திருவண்ணாமலை ஸ்தல வரலாறு - சுகி சிவம் | Thiruvannamalai Sthala Varalaru-Suki Sivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2018
  • திருவண்ணாமலை ஸ்தல வரலாறு பற்றி சுகி சிவம் அவர்களின் ஆன்மிக சொற்பொழிவு
    This video describes about Thiruvannamalai Sthala Varalaru.The explanation given by 'Solvethar' Suki Sivam, Produced by Apoorva Audios.
    ► Subscribe us : th-cam.com/channels/M3V.html...
    ► Like us on Facebook : / apoorva-audi. .
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • เพลง

ความคิดเห็น • 223

  • @user-tm2cs5mp8w
    @user-tm2cs5mp8w 9 หลายเดือนก่อน +9

    திருவண்ணாமலை பற்றிய அருமையான பதிவு ஐயா ....ஓம் நமசிவாய .....ஓம் நமசிவாய ......வாழ்க பல்லாண்டு......

  • @shreenithi7690
    @shreenithi7690 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா
    இவ்வளவு அருமையன விளக்கம் வென்கலக் குரலில் உங்களைத்தவிர யாரும் சொல்ல முடியாது நண்றி.

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 2 ปีที่แล้ว +24

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 ปีที่แล้ว +16

    திரு அண்ணாமலை கோவில்.... நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது....திரு. சுகி சிவம் ஐயா அவர்களுக்கு நன்றி....

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +7

    தெளிவான தகவல் தந்தமைக்கு நன்றி அய்யா 🙏
    ஓம் ந ம சி வா ய
    ஓம் ந ம சி வா ய
    🔥கண்ணாரமுதக் கடலே போற்றி - திருவாசகம்🔥
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

    • @mohanraj5703
      @mohanraj5703 2 ปีที่แล้ว +1

      1111111111111111111111111111111q1

  • @eastlionssathrawadabays6566
    @eastlionssathrawadabays6566 3 ปีที่แล้ว +43

    அண்ணாமலையார் பெருமைகளை சொல்ல சொல்ல அந்த திரு கோவில்ளே தங்கி விடலாம் என்று தோன்றுகிறது ஓம் நம சிவாய 🙏 நன்றி பல சுகி சிவம் ஐயா அவர்களுக்கு 🙏

    • @siva-uk7xh
      @siva-uk7xh 2 ปีที่แล้ว +2

      Good video

    • @vinayasahana1329
      @vinayasahana1329 2 ปีที่แล้ว

      Sivaththai sugithth spiritual pleasure I realized. I pray Almighty to bless you for long life with excellent health and enormous wealth for your spiritual service and Naduvar in qualitative pattimandrangal. Tamil is growing by you and blessing you for its growth
      Divakar school mate
      Long live Suki sivam

    • @smahalingam8676
      @smahalingam8676 2 ปีที่แล้ว

      றன்றி

    • @ranganayagimaasi3373
      @ranganayagimaasi3373 2 ปีที่แล้ว

      (**

    • @palaniktr5753
      @palaniktr5753 2 ปีที่แล้ว

      Nanri

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn 3 หลายเดือนก่อน +2

    🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🙏🙏🙏🌹🌹🌹

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்றார் அருள்ஞான தேவதை ஒளவையார் ஐயா உங்கள் அறிவையோ கல்வியையோ அளவிட அவளால்கூட முடியாதென்பேன் வாழ்க வளர்க தெய்வமே எங்கள் சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவே

  • @lg4016
    @lg4016 ปีที่แล้ว +2

    அற்புதமாக சொன்னீர்கள் மகிழ்ச்சி நன்றி ஐயா.
    அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா.. 🙏

  • @SM-bb8zq
    @SM-bb8zq 2 ปีที่แล้ว +3

    அய்யா உங்கள் பேச்சு அற்புதம் அருமையான உரையும் விளக்கமும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது நன்றி நன்றி அன்பே சிவம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @subasurai5115
    @subasurai5115 ปีที่แล้ว +2

    சுகி ஐயா உறுதியான குரலில் அண்ணாமலையான் ஆலயத்த பார்த்து வணங்கினோம் சிவாயநம

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +5

    ஈடு இணையற்ற ஈசனே போற்றி.நான் பூமியல் பிறக்கவில்லை நீ இமை மூடியபோது உன்மடியிலிருந்து ஒருபடி கீழே இறங்கினேன் இறங்கிய இடம் பூமி இங்கு அனைத்திலும் உனது அன்பை பார்க்கிறேன்.சற்று இன்பமாய் உணர்கிறேன். ஆனந்த சுற்றுலாவாக நினைக்கிறேன் நீ எம்மை அழைக்கும் போது உன்மடி வந்து அமர்கிறேன். நிறைய அனுபவங்கள் பெற்றேன் இந்த பூமியில், அப்பா அவைகளை நேரில் வந்து சொல்கிறேன்.

