தீபாவளிக்கு குக்கரில் 1Kg நாட்டுக்கோழி பிரியாணி💥 Diwali Special Country Chicken Biriyani in Tamil 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +11

    வாரம் தோறும்
    கனவில் வந்து தொல்லை
    தருகிறாய்
    மறுநாள் என் கையில்
    விருந்தாகிறாய்....
    🐔🐔🐔🐔🐔🐔🐔🐔
    *சிக்கன் பிரியாணி*

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 ปีที่แล้ว +19

    உங்க வீடியோ எவ்வளவு length ஆக இருந்தாலும் நான் விடாமல் பார்ப்பேன், "super G" அருமை....

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😊🙏✨️💥

    • @mseathu4689
      @mseathu4689 ปีที่แล้ว

      செய்முறை விளக்கம் சூப்பர் பாய்மேட்டுர்அணைவாங்கா

  • @ThiravidaThiravida
    @ThiravidaThiravida 26 วันที่ผ่านมา +2

    நான் பிரியாணி செஞ்சேன் அண்ணா சூப்பரா இருந்துச்சு அண்ணா ✨வேற லெவல் thank you அண்ணா

  • @VairapanUma
    @VairapanUma หลายเดือนก่อน +1

    தாங்கள் கூறியது போல் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள் பாய்.

  • @Pavi-xx3yo
    @Pavi-xx3yo ปีที่แล้ว +2

    Anna green chill ethana gram podanum

  • @periyasamyperiyasamy853
    @periyasamyperiyasamy853 ปีที่แล้ว +4

    Super master vera level biryani . Happy Diwali 🎇 valthukkal master.

  • @kumarkrishna6277
    @kumarkrishna6277 ปีที่แล้ว +4

    நான் தீபாவளி செஞ்சு செஞ்சு பார்க்கிறோம்

  • @arunila9148
    @arunila9148 11 หลายเดือนก่อน +1

    Ithupolavey nanum follow pannunen brother
    Taste pinnirunchu tq so much brother I love this recipe

  • @allrounderstube6449
    @allrounderstube6449 ปีที่แล้ว +2

    Super Enna brand arisi ??use pannanum

  • @sridharshini831
    @sridharshini831 8 หลายเดือนก่อน +1

    நான் பிரியாணி செய்து பார்த்தேன். மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருந்தது..👍👍✨🙏🏻

  • @sarbudeen7699
    @sarbudeen7699 ปีที่แล้ว +1

    Super Atha Realy useful video.

  • @arunathavasi9261
    @arunathavasi9261 ปีที่แล้ว +2

    Super Anna , biryani pakavae semaya iruku👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @antonyantony7164
    @antonyantony7164 ปีที่แล้ว +2

    Pai ungal briyani super valthukal namma begampur thaj hottel style puthina chatinini kuska resipi sethu kattavum nanttri.

  • @mahalingamthangavel2470
    @mahalingamthangavel2470 ปีที่แล้ว +3

    Advance happy Diwali bhai🎉video super ❤also biryani ❤

  • @rajaramanduraisamy283
    @rajaramanduraisamy283 ปีที่แล้ว +1

    Super bai thank very much Valha valamudan💐

  • @maniviji7022
    @maniviji7022 ปีที่แล้ว +1

    Vera level briyani preparation,,, inta deewaliku try pananum...

  • @HAFISGAMING-w5b
    @HAFISGAMING-w5b 11 หลายเดือนก่อน +1

    Yaaraiya neenga veara leavel super ithu pola niraiya video ethirpaakurom

  • @logeshraj6906
    @logeshraj6906 ปีที่แล้ว +1

    Kalapadam illatha ungal pechi matrum antha sirippu athan highlight ah ❤️ advance hpy diwali bro's

  • @balakumarv404
    @balakumarv404 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் பார்க்கும் போதே நாவில் நீர் வருது.

