இளஞ்சிவப்பு நிற கறியின் காரணம்⁉️ 25Kg மட்டன் பிரியாணி முழு செய்முறை🔥 Dindigul Mutton Biriyani Tamil🤩

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2024
  • இளஞ்சிவப்பு நிற கறியின் காரணம்⁉️ 25Kg மட்டன் பிரியாணி முழு செய்முறை💥🤩
    25Kg Dindigul Mutton Biriyani in Tamil 🔥
    Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 25 Kg Mutton Biriyani For A Function, We Show How To Cook Dindigul Style Mutton Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
    We Hope You Enjoyed & Learned it......🫶
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
    #ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #ramzan #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking dindigulbiryanitamil #ramzanbiryani ramz #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite #ramalan #ramzanmubarak #ramzanspecial
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 131

  • @kavinakash709
    @kavinakash709 2 หลายเดือนก่อน +19

    சீக்கிரம் கற்பக விருட்சம் போல வளர்ந்து விடுவீர்கள் அண்ணா..... உங்கள் உழைப்பு நிச்சயம் நல்ல பலனை தரும். அன்பான..... அழகான சமையல் 👏

  • @Mahendran224
    @Mahendran224 8 วันที่ผ่านมา +2

    ஆமா வேற லெவல்ல கலக்குறீங்க.. உங்கள் புகழ் மேலும் மேலும் ஓங்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @govindraju9742
    @govindraju9742 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் பாய். உங்கள் பேச்சும் நீங்கள் செய்யும் பிரியாணியும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் எங்களுக்கு விருந்தாக அமைகிறது. நாங்களே சமைத்து சாப்பிட்ட உணர்வு வருகிறது.. இப்படிக்கு உங்களால் வளர்ந்து வரும் மாஸ்டர்களில் ஒருவனான என்றும் உங்கள் ரசிகன் கோவிந்த் ❤❤❤......

  • @selvaagri6035
    @selvaagri6035 2 หลายเดือนก่อน +3

    உங்க மனசு போல சந்தோசமா இருங்க அண்ணா.....god bless you

  • @sankarvel3219
    @sankarvel3219 2 หลายเดือนก่อน +2

    வீடியோ போட்டு ரெம்ப நாள் ஆச்சு பாய்,எவ்வளவு நாள் காத்திருக்கிறது பாய்,லைக் போட கொஞ்சம் நேரம் ஆகிருச்சு, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பாய்

  • @UBCry
    @UBCry 2 หลายเดือนก่อน +4

    Anna my age 15 and i make biryani like 4-5 persons food and i watching ur videos and I make ur the beat

  • @vinoth-cbe
    @vinoth-cbe 2 หลายเดือนก่อน +4

    Romba super bhai, unga video pathu dindigul biriyani seiya palagitta, first time panninathum super ah vanthuchu, ethu pola neraya video poduga.

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 2 หลายเดือนก่อน +2

    சிறப்பு, அருமை , வாழ்த்துக்கள்

  • @muventhanpaul393
    @muventhanpaul393 2 หลายเดือนก่อน +1

    Vazthukal🎉❤ bro

  • @RANJITHKUMAR-cw5ph
    @RANJITHKUMAR-cw5ph 2 หลายเดือนก่อน +1

    வட்டா போன்று தேக்சா அளவுகள் சொன்னால் சிறப்பாக இருக்கும்

  • @ABDULRAGUMAN10
    @ABDULRAGUMAN10 2 หลายเดือนก่อน +1

    உங்களது பிரியாணி வீடியோ பார்த்து எனக்கு பிரியாணி மீது மிகப் பெரிய ஆசை வந்துவிட்டது இனிமேல் மூணு வேலை நான் பிரியாணி சாப்பிட போகிறேன் 🤤🤤🤤

  • @kavinakash709
    @kavinakash709 2 หลายเดือนก่อน +2

    ஆளுக்கு ஒரு வாயாக சாப்பிடும் அந்த ஒற்றுமை பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறது அண்ணா.... எப்போதும் இப்படியே..... இருக்கனும் நீங்கள்.....

  • @ramaprabha7016
    @ramaprabha7016 2 หลายเดือนก่อน +2

    Bai nan chicken chops panninan superaaa vanthchu veralevel taste aatukal paya podungaa thanku bai biriyaniyum try pannam suprea vanthchu

  • @rrafique9244
    @rrafique9244 2 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். உங்கள் புன்னகையான அந்த பேச்சிடம் அனைத்து அன்புகளும் தோற்றுவிடும் பாய்., அது சரி பாய் பிரியாணிக்கு என்ன அரிசி பயன்படுத்தினீர்கள் .

