நாங்க சந்தை வியாபாரிகள் குடும்பம் எங்களுக்கு என்று சொந்த வீடு இல்லை ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு ஊரில் சந்தையில் பொருட்களை வியாபாரம் செய்து அங்கங்கே தங்கி கொள்வோம். வீடு கட்டிய பின்னர் நீங்கள் சொல்லியதை முயற்சி செய்கிறோம்.
நான் இருக்கும் வீடு தெற்கு பார்த்த வாடகை வீடு, வந்த நாளில் இருந்து எப்பொழுதும் கடனுடனே இருக்கிறேன், கணவருக்கு சரியான நிரந்தர வேலை அமையவில்லை, en மீது கடன் சுமை ஏறிக்கொண்டே செல்கிறது, வருமானம் வரவதற்கு உண்டான வழியே தெரியவில்லை, என் பெண் மனவளர்ச்சி அற்றவளாக உள்ளதால் அவள் பாதுகாப்பு வேண்டி இந்த வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, நான் என்ன செய்ய அம்மா?
எங்கள் வீடு தெற்கு பார்த்து தான் உள்ளது 20 ஆண்டாக ஓட்டு வீடு . என் அம்மாவுக்கு 50 வயது ஆகுது. எங்கள் வீட்டில் பத்து லட்சம் கடன் இருக்கு. நாங்கள் நான்கு குழந்தைகள் எங்களுக்காக எங்க அம்மா கஷ்டப்பட்டு வீட்டு வேலை செய்து எங்களைப் பார்த்து வராங்க. எப்ப கடன் அடையும் என்று தெரியவில்லை.
தலைவாசல் வீட்டின் நான்கு உச்சப்பகுதியில்தான் வரவேண்டும். தெருக்குத்து தெரு பார்வை, மொத்த மனையின் உச்சப் பகுதியில்தான் வரவேண்டும். வீட்டின் பிரம்மஸ்தானத்திலோ மனையின் பிரமாஸ்தானத்திலோ அசையும் பொருட்களோ மற்றும் அசையாத பில்லர்கள் போன்றவை எதுவும் வரக்கூடாது. நன்றி சகோதரி.❤️🌹💞🙏🙏 ஹிந்து தர்மம் வாழ்க
எனக்கு தெற்குவாசல் மற்றும் வடக்கு வாசல் சொந்த வீடுதான் அக்னி மூலையில் சமையல் ரூம் கன்னி மூலையில் பூஜை ரூம் வாயூவு மூலையில் டாய்லெட மற்றும் பெட்ரூம் நல்லா இருக்குமா சார்
சத்தியமா உண்மை நான் தெற்கு பார்த்த வாசப்படி மூன்று வருடமாக குடி வந்து பாக்காத பிரச்சனை வம்பு வழக்கு நகை பணம் எல்லாத்தையுமே இழந்துட்டே நான் இந்த வீட்டுக்கு வரும்போது லட்சாதிபதியா வந்தே என் நிலைமை தலைகீழா மாறிடுச்சு
my house is facing exactly south. you have explained many conditions including the width 30 feet and above at south.. i am so happy an enjoying in my house with out all the said conditions. So cant believe this Vasthu
கடவுளை கும்பிட்டு உங்கள் வேலையை பாருங்கள்..எல்லா திசையும் நல்ல திசை தான்..வாஸ்து பார்த்து காணாமல் போனவர்களை எனக்கு தெரியும்.. மூட நம்பிக்கைகளை புறம் தள்ளுவோம்..