  • @DINESHDINESH-ue4vh
    @DINESHDINESH-ue4vh ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பார்த்து பிரியாணி செய்ய ஆரம்பித்தேன் supara இருக்கு

  • @RaghuRaman-f1t
    @RaghuRaman-f1t ปีที่แล้ว +2

    பாய் இந்த தீபாவளிக்கு இந்த பிரியானி குடும்பத்தோடு சேர்ந்து சமைத்து சாப்பிட போறோம் இந்த தீபாவளி எங்களை விட நீங்கள்தான் சந்தோசமாக வரவேற்கன்றீர்கள்

  • @dinakarandina4474
    @dinakarandina4474 ปีที่แล้ว +1

    பாய் உங்க பேச்சு அருமையாயிருக்கு பாய். பிரியாணி சூப்பர். தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @murugesanp3643
    @murugesanp3643 หลายเดือนก่อน +1

    Supper keep it up

  • @SureshKumar-ce2om
    @SureshKumar-ce2om ปีที่แล้ว +3

    Bhai, your videos are super. Pls post 1kg prawn biriyani in dindugal style.😊

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 ปีที่แล้ว +2

    Super arumai super ❤❤❤

  • @ramuv4805
    @ramuv4805 ปีที่แล้ว +1

    பாய் அண்ணன் பிரியாணி வீடியோ க்கு நான் எப்போதும் அடிமை பார்க்கும் போதே சாப்பிட்ட தி௫ப்தி👌👌👏👏👍👍👍💐💐💐

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv ปีที่แล้ว +1

    length ஆ இருந்தாலும்👍வேற level பிரியாணி பாய் Super ஆ பண்ணிட்டீங்க🎉🎉❤❤

  • @Revathimuthu0806
    @Revathimuthu0806 ปีที่แล้ว +1

    ❤❤ 🎉🎉super 👌 👍 cooking master

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 ปีที่แล้ว +3

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    பாலு, மதுரை.

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 ปีที่แล้ว +2

    Ghee rice with pothina chatney podunga bai please

  • @mmmyyyy2
    @mmmyyyy2 ปีที่แล้ว +1

    அஸ்லாம் அலைக்கும் பாய் சிறந்த உணவும் சிறந்த சகோதரத்துவமும் உங்களின் வீடியோக்களில் உள்ளதுநீங்களும் ஜப்பார்பாய் போல் மேன்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +3

    Semmaya iruku, Tirunelveli Vaira Malihai Nattu Koli Sukka, Mutton Chops solli Thanga...

  • @vijayvijai4906
    @vijayvijai4906 ปีที่แล้ว +1

    உங்க சிரிப்பு அருமையாக இருக்கு

  • @joelsamson1553
    @joelsamson1553 8 หลายเดือนก่อน +1

    Master 1kg rice ku 2kg chicken ku evolo masala and water thevai padum

  • @mseathu4689
    @mseathu4689 ปีที่แล้ว +1

    செய்முறை விளக்கம் சூப்பர் பாய்மேட்டுர்அணைக்குவாங்கபாய்

  • @sharmilapanneerselvam3331
    @sharmilapanneerselvam3331 ปีที่แล้ว +1

    Arisi enga oorla nalla illa ,Dindigul la irundhu nanga arisi parcel la vanga mudiyuma?neenga enna brand arisi use panringa?

  • @saravanakumarn3299
    @saravanakumarn3299 ปีที่แล้ว +2

    Excellent bro.....❤

  • @HAFISGAMING-w5b
    @HAFISGAMING-w5b 11 หลายเดือนก่อน +1

    ❤ maashaa allah super bro

  • @solomonstepfy6185
    @solomonstepfy6185 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 ปีที่แล้ว +3

    மனம்நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்
    வாசு பாலு. கோவை

  • @babychinnasamy661
    @babychinnasamy661 10 หลายเดือนก่อน +4

    எனக்கு பிரியாணி மசாலா தூள் செய்வது எப்படி சொல்லுங்க

    • @DarshashriMsCute
      @DarshashriMsCute 5 หลายเดือนก่อน

      வீடியோ சேனலில் உள்ளது

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 ปีที่แล้ว +3

    தீபாவளி நல் வாழ்த்துக்கள் பாய் சேனல் சப்கிரைபர் நான்
    மட்டன், கோழி, போன்ற வற்றில் பிரியாணி செய்து காட்டியூள்ளீர்கள் மீன் வைத்தும், இறால் வைத்தும், வான்கோழி வைத்தும் ,வாத்து வைத்தும், இப்படி பல புதுமையான வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் பாய் நேரம் கிடைக்கும் போது வீடியோ போட முயற்ச்சி செய்யவும் மிக்க நன்றி அல்லா உங்களுக்கு அருள் புரிவாராக சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +3

