A.M.A Biriyani Master Pagurudeen
A.M.A Biriyani Master Pagurudeen
  • 300
  • 9 854 246
1 KG சிக்கன் பிரியாணி 🤩நீங்கள் கேட்ட அரிசி இதுதான் உங்க ஊரிலும் கிடைக்கும்🔥Chicken Biriyani Recipe💥
1 KG சிக்கன் பிரியாணி செய்முறை🤩நீங்கள் கேட்ட அரிசி உங்க ஊரிலும் கிடைக்கும்🔥Chicken Biriyani Recipe💥
𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 !
𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶
𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰
𝗗𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂.
Hello Master's, in This Video Our Master Prepare 1 Kg Of Dindigul Style Chicken Biriyani With A New Brand Seeraga Samba Rice. We Show How Prepare & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
We Hope You Enjoyed it......🙏
Dindigul Secret Biriyani Masala
th-cam.com/video/WGV7vXdbY7Q/w-d-xo.htmlsi=UK7NYYQGP38yV7uK
1 KG Seeraga Samba Mutton Biriyani
th-cam.com/video/dSFjxuHJZUM/w-d-xo.htmlsi=nhfKcywec7a4lDbv
1½ KG Dindigul Mutton Biriyani
th-cam.com/video/xaNPX00kU2Y/w-d-xo.htmlsi=j6oEGlb5Lw03WJD2
2 KG Dindigul Mutton Biriyani
th-cam.com/video/4mP4J3fNuaM/w-d-xo.htmlsi=ZZCvl39it0neJPIy
3 KG Dindigul Seeraga Samba Mutton Biriyani
th-cam.com/video/EutotmupuAE/w-d-xo.htmlsi=uI1YwikwTpa-THYa
5 KG Dindigul Mutton Biriyani
th-cam.com/video/YGm-7OJnYdI/w-d-xo.htmlsi=a2NSMMa0jY2wxX1V
1 Kg Basmati Mutton Biriyani
th-cam.com/video/ChH1u7tghSA/w-d-xo.htmlsi=Iz7ZmIdaEtFcXICi
1 KG Chicken Biriyani
th-cam.com/video/LAXNBrlGX8M/w-d-xo.htmlsi=8QUxSELkZOuHkcHt
½ KG Chicken Biriyani
th-cam.com/video/PzxGvRgj8Ww/w-d-xo.htmlsi=OOEXqp80hxwBChj9
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ a_m_a_biriyani_master_paguru
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ youtube.com/@A.M.A-BiriyaniMasterPagurudeen
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
□●Music From TH-cam Audio Library
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #bachelorscooking #ytviral #simplecook #simpledish #newyear #2025
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover #chickenrecipes
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #ramanathapuram
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen #marriage #Chicken
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #chickenbiryani
#dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking
มุมมอง: 17 818

