"பொலிதரு புலியூர் புக்கினித ருளினன் ஒலி தரு கயிலை உயர் கிழவோனே !"...மணிவாசகத்தின் கூற்று நினைவில் வருகிறது . ஊரடங்கில் ஐயனை காண முடியாத கவலை இந்த மணியோசையில் சிறிதேனும் குறைந்ததே .ஆடலரசனின் ஆலய மணியோசையும் அருள் செய்யும் .மிக்க நன்றி தில்லை மூதூரான் திருவடிகள் போற்றி ..சிவாய நம
Om om om om om om om om the meaning given by Swaminathan in Swami malai The ring of this bell will drive away Corona from this world There will be no trace at all. So,great is this bell ringing. Nandanar we have to,thank to remind of this temple
All Hindu temples the bell will have a ring at the middle portion thus making the sound "Om" whereas in Church the bell is without the ring by which it emits different sound. Omnamasivay!!!
@@tamilcitizen2755 First learn what is meant by SHIVA. THEN TALK POLITICS PN shaivism and vaishnavism as different from Hinduism. Any way a comment column for a commercial video is not right platform to debate on that subject. . If you are not a Hindu let it be.But do not distinguish between Hinduism and Shaivism.
MR.shah. You are right as well as wrong. Bell metal is generic alloy Bronze(Kaash) And not brass (Peethal.) THE BASE NETAL IS COPPER FOR BOTH. QUALITY OF Bells,from Tiny ones in the Ghungru to the largest o es weighing tons,have different metals added in different portions. Apart from that the thickness , which is not uniform for entire bell and it is contoured while making the mould or cast. Then the shape ,radius of it ehich changes from top to bottom , is a other varying thing from bell to bell. There is also the shape of the TONGUE the hammer like thing hanging from inside its length,weight,and at which point if the cir inference it actually hits the cone of the bell. Last is how the bell is hurting g fixed or hing on chains or on a road whi h can even turn the bell like the o es on European chirches. The hell's ri hing from a tower or a Gopuram etc gives a different going than the bell which is kept on a granite walled room,on stands, and at human level . Ma y temples do have such arrangements and their sound looks muffled. Best sound is when the Bell is in the open at a good height and rang by use of a rope. So BELL MAKING FOR TEMPLES IS A GREAT ART AND FORMI G PART OF TEMPLE ARCHIYECTURE OF India especially the 35000 temples in south India alone have more than One lakh bells of more than 2 feet height,forget smaller ones.
@@p.thirumaran.p2846 தென்நாட்டவர்களால்(தமிழகம்) அம்பலம் அமைத்து போற்றப்பட்டவன்..! அதனால் தென்நாட்டை ஆளும் "தென்னாடுடையவன்" ..!! அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதினால் "எந்நாட்டவர்க்கும் இறைவன்"..!!
@@p.thirumaran.p2846 😅 தம்பி தென்னாடு என்பது இலங்கையையும் சேர்த்துதான்..! இப்போதும் இலங்கையின் பல புத்த விகாரைகள் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தவை தான்..!! அங்கு கடைசி தமிழ் மன்னன் எல்லாலனின் வீழ்ச்சிக்கு பிறகு மொத்த இலங்கையும் சிங்களர்கள் கையில் போனது..! அதன் பிறகே இலங்கையில் பல சிவாலயங்கள் சிதைக்கப்பட்டன..!! இன்றும் இலங்கையில் சிதைக்கப்பட்ட சிவாலயங்களின் அடித்தளங்களை காணலாம்..!
Shivachidambaram..Thillaiambalam...namasivayame potri... This could be heard upto railway station and beyond the annamalai university campus ever before the exisitng concrete structures/buildings came up. The effect of hearing it on the spot is mersmerising. They seem to whisper 'OM'..
அருள் மிகு ஶ்ரீ நடராஜ பெருமானே போற்றி போற்றி போற்றி
சிதம்பரத்திற்கு நான் போனதில்லை அக் கவலையை இம் மணியோசை தீர்த்து விட்டது . மிக்க நன்றி
கவலை தீர்ந்தாலும் தாங்கள் சிதம்பரம் வந்து ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டும் அப்போது தான் முக்தி அடையலாம் நன்றி
Thiruchitrambalam. If interested. Check Gnanalayam Pondicherry website in Google. Thiruchitrambalam.
