🍆🍆🍆🍆 Ennai Kathirikai Kulambu / தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 5 ปีที่แล้ว +304

    இப்படி வாழ்ந்து வந்த என் மக்கள் இன்று on line ல் order செய்து கொடுப்பதை வாங்கி சாப்பிட்டு வருவது..வேதனை யின் உச்சம்..இயற்கை நேசித்து வாழ்ந்தால் இயற்கை நம்மை நோயின்றி வாழ்விக்க வழி செய்யும்..உங்கள் பணி தொடரட்டும். நன்றி..

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +6

      ஆம் உண்மையாக சொன்னீர்கள்! நான் 50 தொட்டிகளில் என்னால் முடிந்த காய்கறி, பூச்செடிகள் வைத்திருக்கிறேன். வீட்டுக்கு தேவையான அளவு கிடைக்கிறது.
      இப்படி அனைவரும் வளர்த்தால் இயற்கையாக சாப்பிடலாம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💐💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @murugant4103
      @murugant4103 5 ปีที่แล้ว

      Pasupathi Krishnan you can use pictures of all your

    • @rubav9994
      @rubav9994 5 ปีที่แล้ว

      @@VijayaLakshmi-tx8kc 9

  • @thirupathinr8991
    @thirupathinr8991 5 ปีที่แล้ว +357

    இந்த வாழ்க்கை வாழ எனக்கு ஆசை நீங்கள் கொடுத்து வைத்த வர்கள்மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆனந்திஅக்கா

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 5 ปีที่แล้ว +209

    அன்பு சகோதரி, இப்படி குடுப்பதோடு கத்தரி தோட்டத்துல கத்திரிக்காயை பறித்து சமைத்து
    அம்மா, மாமியோடு எத்தனை குடும்பத்திலே
    அன்போடு சாப்பிடுறாங்க
    மேன்மேலும் நீங்கள் வாழ்க,✌✌✌✌✌💕

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +2

      அருமை 👌 ஸ்வாதி !!

    • @sathyasathya3722
      @sathyasathya3722 5 ปีที่แล้ว

      Avanga enna velai pakuranga

    • @ECOMassive
      @ECOMassive 5 ปีที่แล้ว +1

      Migavum arumaiyana vlog 🥰👏👏👏👏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஸ்வாதி🍆🍆🍆🍆🍆🍆🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +9

    இது தான் சொர்க்கம் இது தான் வாழ்க்கை. கோடி கோடியாய் இருந்தாலும் கிடைக்காது

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 ปีที่แล้ว

      எண்ணைகத்தரிக்காய்குழம்புஅருமை.எல்லோரும்.ஒன்றாக.உட்கார்ந்துசாப்பிடுவதுமகிழ்ச்சிஆக.இருக்கு

  • @archanaarul1929
    @archanaarul1929 5 ปีที่แล้ว +341

    மாமியார் மருமகள் ஒக்காந்து சாப்பிடுவதே பார்க்கிறது பெரிய விஷயமா இருக்கு இப்போ இவங்க கூட சேர்ந்து சம்பந்தியும் சாப்பிடுவது பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +7

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻💐💐💐❤️❤️

    • @ramyam6306
      @ramyam6306 5 ปีที่แล้ว +1

      Super family God bless you 😀😀😀😀🙏👍👍👍

    • @sureshlogu9428
      @sureshlogu9428 4 ปีที่แล้ว

      Yes

    • @sstar442
      @sstar442 4 ปีที่แล้ว

      @@mycountryfoods 13

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +1

    வீடியோ பார்க்க ஆசையா இருக்கு. பாப்பா. அருமையான சமையல்

  • @snekashanmugasundaram4414
    @snekashanmugasundaram4414 5 ปีที่แล้ว +110

    போதும் என்ற மனம் இருந்தால் இதுபோன்ற வாழ்க்கை எல்லோருக்கும் அமையும்...