நான் வாங்கிய வீட்டில் வடகிழக்கு ஈசானி மூலையில் பாத்ரூம் டாய்லெட் மற்றும் செப்டிக் டேங்க் அமைந்துள்ளது. வாஸ்து சரியில்லாத வீடு என்று ஊர்க்காரர்கள் கெட்ட பெயர் கட்டினார்கள். அதற்கு ஏற்றாற்போல் என் கணவர் அகால மரணம் அடைந்தார். இப்போது அதை விற்ககூட முடியாமல் தவிக்கிறேன். வழி சொல்லுங்கள் சகோதரி
தெற்கு வாசலை பற்றி இதுவரை யாரும் பயப்படவில்லை நீங்களே பயமுறுத்துகிறீர்கள். தெற்கு பார்த்த வீட்டிற்கு கழிவு நீர் தொட்டி வட மேற்கில் எப்படி வைக்க முடியும் 🤔
அக்னி 3,4 பாதம் தலைவாசல் வைப்பது பொன் மூட்டை சேரும்.. உச்சம் பெற்ற பகுதியில் 3,4 பாதம் அருமையான உள்நுழைவு பகுதி.. வடக்கு கிழக்கு வீட்டு வாசலை விட நல்ல பலன்களை தரும்..
@@solathamilan985 கிழக்கு வாசல் வழியாக வீட்டுக்குள்ள வரணும், சின்ன வீடு, தென்கிழக்கில் சமையல் மேடை, தென்மேற்கில் பின் வாசல் உள்ளது, மேல் மாடிக்கு செல்லும் வழி, வடகிழக்கில் பெட்ரூம், வடமேற்கில் பாத்ரூம் உள்ளது, நாங்க வாடகக்கு 1 floor l இருக்கோம்,
Super mam thank you my dad build south facing house you are giving 100 percent true and other vasuthu persons this only , they do n't tell some advice but you are giving good advise
அம்மா நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன் நீங்கள் மாஸ்டர் பெட்ரூம் என குறிப்பிடப்படுவது பூஜை அறையையா ஏனென்றால் எனது வீடும் தெற்கு வாசல் வீடுதான் ஆனால் அவ்விடத்தில் பூஜை அறை அமையவில்லை தயவுசெய்து வணக்கம் தாருங்கள்
வணக்கம் சகோதரி என்னுடைய மனை தெற்கு ஆனால் முன்பகுதி 39 அடி அகலமாகவும் பின்பகுதி 36 அடி கம்மியாகும் உங்களது இதில் ஏதாவது தவறு உள்ளதா சகோதரி கூறவும் நன்றி
அம்மா தற்போது நாங்கள் வீடு கட்டி வருகின்றன் தெற்கு பார்த்த வீடு. படி தெற்கு நுலைத்து மேற்கு உள்ள போகவேண்டும். கிழக்கு பார்த்த வாசல் சரியாக இருக்க அம்மா,
Hi sister nice i have one doubt yennoda veedu merku partha veedu.illai vasal la madam illa ipo wood la vaigi vaikkalamnu iruken but one side than madam vaikkuramathiri place iruku other side therku wall la madam adikkalama .plssss solluga sister
Hi mam therku paththa vasal than mam enga veedu neng sonna kanni mulaiyela master bed room eallam corectta irukku mam kitchen mattum vaivu mulaiyil ullathu onnum problem ilaiyela mam
Garage and sump below. Had severe health issue after building the house. Can't change sump and garage. How can the vasthu dosha be got over? Is there a way? Plz, mam, post your clear pariharams for vasthu dosha in south-facing houses. I have benefitted from your other posts regarding various pooja niyams. Awaiting your fresh videos in this vasthu issues. Thank you
ஃப்ளாட் தெற்கு வாசல் இருந்தால் என்ன செய்வது என்று சொன்னால் நன்றாக இருக்கும் எங்கள் குழப்பத்தை தீர்க்க வேண்டும் நாங்கள் தற்போது பார்த்து இருக்கிறேன்.வாங்கலாமா நாளைக்கு அட்வான்ஸ் கொடுக்க போகிறோம் மா 🙏🌹
Mam en husband daily drinks sapduratu... Pls drinks ah stop panna Oru powerful paregaram sollunga mam Pls Pls reply... Am having 4 girl baby irukkanga but my husband daily drinks sapduraru ... I can't explain my sadness.... Oru powerful paregaram sollunga ma.....