วีดีโอ

பிரியாணி பற்றிய பல ரகசியங்கள்🤫ஒரே வீடியோவில்😲🥳 100+Kgs திண்டுக்கல் மட்டன் பிரியாணி⁉️ 4K
มุมมอง 45K14 วันที่ผ่านมา
பிரியாணி பற்றிய பல ரகசியங்கள்🤫ஒரே வீடியோவில்😲🥳 100 Kgs திண்டுக்கல் மட்டன் பிரியாணி⁉️ 𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 ! 𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶 𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰 𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂. Hello Master's, in This Video Our Master Prepare 100 Kgs Of Dindigul Style Mutton Biriyani, Ferni For A Marriage Function in Sri Guru Mahaal Vaiyampatty, Trichy District. We Show How Prepare &...
Hotel Style-ல சால்னா வீட்டில் செய்யலாம்🔥🥗 Empty Veg Saalnaa Recipe in Tamil🔥🤤 Parotta Salna
มุมมอง 7K21 วันที่ผ่านมา
Hotel Style-ல சால்னா வீட்டில் செய்யலாம்🔥🥗 Empty Saalnaa Recipe in Tamil 𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 ! 𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶 𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰 𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂. Hello Master's, in This Video Our Master Simply Prepare Hotel Style Empty Veg Saalnaa Recipe, We Show How Prepare Empty Saalnaa & Master Say Lot of Tips & Tricks About Cooking...... We Hope You Enjoyed it....
Singapore Subscriber-ரின்🤩 DGL பிரியாணி விருந்து🔥🤤திருநெல்வேலி கிளம்பிட்டோம்🥳Sunrise பாத்தாச்சு🌄30KG
มุมมอง 4.9K28 วันที่ผ่านมา
Singapore Subscriber-ரின்🤩 DGL பிரியாணி விருந்து🔥🤤திருநெல்வேலிக்கு கிளம்பிட்டோம்🥳Sunrise பாத்தாச்சு🌄 𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 ! 𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶 𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰 𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂. Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 30 Kg Mutton Biriyani in Atrankarai Pallivasal Thirunelveli, Our Master Say Lot of Tips & Tricks About Bi...
மண்டபமே மணமணக்கும்🤩👌கல்யாண வீட்டு சாம்பார் செய்முறை💯| Kalyana Veetu Sambaar Recipe Tamil 🔥#tamilcook
มุมมอง 19Kหลายเดือนก่อน
மண்டபமே மணமணக்கும்🤩👌கல்யாண வீட்டு சாம்பார் செய்முறை💯| Kalyana Veetu Sambaar Recipe Tamil🔥 𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 ! 𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶 𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰 𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂. 6 To 7 நபருக்கு சாம்பார் தண்ணீர் 1 லிட்டர் துவரம்பருப்பு 150 கிராம் பாசிப்பருப்பு 50 கிராம் சின்ன வெங்காயம் 100 கிராம் கத்திரிக்காய் 150 கிராம் மஞ்சள் தூள் தேவைக்கு பச்சை மிளகாய் 2 முருங்...