    • @osk5976
      @osk5976 5 ปีที่แล้ว +2

      of course ana ethana perukku sondha pandham koodi ippadi anba irupanga therila

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +2

      🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

    • @elangoelango772
      @elangoelango772 5 ปีที่แล้ว

      Ama bro

  • @menagasaravanan134
    @menagasaravanan134 4 ปีที่แล้ว +1

    Ungala parka rmb aasaya iruku place nice

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +3

    பசுமையான ஊர்,
    அழகான கத்தரிகாய் தோட்டம்,
    அருமையான நெய் மணக்கும் கத்தரிகாய் குழம்பு,
    அன்பான குடும்பம் ,
    இதுதான் சொர்க்கம் !!
    ஆனந்தி !! என் வீட்டில் 4 கத்தரி செடி இருப்பதே என் மனம் சந்தோஷம் அடைகிறதே ! இன்னும் இதுபோல் காய்கறி தோட்டம் இருந்தால் ? ஆஹா!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்... அருமையான வரிகள்🍆🍆🍆🍆🍆

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +1

    உங்கள் எல்லா சமையலும் சூப்பரா இருக்கு. பாப்பா

  • @karthiksk5542
    @karthiksk5542 5 ปีที่แล้ว +8

    இயற்கையான வயல்வெளி அழகு அருமை அக்கா

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +1

    கண்கொள்ளாக் காட்சி சூப்பர். பாப்பா. நீங்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்க. பாப்பா. உங்க ஊரு சூப்பரா இருக்கு. வயல் காடு மோட்டார் தண்ணீர் கத்தரிக்காய் தக்காளி சமையல். எல்லாமே சூப்பரா. இருக்கு பாப்பா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💐💕💕❤️❤️🙏🏼

  • @TheChennaiKootanchoru
    @TheChennaiKootanchoru 5 ปีที่แล้ว +22

    எனக்கு மிகவும் பிடிக்கும் எண்ணெய் கத்தரிக்காய்.. அருமையான சமையல் செய்த அக்காவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🍆🍆🍆🍆🍆🍆🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 4 ปีที่แล้ว +1

    Kids are awesome... Junk saapdura pillnagal mathiyil natural fruits aasaiya sapduranga very nice to watch..

  • @SaniyaKitchen
    @SaniyaKitchen 5 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி 👍👍👍👍👍

  • @anandhr4915
    @anandhr4915 4 ปีที่แล้ว +1

    Super and parambaria kulambu.

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +4

    ஆனந்தி சூப்பர் நீங்க சமைக்கிற விட தோட்டத்து கத்திரிக்காய் தக்காளி அந்த அழகே தனி

  • @sahana9459
    @sahana9459 4 ปีที่แล้ว +2

    Akka kathirika parikira moment epdi irundhudhu

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      செமையா இருக்கும்

    • @sahana9459
      @sahana9459 4 ปีที่แล้ว

      @@mycountryfoods kk akka

  • @australiatamilexpress9355
    @australiatamilexpress9355 5 ปีที่แล้ว +11

    Anandhi neenga romba blessed! Ipdilam nenachu kuda engalala pakkamudiadhu! U nd ur family so lucky!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍆🍆🍆🍆🍆🍆

    • @najiyanoohu7151
      @najiyanoohu7151 5 ปีที่แล้ว

      Super

    • @najiyanoohu7151
      @najiyanoohu7151 5 ปีที่แล้ว

      So sweet

  • @anithpeter521
    @anithpeter521 3 ปีที่แล้ว +1

    My favourite yummy nice super

  • @mohammedumusammil7788
    @mohammedumusammil7788 4 ปีที่แล้ว +3

    Super akka👍🏻👍🏻❤

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว

    அருமையான இயற்கை சூழ்நிலையில்.

