Promo : th-cam.com/video/g5ij2tbcQCM/w-d-xo.html Part 1 :th-cam.com/video/ZNndwRxfjus/w-d-xo.html Part 2 :th-cam.com/video/BXMNaQLaF94/w-d-xo.html Part 3 :th-cam.com/video/BV6APJAkux0/w-d-xo.html Part 4 :th-cam.com/video/AM76tI3nHQU/w-d-xo.html
It brings tears of joy when I see such marvellous creations like these temples by our great kings of the past, but I feel ashamed and guilty when I get to see how it is maintained by us today. I am pretty sure if this temple was in some other country or even some other state in our own country it would have been well maintained and may have become one among the wonders of the world.
Nice Explanation Sir. 16:50 kandavanukellam samathi iruku.. Nam Maamannanuku Ninaividam illai.. We need a memorable place for Rajaraja cholan and Rajendra Cholan..
I am Proud to be called as Tamilian. We ruled most of the World. This Video is absolutely informative and Mumtaj is having Taj why not our Raja Raja Chola should? He is lying there like a orphan. I am deeply saddened to see this.
Pahhh!...Amazing! Ana 1000 yers ku munadi.."RK I love you" nu poturukura antha mahangal erukuranga paru...! bayangaram pathucathurukanuga namma alunga!
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்க சோழபுரம் வாழ்க சோழபுரம் வையகம் வாழ்த்திட வாழ்க சோழபுரம் ராஜராஜ சோழன் வாழ்க வாழ்க என்றும் அன்புடன் ராஜேந்திர சோழ வாழ்க வாழ்க உங்களை வணங்குகிறேன் ஐயா ராஜ ராஜ சோழா ராஜேந்திர சோழா 🐓🥚
Super explanation Sir 👌..but why we dnt preserve our history. Govt shd start something 2 research more and like he said preserve the hidden ways and publish all that's written on the temples n other kalvettu for the us and the world
Thanjai periya kovil la koburathula, thoppi potta oru mugam, bahagt singh mari irukara face reveal pannunga bro, detail ah video va podunga. Future predict ah???
3:30 ஐயோ சரபோஜி மன்னர் வாழ்ந்தது 18 நூற்றாண்டு ராஜராஜ சோழன் வாழ்ந்தது 10 நூற்றாண்டு சிறுவர்களும் எப்படி சண்டை போட முடியும் 😂😂😂 நல்ல ஹிஸ்டரி சொல்லி தரமா நீ கிட்டத்தட்ட700 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கு
15.30 : சார் தப்பு சார்.. ராஜேந்திரன் தங்கை பெயர் கூட குந்தவை தான்.. அந்த குந்தவைய தான் கீழை சாளுக்கிய மன்னனுக்கு கட்டி கொடுத்தான்.. ராஜேந்திரன் ஆந்திராவுக்கு படையெடுத்து போய் குந்தவை மகனை அரசனாக்கினான்...வரலாற மாத்தாதீங்க...
மாமன்னர் ராஜ ராஜ சோழன் மறைந்து பல நூற்றாண்டுகள் கழித்து தஞ்சையில் ஆட்சியில் இருந்தவர் சரபோஜி மன்னர் உண்மை இப்படி இருக்க ராஜ ராஜ சோழருக்கும் சரபோஜி மன்னருக்கும் நடந்த போரில் சரபோஜி ஜெயித்து சோழன் அரண்மனையை கைப்பற்றிக் கொண்டார் எனக் கூறுவது படு அபத்தம்.தஞ்சாவூரில் இருந்த சோழ அரச மாளிகை இதர கட்டடங்கள் பாண்டியர்களால் பின்னாள் படையெடுப்பில் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. பிற்பாடு அதே இடத்தில் சரபோஜி மன்னர் அங்குள்ள அரண்மனையை கட்டிக் கொண்டிருக்கலாம். சுரங்கப்பாதையும் அப்போதே உள்ளே நுழைந்து எளிதில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு ஆபத்தும் குழப்பமும் மர்மமும் நிறைந்ததாக இருந்திருக்கும
இடையில் வந்த 300 ஆண்டுகள் வந்த சோழர்ஹலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை.. குமரிகாண்டம் முதல் கடைசி மன்னர் ஆட்சி உள்ளவரை தமிழை தமிழ் நாகரிகத்தை தொன்று தொட்டு கொண்டு வந்த பாண்டியறை நம் இப்போதைய தமிழர்கள் முக்கியத்துவம் குடுக்காததுதான் வேதனை.. பாண்டியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 😏
