தமிழ் மன்னர்களின் வன்மம்!🔥 Archaeologist Dr. Santhalingam | Tamil History Interview | Rapid Fire

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 304

  • @UngalAnban
    @UngalAnban  6 หลายเดือนก่อน +60

    இவர் போன்ற நிஜ சூப்பர் ஸ்டார் களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது நம் கடமை. SHARE செய்யவும்! ❤❤
    ▶Part 2 👉 th-cam.com/video/pYZk8O8CtcA/w-d-xo.html
    00:00 Intro
    01:21 Contributions of Dr. Santhalingam
    03:05 Q1: Why Pandyas are not well-known as Cholas?
    05:39 Q2: Contribution of the British to Archaeology in Tamil Nadu?
    07:02 Fact: Thanjai Periya Kovil inscriptions & Eugen Hultzsch
    08:14 Rapid Fire round
    10:44 Q3: What were the occupations of ancient Tamils?
    13:15 Fact: Raja Raja Chola's trade ambassadors to China
    14:09 Casual Round: Ayirathil Oruvan movie reaction 😆
    15:26 Q4: How was the coronation of the Tamil Kings held?
    17:28 Q5: Pillar of Victory (Jayastamba)

    • @dhiva.dk.moorthy
      @dhiva.dk.moorthy 6 หลายเดือนก่อน +1

      மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது உங்களின் பதிவுகள்
      நன்றிகள் பல....

    • @BTSArmygirl42073
      @BTSArmygirl42073 6 หลายเดือนก่อน

      Anna Kumari kandam irunthathu unmainu Anna neenga sollunga please 🙏🏻

    • @ppckshatriya
      @ppckshatriya 6 หลายเดือนก่อน

      Anna, please bring all your valuable content videos into Telugu language also... In seperate channel... Please

    • @johnnaveen6
      @johnnaveen6 5 หลายเดือนก่อน

      உண்மை தான்

  • @shiburs3688
    @shiburs3688 6 หลายเดือนก่อน +8

    நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியும் பார்த்த பின்பு மனதிற்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மெய்யாகவே சொல்கிறேன் தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ......🙏🏼

  • @GTWorld0102
    @GTWorld0102 6 หลายเดือนก่อน +33

    கல்வெட்டு துறை மாணவியாகிய எனக்கு இந்த நேர்காணல் மேலோட்டமான பதிவு தான்... இன்னும் ஐயாவின் பல ஆய்வுரைகள் மக்களை சென்றடைய வேண்டும். மேலும் இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் "மார்க்சிய காந்தி" அம்மா அவர்களையும் நேர்காணல் செய்தால் கல்வெட்டு துறை பற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களை மட்டுமல்லாது இந்திய மக்களையும் சென்றடையும்....

  • @prabhakaran5290
    @prabhakaran5290 6 หลายเดือนก่อน +2

    நிஜ கதாநாயகரை அறிமுகம் செய்ததற்கு நன்றி அண்ணா...🎉🎉..🙏..காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு..

  • @mkmahendiran
    @mkmahendiran 6 หลายเดือนก่อน +34

    இப்படி ஒருத்தர் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 6 หลายเดือนก่อน +66

    உங்கள் தேடலுக்கான விலையை யாராலும் கொடுத்து விட முடியாது, இந்த காணொளியை பகிர்வதை தவிர.மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா, தொடரும் உங்கள் பயணத்திற்காய். அபிமன்யா (SL)

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน +1

      நன்றி, அபிமன்யா 😊

    • @arunjayakumar9543
      @arunjayakumar9543 4 หลายเดือนก่อน

      anna daily video podunga please

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 6 หลายเดือนก่อน +9

    இந்த முயற்சிக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும், ஹேமந்த் 🙏🏻🙏🏻
    காணொளி அருமை.. My wishes for this series to cross more than 100+ episodes 🌷🌷

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน +2

      நன்றி சபரி! 😊🙏
      ஐயோ 100+ ஆ? ஒன்றை முடிப்பதற்குள்ளேயே.. 😅😅

  • @blossom-gifts-w8p
    @blossom-gifts-w8p 6 หลายเดือนก่อน +30

    *உங்களுடைய பணி ஆகச்சிறந்தது*
    எல்லா வளமும் உங்களுக்கு கிடைக்கட்டும் ...

