஆனந்தி அக்கா சூப்பர்😍👌👌👌
    வீட்டில் அனைவரும் நலமா?😍

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +8

      அனைவரும் நலம் மிக்க மகிழ்ச்சி

    • @sekarsekar1988
      @sekarsekar1988 6 ปีที่แล้ว

      sund

    • @kamatchikamatchi7331
      @kamatchikamatchi7331 6 ปีที่แล้ว

      Vunga rose wallpaper nallaruku

    • @vedhanayaganvm9008
      @vedhanayaganvm9008 6 ปีที่แล้ว

      Super sister

    • @naseehanaseeha4855
      @naseehanaseeha4855 5 ปีที่แล้ว +1

      Ye veetla anaivarum nalama katralai kulambu saptigele yeppadi erukigenu kindala hahaha

  • @rightcandsprakash2812
    @rightcandsprakash2812 6 ปีที่แล้ว +1

    இந்த குழம்பு உங்க ஊருக்கும் புதுசா....வேடிக்க பாக்க ஊரே நிக்குது😁😁👌👌👌👌👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      psanga school pokala leave athaan

  • @Shanthana59
    @Shanthana59 6 ปีที่แล้ว +3

    இதை சமைத்து சாப்பிடலாம்நு எனக்கு தெரியது. நன்றிங்க. நீங்க மேக்கப் இல்லாமலெயே அழகா இருக்கிங்க சகோதரி.
    நீங்க நண்டு பிடிக்கரதை பார்த்து எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jeyapandijp1872
    @jeyapandijp1872 5 ปีที่แล้ว +21

    ரொம்ப நல்லா இருக்கு பாக்கவே டேஸ்டா இருக்கு. 👌🤗👌👌👏👏

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 5 ปีที่แล้ว +2

    அக்கா மலேசியாவில் இந்தக் குழம்பைப் பற்றி கேள்விப்பட்டு தான் இருக்கின்றோம். ஆனால் இப்பொழுது உங்கள் காணொளி மூலமாக நேரில் காண்கின்றோம். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள் கற்றாழை . இதற்கு மற்றொரு பெயர் குமரி என்று அழைக்கப்படும். அடிக்கடி உணவில் கற்றாழையை சேர்த்து வந்தால் நம் உடலும் குமரி போல் இளமையாக இருக்கும் என்பது சித்தர்கள் குறிப்பில் படித்த ஞாபகம் உண்டு. பெண்களுக்கும் கற்றாழை மிகவும் நன்று. தங்களின் பதிவுக்கு மிகவும் நன்றி.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமை வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻💐

  • @sakthisasi5583
    @sakthisasi5583 6 ปีที่แล้ว +11

    நீங்கதாங்க உண்மையான தமிழர்.செம

  • @dhivyadhivya5077
    @dhivyadhivya5077 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா தேங்க்ஸ் அக்கா நல்ல information

  • @majidasaaddine7006
    @majidasaaddine7006 5 ปีที่แล้ว +6

    Very important video. Thank you so much. Please translate in English. morning from LEBANON 🇱🇧

  • @vickyedits2275
    @vickyedits2275 5 ปีที่แล้ว +2

    Wow nanga ippatha kelvipadurom Akka..... naanga try pandrom. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👏👏👏👏

  • @realaji1365
    @realaji1365 6 ปีที่แล้ว +6

    அருமை அக்கா உடலுக்கு மிகவும் நல்லது இதை
    அனைவரும் சாப்பிடலாம்

  • @g.kg.k2856
    @g.kg.k2856 5 ปีที่แล้ว +1

    அக்கா மிக அருமையாக கிராமத்து மண்வாசனையோடு செய்யும் விதம் சூப்பர் ஃ நானும் கிராமத்தான் தான் ஆனால் இதுவரை இப்படி யாரும் செய்து பார்த்தது இல்லை எங்கள் ஊரில் ஃ

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமை❤️🙏🏻🌹💐

  • @magicvicki7163
    @magicvicki7163 6 ปีที่แล้ว +4

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள்

  • @sasikala8282
    @sasikala8282 5 ปีที่แล้ว +1

    கற்றாழயில் அழகு சாதனம் பற்றி பலபேர் சொல்லியிருக்க்றார்கள். நீங்கள் குழம்பு செய்து காட்டியது மிகவும் நன்றாக உள்ளது.

