நம்ம ஊருல நம்ம பிரியாணி🤩100 Kg Dgl Mutton Biriyani |Best Masala Secret Explained Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • நம்ம ஊருல நம்ம பிரியாணி🤩100 Kg Dgl Mutton Biriyani |Best Masala Secrets Explained in Tamil HelloMaster's......
    Hello Master, in This Video Our Master Prepare Dindigul Style 100 kg SeeragaSambaa Mutton Biriyani in Dindigul MettuPatti Church Thirupani Mahal, We Show How To Cook 100 kg Mutton Biriyani in Simple Method......
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    Timeline.........................................................
    0:00 In this Video
    0:34 Introduction
    2:36 Explain About பல்லாரி
    3:13 கொட்டபட்டி காய்
    4:03 Deksha Preparation
    4:29 Cooking Starts........
    6:08 Masala Measurement
    7:54 மசாலா பதப்படுத்துதல்
    11:48 Camera Man விளம்பரம்😅
    16:33 தம் ஒடச்சாச்சு🔥
    18:41 Review......
    19:45 பந்தி Ready💥
    20:05 Thanks For Watching.......................
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜..................................
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking #tamil
    #ytviral #simplecook #simpledish #dindigul
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #biriyaniveriyen
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #biriyanirecipeintamil #chickenrecipe
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster #deleciousfood #weekend #chickencurry chick
    #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyanilovers #muttonrecipe
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods dindigul biryani #dindigulbiryanitamil
    dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil
    dindigulbiryanimasala
    dindigulbiryanimasalapaste
    dindigulbiryanipaste
    #dindigulbiryanihomecooking
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 156

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  9 หลายเดือนก่อน +6

    Timeline................................
    0:00 In this Video
    0:34 Introduction
    2:36 Explain About பல்லாரி
    3:13 கொட்டபட்டி காய்
    4:03 Deksha Preparation
    4:29 Cooking Starts........
    6:08 Masala Measurement
    7:54 மசாலா பதப்படுத்துதல்
    11:48 Camera Man விளம்பரம்😅
    16:33 தம் ஒடச்சாச்சு🔥
    18:41 Review......
    19:45 பந்தி Ready💥
    20:05 Thanks For Watching.........

  • @mansurs123
    @mansurs123 9 หลายเดือนก่อน +14

    ரொம்ப வெள்ளந்தியா பேசுறீங்க பாய். சமையலும் அருமை செய்முறை விளக்கமும் அருமை...

  • @vijayasoundarya
    @vijayasoundarya 9 หลายเดือนก่อน +13

    உண்மையில் நீங்கள் தெய்வம் தான் சகோதரர் களே நீங்கள் நோய்இல்லாமல்நூறு ஆண்டு காலம் வாழவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abdulkuthoos3903
    @abdulkuthoos3903 9 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே கள்ள கபடம் மற்ற உங்கள் எண்ணம் நீங்கள் மேலும் மேலும் உயர இறைவனிடம் வேண்டுகிறேன் உங்கள் சமையலும் அருமை அருமை திருச்சியிலிருந்து அப்துல்

  • @dineshss-rl8cq
    @dineshss-rl8cq 6 หลายเดือนก่อน +3

    பாய் உங்கள் பிரியாணி மற்றும் சிருப்பு அருமை இரண்டு பேரும் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தால் நல்ல வளர்ச்சி அட்டைவர்கள்

  • @Timirum_tamilan
    @Timirum_tamilan 7 หลายเดือนก่อน +2

    உங்கள் முறையில் தீபாவளி அன்று ஒரு கிலோ செய்து பார்த்தேன் வேறலவல் தலப்பாகட்டி தோற்றுவிட்டது❤❤❤❤❤

  • @akumaran2594
    @akumaran2594 9 หลายเดือนก่อน +3

    6:22 வணக்கம் காகா
    உங்க பிரியாணி சுவையை விட உங்க சிரித்த முகம் அருமை. அல்லாஹ் உங்களுக்கு எல்லா வளமும் கொடுப்பானாக.

