தெற்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு - வாஸ்து சாஸ்திரம் |South facing House drawing|vastu consultant

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 112

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 4 ปีที่แล้ว +4

    நல்ல விளக்கம். தெற்கு வாசல் வீட்டுக்கு நேர் எதிரில் வாசல் அமைத்து கொடுப்பதை அடியேன் ஆதரித்து வருகிறேன்.

  • @jeshujeshuran8736
    @jeshujeshuran8736 5 ปีที่แล้ว +1

    அற்புதமான ஏடுத்துக்காட்டு ஐயா..
    நன்றி.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அனைத்து வாஸ்து வலையொலியும் பாாத்தேன் உங்கள் விளக்கம் மிகவும் பிடித்து இருந்தது உங்கள் முகவரி அனுப்புங்கள் ஐயா , மேலும் என் ராசி மேஷம் மனைவி ராசி விருச்சிகம் மகன் ராசி தனுசு ஆனால் நீங்கள் கூறியது போல் தெற்க்கு மனை எனக்கு பிடித்த மனை"உங்கள் பதிலுக்காக நன்றி ஐயா

  • @anandkumar.s.s7241
    @anandkumar.s.s7241 3 ปีที่แล้ว

    Hi bro which one fast came VASTU or ELECTRICAL

  • @balanagini4213
    @balanagini4213 3 ปีที่แล้ว +2

    Sir,i) for south face house we have 3rd bedroom in between Master bedroom and guest room that is 3 bedrooms are in same line at west wall side of the house is it ok sir?
    ii) for south face land and house , we can have Main door at east north east corner? Bcos their is no proper space in south side main road with signal at our area sir so u please reply for these two ?s. Your all videos are very useful thank u sir.

    • @ganeshana7250
      @ganeshana7250 3 ปีที่แล้ว

      Aaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaààààààaààààààààààaàààààà

  • @AnuShri...
    @AnuShri... 2 ปีที่แล้ว

    Sir, SouthEast corner la ippa iruka kitchen ku pinnadi space niraya iruku. house romba congusted ah iruku athanala SouthEast side la one kitchen extension pannalama? Ippa iruka kitchen dining area va convert pannalamnu oru Idea. Ithu pannalama? Please reply

  • @divyayadav2138
    @divyayadav2138 4 ปีที่แล้ว +3

    Sir please give Double floor plan for south facing plot with steps inside the house.

  • @natarajannatarajan1264
    @natarajannatarajan1264 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @Naveenkumar-fe1js
    @Naveenkumar-fe1js 2 ปีที่แล้ว

    Please measharment details

  • @Poovaasam445
    @Poovaasam445 5 ปีที่แล้ว +14

    20 அடி அகலம் 30 அடி நீளம் கொண்ட. மேற்கு பார்த்த மனைக்கு வாஸ்த்துபடி வரைபடம் கொடுங்கள் ஐயா.

  • @chithramani.93
    @chithramani.93 4 ปีที่แล้ว

    Super sir

  • @geethadurai0369
    @geethadurai0369 3 ปีที่แล้ว

    Sir I'm living in South facing house in Appartment should I see vasthu

  • @muruganm866
    @muruganm866 4 ปีที่แล้ว

    Sir. Main vaasal and gate vaasal neraga irukanumaa? Pls suggest

  • @rsaquarium1446
    @rsaquarium1446 3 ปีที่แล้ว

    Vadakai vittu kum ithu porunthuma sir

  • @amolgawande8856
    @amolgawande8856 3 ปีที่แล้ว +1

    16x34 nksha dikhay

  • @swedhasivakumar
    @swedhasivakumar 3 ปีที่แล้ว

    South facing homeku outside bathroom yenga vekkarathu sir.planla sollunga

  • @sooriyaprasath648
    @sooriyaprasath648 3 ปีที่แล้ว

    South west side air theva Sir so entha side window vaikrathu

  • @simbusri1772
    @simbusri1772 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம், நான் மேற்க்கு பார்த்த மனை வாங்கியுள்ளேன் மனையின் அளவு 50×60 நான் ரிஷப ராசி, தெற்க்கு பார்த்து வாசல் வைத்து வீடு கட்டிக்கலாமா அய்யா

  • @arputharaj3502
    @arputharaj3502 4 ปีที่แล้ว

    South direction house, but west, south place available pls how cow cottage

  • @vyoms.tekapi
    @vyoms.tekapi 16 วันที่ผ่านมา

    Sir therku shop podala?