  • @linima69
    @linima69 5 ปีที่แล้ว +6

    Adèappa attagasamana recipe. Paakavè neer oorudhu. Uravu muraiyoda neenga pesaradhu romba pidichu irukku

  • @vidhyasenthilvidhyasenthil4620
    @vidhyasenthilvidhyasenthil4620 6 ปีที่แล้ว +2

    ரொம்ப புதுமையா இருக்கு .... நன்றி... Im going to try akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      💐💐👍👍🙏🏼🙏🏼🌹
      நன்றி

  • @madhumitha2225
    @madhumitha2225 6 ปีที่แล้ว +14

    கற்றாழை ஜெல் வைத்து புளி குழம்பு வித்தியாசமாக இருக்கிறது இதை பச்சையாக சாப்பிட்டு உள்ளேன் மிக மிக அருமை

  • @honeysweety7521
    @honeysweety7521 4 ปีที่แล้ว +1

    Superb anandhi akka ayurvedic kolambu

  • @Sivasribuildingmaterialsupplie
    @Sivasribuildingmaterialsupplie 6 ปีที่แล้ว +132

    இந்த மாதிரி குழம்புகளை நாங்க கேள்விப்பட்டது கூட இல்லை.நீங்க ரொம்ப பாக்கிய சாலி.

  • @painkillerpointchannel6183
    @painkillerpointchannel6183 6 ปีที่แล้ว +1

    இன்றைக்கு எங்க வீட்டில் இந்த குழம்பு செய்ய போறேன் ஆனந்தி அக்கா.முயற்சி செய்கிறேன்

  • @ramarajkumar7713
    @ramarajkumar7713 6 ปีที่แล้ว +11

    நீங்க எல்லாரும் சேர்ந்து சமைக்கிறத பார்க்கவே அழகா இருக்கு. அந்த குழம்பு ரொம்ப ருசியா இருக்கும் போல சாப்பிட ஆசையா இருக்கு. உங்கள் கிராமம் அழகா இருக்கு . கண்டிப்பா நான் செய்து பார்க்கிறேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      ஒரு துளி கூட கசக்காது சுரைக்காய் போல இருக்கும் ,,,இதன் மேல் உள்ள தோல்தான் கசக்கும்

    • @zakariya736
      @zakariya736 6 ปีที่แล้ว

      அந்தக் கசப்பு தான் மருந்து அத எடுத்து விட்டால் பிறகு எப்படி...

  • @kanimithus4148
    @kanimithus4148 6 ปีที่แล้ว +1

    Romba tnx sis indha mari healthy food podradhuku god bless u sis

  • @sriharshanz
    @sriharshanz 6 ปีที่แล้ว +6

    5:38 "kasakalakaa" awe that was sooo natural... love it 💕

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +2

      ஒரு துளி கூட கசக்காது சுரைக்காய் போல இருக்கும் ,,,இதன் மேல் உள்ள தோல்தான் கசக்கும்

    • @sriharshanz
      @sriharshanz 6 ปีที่แล้ว

      @@mycountryfoods நன்றி

  • @rohiniangappan2512
    @rohiniangappan2512 6 ปีที่แล้ว

    Ethu varai kellvi padatha kuzhambu vagai arumai arumai

  • @divyasasikumar2053
    @divyasasikumar2053 6 ปีที่แล้ว +6

    அக்கா மிகவும் புதுமையான குழம்பு யாறும் இது வரை செய்து இருக்க முடியாது நீங்கள் செய்து காட்டியது அருமை அக்கா 👍👍👌👌👌😍😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

    • @Rabbitsworlds
      @Rabbitsworlds 5 ปีที่แล้ว

      Supper akka udambuku nallathu anal kasappu itha yepdi sapdurathunu ninachan Unga idea Vera level sis

  • @ramuv.p834
    @ramuv.p834 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரி

  • @saravananfromsalem
    @saravananfromsalem 6 ปีที่แล้ว +231

    இது போன்ற குழம்பு வகையெல்லாம் எங்களுக்கு புதிதாக உள்ளது....சகோதரி...

