Wow வித்தியாசமா இருக்கு இதெல்லாம் எப்படி கத்துக்கிறிங்க ஆனந்தி அக்கா நகர் புறத்துக்கும் கிராம புறத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுவே மிகவும் அருமை சூப்பர்👌👌👌💐💐💐
@@karthikradha9691 அலோ ராதா நலம் மா !! நீ எப்படி இருக்க? குட்டீஸ் என்ன செய்றாங்க? கிராமத்தில் எப்போவும் இருந்ததில்லை. கிராமத்தில் பிறந்திருக்கலாம் என ஏக்கம் இருக்கிறது. சென்னை வில்லிவாக்கம் 3,4 படிக்கும்போது கிராமம் போல் இருந்தது. அதுதான் ஆனந்தி ஊர் மிகவும் பிடிக்கும். நீ எந்த ஊர் டா ? ஊர் பேர் மட்டும் சொல்.
கிடைப்பதேல்லாம் உணவு உணவே மருந்து இது உருந்தும் பன்னாட்டு நிருவனத்தான் உணர்வை. அவன் அவன் எடுக்கும் முடிவு நம் பாரம்பரிய அழிவை இதை உணர்ந்து கூர்தீட்டு அறிவை. 👌.
Hai anathi...inaiku kodukai puli kulazambu nega sona mathiriye sengean...romba tastea iruku....inipum pulipumai different aa irunthuchu......yenga family la yarukum ithula kuzambu vaipanganu theriyatham...romba differentana taste la nallarukunu sonanga.....all credit goes to u ananthi....thank u verymuch😊😊
Akka super my childhood memories summer la tha intha kodikka kaikum school annual leave appo friends ellarum poi katla parichhu sapuduvom....super akka...karthik from Bahrain
Enaku ennoda school days than niyabagam varudhu. Adhula Irukkura seed eduthu adhoda mel thola white color theriyama edukanum apdi thol edutha pass aaiduvom nu sandhosam paduvom.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Enoda fav ithu😍😍😍 ithu apdiye saptave romba nalla irukume😋😋😋 remembering my childhood 😍
எங்கள் ஊரில்(ஈரோடு மாவட்டம்) இதை கோணப்புளியங்காய் என்று சொல்வோம்
நாங்கள்( சென்னை, திருவள்ளூர்) கொருக்களிக்க்காய் என்று சொல்லுவோம்
Karoor nanga seeni puliyangai solvom
ரொம்ப புதுமையா சமையல். எந்தவித அலட்டல் இல்லாமல் ரொம்ப இயல்பாக சமைப்பது அழகு. மிக யதார்த்தமாக இருக்கிறது.
மிக்க மகிழ்ச்சி🌷🌷🌷🙏🏼🙏🏼💐💐💐
ஆசிரியருக்கு தெரியாமல் போய் கொடுக்காபுளியங்காய் பறித்து வருவோம்.இதை பார்க்கும் போது என் பள்ளி பருவ நினைவுகள் வருதுங்க அக்கா.
🌷🌷💐🙏🙏🙏🙏🏼
Nanum than
Yessss nagalum
Nangalum than
Wow வித்தியாசமா இருக்கு இதெல்லாம் எப்படி கத்துக்கிறிங்க ஆனந்தி அக்கா நகர் புறத்துக்கும் கிராம புறத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுவே மிகவும் அருமை சூப்பர்👌👌👌💐💐💐
Akka super
கொடுக்காபுளி !!! இதிலும் குழம்பா? 🤔சிறுவயதில் பறித்து சாப்பிட்டது. அனைவரையும் சிறுவயது நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டாய் ஆனந்தி. மலரும் நினைவுகள்
@@karthikradha9691 அலோ ராதா நலம் மா !! நீ எப்படி இருக்க? குட்டீஸ் என்ன செய்றாங்க? கிராமத்தில் எப்போவும் இருந்ததில்லை. கிராமத்தில் பிறந்திருக்கலாம் என ஏக்கம் இருக்கிறது. சென்னை வில்லிவாக்கம் 3,4 படிக்கும்போது கிராமம் போல் இருந்தது. அதுதான் ஆனந்தி ஊர் மிகவும் பிடிக்கும். நீ எந்த ஊர் டா ? ஊர் பேர் மட்டும் சொல்.
@@VijayaLakshmi-tx8kc l
azure @@VijayaLakshmi-tx8kc
@@VijayaLakshmi-tx8kc ல
Super akka
அருமை பள்ளியில் பறித்து சாப்பிட்டது ஞாபகம் வருது
Blessed family . Ithu thaan unmaiyaana azhagu
90's Kids only know that value.... கூறு 2 ரூபாய்😭😭😭
இப்ப அதோட விலை கால் கிலோ 50 ரூபாய் என்ன பண்றது சிறு வயது நினைவுகளை மறக்க முடியல. அந்த விலைக்கு வாங்கி சாப்பிடுவோம் ☺️☺️
Athu nalla irukuma nan saptathu illa
@@chalcychan5770 அருமையாக இருக்கும். ஆரோக்கியமான ஒன்று
apdyaeee school poituuu varum pothuuu keelaaa nerya erkumm...atha nanum frnd umm edthuu sapduvomm......superr pa....old epavum mae goldd thaa.. epa ulla generation lamm elarum miss panranga....... ..yar lammm enthaaa.............maarii frnds saptringa
இதுலயும் குழம்பு செய்லாமா.... அருமை... ஆனந்தி. இனிமேல் சாதத்துடன் சாப்பிட்டு காட்டுங்க ஆனந்தி. வெறும் குழம்பை taste செய்ய வேண்டாமே....
