ஒரு ரூபாய் முடிந்து வைத்துவிட்டு ஒன்பது வாரம் விளக்கு போட்டால் தடைகள் நீங்கும்|Palaru Swamigal ALP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • ஒரு ரூபாய் முடிந்து வைத்துவிட்டு ஒன்பது வாரம் விளக்கு போட்டால் தடைகள் நீங்கும்- Palaru Swamigal ALP #bhakthiinfinity #astrology
    அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
    ​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா.
    பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.
    ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள்.
    இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்."
    #palaruswamigal #thirumanathadaineenga #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 143

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt ปีที่แล้ว +24

    சுகமே சூழ்க ஐயா...🙏🙏🙏...என்றைக்கும் நீங்கள் கூறும் செய்தி மிக அருமையாக இருக்கிறது...சாய் செந்தில் அண்ணா பேட்டி மிக அருமை...சுகமே சூழ்க ❤❤❤

  • @GayathriT.E
    @GayathriT.E ปีที่แล้ว +16

    உண்மை தான் ஐயா இந்த நிலைமாற ஈஸ்வரி தான் வழி காட்ட வேண்டும்

  • @yasodhadhayalan6241
    @yasodhadhayalan6241 ปีที่แล้ว +11

    ஐயா வணக்கம் தங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் 100 சதவீதம் உண்மை. சுகமே சூழ்க 🙏🏻🙏🏻

  • @aathilakshmibalanbalan7497
    @aathilakshmibalanbalan7497 ปีที่แล้ว +18

    ஆமா கடவுள் ஒரு விவசாயகி ஒரு வரம் கொடுத்தார் நீ உண் வயலில் எப்போது வேண்டுமானாலும் மழை காற்று வெயில் உன்னுடையா இஷ்டம்போல் வரவழைத்து கொண்டு விவசாயம் செய் என்று வரம் கொடுத்தார் அந்த விவசாயி அவர் இஷ்டத்துக்கு மழை வரவேண்டும் இப்போது வெயில் வரவேண்டும்
    பலமான காற்று வரகூடாது என்று பார்த்து பார்த்து விவசாயம் பண்ணி விளைச்சல் ஒன்றும் இல்லை அப்போது பக்கத்து வயலில் இயற்கையில் மழை வெயில் காற்றில் எல்லாத்தையும் தாக்கு பிடித்து அந்த பயிர்கள் நல்ல சாகுபடி குடுத்தது அதுபோல் பெண்கள் மாமனார் மாமியார் நாத்தனார் இருக்கக்கூடாது சொத்து நிறையவே இருக்கனும் மாப்பிள்ளை நல்ல சம்பளம் நல்ல வேலை அழகு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அந்த விவசாயி நிலைமைதான் பெண்களுக்கு வாழ்க்கையில் சந்தோசம் சுகம் துக்கம் போன்ற எல்லாமே இருந்தால் தான் நன்றாக வாழ முடியும்

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar12 10 หลายเดือนก่อน +5

    12:34 அருமையான பதிவு ❤

  • @akilaanand843
    @akilaanand843 ปีที่แล้ว +29

    எங்கள் குலதெய்வமே அங்காள பரமேஸ்வரி 🙏

    • @murugans6908
      @murugans6908 ปีที่แล้ว +2

      Entha ooru

    • @usha-ys6fs
      @usha-ys6fs 11 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 10 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் 🎉🎉🎉

  • @geethavijayan561
    @geethavijayan561 10 หลายเดือนก่อน +1

    Swamy namasthe, really excellent.

  • @prakashprakash-wo5ir
    @prakashprakash-wo5ir ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை

  • @kesshhies3591
    @kesshhies3591 11 หลายเดือนก่อน +3

    Nalla arivurai. Arumai

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb ปีที่แล้ว +5

    அப்பா அம்மா விஷயம்🙏🥰/ திருமண விஷயம்👍👍👍👍

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 11 หลายเดือนก่อน +1

    பொருள் வேண்டி புகும் வீட்டில் இருள் சூழும் உண்மை நேர்மை உழைப்பு முன்னேற்றமடைந்து நிரந்தர ஒளி பிறந்து நிரந்தர பெயரானந்தத்தில் மூழ்கும்

  • @kalidaskali7705
    @kalidaskali7705 8 หลายเดือนก่อน +17

    ஐயா, இன்று பல பேர் திருமண தடைக்கு அரை குறை. ஜாதகம் பார்ப்பனே காரணம். திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பதை நிறுத்தினால் அனைவருக்கும் நன்மையே நடக்கும்.