  • @s.klovelysris.klovelysri665
    @s.klovelysris.klovelysri665 5 ปีที่แล้ว +6

    😁😁👌👌😘😘எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சூப்பர் அக்கா எனக்கும் ரொம்ப பிடிக்கும் அக்கா 👌👌😘😘😁😁

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💐💐💐🙏🙏🙏🙏

  • @shnmugammuneesh96
    @shnmugammuneesh96 3 ปีที่แล้ว +1

    Village life ah super ipdi yella vegetable fresh parichi vaichi saptrathu atha Vita super ipdi yarukum city illa ullavungaluku fresh ah kitaikathu athan unami .unga family atha Vita super.god bless u

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐🙏🙏💕💕❤️

  • @umamohan3043
    @umamohan3043 5 ปีที่แล้ว +8

    வாயில் நீர்............ அருமையான குழம்பு சூப்பர்மா ஆனந்தி

  • @vijayamanohari7274
    @vijayamanohari7274 4 ปีที่แล้ว +3

    நான் iniku இதான் பா try செஞ்ச semaiya இருக்கு guy's

  • @ECOMassive
    @ECOMassive 5 ปีที่แล้ว +5

    Inthamathiri thottathula kathirikkai parichu appave kozhambu vaikrathu migavum arumaiyana anubavam😍🥰👍👍👍👏🥰👏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Usharani-cx4xg
    @Usharani-cx4xg 4 ปีที่แล้ว +1

    Nan innaiku senjan akka. Super ah irunthuchu.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி உஷா ராணி🌷🌷🙏🙏💐😍

  • @VeerapandiVeerapandi-vw7mz
    @VeerapandiVeerapandi-vw7mz 5 ปีที่แล้ว +3

    உங்களோட சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @malarmukilmalarmukilan4630
    @malarmukilmalarmukilan4630 5 ปีที่แล้ว +1

    Akka onga video roba pidikum. Good video

  • @vijayanthimaladamodaran9835
    @vijayanthimaladamodaran9835 5 ปีที่แล้ว +6

    U people r so lucky ...to eat fresh veggeis ....tooo goood ....

  • @anbukumar8921
    @anbukumar8921 4 ปีที่แล้ว +1

    super akka unghaloda ella videoes um super aasaiya iruku..

  • @prabhutamil4065
    @prabhutamil4065 5 ปีที่แล้ว +23

    அதிக பட்ச ஆசையே இதுதான் ...இத விட்டுட்டு குடும்பத்த விட்டுட்டு வெளிநாட்ள கண்டதையும. திண்ணு உடம்ப கெடுத்துக்குட்ருக்கோம்

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 4 ปีที่แล้ว +1

    Super, very nice. Vazlha valamudan.

  • @apdulrahimapdulrahim9692
    @apdulrahimapdulrahim9692 5 ปีที่แล้ว +3

    ஆனந்தி அக்கா எண்ண கத்தரி காய் சூப்பர்

  • @jananijerusha8849
    @jananijerusha8849 5 ปีที่แล้ว

    Semma sister. Pakave arumaiya iruku. Ellame fresh ah parichu seiradha pathale arumaiya iruku.

  • @ishukader5815
    @ishukader5815 5 ปีที่แล้ว +3

    Akka unga recipe sapudanum nu romba Aasaiya irukku

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 5 ปีที่แล้ว +1

    Aasai aasaiyai irukirade ithu pol vaazhndhidave...yes..love to see u all ..AC room,car,flight traveling,etc.. etc..irundum intha 100%happiness illaye engaluku... mechanical life... plastic water can la mineral water nu vangi vechu kudikarom..neenga fresh water pidichu kudikareenga..paaka poraamaiya iruku.. brinjal thottam,fresh water ,fresh Air wow...want to live like u..great..👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @margeretfenelon3940
    @margeretfenelon3940 5 ปีที่แล้ว +7

    Unity loving gatharing what a wonderful family i wish to be yr family god bless u all.