      கண்டிப்பாக நீங்கள் சொன்ன அனைத்து வீடியோக்களும் விரைவில் வரும்.....👍✨️ மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😊🙏✨️

    • @karthikparamasivam9622
      @karthikparamasivam9622 ปีที่แล้ว +2

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen மிக்க நன்றி அடுத்து நீங்கள் பதிவிடும் புதுமையான வீடியோவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @cndsekar5953
    @cndsekar5953 ปีที่แล้ว +2

    செம்ம பிரியாணி 😋😋😋

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 ปีที่แล้ว +2

    Bai pothina chatney podunga bai please

  • @umaviji3999
    @umaviji3999 ปีที่แล้ว +6

    Happy Diwali Anna 💐

  • @umamaheshwari4495
    @umamaheshwari4495 ปีที่แล้ว +1

    Thanks vazgha valamudan 🙏

  • @mrpchennal
    @mrpchennal 7 วันที่ผ่านมา

    super master Vera level

  • @MuthuKumar-wk9zh
    @MuthuKumar-wk9zh ปีที่แล้ว +4

    உங்கள் பிரியாணி அருமை...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      நன்றி 🙏✨️😊

    • @anandhrcm7904
      @anandhrcm7904 ปีที่แล้ว +1

      செம்ம பிரியாணி பாய்👌 தங்களுக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏 🎉🎉🎉❤❤💐💐

  • @harikaran1763
    @harikaran1763 ปีที่แล้ว +2

    👌🏻பாய்

  • @SureshBabu-qz7uz
    @SureshBabu-qz7uz ปีที่แล้ว +2

    சகோதரர்களே உங்கள் சமையல் அனைத்தும் அருமை.உங்கள் உச்சரிப்பு அருமை.உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...சுரேஷ் perambakkam .திருவள்ளூர் மாவட்டம்.

  • @kraja772003
    @kraja772003 ปีที่แล้ว +2

    Happy Diwali bhai

  • @srirams800
    @srirams800 ปีที่แล้ว +2

    Your vlogs are super bhai 🎉🎉

  • @esi51502
    @esi51502 ปีที่แล้ว +1

    Bhai , nattu kozhli Biriyanis is better than broiler chicken. Super Alhamdulillah

  • @MohammedAli-fh9vh
    @MohammedAli-fh9vh ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பிரியாணி 🐓🐓🐓😝😝😝

  • @esakkipandiesakkipandi2807
    @esakkipandiesakkipandi2807 ปีที่แล้ว +4

    அருமை, உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 11 หลายเดือนก่อน +1

    செலவுனா மசாலாவா குழம்பா..... இந்த வட்டார வழக்குக்காகவே உங்க கானொலி பார்க்கிறேன்

  • @PremKumar-fe6vt
    @PremKumar-fe6vt ปีที่แล้ว +1

    Super very exllent bro

  • @murugarajraj8717
    @murugarajraj8717 ปีที่แล้ว +2

    Vaankozi briyani podunga boy

  • @akakbar9051
    @akakbar9051 ปีที่แล้ว +1

    ❤wow super yummy 😋😋😋😋 but ur simile ❤sooooo cute

  • @radhakrishnanjalaja9314
    @radhakrishnanjalaja9314 ปีที่แล้ว +1

    Presentation super

  • @DinakaranM-rr1mo
    @DinakaranM-rr1mo ปีที่แล้ว +3

    Diwali Briyani super 🎉

  • @sahinshaa.4193
    @sahinshaa.4193 11 หลายเดือนก่อน +1

    Super bhai

  • @Naturelife7885
    @Naturelife7885 11 หลายเดือนก่อน +1

    Onion kooda podakudha Bhai thaklaliy kamiyaa podureenha epudi pulippu erukkum taste varum

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 ปีที่แล้ว +1

    super bro
    yummytasty biryani

  • @anbu_ks
    @anbu_ks ปีที่แล้ว +1

    பாய், இந்தக் குக்கர் எத்தனை லிட்டர் capacity?