  • @agathiyaa7122
    @agathiyaa7122 5 ปีที่แล้ว +1

    Ethu oru nalla tips akka thanks enrum vala vazthukal

  • @kowsik2257
    @kowsik2257 6 ปีที่แล้ว +9

    Fst time kathala kulambu pakkara ah semaiya panitiga. Good job 😍😍

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 ปีที่แล้ว

    மூலிகை குழம்பு பாக்கவே ரொம்ப சூப்பர் இருக்கு சிஸ்டர். S'

  • @AnbuMagal
    @AnbuMagal 6 ปีที่แล้ว +5

    Very different and more useful ka super ka rocking epudi kuzhambu ungalala mattumtha seiya mudium

  • @baskarbaskar110
    @baskarbaskar110 4 ปีที่แล้ว

    Aloe Vera recipe super akka

  • @amalavlogs9722
    @amalavlogs9722 6 ปีที่แล้ว +13

    அருமை...

  • @vijayabaskarvijayabaskar8986
    @vijayabaskarvijayabaskar8986 5 ปีที่แล้ว +1

    Ungal pathivoogal arumai

  • @shenbascreativity
    @shenbascreativity 4 ปีที่แล้ว +3

    Thank you for sharing ..useful information..,🙏🌺🌺
    New friend joined👍

  • @suryakrishna7295
    @suryakrishna7295 5 ปีที่แล้ว +1

    Njan first time aa kelkkunnathum kanunnathum Egana oru kari.kanan nalla rasam und

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 6 ปีที่แล้ว +28

    சோற்று கற்றாழையில் குழம்பா ? கட்டாயம்
    செய்து பார்கிறேன்
    சூப்பர் நன்றி

  • @inthiraninachiyar7956
    @inthiraninachiyar7956 5 ปีที่แล้ว

    Super.... aloe vera is good for health

  • @manjuladevibalasubramanian4248
    @manjuladevibalasubramanian4248 6 ปีที่แล้ว +9

    சூப்பர் மா..... அம்மாவை பார்க்க சொல்றேன். ரொம்ப வித்தியாசமான கொழம்பு..... பார்க்க ரொம்ப நல்லா இருக்கு..... வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,

  • @manikyachandasagar
    @manikyachandasagar 5 ปีที่แล้ว +1

    ತುಂಬಾ ರುಚಿಕರವಾಗಿರುತ್ತದೆ ಅನಿಸುತ್ತದೆ thanks

  • @balrajm2067
    @balrajm2067 5 ปีที่แล้ว +4

    அருமை அக்கா நன்றி

  • @lithishkumar2563
    @lithishkumar2563 5 ปีที่แล้ว

    Semma recipe akka nijamave super duper akka neenga

  • @kalaiselvi-dj1ym
    @kalaiselvi-dj1ym 5 ปีที่แล้ว +10

    MY FAVOURITE ALOVERA AKKA BECAUSE ENNO BODY SEMA HEAT CONTDITION SO ETHU NA APPADIYA SAPIDUVEN.NEENGA EHIL KULAMBU VAITHATHU DIFFRENT IRUKU AKKA

  • @girijaashok240
    @girijaashok240 5 ปีที่แล้ว +1

    Paakum pothe super aa iruku....very different kulambu...nanum try panran

  • @vishavishu9998
    @vishavishu9998 5 ปีที่แล้ว +3

    City la ivolo pachai paselnu katralai parthadhey illa
    Unga manasupola pasumaiya iruku❤️

  • @adhalin1241
    @adhalin1241 6 ปีที่แล้ว +1

    Unnge tipsku roumbe nandri sister.