மட்டன் குறையும்பொழுது மசாலா அளவு குறையுமா⁉️மாஸ்டர் சொல்வதை பாருங்க🤫10kg கறி 15kg அரிசி என்ன செய்வது?
มุมมอง 8Kหลายเดือนก่อน
மட்டன் குறையும்பொழுது மசாலா அளவு குறையுமா⁉️மாஸ்டர் சொல்வதை பாருங்க🤫10kg கறி 15kg அரிசி என்ன செய்வது? 𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 ! 𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶 𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰 𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂. Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 15Kg Mutton Biriyani With 10Kg Mutton We Show How Prepare Biriyani, Our Master Say Lot of Tips & Tricks A...
Master நண்பரின் திருமண மஹால் திறப்பு விழா🤩குணா மஹால் திண்டுக்கல்👑 Guna Mahal Opening Ceremony🥳
มุมมอง 3.2Kหลายเดือนก่อน
Master நண்பரின் திருமண மஹால் திறப்பு விழா🤩குணா மஹால் திண்டுக்கல்👑 Guna Mahal Opening Ceremony🥳 குணா மஹால் AC ( Guna Mahal AC ) தாமரைப்பாடி, திண்டுக்கல் To திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல். For Booking : 9080214954 𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 ! 𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶 𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰 𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂. Hello Master's, in This Video Our Master's Friend Invited...
பனைக்குளம் ஜஹ்பர் பாய் வீட்டு திருமணம்🤩இங்க இதுதான் முதல் முறை🤯⭐️ திண்டுக்கல்ல இருந்து தேக்சா🤔⁉️
มุมมอง 15Kหลายเดือนก่อน
பனைக்குளம் ஜஹ்பர் பாய் வீட்டு திருமணம் இங்க இதுதான் முதல் முறை⁉️🤯திண்டுக்கல்ல இருந்து தேக்சா எடுத்துட்டு போயாச்சு🔥👌225KG Dindigul Mutton Biriyani🤤 𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 ! 𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶 𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰 𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂. Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 225 Kg Mutton Biriyani, Bread Halwa For A Function in Nisha...
🤩திருப்பூரில் 12 வகை கறி விருந்து🔥 திண்டுக்கல் பிரியாணி🤯💥 Vera Level Virunthu👑 Mutton Briyani Tamil
มุมมอง 13Kหลายเดือนก่อน
🤩திருப்பூரில் 12 வகை கறி விருந்து🔥 திண்டுக்கல் பிரியாணி🤯💥 Vera Level Virunthu👑 Mutton Briyani Tamil 𝗥𝗲𝗮𝗱𝘆 𝘁𝗼 𝗰𝗮𝘁𝗲𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗲𝘃𝗲𝗻𝘁 ! 𝗔.𝗠.𝗔 𝗣𝗮𝗴𝘂𝗿𝘂𝗱𝗲𝗲𝗻 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗕𝗶𝗿𝗶𝘆𝗮𝗻𝗶 𝗣𝗵𝗼𝗻𝗲: 𝟵𝟬𝟮𝟱𝟳𝟰𝟮𝟮𝟳𝟳 (𝗼𝗿) 𝟵𝟯𝟰𝟱𝟳𝟬𝟮𝟲𝟮𝟰 𝗶𝗻𝗱𝗶𝗴𝘂𝗹-𝟮, 𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂. Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 35 Kg Mutton Biriyani, Mutton Curry, Chicken Curry, Mutton Sukka, Nallampatty Naatu Kozhi Varuval, Mushroo...