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 😊🙏 அரிசி "Bismi Mahamaya 786 Seeraga Samba Rice"

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 2 หลายเดือนก่อน +2

    😋 super bro

  • @sundarrajv5642
    @sundarrajv5642 2 หลายเดือนก่อน +1

    Vera level Bhai

  • @vgtarun
    @vgtarun 2 หลายเดือนก่อน +1

    Bhai.. very good man

  • @edvinc2712
    @edvinc2712 2 หลายเดือนก่อน +1

    Bro Bro SUPER 👌I'm Like 👌

  • @jaganjva3728
    @jaganjva3728 2 หลายเดือนก่อน +2

    ANNA WOWWWWWWW

  • @hameedhameed3340
    @hameedhameed3340 2 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @maliniponsekha9248
    @maliniponsekha9248 2 หลายเดือนก่อน +1

    Semma

  • @vijayvijai4906
    @vijayvijai4906 2 หลายเดือนก่อน +1

    அருமையாக சொன்னீங்க

  • @SenthilKumar-tg1zn
    @SenthilKumar-tg1zn 2 หลายเดือนก่อน +1

    இனிமையான புன்னகை சாப்பிட வைக்குது வாழ்க வளமுடன் பாய்

  • @vellore2354
    @vellore2354 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 2 หลายเดือนก่อน +1

    Pure brand ganesh ghee

  • @user-ub7xv1ke1g
    @user-ub7xv1ke1g 2 หลายเดือนก่อน +2

    பாய் வணக்கம் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும்.ரகுராமன் மேட்டுப்பாளையம்

  • @aplovely7272
    @aplovely7272 2 หลายเดือนก่อน +1

    சமையல் கூலி விவரம் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும் Bhai ❤

  • @aplovely7272
    @aplovely7272 2 หลายเดือนก่อน +1

    Bhai ❤ 2 kg mutton biryani 👉 video venum bhai 🙏 kandippa podunga very use fulla irukkum Bhai ❤ top pa panni kattunga ❤

  • @user-uh6sg1gu8n
    @user-uh6sg1gu8n 2 หลายเดือนก่อน +1

    Super na❤❤

  • @r.hr.h-fp1sq
    @r.hr.h-fp1sq 2 หลายเดือนก่อน +2

    Mastar neengal seiyum biriyani sapida enaku aavalaga irukirathu

  • @OL8able
    @OL8able 2 หลายเดือนก่อน +2

    ji biriyani secrets series la deksa and veragu video epo poduveenga

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      Kandipa Sekeram Antha Series Start Paniduvoam 😊👍🙏✨️

    • @OL8able
      @OL8able 2 หลายเดือนก่อน

      thanks @@A.M.A-BiriyaniMasterPagurudeen

    • @OL8able
      @OL8able 2 หลายเดือนก่อน +1

      next year en brother Oda marriage, athuku pagurutheen bhai ya koopudlam nu oru idea, rate othu vantha bhai biriyani thaan, am from Trichy @@A.M.A-BiriyaniMasterPagurudeen

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      Ok Kandipa About Page la Contact Number iruku Check Panni parunga 👍😊🙏