Dai Behindwood fools, antha amma adichu viduthu, do some fact check before publish…saroboj kings got Thanjavur not by fight, it’s some Vadivelu bakery kind of a deal 😂
இன்று வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் வரும் கதாநாயகி குந்தவி கலிமா நாச்சியார் அல்லது குந்தவை பாத்திமா பாத்திமா நாச்சியார் இலங்கையின் புத்தளத்தின் எங்கோ ஒரு மூலையில் முஸ்லிமாய் வாழ்ந்துள்ளார் இவரின் கணவன் வானர் குளத்து பந்திய தேவன் பொன்னியின் செல்வனின் கதாநாயகன் முஸ்லிமாய் மாறினாரா? இல்லையா? என்று தெரியாது இவர் பின்னர் திருச்சிராப்பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் அமரர் கல்கி யின் கருத்துப்படி அவர் புத்தlam நகரத்தில் பல இடங்களுக்கு காணிகளை வழங்கியதாகவும் அதில் ஒரு பகுதி புத்தளம் பெரிய பள்ளி கட்டப்பட்டதாகும் சொல்லப்படுகிறது இது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
Saraboji aranmanai katti 1000 years avudhu apdidhana dei konjamachu study panitu pesungada Na tanjai dha max 500 years munna katuna palace adhu chozhan aranmanai azhichi idha katunanga
HELLO D KINGS WHO CONQUERED SOUTH EAST ASIA 1ST WAS D PANDIANS FOLLOW BY D PALLAVAS! D INDONESIAN CLAIM THAT THEIR 1ST KING WAS A PANDIAN. D KING WHO BUILD ANGKOR WAT WAS A PALLAVA KING. ANGKOR WAT WAS BUILD MUCH,MUCH EARLIER THAN D CHOLAS GOING TO SOUTH EAST ASIA. ALL D SCRIPT FOUND IN D RELICS IN SOUTH EAST ASIA R ALL OF PALLAVA SCRIPT. PLZ GET YR FACTS RIGHT!
If spreading fake information is an art, then this video is Picasso in it 😂😂😂 சரபோஜி ராஜா ராஜராஜ சோழரை ஜெய்ச்சி அரண்மனையை வாங்கிக்கிட்டாராம் 😂 and many many more
Promo : th-cam.com/video/g5ij2tbcQCM/w-d-xo.html
Part 1 :th-cam.com/video/ZNndwRxfjus/w-d-xo.html
Part 2 :th-cam.com/video/BXMNaQLaF94/w-d-xo.html
Part 3 :th-cam.com/video/BV6APJAkux0/w-d-xo.html
Part 4 :th-cam.com/video/AM76tI3nHQU/w-d-xo.html
PS PROMOTING ALIENS. NEW AGE FRAUD. MOVIES ARE NOT TO ENTERTAIN. BUT TO BRAINWASH.
Chinna vayasula HISTORY bore adikum but ipolam history Goosebumps ah iruku 🥰🥰🥰🥰 Ithu thaan HISTORY REPEATS nu solraangalo😊
Teachers apdi ☹️
@@PriyaDharshini-gm8gt ama ma😤😤😮💨🤣
Classroom la TH-cam illa athan
Yes bro
Because they don’t teach us about tamil history in school 🫤 naan verum vellaikaran history + India independence history mathrom than padicha
It brings tears of joy when I see such marvellous creations like these temples by our great kings of the past, but I feel ashamed and guilty when I get to see how it is maintained by us today. I am pretty sure if this temple was in some other country or even some other state in our own country it would have been well maintained and may have become one among the wonders of the world.
These temples are maintained very well . Specially gangai konda sozapuram. In case of special events they lightbit well.
true felt the same, atleast now we should do something
I saw pazharai in another video, it's not maintained well
Nice Explanation Sir. 16:50 kandavanukellam samathi iruku.. Nam Maamannanuku Ninaividam illai.. We need a memorable place for Rajaraja cholan and Rajendra Cholan..
🙌
Perfect comment he delivered to the interviewer.