  • @joants.designs
    @joants.designs 4 ปีที่แล้ว +1

    Therku partha manaiyil, therku pakkathil kilakku paarthu thalai vaasal vaikalama

  • @gopinath-eb2ky
    @gopinath-eb2ky 5 ปีที่แล้ว +1

    Sir west side compound wall ila .veetu wall la joint agirku ithunala problem iruka pls reply me

  • @manibe4060
    @manibe4060 4 ปีที่แล้ว +1

    South side house in front 3cent & north 1cent only any problems sir?

  • @chelseac2005
    @chelseac2005 3 ปีที่แล้ว +3

    Sir, in south face house for going to 1floor main door , where we want to have stair case for outside SW side is best or SE side stair case is best please say sir. Down we leave car parking and shops.so for 1st floor house how to reach the south main door

  • @Naveenkumar-fe1js
    @Naveenkumar-fe1js 2 ปีที่แล้ว

    South facing land L 27'0"×B 40'0" House plan drawing please send it sir

  • @saranvijay1237
    @saranvijay1237 4 ปีที่แล้ว

    Iyya kilakku vadakku idam illama vidu Katti iruntha pathippu unda
    Merku therkku idam athikamaga ullathu enna pannalam sollunga

  • @geetashivakumar9680
    @geetashivakumar9680 4 ปีที่แล้ว

    Sir enga veedu ground floor kattitom ippo 1 and 2 roof pottu mela tank kattalam endru irukirom 1floor katti 2 roof pottu viidalama Vasthuku sariya endru theraya paduthungal silar appidi 2 roof pottu vida kudadu kattidanum endru sollgiraargal please reply pannunga sir

  • @rekhashakthi27
    @rekhashakthi27 4 ปีที่แล้ว

    Sir can we build east fa ing house for asouth facing plot for 20x60

  • @kalamayilai6499
    @kalamayilai6499 5 ปีที่แล้ว +2

    Thank u so much for clearing all doubts about south facing...
    One question sir main entrance is in the south west corner... is it correct or not

    • @swaminathansugumar1672
      @swaminathansugumar1672 4 ปีที่แล้ว +1

      Keeping a maindoor or window is completely wrong in Southwest corner

  • @vkrishnan966
    @vkrishnan966 5 ปีที่แล้ว +2

    என் மனை தெற்கு பார்த்து உள்ளது வாசல் கிழக்கு பார்த்து வைக்கலாமா அப்படி வைக்கலாம் என்றால் வடக்கு பக்கமும் கிழக்கு பக்கமும் காலி மனை விடவேண்டுமா ஐயா.

  • @கனிஸ்ரன்தனபாலா
    @கனிஸ்ரன்தனபாலா 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் அதாவது தெற்கைவிட மேற்கில் அதிக காலியிடம் இருக்கவேட்டுமா

  • @narayananr5793
    @narayananr5793 5 ปีที่แล้ว +1

    Sir 🙏 eppo my house land south vassal so south eastern potico and thala vasal, north eastern jannal already eruku sariya, south western kannimoola bed room so my tavut south west (south) la eruku sariya sir pls reply

  • @agalyanithisenthilraja8002
    @agalyanithisenthilraja8002 5 ปีที่แล้ว

    Sir soak pit for waste water? Where it is placed? In which direction??