MASTER செய்யும் கல்யாண கேசரி🤤 யாரும் சொல்லாத Secret Recipe🤫🍎🍍PineApple Pomegranate Kesari Sweet 🤩👍
มุมมอง 30Kหลายเดือนก่อน
MASTER செய்யும் கல்யாண கேசரி🤤 யாரும் சொல்லாத Secret Recipe🤫🍎🍍PineApple Pomegranate Kesari Recipe🤩👍 Hello Master's, in This Video Our Master Simply Prepare Our iconic Sweet Recipe Fruits Kesari, We Show How To Cook Mixed Fruits Kesari in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About its Preparation...... We Hope You Enjoyed & Learned it......🫶 We Hope You Enjoyed it......🙏 Dindigul ...
தீபாவளிக்கு சிறப்பா சமைத்து கொடுத்தாச்சு🤩👌 Dindigul Style Mutton Biriyani Cooking in Tamil🔥💥
มุมมอง 15K2 หลายเดือนก่อน
தீபாவளிக்கு சிறப்பா சமைத்து கொடுத்தாச்சு🤩👌 Dindigul Style Mutton Biriyani Cooking in Tamil🔥💥
2 நபருக்கு குக்கரில் மட்டன் பிரியாணி முழு செய்முறை🤤👌🏻Diwali Special ¼ Kg Dindigul Mutton Biriyani🔥🤩
มุมมอง 12K2 หลายเดือนก่อน
2 நபருக்கு குக்கரில் மட்டன் பிரியாணி முழு செய்முறை🤤👌🏻Diwali Special ¼ Kg Dindigul Mutton Biriyani🔥🤩
2KG வான்கோழி பிரியாணி தீபாவளிக்கு இந்தமாதிரி செஞ்சு பாருங்க🤩👌Turkey Biriyani Recipe in Tamil #diwali
มุมมอง 9K2 หลายเดือนก่อน
2KG வான்கோழி பிரியாணி தீபாவளிக்கு இந்தமாதிரி செஞ்சு பாருங்க🤩👌Turkey Biriyani Recipe in Tamil #diwali
தீபாவளிக்கு🔥 1 படி மட்டன் பிரியாணி இப்டி செய்ங்க🤩👌 Diwali Special 1½Kg Mutton Biriyani Recipe Tamil
มุมมอง 22K2 หลายเดือนก่อน
தீபாவளிக்கு🔥 1 படி மட்டன் பிரியாணி இப்டி செய்ங்க🤩👌 Diwali Special 1½Kg Mutton Biriyani Recipe Tamil
அய்யலூரில் சீரகசம்பா தாளிச்ச சோறு🔥🤩 230Kg Seeraga Sambaa Rice Cooking Recipe Tamil💥| #hellomasters
มุมมอง 8K3 หลายเดือนก่อน
அய்யலூரில் சீரகசம்பா தாளிச்ச சோறு🔥🤩 230Kg Seeraga Sambaa Rice Cooking Recipe Tamil💥| #hellomasters
கல்யாண விருந்து🤩 35KG திண்டுக்கல் பிரியாணி | Marriage Style Dindigul Mutton Biriyani Recipe🔥💥
มุมมอง 11K3 หลายเดือนก่อน
கல்யாண விருந்து🤩 35KG திண்டுக்கல் பிரியாணி | Marriage Style Dindigul Mutton Biriyani Recipe🔥💥
ஆட்டுச்சந்தை பேமஸ் அய்யலூரில் திண்டுக்கல் பிரியாணி🤩🔥15KG Authentic Dindigul Mutton Biriyani💥#briyani
มุมมอง 9K3 หลายเดือนก่อน
ஆட்டுச்சந்தை பேமஸ் அய்யலூரில் திண்டுக்கல் பிரியாணி🤩🔥15KG Authentic Dindigul Mutton Biriyani💥#briyani
40KG சீரகசம்பா தேக்சா பிரியாணி திருச்சி மாவட்டம் வையம்பட்டியில்🔥🤩Dindigul Biriyani Recipe in Tamil🤤
มุมมอง 10K3 หลายเดือนก่อน
40KG சீரகசம்பா தேக்சா பிரியாணி திருச்சி மாவட்டம் வையம்பட்டியில்🔥🤩Dindigul Biriyani Recipe in Tamil🤤
ஆடு உரிச்சு பிரியாணி செய்யலாம் வாங்க🤩🔥 Mutton Biriyani Recipe in Tamil💥 The G.O.A.T Briyani🤩#briyani
มุมมอง 17K4 หลายเดือนก่อน
ஆடு உரிச்சு பிரியாணி செய்யலாம் வாங்க🤩🔥 Mutton Biriyani Recipe in Tamil💥 The G.O.A.T Briyani🤩#briyani