    • @captainjack312
      @captainjack312 2 ปีที่แล้ว

      மெய் சிலிக்கிறது ஓம் நமச்சிவாய🙏

  • @bharathansankaran3069
    @bharathansankaran3069 2 ปีที่แล้ว +5

    வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று இந்த அண்ணாமலயை வலம் வரவேண்டும்.ஓம் நமச்சிவாயம் வாழ்க.நாதன் தாழ் வாழ்க.வாழ்க வளமுடன்.

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 ปีที่แล้ว +2

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @kamarajraj3332
    @kamarajraj3332 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலையார்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா அரோகரா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி என்னப்பனே இறைவா போற்றி போற்றி .🌹🌹🌹🌹🌹

  • @gokulavasans
    @gokulavasans 2 ปีที่แล้ว +5

    🙏அண்ணாமலையாருக்கு அரோகரா
    உண்ணாமலையம்மனுக்கு அரோகரா 🙏😊

  • @vetrichelva2314
    @vetrichelva2314 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாயம் போற்றி போற்றி

  • @moventharveeramaniveeraman7612
    @moventharveeramaniveeraman7612 3 ปีที่แล้ว +3

    உண்ணாமுலை தாயே போற்றி போற்றி 🪔💐🪔💐🪔💐🪔💐🪔

  • @shanbhagavalliacharya5662
    @shanbhagavalliacharya5662 2 ปีที่แล้ว +2

    Very nice thank u 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌 om namashivaya

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை ஓம் நமசிவாய

  • @sasipriyakulanthaivel8820
    @sasipriyakulanthaivel8820 3 ปีที่แล้ว +7

    ஓம் அண்ணாமலையாரே போற்றி போற்றி🙏🌺🙏 மனநிம்மதி வேண்டும் அண்ணாமலையாரே.. உண்ணாமலையம்மையாரே போற்றி போற்றி🙏🌺🙏 நினைக்காத நாட்கள் இல்லை அய்யா 🙏🌺🙏

    • @annamalai6annamalai771
      @annamalai6annamalai771 ปีที่แล้ว

      அண்ணாமலை எம் அண்ணாபோற்றி!கண்ணாரமுதகடலே போற்றி!

  • @sasipriyakulanthaivel8820
    @sasipriyakulanthaivel8820 3 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🌺🙏

  • @gokulavasans
    @gokulavasans 2 ปีที่แล้ว +4

    🙏அண்ணாமலையாருக்கு அரோகரா
    உண்ணாமலையாருக்கு அரோகரா 🙏😊

  • @jaganr2815
    @jaganr2815 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 6 หลายเดือนก่อน +1

    அண்ணாமலையப்பா இந்தநாயேன் உங்களை வலம்வர அருள்புரியுங்கள் மலையே சிவனான ஈசனே அடியேனும் நடந்து கிரிவலம் வர அனுமதித்து அருள வேண்டும் எம்பெருமானே

  • @knivesforks1547
    @knivesforks1547 2 หลายเดือนก่อน

    சிறப்பு 🎉

  • @aruntamilselvam1180
    @aruntamilselvam1180 3 หลายเดือนก่อน

    என்போலும் தீனரை இன்புறக் காத்துநீ எந்நாளும் வாழ்ந்துஅருள் அருணாசலா!

  • @ayyanare5335
    @ayyanare5335 4 หลายเดือนก่อน

    நற்றுணையாவது நமசிவாயவே

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய.கோடி நன்றிகள் சுகிசிவம் ஐயா!
    சுமதி
    லண்டன்

  • @reghuprasad3614
    @reghuprasad3614 หลายเดือนก่อน +1

    Om Namah Shivaya.❤

  • @vimaladominic
    @vimaladominic 2 ปีที่แล้ว +4

    Atma namaste sir heartfelt gratitude God bless much love for your amazing explanation and wonderful teachings so blessed to have come across this video 🙏🙏🙏🙏❤

  • @vijayakumark6752
    @vijayakumark6752 2 ปีที่แล้ว +4

    Wonderful sir.No words to explain the satisfaction I had after seeing this video.