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน +4

      நன்றி நண்பரே! 🙏🏻🙏🏻

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 6 หลายเดือนก่อน +11

    வரலாறு மீது விருப்பம் கொண்ட ஒரு மாணவனாக‌ சொல்கிறேன் அய்யா அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு அய்யா பாண்டியர் மண்டலத்தில் பிறந்தாலும். வரலாறு படி நேர்மையான பதிலால் வியந்து நின்றேன் இருந்தாலும் தமிழர்களின் வரலாறு தெற்கே இருந்து தொடங்கப்படவேண்டும் அதற்கு ‌ஏராளமான கோவில்கள் சான்றாக உள்ளது நன்றி ‌

  • @pandianssp6244
    @pandianssp6244 6 หลายเดือนก่อน +36

    பாண்டிய வம்சம் தான் உலகத்தின் மிக நீண்ட அரச வம்சம் என நினைக்கிறேன்.. நெடியோன் முதல் கடைசி பாண்டியன் வரை மிக நீண்ட நெடிய வரிசை என நம்புகிறேன்..
    அதே போல தமிழுக்கு சோழர்களின் பங்களிப்பை விட பாண்டியரின் பங்களிப்பு அதிகம் என்பதும் எனது தாழ்மையான கருத்து..

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 6 หลายเดือนก่อน +2

      மிகச்சரியாக சொன்னீர்கள்.

    • @k.bsurya5281
      @k.bsurya5281 6 หลายเดือนก่อน +5

      தமிழ் என்றாலே அது கண்ணை மூடி கொண்டு சொல்லலாம் முதலில் பாண்டியர்கள் என்று

    • @amarnadhpt4817
      @amarnadhpt4817 6 หลายเดือนก่อน +2

      That not right cholas great 🐅

    • @amarnadhpt4817
      @amarnadhpt4817 6 หลายเดือนก่อน +1

      ​@@k.bsurya5281no that cholas 🐅

    • @k.bsurya5281
      @k.bsurya5281 6 หลายเดือนก่อน

      @@amarnadhpt4817 என்ன சரியில்லை என்று சொல்ல வருகிறீர்கள்

  • @Abinayasks98
    @Abinayasks98 6 หลายเดือนก่อน +3

    அண்ணா தஞ்சை சுரங்க பாதையில் drone அனுப்பி பார்த்தால் உள்ளே என்ன இருக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்று தெரியும் அல்லவா????????

  • @jyoandsai1185
    @jyoandsai1185 6 หลายเดือนก่อน +7

    தம்பி ஒரு தாயின் பரிவோடு உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் தமிழ் வரலாற்றுப்பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @Simson-01
    @Simson-01 6 หลายเดือนก่อน +5

    என்னுடைய ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு சகோ❤

  • @arunanu2249
    @arunanu2249 6 หลายเดือนก่อน +4

    தஞ்சை மன்னர்களின் பெருமையை உரக்கச் சொன்னீங்க ஐயா ❤️👍😊

  • @r.karthickrajaramamoorthy6172
    @r.karthickrajaramamoorthy6172 6 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் ஹேமந்த். சாந்தலிங்கம் ஐயாவின் நேர்மை மிக நன்று. (பாண்டியன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சோழர்கள் பற்றி) ❤

  • @jezzant23
    @jezzant23 หลายเดือนก่อน +1

    தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். சாந்தலிங்கம்
    00:00 அறிமுகம்
    01:21 Dr. சாந்தலிங்கம்
    03:05 Q1: ஏன் பாண்டியர்கள் சோழர்களைப் போல் நன்கு அறியப்படவில்லை?
    05:39 Q2: தமிழ்நாட்டின் தொல்லியல் துறைக்கு ஆங்கிலேயர்களின் பங்களிப்பு?
    07:02 உண்மை: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் & யூஜென் ஹல்ட்ஸ்
    08:14 ரேபிட் ஃபயர் ரவுண்ட்
    10:44 Q3: பண்டைய தமிழர்களின் தொழில்கள் என்ன?
    12:33 பெரும் பத்தன் தமிழி கல்வேட்டுச் சான்றுகள்
    13:15 உண்மை: சீனாவிற்கான ராஜ ராஜ சோழனின் வர்த்தக தூதர்கள்
    14:09 சாதாரண சுற்று: ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட எதிர்வினை 😆
    15:26 Q4: தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழா எவ்வாறு நடைபெற்றது?
    17:28 Q5: வெற்றித் தூண் (ஜெயஸ்தம்பம்)

