திருவண்ணாமலை அமாவாசை ரகசியங்கள் | Jothidar Ponmudi | Tiruvannamalai Girivalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 51

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 5 หลายเดือนก่อน +17

    பொருள் வேண்டுவோர் பௌர்ணமி க்கும்..அருள் வேண்டுவோர் அமாவாசை க்கும் கிரிவலம் வரவேண்டும்.. திருச்சிற்றம்பலம்.. 🙏🙏

    • @jrajju
      @jrajju 5 หลายเดือนก่อน +1

      நல்ல எதுகை மோனை 😅நான் அம்மாவாசைக்கு போய் தான் இடம் மாறினேன் இடம் மாறியதால் அங்கே உடனே வேலை கிடைத்தது
      நீங்க சொல்வது பொதுவானது

  • @ruthutv6074
    @ruthutv6074 5 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻 நான் அடிக்கடி செல்லும் இடம் திருவண்ணாமலை எனது அப்பா அம்மா

  • @Thavachelvan05
    @Thavachelvan05 5 หลายเดือนก่อน +7

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க...

  • @Mybestdost12345
    @Mybestdost12345 5 หลายเดือนก่อน +7

    Om Namashivayah

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 หลายเดือนก่อน +4

    ஓம் நமச்சிவாய சிவாய நமக சித்தர்களே போற்றி போற்றி

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 5 หลายเดือนก่อน +4

    குபேர லிங்கம் எதிரில் சடைமுடி தரிசனம் காண்போம்.🙏🙏🙏🙏🙏

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 5 หลายเดือนก่อน +27

    கடந்த ஒரு‌வருடமாக அமாவாசை கிரிவலம் செல்கிறேன்...அவன் அருளாலே அவன்தாள் வணங்கி !!!

    • @Maha-f5x
      @Maha-f5x 11 วันที่ผ่านมา

      அம்மாவாசை கிரிவலம் வருவாங்களா நைட்டு

  • @ramanaraoporuri8290
    @ramanaraoporuri8290 5 หลายเดือนก่อน

    Supera sollitinga sir.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 5 หลายเดือนก่อน +7

    இப்போது தான் போயிடு வரேன்

  • @vsarathkumar-ot2xn
    @vsarathkumar-ot2xn 3 หลายเดือนก่อน +1

    ஒரு வருடம் நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஐயனை பார்க்க முடியவில்லை ஆனால் இப்பொழுது புரட்டாசி மஹாலை அம்மாவாசை போலாம் என்று கிளம்புகிறேன் போயிட்டு வந்து பார்க்கிறேன் ஐயாவின் அற்புதத்தை ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய

  • @goki_subu_
    @goki_subu_ 5 หลายเดือนก่อน +5

    நான் அமாவாசை நாளில் என் அப்பன் ஈசனை தரிசித்து பலன் பெற்று கொண்டு இருக்கிறேன் இப்போ வரை

    • @deepandeepu6200
      @deepandeepu6200 หลายเดือนก่อน

      என்ன பலன் பெற்றீர்கள், சொல்லுங்கள்.

  • @VasanthiKarunamorthy
    @VasanthiKarunamorthy 5 หลายเดือนก่อน +2

    Om namah shivaya 🎉

  • @jaikumarkumar4536
    @jaikumarkumar4536 2 หลายเดือนก่อน

    🙏 Om namah shivaya ❤️🙏

  • @Allpages9
    @Allpages9 5 หลายเดือนก่อน

    I had watched more videos in TH-cam don't like anchor but this anchor i like it

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 4 หลายเดือนก่อน

    சிவ சிவ🙏 ஓம் நமசிவாய ஓம் சிவாய நம🙏❤

  • @GUNAGOBI-j7h
    @GUNAGOBI-j7h 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @ttstd8
    @ttstd8 3 หลายเดือนก่อน +1

    சிவாயநம

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 หลายเดือนก่อน +1

    Om namah shivaya

  • @AnanthAnanth-ms5ro
    @AnanthAnanth-ms5ro 2 หลายเดือนก่อน +1

    ஐயா நான் மாதம் பௌர்ணமி கிரிவலம் செல்கிறேன் மூன்று வருடங்களாக
    🕉சிவ சிவ🕉

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @UmaDevi-th9rl
    @UmaDevi-th9rl 3 หลายเดือนก่อน +1