  • @angusamasugna9089
    @angusamasugna9089 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் சமைத்து காண்பித்த வீடியோக்களில் திருப்தியாக இருந்து இந்த வீடியோ மட்டும்தான் வாழ்த்துக்கள்

  • @selvam105
    @selvam105 9 หลายเดือนก่อน +4

    Luv ❤ the smile of bhai 😅😊

  • @ABDULRAGUMAN10
    @ABDULRAGUMAN10 9 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான சமையல் எளிமையான பேச்சில் இனிமை

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl2314 4 หลายเดือนก่อน +2

    Ennathan thozhilaga irundhalum Christhuvarin vishesam..bai samayal ..srinivasa koli pannai.idhu allava sagodharthum ❤❤❤🎉

  • @ramarajram7955
    @ramarajram7955 7 หลายเดือนก่อน +1

    நீங்க ஒரு தெய்வம்

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 9 หลายเดือนก่อน +2

    Super bai .DALCHA VIDEO PODUGA PLEASE PLEASE 💞💞💞

  • @veronicaantony4334
    @veronicaantony4334 9 หลายเดือนก่อน +1

    ஆகா, பார்க்கையிலே நம்ம ஊரு பிரியாணி
    வாசனை மூக்கைத்துளைக்குது, வாயில்எச்சிலூறுது பாய்,நாகல்நகரில் இருந்துமேட்டுப்பட்டி கோவில்தாண்டிபலமுறை சென்றுள்ளேன். எளிமையாக அருமையாக சமையல். உங்கபேச்சும்அப்படியே. வாழ்த்துகள்

  • @SureshBabu-qz7uz
    @SureshBabu-qz7uz 9 หลายเดือนก่อน +3

    சகோதரர்களே நீங்கள் சமைக்கும்.பிரியாணி அருமை.வாழ்த்துக்கள்...

  • @gvbalajee
    @gvbalajee 8 หลายเดือนก่อน +2

    Very nice explanation

  • @HaseeNArT
    @HaseeNArT 9 หลายเดือนก่อน +3

    மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் பிரியாணி
    மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ
    தெருவுக்கு தெரு தலைப்பாகட்டி-யாய் இருப்பதும்நீ
    மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி......

  • @heartymealtamilrecipes5734
    @heartymealtamilrecipes5734 9 หลายเดือนก่อน +1

    Bai kitta Biriyani seyya kathukanum adhoda siricha mugathoda inimaya irupadhuyum kathukanum. As usual sooper. Namma ooru pecha ketka ketka inimai.

  • @mahalingamthangavel2470
    @mahalingamthangavel2470 9 หลายเดือนก่อน +1

    Vera level bhai…❤❤❤super

  • @mseathu4689
    @mseathu4689 9 หลายเดือนก่อน +1

    நீங்களும் உங்கள்சமையல்பேச்சும்சூப்பர்👍👍👍

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 9 หลายเดือนก่อน +2

    தருமபுரியில் இருந்து உங்கள் இருவரின் ரசிகன்...

  • @kraja772003
    @kraja772003 9 หลายเดือนก่อน +1

    Super bhai…. Vera level… kalakunga as usual 🥂🥂

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 9 หลายเดือนก่อน +1

    Super Valthukal

  • @sabnayasmine5176
    @sabnayasmine5176 9 หลายเดือนก่อน +3

    Waiting for taste ur biriyani tomorrow master

  • @bismiasain3035
    @bismiasain3035 9 หลายเดือนก่อน +2

    Masha allah.....🤲🤲🔥

  • @santhisanthi9224
    @santhisanthi9224 9 หลายเดือนก่อน +1

    Super vera level

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 9 หลายเดือนก่อน +1

    சிறப்பு பாய்!
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤

  • @gowsalyasasikumar5331
    @gowsalyasasikumar5331 4 หลายเดือนก่อน +1

    😋😋😋😋😋😋 yummy biriyani

  • @ramachandrank4452
    @ramachandrank4452 9 หลายเดือนก่อน +1

    Valthukkal Bhai🎉

  • @SakthiVel-ld3tk
    @SakthiVel-ld3tk 9 หลายเดือนก่อน +1

    super excited ❤❤

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 9 หลายเดือนก่อน +1

    Arumai brother. Namma ooru Dindigul biryani 👌👍👍🎉🎉

  • @ramarajram7955
    @ramarajram7955 7 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு ஒரு வழி சொல்லுங்க பிரியாணி கடை

  • @t.kannanjanaa4209
    @t.kannanjanaa4209 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் செய்த மாதிரி நாங்கள் வீட்டில் பிரியாணி செய்தோம் சூப்பர் சூப்பர் சூப்பர்.