  • @TvsharmiSarvesh14-qv5xs
    @TvsharmiSarvesh14-qv5xs 6 หลายเดือนก่อน +5

    உண்மைனா சூப்பர் ஸ்டார் இவர்கள் போன்றங்கள் அப்புறம் உங்களுக்கள் போன்றகள் தா அண்ணன் நீங்கல இந்தா போன்ற பல செய்திகள் கொடு வர வேண்டும் ❤🎉🎉

  • @santhanalakshmi7480
    @santhanalakshmi7480 6 หลายเดือนก่อน +6

    நீங்கள் வெளியிடும் இத்தகைய பதிவு அனைத்தும் அருமை தமிழர் வரலாறு என்பது மிகப் பெரிய புதையல் அதில் இருந்து நீங்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீகள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @ramsamyraj9331
      @ramsamyraj9331 6 หลายเดือนก่อน

      @ramsamyraj9331
      For 21st century readers, please write separate history books for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastr i, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.

  • @Lakshmipriya_99
    @Lakshmipriya_99 6 หลายเดือนก่อน +4

    மிக அழகான நேர்க்கனல். ஐயாவிடம் இருந்து பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா. இது போல் மேலும் நல்ல நெற்கனல் வேண்டும். ஐய்யா இந்த நேர்காணலை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்துள்ளீர்கள் ❤️

  • @jeyaramanp1024
    @jeyaramanp1024 6 หลายเดือนก่อน +1

    ஐயா சாந்தலிங்கம் நேர் காணல் அருமை. ஐயா அவர்கள் பாண்டியர்களை விட சோழர்களை பற்றிய ஆவணங்களும், கோவில் உருவாக்கங்களும் அதிகம் என்றார். இடைகால பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் பத்தி இயக்கங்கள் தோன்றி சமண, பௌத்தத்தை அழிக்க போராடிக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது மதப்பிரசனையில் பாண்டியர்கள் மனநிலை ஊசலாட்டத்தில் இருந்தது. சோழர் காலம் போல் சமய பூசலற்ற காலமல்ல. ( சமணம் பௌத்தம் அழிந்த பின் சைவ-வைணவம் குலோத்துங்கன் காலத்தில் அடித்துக்கொண்டது அது ஒரு வேறு கதை). சின்னமனூர், வேள்விக்குடி செப்பேடுகள், கழுகு மலை கல்வெட்டுக்கள், நரசிங்கபுரம, அழகுமலை கல்வெட்டுக்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள் இன்ன பிற ஆவணங்கள் நிறைய உண்டு. ஆனால் பாண்டியர்களைப் பற்றி ஆய்வுகள் சோழர்களை விட குறைவுதான். இடைகால பாண்டியர்களில் சிறந்த மன்னன் கோச்சடை ரணதீரன், பிற்கால பாண்டியர்களில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆகிய இருவரும் மாவீரர்கள். சோழர்களை குறைத்து மதிப்பிடவில்லை அனைவரும் நமது தமிழ் மன்னர்கள் தான். ஆய்விடலில் சோழர்கள் முன்னணியில் உள்ளனர்.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 หลายเดือนก่อน +1

    ஒரு வரலாற்று ஆசிரியர் உண்மையாகவே இருக்க வேண்டும் பேச வேண்டும். அப்போது தான் உண்மைகள் மக்களிடம் போய் சேரும் என்பதில் அய்யா அவர்களே அத்தாட்சி நன்றிகள் அய்யா.

  • @jdmaster4227
    @jdmaster4227 6 หลายเดือนก่อน +2

    1400 AD aprm Tamilnadu history pathi video podunga bro 1200AD ku munnadi Ella TH-cam channel um potutaanga 1300 to 1900 AD varakum thaan history yaarum post poda maatraanga athuku video podunga bro

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan 6 หลายเดือนก่อน +3

    மதுரை...
    மாறவர்மன் சுந்தரபாண்டியன்...

  • @tamilselvan12342
    @tamilselvan12342 6 หลายเดือนก่อน +2

    உங்களின் அடுத்த காணொளிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤❤❤❤❤
    உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் 💯💯💯💯

  • @umadevi4953
    @umadevi4953 6 หลายเดือนก่อน +2

    Vanakam from Msia. Waiting for the 2nd part. M getting to know abundance of historical events. Wishing you the best for ur effort. God bless greatly

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 6 หลายเดือนก่อน +20

    வன்மம் இல்லாத வரலாறே இல்லையே....