நன்றிகள் பல தங்களுக்கு. இந்த தெய்வீகமனா பிரமாண்ட ஒலியை எங்கள் செவிகள் உணர செய்ததற்கு. .ஓம் நமசிவாய. . .
Om nama sivaya
Nantri ayya✨️✨️✨️
ஈசனே சிவகாமி நேசனே என்னை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! 🙏👏
12-07-2024,வெள்ளிக்கிழமை, மாலை மணி 04:46
Thanks for sharing the divine sound !
நற்றுணைஆவாது நமசிவாயமே ,திருச்சிற்றம்பலம்
அருமையான இந்த புனித இசை
திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா இறைவன் அடி போற்றி ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 🙏...
I will 987 to see the new 7 in 9
9
THE DANCING SOUL BECOMES CALM , QUIET WITH THIS AMAZING SOUNDS OF NATARAJAR KOIL
அற்புதங்களை நிகழ்த்தும் ஆகாயத்தலமான சிதம்பரம் நடராஜர் கோவிலின் மணியோசை இந்த பிரபஞ்சத்தில் அதிசயங்களை நிகழ்த்தட்டும்.
ஓம் நமசிவய நமசிவசி 🙏🙏🙏🙏🙏....
"பொலிதரு புலியூர் புக்கினித ருளினன்
ஒலி தரு கயிலை உயர் கிழவோனே !"...மணிவாசகத்தின் கூற்று நினைவில் வருகிறது .
ஊரடங்கில் ஐயனை காண முடியாத கவலை இந்த மணியோசையில் சிறிதேனும் குறைந்ததே .ஆடலரசனின் ஆலய மணியோசையும் அருள் செய்யும் .மிக்க நன்றி
தில்லை மூதூரான் திருவடிகள் போற்றி ..சிவாய நம
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!💖
அந்த ஆனந்தகூத்தனை நினைத்தாலே உடல் புல்லரிக்கிறது ❤️🥹🙏
Creator of Universe. Cosmic Dancer.Our God Nataraja potri...potri...
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஐனே. ஓம் நமசிவாய.
I heard the sound oom. Any one can hear
Yes me too om om om...
No bro
Yes I can
Yes I too can..
Me too
மனதை
மயக்கும்
சிவன்
அருள்
ஓம் நமசிவாய
தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டாவருக்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
அனைவரும் கேட்டு இன்புற்று கொரனா வை விரட்டஆதிசிவனை பிரார்த்தனை செய்வோம் சிவசிதம்பரம்
சித் சபேச மங்களம் 🙏🕉️🌿
அவன் அருள்ளாளே அவன் தாள் வணங்கி... ஓம் நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க...
Om Sivaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Har Har Mahadev 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவகாமிநேசனேபோற்றிபோற்றி...
சிதம்பரம் தரிசிக்கமுக்தி
💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
Super sago
சிவசிவ மனம்முழுதும் தில்லையம்பலத்தின் திருவடியில், திருச்சிற்றம்பலம்
🙏Om Namah Shivaaya🙏
THILLAI NATARAJA IS THE GOD....OM NAMASIVAYA...THENNANUDAIYA SIVANE POTRI..ENNATAVARKUM IRAIVA POTRI
Sigatii bell sound aahaa om nama sivayaa🙏🙏🙏
Manlya.manlya.valka.valamudan
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாய
OM OM OM OM OM OM OM OM OM 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🌻🌻🌻🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🥥🥥🍎🍎🍎🥭🥭🥭🍇🍇🍇🍊🍊🍊🍉🍉🍉🍬🍬🍬🌽🌽🌽🍍🍍🍍🍏🍏🍏🍈🍈🍈👍👍👍💯💯💯🍌🍌🍌🍌🍋🍋🍋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓங்கார நாதம் உலகெங்கும் ஒலிக்கட்டும் ஓம் நமசிவாய வாழ்க
நன்றி
This brings Chidambaram home! Thanks for uploading
Raguram Murugesan yes for me too சித்சபேசா சிவ சிதம்பரம்
Thayuman Amb thanking you mm
Thanks
I am hearing the bell sound after 60 years. It I really thrilling experience.