மாஸ்டர் ஸ்டைலில் பிரியாணி செய்து அசத்திய Subscriber 🤩👌Dindigul Style Mutton Biriyani in Sivagangai🤤
มุมมอง 5K4 หลายเดือนก่อน
மாஸ்டர் ஸ்டைலில் பிரியாணி செய்து அசத்திய Subscriber 🤩👌Dindigul Style Mutton Biriyani in Sivagangai🤤
மாஸ்டர் ஸ்பெசல் மீன் குழம்பு🤩👌🏻 | 2Kg Meen Kulambu in Tamil | Fish Curry Recipe Tamil #hellomasters
มุมมอง 8K4 หลายเดือนก่อน
மாஸ்டர் ஸ்பெசல் மீன் குழம்பு🤩👌🏻 | 2Kg Meen Kulambu in Tamil | Fish Curry Recipe Tamil #hellomasters
இந்த மாதிரிதான் தம் போடனும்🤩👍| கிடா விருந்து🔥| 18KG Dindigul Mutton Biriyani Recipe in Tamil
มุมมอง 10K5 หลายเดือนก่อน
இந்த மாதிரிதான் தம் போடனும்🤩👍| கிடா விருந்து🔥| 18KG Dindigul Mutton Biriyani Recipe in Tamil
சுவையான அரிசி பருப்பு சோறு செய்முறை🤩| 1 Kg Arisi Paruppu Saatham in Tamil⚡️| Digital Dindigul Awards
มุมมอง 6K5 หลายเดือนก่อน
சுவையான அரிசி பருப்பு சோறு செய்முறை🤩| 1 Kg Arisi Paruppu Saatham in Tamil⚡️| Digital Dindigul Awards
சாத்தாங்குடி மஹாலில் 150 KG 1000 நபருக்கு மட்டன் பிரியாணி🤩🔥 Dindigul Biriyani Bulk Quantity Cooking💥
มุมมอง 11K5 หลายเดือนก่อน
சாத்தாங்குடி மஹாலில் 150 KG 1000 நபருக்கு மட்டன் பிரியாணி🤩🔥 Dindigul Biriyani Bulk Quantity Cooking💥
உங்க பிரியாணி கசப்பா இருக்கா🤔⁉️ இந்த 10 விஷயம் தான் காரணம்🤫|யாரும் சொல்லாதது|30 Kg Biriyani Tamil🤩💥
มุมมอง 14K5 หลายเดือนก่อน
உங்க பிரியாணி கசப்பா இருக்கா🤔⁉️ இந்த 10 விஷயம் தான் காரணம்🤫|யாரும் சொல்லாதது|30 Kg Biriyani Tamil🤩💥
மலைகளில் மேய்ந்த இளம் வெள்ளாட்டு கறியில் பிரியாணி🔥| Dindigul Goat Biriyani Recipe in Tamil 🤩💥
มุมมอง 22K6 หลายเดือนก่อน
மலைகளில் மேய்ந்த இளம் வெள்ளாட்டு கறியில் பிரியாணி🔥| Dindigul Goat Biriyani Recipe in Tamil 🤩💥
திண்டுக்கல் பிரியாணி முழுசெய்முறை🤩👍| Dindigul Biriyani Full Explain Tamil | New Vlog Channel Update🙏
มุมมอง 16K6 หลายเดือนก่อน
திண்டுக்கல் பிரியாணி முழுசெய்முறை🤩👍| Dindigul Biriyani Full Explain Tamil | New Vlog Channel Update🙏
40 நபருக்கு தனி கறி மட்டன் பிரியாணி செய்முறை🤩| 5KG Dindigul Mutton Biriyani in Tamil🔥Biryani Recipe
มุมมอง 31K6 หลายเดือนก่อน
40 நபருக்கு தனி கறி மட்டன் பிரியாணி செய்முறை🤩| 5KG Dindigul Mutton Biriyani in Tamil🔥Biryani Recipe
வேலூர் சீராகசம்பா மட்டன் பிரியாணி🤩🔥 | 500 KG Vellore Famous Saifu Bhai Biriyani Cooking Vlog 😍💥| 4K
มุมมอง 66K6 หลายเดือนก่อน
வேலூர் சீராகசம்பா மட்டன் பிரியாணி🤩🔥 | 500 KG Vellore Famous Saifu Bhai Biriyani Cooking Vlog 😍💥| 4K
பக்ரீத் கறியை இப்படி வேகவைத்து பிரியாணி செஞ்சு பாருங்க🤩 | 2 KG Dindigul Style Mutton Biriyani Tamil💥
มุมมอง 19K6 หลายเดือนก่อน
பக்ரீத் கறியை இப்படி வேகவைத்து பிரியாணி செஞ்சு பாருங்க🤩 | 2 KG Dindigul Style Mutton Biriyani Tamil💥