  • @JMBHA5
    @JMBHA5 7 หลายเดือนก่อน

    அருமை ஐயா நன்றி .... ஓம் நமட்சிவாய போற்றி போற்றி போற்றி ஓம் சிவாய ஓம் 🙏🙏🙏

  • @ML-lc2di
    @ML-lc2di 3 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +2

    அண்ணாமலைக்கு அரோகரா 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 13 วันที่ผ่านมา

    Mikka nanri aiyaa 🙏💕🙏🙏💕

  • @chennaiyanpramila8657
    @chennaiyanpramila8657 2 ปีที่แล้ว +4

    நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinoth6871
    @vinoth6871 2 ปีที่แล้ว +2

    🙏🙏 அண்ணாமலையாரே போற்றி உண்ணாமுலையம்மனே போற்றி சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @yogaprabhusky8193
    @yogaprabhusky8193 2 ปีที่แล้ว +3

    ஓம் சிவயநம!!

  • @nalinajl3996
    @nalinajl3996 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய என்னுடைய வேண்டுதல்களை நிறைவேற்றவேண்டும்

  • @sankarp8631
    @sankarp8631 ปีที่แล้ว

    Thank you so much sir.Annamalayaar arul ungalukum kidaika vendugiren.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 13 วันที่ผ่านมา

    OM nama sivaaya 🙏💕💕🙏💕🙏🙏

  • @ushathinagar6960
    @ushathinagar6960 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว

    எனது கோரிக்கை நிறைவேற்றும் பா🙏🙏🙏

  • @MuraliMurali-rr7qz
    @MuraliMurali-rr7qz หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நம

  • @karthickw5959
    @karthickw5959 4 ปีที่แล้ว +1

    Om namasivaya 💮🌸🌸🏵️🌹🌺🌻🌼🌷🌼🌼🌻🌻🌺🌺🌺🌺🥀🌹🌹🏵️🏵️

  • @ragavielevators4699
    @ragavielevators4699 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹🌹
    🙏🙏🙏🙏
    மரணம் என்னை தேடிக்கொண்டு வருகிறது
    கடமையை செய்யணும் இறைவா
    அண்ணாமலை இறைவா துணை
    🌹🌹🌹🌹
    🌹🌹🌹🌹
    ஓம் நம சிவாய

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p 2 ปีที่แล้ว +3

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏

  • @annamalai8635
    @annamalai8635 2 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @venkateshwaran.avenkat4991
    @venkateshwaran.avenkat4991 5 ปีที่แล้ว +11

    ஆன்மீகத்தின் முதல் தேடல் திருவண்ணாமலை

  • @ragavielevators4699
    @ragavielevators4699 ปีที่แล้ว

    குருவே துணை
    ஓம் நமசிவாய
    சித்தகுருவே துணை

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 3 ปีที่แล้ว

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan1039 2 ปีที่แล้ว +2

    சிவாயநம
    🙏🙏🙏🙏

    • @mangaiyarkkarasim4942
      @mangaiyarkkarasim4942 2 ปีที่แล้ว

      திருவண்ணாமலையின் அமைப்புதேவர்கள்வணங்கியலிங்கங்கள்வலம்வருவதன்பயன்பத்துநாள்விழாஇறுதியாகதீபமேற்றுதல்அனைத்தையும்எளிமையாக இனிமையாகவிளக்கியசகோதருக்குநன்றியும்வாழ்த்துகளும்உரியன.வாழ்க.