  • @rajkumarurumaiyah4768
    @rajkumarurumaiyah4768 5 ปีที่แล้ว

    South face v2la exit door east directionla vaikalama and South west directionla cantilever balcony vaikalama

  • @viswanathanvisu3486
    @viswanathanvisu3486 4 ปีที่แล้ว

    தெற்கு வடக்கு வீதியின் கிலக்குப்பகுதியில் உள்ள இடத்தில் தெற்கு பார்த்த வீடு அமைத்தால் தெற்கு உச்சத்தில் வாசல் வைத்து compound gaye தென்மேற்கு மேற்கில் வைக்கலாமா

  • @thiruvelprasadprasad7841
    @thiruvelprasadprasad7841 3 ปีที่แล้ว

    West side road and North side main door 30×40

  • @kailasam6face441
    @kailasam6face441 3 ปีที่แล้ว

    ஐயா தெற்கு பார்த்த மனை 50*50.இதில் கிழக்கில் 15 அடி விட்டு மீதி 35 அடியில் வீடு அமைத்தால் உச்சம் என்பது மனையின் 50 ல் 25 அடி என எடுப்பதா அல்லது 35 ஆடி வீட்டின் அளவில் பாதி 17.5 அடி வரை உச்சம் என்பதா.

  • @selvakumar.kjaisharveshpho9358
    @selvakumar.kjaisharveshpho9358 5 ปีที่แล้ว

    then kilakkil bathroom and toilet vaiklama sir. septic tank ilama vaikalamnusolranga (bathroom and toilet) unga aalosanai solunga apadi oru velai vaithal ena pathibbu varum solunga pls.

  • @prakashramalingam4778
    @prakashramalingam4778 2 ปีที่แล้ว

    தென் மேற்கு பகுதியில் படிக்கட்டு அமைக்கலாமா? அல்லது தென் கிழக்கு பகுதியில் படிக்கட்டு அமைக்கலாமா

  • @srinivasan8076
    @srinivasan8076 4 ปีที่แล้ว +1

    ஐயா,
    எனது வீடு வடக்கு பார்த்த வீடு.வடமேற்க்கில் பெட்ரூம் உள்ளது. அதில் கிழக்கு சார்ந்த தென் கிழக்கில் வாசல் வரலாமா?

  • @krishnamoorthy673
    @krishnamoorthy673 4 ปีที่แล้ว

    Sir east facing plot, four sides measurement is not equal, sir enna seiyalam, please reply me

  • @makeshwaranmeena7829
    @makeshwaranmeena7829 3 ปีที่แล้ว

    சார் நாங்க உங்க கிட்ட போன் செய்து டவுட் கேட்க லாமா சார்

  • @anandm3136
    @anandm3136 5 ปีที่แล้ว

    South Facing House outside Staircase Please Discuss in Drawing Sir

  • @SenthilKumar-pj1in
    @SenthilKumar-pj1in 5 ปีที่แล้ว

    sir vanakkam enga plot thergu partha manai. thergu la main road irukku sir .manai adi vadakil moonru adi kuraivu sir .kilakil 67adi . merkil 68adi . therkil 38adi .vadakil 35adi irukku sir.thekai vida vadakil moonru adi kuraivaga irukku sir ithu saria thavara sir please replay pannunga sir

  • @vijilakshmi791
    @vijilakshmi791 5 ปีที่แล้ว +3

    Sir, My house is in south west corner within a compound wall and the thalaivasal is in the extreme corner of south east, facing south side. Some people say that thalaivasal should not be in the extreme corner. Is it so. If so, the minimum distance to be left out between the south east corner and thalaivasal. Please reply me. Thanks

  • @mohanramramakrishnan2108
    @mohanramramakrishnan2108 4 ปีที่แล้ว

    Sir shall I build front kitchen with main door total plot breadth 18 feet only

  • @revathi2110-g8r
    @revathi2110-g8r 4 ปีที่แล้ว

    தெற்கு மனை தலை வாசல் தெற்கு பார்த்து உள்ளது அதற்கு சமையல் அறையில் இருந்து கிழக்கு பார்த்து இன்னொரு வாசல் அமைக்கலாமா சார்

  • @Somu7623
    @Somu7623 4 ปีที่แล้ว

    தெற்கு பார்த்த வீட்டில் தென்கிழக்கு மூலையில் தலை வாசல் உள்ளது. வடமேற்கு மூலையில் சமையலறை உள்ளது ஐயா. வீட்டின் வெளிப்புறத்தில் செப்டிக் டேங்க் அமைக்க தோது இல்லை ஐயா. வீட்டின் உட்புறத்தில் செப்டிக் டேங்க் எங்கே அமைக்க வேண்டும் ??