Appan sivan thunai❤️
இதையம் வலிமை பெறவழிகண்டோம் ஐய்ணே திருமணி ஓசைகள் கேட்க செவிகள் கோடுதாய்ஐய்யாணே சரணம் சரணம் வணங்கிறோம்... 🙏🙏🙏🙏🙏
Om om om om om om om om the meaning given by Swaminathan in Swami malai The ring of this bell will drive away Corona from this world There will be no trace at all. So,great is this bell ringing. Nandanar we have to,thank to remind of this temple
Divine sound with positive energy.
03-07-2024, புதன்கிழமை, பிரதோஷம்
ஓம் நமசிவாய நம
ஓம் நமசிவாய நம 🙏
ஓம் நமசிவாய நம
சிவாயநம என கேட்கிறது
உண்மை
En appan allawa ponappan allawa sowpanamoo alla appan thiruvadi karpanium alla satiyam idduva nee attrum karunaiyai in the poor marakana .. vazga nandanor vazga adiyars valarga sivam.
All Hindu temples the bell will have a ring at the middle portion thus making the sound "Om" whereas in Church the bell is without the ring by which it emits different sound. Omnamasivay!!!
But in Thillai it's special. You will feel when you go there n listen.
Don't say all Hindu temple, in Tamil nadu no Hindu temple this is saivam
@@tamilcitizen2755 yess
@@tamilcitizen2755
First learn what is meant by SHIVA. THEN TALK POLITICS PN shaivism and vaishnavism as different from Hinduism. Any way a comment column for a commercial video is not right platform to debate on that subject. . If you are not a Hindu let it be.But do not distinguish between Hinduism and Shaivism.
MR.shah. You are right as well as wrong. Bell metal is generic alloy Bronze(Kaash)
And not brass (Peethal.)
THE BASE NETAL IS COPPER FOR BOTH.
QUALITY OF Bells,from Tiny ones in the Ghungru to the largest o es weighing tons,have different metals added in different portions.
Apart from that the thickness , which is not uniform for entire bell and it is contoured while making the mould or cast.
Then the shape ,radius of it ehich changes from top to bottom , is a other varying thing from bell to bell.
There is also the shape of the TONGUE the hammer like thing hanging from inside its length,weight,and at which point if the cir inference it actually hits the cone of the bell.
Last is how the bell is hurting g fixed or hing on chains or on a road whi h can even turn the bell like the o es on European chirches.
The hell's ri hing from a tower or a Gopuram etc gives a different going than the bell which is kept on a granite walled room,on stands, and at human level . Ma y temples do have such arrangements and their sound looks muffled.
Best sound is when the Bell is in the open at a good height and rang by use of a rope. So BELL MAKING FOR TEMPLES IS A GREAT ART AND FORMI G PART OF TEMPLE ARCHIYECTURE OF India especially the 35000 temples in south India alone have more than One lakh bells of more than 2 feet height,forget smaller ones.
Thiru chitrambalam.....so divine
Rippling Divine vibrations penetrating deep into the heart, mind and soul.
Good 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Nama Shivaya Thiruchittrambalam 🙏🙏🙏🙏🙏🙏🙏
தில்லைச்சிற்றம்பலாவனே. போற்றிபோற்றிபோற்றி. 🌹🌹🌹சிவசிவசிவசிவசிவ.
🙏🏻 திருச்சிற்றம்பலம்.
அன்பே சிவம் நன்றி
ஓம் நமசிவாய. மிக்க நன்றி
Hara! Hara! Mahadeva!
Om thillai ambala Nataraja pottri
ஓம் நமசிவாய 👌👌👌👌👌👌👌👌👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎👌🍎🐭👀👃🍎
Om nama Shiva ya🙏
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
Om trayambakam yajamahi suganthim pushti vardhanam uruvaru kamiva banthanan mrithyur mukshi yamamruthad
👍👍👍👍👍👍👍👍
ஓம் நமசிவாய ஓம் திருச்சிற்றம்பலம்,,,,
Beautiful....absolutely beautiful... thank you 🙏
Devan koil manioosaai,...nalla seidhigal sollum maniooosai !!!
Super.....👍
NATARAAJA NATARAAJA NARTANA SUNDARA NATARAAJA SIVARAAJA SIVARAAJA SIVAGAAMI PRIYA SIVANATARAAJA
Nama sivaya
Yes. I heard this sound om.