  • @ganesanvictory2273
    @ganesanvictory2273 11 หลายเดือนก่อน +1

    அருமை உண்மை

  • @malathik777
    @malathik777 ปีที่แล้ว +8

    Aarumukam arulidum anuthinamum earumukam 💙💙💙💙💙💙💙

  • @ramadossk6654
    @ramadossk6654 ปีที่แล้ว +4

    சுகமே சூழ்க சாமி🙏🙏🙏🙏🙏

  • @gandhimathi7030
    @gandhimathi7030 ปีที่แล้ว +3

    Kuladeivama. Angalamman very nice I am good luck very very Thanku you🙏🙏🙏👏👏👏

  • @unknown1108
    @unknown1108 ปีที่แล้ว +2

    My life is completely changed by my guru Kanakampatti muttai Samy ayya

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 ปีที่แล้ว +3

    Ayya vanakam sendil anna vanakam very very beautiful topic thanx a lot for educating people thanx a lot Sindhu bangalore

  • @varatharajanaravind9773
    @varatharajanaravind9773 11 หลายเดือนก่อน +2

    Angala parameshwari thayae enga akka ku veraivil thirumanam nadakkanum

  • @VELTRENDS
    @VELTRENDS 24 วันที่ผ่านมา

    Arumai arumai👌👌👌👌👍👍👍👍👍👍

  • @raniwilson8094
    @raniwilson8094 7 หลายเดือนก่อน

    ❤nantry Iyya
    ..Needily valavaalthukkal.❤❤❤❤❤

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 11 หลายเดือนก่อน +1

    என்அம்மாஅப்பாமுருகன்பக்தர்கள் என்பதால் 7குழந்தைகள் எனக்கு 2 இனி என்குழந்தைகள் ப்ரியங்கா அண்ட் ப்ரணவ்திருமணம் அமைய ஆசி வேணும்

  • @selvapackiasankars6035
    @selvapackiasankars6035 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @merishkumar2083
    @merishkumar2083 ปีที่แล้ว +2

    Super sir nenga solrathu unmai

  • @santhinath8419
    @santhinath8419 2 หลายเดือนก่อน

    Iya enkaluku sorhu kudukalannalum paravaellai, engaludam vandhu erungo edru sonallum Erukamatangaranga, vasathi ulla maganedam ma evanga share um kuduthu avargal edam thaan erupathu maritathai edri muduvupanranga.

  • @leeladhanapal-nx8tq
    @leeladhanapal-nx8tq ปีที่แล้ว +1

    Iyaa neenga solradhu madhri naan angaala parameswari koilku celgiraein en ponuku seekarama thirumanam nadakavendum endru aasirvadhika vendum,

  • @varatharajanaravind9773
    @varatharajanaravind9773 11 หลายเดือนก่อน +3

    Angala parameshwari thayae enku coimbatore division la mutual transfer veraivil kidakanum

  • @balamurugan-li5ti
    @balamurugan-li5ti ปีที่แล้ว +1

    Yes absolutely correct sir i will meet you with god grace la

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 ปีที่แล้ว +5

    🙏🙏🙏ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻AYYA ENGAL OORIL SIVAN KOVIL ULLADHU PARVATHI AMMBAL IRUKKANGA THANIYA
    DEEBAM PODALANGALA🙏🏻🙏🏻🙏🏻AYYA

  • @AthikannanKannan-b5k
    @AthikannanKannan-b5k ปีที่แล้ว +1

    Super speech❤❤❤

  • @manokaranannai6872
    @manokaranannai6872 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.செந்தில் சார் நன்றி

  • @PICHAIAMMALR
    @PICHAIAMMALR ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @v.iyyappan1125
    @v.iyyappan1125 7 หลายเดือนก่อน

    சிவா சிவா சிவா 😢😢😢😢🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @HemaLatha-fz7qn
    @HemaLatha-fz7qn 5 หลายเดือนก่อน

    Super 💯💯

  • @Win156
    @Win156 9 หลายเดือนก่อน

    உண்மையான வார்த்தைகள்

  • @priyadharshini7412
    @priyadharshini7412 11 หลายเดือนก่อน +2

    அய்யா என் மகளுக்கு age 28 மிருகசீரஷம் நட்சத்திரம் நீங்க சொல்வது போல எல்லாம் இருக்கு என்ன செய்தால் திருமணம் nadakumm என்று ஒரு நல் வாழ்த்துக்கள் சொல்லும் அய்யா புரியாமல் தவிக்கிறேன் அவளுக்கு கோவில் எல்லாம் வரவும் interest illa என்ன பன்ன என்று தெரியல,