Special and valueable information.Thank you team
Goose bumps from கங்கைகொண்ட சோழபுரம்...😍
I never seen a good interview like this. Practical speech !
16:45 - maas sentence by rajamanickem sir. கண்ணில கண்ணீரே வந்துட்டு…
very true, kangal kallangi vittadhu...
True..
I am Proud to be called as Tamilian. We ruled most of the World. This Video is absolutely informative and Mumtaj is having Taj why not our Raja Raja Chola should? He is lying there like a orphan. I am deeply saddened to see this.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எசாலம் செப்பேடு தான் கங்கை கொண்ட சோழபுரம் கட்டியது ராஜேந்திர சோழன் என்று வெளிக்கொண்டு வந்தது...
16.50 Correct. Kandavragalukellam , thirutupayalukulam samadhi vechirukanga tamizhnattula
ஆமாம் எங்க ஊரு கங்கை கொண்ட சோழபுரம் from jeyankondam
Thanks Sir so histrionic remembrance memories we got to known for you👏
Pahhh!...Amazing!
Ana 1000 yers ku munadi.."RK I love you" nu poturukura antha mahangal erukuranga paru...!
bayangaram pathucathurukanuga namma alunga!
Very interesting information. Thank you very much.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்க சோழபுரம் வாழ்க சோழபுரம் வையகம் வாழ்த்திட வாழ்க சோழபுரம் ராஜராஜ சோழன் வாழ்க வாழ்க என்றும் அன்புடன் ராஜேந்திர சோழ வாழ்க வாழ்க உங்களை வணங்குகிறேன் ஐயா ராஜ ராஜ சோழா ராஜேந்திர சோழா 🐓🥚
Sad part of this video is still it's not yet maintained properly by the officials....
Proper ah maintain panala nu santhosham padunga illanga ellathukum token kasu dha
Hey super I went to this place and see. So excited. I m so proud to be tamilan.
16:49 soo true ultimate uh 😹😹💯💯
Avargal thakka pattargal 🤣🤣
Surangapaathai ya moodi vachurukkanga athula araichi pannalame
Always proud as a great kings of tamilnadu ❤️❤️❤️🥰🥰🥰🥰
அருமை ஐயா
, கங்கைகொண்ட சோழபுரம் enga oru tha🤗🤗🤗
Koduthu vaithavarkal.
@@radhajeeva3008 ❤️🙌
16:50 adhu than main punche indhe video le
That moment.. "Thiruttu paya, molla maari paya" 🤣🤣
🤣🤣 DMK golti family
Super explanation Sir 👌..but why we dnt preserve our history. Govt shd start something 2 research more and like he said preserve the hidden ways and publish all that's written on the temples n other kalvettu for the us and the world
Long misai is symbol of thevar.tanjavur.
He look alike my uncle.bald n misai
Maybe my distance relatives
Thanjai periya kovil la koburathula, thoppi potta oru mugam, bahagt singh mari irukara face reveal pannunga bro, detail ah video va podunga. Future predict ah???
16.48 சூப்பர்
Tunnel to cambodia, Malaysia, Indonesia, Korea, total bn lies - just an escape route outside the temples, forts and palaces
bro antha yaali cave ulla poona pakkathula oru well erukkum .
3:02 I Love you , written on the wall 🤣
Gangai konda sozha pura kovil la antha yazhi surangam pakathula irukura keni ku tha pothu...naane pathuruka...enna enna soldran paarunga
Damage agama ela placelayum strcta refrsh pananum🔥
Good information of the chola dynasty.
Ithula kiruki vachirukavanugala enna panrathu
Gangaikonda cholapuram ❤️🎉
3:30 ஐயோ சரபோஜி மன்னர் வாழ்ந்தது 18 நூற்றாண்டு ராஜராஜ சோழன் வாழ்ந்தது 10 நூற்றாண்டு சிறுவர்களும் எப்படி சண்டை போட முடியும் 😂😂😂 நல்ல ஹிஸ்டரி சொல்லி தரமா நீ கிட்டத்தட்ட700 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கு
Gangaikonda chozapuram or darasuram??
Nandhini is created by writer. So please so connect with history.
Hatsaof u sir...
Yes sir as you said the history has been destroyed and even no raja raja chola statue was not there when he died ?
Any of his antecedents still available in Chozha family?