ஆம் ஆனந்தி!! சாதத்தின் மேலே குழம்பு ஊற்றி சாப்பிடும் போது தான், அழகாக வீடியோ பார்த்த நிறைவு ஏற்படுகிறது
நீங்கள் செய்யும் எல்லாமே நன்றாக இருக்கிறது அக்கா சூப்பர் நன்றி அக்கா சூப்பர்
Edhu apadiye sapta romba nala erukum
super natural!!கிராமம் ரொம்ப நல்லாருக்கு மனசுக்கு. அருமை.
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
தவறாமல் தினம் உங்க வீடியோவை பார்க்கிறேன் சூப்பர் அக்கா
💐💐🙏🙏🙏🙏
மலரும் நினைவுகள்....அருமை😍
Akka ninga super ellam samayal
இயற்கை என்றுமே... இயற்கை. உங்கள் இயற்கை யான . உங்கள் முயற்சி க்கு... வாழ்த்துக்கள்
Ellame nalla pathivu sister semmaya pannuga
Supper my favorite
🍰🍩🍪🍪🍪
இப்ப தான் இந்த குழம்பு செய்ரதை பார்கிறேன் புதுசா இருக்கு
Woooow anandhi aka kodukapuli.le curry koodae panlama super akka 👍👍👍👍👍👍👍😍
Yanga veedla 4 maram erunthathu,neraya sappiduvom, eppo marathai vettitanga,Ana kulambu vachathu kidayathu,I like it sister
Ethayum vitu vaikama iyarkayana ellathayum samaikaringa Arumai akka....
Always different and special recipe. Super and healthy. Good.
I don't know your language but subtitles helps.Your cooking wonderfully healthy. Thank you so much .
Super pa niraya variety seireenga ellamey diffrent a super a irukku
💐💐💐🙏🙏🏼🙏🙏
அருமை மா. உன்னை எப்படி பாராட்டுவது. பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கிறீர்கள். வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼💐💐🙏♥️♥️
Wow koduka puli chinna vayasula saptathu nenga matumthan engalai pazhaya ninaivukaluku kutitu poringa thank you so much sister
🌷🌷💐💐🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கொடுக்காபுளியில் குழம்பா சூப்பர் ஆனந்தி புதுசு புதுசா சொல்லிதரீங்க ரொம்ப நன்றி ஆனந்தி வாழ்த்துக்கள்.
Idhellam parthu romba naal agiradhu childhood sweet memories romba thanks akka
Super akka thankyou
Ananthi akka.. Mikka nandri. Siru vayatuh nyabagam meendum kondu vantatirkku. India le cinna vayatule 2 years maddum thaan irunten.. Anta ninavugal ippohtum inimayagave irukindratuh. Unga samayal paatele palaya nyabagam than. 💞May Allah bless u 🇲🇾🇲🇾
புலி ல கொழம்பு வப்பாங்க ஆன அக்கா கொடுக்காப்புலி ல 😍😍😋
புலில குழம்பு வைக்க மாட்டாங்கங்க.புளி போட்டு தான் குழம்பு வைப்பாங்க.தேசிய விலங்கை கொன்னா தேச துரோகம் ஆயிடுமே?
333dffsdhgs.khsbvx😎😎😎
cvw
Kodukka pulli 😍😍😍😍👌👌👌👌ella itemsum different think
நினைக்கும் போது வாயில் எச்சில் ஊறுதுக்கா சூப்பர்
First time hearing, about this kolaumbu.
Akka super tips nan school padikkum pothu theriyama sapdathu
Wow super.diffrent type gravi
Realistic country food. Best video.
💐🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆனந்தி
Really சூப்பர் குழம்பு அத்துடன் ஆடுகள் தண்ணிர் குடிக்க வரும் காட்ச்சி செம சூப்பர் என்னுடைய வாழ்த்துக்கள்
💐🙏🙏🙏🏼🙏🏼
Super akka..... Kodukapalli summa sapadatha yarukum therium..... Adha samaikalamnu iniaikudha therinjiruka......
செமையா இருக்கும்
10years ku meala irukkum ithu sapttu
childhood memories
Coimbatore ppl calll seenipuliyangai
So good Mam!!!! Vary nice video
Akka super natural food superah pantrenga
🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷
Kodukkapulikka kuzhambu is very excellent. The method of preparation of kuzhumbu
explained by Anandhi is more excellent.
