one of the best rendition ever and never i have listened so far ..................om namah shivaya...neat and clear delivery...all the very best on your divine journey
I'm deaf totally (from the last 2 years) i chanting in my mind after harathi till thath brahma.... stanza. I don't chant aloud. I byhearted slowly up to that. Is that okay
நன்கு ஸ்பஷ்டமாக மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் சொன்னாலும் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. எல்லா கடவுள்களின் வேத மந்திரங்களையும் தினமும் வீட்டில் உச்சரிக்கலாம்
@chandraraghuram8509 அய்யா, இது பற்றி இரு வேறு கருத்துக்கள் உள்ளது. ஆனால் பெண்கள் மந்திரம் படிப்பதை சரி தவறு என்று எப்படி பிரித்து சொல்ல முடியும். அவரவர் சொந்த விருப்பம் என்பது என் கருத்து... நன்றி
th-cam.com/video/c8u7Id9FW0k/w-d-xo.html
தன, புத்ர, வித்யா, விஜய பலன் தரும் கணேஷ மந்த்ரம்
4:19 4:27 4:30 4:31
நீண்ட காலமாக தேடி கொண்டு இருந்தேன் மிக்க நன்றி
மிக்க நன்றி 🙏
தொடர்ந்து இது போன்ற சமஸ்கிருத புஷ்பங்கள் எதிர்பார்க்கிறோம். நல்ல ஆதரவு கிட்டும்.
மிக்க நன்றி 🙏
இது போன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் நல்ல சிறந்த செயல்களை செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி
மிக்க நன்றி🙏
மிகச் சிறப்பு ஐயா. அற்புதம். தினமும் நான் இரண்டு முறை இந்த மந்திரத்தை கேட்கிறேன்.
தெவிட்டாத இன்பத்தை தருகிறது ஐயா.
நன்றி. நன்கு ஓதப்பட்டுள்ளது. பூஜைக்குப் பின் இதைச் சொல்வது வழக்கம். தொடர்ந்து வரும் மந்திரங்களும் தெரிந்து கொள்வது சிறப்பு. 🙏🙏🙏
தூப தீப ஆராதனை செய்து விட்டு பின்னர் கூற வேண்டுமா
புஷ்பம் சமர்பிக்கும் போதும் மற்றும் ஆராத்தி எடுக்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரம்
@@madrascafe2425 மிகவும் நன்றி
Thank you sir 😊😊
Thank you thelivana lyrics beauti ful voice
Please subscribe and share it to support us. Thank you
Excellent rendition. Very clear pronunciation
மிக்க நன்றி 🙏
Verynice நன்றாக புரிகிறது மிக்க மிக்க மிக்க நன்றி 🌹🌹🙏🙏
one of the best rendition ever and never i have listened so far ..................om namah shivaya...neat and clear delivery...all the very best on your divine journey
மிக்க நன்றி 🙏
Please subscribe and share our videos to support us....
Thanks...u have covered all the GOD S....for wellbeing.... must to learn.....
மிக அருமையான விளக்கக்காட்சி
ஓம் சிவாய நம ஓம் ஶ்ரீ ஈஸ்வர சிவாயநமஹா
ஓம் சிவாய நம 🙏
ஓம் சிவாய நம 🙏
ஓம் சிவாய நம 🙏
ஓம் சிவாய நம 🙏
arumai arumai arumai .....sivayanama
Great service to all.Highly indebted to your service.Thanks for your service to society.
மிக்க நன்றி 🙏
Excellent rendition
Clear pronounciation
Love ur chanting this Pushpa mantra ❤
Thank you. Nice Mantra Pushpam slokam.
Very soothing Pushpam.mantra🙏🙏
சூப்பர்
மிகவும் நன்றி
Thanks for this
Good Prouncation
Good clarity
இன்று இம்மரத்தின் விளக்கங்கள் திரு. டி. ஏ. ஜோசஃப் அவர்களின் உபன்யாசம் யுடுயூபில் அறிந்தேன். நன்றி.
Link please…
th-cam.com/video/rdLKpJpTpvM/w-d-xo.htmlsi=2bShY12F6_nW8qC4
Link please
@@Jayaprakash_08 th-cam.com/video/rdLKpJpTpvM/w-d-xo.html
@@muralidharanramanathan4072 th-cam.com/video/rdLKpJpTpvM/w-d-xo.html
ஓம் சிவாய நம 🙏
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏
வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்தாலும்....இந்த மந்திரத்தை ஒலிக்க செய்யும் போது யாகம் வளர்த்து பூஜை செய்த உணர்வைத் தருகிறது..... நன்றி....