ความคิดเห็น

  • @immanuvelprabu
    @immanuvelprabu 6 ชั่วโมงที่ผ่านมา

    துல்லியமான உண்மையான பேச்சு ❤

  • @davidjohn356
    @davidjohn356 17 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் மாஸ்டர்

  • @raja9088-l7k
    @raja9088-l7k 2 วันที่ผ่านมา

    அருமையான தகவல் ❤

  • @septisherin289
    @septisherin289 2 วันที่ผ่านมา

    முந்தி லா ரகசியத்தை சொல்லமாட்டாங்க

  • @abiramiharidass7793
    @abiramiharidass7793 2 วันที่ผ่านมา

    Water measurement cup ratio solunga

  • @antonyantony7164
    @antonyantony7164 3 วันที่ผ่านมา

    பாய் திண்டுக்கல் பேகம்பூர் ஸ்டைல் வெள்ளை குஸ்கா, புதினா சட்டினி செய்து காட்டவும்

  • @raja9088-l7k
    @raja9088-l7k 3 วันที่ผ่านมา

    பிரியாணி ன்னாலே tempting தான்.

  • @raja9088-l7k
    @raja9088-l7k 3 วันที่ผ่านมา

    பிரியாணி ன்னாலே tempting தான்.

  • @bharathiPriya-hd9ep
    @bharathiPriya-hd9ep 3 วันที่ผ่านมา

    Intha gravy recipe podunga bhai ithe mathiri ya

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 3 วันที่ผ่านมา

    பாய் ஒரு சந்தேகம். 1kg அரிசி 1kg chicken க்கு சிலர் 400 g வெங்காயம் 400 g தக்காளி போடுறாங்க, நீங்கள் 100g பெ.வெங்காயம், 120g சி . வெங்காயம் சேக்கிரிங்க அதோடு இதில் இஞ்சி பூண்டு எண்ணெயில் முதலில் வதக்காமல், கறி போட்ட பின் சேக்குரிங்க.. அதோடு இஞ்சி விட பூண்டு அளவு அதிகமாக சேக்குரிங்க. சிலர் இஞ்சி அதிகம் சேர்த்து பூண்டு குறைவா சேகுறாங்க எது சரி. பாய்

  • @Funfacts782
    @Funfacts782 3 วันที่ผ่านมา

    Anna parotta salna video poduga

  • @JabaJaba-e9r
    @JabaJaba-e9r 3 วันที่ผ่านมา

    Priyani ilai annachi mokku ithellam poda vendama

  • @raghavn9398
    @raghavn9398 3 วันที่ผ่านมา

    மாஸ்டர் India Gate இல்லிங்க நீங்க எந்த அரிசியில செஞ்சாலும் அந்த பிரியாணி மணக்கும் உங்க கைப்பக்குவம் அப்படி!!!

  • @christoberprabu1166
    @christoberprabu1166 3 วันที่ผ่านมา

    Rice soak time

  • @akumaran2594
    @akumaran2594 4 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் புன்னகைக்கு நாங்கள் அடிமை.

  • @balasubramanianramasamypil8906
    @balasubramanianramasamypil8906 4 วันที่ผ่านมา

    Thank you Bro

  • @dinakar6984
    @dinakar6984 4 วันที่ผ่านมา

    Nice Briyani… Thanks Bhai🎉

  • @arunpandiyan4603
    @arunpandiyan4603 4 วันที่ผ่านมา

    Bhai Dindigul nenga ena rice Bhai us panringa

  • @rajaganapathy5860
    @rajaganapathy5860 5 วันที่ผ่านมา

    Bhai 2 padi biriyaniku yethana padi dheku use pannanum

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen 4 วันที่ผ่านมา

      17 inch வட்டா 2kg அரிசி 2kg கறி 20 inch வட்டா 3kg அரிசி 4kg கறி 21 inch வட்டா 4kg அரிசி 4kg கறி 22 inch வட்டா 5kg அரிசி 5kg கறி 22.1/2 inch வட்டா 6kg அரிசி 6kg கறி 24 inch 2 7.1/2kg भी 7.1/2kg कल 25 inch வட்டா 10kg அரிசி 10kg கறி 25.1/2 inch 12kg भी 12kg कली 27 inch வட்டா 13kg அரிசி 13kg கறி 29 inch வட்டா 15kg அரிசி 15kg கறி 31 inch வட்டா 20kg அரிசி 20kg கறி 32 inch வட்டா 22kg அரிசி 22kg கறி 33 inch வட்டா 25kg அரிசி 25kg கறி 35 inch வட்டா 30kg அரிசி 30kg கறி 37.1/2 inch 2 35kg भी 35kg 40 inch வட்டா 45kg அரிசி 45kg கறி 41.1/2 inch L 50kg भी 50kg .. வட்டா அகலம் கூட கூட, உயரம் கூடிடும், அதனால் அகலம் மட்டும் பார்த்தால் போதும்......