Amazing
மணி ஓசை மனதிற்கு அமைதி தருகிறது. நன்றி
Nanjunda nayahane CORONA endra nanjayum kondru evvulaga makkalai kappattru. Namachivaya vazhha.
Eternal Bell Sound for our Soul Peace. Om Namasivaya
அற்புதம் அருமை நன்றி வாழ்த்துக்கள்
Heart beat sound
Nandri . Valgah Valamudan . Thiruchitrambalam .
மன அமைதி தரும் இனிய மணி ஓசை. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Miss my NATARAJAR APPA
and PERUMAL appa
ஓம் அப்பா போற்றி திருச்சிற்றம்பலம் ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🙏
🔥தென்னாடுடைய சிவனே போற்றி...!!🙏
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌟
உலகத்துக்கே தென் நாடா இது..
இல்ல இந்தியாவுக்கு மட்டும் தான் சிவனா..
@@p.thirumaran.p2846 தென்நாட்டவர்களால்(தமிழகம்) அம்பலம் அமைத்து போற்றப்பட்டவன்..! அதனால் தென்நாட்டை ஆளும் "தென்னாடுடையவன்" ..!!
அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதினால் "எந்நாட்டவர்க்கும் இறைவன்"..!!
@@thamizha8094
சரி தமிழா.
தென்நாடு என்பது
இலங்கை ல் இருந்து
பார்த்தாலும் தென் நாடுதானா
தமிழ் நாடு..?
பின்
எப்படி...?
பொருள் வேற
தேடுங்க..
@@p.thirumaran.p2846 😅 தம்பி தென்னாடு என்பது இலங்கையையும் சேர்த்துதான்..! இப்போதும் இலங்கையின் பல புத்த விகாரைகள் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தவை தான்..!!
அங்கு கடைசி தமிழ் மன்னன் எல்லாலனின் வீழ்ச்சிக்கு பிறகு மொத்த இலங்கையும் சிங்களர்கள் கையில் போனது..!
அதன் பிறகே இலங்கையில் பல சிவாலயங்கள் சிதைக்கப்பட்டன..!!
இன்றும் இலங்கையில் சிதைக்கப்பட்ட சிவாலயங்களின் அடித்தளங்களை காணலாம்..!
This is Maha Mangal Harathi. This is enough for my life. Thank you. Om namah Shivaiah
Om Namah Shivay
NATARAAJA NATARAAJA THILLAI AMBALA NATARAAJA
Excellent
Thanks
romba nalla iruku....kodi punniyam unkaluku.....sivayanama thiruchitrambalam
nandri sivayanama
Great 🙏🙏🙏
கண்களை மூடினால் ஆன்மாவிற்கு அழைத்து செல்லும் அற்புத "கோஇல் "மணியோசை
கோவில் இசை
Very divine sound. 🙏🙏🙏🙏
Appa sivaperumanae.. Sivagami thaaiyae.. 😍😘😘😘😘😘😘
Om namashivaya shivayanama
ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...
Let this divine sound remove our karmas engulfed in our mind and body, as the waves pass through our soul. VAzhga vaLamudan
imai pozhudhum en nenjil neengathan thal vazga 🙏🙏🙏
கண்களை மூடினால்..தில்லை வாசம். நமசிவாய.
Audio is lively.. captured the reverberations of the Sigandi Pooranam (bell). Recorded using IPhone?
நமசிவாய
Super
அருமையான பணி !
நன்றி!
Thiruchittrambalam
ஓம் சிவாய நமஹ
ஓம் சிவாய நமஹ
ஓம் சிவாய நமஹ
ஓம் சிவாய நமஹ
ஓம் சிவாய நமஹ
Took me my Divine Chidambaram.
சிவ சிவ சிவ
சிகண்டி பூரணம். சிற்றம்பலம் சிவமயம்
நலமுடன் வாழ நமசிவாய
Unique sound vibration only one🌹 at Chidambaram.
என் உயிர் என் ஐயன் சிவன்
ஓம் ஹரா ஹரா மகாதேவ் சரணம் ஷாம்போ மகாதேவ் ஓம் சிவய நமஹா... 🙏🙏
Shivachidambaram..Thillaiambalam...namasivayame potri...
This could be heard upto railway station and beyond the annamalai university campus ever before the exisitng concrete structures/buildings came up. The effect of hearing it on the spot is mersmerising. They seem to whisper 'OM'..