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 6 หลายเดือนก่อน

      Read the British history. A king killing parents and sibling in most brutal way possible for the throne.

    • @prrmpillai
      @prrmpillai 5 หลายเดือนก่อน +1

      இந்த கன்னடர்களுக்கு எவ்ளோ வன்மம், ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டோம்னு 😂😂😂

  • @rapra4024
    @rapra4024 6 หลายเดือนก่อน +2

    இவர் சூப்பர் ஸ்டார் இல்லை.இவர் சாந்தலிங்கம் ஒரு கன்னடர் என்பதை நாம் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டும்

    • @axerockajith
      @axerockajith 6 หลายเดือนก่อน +1

      உண்மையாகவா

    • @rapra4024
      @rapra4024 6 หลายเดือนก่อน +1

      @@axerockajith தேவாங்கர்(கன்னட செட்டி) வரலாறு எழுதியவர் தமிழராகவா இருக்க முடியும்?

    • @prrmpillai
      @prrmpillai 5 หลายเดือนก่อน

      தேவாங்க செட்டி

  • @esanyoga7663
    @esanyoga7663 6 หลายเดือนก่อน +4

    டாக்டர் சாந்தலிங்கம், அய்யா 🙏🙏🙏🙏

  • @pramilajay7021
    @pramilajay7021 6 หลายเดือนก่อน +4

    அருமையான நேர்காணல்.
    பல விஷயங்களை அறிந்து
    கொண்டோம்.
    இருவரதும் இயல்பான
    அழகு தமிழ் எம்மை
    ஈர்க்கிறது.
    சிறந்த பணி.
    தொடர்க..வாழ்த்துகள்.
    🌹🙏

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน

      நன்றி! 😊

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 6 หลายเดือนก่อน +2

    Good vlog good presented on this interview with ASI lingam, I only knew about orissa balu a person who have worked for tamil origins and campuses interviews and videos conference, waiting for your next part 2.

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน

      Thank you 🙂

  • @thangamxerox7352
    @thangamxerox7352 6 หลายเดือนก่อน +2

    நன்றி. பாண்டியர்களை பற்றி நான் போன முறை கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது.

  • @historicalking3353
    @historicalking3353 6 หลายเดือนก่อน +2

    After a two weeks , ithu romba interstinga iruku anna , oru vishayathai pathi nambala vidu experience ana legends ketu therinchukurathu so good ❤❤❤❤❤❤

  • @aspuser1081
    @aspuser1081 3 หลายเดือนก่อน

    பதினாந்து அரசர் இருந்தாலும் அவர்கள் சோழர்கள் ...எம்மை ஆணட தஞ்சையே பிரந்தாலும் இறந்தாலும் தஞ்சைதான்..❤❤❤

  • @krishnamoorthyg6359
    @krishnamoorthyg6359 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஒருமுறை குன்றத்தூருக்கு வரணும்...சேக்கிழார் பிறந்த ஊர்... வடதிருநாகேஷ்வரம் என்று அழைக்கப்படும் ஊர்.

  • @neidhal4325
    @neidhal4325 6 หลายเดือนก่อน +1

    பாண்டியர் பற்றி எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது, தங்களின் பதிவால் விளக்கம் அறிந்த்தோம் . நன்றிகள் பல🎉. தொடரட்டும் உங்களின் பணி🎉

  • @mohanam4984
    @mohanam4984 4 หลายเดือนก่อน

    சோழர்கள்ல வீழ்த்தி பாண்டியர்கள் ஆண்டகனு சொன்னிங்க பாண்டியர்கள் ஆண்ட அரண்மனை பத்தி சொல்லுறேன் சொன்னிங்க அந்த வீடியோ கண்ணோம்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 หลายเดือนก่อน

    Very Good interview..... As he informed, we were experts in Metallurgy too..... Swaaami Malai & and it's Sthapathi's are best examples..... It seems, they are around 5K years old in nouldiog Panchaloga Statue's..... American Jews scientist had dignified these sthapathies.....

  • @RAJARAJAN.INFINITY
    @RAJARAJAN.INFINITY 6 หลายเดือนก่อน

    இப்பவும் பாண்டியர் கிட்ட ஒற்றுமை இல்லை.... மூவேந்தர்களுக்கு ஒற்றுமை தேவை தமிழர் என்று🙏

  • @adhithyab2382
    @adhithyab2382 6 หลายเดือนก่อน +2

    Wow anna!!! You have done an awesome job. No words to describe and I wish you great success always and your passion on history is great.

