சிதம்பரம் சிகண்டி மணி ஓசை | Chidambaram Temple Bell Sound

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 108

  • @purushothamangopu291
    @purushothamangopu291 หลายเดือนก่อน +21

    இறைவா. எல்லா நாளும் நல்லதே நடக்குமாறு அருள் பு ரிய வேண்டும். எல்லோரும்
    நலமுடன் வாழவேண்டும்.
    சிவ சிவ சிவாய நம ஓம்

    • @chandrar4746
      @chandrar4746 14 วันที่ผ่านมา

      Om nama sivaya om 🔥🌷🌺🍊🍋🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 27 วันที่ผ่านมา +7

    நான் 1969-74 வரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்த போது. ரயில் நிலையம் அருகிலுள்ள பொறியியல் கல்லூரி ஹாஸ்டல் வரை மணி சத்தம் கேட்கும். அதுவும் அதிகாலை வேளையில் அருமையாக இருக்கும். ஓம் நமசிவாய.

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 2 ปีที่แล้ว +32

    Vaazhga vaLamudan. என் செவிகளில் மட்டும் அல்ல என் உடல் நரம்புகள் எல்லாவற்றிலும் மணி ஒலி ஊடுருவிக்கொண்டு செல்வதை உணர்கிறேன்-- சிவ சிதம்பரம்

    • @KaruppuSamy-wk9jr
      @KaruppuSamy-wk9jr หลายเดือนก่อน +1

      Omn 0:51 0:54 0:55 0:55 0:58 0:59 0:59 1:00 1:00 1:03 1:03 1:07 1:07 1:07 1:08 1:08 1:08 1:09 1:09 1:10 1:11 1:11 1:11 1:12 1:12 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤

    • @KaruppuSamy-wk9jr
      @KaruppuSamy-wk9jr หลายเดือนก่อน +1

      So
      O❤

  • @SundarRM
    @SundarRM 3 ปีที่แล้ว +20

    எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
    எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
    எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
    தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே.

  • @syedmurthaza6307
    @syedmurthaza6307 5 หลายเดือนก่อน +15

    சிறுவயது முதல் நான் கேட்க்கும் மனதிற்கு இதமான எங்கள் ஊரின் மன்னவன் தில்லை நடராஜர் ஆலயத்தின் சிகண்டி பூரணம் மணியோசை

    • @vasukia1263
      @vasukia1263 25 วันที่ผ่านมา

      Siru vayadhilirundey ketu magizhndha engal oor maniyosai ..nandri

  • @Thilagavathi-l9b
    @Thilagavathi-l9b 20 วันที่ผ่านมา +3

    என் அப்பன் எல்லாருக்கும் எல்லாம் தந்து அருள்புரிய வேண்டுகிறேன்

  • @balamurugan745
    @balamurugan745 3 ปีที่แล้ว +16

    ஹற ஹற சிவ சிவ சிவ சிவ ஹற ஹற மகாதேவா போற்றி போற்றி போற்றி

  • @zeebraravee1841
    @zeebraravee1841 2 ปีที่แล้ว +21

    எண்ணறிய ஜீவ கோடிகள் இன்ற என் அப்பனே... என் குறைகள் யார்க்கு உரைப்பேன்..... ஈசனே... சிவகாமி.... நேசனே.... எனை ஈன்ற.. தில்லை வாழ் நடராஜனே 🙏🙏🙏

    • @happyhomeak8893
      @happyhomeak8893 2 ปีที่แล้ว

      Coming soon sivan

    • @shanthia6210
      @shanthia6210 19 วันที่ผ่านมา

      Om namasivaya thiruvadi🙏 saranam

  • @selamdon5301
    @selamdon5301 10 วันที่ผ่านมา +1

    ஓம் தில்லை கூத்தனே போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🛐🛐🛐

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 10 วันที่ผ่านมา +1

    சிவாய நம அன்பே சிவம் குருவடி சரணம் திருவடி சரணம் குருவே சரணம் குருக்களே சரணம் எல்லாம்வள்ள இறைவா!பரம்பொருளே ஈசா சிவநேசா!சர்வேஸவரா!பரமேஸ்வரா!மகேஸ்வரா!மஹாதேவா!சதாசிவா!என்உயிரே!என்உடலே!இவன்பிண்டமே!அவனண்டமே!சிவ சிதம்பரமே ரகசியஇசையே!அண்ட !பிண்ட! ஓசையே!நீ"எஙகே?இவன்இஙகே!!என்னுள் எல்லாஇசையோடு கலந்த ஓசையும்!?என்னுள் ஒடுங்கட்டும்!"ஒளிரட்டும்!?ஒலிக்கட்டும்!?