    • @adhalin1241
      @adhalin1241 6 ปีที่แล้ว

      Naa indha kuzhambai try pannadhu kidaiyadhu.innimeldhan try pannanum sister.

  • @MRTECCO-nd5gb
    @MRTECCO-nd5gb 5 ปีที่แล้ว +8

    Its really healthy too cool your body

  • @nandagopal3515
    @nandagopal3515 4 ปีที่แล้ว

    Super akka aloe vera la kulampu sema

  • @usharani3319
    @usharani3319 5 ปีที่แล้ว +3

    u r my inspiration akka
    god bless u akka

  • @deepalakshmiammayappan6761
    @deepalakshmiammayappan6761 5 ปีที่แล้ว

    Super.. kandipa try panni parthu soluren.🙏

  • @iraivazhiislamicvideotamil
    @iraivazhiislamicvideotamil 6 ปีที่แล้ว +11

    ஆரோக்யமான உணவுமுறை நன்றி சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @selvakumar5574
    @selvakumar5574 6 ปีที่แล้ว

    nalla healthiyana kulambu thank you sister

  • @naseehabaanu6662
    @naseehabaanu6662 6 ปีที่แล้ว +27

    கிராமத்து வாழ்க்கையே ஒரு சொர்கம் கிரமத்து சோற்று கற்றாலை குழம்பும் சூப்பர் இப்பவே எனக்கு உங்க கிராமத்துக்கு வறனும் போன இருக்கு

    • @tajdareharamtv2010
      @tajdareharamtv2010 6 ปีที่แล้ว

      پاکستان میں یہ زیدہ تعداد میں پایا جاتا ہے

    • @LIVEWELLLIFESTYLE
      @LIVEWELLLIFESTYLE 5 ปีที่แล้ว +1

      hai i am from bangalore my name is vidya your are super and your recipes is so good and your makeing driffent kind of food thanks and tell me your name and your places

  • @rahimr8502
    @rahimr8502 5 ปีที่แล้ว +1

    Eputi irukiga ellarum...... Ayo super... Inthamari recipe pathathai ila...super sis and bro.... Nega inum naraya intha mathiri recipes pananum.... All d best...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🌷🌷💐🙏🏻🙏🏻💐🌷🌷

  • @dhanamlakshmi6585
    @dhanamlakshmi6585 6 ปีที่แล้ว +3

    Super akka

  • @nishahare.v.5273
    @nishahare.v.5273 5 ปีที่แล้ว +1

    Sema akka neega seira ellam enaku romba pudichi iruku

  • @judebini1018
    @judebini1018 6 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா......பொங்கல் வாழ்த்துக்கள்......

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்,,,,

  • @steveraman4562
    @steveraman4562 3 ปีที่แล้ว +1

    excellent info keep it going wish all of you the very best from germany and a big thanks

  • @SangeesCorner
    @SangeesCorner 6 ปีที่แล้ว +3

    Aloevera vil Kulamba... Different ah irke

  • @sgunachitra4350
    @sgunachitra4350 6 ปีที่แล้ว +6

    ஆனந்தி அடுப்பு மண் சட்டி அம்மி அனைவரும் சேர்ந்து சமைத்த குழம்பு பாக்கறதுகே சுப்பர இருக்கு👍👍👌👌💐

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சோன்னிங்க அக்கா🙏🙏🙏💓💓💓🌹🌹

  • @thilagavathi.k9783
    @thilagavathi.k9783 5 ปีที่แล้ว +1

    Ananthi sister kulambu today vachen sema tasteee unga tipsku thanks tomorrow elanthai thuvayal try pannap poren akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 6 ปีที่แล้ว +6

    Nenga panre ella samaiyalum different. Ah iruku aka superb👍👍👍👍👍👍👍👍

  • @sujathassjisuji4180
    @sujathassjisuji4180 6 ปีที่แล้ว +1

    கற்றாழை பதிவு மிக, மிக அருமை சகோதரி

  • @jarinasivakumarkumar9364
    @jarinasivakumarkumar9364 6 ปีที่แล้ว +4

    சூப்பர் குழம்பு அக்கா உடலுக்கு நல்லது

  • @jacinthajasper
    @jacinthajasper 5 ปีที่แล้ว +2

    எல்லா receipi supero super....