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @radharamani7154
    @radharamani7154 6 หลายเดือนก่อน +3

    Thank you. Nice video. Viswakarmas are still living in Tamilnadu doing their ancestral works. They deal with Iron, gold, stone,wood and other metals.

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 6 หลายเดือนก่อน +1

      Not vishwa karumam
      Kammalar. Tamil peyaru asari

    • @prrmpillai
      @prrmpillai 5 หลายเดือนก่อน

      விஷ்வாகர்மா ங்கிறது வடமொழி. ஆசாரி னு சொல்லுங்க.

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705 5 หลายเดือนก่อน

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉 ஒரு ஐயம் நீங்கள் சொன்ன வரலாறுற்றுப் பதிவுகள் ஏன் பள்ளி வரலாற்று புத்தகங்களில் இல்லை...???!!!!

  • @anjanainfo5418
    @anjanainfo5418 6 หลายเดือนก่อน +2

    Naanum kamuthi taluka ,neeravi Village pakkathula ramanadhi thaan,very happy to see the real hero dr.santhalingam sir...❤❤❤

  • @mr.thunder7677
    @mr.thunder7677 6 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறேன் நான் ஒரு comerce ஸ்டுடென்ட், எனக்கு வரலாற்று ஆய்வாளராக ஆகணும் என்ற ஆசை அதற்கு என்ன படிக்க வேண்டும் எந்த பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்று சொல்லுங்கள்

    • @prrmpillai
      @prrmpillai 5 หลายเดือนก่อน

      எல்லா பல்கலை யிலும் இளங்கலை வரலாறு உண்டு, அத படி, பிறகு தொல்லியல் மேல் படிப்பு. வாழ்த்துக்கள் 🎉

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 หลายเดือนก่อน

    ஹேமந்த்- Dr. சாந்தலிங்கம் பேட்டி அருமை!அருமை! சோழநாட்டில் நூற்றுக்கணக்கான கோவில்களைப் பார்த்த எனது நண்பர்கள் குழு , பாண்டியநாட்டில் ஒரு சில கோவில்களையே பார்க்க முடிந்தது. பாண்டிய மன்னர்கள் வேளாளப் பிள்ளைமார்கள் வாழும் இடங்களிலேயே / ஊர்களிலேயே கோவில்களைக் கட்டியுள்ளதாக கருத முடிந்தது. கள்ளர் இனத்தோர் கோவில் காவலர்களாக பணியமர்த்தியதையும் அறிய முடிந்தது.

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 2 หลายเดือนก่อน

    சிவன் 25000years முதல் 60000years இருக்கலாம் குமரி கண்டம் 5 கலைகளில் சிறந்த அரசன் சிவன் தான் சுடலை மாடர்ன் எ‌ன்பது சிவ மந்திரம் ஓதி னார் அதனாலேயே அவர் பெயர் சிவன் எ‌ன்று அழைக்கப்பட்ட து ஆதியில் யாரும் குளியல் செய்வது இல்லை தலையில் வாறு வது இல்லை உடம்பை மறைப்பது இல்லை
    1.முதல் முதலாக ஆறு க‌ளி‌ல் குளியல் செய்தார் சுடலை மாடர்ன் அதனாலேயே அவர் தலையில் கங்கா ஸ்நானம் பின்பு அவர் சிவ மந்திரம் ஓதி னார் அதனாலேயே அவர் பெயர் சிவன் எ‌ன்று அழைக்கப்பட்ட து பின்பு உடம்பை மறைக்க புலித் தோல் ஆடை அணிந்து மானம் எ‌ன்பது உணர்த்தினார். தலையில் சீப்பை உருவாக்கி தலை வாரி கொண்டார். உத்திரட்ச மாலை அணிவித்து இரு‌ந்தா‌ர் குண்டலினி ஓகா செய்தார் முதல் முறையாக அதன் மூலம் அதிக சக்தி பெற்ற அவர்.
    2.முதல் முதலாக பேச சொல்லி கொடுத்தா தமிழில் நாக்கில் பேசியதால் nakkar எ‌ன்று அழைக்கப்பட்ட து பின்பு எழுத்துகள் உருவாக்கி னார் சித்திர எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் சித்திர குப்தா எ‌ன்று அழைக்கப்பட்ட து
    3.முதல் நாகரிகத்தின் மனிbதர் அரசன் தந்தை. மருத்துவ சிகிச்சை அளித்து மக்களை காத்தார் பாம்பு வைத்தியம். மாடு வைத்தியம். நாய் வளர்த்தார் முதன் முதலாக 😮அதனாலேயே பைரவர் என்று அழைக்கப்பட்ட து முதல் மீன் பிடிக்க மீன் th ? ? ?n