  • @abdullahabdullah-ne2yp
    @abdullahabdullah-ne2yp 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாய்

  • @samson942
    @samson942 วันที่ผ่านมา

    அண்ணா அந்த டேசா 100கிலோ அரிசி பிடிக்குமா

  • @lavanyaravichandran4564
    @lavanyaravichandran4564 9 หลายเดือนก่อน +1

    அண்ணா ரசம் செய்முறை வீடியோ போடுங்க . குருமா வீடியோ வும் வேணும் அண்ணா.

  • @logeshg9226
    @logeshg9226 3 หลายเดือนก่อน +1

    Super Biryani Boy🎉😅

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs 8 หลายเดือนก่อน +1

    Super bai

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 9 หลายเดือนก่อน +1

    Very nice ❤ by vishwa boy

  • @muthuraja7624
    @muthuraja7624 9 หลายเดือนก่อน +1

    Super

  • @srisaicabletv
    @srisaicabletv 8 หลายเดือนก่อน

    11:16

  • @sumaiyabegum1928
    @sumaiyabegum1928 6 หลายเดือนก่อน +1

    நீங்க சாப்பாடு ஒடைக்கர அழகே தனி அத்தா

  • @karthickkumar5318
    @karthickkumar5318 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉 நீங்க மாஸ் தான் தல

  • @santhiselvakumar6867
    @santhiselvakumar6867 9 หลายเดือนก่อน +1

    We need veg biryani master. Please upload.

  • @ramarajram7955
    @ramarajram7955 7 หลายเดือนก่อน +1

    அண்ணே உங்கள ரொம்ப புடிச்சிருக்கு உங்க வாய்ஸ் நல்லா இருக்கு நான் உன் உன் நான் உங்க

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 9 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் ❤

  • @user-yp8tc7gq5l
    @user-yp8tc7gq5l 9 หลายเดือนก่อน +1

    Hi Anna your videos super

  • @rajsekar3257
    @rajsekar3257 9 หลายเดือนก่อน +1

    Super Boy

  • @sragunathan
    @sragunathan 5 หลายเดือนก่อน +1

    Super boy

  • @yogeshwaran3677
    @yogeshwaran3677 8 หลายเดือนก่อน +1

    பாய் உண்மையாவேரொம்ப அழகு சமைக்கிறிங்க பாய்மதுரைவந்தாசொல்லுங்க பாய்

  • @SelvaKumarP-ti1xq
    @SelvaKumarP-ti1xq 3 หลายเดือนก่อน +1

    Mas❤

  • @mcmedia6144
    @mcmedia6144 3 หลายเดือนก่อน +1

    100 kg mutton biriyani
    Thair chatni
    Kesari
    Over all Price evlo bhai aagum

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  3 หลายเดือนก่อน +1

      Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 😊🙏

  • @habeebrahman6781
    @habeebrahman6781 9 หลายเดือนก่อน +1

    Bai inji poondu weight epdi bai clean panna piragu weight podanuma illa weight pottu clean pannanuma

  • @mahendiranmayamahendiran8785
    @mahendiranmayamahendiran8785 21 วันที่ผ่านมา +1

    Inga entha our

  • @tharsikanththarsi6169
    @tharsikanththarsi6169 9 หลายเดือนก่อน +1

    Bhaai nenga sina pilayal pola sweet ah pesurenga I like you

  • @devipriyam9109
    @devipriyam9109 9 หลายเดือนก่อน +1

    அண்ணா முதல் நாள் அரைத்து 5 மணி நேரம் வெளியே வைத்துக் பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் அடுத்த நாள் சமைக்கலாமா.