  • @jungkookbias113
    @jungkookbias113 6 หลายเดือนก่อน

    Super ayya

  • @jegadheeswarimariappan6341
    @jegadheeswarimariappan6341 11 หลายเดือนก่อน +1

    Suoer nice welcom

  • @sivagamisawminathan6319
    @sivagamisawminathan6319 11 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

  • @jchitrajchitra8891
    @jchitrajchitra8891 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @AshokKumar-dl7de
    @AshokKumar-dl7de 7 หลายเดือนก่อน

    Ethu seithalum first kulatheivam kumbida vendum

  • @GaeulMizukie
    @GaeulMizukie ปีที่แล้ว +4

    Ayya neenga pesaratha kettale nallathu nadantha mari than.

  • @LakshmiK-wd8gt
    @LakshmiK-wd8gt 9 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான்
    இதை பெண்களின் பெற்றார்
    புரிந்து கொண்டால் நல்லது
    திருமண தடை என்பது இல்லாமல்
    இருக்கும் நல்ல பையன் நல்ல
    வேலை என்று பெண்கள பெற்றார்
    தயவுசெய்து புரிந்து கொள்ள
    வேண்டும்

  • @geethanatarajan6221
    @geethanatarajan6221 ปีที่แล้ว +7

    எங்கள் குல தெய்வமே அங்காள பரமேஸ்வரி அங்கேயே ஒன்பது வாரம் விளக்கு ஏற்றலாமா

  • @rajmalarv
    @rajmalarv ปีที่แล้ว +3

    Super Ji!

  • @sidharin_valiyul
    @sidharin_valiyul 8 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் நா coimbatore சொந்த வீடு விரைவில் அமைய நல்ல பலன் solunga🙏🙏

  • @maheshvaran4600
    @maheshvaran4600 10 หลายเดือนก่อน +3

    ஐயா எனக்கு 37 வயதாகிறது ஆனா இன்னும் திருமணம் ஆகல உங்க அட்ரஸ் அனுப்பிச்சு விடுங்க ஐயா நான் நேர்ல வந்து பாக்குறேன் ஜாதகத்தோடு அட்ரஸ் அனுப்பிச்சு விடுங்க ஐயா

    • @englishbytes9042
      @englishbytes9042 10 หลายเดือนก่อน

      உடை அலங்காரம் உடல் அமைப்பு சம்பளம் நல்லொழுக்கம் போதும். எந்த சாதி ஏழை பெண்ணை கூட திருமணம் செய்யலாம்

  • @mthuedits2152
    @mthuedits2152 ปีที่แล้ว +3

    உண்மை❤❤❤❤❤

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK ปีที่แล้ว +1

    Palarswamigal porpathagal potrii 🙏

  • @ganapathymeenakshi954
    @ganapathymeenakshi954 11 หลายเดือนก่อน +1

    Meenaksji ak..an koviluku pogalama

  • @malinidhanavandhan6109
    @malinidhanavandhan6109 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் சொல்வது வுண்மை

  • @sundariSsundari
    @sundariSsundari ปีที่แล้ว +1

    Super.ji.

  • @dvyabas
    @dvyabas ปีที่แล้ว +2

    9 weeks 9-10am vilaku podanuma or just koviluku ponuma plz clarify

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 9 หลายเดือนก่อน

    Arumai.

  • @jayamangalamraja1699
    @jayamangalamraja1699 ปีที่แล้ว +1

    Yes sir u r correct

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +1

    Senthil sir pls ask about property people tourcherpls ask

  • @RenuAgarwal-v7g
    @RenuAgarwal-v7g ปีที่แล้ว +2

    Sir girl is elder than boy is it right to get married

  • @Dharaneesh-v9r
    @Dharaneesh-v9r ปีที่แล้ว +36

    திருமண விஷயத்தில் ஐயா சொல்வது அனைத்தும் உண்மையே ...இன்றைய காலகட்டத்தில் அனைவருமே 35 கடந்து தான் திருமணம் செய்கிறார்கள் ...அதற்குப் பின்பு குழந்தை இல்லை என்று சொன்னால் எப்படி பிறக்கும் .....காலம் பொன் போன்றது ஒருமுறை தவறவிட்டால் திரும்ப கிடைக்காது...... இதை யாரும் இப்போது உணர்வதை இல்லை .....