  • @epm.g2554
    @epm.g2554 5 ปีที่แล้ว

    சகோதரி நீங்கள் ரெம்ப கொடுத்துவைத்தவர்கள் இயர்க்கையான உணவு நல்ல ஆரோக்கியம் இயர்கையான மன் பாத்திரம் எல்லாமே அருமை வாழ்த்துக்கள்

  • @jayarajmarinadilrukshi2403
    @jayarajmarinadilrukshi2403 5 ปีที่แล้ว +4

    வணக்கம் ஆனந்தி அக்கா நான் மரினா ஸ்ரீலங்கா உங்கள் சமையலுக்கும் உங்களின் பாசமான குடும்பத்திற்க்கும் நாங்கள் அடிமை எப்பவும் இது போலவே ஒன்றாக சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      நிச்சயம் மரீனா

  • @rojiyanasreen9151
    @rojiyanasreen9151 5 ปีที่แล้ว +2

    Super akka.. Nanum Mannargudi than akka.. Romba nalarku.....😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @subanethra6141
    @subanethra6141 5 ปีที่แล้ว +3

    Akka romba nalaiku appuram inikkuthanka happya samaikireenga.keep on smiling akka.love u

  • @saranyameera578
    @saranyameera578 5 ปีที่แล้ว +1

    Man vasam manaka manaka veesudhu unga vedios ellathulayum......all the very best....indha madhiri palaya kalathu unavu muraigalai konduvanga .....neraya perku theriyardhu illa

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 ปีที่แล้ว +3

    Unmiyaagave super

  • @manopriya5939
    @manopriya5939 5 ปีที่แล้ว

    Semma Akka ennatha gasla cenchalum village samayal super athuvum freshha vegetables Vachel seivathu

  • @sumayafarhana3015
    @sumayafarhana3015 5 ปีที่แล้ว +3

    Aanandhi akka brinjalum unga sareeyum same colour super combination thank you one of my favourite dish indha brinjala Vida green brinjalla innum supera irukkum try panni paarunga akka

  • @revathyshiju2793
    @revathyshiju2793 4 ปีที่แล้ว

    Unga village so superb ungala allerum pakkaganam pole errukku so nice

  • @womens6239
    @womens6239 5 ปีที่แล้ว +5

    Super ...azhagana katharikai thottam....and vaikal thaneer...

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 4 ปีที่แล้ว +2

    Hahah such a cute family. Possible because of that lovely mother in law for treating their new family member like her own daughter..

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 5 ปีที่แล้ว +22

    God'S gifted Life.... Miss you guys

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 5 ปีที่แล้ว +2

    Ethuvum oru arumaiyana recipe Thangaiyeh! Antha suttru soolal manathuku megavum ithamaga irukirathu!

  • @iswaryaaisu3642
    @iswaryaaisu3642 5 ปีที่แล้ว +9

    Farm fresh veggies.. Great great 👏👏👏 must appreciate the farmer, gud job✌️.. Intha mathri oru life will never cum to d ppl who lives in urban areas, apartments, villas with luxurious life 😢 nijama solren I hate tat life.. This is the reall happiness

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐❤️

  • @sadharaj2204
    @sadharaj2204 5 ปีที่แล้ว +2

    Arumai Akka....annanuku sirappu vazhthukal ka...happy family!

  • @shrimohana8202
    @shrimohana8202 5 ปีที่แล้ว +5

    Inaiku enga vitulayum.same ennai kathirikai kulambu tha...😋😋

  • @Dheena-jk5fm
    @Dheena-jk5fm 4 ปีที่แล้ว

    Ellam fresha seiringa arumai

  • @rajarajeswarinarasimhan1447
    @rajarajeswarinarasimhan1447 5 ปีที่แล้ว +4

    Very good family. I am very happy to see your attitude towards your family. May God bless you. கடவுள் என்றென்றும் இதே மகிழ்ச்சியான சூழலோடு உங்களை வாழ வைக்க வேண்டுடம் என்று பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @radhikamahendran4097
    @radhikamahendran4097 4 ปีที่แล้ว +1

    Akka na today itha try pannen semmaya irundhichu..thanks akka

  • @vanisrikitchens3594
    @vanisrikitchens3594 5 ปีที่แล้ว +30

    Yummy😋😋 akka my husband favorite na kattippa try panra akka

  • @shyamalashyamala6693
    @shyamalashyamala6693 5 ปีที่แล้ว +1

    Fresh a vegetables vachi curry panratha paaka avlo arumaiya irku.. Keep it up

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 ปีที่แล้ว +7

    Sareekku match ah kathirikai., vedicha vellari pazham., 💐., ammila araichu vacha ketti kuzhambu., semmaya irukku sister. Thani thaniya sapppadu sappidunga 👌.sister parkkathu kku nalla irukkum sister. Innaiku samayal super., enakku romba pidicha kuzhambu recipe.. Kalakkunga sister. 🌹🙏🌹.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💕💕💕

