Whatever may be,I am so proud that our Tamil ancestors build this temple ❣️❣️❣️, you describing what is in your mind 😂😂 . Now you came to interview 🤣 because of movie gonna release ,
Promo : th-cam.com/video/g5ij2tbcQCM/w-d-xo.html Part 1 :th-cam.com/video/ZNndwRxfjus/w-d-xo.html Part 2 :th-cam.com/video/BXMNaQLaF94/w-d-xo.html Part 3 :th-cam.com/video/BV6APJAkux0/w-d-xo.html Part 4 :th-cam.com/video/AM76tI3nHQU/w-d-xo.html
Pandiyargal the most underrated kingdom in the world 🥴 அவ்ளோ ஏன் தமிழர்கள் நாமே அவர்களை ஒத்துக்கிவிட்டோம் ! சோழர்கள் மிகச்சிறந்த ஆளுமைதான் ஆனால் அவர்கள் அப்பன் பாண்டியர்களே ! , இதை மறப்பது / மறைப்பது தான் சோகம் ! எது எப்படியோ பொன்னியின் செல்வன் வந்ததும் அரக்கர்களைப்போல் காட்சி படுத்தப்பட்டு இருக்கும் பாண்டியர்களை பார்த்து வருங்கால மக்கள் எதிரியாகத்தான் பார்க்க போகிறார்கள் ! சோகம் 💯 உண்மை.
அதற்கு காரணம் பொன்னியின் செல்வன் தான், ஐயா சொன்னது போல 150 வருடங்களுக்கு முன்னால் மக்களுக்கு இந்த கோயிலை யார் கட்டியது என்று கூட தெரியவில்லை. இந்த நாவல் வந்த பிறகு சோழர்கள் மேல் பலருக்கும் ஒரு வித ஆச்சர்யம் உருவானது. அதுவே இன்று அவரை பொது ஊடகங்களில் மற்ற அரசகுடும்பங்களை பற்றி பெரிய அளவில் பேசாமல் செய்து விட்டது. ஒரு புத்தகத்துக்கு இவ்வளவு பவரா? என்று நினைப்பீர்கள். அது தான் உண்மை!
@@philipthandal997 புத்தகத்தை படித்து வரலாற்றை அறிந்துகொள்ளும் சமூகம் அது உண்மையா உண்மை என்றால் எந்த அளவுக்கு உண்மை ! எதை போற்றுவது எதை தூற்றுவது என்ற புரிதல் வேண்டும்.! எல்ல ஊடகமும் சோழர்களை பற்றி இப்போது பேசுகிறார்கள் என்றால் அது தமிழ் மீது கொண்ட பற்று என்று நினைப்பது அறியாமையின் உச்சம்! அதேபோல்தான் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகமும் ஒரு சார்பு வளர்ச்சி..
As part of all the myths which you one by one you had putforth to the Archilologist, was wondering if you would also ask about the myth regarding a story which says that this Big Temple architecture deeply Flawed, specifically in the sanctum sanctorum part of the temple, both the lingam and the roof part, because of which this temple is considered unlucky by many. Hence it seems Rajaraja son Rajendra Chola had to build a replica of big temple at Gangaikondacholapuram, in a smaller scale, so as to build a perfect shastra compliant temple so as to fulfill his father's dream to build a perfect temple.
புனையப்பட்ட கதைகளை தான் நாமும் நம்பிக்கொண்டிருந்தோம். நடிகர் விக்ரம் மட்டும் விதிவிலக்கா என்ன? சோழர்களின் பெருமையை உலகறிய எடுத்துச் சென்ற விக்ரமை பாராட்டுவோம்
Ayya chola kingdom had a university of architecture , this all projects are product of this university..... If you can find print on this that will be great, the university is under supervision of karuvrar siddar at the time nalanda University is at North.... So i have a instict on this point...
ஒரேகல் இல்லைஎன்பதுதான் உண்மை.இயற்கை படம் எடுத்த ஜனாவும் இதைத்தான் கூறினார். என்னுடைய கருத்தும் அதுதான். ஆனால் ஆதாரத்தோடு விளக்குபவர் விளக்கினால் தான் எடுபடும்.
போய்யா சும்மா பெரிய அறிவாளி மாதிரி பேசாமல் எல்லாம் தெரிந்ததை போல நம் வரலாற்று கோவிலை பற்று 70 வருடத்துக்கு முன்னே ஆராச்ச்சி செய்து பல உண்மையான தகவல் உள்ளது
குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள் இன்று தமிழகத்தில் மிக மிக முக்கியமான சோழவரலாற்று அறிஞர். ஐயாவை போன்ற பெரியவர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.
Ponniyin selvan edutha aprm dhan indha content lam thonudhu ...illana kanduka kooda matinga la👏
Point bro
FactU
Neenga epa kandukitinga?
Irukum bothe elathayum kanduka mudiyadhu.