  • @prathapkumar3932
    @prathapkumar3932 6 ปีที่แล้ว +3

    Healthyfoodmedam

  • @Haripriya0927
    @Haripriya0927 5 ปีที่แล้ว +2

    Very nice aloe vera puli kulambu 👏👏👏

  • @பா.சந்திரன்தமிழன்
    @பா.சந்திரன்தமிழன் 6 ปีที่แล้ว +4

    அக்கா குழம்பு வைத்த விதம் அருமை, அதன் பயன்களும் சொல்லுங்கள் அக்கா

  • @seenabasha5818
    @seenabasha5818 4 ปีที่แล้ว +1

    Enna soldrathu eyarkaiyodu ennaithu vazhkira ananthi super ma

  • @sudharadhakrishnan7355
    @sudharadhakrishnan7355 5 ปีที่แล้ว +6

    If we have stomach pain due to heat, சோற்று கற்றாழை குழம்பு is very good solution, In my family we will do it.

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 4 ปีที่แล้ว +2

    Healthy food and tips soltringa tq so much 🙏🏻🙏🏻

  • @tharungayathri8051
    @tharungayathri8051 6 ปีที่แล้ว +29

    நிஜமாகவே இப்படி குழம்பு வைப்பார்களா? அல்லது இந்தக்குழம்பு உங்களது புதிய முயற்சியா? நாங்களும் கிராமப் பகுதி தான். இந்தக்குழம்பு கேள்விப்பட்டதே இல்லை. அருமை...

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +2

      குழம்பு வைப்பார்கள்

    • @arumugasamy2605
      @arumugasamy2605 6 ปีที่แล้ว +1

      Ggtdeewqqqwytttytyiuuuyyyhoooop ibbb CGI DA

    • @edwards_lifestyle
      @edwards_lifestyle 6 ปีที่แล้ว +1

      செம செம சகோதரி

    • @rajagam4291
      @rajagam4291 6 ปีที่แล้ว +1

      Sure

    • @muhammedfahadfahad74
      @muhammedfahadfahad74 6 ปีที่แล้ว +1

      Gayu Gaya pakumbothe nallarke thankes

  • @அவந்திகாதமிழச்சி

    அருமை இதை நானும் முயற்சி பண்றேன்

  • @muruga999
    @muruga999 6 ปีที่แล้ว +4

    ஆச்சரியம். கலக்குறீங்க.
    பீரியட் வருவதற்கு முன்பு 2 நாட்கள் ஜெல் எடுத்து சாப்பிடுவேன்.வயிற்று வலி குறையும்.என் மகள் சாப்பிட மாட்டாள்.ஆனால் என் மகளுக்கு குழம்பு வைத்து try பண்றேன்.நன்றி.
    ஒரு பக்கம் மட்டும் தோல் எடுத்த பின் ஜெல்லை ஸ்பூன் வைத்து வழித்தால் எளிதாக வரும் சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @muthukavi8459
    @muthukavi8459 5 ปีที่แล้ว +1

    உங்கள் சமையல் மிகவும் அற்புதம்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @bhuvaneswariselvakumar838
    @bhuvaneswariselvakumar838 6 ปีที่แล้ว +8

    Super ka healthy dish👍Sapdanum pola irukku

  • @prabakani4878
    @prabakani4878 4 ปีที่แล้ว

    Unga samayal 👌👌👌👌👌

  • @VillageBells
    @VillageBells 6 ปีที่แล้ว +21

    Super Thangachi... Aloe Vera எல்லாருக்கும் ரொம்ப நல்லது... அதும் சிவப்பு கற்றாழை மிகவும் நல்லது... சிவப்பு கற்றாழை தங்க பஸ்பம் என்று கூட கூறுகிறார்கள்... By villageBells

    • @pravinkumarpravin3783
      @pravinkumarpravin3783 6 ปีที่แล้ว

      Good

    • @mathscorner9491
      @mathscorner9491 6 ปีที่แล้ว +1

      Sigappu katralai epadi irukum?