  • @sarasmuthu5694
    @sarasmuthu5694 3 หลายเดือนก่อน

    Jaadhagam porundhala. Ponnu romba nalla ponnu. Pannalaamaa?

  • @ushajp6640
    @ushajp6640 ปีที่แล้ว +1

    Jadhakam illa thaa vaanga enna pana la..enga veetu pakkathala karumariyamman Kovil iruku polama

  • @IndhuReddy-bv6fu
    @IndhuReddy-bv6fu 10 หลายเดือนก่อน +1

    En paiyen nalla paiyan educated than en paiyen good character than nalla job than Ana ponnuke rompo ethir parguragele enne seiye

  • @rrdecors8118
    @rrdecors8118 ปีที่แล้ว +1

    Naladhae nadakoodhu ninaikra parents for me...what to do....

  • @suganthimurugesh7189
    @suganthimurugesh7189 ปีที่แล้ว +2

    அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு தான் போகனுமா இல்லை சொளடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு போகலாமா

  • @shanthinathan1955
    @shanthinathan1955 ปีที่แล้ว +1

    வெளிநாட்டில் அங்கார பரமேஸ்வரி கோயில் இல்லை என்ன செய்வது

  • @prasannar.8560
    @prasannar.8560 ปีที่แล้ว +1

    Thanks angel..thanks universe..❤❤❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய🙏

  • @mahamiss2767
    @mahamiss2767 ปีที่แล้ว +9

    சமயபுரம் மாரியம்மன் கோவில் எங்கள் ஊரில் உள்ள துஅங்கே போகலாமா

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy 11 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகளுக்குவிருச்சிக ராசி 28 வயதாகியும் திருமணம் அமைய திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபடலாமா

    • @paramumurali6209
      @paramumurali6209 11 หลายเดือนก่อน

      Thirumanajerikku poitu vanga. Kovalam pakkathula.

  • @englishbytes9042
    @englishbytes9042 10 หลายเดือนก่อน +2

    உணவுமுறையால் குழந்தை இல்லை. ஆன்மீகத்தால் அல்ல.

  • @rajagopalkb8852
    @rajagopalkb8852 7 หลายเดือนก่อน

    தண்டு மாரியம்மன் ஆலயத்திற்கு செல்லலாமா

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 9 หลายเดือนก่อน

    Son marriagesanthosamaga nadaka parthanai Guruji

  • @lakshmiar5597
    @lakshmiar5597 11 หลายเดือนก่อน +1

    Nantri ayya

  • @harshaharsha5759
    @harshaharsha5759 ปีที่แล้ว +1

    Ture Sir

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn ปีที่แล้ว +3

    ஐயா அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுகிறது. என்ன கோவில் போகலாம் என்ன வழிபாடு செய்யனும்னு சொல்லுங்கள் ஐயா.

    • @premalathab7722
      @premalathab7722 ปีที่แล้ว +3

      Thirukarukavur karparastsampigai Amman Kovil ponga......papanasam near kumpakonam to Thanjavur ponga sister

    • @JayaPrakash-jg7fn
      @JayaPrakash-jg7fn ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iyyappaniyyappan7236
    @iyyappaniyyappan7236 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாய

  • @Pushpalatha-vy4ez
    @Pushpalatha-vy4ez ปีที่แล้ว +1

    Yes. True. I start soon. Then convey to you sir

  • @Veenforwin
    @Veenforwin ปีที่แล้ว +1

    Ennaku ooru Kelvi ayya, why do I get dream about my Kula Deivam being tied and not able to come near me. Also the same time she is always showing me that she is with me. She is always full of jewellery, angry and one of the most beautiful woman I have seen in my life.
    Why is she tied like she is there but cannot come near me, I hear her talk sometimes not in my ear but like a message on my heart/brain

    • @winalways5557
      @winalways5557 11 หลายเดือนก่อน +1

      Katti potrukanga bro samiya..

  • @suthamurali1825
    @suthamurali1825 ปีที่แล้ว +5

    உண்மையில் பையன் யின் பெற்றோர் கவலை ஐயா இதற்கு முருகன் வழி காட்டுவார்.