  • @selamdon5301
    @selamdon5301 10 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 14 วันที่ผ่านมา +2

    ❤❤om namachevaya om porti porti porti thunai saranam good great arumai thank you

  • @saralat2863
    @saralat2863 หลายเดือนก่อน +5

    சிறுவயது முதல் நான் கேட்ட எங்க ஊரின் தில்லை சிற்றம்பல நாதர் மணி ஓசை. 6-கால பூஜை யிலும் ஒலிக்கும்.
    நடராஜர் திருவடிகளே போற்றி. 🙏🙏🙏🙏🙏

  • @vasugo1747
    @vasugo1747 18 วันที่ผ่านมา +1

    ஹர ஹர மகாதேவா... உடலெங்கும் ஒரு புத்துணர்ச்சி பொங்குகிறது... Excellent vibration..

  • @Kamal-g9d2f
    @Kamal-g9d2f 23 วันที่ผ่านมา +1

    ❤❤தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவா போற்றி என் குலம்காக்கும் இறைவா ஈசனே போற்றி ❤❤ திருச்சிற்றம்பலம்❤

  • @SaiParam-t8l
    @SaiParam-t8l หลายเดือนก่อน +2

    இன்று கார்த்திகை பிரதோஷம். இன்று தான்
    இப்பதிவு சிவனின் அருளால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. நன்றி.🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @govindarajour9299
    @govindarajour9299 3 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய வாழ்க !
    ஒருகால் மறுகால் தூக்கியும்
    கால்மாறி ஆடிய பாதங்களின்
    உயிரோசைக் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது....
    மணிகயிற்றினை இழுப்போர் என்ன புண்ணியமும் தவமும் செய்தனரோ....

  • @balamurugan745
    @balamurugan745 3 ปีที่แล้ว +7

    அம்பலவானனே போற்றி திருசிற்றம்பலரே போற்றி

  • @balamurugan745
    @balamurugan745 3 ปีที่แล้ว +8

    குஞ்சிதபாதருக்கு நமஸ்காரங்கள்

  • @PremaDharshu
    @PremaDharshu 20 วันที่ผ่านมา +2

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 หลายเดือนก่อน +3

    தில்லை அம்பலவாணர் போற்றி போற்றி!

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய ஓம் நன்றி

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 หลายเดือนก่อน +3

    Aarogaraaaa Aarogaraaaa Aarogaraaaa 🙌 🙏 ♥️ சிவசிவ 🙏 ♥️

  • @balamurugan745
    @balamurugan745 3 ปีที่แล้ว +6

    ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ

  • @BKTinlalithatiretraders
    @BKTinlalithatiretraders 3 วันที่ผ่านมา

    Enappasivathan ellamomomnamasivayaportiporti🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔥🔥🔥🌻🪔🌷💞💞🌷🪔💞🌻🔥💞🪔🌷🌻🔥🔱🌸🌺🙏🌻🌷🪔💞💞💞💞💞🌷🪔🔥🔱

  • @cnsseenu1043
    @cnsseenu1043 11 หลายเดือนก่อน +6

    இந்த மணியை பத்தி எனக்கு இப்பதான் தெரியவந்தது இந்த மணியோசை என் உடம்பு நாடி நரம்பெல்லாம் அப்படியே உருகி போகுது இனி நான் பூஜா பண்றப்ப இந்த சிகண்டி மணி ஓசிய நான் ஒலி க்க விட்டு தான் பூஜை செய்வேன் பண்ணுவேன்

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 2 ปีที่แล้ว +3

    Chidambarathai kakkakudiya maniosai ..Ella dhursakthigalaiyum viratidum maniosai .

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 8 วันที่ผ่านมา

    எங்கள் அண்ணன் profesor engeneering perivel electic engeneering in annamalai university el பேர் k .parthasarathy அவர் கூட kuruvar இந்த மணி ஓசை university வரை கேட்பதாக.எங்கள் குடும்பம் இருந்தது சிதம்பரம் டவுன் இல்.என் அண்ணன் குடும்பம் இருந்தது professor quartesel 12 kattedam என்று அந்த இடம் வரை கேட்பதாக சொல்லுவார்.