@@ThamizharasiBalamurugan you are wrong. Any direction the house should face the road. Without South there is no North, without West there is no East, so please change and give correct advise mam
Madam வணக்கம்.. நீங்க சொன்ன பிளான் ok... South side விடுற காலி இடத்தை விட north side அதிக இடம் விட வேண்டும் என்பது உண்மையா? உண்மையென்றால் உங்க பிளான் படி காலிமனை என்பது portiqo மற்றும் bedroom க்கு முன்னால விடுவதா இல்லை காலிமனையில் portiqo வும் சேருமா? சொல்லுங்க mam
சொந்த வீடு வேண்டும் என்ற பிரார்த்தனையில் உள்ள அனைவருக்கும் எல்லா வாசல்வீடும் சொர்க்க வாசல் தான்
குட் மார்னிங் சிஸ்டர் ரொம்ப யூஸ்புல் உங்க ரொம்ப யூஸ்ஃபுல் உங்களுடைய பதிவுகள் எல்லாமே ரொம்ப இம்போர்ட்டண்ட் கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவுமே இருக்கும் எல்லாருக்கும் நல்லதே சொல்றீங்க தீபாவளி எப்ப சாமி கும்பிடணும் நோன்பு எப்போ எடுக்கணும் எங்களுக்கு எதுவுமே தெரியாது உங்களுடைய பதிவுகளை பார்த்து தான் நாங்க தெரிஞ்சுக்கிறோம் உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரி உங்க மனசு உங்க மனசு எல்லாருக்கும் வராது எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருப்பீங்க சிஸ்டர் தேங்க்யூ சோ மச் தேங்க்யூ யுனிவர்ஸ்
கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு எந்த திசையில் வீடு இருந்தாலும் ராசிதான இறைவன் படைப்பில் அனைத்து திசைகளும் சமம்
தாங்கள் சொன்னபடிதான்விடுஅமைந்துள்ளது ஆனால் கடன்வறுமைமாறவில்லையே நன்றிஅம்மா
இது அவங்க சொந்த கருத்து.. உண்மை இல்லை.. உண்மையான இறைவனை தேடுங்கள்
எங்கள் வீடும் தெற்க்கு பார்த்து தான் நீங்கள் சொன்னது போல் சில விசயங்கள் மாறி வருகிறது அதனால் கடன் அடைய வில்லை ரொம்ப கஷ்டப்பட்டு வாழ் கிறோம.
Hai unga home epdi amachurukega pls explain naga home kattitu irukom
அருமையான பதிவு..
சகோதரி. எங்க வீடு.
தெற்கு பார்த வீடுதான்.
உங்கள் பதிவிற்கு நன்றி சகோதரி.
நல்ல விளக்கம் எளிய முறையில் புரிந்து கொள்ளும் அளவுக்கு உள்ளது சூப்பர்👍
என்னுடைய வீடு தெற்க்குபாற்த மணைதான் எங்களுக்கு கடவுள் எல்லா செல்வத்தையும் தந்துள்ளார்
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Ungal veedu plan mattum sollunga sis pls.nan ore confused ah irukken
❤❤❤ வாழ்த்துக்கள் அக்கா
Can u send plan
Unga veedu plan anupunga please
மிஸ் எங்க வீடு தெற்கு பார்த்த மனை புதிதாக மாற்றியது ஆனால் நீங்கள் சொன்னத செய்துள்ளோம் வீட்டில் நிறைய பிரச்சினை
சுமார் 200 ஆண்டுகளாக வாழ்வது தெற்க்குபார்த்த வீடு எங்கள் வீடு
Tq அம்மா... தெரு குத்து என்றால் என்ன?.. அம்மா மு house alsoo south facing..