  • @ramsiva5054
    @ramsiva5054 5 ปีที่แล้ว +1

    Kilaku partha vidukku therku merkku parthu main gate vasal vaikkalam ayya

  • @Prakash-yw8pg
    @Prakash-yw8pg 4 ปีที่แล้ว

    தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டிர்க்கு விட்டை ஒட்டியது போல் shed அமைக்காலாமா

  • @josearul1267
    @josearul1267 4 ปีที่แล้ว

    Ji vadakilakku room vaikalaaamaa

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 4 ปีที่แล้ว +2

    தெற்கு வடக்கு தான் வீடு கட்டுவார்கள் நம் முன்னோர்கள் கிழக்கு மேற்கு கட்ட கூடாது சில நேரங்களில் கட்டலாம்

    • @SivaRaj-vo7kd
      @SivaRaj-vo7kd 4 ปีที่แล้ว

      செந்தமிழன் மா

  • @amuthapandian3857
    @amuthapandian3857 4 ปีที่แล้ว

    தெற்கு பார்த்த வீட்டில் வடகிழக்கு மூலை இல்லாமல் வடகிழக்கு திசையில் கிச்சன் வைக்கலாமா

  • @sivasankar7464
    @sivasankar7464 4 ปีที่แล้ว

    சார் என்னுடைய மனை கிழக்கு மேற்கு 55 . தெற்கு வடக்கு 40 .மனை கிழக்கு வீதி மற்றும் தெற்கு வீதி மனை இதில் எவ்வளவு இடத்தில் வீடு அமைப்பது. பூஜை ரூம் மற்றும் காமன் டாய்லெட் அட்டாச் பாத்ரூம் கிட்ச்சன் அமைப்பு போர்வெல் செடி. மரம் அமைப்பு இதற்கு வரைபடம் காட்டுங்கள்.ஐயா

    • @varahivastu
      @varahivastu  4 ปีที่แล้ว

      வாஸ்து ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும். +91 7676377499

  • @kaaayuma4120
    @kaaayuma4120 4 ปีที่แล้ว

    Plot number 208 .. is this good number for south facing home

  • @vanis8603
    @vanis8603 4 ปีที่แล้ว

    Iyya17adi theirku parthavidu Varaipadampodunga iyya

  • @s.pappasri8727
    @s.pappasri8727 3 ปีที่แล้ว

    அய்யா ஏனக்கு தெற்கு பார்த்த வீட்டிற்கு காலியான இடம்
    26F/54f வாஸ்து படி 2BHk பிளான் (650சதுரஅடி) போட்டு தர முடியுமா

    • @varahivastu
      @varahivastu  3 ปีที่แล้ว

      WhatsApp +91 7676377499

  • @s.r4090
    @s.r4090 4 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா வடக்கு கிழக்கு இடம் விடமாள் வீடு கட்ட குடத அய்யா எங்க இடம் அள வே 600 stதான் அய்யா

  • @radhakarthik9865
    @radhakarthik9865 5 ปีที่แล้ว

    south face house desine vastu solluinga sir

  • @Jvtdecoration-madurai
    @Jvtdecoration-madurai 5 ปีที่แล้ว

    south side vasal 22*39 house plan pls help me

  • @rk7110
    @rk7110 4 ปีที่แล้ว

    ஈசான மூலையில் தண்ணீர் தொட்டி அமைக்கலாம? ஐயா

  • @vinayagaelectrical7498
    @vinayagaelectrical7498 5 ปีที่แล้ว

    South west direction illa Window vaikkallamma sir plz replay me

  • @kattappankattappan8181
    @kattappankattappan8181 5 ปีที่แล้ว +1

    தெற்கு பார்த்த மனை்க்கு மாடி படிக்கட்டுகள் எங்கு அமைக்க வேண்டும் ஐயா

    • @varahivastu
      @varahivastu  5 ปีที่แล้ว

      என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி.