    Amavasai andru day timela girivalam pokalama

  • @vimalrocky1573
    @vimalrocky1573 2 หลายเดือนก่อน +1

    Guru g how are u

  • @Officialine
    @Officialine 4 หลายเดือนก่อน +2

    En apps.ellarum.nalla.erukka.arul.taraventum

  • @dhineshkumar2465
    @dhineshkumar2465 5 หลายเดือนก่อน +3

    Na nethu poitu today morning 3'o clock 'dha vandhean

    • @thulasidharan7308
      @thulasidharan7308 5 หลายเดือนก่อน

      Saptigala

    • @divyaa787
      @divyaa787 5 หลายเดือนก่อน

      Sir amavasai la girivalam pona safe ah irukuma night time la ladies poga.. ? Because pournami crowd neraya irukum but amavasai la epidi irukum ladies lam girivalam panalama on amavasai night la ?

    • @dhineshkumar2465
      @dhineshkumar2465 5 หลายเดือนก่อน

      Yes sis.. safe.. so much peoples there coming.......

  • @SamyK-jo4zr
    @SamyK-jo4zr 5 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சதுரகிரி போயிருக்கீங்களா

  • @saisasi5977
    @saisasi5977 4 หลายเดือนก่อน +3

    Roadil erupppavarkal velaiellathavargal.avarkal kastathilrrukkirargal.
    Avargal Samy alla.

  • @divyaa787
    @divyaa787 5 หลายเดือนก่อน +2

    Sir pls reply.. amavasai la girivalam pona safe ah irukuma night time la ladies poga.. ? Because pournami crowd neraya irukum but amavasai la epidi irukum ladies lam girivalam panalama on amavasai night la ?

    • @n.harish2d82
      @n.harish2d82 5 หลายเดือนก่อน +3

      எல்லா நாளும் இப்பொழுது கிரிவலம் செல்கிறார்கள் அதனால் மக்கள் நடமாட்டம் இருக்கிறது பயம் வேண்டாம்
      யூடியூப் சேனல்ஸ்லாம் பார்த்துட்டு நிறைய மக்கள் வருகிறார்கள் அண்ணாமலை அப்பனும்
      உண்ணாமலை அம்மாவும் இருக்கிறார்கள் பயம் வேண்டாம் ஓம் நமசிவாய

    • @joy2773-8
      @joy2773-8 5 หลายเดือนก่อน +1

      Pogalam saami

    • @joy2773-8
      @joy2773-8 5 หลายเดือนก่อน +1

      Saami pogalam God thunai erukum

    • @vijaydeepak3778
      @vijaydeepak3778 5 หลายเดือนก่อน +1

      Pengal.. Chinna pasanga ellarum pogalam ammavasai safe than..

    • @aadhimadurai8227
      @aadhimadurai8227 5 หลายเดือนก่อน +1

      Sister kandipa pogalam ellarum varuvanga 4.00 am ponga sister 🙏🏼 ellam sivan seyal🙏🏼

  • @goki_subu_
    @goki_subu_ 5 หลายเดือนก่อน +1

    எமலின்கம் போகும் போது என்னை அறியாமல் அழுகை வரும்

    • @narasimhana9507
      @narasimhana9507 5 หลายเดือนก่อน +1

      எமலிங்கம் என்று சொல்ல வேண்டும்

    • @narasimhana9507
      @narasimhana9507 5 หลายเดือนก่อน

      அழ வேண்டாம்.

  • @ManikAndan-rm6tr
    @ManikAndan-rm6tr 5 หลายเดือนก่อน

    சோழ நாடு ல பிறந்த எந்த நாட்டுக்கு போகிறது

  • @MuthuLakshmi-b6g
    @MuthuLakshmi-b6g 5 หลายเดือนก่อน

    Ungala paka varanu asai appa enakku arul puriyugala appa ungala thavira en kutumpathirku yarum Ela appa

  • @johns4843
    @johns4843 4 หลายเดือนก่อน +1

    Om nama shivaya