தெற்கு வாசல் மழை வெயில் இரண்டு காலத்துக்கும் நல்லது
சொந்த வீடு கீழ வீடு கிழகாகவும் மாடி வீடு தெற்கு பார்தும் உள்ளது .etharum பொருதுமா mam
konjama parunga ellathaiyum follow panna mudiyathu.. vasthu solravanga kudumbam nasama pogumnu jothidathil iruku... kettu parunga .. sariya irukum
நாங்க சந்தை வியாபாரிகள் குடும்பம்
எங்களுக்கு என்று சொந்த வீடு இல்லை
ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு ஊரில் சந்தையில் பொருட்களை வியாபாரம் செய்து அங்கங்கே தங்கி கொள்வோம்.
வீடு கட்டிய பின்னர் நீங்கள் சொல்லியதை முயற்சி செய்கிறோம்.
Vendam .Mooda Nambikaiyai niruthungal
நான் இருக்கும் வீடு தெற்கு பார்த்த வாடகை வீடு, வந்த நாளில் இருந்து எப்பொழுதும் கடனுடனே இருக்கிறேன், கணவருக்கு சரியான நிரந்தர வேலை அமையவில்லை, en மீது கடன் சுமை ஏறிக்கொண்டே செல்கிறது, வருமானம் வரவதற்கு உண்டான வழியே தெரியவில்லை, என் பெண் மனவளர்ச்சி அற்றவளாக உள்ளதால் அவள் பாதுகாப்பு வேண்டி இந்த வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, நான் என்ன செய்ய அம்மா?
Change the house
எங்கள் வீடு தெற்கு பார்த்து தான் உள்ளது 20 ஆண்டாக ஓட்டு வீடு . என் அம்மாவுக்கு 50 வயது ஆகுது. எங்கள் வீட்டில் பத்து லட்சம் கடன் இருக்கு. நாங்கள் நான்கு குழந்தைகள் எங்களுக்காக எங்க அம்மா கஷ்டப்பட்டு வீட்டு வேலை செய்து எங்களைப் பார்த்து வராங்க. எப்ப கடன் அடையும் என்று தெரியவில்லை.
அருமையான விரிவுரை நன்றி சகோதரி🎉🎉🎉
Amma engaloda veedu south side tan iruku konja happy Apram niraya kastam aanubavikirome Apram Enga appava yaematri sothu ellaa yaemathitanga engaloda sothu money problems teera vali Sollunga
தெற்கு பார்த்த வீட்டில் போர் தெற்கில், கிழக்கு மேற்காக உள்ள சுவரில் இருந்து (32அடி) நடுவில் தெற்கில் இருந்து ஐந்து அடி தள்ளி இருக்கலாமா. .
தலைவாசல் வீட்டின் நான்கு உச்சப்பகுதியில்தான் வரவேண்டும்.
தெருக்குத்து தெரு பார்வை, மொத்த மனையின் உச்சப் பகுதியில்தான் வரவேண்டும்.
வீட்டின் பிரம்மஸ்தானத்திலோ மனையின் பிரமாஸ்தானத்திலோ அசையும் பொருட்களோ மற்றும் அசையாத பில்லர்கள் போன்றவை எதுவும் வரக்கூடாது.
நன்றி சகோதரி.❤️🌹💞🙏🙏
ஹிந்து தர்மம் வாழ்க
எனக்கு தெற்குவாசல் மற்றும் வடக்கு வாசல் சொந்த வீடுதான் அக்னி மூலையில் சமையல் ரூம் கன்னி மூலையில் பூஜை ரூம் வாயூவு மூலையில் டாய்லெட மற்றும் பெட்ரூம் நல்லா இருக்குமா சார்
Ok but south westla..Pooja room thavira enna irukku
நல்லா இருக்கு மேடம். Thanks
சத்தியமா உண்மை நான் தெற்கு பார்த்த வாசப்படி மூன்று வருடமாக குடி வந்து பாக்காத பிரச்சனை வம்பு வழக்கு நகை பணம் எல்லாத்தையுமே இழந்துட்டே நான் இந்த வீட்டுக்கு வரும்போது லட்சாதிபதியா வந்தே என் நிலைமை தலைகீழா மாறிடுச்சு
Engal veedu south. Supera poguthu😊😊
Nalla news sister. Innum south face house yepadi irukanum nu sollunga. Naage south face veedu vangirukom yengaluku useful ah irukum.
my house is facing exactly south. you have explained many conditions including the width 30 feet and above at south..
i am so happy an enjoying in my house with out all the said conditions. So cant believe this Vasthu
வாழ்க வளமுடன் நலமுடன்
மேடம் வேர் சிகிச்சை செய்து பல் வைத்தவர்கள் oil pulling தினமும் செய்யலாமா
நன்றி மேடம்..பூஜை அறை எங்கே இருக்க வேண்டும்??