  • @maskarthick1300
    @maskarthick1300 2 หลายเดือนก่อน

    நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. இதை எல்லாம் பார்க்கும்போது இந்த துறையில் உங்களுக்கு இருக்கிற ஆர்வத்தை பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா...
    ஒவ்வொரு பதிவும் பார்க்கும் போது அதில் உங்களுடைய உழைப்பு தெரிகிறது. இந்த முயற்சி உங்களை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்🎉 பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @Skteamwork878
    @Skteamwork878 6 หลายเดือนก่อน +4

    மிக முக்கியமான, மிக அருமையான நேர்காணல் 🎉🙏

  • @premdoss6507
    @premdoss6507 6 หลายเดือนก่อน

    ஐயா... எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் நாடார் மறவர் பள்ளர் இவர்களில் யார் பாண்டிய மன்னர்கள் வம்சம் மூன்று சமுதாயமும் நாங்கள் தான் பாண்டிய வம்சம் என்று இளைஞர்கள் மத்தியில் மோதல்கள் ஏற்படுகிறது இதற்க்கு ஒரு முடிவு வேண்டும்

  • @radhakrishnan-x3j
    @radhakrishnan-x3j 4 หลายเดือนก่อน

    அன்பரே உங்கள் பணி மிகவும் அளப்பரியது . அதற்கு முதலில் மனமார்ந்த நன்றிகள் நண்பரே. பாண்டியர்களின் கடைசி போராகப் பார்கப்படுவது கயத்தாறு போர் . இந்த போர் பற்றிய ஒரு பதிவு கட்டாயம் உங்கள் காந்த விசை குரலில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பரே! இது அன்பு வேண்டுகோள்.மேலும் சாந்தலிங்கம் அய்யாவின் நூல்கள் விபரம் மற்றும் அவரது தொடர்பு கொள்ள தொலைபேசி எண் ‌வழங்கினால் நன்றாக இருக்கும் ‌நண்பரே

  • @kamalpillai-u2e
    @kamalpillai-u2e 6 หลายเดือนก่อน

    British vantha பிறகு தான் ivc ,sanga சுவடி எல்லாம் வந்தது

  • @kamalpillai-u2e
    @kamalpillai-u2e 6 หลายเดือนก่อน

    வேளாண்மை தொழில் அல்ல உழவு தான் தொழில் வேளாண்மை பொருள் உபகாரம் ஈகை

  • @abi-97
    @abi-97 6 หลายเดือนก่อน +2

    ungal muyarchiku remba nandri , thodarattum....... ungal muyarchi.

  • @sivakumarz
    @sivakumarz 6 หลายเดือนก่อน +1

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வந்திருக்கே😮

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 6 หลายเดือนก่อน

    தெற்காசிய முழுவதும் பேரரசு அமைத்தவர்கள் சோழர்கள்....

  • @shask0910
    @shask0910 5 หลายเดือนก่อน

    அண்ணா அடுத்த வரலாற்று ஆய்வாளர் on the way no one else its me🎉

  • @Mukeshkrishna.
    @Mukeshkrishna. 6 หลายเดือนก่อน

    தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலின் சிறப்பம்சங்கள் & சிற்பங்களின் சிறப்பம்சங்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள்.

  • @amaresanmurugesan8684
    @amaresanmurugesan8684 4 หลายเดือนก่อน

    Cherarkal, chozargal and pandiyarkal Ottrumai ilatha karanathinal Tamizhnadu intha nilamaiku mosama agiyulathu...

  • @mathankumar2156
    @mathankumar2156 6 หลายเดือนก่อน +2

    Your effort in bringing these persons into limelight is very much appreciable. Now he is known worldwide by this video.

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน

      Thanks! 😊

  • @NandhuGoku
    @NandhuGoku 6 หลายเดือนก่อน +1

    Part 2 please

  • @vijivikeshcancome3488
    @vijivikeshcancome3488 5 หลายเดือนก่อน

    Anna enga native place vedaranyam. Anga ulla periya kovil video podunga. Angaiyum kalvetu iruku athu solarkal katiyathunu solranga. Ana kavil full meen sinnam irukum. Antha kovil yar katiyathu video podunga

  • @keerthana329
    @keerthana329 6 หลายเดือนก่อน +1

    I like ur video and ur valuable content. God bless you brother. Eagerly waiting for ur videos bro.