    • @rajaganapathy5860
      @rajaganapathy5860 4 วันที่ผ่านมา

      PADI kannakil sollavum bhai

  • @HaggaiMH
    @HaggaiMH 5 วันที่ผ่านมา

    Nenga samaikradhu phonelayae manakkudhu anna.love u na.❤❤❤❤❤❤

  • @bazhakumar7983
    @bazhakumar7983 5 วันที่ผ่านมา

    Vera LEVAL BIRIYANI....

  • @GGAMERx7G
    @GGAMERx7G 5 วันที่ผ่านมา

    🎉

  • @alifalif8374
    @alifalif8374 5 วันที่ผ่านมา

    வாச மணம் ஆகா ஆகா

  • @selvapriya3805
    @selvapriya3805 5 วันที่ผ่านมา

    Today entha method la pannean bhai, nalla erunthathu , thank you 🙏

  • @yakubjas
    @yakubjas 5 วันที่ผ่านมา

    அகலமான பாத்திரத்தில் செய்யவும்

  • @RajaCookingRecipes
    @RajaCookingRecipes 5 วันที่ผ่านมา

    Wow arumai brother 👌👍❤ wonderful making 1kg chicken biryani yummy tasty delicious 😋😋🤤😋😋❤❤❤❤

  • @sridharsri284
    @sridharsri284 5 วันที่ผ่านมา

    Anna horlicks yen poduringa nu therichikakama

  • @DevanesanIssac
    @DevanesanIssac 5 วันที่ผ่านมา

    பிரியாணியை விட உங்கள் சிரித்த முகம் அருமை

  • @thenmozhip3182
    @thenmozhip3182 6 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா இந்த தடவை கலர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு மாதிரி ஃபீல் பண்றேன்

  • @ram.0737
    @ram.0737 6 วันที่ผ่านมา

    Bhai nanga vitla biryani powder try pandum pothu patta kirambu elakkai salt mixie ottuka podalama..... Illa elakkai dhanya mixiela podnuma

  • @ram.0737
    @ram.0737 6 วันที่ผ่านมา

    Super bai

  • @VaigaiChessAcademy
    @VaigaiChessAcademy 6 วันที่ผ่านมา

    ப்ப்ப்பப்ப்பாஹ்.... கலக்குறீங்க மாஸ்டர்

  • @Sathishkr18
    @Sathishkr18 6 วันที่ผ่านมา

    1.5 litres will be good instead of 1:2

  • @rafimohamed3520
    @rafimohamed3520 6 วันที่ผ่านมา

    இந்த அரிசிய நல்லா ஊற விடனும் இல்லனா வேகாது கொஞ்சம் வில்லங்கமான அரிசி இது 😂😂😂

  • @chitraisankar2260
    @chitraisankar2260 6 วันที่ผ่านมา

    அரிசி விலை

  • @rahmanabdul8445
    @rahmanabdul8445 7 วันที่ผ่านมา

    Assalamu alaikum Master ..Kalyana Style Chicken Pepper Gravy Recipe Podunga

  • @senthilkumar-p3y7y
    @senthilkumar-p3y7y 7 วันที่ผ่านมา

    Biryani super enjoyment

  • @justins8214
    @justins8214 7 วันที่ผ่านมา

    அருமை பாய்

  • @ram.0737
    @ram.0737 7 วันที่ผ่านมา

    அண்ணே சிக்கனில் மசாலா ஓட்ட மாட்டேங்குது என்ன பண்றது சிக்கன் பிரியாணி..... bachelor pasanga

  • @notoutboom9880
    @notoutboom9880 7 วันที่ผ่านมา

    வாசம் மனம்😆

  • @cartoontamizha6324
    @cartoontamizha6324 7 วันที่ผ่านมา

    பாய் பிரியாணிக்கு சீரக சம்பா பச்சரிசி சிறந்ததா இல்ல புழுங்கல் அரிசி சிறந்ததா??