  • @sindhuthasan
    @sindhuthasan 5 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா👌 ரொம்ப ருசியா இருக்கும் எண்ணை கத்திரிக்கா குழம்பு,எனக்கு ரொம்ப பிடிக்கும்😋😋❤❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமை சிந்து

  • @sharmilaprem9655
    @sharmilaprem9655 5 ปีที่แล้ว +4

    Wow it's watering in my mouth

  • @gurusangi3377
    @gurusangi3377 4 ปีที่แล้ว +1

    Very very enjoy life akka ungalukku

  • @kirijahthayaparan4136
    @kirijahthayaparan4136 5 ปีที่แล้ว +4

    எங்களுக்கும் இப்படி சாப்பிட விருப்பம்

  • @6c41sakthivelans.k7
    @6c41sakthivelans.k7 5 ปีที่แล้ว +1

    Unga samaiyala naa try panna supera vandhuruku innum niraiya try pannuven thanks sister 😍

  • @JadonJowyn
    @JadonJowyn 5 ปีที่แล้ว +5

    Akka romba super ka..oru nal ipde unga kuda cook pananum...my hubby fav kolambu akka...

  • @antonyleanet1030
    @antonyleanet1030 3 ปีที่แล้ว +1

    Anna ke Masoom video very very super

  • @cookingvlogs6172
    @cookingvlogs6172 5 ปีที่แล้ว +7

    Akka neenga parents ku nalla magal and mamiyar ku nalla marumagal aha irukinga..super

  • @NITHUN4108
    @NITHUN4108 4 ปีที่แล้ว

    Very fresh, paakavey romba sandhosamarkunga, pazhamai maaramal.

  • @covaijansi3119
    @covaijansi3119 5 ปีที่แล้ว +10

    அருமையான அழகான தோட்டம் மா ஆனந்தி சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hggg1616
    @hggg1616 5 ปีที่แล้ว +2

    ungala pakkum podhu asaiya irukku... indha mari thottadhu poi samaikkaum nu... super ka

  • @ammasamayalarai6630
    @ammasamayalarai6630 5 ปีที่แล้ว +3

    🙏🌹🙏 Vanakam all... Simple, organics, healthy dish cook with traditional way.... simply superbbb 🙏🌹🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      Thank you so much 💐💐💐🙏🙏🙏

  • @ruparupa9235
    @ruparupa9235 4 ปีที่แล้ว +2

    Akka supra samayail sama varithanma irugu na varava Akka 😍😋

  • @sathishkumarmani2616
    @sathishkumarmani2616 5 ปีที่แล้ว +5

    ஆனந்தி உங்கள் சமையல் எப்போது இயற்கை கொண்டதாகவும் சத்துக்கள் நிறையவே உல்ல உனவாகதான் இருக்கும் நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthiganesh358
    @shanthiganesh358 4 ปีที่แล้ว

    Engaluku kathrikai mattum konjam anupunga I ndha Madhuri kudaikadu super

  • @thamildinesh2829
    @thamildinesh2829 5 ปีที่แล้ว +21

    Super aunty... my favorite dish😋😋👌💐💐💐

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 5 ปีที่แล้ว +1

    Arumaiyana dish super Akka

  • @vijayasrideivasigamani8236
    @vijayasrideivasigamani8236 5 ปีที่แล้ว +5

    Paakum pothae kuzhambu sapidanum nu thonuthu very nice

  • @maheswariarunkumar9967
    @maheswariarunkumar9967 5 ปีที่แล้ว +2

    Super akka...wow Emmy brinjal kulambu....😋😋😋😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyasampath5176
    @priyasampath5176 5 ปีที่แล้ว +11

    Super akka... Entha varapu vaikala thanking oodi pathu evalo nal akuthu ... Epo pakura...