    • @selvapriya8499
      @selvapriya8499 6 ปีที่แล้ว +1

      9

    • @VillageBells
      @VillageBells 6 ปีที่แล้ว +2

      @@mathscorner9491 சிகப்பு நிறத்தில் இருக்கும்... Google panni paarunga

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +2

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,அண்ணா !!!

  • @tummieskitchen5025
    @tummieskitchen5025 6 ปีที่แล้ว

    Superb akka....kandipa try panni pakkuren

  • @karthigan4994
    @karthigan4994 5 ปีที่แล้ว +3

    Wow a different dish sis

  • @balusubramamiyaarbalu0073
    @balusubramamiyaarbalu0073 5 ปีที่แล้ว +2

    My grandmother
    Memories
    Thankyou very much

  • @munusamypalani2570
    @munusamypalani2570 6 ปีที่แล้ว +6

    akka kottakuchchi karnti seyya sellithanga. kuyammu super

  • @savitharavichandran4964
    @savitharavichandran4964 6 ปีที่แล้ว

    Romba alaga senju katuneenga.arumai akka

  • @mobiapp9836
    @mobiapp9836 6 ปีที่แล้ว +5

    Wowww semma ma😍😍😍😍😍😍

  • @hemalathathis8980
    @hemalathathis8980 5 ปีที่แล้ว +1

    நம் உடலுக்கு ஆரோக்கியம்
    தரும் சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா

  • @nivedham6907
    @nivedham6907 6 ปีที่แล้ว +3

    Wow.. Na new subscriber .. Unga videos la super

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว +1

      WELCOME Nivedha M ,,,,mikka nantri

  • @haseeanna2393
    @haseeanna2393 5 ปีที่แล้ว +1

    Super sister kulambuthool yappadi seivathu solluga sister

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Homemade All Purpose Kulambu Masala Powder|சுத்தமான அசல் குழம்பு தூள் வீட்டில் தயார் செய்வது எப்படி?th-cam.com/users/edit?o=U&ar=1569339011085&video_id=7MzMvmlkYEE

  • @sribalabharathi8982
    @sribalabharathi8982 5 ปีที่แล้ว +3

    We use to drink katralai juice in empty stomach by morning to pacify heat in body

  • @muthuyazhini5294
    @muthuyazhini5294 5 ปีที่แล้ว +1

    இதைநான் சாப்பிட்டு இருக்கிறேன்.செய்முறைஇப்பதான் பார்கிறேன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🙏🙏🙏👌

  • @thanussusee6680
    @thanussusee6680 6 ปีที่แล้ว +8

    Akka eppadi Akka ungalala mattum mudiuthu theriyala . No words to say. U r great Akka keep it up. Param pariyamana food nengalavathu marakama irukinga I so happy. Thank you so much Akka

    • @mycountryfoods
      @mycountryfoods  6 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,

    • @lovelymusicvideo5128
      @lovelymusicvideo5128 5 ปีที่แล้ว

      .

  • @murukuguru8986
    @murukuguru8986 5 ปีที่แล้ว +1

    Akka unga samayal,unga language ellam super akka,remba healthy Yara samayal akka, kandipa ennoda kids Ku panni tharan

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻🌷💐

  • @dharshanthmohan2813
    @dharshanthmohan2813 6 ปีที่แล้ว +4

    Enga vitla kathaalai morkulambu seivaga, na first time kelvi padura, naga tri panram

  • @drivernagaraju6682
    @drivernagaraju6682 5 ปีที่แล้ว +1

    கத்தாலை புலிக்குலம்பு அருமை தங்கச்சி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நாகராஜ் அண்ணா

  • @chinnasamy1769
    @chinnasamy1769 5 ปีที่แล้ว +4

    அக்கா இந்த கற்றாழை குழம்பு பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு

  • @leeladeenan1591
    @leeladeenan1591 5 ปีที่แล้ว

    அருமையான மூலிகை குழம்பு