  • @syeds8045
    @syeds8045 9 หลายเดือนก่อน +1

    Aslamualaikum bhai... Neenga yellam solli tharunga. Yellamey ok... But aduppu yepdi yeraitanumnu solla matikringaley.. startingla adupa yepdi yerikanum, kari Vega vaika yepdi yerikanum, thanni oothunathum yepdi yerikanum, arisi pottathum yepdi yerikanumnu solli oru video podlam.. adha theliva kaati video potta nallarukum. Bcs kari potathum veraga yeduthutu verum kangulathan Vega vaipanga

  • @amalaramesh9146
    @amalaramesh9146 5 หลายเดือนก่อน +1

    Anna 100naparukku ethana kilo arisi podanum

  • @sudhagar6953
    @sudhagar6953 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🎉

  • @tharsikanththarsi6169
    @tharsikanththarsi6169 9 หลายเดือนก่อน +1

    Oru hi solunga bhaai next videola aachum srilanka tharsikanth

  • @ahussain1997
    @ahussain1997 7 หลายเดือนก่อน +1

    Anne bread halwa panalaya😋😋😋😋

  • @jisreevibishnan598
    @jisreevibishnan598 9 หลายเดือนก่อน

    Nowadays more ICU Cases on behalf of Biriyani and Fast Foods Occupying in Hospitals. Great Examples

  • @abubakkarkuwait7246
    @abubakkarkuwait7246 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻😘😘😘😘

  • @ramarajram7955
    @ramarajram7955 7 หลายเดือนก่อน +1

    1 ஒரு ஒரு கிலோ பிரியாணி செய்வதற்கு தண்ணி எவ்வளவு

  • @shrisakthitimbersandhardwa2596
    @shrisakthitimbersandhardwa2596 9 หลายเดือนก่อน +1

    Superna enga oorukku vanga

  • @kumarm-sh9om
    @kumarm-sh9om 8 หลายเดือนก่อน +1

    பாய் வெங்காயம் வெட்டு வீடியோ

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 8 หลายเดือนก่อน

    உயர்வீர்

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 8 หลายเดือนก่อน +1

    சிரிப்பு உழைப்புக்கான உயர்திடும்

  • @kamalram1413
    @kamalram1413 9 หลายเดือนก่อน +1

    அண்ணா எந்த ஊர் என்று சொல்லுங்கள்

  • @ramarajram7955
    @ramarajram7955 7 หลายเดือนก่อน +1

    ஒரு கிலோவுக்கு

  • @ramarajram7955
    @ramarajram7955 7 หลายเดือนก่อน +1

    அண்ணே உங்க பேரு உங்க நம்பர் கிடைக்குமா

  • @youme311
    @youme311 9 หลายเดือนก่อน +1

    நீங்க சொன்ன மெதொடே கறி போட்ட கறி வேக மாட்டேங்குது பாய். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பிளீஸ்....

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  9 หลายเดือนก่อน +1

      இளம் ஆட்டு கறியா அல்லது முத்தின ஆட்டு கறியா ?

    • @youme311
      @youme311 9 หลายเดือนก่อน

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen ரெண்டும் தான் பாய்

  • @BelavanroyDEEPA
    @BelavanroyDEEPA 2 วันที่ผ่านมา

    Mobail nam

  • @heavywater5280
    @heavywater5280 9 หลายเดือนก่อน +1

    Bhai oda kai pakkuvam thookathulayum kaiya nakkuvom.....kalla kabadam illatha sirippu

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL 9 หลายเดือนก่อน +2

    பாய் நிறைய முறை நான் உங்களிடம் சொல்லிருக்கேன் நல்ல மைக்கா வாங்கி மாட்டி பேசுங்க நீங்கள் பேசுவது சத்தம் மிக மிக குறைவாக இருக்கு மைக்க பக்கத்தில் வைத்து பேசவும் பாய் அப்போது தான் மக்களிடத்தில் அதிக ஆதரவு கிடைக்கும்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  9 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக சீக்ரம் Mic வாங்கிடலாம் 👍🙏

  • @ramarajram7955
    @ramarajram7955 7 หลายเดือนก่อน +1

    போன் நம்பர் எனக்கு

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 หลายเดือนก่อน +1

      Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 👍😊🙏

  • @pavalapavala1gmail657
    @pavalapavala1gmail657 9 หลายเดือนก่อน +1

    Phone nember pls

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 9 หลายเดือนก่อน +1

    Talk less. Do more.

  • @PraveenKumar-ng3yv
    @PraveenKumar-ng3yv 8 หลายเดือนก่อน

    How to contact you master?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 หลายเดือนก่อน +1

      Nama Channel About Page la Contact Number iruku Pls Check Panni Parunga 👍🙏

    • @PraveenKumar-ng3yv
      @PraveenKumar-ng3yv 8 หลายเดือนก่อน

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen ok master