    • @OL8able
      @OL8able 2 หลายเดือนก่อน

      okay bro thanks@@A.M.A-BiriyaniMasterPagurudeen

  • @karthikm4074
    @karthikm4074 2 หลายเดือนก่อน +2

    Bhai 1kg mutton biryani ku evalo alavu potu samaikanumunu video podunga Bhai 😊❤

  • @velanvelan6212
    @velanvelan6212 2 หลายเดือนก่อน +2

    பாய் பீஃப் பிரியாணி வீடியோ போடுங்க❤

  • @pandikumar3918
    @pandikumar3918 2 หลายเดือนก่อน +1

    பாய் பிரியாணி ❤ பெரங்கை நக்குவோம் டேஸ்ட் அருமை மதுரை காரன்

  • @rockytravelerraj391
    @rockytravelerraj391 2 หลายเดือนก่อน +1

    Anna thalya saivathu epadi oru vedio poduga anna pls

  • @OL8able
    @OL8able 2 หลายเดือนก่อน +2

    video after a long time

  • @user-et8vc3eo9e
    @user-et8vc3eo9e 2 หลายเดือนก่อน +2

    Anna naangellam irukkom ungalakku aadaravu kuduppom na

  • @vvenkataswaran4452
    @vvenkataswaran4452 2 หลายเดือนก่อน +1

    Boy super super

  • @revathiMahes
    @revathiMahes 2 หลายเดือนก่อน +1

    Sir chicken mutton gravy video poduga sir

  • @selvamp4275
    @selvamp4275 2 หลายเดือนก่อน +1

    சிரித்த முகம் பாய் 💞

  • @shyamkutty2632
    @shyamkutty2632 2 หลายเดือนก่อน +2

    அண்ணா தல்ச்சா செய்யுமுறை வீடியோ போடுங்க

  • @MAINDTHOUGHTS732
    @MAINDTHOUGHTS732 2 หลายเดือนก่อน +1

    Bhai nombu kanjii podunga bro ❤

  • @maliniponsekha9248
    @maliniponsekha9248 2 หลายเดือนก่อน +1

    Video next Vera dish podunga master

  • @saravanan14326
    @saravanan14326 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் மாஸ்டர்😊
    ஒரு சிறிய உதவி. உங்களிடத்தில் ஹெல்பெர் வேலைக்கு பெண் தேவை படுகிறதா? எனக்கு தெரிந்த ஒருவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ளார். கஷ்ட படுகிற குடும்பம். ஏதாவது helper வேலை இருந்தால் தந்து உதவ இயலுமா மாஸ்டர். உங்களுது தொலைபேசி எண் தந்தால் அவர்களை உங்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்கிறேன். நன்றி.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      நம்ம சேனல் About பேஜில் தொடர்பு என் உள்ளது 😊👍🙏🙏

  • @umarmukthar2548
    @umarmukthar2548 2 หลายเดือนก่อน +1

    பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று வீடியோ போடவும்

  • @Jaimagilbharatham
    @Jaimagilbharatham 2 หลายเดือนก่อน +1

    Function ku seythu kodukka evlo amount oru kg ku... Min evlo kg poduvinga

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 😊🙏

  • @Tamilansiva10
    @Tamilansiva10 2 หลายเดือนก่อน +2

    Biriyani power keadu pokuma

  • @factcheck2204
    @factcheck2204 2 หลายเดือนก่อน +1

    😎

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 หลายเดือนก่อน

    பாய் உங்க சிரிப்புக்கு நான் அடிமை வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்..

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 2 หลายเดือนก่อน +2

    I miss u my bor

  • @Tamilansiva10
    @Tamilansiva10 2 หลายเดือนก่อน +2

    Biriyani powder ready pani vacha eathana nalaiku keadu pogama irukum

  • @smileyclips7296
    @smileyclips7296 2 หลายเดือนก่อน +1

    What is selavu! Marster has mentioned many times in this video, kindly let us know.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      The Mixture of Ginger, Garlic, Small Onion Paste, The Masala Greavy is Called "SELAVU"😊 Usually in Our Home We Prepare " SELAVU KUZHAMBU "

    • @smileyclips7296
      @smileyclips7296 2 หลายเดือนก่อน

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen
      Thank you for your reply.

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 2 หลายเดือนก่อน +1

    Bai samiyalna summavaa..summa athirum..

  • @Prabakar-st5dc
    @Prabakar-st5dc 2 หลายเดือนก่อน +1

    Same maycheri biryani 1kg mutton ku evlo quantity use pananum solunga bhai

  • @ramarajram7955
    @ramarajram7955 2 หลายเดือนก่อน +1

    சிக்கனுக்கு கிலோவுக்கு எத்தனை

  • @jenifersheeba4892
    @jenifersheeba4892 2 หลายเดือนก่อน +1

    Selavu thani na yenna

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      இஞ்சி பூண்டு மசால் தான் செலவு 😊👍🙏

  • @kumarm7544
    @kumarm7544 2 หลายเดือนก่อน +1

    பாய் நம்ப வீட்டு விசேஷம் நீங்கதான் சமக்கிறீங்க குமார் மன்னார்குடி

  • @saravananv8766
    @saravananv8766 2 หลายเดือนก่อน +1

    அண்ணே மேச்சேறினா என்ன அண்ணே...?

  • @kskarthickall
    @kskarthickall 2 หลายเดือนก่อน +1

    Siriche kavuthuruvapla???😂😂😂😂😂

  • @ramarajram7955
    @ramarajram7955 2 หลายเดือนก่อน +1

    அண்ணே உங்க நம்பர்

    • @ramarajram7955
      @ramarajram7955 2 หลายเดือนก่อน

      ஒரு கிலோவுக்கு எத்தனை

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 😊🙏

  • @jdb35
    @jdb35 2 หลายเดือนก่อน +1

    Next jabbar bhai.

  • @Ramkumar-wd2nt
    @Ramkumar-wd2nt 2 หลายเดือนก่อน +2

    Advertisement over bro

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 หลายเดือนก่อน +1

      Antha Option Munnadi Engakita irunthuchu, ippo Recent ah TH-cam Change Panitanga 😊🙏

  • @woice5
    @woice5 หลายเดือนก่อน +1

    Unga contact number