    • @aravindthiruvenkadam1722
      @aravindthiruvenkadam1722 5 ปีที่แล้ว

      Zaanmeegam

  • @rithanayadevi4655
    @rithanayadevi4655 3 ปีที่แล้ว

    கிழக்கு மனை ஏழுசென்ட் நல்ல வரைபடம் அனுப்பவும்

  • @natarajant3178
    @natarajant3178 4 ปีที่แล้ว

    பின்னாடி காலி இடம் அதிகமா விட்டால் முன்னாடி கார் நிறுத்த முடியாது..அல்லது பின்னாடி செப்டிக் டேங்க வைத்தல் கிளீன் பண்ணுவது சிரமம்..வாஸ்து எத்தனை ஆண்டுகள் முன்பு எழுத்தப்பட்ட்டது. அன்றைய காலத்தில் எப்படி செப்டிக் பத்தி யோசிச்சங்க.. விட்டு பின்புறத்தில் கிணறு இருக்கணும்னு சொல்லுவாங்க அது பொதுவாக வயக்கட்டில் நடுவில் கட்டும் வீடுகளுக்கு பொருந்தும்.கொஞ்ச காலத்துக்கு ஏற்றார் போல் மற்றுங்க சார்..வஸ்துவில் அந்த காலத்தில் குறிப்பிடாதது எல்லாம் குறிப்பிட்டு மக்களை குழப்பும் சூழலே உள்ளது..

  • @kamatchiramasamy7756
    @kamatchiramasamy7756 4 ปีที่แล้ว

    Sir tell me about 21x22 measurement and their features

  • @rajeshroshan3989
    @rajeshroshan3989 5 ปีที่แล้ว

    Campont wall illama sollunga sir

  • @Pnprem19
    @Pnprem19 4 ปีที่แล้ว

    சார் தெற்கு பார்த்த மனைக்கு கிழக்கு பார்த்து தலைவாசல் வைத்து தென் கிழக்கில் gate வைக்கலாமா சார்

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 3 ปีที่แล้ว

    How cost for vasthu pakka sir

    • @varahivastu
      @varahivastu  3 ปีที่แล้ว

      வாட்ஸ்ஆப் +91 7676377499

  • @devanathanmveryusefullsirt2462
    @devanathanmveryusefullsirt2462 3 ปีที่แล้ว

    அகலம்40 நீளம்23 பிளான் வேண்டும்

  • @lbm8387
    @lbm8387 5 ปีที่แล้ว

    எங்கள் வீடு தெற்கு பார்த்து உள்ளது , வீட்டு வாசல் படியும் , மெத்தை படியும் ஒன்றாக அமைந்துள்ளது , அப்படி இருக்கலாமா???

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    கார் பாரக்கிங் எங்கே வைப்பது.
    நன்றி

  • @geethas8589
    @geethas8589 5 ปีที่แล้ว

    Sir vanakam, west side vasal veedu , south otti vassal varuthu, Appaku Parkinson's neuro disease iruku, veedu katti seven years aguthu, veedu problem ya.kulapama iruku sir

    • @varahivastu
      @varahivastu  5 ปีที่แล้ว

      தவறு. என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி. வாழ்க வளமுடன். வளர்க விவசாயம்.

  • @annaduraiponnusamy3967
    @annaduraiponnusamy3967 4 ปีที่แล้ว

    Soupy face Door in Rental house in Tamil Vedic

  • @priyapv1868
    @priyapv1868 5 ปีที่แล้ว

    South face house road side 15 x 34

    • @prabapk
      @prabapk 5 ปีที่แล้ว

      Priya P V ,I also have a same size south size plot 14*50 .Have u build a house ?any design suggestions?

  • @santhanakrishnan9435
    @santhanakrishnan9435 4 ปีที่แล้ว

    Sir my land walkable distance to burial ground may I build the house there sir

  • @babyvideos156
    @babyvideos156 5 ปีที่แล้ว

    South west door ulathusir plz remedy sir

    • @varahivastu
      @varahivastu  5 ปีที่แล้ว

      வாஸ்து ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @srinivasanvenkatachalam1599
    @srinivasanvenkatachalam1599 4 ปีที่แล้ว +2

    வாடகை வீட்டிற்கும் பொருந்துமா???