Correct.. I vote for this line... Same emotional REACTION...
Well said
🙋🏻♂️@11:31👌👌அருமையாகச் சொன்னீர்கள்.
Goose bumps moment of interview. Thank you behind woods.
நல்ல விளக்கம் அய்யா, மிக நல்ல பதிவு, அருமை 👏👌👍
வரலாற்று ஆசிரியர்கள் அவர்களே பணி தொடரட்டும் உங்கள் பணி சிறக்க உங்களுக்கு ஆயுளை இறைவன் அதிகப்படுத்துவானாக வாழ்த்துக்கள்
Thanks for uploading this. Very informative.😍
Really love his interviews
Thank you so much for your service and accurate information.
பாலசுப்ரமணியன் ஐயா நம் தமிழ் மண்ணிற்கு கிடைத்த மணிரத்தினம் 🌾💯⭐💎..behindWoods done a great job 👌
Manirathnama....Thoooo
சரி,சரி தமிழர்,சோழர் பெருமை எல்லாம் போதும்.
பொன்னி நதி எங்க???
குடவாயில் பாலசுப்பிரமணியன் அய்யா
Thank you sir you are great historian and truth finder long live your work. Selvavinayagam
Explain ❣️🔥 thanks sir 🔥
🔥அருமையான பதிவு🔥
Thanks for the information.....
Wonders of the world 🌟🥵
Whatever may be,I am so proud that our Tamil ancestors build this temple ❣️❣️❣️, you describing what is in your mind 😂😂 . Now you came to interview 🤣 because of movie gonna release ,
ஐயா மிக்க நன்றி 🙏
Nalla aayivu aiya
Soyarkalai patri pesumbothu G v prakashn bgm thavirga mudiyavillai..
BW good content after long time
G o lord d...... by Paalmuruganantham India 🙏🌎 world
Thanks a million for this
Good wise interview
அற்புதம் இருவருக்கும்
Promo : th-cam.com/video/g5ij2tbcQCM/w-d-xo.html
Part 1 :th-cam.com/video/ZNndwRxfjus/w-d-xo.html
Part 2 :th-cam.com/video/BXMNaQLaF94/w-d-xo.html
Part 3 :th-cam.com/video/BV6APJAkux0/w-d-xo.html
Part 4 :th-cam.com/video/AM76tI3nHQU/w-d-xo.html
My village story i proud of moment,,
Maniratanm sir voice madhiri iruku konjam 😅
Eventhough ps Is fictional Kalki only Made Chozhas history for lively till this day.
உண்மை, பொய் தகவல்கள் மிக பெரிய setback. பிறர் நம்பாமல் போக வாய்ப்பு உண்டு.
Last info is wrong
Pandiyargal the most underrated kingdom in the world 🥴 அவ்ளோ ஏன் தமிழர்கள் நாமே அவர்களை ஒத்துக்கிவிட்டோம் ! சோழர்கள் மிகச்சிறந்த ஆளுமைதான் ஆனால் அவர்கள் அப்பன் பாண்டியர்களே ! , இதை மறப்பது / மறைப்பது தான் சோகம் ! எது எப்படியோ பொன்னியின் செல்வன் வந்ததும் அரக்கர்களைப்போல் காட்சி படுத்தப்பட்டு இருக்கும் பாண்டியர்களை பார்த்து வருங்கால மக்கள் எதிரியாகத்தான் பார்க்க போகிறார்கள் ! சோகம் 💯 உண்மை.
அதற்கு காரணம் பொன்னியின் செல்வன் தான், ஐயா சொன்னது போல 150 வருடங்களுக்கு முன்னால் மக்களுக்கு இந்த கோயிலை யார் கட்டியது என்று கூட தெரியவில்லை. இந்த நாவல் வந்த பிறகு சோழர்கள் மேல் பலருக்கும் ஒரு வித ஆச்சர்யம் உருவானது. அதுவே இன்று அவரை பொது ஊடகங்களில் மற்ற அரசகுடும்பங்களை பற்றி பெரிய அளவில் பேசாமல் செய்து விட்டது. ஒரு புத்தகத்துக்கு இவ்வளவு பவரா? என்று நினைப்பீர்கள். அது தான் உண்மை!
@@philipthandal997 புத்தகத்தை படித்து வரலாற்றை அறிந்துகொள்ளும் சமூகம் அது உண்மையா உண்மை என்றால் எந்த அளவுக்கு உண்மை ! எதை போற்றுவது எதை தூற்றுவது என்ற புரிதல் வேண்டும்.! எல்ல ஊடகமும் சோழர்களை பற்றி இப்போது பேசுகிறார்கள் என்றால் அது தமிழ் மீது கொண்ட பற்று என்று நினைப்பது அறியாமையின் உச்சம்! அதேபோல்தான் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகமும் ஒரு சார்பு வளர்ச்சி..