  • @deebikarajendran7814
    @deebikarajendran7814 4 ปีที่แล้ว +2

    Super. தோட்டம் nice. Village cook excellent.

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 5 ปีที่แล้ว +3

    Brinjal plant alaga irukku and receipe Vera level 👏👏👏👏

  • @raguragu6218
    @raguragu6218 4 ปีที่แล้ว

    Akka unka Samayal super💯

  • @jenifer4441
    @jenifer4441 5 ปีที่แล้ว +3

    உணவே மருந்து அக்கா...அருமை.

  • @umasutha.tumasutha.t4494
    @umasutha.tumasutha.t4494 5 ปีที่แล้ว +1

    Rompa azhagaga irukku akka ippadi nenga nenda kalam irungal😄😄😄😍😍😍😍

  • @jaiamma9179
    @jaiamma9179 5 ปีที่แล้ว +8

    This is the best simple life

  • @RamRam-rc4wf
    @RamRam-rc4wf 4 ปีที่แล้ว +1

    Akka super Vara Laval

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +3

    எல்லாரும் சேர்ந்து சமைச்சு சாப்பிடுறது பெரிய விஷயம்

  • @thaslimbegum6841
    @thaslimbegum6841 5 ปีที่แล้ว

    Migavum arumaiya kudumbam

  • @AbiAbi-qj3vr
    @AbiAbi-qj3vr 5 ปีที่แล้ว +4

    Hm akka super

  • @lakshmipriyaganeshpandi3632
    @lakshmipriyaganeshpandi3632 5 ปีที่แล้ว +1

    Superrrrr akka ellamae thotathula parichu seiringa semmmmmaaaaaa ipdila iruntha jolllyyyyy a irukumla enaku ipdila panrathu rommmmbbbbaaaaa pidikum 😘😘😘😘😘👏👏👏👌👌👌👌👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐🍆🍆🍆🍆

  • @msveeramadurai
    @msveeramadurai 5 ปีที่แล้ว +5

    Super preparation I love this gravy

  • @PriyaPriya-sz5wg
    @PriyaPriya-sz5wg 5 ปีที่แล้ว +1

    அக்கா இன்றைக்கு நான் எண்ணெய் கத்திரிக்காய் செய்த சூப்பராக இருந்தது அக்கா. நன்றி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமை ப்ரியா🌷🌷🙏🏻🙏🏻💐💐💐💕💕💕💖💖

  • @santhoshsekar7348
    @santhoshsekar7348 5 ปีที่แล้ว +3

    அக்கா சூப்பர்

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 ปีที่แล้ว +1

    yes unkal Amma sonnathu polave very good

  • @sathyaprakash2040
    @sathyaprakash2040 5 ปีที่แล้ว +4

    Akka vunga family ku suthi podunga akka semma azhagana family

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @SentamilCreations
    @SentamilCreations 5 ปีที่แล้ว +5

    Super but முன்னாள் ஒரு தடவை செஞ்சிட்டீங்க
    Same recipe, (8month before)

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +1

      Akalya 15@ அது வேறு, இது வேறு மா !!
      மழையில் குடை பிடித்து கத்தரிகாய் வதக்கி ,மழை அதிகமானதால் உள்ளே வந்து செய்தார் சரிதானே ?
      அது எண்ணெய் கத்தரிக்காய் புளி குழம்பு. இது அரைத்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      நல்லா பாருங்க ...தலைப்பை வைத்து கமெண்ட் பண்ணாதீங்க

    • @SentamilCreations
      @SentamilCreations 5 ปีที่แล้ว

      @@mycountryfoods full video பார்த்தாச்சு
      அதுல பொடி இதுல அரைத்து வைத்தது

  • @thangamanianbu5443
    @thangamanianbu5443 5 ปีที่แล้ว +2

    தோட்டம் அழகு, சமையல் அருமை

  • @epicreviewtamil3160
    @epicreviewtamil3160 5 ปีที่แล้ว +12

    அழகுத் தோட்டம் 🌾