  • @arunag1077
    @arunag1077 5 ปีที่แล้ว

    சார் வணக்கம். தெற்கு பார்த்த வீட்டில் Car Parking எங்கு வைப்பது , 30 x 45 என வீட்டின் அளவு உள்ளது . வாழ்க வளமுடன்

  • @kumarmeena6769
    @kumarmeena6769 5 ปีที่แล้ว

    Pls

  • @velrules200320
    @velrules200320 4 ปีที่แล้ว +2

    இடம் சிறிசா இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்

  • @raghud3855
    @raghud3855 5 ปีที่แล้ว

    In case if south facing plot 20*60 sqft, same procedure

    • @varahivastu
      @varahivastu  5 ปีที่แล้ว

      தொடர்பு கொள்ளவும். நன்றி. வாழ்க வளமுடன். வளர்க விவசாயம்.

  • @srisenthuran4080
    @srisenthuran4080 5 ปีที่แล้ว

    தெற்கு பார்த்தது வீடு..,
    எங்க வீட்டு தலை வாசல்.., நடு புறத்தில் இருந்து மேற்கு பக்கம் 2 தள்ளி உள்ளது.., இது சரியா? தவரா?
    தவறு எனில் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.., 🙏

  • @grtthelagar1785
    @grtthelagar1785 5 ปีที่แล้ว

    Ayya south west hall entrance varalaamaa

    • @varahivastu
      @varahivastu  5 ปีที่แล้ว

      வரலாம். நன்றி. வாழ்க வளமுடன். வளர்க விவசாயம்.

  • @srisenthuran4080
    @srisenthuran4080 5 ปีที่แล้ว +1

    ஐயா, ஒவ்வொரு ரூம் எவ்ளோ சதுர அடி இருக்கணும் சொல்லுக

  • @gowsickmuthu5024
    @gowsickmuthu5024 5 ปีที่แล้ว

    Anna master pet room la toilet vaikkalama

    • @varahivastu
      @varahivastu  5 ปีที่แล้ว

      வாஸ்து ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும். வாழ்க வளமுடன். வளர்க விவசாயம். நன்றி

  • @revarevathi3810
    @revarevathi3810 5 ปีที่แล้ว

    Sound pathalaye

    • @varahivastu
      @varahivastu  5 ปีที่แล้ว

      மன்னிக்கவும் தொழில்நுட்ப கோளாறு. நன்றி. வாழ்க வளமுடன். செழிக்கட்டும் விவசாயம்.

  • @krishnakumari2304
    @krishnakumari2304 5 ปีที่แล้ว

    கோபுர நிழல் வீட்டு சுவரில் விழுகிறது. என்ன பரிகாரம்?

  • @selvakumar.r666
    @selvakumar.r666 5 ปีที่แล้ว

    இவளோ பெரிய வீட்டுக்கு தலைவன் ரூமுக்குள்ள மட்டும் tailet இருக்கு. மத்தவங்க எங்க போறது. கூடுதல் ஓரு tailet எங்கு அமைப்பது. தலைவன் ரூம் குள்ள நைட் நேரம் மற்ற வர்கள் வரவது நல்லா இருக்காது. கூடுதல் டாய்லெட் எங்கு அமைக்கலாம்..

  • @sdakshinya2746
    @sdakshinya2746 5 ปีที่แล้ว

    Maadi padi enga

    • @varahivastu
      @varahivastu  5 ปีที่แล้ว +1

      வடகிழக்கை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளவும். நன்றி. வாழ்க வளமுடன். வளர்க விவசாயம்.

    • @loganathanc5087
      @loganathanc5087 5 ปีที่แล้ว +1

      @@varahivastu தெற்கு வாசல் வீட்டிற்கு தென்மேற்கு மூலை உள் மூளை படிகட்டு வைக்கலாமா கூறுங்கள் நன்றி

  • @ragunathan480
    @ragunathan480 4 ปีที่แล้ว

    Trug