Nethu oru amma kaanika ketka vanthanga..... Naanum 5rs kuduthean. Water ketanga kudika... Naanum kuduthean sis.... Apuram than avangala partha kai josiyam parka varavngala pola irrunthu. Enaka kittaium ketanga.... Naan josiyam thila numbika illanu sonnean sis..... Udana avanga sonnaga parkanvendamnu sis.... Aana avnga konjam sonnaka.. En husband veedu vachu kudiyeruna neram romba kollam.... Nalla kasta patta kudumbam.... Sambathikura cash onnum kaila ninikala..... Naan intha veetuku vantha neram nala neramam..... En pilla boy baby nu yellarum sollitu irrunthunumam aana girl baby pirantham..... Intha veetu amma moolam oru thinku irrukam..... 2 3 thadavai sonnaga sis. Intha jenerlationlaum ippdai numburengala sis.... Plz reply sorry long post
மிக சரியான கருத்துக்கள்.நல்லது
மிக்க நன்றி சகோதரி 👏👏👏👏👏👏👏
கடவுளை கும்பிட்டு உங்கள் வேலையை பாருங்கள்..எல்லா திசையும் நல்ல திசை தான்..வாஸ்து பார்த்து காணாமல் போனவர்களை எனக்கு தெரியும்.. மூட நம்பிக்கைகளை புறம் தள்ளுவோம்..
என்னுடைய வீடு பழைய வீடு தெற்கு. பார்த்த வீடு. அதற்கு வாஸ்து. சொல்லுங்கள்.
எங்கள் வீடும் தெற்கு பார்த்து தான் உள்ளது கடன் தீரவில்லை
தெற்கு பார்த்தவீடு வாசற்படி எங்கு போடலாம்22க்கு22வீடுகட்டலாமா.பிளான் எப்படி போடுங்க .
4. DIRECTION Nala Pĺace.vazkiravan or Kudirerupavan Aduthavarugu Throgam Saiyamal Irunthal Anthaveedu Sorgapuri
Engal veedum therkku partha vasappadi than neengal solvathu Pol matrikolkirom thank you mam
South face Elam nalladhu ivangasolradhukaga yarum payapdadhinga Happy Ya irunga
எத்தனையோ முயற்சிகள் எல்லாம் செய்தும் கடனும் கஷ்டங்களும் தீரவில்லை !
Frontage below 30?
நான் வாங்கிய வீட்டில் வடகிழக்கு ஈசானி மூலையில் பாத்ரூம் டாய்லெட் மற்றும் செப்டிக் டேங்க் அமைந்துள்ளது. வாஸ்து சரியில்லாத வீடு என்று ஊர்க்காரர்கள் கெட்ட பெயர் கட்டினார்கள். அதற்கு ஏற்றாற்போல் என் கணவர் அகால மரணம் அடைந்தார். இப்போது அதை விற்ககூட முடியாமல் தவிக்கிறேன். வழி சொல்லுங்கள் சகோதரி
வீட்டை இடித்த பிறகு, மனையை விற்கலாம்
தெற்கு வாசலை பற்றி இதுவரை யாரும் பயப்படவில்லை நீங்களே பயமுறுத்துகிறீர்கள். தெற்கு பார்த்த வீட்டிற்கு கழிவு நீர் தொட்டி வட மேற்கில் எப்படி வைக்க முடியும் 🤔
Yes north west is correct location.....