As part of all the myths which you one by one you had putforth to the Archilologist, was wondering if you would also ask about the myth regarding a story which says that this Big Temple architecture deeply Flawed, specifically in the sanctum sanctorum part of the temple, both the lingam and the roof part, because of which this temple is considered unlucky by many. Hence it seems Rajaraja son Rajendra Chola had to build a replica of big temple at Gangaikondacholapuram, in a smaller scale, so as to build a perfect shastra compliant temple so as to fulfill his father's dream to build a perfect temple.
My humble request is that not to compare father and son their temples sir.. 🙏🙏🙏
@@ayyampettaiselvaraj : not comparing..it's a question iam.posing...for god's sake pleaae read my text properly and then make any request.
Thank you sir
Om namah shivaya
Ivar yaru Ivar Peru ena andha detail lam potu irukingala ????
💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏💯 Lakh Subscribe to the world 🌎 world of Vanakkam by Paalmuruganantham India 🙏🌎
அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பான ஒரு விழாவில் நடிகர் விக்ரம் கூட கோயில் பற்றிப் புனையப்பட்ட கதையத்தான் உண்மை போல் சொன்னார்.
தமிழ் வரலாறு பற்றி எந்த நடிகரும் இது வரையில் பேசியது இல்லை அவர் எடுத்து கூறியதையாவது பாராட்டுவோமே ஏன் தூற்றும் படி பேசுறீங்க!!!
Santru unda
உண்மை வரலாறு எவனுக்கும் தெரியாது அவர் நம் பெருமையைத்தான் சொல்லுகிறார் விக்ரமை பாராட்ட வேண்டும்
புனையப்பட்ட கதைகளை தான் நாமும் நம்பிக்கொண்டிருந்தோம். நடிகர் விக்ரம் மட்டும் விதிவிலக்கா என்ன? சோழர்களின் பெருமையை உலகறிய எடுத்துச் சென்ற விக்ரமை பாராட்டுவோம்
Ivaru ezhuthuna book enga kedaikkum..link pls!?
Amazon/ Flipkart but all are expensive books
@@naveenkumarb4u it's okay bro..books name!?
@@jillasundar1262 7:27 idha timeline la parunga... Books name soli irukaru
பாலசுப்ரமண்யம் அவர்கள் அந்தக்காலத்திலிருந்தே கோயில்கள் கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்.
🙏🙏🙏🙏🙏
மலை குன்றினை மேலிருந்து செதுக்கப்பட்டது தான் இவ்வமைப்பிடம், இது என்னுடைய கற்பனை, கணவில் தோன்றியது, நான் கள்ளண்
The actual nandhi replaced by big nandhi to diminish Tamizh .
Appo chiyan vickram sonnathulam poi ah
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Engineering job... i eager to know the engineer name
Ayya chola kingdom had a university of architecture , this all projects are product of this university..... If you can find print on this that will be great, the university is under supervision of karuvrar siddar at the time nalanda University is at North.... So i have a instict on this point...
அப்போ ஸ்கூல் புக் ல அந்த கோபுரம் ஒரே கல்லில் செய்யப்பட்டது னு சொன்னது லாம் பொய்யா ?🤣🤣
தஞ்சை ராஜராஜ சோழன் காலத்தில் சோழர் அதிசயம்
ஒரேகல் இல்லைஎன்பதுதான் உண்மை.இயற்கை படம் எடுத்த ஜனாவும் இதைத்தான் கூறினார். என்னுடைய கருத்தும் அதுதான். ஆனால் ஆதாரத்தோடு விளக்குபவர் விளக்கினால் தான் எடுபடும்.
👍👍👍👍👍👍✊
Hi
Unmaiya therinchukita tamizan Mel idathuku vandhuduvan adhunala avan therinchuka Mattan
Hlo
ஆரிய கலப்பு படத்தில் இருப்பின், ரசிகர்கள் அதை ஒதுக்கவும், ஒரு புதினமாக, படமாக ரசித்தால், போதுமானது.
Tamizhan peyar keduka thamizhanala mattum than mudiyum. Vayitru puzhappuku ithanai naal illadha akkarai indha TH-cam karanuku ippa en varuthu, padathin promo show ivanuku kidaikala poliruku.
சரி,சரி தமிழர்,சோழர் பெருமை எல்லாம் போதும்.
பொன்னி நதி எங்க???
போய்யா சும்மா பெரிய அறிவாளி மாதிரி பேசாமல் எல்லாம் தெரிந்ததை போல நம் வரலாற்று கோவிலை பற்று 70 வருடத்துக்கு முன்னே ஆராச்ச்சி செய்து பல உண்மையான தகவல் உள்ளது
Ennala mudinja vara thamizh aaraichiyil eepaduvan..
Indha aalu drawing ezhuthi kuduthudhan koil kattina madhiri pesuraru
Actor Vikram buruda vitta vasama maatukitan
Hiiiii
Na kanda pidikiren pudusa