    • @MuhammadHussain-ky2ot
      @MuhammadHussain-ky2ot 7 วันที่ผ่านมา

      சீரக சம்பா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen 7 วันที่ผ่านมา

      😊👍🙏

    • @cartoontamizha6324
      @cartoontamizha6324 6 วันที่ผ่านมา

      நன்றி.நான் கேட்டது சீரக சம்பா அரிசியில் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சிறந்ததா என்று கேட்டேன்.​@@MuhammadHussain-ky2ot

    • @cartoontamizha6324
      @cartoontamizha6324 6 วันที่ผ่านมา

      ​@@A.M.A-BiriyaniMasterPagurudeen​நன்றி.நான் கேட்டது சீரக சம்பா அரிசியில் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சிறந்ததா என்று கேட்டேன். பாய்

    • @yakubjas
      @yakubjas 5 วันที่ผ่านมา

      ​@@cartoontamizha6324 ஜீரக சம்பா புழுங்கல் அரிசி கிடையாது

  • @muthuvijayan9925
    @muthuvijayan9925 7 วันที่ผ่านมา

    பாய் இந்தியாகேட் சீரகசம்பா பிரியாணிக்கு தரமா இருக்கும். பாக்கெட் ஓபன் பண்ணும்போதே வாசம் அருமையா இருக்கும் நான் பிரியாணிக்கு எப்போதும் இந்த அரிசி தான் பயன்படுத்துவேன். 👌👌👌

    • @ferozkhan4881
      @ferozkhan4881 7 วันที่ผ่านมา

      பச்சரிசி ரகம் சகோ

    • @muthuvijayan9925
      @muthuvijayan9925 7 วันที่ผ่านมา

      @ferozkhan4881 பிரியாணிக்கு பச்சை அரிசி தான் நல்லா இருக்கும்.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen 7 วันที่ผ่านมา

      😊👍👍🙏

  • @Sabina23490
    @Sabina23490 7 วันที่ผ่านมา

    Smiley face Innocent speech hard working 👌bhai

  • @vinoth-cbe
    @vinoth-cbe 7 วันที่ผ่านมา

    Super bhai....❤❤❤

  • @iamgowtham180
    @iamgowtham180 7 วันที่ผ่านมา

    Bullet arisiyum nala erukum

  • @thewheeloftime9020
    @thewheeloftime9020 7 วันที่ผ่านมา

    yummy nga 😊

  • @mrpchennal
    @mrpchennal 7 วันที่ผ่านมา

    super master vera level 🎉🎉🎉

  • @sinojsumiya7411
    @sinojsumiya7411 8 วันที่ผ่านมา

    ஒரு time மீன் பிரியாணி செய்து காட்டுங்கள்

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 8 วันที่ผ่านมา

    நறுக்கரிசி படாமல் இருக்க என்ன செய்யனும்? சொல்லுங்க பாய்!

    • @ffRDXfire0034
      @ffRDXfire0034 7 วันที่ผ่านมา

      அரிசி ஏ ஊற வச்சள போதும் மா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen 6 วันที่ผ่านมา

      சரியான அளவு தண்ணீர் வைத்து அரிசியை நன்றாக கிளற வேண்டும்

    • @KMS-lw6zl
      @KMS-lw6zl 6 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி பாய்

  • @mohamedjassim
    @mohamedjassim 8 วันที่ผ่านมา

    Online la 129 rupees potrukku Bhai intha rice, local shop la loose la 1 kg 98 rupees thaan...