Cholar kudumbam innum indha mannil avar kudumbaththai saarbdhavargal uyirudan vaazhndhu varugirargal .
Finally gangaikondachozhan
Super maintenance super government
15.30 : சார் தப்பு சார்.. ராஜேந்திரன் தங்கை பெயர் கூட குந்தவை தான்.. அந்த குந்தவைய தான் கீழை சாளுக்கிய மன்னனுக்கு கட்டி கொடுத்தான்.. ராஜேந்திரன் ஆந்திராவுக்கு படையெடுத்து போய் குந்தவை மகனை அரசனாக்கினான்...வரலாற மாத்தாதீங்க...
Can't skip this video
enga ooru jayamkondam
Sir. Subtitle please, why waste good interview. South Indian contents are appreciated by all Indians. We are all children of Shiva.
Nandhini kadhapathirame unmai dhan , apparam yeppadi panni irupaanga. Konjamachum yosinga.
Super Sir
Behind woods neega epa enga ooruku vandhiga
Nice 👍
3:00 meanwhile pandians : Am I joke to you ??
Super
V have to do research above this
congratulations behindwoods for 1 cr subscribers
WOW
Indha sir andha temple ah pathuruka
RK i love you on the wall 😂🤣
Dindigul la iruku ...ithu maathiri
என்னென்றும் சோழன் புகழ் நிலைத்து நிற்கும்
Thanks Behindwoods.
மாமன்னர் ராஜ ராஜ சோழன் மறைந்து பல நூற்றாண்டுகள் கழித்து தஞ்சையில் ஆட்சியில் இருந்தவர் சரபோஜி மன்னர் உண்மை இப்படி இருக்க ராஜ ராஜ சோழருக்கும் சரபோஜி மன்னருக்கும் நடந்த போரில் சரபோஜி ஜெயித்து சோழன் அரண்மனையை கைப்பற்றிக் கொண்டார் எனக் கூறுவது படு அபத்தம்.தஞ்சாவூரில் இருந்த சோழ அரச மாளிகை இதர கட்டடங்கள் பாண்டியர்களால் பின்னாள் படையெடுப்பில் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. பிற்பாடு அதே இடத்தில் சரபோஜி மன்னர் அங்குள்ள அரண்மனையை கட்டிக் கொண்டிருக்கலாம். சுரங்கப்பாதையும் அப்போதே உள்ளே நுழைந்து எளிதில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு ஆபத்தும் குழப்பமும் மர்மமும் நிறைந்ததாக இருந்திருக்கும
Surangapaadhai vazhiyellam paarkumbodhu brahmipaaga irukku aana 1000 varusam munnadiye rajakkalukkum ragasiya vazhi thevai patturikiradhu 🙄
Sarobji vandu Raja Raja Chozha ah defeat pannara ?
These 2 kings ruled Tanjore about 700 years interval
Yen da ippadi histroy ah kola panreenga
Raja raja cholan time Vera saraboji raja time Vera
💥💥💥🔥🔥🔥🔥💥💥💥
இடையில் வந்த 300 ஆண்டுகள் வந்த சோழர்ஹலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை..
குமரிகாண்டம் முதல் கடைசி மன்னர் ஆட்சி உள்ளவரை தமிழை தமிழ் நாகரிகத்தை தொன்று தொட்டு கொண்டு வந்த பாண்டியறை நம் இப்போதைய தமிழர்கள் முக்கியத்துவம் குடுக்காததுதான் வேதனை..
பாண்டியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 😏
umpu ...pundiyergal
Remove caste feeling 🤮
@@-_dgsh அட பாவி.. அவனா நீ.. இதுல எங்கடா caste வந்தது.. ஒண்ணுமே இல்லாதத ஊதி பெருசாக்குறி யே..
பாண்டியர்கள் எந்த சாதிடா..
தமிழன்னு சொல்ல கேவல படு
@@nabipundamauvan7203 பைத்தியம்.. 😂😂
@@antonyraj9173 யாரு நீயா
Athanai naattai avar pidithu koduthum nammaal avatrai thakka vaithu kolla villaiye.
Nandini is a fictional character.. Behindwoods.. views ku aaga ethayachum adichu vidanthinga... but thanks for showing the secret tunnels
Only in 1987 they found from Esalam copper plates that Rajendra built Gangai konda Chola puram
🙏🙏🙏
Secret eppavum secreta irundha than nalladhu....