  • @kopikopi2362
    @kopikopi2362 16 วันที่ผ่านมา

    ❤️🌹ஓம் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருவடிகளே சரணம் 🌺🌺🌺 🙏🙏🙏🪔🍃❣️📿

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 17 วันที่ผ่านมา

    Naan appa nerileye inthamaniosaiketakk unnaipaarkka arul purivai appane ❤❤ nandri ayya intha kanoliyil sevivoli kettkkavaithatharkku❤❤ nandri

  • @manoharang7652
    @manoharang7652 2 ปีที่แล้ว +6

    Blessed to hear from home.

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 11 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய 🙏🙏🔔🔔🔔🔔🔔

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 2 ปีที่แล้ว +1

    Iraivan Oli Roobam entry into our soul True OM Sri Gurujis Namo Namaha

  • @kamalaramakrishnan4873
    @kamalaramakrishnan4873 11 วันที่ผ่านมา

    Chithambaresha saranam...

  • @subramanianr3996
    @subramanianr3996 5 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @j.srinivasanvasan9670
    @j.srinivasanvasan9670 20 วันที่ผ่านมา

    ஹர நம பார்வதீ பதயே ஹர ஹர மகாதேவா

  • @suganthir7211
    @suganthir7211 3 วันที่ผ่านมา

    Omnamasivaya sivayanamaha sankara sivasankara Anbay sivam Hara hara mahadev

  • @sundaresans9457
    @sundaresans9457 17 วันที่ผ่านมา

    தில்லையுள்‌கூத்தனே!
    தென்பாண்டி ‌நாட்டானே!
    தென்னாடுடைய‌ சிவனே போற்றி!

  • @chellantulse5045
    @chellantulse5045 3 วันที่ผ่านมา

    Om Namasivaya 🙏🙏🙏💕🙏🙏🙏👌👍

  • @ganapathirangaswamy549
    @ganapathirangaswamy549 3 ปีที่แล้ว +2

    Very much Devine

  • @murugesanp9882
    @murugesanp9882 3 ปีที่แล้ว +4

    0m namasivaya sivayanamaka

  • @vallim4732
    @vallim4732 3 ปีที่แล้ว +5

    Sivayanamaka

  • @rvenkateshrvenkatesh8409
    @rvenkateshrvenkatesh8409 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் போற்றி போற்றி 🙏🙏🎉🎉🎉

  • @Thilagavathi-l9b
    @Thilagavathi-l9b 20 วันที่ผ่านมา

    என் தலைவா எங்கும் சிவமயம்

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @khatirvarmank3196
    @khatirvarmank3196 18 วันที่ผ่านมา

    💐🌹🙏 Om namasivaya aum

  • @balamurugan745
    @balamurugan745 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @arunvinyagam
    @arunvinyagam 2 ปีที่แล้ว +1

    Kodana Kodi nanri iyya...

  • @SOURASENAPATTU
    @SOURASENAPATTU 28 วันที่ผ่านมา

    நன்றி சிவம் ஆனந்தம் கருணை

  • @nalinic6484
    @nalinic6484 21 วันที่ผ่านมา

    Om Namah Shivaya 🎉🎉

  • @PrabhakaranMayurnathan
    @PrabhakaranMayurnathan 10 วันที่ผ่านมา

    Om nama sivaya sivaya nama om

  • @sainathr7116
    @sainathr7116 ปีที่แล้ว

    Thennaadudaya Sivane Potri Ennaatavarkum Iraivaa Potri

  • @Gunasekaran-c4d
    @Gunasekaran-c4d 3 วันที่ผ่านมา

    Ohm Namashivaya

  • @kannans7661
    @kannans7661 5 หลายเดือนก่อน +1

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 ปีที่แล้ว +1

    இறைவா போற்றி..போற்றி..

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 23 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @user-skp475
    @user-skp475 วันที่ผ่านมา

    Thanks

  • @balarohini7092
    @balarohini7092 หลายเดือนก่อน

    Namaskarams om nama shivaya

  • @srinivasann4126
    @srinivasann4126 11 หลายเดือนก่อน

    Om Namashivaya
    Om Namashivaya
    Om Namashivaya
    Om Shree Siva Chidhambara Nataraja Perumane Namasakaram Namaskaram
    Om Shree Arunachaleswaraya Namaha

  • @gowrisaravanan8482
    @gowrisaravanan8482 หลายเดือนก่อน

    Hara Ohm ... Siva Ohm .... Hara Ohm ... Siva Ohm .... Hara Ohm ... Siva Ohm ....Hara Ohm ... Siva Ohm ....