  • @thangaduraim6905
    @thangaduraim6905 2 ปีที่แล้ว

    மிக அருமையாக உள்ளது

  • @tanujab6401
    @tanujab6401 ปีที่แล้ว +2

    Luv u Shiva 💕😘

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 2 ปีที่แล้ว +3

    பெரும் பேறு ஓம் சிவாயநம

  • @selvar9323
    @selvar9323 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய 🙏❤
    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤

  • @sivalingamr8906
    @sivalingamr8906 3 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว

    ஓம் அண்ணாமலையானே
    ஓம் உண்ணாமலை தாயே போற்றி

  • @prakasams1608
    @prakasams1608 5 ปีที่แล้ว +1

    Super 💝💝😘😘thank you sir

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @ljrs12
    @ljrs12 ปีที่แล้ว

    சுகிசிவம் இவரது ஆன்மீகப் பேச்சு அருவருப்பாக இருக்கிறது வேஷம்

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +1

      அய்யோ பாவம். நல்ல மன நல மருத்துவர் ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @subhaps1209
    @subhaps1209 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻Aum Namahshivaya. Natrunaiyaavadhu Namachivayame. Avan arulaale avan thaal vanaguvom. Thiruchitrambalam...

  • @sivanvanusham7695
    @sivanvanusham7695 4 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @jegatheesanraj8845
    @jegatheesanraj8845 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 ปีที่แล้ว

    Om namah shivaya arunachala shivane potri potri kodi pathe namskaram 🙏🙏🙏

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 8 หลายเดือนก่อน

    Omnamasivaya

  • @vsrinivasan725
    @vsrinivasan725 2 ปีที่แล้ว

    அருமையாண விளக்கம்

  • @rsuguna1166
    @rsuguna1166 ปีที่แล้ว

    Super.... OM NAMASHIVAYA NAMA

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க அண்ணாமலையாருக்குஅரோகரா திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @DhanalakshmiMurugavel
    @DhanalakshmiMurugavel ปีที่แล้ว

    ♥♥♥♥♥♥சிவாயநம அண்ணாமலை எம் அண்ணா போற்றி உண்ணாமலையம்மை தாயே போற்றி♥♥♥♥♥♥ஓம்நமசிவாயநம♥♥♥♥♥

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 6 หลายเดือนก่อน

    அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம்

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 ปีที่แล้ว +2

    Excellent inspiring vedio presentation containing the Vedic valid information (it's not a usual proto type *protocol* commentary 👌

  • @dallascame
    @dallascame ปีที่แล้ว

    Nandri Ayya

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 4 ปีที่แล้ว

    super, awesome 🤩

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 6 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய பொன்னம்பலம் அருணாசலம்

  • @JPooja-kc6ss
    @JPooja-kc6ss 3 ปีที่แล้ว +1

    Om namashivaya🌺

  • @soundharyasound8412
    @soundharyasound8412 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai4682 2 ปีที่แล้ว +1

    OM SIVA SIVA ARUNACHALA SIVA

  • @naliniramamoorthi7606
    @naliniramamoorthi7606 2 ปีที่แล้ว +1

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 2 ปีที่แล้ว

    எல்லா புகழும் சிவனுக்கே

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 ปีที่แล้ว +1

    அருணாச்சல சிவ.... அருணாச்சல சிவ.....அருணாச்சல சிவ......

  • @sasisuresh7941
    @sasisuresh7941 2 ปีที่แล้ว

    Super iya

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 ปีที่แล้ว

    Arumai vilakkam about sun emitting heat and light

  • @moonalbum519
    @moonalbum519 ปีที่แล้ว

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 9 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்சமே நமக

  • @user-sh8qu7tk1q
    @user-sh8qu7tk1q 3 ปีที่แล้ว +1

    Namasivayanukku inai Namasivayan thaan om namah shivaya

  • @ushathinagar6960
    @ushathinagar6960 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeethakalaivanan4127
    @sangeethakalaivanan4127 2 ปีที่แล้ว

    Om Namah Sivaya...pls shower your blessings on me ....ennakku kuzhandai bhagyam thangsl...

  • @t.preethit.preethi8297
    @t.preethit.preethi8297 2 ปีที่แล้ว +1

    Omm namasivaya

  • @KarthiKMech17
    @KarthiKMech17 2 ปีที่แล้ว

    Om Namashivaya Potri 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️

  • @Sanje.Biryani
    @Sanje.Biryani 9 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @user-lz6gu6ne9o
    @user-lz6gu6ne9o ปีที่แล้ว

    Om namashivaya pottri ❤❤❤om namashivaya pottri om namashivaya pottri

  • @periyasamy8245
    @periyasamy8245 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @naliniramamoorthi7606
    @naliniramamoorthi7606 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om namah shivaya Annamalai

  • @VijayaKumar-tp2yh
    @VijayaKumar-tp2yh 2 ปีที่แล้ว

    சிவாய நம

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว

    அப்பா என் ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