Yes correct north west
அக்னி 3,4 பாதம் தலைவாசல் வைப்பது பொன் மூட்டை சேரும்.. உச்சம் பெற்ற பகுதியில் 3,4 பாதம் அருமையான உள்நுழைவு பகுதி.. வடக்கு கிழக்கு வீட்டு வாசலை விட நல்ல பலன்களை தரும்..
Enga வீடு கிழக்கு பக்கம் வாசல் இருக்கு, தென் மேற்கு மூலையில் வாசல் உள்ளது இப்படி இருப்பது சரியா
@@Anisha-zw5fg வீடு கிழக்கு வாசல்.. தென் மேற்கு மூலையில் வாசலா??
@@solathamilan985 ஆமா அண்ணா, 2 வாசல்
@@solathamilan985 கிழக்கு வாசல் வழியாக வீட்டுக்குள்ள வரணும், சின்ன வீடு, தென்கிழக்கில் சமையல் மேடை, தென்மேற்கில் பின் வாசல் உள்ளது, மேல் மாடிக்கு செல்லும் வழி, வடகிழக்கில் பெட்ரூம், வடமேற்கில் பாத்ரூம் உள்ளது, நாங்க வாடகக்கு 1 floor l இருக்கோம்,
@@Anisha-zw5fg தென் மேற்கு முழுக்க முழுக்க திருதியை மூலை
Super mam thank you my dad build south facing house you are giving 100 percent true and other vasuthu persons this only , they do n't tell some advice but you are giving good advise
எனது மனை தெற்கு பார்த்த மனை அதில் தென்மேற்கு மூலையும் வடகிழக்கு மூலையும் நீண்டு உள்ளது இந்த இரண்டு மூலையும் 90 டிகிரிக்கு சரி செய்து கட்டலாமா?
Yes
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
அம்மா நாங்கள் மதுரயைில் இருக்கிறோம் எங்கள் வீடு விற்கபட வேண்டும் கோச்சடை துவரிமான் வழி 1200sq 40 லட்சம் எங்களுக்காக பிராத்தனை சயெ்யவும்
அம்மா நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன் நீங்கள் மாஸ்டர் பெட்ரூம் என குறிப்பிடப்படுவது பூஜை அறையையா ஏனென்றால் எனது வீடும் தெற்கு வாசல் வீடுதான் ஆனால் அவ்விடத்தில் பூஜை அறை அமையவில்லை தயவுசெய்து வணக்கம் தாருங்கள்
மாஸ்டர் பெட்ரூம் என்பது முக்கிய படுக்கையறை
வடக்கு வாசலில் சாமி, peero, enga vaikanum sister pls sollunga.
Southeast la car parking and main gate vaikalama and theru kuthu ah enna nu solunga frst
வீட்டு அளவில் போர்டிகோ கணக்கில் வருமா அம்மா
சிஸ்டர் நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் மேற்கு பாத்து வாசல் அது என்ன எனக்கு பதில் அளிக்க வேண்டும் 🙏🙏🙏🙏
Amma vanakkam,en veedu south manai,vettrilai sediyum,lemon tree,ullathu neengal sonna pol than veedu katti ullen.en mootha magan iranthuvittan.
Aprom vasthu parthu yenna seiya? 😢
Yes mam neenga sollarthu unmai ladies health issue karpai sonnthu unmai 100 percent for me
South is best.
yenakku vadakku vasal. Theeratha kauppai pirachanai. Yedutha pinbum hernia pirachanai. yennatha solrathu?
வாடகைக்கு தெற்கு பார்த்த வீடு வாஸ்து சொல்லுங்க. தெருக்குத்து இருக்கலாமே
Mam kubera poojai seimurai podunga mam 1 St time pana poran pls
Sure sister
Sister velipuramaaga Agni mulai valiyaga kalivu neer pogalama
நன்றி.