Dai wall la ennda narradi ku renga
Public ku 13 steps dhan paka viduvanga 🙄
Athulaye kiruki vachirukanuva 😭
Went for the truth but talking about ponniyin selvan “movie”.that’s the sad part,don’t confuse your viewers.
Enada maintain pannungada ipdi vechirukaanunga
I took went but very much damaged
Dai Behindwood fools, antha amma adichu viduthu, do some fact check before publish…saroboj kings got Thanjavur not by fight, it’s some Vadivelu bakery kind of a deal 😂
Appa pandiya mannan
Want to c the aaiyuthakalam can u behindwoods
இன்று வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் வரும் கதாநாயகி குந்தவி கலிமா நாச்சியார் அல்லது குந்தவை பாத்திமா பாத்திமா நாச்சியார் இலங்கையின் புத்தளத்தின் எங்கோ ஒரு மூலையில் முஸ்லிமாய் வாழ்ந்துள்ளார் இவரின் கணவன் வானர் குளத்து பந்திய தேவன் பொன்னியின் செல்வனின் கதாநாயகன் முஸ்லிமாய் மாறினாரா? இல்லையா? என்று தெரியாது இவர் பின்னர் திருச்சிராப்பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் அமரர் கல்கி யின் கருத்துப்படி அவர் புத்தlam நகரத்தில் பல இடங்களுக்கு காணிகளை வழங்கியதாகவும் அதில் ஒரு பகுதி புத்தளம் பெரிய பள்ளி கட்டப்பட்டதாகும் சொல்லப்படுகிறது இது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
Oh now he is muslim 😂😂
😂 ole ole oleeee
Support PS I
raja va ivan avan nu solraru .. 😆🤔
Stop Writting your name s om wall...
Saraboji aranmanai katti 1000 years avudhu apdidhana dei konjamachu study panitu pesungada
Na tanjai dha max 500 years munna katuna palace adhu chozhan aranmanai azhichi idha katunanga
🤭🤭🤭🤭🤭
Maintenance illatha surngapaathai🤮
Andha ammaariyamaila pesuranga - Raja raja cholanum Saraboji Raja vum sanda potangala ? Ada kadavule idha yepudi post panringa?
Brave patti
Thalapathy da
இதுக்கு முன்னாடி நீ தீ பந்தத்தை பார்த்ததே இல்லையா..அப்படியே ஆச்சர்ய படுற...
Ethukku munnadi yarukkum Kannu theriyala movie pathathum yailarum varuvinga aada pongada.
😀😀😀😂😂
2:58 This lady conveying wrong history 😂😂
Idayum verify panname video le potrukingale 🙄🙄
saraboji kooda raja raja cholar sanda pottara...?!! ithu eppo nadanthathu...?? Ithu list la ye illaye da...!!!😅
HELLO D KINGS WHO CONQUERED SOUTH EAST ASIA 1ST WAS D PANDIANS FOLLOW BY D PALLAVAS! D INDONESIAN CLAIM THAT THEIR 1ST KING WAS A PANDIAN. D KING WHO BUILD ANGKOR WAT WAS A PALLAVA KING. ANGKOR WAT WAS BUILD MUCH,MUCH EARLIER THAN D CHOLAS GOING TO SOUTH EAST ASIA. ALL D SCRIPT FOUND IN D RELICS IN SOUTH EAST ASIA R ALL OF PALLAVA SCRIPT. PLZ GET YR FACTS RIGHT!
If spreading fake information is an art, then this video is Picasso in it 😂😂😂
சரபோஜி ராஜா ராஜராஜ சோழரை ஜெய்ச்சி அரண்மனையை வாங்கிக்கிட்டாராம் 😂 and many many more
This is fake nandhini is a fiction not real 😓😓😓views kaga ipdiya
Enga nandhini pathi edhuvum sollalatr
@@ZarsaEntertainment nandhini imagination of kalki
@@subash401 adhala theridhu bro, but indha video la adhu pathi la sollala, so neenga why comment potrukinga
@@ZarsaEntertainment caption aiswarya and karthi meeting cave potruknga adhuku poten
@@subash401 bro adhu, padathula apdi oru scene varumla, so adha mean pandra vidhama potrukanga