  • @MSSVG-uq3bb
    @MSSVG-uq3bb 6 หลายเดือนก่อน +1

    அண்ணா சேரர்களைப் பற்றி வீடியோ பண்ணுங்கள் 🙏

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 หลายเดือนก่อน

    ராஜமன்னார்குடியில் இருக்கும் ஜெயஸ்தம்பம் இல்லையா?

  • @parthibanchinnasamy9560
    @parthibanchinnasamy9560 6 หลายเดือนก่อน

    Wat about the history of Adhiyaman king and his kingdom of தகடூர்.

  • @pmspartans
    @pmspartans 5 หลายเดือนก่อน

    Anna next videola chola Nadu pandya Nadu district thani thaniya sollunga anna

  • @desingaraja9057
    @desingaraja9057 6 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா❤... ஐயாவை பற்றி இப்போது தான் தெரியும் அண்ணா

  • @AbindanAbi
    @AbindanAbi 6 หลายเดือนก่อน

    Archeological padikkanumnaa yenna na padichirukkanum

  • @selvarajgomathi4413
    @selvarajgomathi4413 6 หลายเดือนก่อน

    Bro where is pandya series you
    Have sayed I am going to kumari kandam where bro

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 5 หลายเดือนก่อน

    please always introduce like this original super stars .

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 6 หลายเดือนก่อน +1

    Please interview Kuvayil Baladubramaniam sir

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน +2

      I don't have his contact, unfortunately.

  • @Perumalthevan
    @Perumalthevan 6 หลายเดือนก่อน

    எனக்கு தெலுங்கு, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகள் தெரியும். தமிழ் மன்னர்களுக்கு வன்மம் என்று ஒரு வரலாற்றுப் பதிவு. அறிவாளிகளை என்ன சொல்வது?

    • @prrmpillai
      @prrmpillai 5 หลายเดือนก่อน

      He is Devanga chetty.

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 6 หลายเดือนก่อน

    Maravar men sundara Pandiya thevar original porkudi maravar

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 5 หลายเดือนก่อน

    Do you live in Canada
    I am also live in Canada
    Hats off to you

  • @timepass50707
    @timepass50707 6 หลายเดือนก่อน +1

    இந்த முயற்சிக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 6 หลายเดือนก่อน +1

    Im from Malaysia would like to know more abt Rajendra Cholas annexion of Kadaram

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน

      You can search for "Rajendra Chola" video on our channel.

  • @kavithra415
    @kavithra415 6 หลายเดือนก่อน

    சேரர்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள்

  • @Ruthra77-
    @Ruthra77- 6 หลายเดือนก่อน

    1886 இல் ஆய்வு செய்து சொன்னார் சூல்ஸ்

  • @ravindhran9336
    @ravindhran9336 6 หลายเดือนก่อน +1

    Anban 👌👌👌.

  • @sumanchandra75
    @sumanchandra75 4 หลายเดือนก่อน

    Dr Santhalingam kku nandrigal pala. Keep doing great work Dr Santhalingam and Hemanth. Its great to hear certain truths instead of just hyping up and saying everything was great.

    • @UngalAnban
      @UngalAnban  4 หลายเดือนก่อน

      Thank you! 😊

  • @nothingtosay3120
    @nothingtosay3120 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா

  • @shanrajoo9332
    @shanrajoo9332 5 หลายเดือนก่อน

    Ask him whats a mining of Madurai 😊

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 6 หลายเดือนก่อน +1

    வர வர மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி ஆங்கிலம் கலந்து பேச்சு வருதே! Historians அதாவது வரலாற்று ஆய்வாளர்கள் 😊. தமிழிலேயே சொல்லலாமே தமிழர்கள் தானே பார்வையாளர்கள்!