  • @umadevis2995
    @umadevis2995 หลายเดือนก่อน +1

    கடவுள் அருளை என்னென்று சொல்வது

  • @ParamasivamR-q1n
    @ParamasivamR-q1n 2 หลายเดือนก่อน +1

    சிதம்பரம் சிகண்டி மணி வோசை உலகளாவில் பறவிய ஓசை பேஸ்புக்கில் எனக்கு பதிவு செய்யவும் வணக்கம் பரமசிவம்

  • @sainathr7116
    @sainathr7116 ปีที่แล้ว

    Siva Siva Chinmaya Teja Sivakamipriya Siva Kunchita Nataraja

  • @mohans9383
    @mohans9383 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலாம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தில்லை. 🙏🙏🙏ampala🙏🙏🙏🙏kootha🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv 10 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @PadmavathiS-c6j
    @PadmavathiS-c6j หลายเดือนก่อน

    Sivaya Namaha Ohm Namasivaya

  • @maheshsiva6269
    @maheshsiva6269 2 ปีที่แล้ว +3

    என்னப்பன் அல்லவா

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 2 ปีที่แล้ว

    Om namachivaya potri🙏🙏🙏🙏

  • @sarasukasi8217
    @sarasukasi8217 หลายเดือนก่อน

    Nama siva sivaya

  • @Thilagavathi-l9b
    @Thilagavathi-l9b 25 วันที่ผ่านมา

    அவன் அருளால் அவன்தான்
    வணங்க வைத்தான் திருச்சி
    ற்றம்பலம் தில்லையம்பலம்

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 หลายเดือนก่อน

    Om namasivaya sivaya namaka

  • @rajug.b.6869
    @rajug.b.6869 หลายเดือนก่อน

    🙏🙏🙏 OM Namatchivaya namaya namaom,

  • @elavaniannathurai7122
    @elavaniannathurai7122 หลายเดือนก่อน

    Om Namasivaya

  • @vivegaa7320
    @vivegaa7320 ปีที่แล้ว

    Thank you

  • @ajithm8720
    @ajithm8720 3 ปีที่แล้ว +2

    0m namasivaya

  • @santhinarayanasamy-zb1bs
    @santhinarayanasamy-zb1bs 6 หลายเดือนก่อน

    O.m namasivaya

  • @dhatchayinidhatchayini-i1k
    @dhatchayinidhatchayini-i1k ปีที่แล้ว

    🙏 Om namasivaya 🔥 Om namasivaya 🙏🔔🔔🔔🔔🔔💫

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan 26 วันที่ผ่านมา

    Omnamasiva

  • @kmangala9226
    @kmangala9226 ปีที่แล้ว

    Om namasivaya sambo siva sambo

  • @sainathr7116
    @sainathr7116 ปีที่แล้ว

    Siva tandavaya Nama Om

  • @vallim4732
    @vallim4732 3 ปีที่แล้ว +3

    Siba

  • @rajasomalinga1164
    @rajasomalinga1164 หลายเดือนก่อน

    Aum SIVAYANAMA YANAMASIVA MASIVAYANA VAYANAMASI NAMASIVATA AUM

  • @selvivikki1274
    @selvivikki1274 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 3 ปีที่แล้ว +1

    🌹🙏🙏🙏🌹

  • @umasubramanian8399
    @umasubramanian8399 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 3 ปีที่แล้ว +1

    💚

  • @ranikathirvel1504
    @ranikathirvel1504 28 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralikrishnan7220
    @muralikrishnan7220 ปีที่แล้ว

    Dee de

  • @skg3007
    @skg3007 27 วันที่ผ่านมา

    வாழ்க வளத்துடன்

  • @yogaluxmythavarajah1279
    @yogaluxmythavarajah1279 22 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @KrishnaKumar-cw5kp
    @KrishnaKumar-cw5kp หลายเดือนก่อน

    Om Namashivaya.

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 27 วันที่ผ่านมา

    Om namahshivaya

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram หลายเดือนก่อน

    Om namasivaya

  • @rajipvr
    @rajipvr 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @RAMAKRISHNANS-l9d
    @RAMAKRISHNANS-l9d 17 วันที่ผ่านมา

    Om namasivaya

  • @uma.m8738
    @uma.m8738 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @amudharaj3254
    @amudharaj3254 15 วันที่ผ่านมา

    Om nama shivaya