  • @mamthakathiresan2505
    @mamthakathiresan2505 ปีที่แล้ว +1

    Well said sir 🎉

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 9 หลายเดือนก่อน

    ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @parimalajayanthi6222
    @parimalajayanthi6222 ปีที่แล้ว +8

    என் பையனுக்கு பதில் அம்மா நான் போகலாமா காரணம் காலை 8 மணிக்கு வேலைக்கு போனால் இரவு 9 மணிக்கு மேல் ஆகி விடும் லீ வு keedaikathu

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 ปีที่แล้ว +3

    🙏 சுகமே சூழ்க 🙏

  • @thirumuruganthirumurugan3815
    @thirumuruganthirumurugan3815 ปีที่แล้ว +1

    தங்கள் தொடர்புக்கு நம்பர் தேவை

  • @JJ78666
    @JJ78666 ปีที่แล้ว +1

    Temple name and address

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 หลายเดือนก่อน

    Yes

  • @storyofgods5149
    @storyofgods5149 ปีที่แล้ว +1

    வாணியம்பாடில இருந்து யாராவது யூடுப் பார்கக்கீர்கள் என்றால் எனக்கு ஒன்னு சொல்லுங்க அங்க மஹா மாரியம்மன் கோவில் இருக்கா என் கனவில் அக்கோவிலுக்கு போக சொல்றாங்க யாரோ அதான்

    • @neelavathi8570
      @neelavathi8570 8 หลายเดือนก่อน

      U. Tub .la. Paruingal. Kovil. Kedikum.

  • @varalakshmiramachandra5764
    @varalakshmiramachandra5764 ปีที่แล้ว +1

    👌👌🙏🙏

  • @selvranin6522
    @selvranin6522 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz ปีที่แล้ว +7

    சொந்த வீடு இல்லை னு பொண்ணு கொடுக்கல எங்க சொந்தகாரர் பையன்

    • @chandraraj3943
      @chandraraj3943 11 หลายเดือนก่อน +2

      எங்கள் நிலைமையும் இதுதான் வீடு இல்லனா நாளைக்கு வாங்கமுடியாதா ஓவரா பன்றாங்க

    • @chandraraj3943
      @chandraraj3943 11 หลายเดือนก่อน +2

      எல்லா பெண் வீட்டாரும் ஓவர் கன்டிஷன் போடுவதுதான் இந்த ப்ரச்னைக்கு காரனமே

    • @murugesan7965
      @murugesan7965 11 หลายเดือนก่อน

      Ethe reason than enakum

  • @chandraraj3943
    @chandraraj3943 11 หลายเดือนก่อน +17

    எல்லா பெண் வீட்டாரும் ஓவர் ரூல்ஸ் போட்டு திருமணம் தடைபட காரனமா இருக்காங்க

    • @mangalakumar3127
      @mangalakumar3127 7 หลายเดือนก่อน +1

      ஆமா
      அட்டகாசம்

    • @lakshmimanoharan9325
      @lakshmimanoharan9325 6 หลายเดือนก่อน +2

      ஆமாம் சார்
      நிறைய பண்றாங்க அம்மா அப்பா தான் அப்பிடி பண்றாங்கன்னா படித்த பெண் பிள்ளைகளுக்கு தெரிய மாட்டேன்து

  • @vijayasriram4185
    @vijayasriram4185 ปีที่แล้ว +1

    Namaskaram
    Shall v go to nearby Bhuvaneswari temple on friday between 9 to 10 am. Please let me know.

  • @senthilraja1306
    @senthilraja1306 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @kalyanigowtham
    @kalyanigowtham ปีที่แล้ว +1

    🙏

  • @suba7639
    @suba7639 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb ปีที่แล้ว

    லைப் லாங்கா மாத்திட்டே இருப்பாங்க ஐயா😂😂😂

  • @VikithaSandrasegaram
    @VikithaSandrasegaram 11 หลายเดือนก่อน

    நாங்கள் இத்தலியில இருக்கிறோம் இங்க கோவில் இல்லை நான் என்ன செய்யலாம்

  • @shanmugamb9597
    @shanmugamb9597 10 หลายเดือนก่อน +1

    தப்பா எடுத்துக்காதீங்க ஒரு விஷயத்தை நான்குமுறைசொல்கிரீர்கள் அந்தநேரத்தில் சொல்லாதவிஷயத்தைசொல்லலாம்

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 ปีที่แล้ว +3

    Periyar is 100% atheist. Please do not support periyar in this pious discussion