    • @UngalAnban
      @UngalAnban  6 หลายเดือนก่อน +1

      ஹா ஹா... அது ஏனென்று நானே சொல்லிவிடுகிறேனே. "Historian" என்கிற ஆங்கில வார்த்தை மட்டுமே தெரிந்தவர்கள் இதன் மூலம் அதற்குப் பதிலாக "ஆய்வாளர்" என்று சொல்லும் பயன்படுத்தலாமென அறிந்திடுவார்களே என்ற நோக்கம்தான். வேறொன்றுமில்லை. 😊

    • @lavanyavenkatachalam7589
      @lavanyavenkatachalam7589 6 หลายเดือนก่อน

      @@UngalAnban ❤️👍

  • @johnnaveen6
    @johnnaveen6 5 หลายเดือนก่อน

    எங்களை போன்ற இலையோருக்கு உங்களை போன்ற பொறுமையும், ஈடுபாடும் தேவை அன்பரே.. மறந்ததை நினைப்பூட்டும் உங்கள் முயற்சி.. ஓங்குக.❤❤வாழ்க வளத்துடன் பல்லாண்டு.அண்ணா

  • @ramachandranazhagumalai3497
    @ramachandranazhagumalai3497 6 หลายเดือนก่อน +1

    உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @pramilajay7021
    @pramilajay7021 6 หลายเดือนก่อน +2

    காத்திருக்கிறோம்..🌹🙏

  • @AnjaneySingh-z7n
    @AnjaneySingh-z7n 6 หลายเดือนก่อน

    Please add subtitles in English

  • @JenithaMurugesan
    @JenithaMurugesan 6 หลายเดือนก่อน

    Anna mutharaiyar varalaru podunga anna

  • @subramaniana7761
    @subramaniana7761 6 หลายเดือนก่อน

    Jeyashambam does not long last

  • @Ranuvaveeran
    @Ranuvaveeran 5 หลายเดือนก่อน

    Nanbarae we want kumari kandam video

  • @srivithyaanbu6340
    @srivithyaanbu6340 6 หลายเดือนก่อน

    மரியாதைக்குரிய ஹமன் அய்யா கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு மறுபடியும் போடுங்கள் அய்யா

  • @cirilciril2797
    @cirilciril2797 6 หลายเดือนก่อน

    Great salute Tamilan Anban....1500 years... pandiyan Kingdom.. UK la irunthalum ungal tamil patrukku nan thalai vanagukindren...

  • @puvipuvi8723
    @puvipuvi8723 6 หลายเดือนก่อน

    சாந்தலிங்கம் ஐயாவை 2010இல் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சந்தித்துள்ளேன்,மிக்க நன்றி ஐயா உங்கள் சேவைக்கு.

  • @AGB4U
    @AGB4U 6 หลายเดือนก่อน +2

    அருமையான காணொளி ❤❤

  • @johncarter1735
    @johncarter1735 5 หลายเดือนก่อน

    Bring mannar mannan to interview

  • @subramanian4321
    @subramanian4321 6 หลายเดือนก่อน

    மதுரைக்கடவுள் சிவபெருமானாகிய சோமசுந்தரக்கடவுள் தங்கள் பாட்டனானதால் "சுந்தர" என்ற பெயரைச் சேர்த்து வைத்தனர். செந்தூர் முருகன் வழி வந்தவர்கள் "செழியன்"எனக் கொண்டனர்.களப்பிரர்ஆட்சியிலும்
    மதுரை சுல்தான்கள் ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் பாண்டிய சேர வரலாறுகள் வழித்தெறியப்பட்டன.சிங்கப்பூர் "பல்வான் பீச்" சில் முதன் முதலாக சோழர்கள் வந்திறங்கிய தீவில் புதைந்த மண்டபம் போல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருவதை சமீபத்தில் சென்ற போது பார்த்தேன்!

  • @arunanu2249
    @arunanu2249 6 หลายเดือนก่อน

    Cholas alaways king💯💥👑

  • @mrjerryyt2596
    @mrjerryyt2596 5 หลายเดือนก่อน

    Pandiyargal 🔥🔥🔥🔥🔥

  • @sathiyasatvision
    @sathiyasatvision 6 หลายเดือนก่อน

    Thanks for finding such Person.don't worry sir I will make all of our researchers and the great mother tongue which the oldest language (Tamizh) in the worldwide to be famous and familier.we all combined to so the work.🎉

  • @venkatesan1355
    @venkatesan1355 6 หลายเดือนก่อน

    India it's not encourage Tamil Arcilogist department.. Then investment 300 rs sanskriti research but 30crs tamil.. Your thoughts❤

  • @r.c.j6358
    @r.c.j6358 6 หลายเดือนก่อน +1

    🔥Raja Raja Chozan🔥