Thank you so much
Super anandhi akka enno evlo visayam terium is
உங்க வீடியோ நெறய பாப்பேன் super. எல்லா கொழம்பு வெச்சிபிறகு சோறு கொஞ்சம் போட்டு சாப்பிட்டீங்கன்னா பாக்க நல்லாயிருக்கும்
அருமை
இந்த குழம்பு டேஸ்ட் supero super
ஆனந்தி ஒன்னுத்தியும் விடமட்டிங்க போல
உங்க சமையல் எல்லாம் அருமை 👌
Akka super ka .......kozhambu sema diffrent ....ta pandreenga ....
Unga family ya paaka enakku poraamaiya irrukku ka ..😊
Rombo nalla tips nandree
My fvrt akka 😍😍
Wow super healthy food
Enakku romba pidikkum sister 👌👌
எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனந்தி
Wonderful! So organic
Sema vera level
கிடைப்பதேல்லாம் உணவு உணவே மருந்து இது உருந்தும் பன்னாட்டு நிருவனத்தான் உணர்வை. அவன் அவன் எடுக்கும் முடிவு நம் பாரம்பரிய அழிவை இதை உணர்ந்து கூர்தீட்டு அறிவை.
👌.
Semma
பச்சையா சாப்பிட செம ருசியாயிருக்கும்.
healthy foods
their family really lucky😍😍😍😍
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
My country foods Ku Vazthukkal. Kodukapuli kuzhambu super. Neenga yenda village oorula irukinga
Neenga veara level super akka
💐💐💐🙏🙏🙏🙏
I hav r eaten this in vnr nd sivakàsi very delicious kodikkauli.parththum sapida thonuthu.kulumbu engr vaika ?
Akka super
👌 akka nenga seivathu ellame rompa pudikkum valthukkal
😍😍😍Wow.. ithala pathey.. Romba yrs aguthu.. en chinna age naybagam varuthu 👌👌👌 sis... kuzhambu veikalam nu ipotha theriyum enaku😋😋😋
Just dyf
அக்கா அருமை
Hai mam good afternoon my name is Priya. Ithu enakku rompa pitikum Aanal rompa vilai athigam semmaaa.
🙏🙏
Villagela than pa ellame super, suvai,sema sister
Wonderful my favourite kodukapuli
Hai anathi...inaiku kodukai puli kulazambu nega sona mathiriye sengean...romba tastea iruku....inipum pulipumai different aa irunthuchu......yenga family la yarukum ithula kuzambu vaipanganu theriyatham...romba differentana taste la nallarukunu sonanga.....all credit goes to u ananthi....thank u verymuch😊😊
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏💐💐💐💐💐💐🙏
Enga oorula konakkai nnu solluvom super sister
enaku romba pidikum
My favourite fruit I miss them now it's not getting in my place.
Ennaoda veetla nan sapti irukkan akka super
Akka super my childhood memories summer la tha intha kodikka kaikum school annual leave appo friends ellarum poi katla parichhu sapuduvom....super akka...karthik from Bahrain
என் பெயர் அமுதா.இதை எங்கள் ஊரில் கோன புளியங்கா என்று பெயர். இதை அப்படியே சாப்பிடலாம். சிறு வயது ஞாபகம் வருகிறது. நன்றி பல.
I like u
Enaku ennoda school days than niyabagam varudhu. Adhula Irukkura seed eduthu adhoda mel thola white color theriyama edukanum apdi thol edutha pass aaiduvom nu sandhosam paduvom.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Yes. Antha nall nabagam vanthta
Enakum thaa
Hahahaa
I too did it
@@poornimasivasankar9537 ✋✋✋✋✋✋
Sema Anandhi Sema!
my fav friut i like it very much
Konakkanu solluvom super a irikum
Na chinna vayasala neraya sapturuka super ra irrukum😍😍
Super akka....
Nice to see that tree..I used to pick up in my school days.. Very very nice .. More tasty in raw also.
Super.... Verum kulambu taste pannama sapadum konjam senju taste parka kudunga akka pakka ennum naala erukum.
I like koodukka pulli❤❤❤
April May month kodukapuli season arambam 😍😋childhood nyabagam 😊
Nenga entha orula irukenga pls solluga akka place is very beautiful
i like this sooo much ....😋
Video trending la iruku sissy... congratulations...
💐💐💐🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Really it is super,I will try akkA,thank you
Akka kodula pulli kolamabu semma akka.....
Magalukaga ammie thuki vanatha pasamana appa...
Azhagana family....
Romba happy ah eruku ungala pakka indru pol endum vazha thangaien anbu vazhthukal...
மிக்க மகிழ்ச்சி🌷💐💐🙏🙏🏼🙏🏼
Super akka. I'm in hyderabad but Unga videos pakum pothu enaku Enga vittla irukura feel than varum. Thanks sister
Super chinna vayadhe njapakapaduthina
Woww super.ithala enga amma egg pottu poriyal panuvanga
Super sister🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
malarum ninaivugal superb BBB😍😍
SUPER AKKA .MANILA TAMARIND RECIPE REMEMBER MY VILLAGE LIFE
🙏🏼🙏🏼🙏🏼💐💐🌷🌷🌷