Kilakku merkku 35, then mearkku 39, south face home. 35, 39 intha alavukulla bathroom kuli podala sister. but nada pathi 10 adi irukku. Appo bathroom kuli, atharku meala car niruthalama. Bathroom kulikum kitchen kum Samantha illa. Ithu agi moolaila seiyalama
Consult an vaastu expert
வடகிழக்கு மூலையில் மேற்கு பார்த்து ஸ்வாமி படங்களை வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி
Swami padangalai kizhakku parthu vaikkavum
Veedu padigal road uyarthathal 5 padigal kureithu viditu siriya steps mattum vaithu kattiyulloom. ethu sariyaa
Master bedroom onnu vechaa, kandippa windows irukanum la... Windows illama ,eppadi master bedroom vaikurathu... For kanni moolai ?? Plz explain
Keep it at the south east or north west corner of the room
South ebadiye door eruke then merkil madibadikal merku ottiye anal south rasi than ellam vanghitom endha vidu kuda sondham agum bola theriuthu thanks
வணக்கம் சகோதரி என்னுடைய மனை தெற்கு ஆனால் முன்பகுதி 39 அடி அகலமாகவும் பின்பகுதி 36 அடி கம்மியாகும் உங்களது இதில் ஏதாவது தவறு உள்ளதா சகோதரி கூறவும் நன்றி
Depends on which side extends east or west
அம்மா தற்போது நாங்கள் வீடு கட்டி வருகின்றன் தெற்கு பார்த்த வீடு. படி தெற்கு நுலைத்து மேற்கு உள்ள போகவேண்டும். கிழக்கு பார்த்த வாசல் சரியாக இருக்க அம்மா,
Hi mam...rombh ah theliva solirukenga...South side face panna veetuku vastu innum sollunga mam...
Okay
எங்க வீடு தெற்கு பார்த்த வாசல் தான் வடமேற்கு இல்ல கிச்சன் இருக்கு அப்படி இருந்தா நல்லதா❤
No problem
அண்ணன் தம்பி இரண்டு பேர் வடக்கு தெற்க்கு வீடு கடன் அடைத்தாலும் பழைய படி கடன் வந்து விடுகிறது
Thank you so much for your video it is very helpful for us ❤
South facing kitchen gas,sink vaipathu eppadi solluga mam
Okay
Sis rental house we can't do any renovation so pls advice for rental friendly vaastu tips.
Yes mam talk about this topic also...❤
தெற்கு பத்த மாதிரி பிர்ஜ் வச்சுக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க மேடம்
Yes
Hi sister nice i have one doubt yennoda veedu merku partha veedu.illai vasal la madam illa ipo wood la vaigi vaikkalamnu iruken but one side than madam vaikkuramathiri place iruku other side therku wall la madam adikkalama .plssss solluga sister
Please consult an vaastu expert
Ok sister madam ore side rendum irukalama
Nanga rent ku irukom sir...vituku veliya
Kani moolai la septi tank iruku & agni moolai la bathroom & steps iruku sir..
Intha veetla irukalama
No no
En veetu therku vasal iruku vatakku parthum therku parthu irantu vasal iruku kutireya ethula irunthe kastam than😊
தெற்கு பார்த்த வாசலில் தண்ணீர் குழாய் எங்கு இருக்க வேண்டும்
Good explanation 💐💐💐
Engaveedu Therkkuparthaveedu vottuveeduNeengal solvadhupol engalveetil kitchan vaikkamudila enna thinnai pottachu veru Engu kitchen irukkavendum vilakkamaga sollunamma
North west
Hi,mam enga vedu main door kannimoolai than Vera ethavadhu pannikalama sollungal mam
Will surely upload soon
Ok,mam
Hi mam therku paththa vasal than mam enga veedu neng sonna kanni mulaiyela master bed room eallam corectta irukku mam kitchen mattum vaivu mulaiyil ullathu onnum problem ilaiyela mam
No problem sister
Thank u mam
Nice video of vasthu 👌
Akka. Izhavargazh. Kanni moolaiuil. Irukalama
Hai mam amavasai andru engal veetil kalasam vaithu poojai seivom. Graghanam irupathal eppadi udanae kalasam edukka muduyum? Pls reply to me
Garage and sump below. Had severe health issue after building the house. Can't change sump and garage. How can the vasthu dosha be got over? Is there a way? Plz, mam, post your clear pariharams for vasthu dosha in south-facing houses. I have benefitted from your other posts regarding various pooja niyams. Awaiting your fresh videos in this vasthu issues. Thank you
தெற்கு பார்த்த வீடு ..சரியா வாஸ்துவில் கட்டினால் ராஜ வாழ்க்கை தான்...