மிக்க நன்றி 🙏
I'm so happy thank u deàr
Oooom sivaya namaha Annamalaiyamuku arookaraa 🙏🙏🙏
அஅஅககா இதைத்தான் தேடுன இன்னும் வரும் இது மீன் வசிக்கிறேன் படிக்கிற பாட்டு
Excellent. Is the Tamil pdf available. Please post the full script.
வணக்கம் madras கஃபே.🎉
Arumai 👍❤
Interesting 😎. Thank you 🙏🏼🙏🏼😊🙏🏼🙏🏼
Super👌👌👌
Thank you universe 🙏🙏
அருமையான பதிவு
மிக்க நன்றி
Very nice superb
Very Excellent 🎉
Can you post ganapathy sahasranamam in same format by the same sivashariar
Tq universe and wolf magic done with narpavi devi
நன்றி.... 🪷🪷🪷🪷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹🌹🙏🏻🌹🙏🏻🙏🏻🌹🌹🙏🏻🌹🙏🏻🙏🏻🌹🌹
மிக்க நன்றி 🙏
Om sri Karpaga venaayagaa saranam ❤❤❤
I'm deaf totally (from the last 2 years) i chanting in my mind after harathi till thath brahma.... stanza. I don't chant aloud. I byhearted slowly up to that. Is that okay
No problem. Your efforts are valuable. Please continue doing in your own way. Let us all get blessed by this divine almighty
Arumai❤
மிக்க நன்றி 🙏
Dañyosmi.sundara.pushpam.samarpanam.
அருமை..
மிக்க நன்றி 🙏 Please subscribe and support our channel. And share our videos with your family and friends
Cleara lirics pottinga cholar red. Athupola mix panni theriatha pogum
மிக்க நன்றி... Please subscribe and support our channel
நன்கு ஸ்பஷ்டமாக மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் சொன்னாலும் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. எல்லா கடவுள்களின் வேத மந்திரங்களையும் தினமும் வீட்டில் உச்சரிக்கலாம்
Namaskaram Nandrigal pala
Thanks....🙏
நன்றி
இந்த மந்திரத்தில் தூபம் தீபம் காட்டுவது நெய்வேத்தியம் பண்ணுவது கற்பூர ஆர்த்தி காட்டுவது எந்த மந்திரம் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா.
ராஜாதி ராஜாய ஆரம்பித்து மஹாராஜாய நமஹ வரை தீபம் அல்லது கற்பூர ஆரத்தியின்போது சொல்ல வேண்டும்.
Om murga
Every one must Learn & practice to pronounce the Divine Mantra..
teach me
Please mama put the vedanari symbol then only we can say correctly
Please allow us to download 😊
TH-cam is not showing the download option. Sorry for the inconvenience
❤😊
மறை என்றால் என்ன என்று தெரியுமோ
வேதம் என்று பொருள்
Goodji
🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤️❤️❤️
Mantra pushpanim samarpayame
Lyrics as pdf please
Tkugbu😊
Thankyou sir
மிக்க நன்றி 😊 Please subscribe and share our video...
🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ங்கய்யா. ஜி முருகேசன் எம் ஏ பி எட் மிலிட்டரி மேன் பாரஸ்ட்டர் காந்திநகர் ஒசூர். 14.06.2024
Can I play this while doing pooja in the house everyday?
Yes, we can tell this mantra daily especially when offering the flowers to God
கோவிலுக்கு போகத் தேவை இல்லை வீட்டுல பண்ணுங்கோ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
❤
🙏
❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊
Saami asaivam saapiduvar manthiram sollalama saami
மந்திரம் சொல்லும் நாள் அன்று அசைவம் தவிர்க்கவும். நன்றி
Vinveli,anda sarasaram
மந்திரம் யாருக்கு சொல்ர
நானும் தேடினேன்
❤😂🎉😢😅 thank you God 🙏
மிக்க நன்றி 🙏.. Please subscribe and support our channel.
Ok
பெண்கள் சொல்லலாமா
யாரும் நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லை
@chandraraghuram8509 அய்யா, இது பற்றி இரு வேறு கருத்துக்கள் உள்ளது. ஆனால் பெண்கள் மந்திரம் படிப்பதை சரி தவறு என்று எப்படி பிரித்து சொல்ல முடியும். அவரவர் சொந்த விருப்பம் என்பது என் கருத்து... நன்றி
@@chandraraghuram8509 கூடாது என்பது பெரியோர் சொல்லக் கேள்வி
Lalitha sahashra namam pola stothra paadam thaa solla vendum vedham solla koodathu
" வேதா " என்று உச்சரிப்பது தவறு.
" வேத" என்றே உச்சரிக்க வேண்டும்.
பலரும் இதே தவறை உணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.
ஓம் சிவாய நம ஓம் ஶ்ரீ ஈஸ்வர சிவாயநமஹா ஓம் சிவாய நம 🙏
Arumai ❤❤
Om muruga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