Family problem..overa erukku.madam...always get some problem....mind abset a ve erukkum..sooo sad...my life
Sister kanni mulayil dhan Maadi PADI amachirukaga madam idhuku ena pantrathu mam
Will surely upload soon
அம்மா நாங்கள் நல்லா வாழ்ந்தோம் இப்போ கஸ்ரப்பர்றம் அம்மா
ஃப்ளாட் தெற்கு வாசல் இருந்தால்
என்ன செய்வது என்று சொன்னால் நன்றாக இருக்கும் எங்கள் குழப்பத்தை தீர்க்க வேண்டும் நாங்கள் தற்போது
பார்த்து இருக்கிறேன்.வாங்கலாமா
நாளைக்கு அட்வான்ஸ் கொடுக்க
போகிறோம் மா 🙏🌹
தயவுசெய்து உடனே எனக்கு பதில்
தரவும் 🙏
வாங்கலாம்
South phase plot vangi irukingala
Mam en husband daily drinks sapduratu... Pls drinks ah stop panna Oru powerful paregaram sollunga mam Pls Pls reply... Am having 4 girl baby irukkanga but my husband daily drinks sapduraru ... I can't explain my sadness.... Oru powerful paregaram sollunga ma.....
Consult doctor
தெற்கு பார்த்த வீட்டை பற்றி பேசும் போது , வடக்கு பார்த்த வீட்டின் புகைப்படம் முகப்பில் இருக்கிறது.!!
Thanks akka
Village farm house mostly south facing
reson not known yemon sevvai toilet agni moolai ullathu detached
இவற்கள்சொல்துஅனைத்தும்பொய்நான்அக்கினி மூலையில்செப்டிடடேங்
மைத்துள்லேன்2001ல்தற்பொழது5வீடுவைத்துள்லேன்நம்மிடம்இல்லாவிட்டால்அடுத்தவர்இடத்தில் வீடுகட்டமுடியுமா
நல்லதுக்கு காலம் இல்லை, கலிகாலம்
எங்கள் வீட்டு வடகிழக்கு உயரமாகவும் தென் மேற்கு தாழ்வாகவும் உள்ளது என்ன செய்வது
Build room on south west top so that it goes above north east height
Very thank you madam 🙏
Tirupati temple, the main temple is south facing with agni kuthu. Mrs Thamizharasi you should think this before saying to keepain door in east.
Temple is difficult, house is different
@@ThamizharasiBalamurugan you are wrong. Any direction the house should face the road. Without South there is no North, without West there is no East, so please change and give correct advise mam
என்ன sister husband ரொம்ப குடிக்கிறார் குடியை நிறுத்த பரிகாரம் சொல்லுங்கள் please
கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி தமிழரசி
நன்றி sister
Same problem sis
Murukaruku vetrillai deepam ethunga kandipa nadakum
Sister enakum athee pbm than. 4 yrs ah nan rompa kastapten nan 555 method la eluthinen. En husband kayiru kattitu vantanga 3 months ah drinks ae illa. Try it
Madam வணக்கம்.. நீங்க சொன்ன பிளான் ok... South side விடுற காலி இடத்தை விட north side அதிக இடம் விட வேண்டும் என்பது உண்மையா? உண்மையென்றால் உங்க பிளான் படி காலிமனை என்பது portiqo மற்றும் bedroom க்கு முன்னால விடுவதா இல்லை காலிமனையில் portiqo வும் சேருமா? சொல்லுங்க mam
Excluding portico
Naan southfacing veetil dhan irukiren nalladhudhan nadakudhu.