  • @gayathrikarthikeyan3674
    @gayathrikarthikeyan3674 ปีที่แล้ว +4

    Super anna

  • @kozhunji
    @kozhunji ปีที่แล้ว +1

    அருமை

  • @Pranithprajith-hx7sr
    @Pranithprajith-hx7sr ปีที่แล้ว +3

    Bro grambu 2g nu solringa ungaluku etha piece bro varuthu 2g la

  • @dr.paramasivamshanmugam581
    @dr.paramasivamshanmugam581 ปีที่แล้ว +1

    Bai, மிளகாய் தூள் எண்ணெய் குள்ள போட்ட தீஞ்சு போன மாரி வருகிறது.. அப்போ பிரியாணி teaste மாறுமா?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      Stove On Pandrathuku Munnadi Oil Ghee & Chilli Powder Add Panitu Nalla Mix Panitu Stove On Pannunga Brother Correct ah irukum 👍😊🙏✨️

  • @sharmila.padhipan.p8872
    @sharmila.padhipan.p8872 ปีที่แล้ว +6

    I am very big fan boy Anna❤❤unga video ku daily watch pannitovan , nenga Vera level bro,🙏🙏🌹🌹

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +3

    Happy Diwali...

  • @rukmanim6636
    @rukmanim6636 ปีที่แล้ว

    Deepavaliku thruvengkala shaiuthu

  • @ramachandranv1777
    @ramachandranv1777 ปีที่แล้ว +1

    Super Bhai anna

  • @shrisakthitimbersandhardwa2596
    @shrisakthitimbersandhardwa2596 ปีที่แล้ว +1

    Sooper

  • @bhavanithaya4742
    @bhavanithaya4742 11 หลายเดือนก่อน +1

    Super

  • @RajeshR-zq7br
    @RajeshR-zq7br ปีที่แล้ว +1

    Super sir

  • @TAMILSONG96
    @TAMILSONG96 ปีที่แล้ว +1

    Camara man kku konjam kudunga🍗🍗🍗

  • @mohammednoufalviews
    @mohammednoufalviews ปีที่แล้ว +1

    Bhai 1kg biriyani kum
    10kg biriyani kum rusi maruma

  • @YasodhaEnduru
    @YasodhaEnduru ปีที่แล้ว +2

    Thank you brothers

  • @SarmiSs-k7u
    @SarmiSs-k7u ปีที่แล้ว +1

    Anna 1kg mutton chuka pani kamiga anna

  • @esi51502
    @esi51502 ปีที่แล้ว +2

    Happy Diwali 🪔 bhai

  • @mansurali6508
    @mansurali6508 11 หลายเดือนก่อน +1

    Biryani Malli pudina chuttni

  • @Prabhameena-r2q
    @Prabhameena-r2q 11 หลายเดือนก่อน +1

    👌👌👌👍

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl ปีที่แล้ว +2

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனதினிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  • @nagaraj6121
    @nagaraj6121 ปีที่แล้ว +2

    Happy dipawali brothers

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ ปีที่แล้ว +1

    1800 தண்ணி சேக்கும் போது வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று நீருடன் கொந்தீர்கள் அல்லவா அது என்ன?????? சகோதரா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      அது இஞ்சி பூண்டு அரைச்ச பத்திரத்துல இருந்து அலசி ஊதின தண்ணீர் 👍🙏✨️

  • @dayanaraj8558
    @dayanaraj8558 ปีที่แล้ว +1

    சாப்பாடு மேல வேக்காடு கம்மியா இருக்கே bro,பிரட்டி விட்டு 5 நிமிடம் தம் போடலாமா bro

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv ปีที่แล้ว +1

    பாய் , ஒரு doubt நீங்க முழு நாட்டுக் கோழி வாங்கி ருக்கீங்க, அதுல அந்த கோழியோட ஈரல் பகுதியையும் பிரியாணில் போட்டுருக்கீங்களா? அது ஒரு Smell வருமே | அதான் கேட்டேன், ஈரலப் போடலாமா? பிரியாணில

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +2

      நாட்டுக்கோழி ஈரல் போடலாம் ஆனால் Broiler கோழி ஈரல் போட வேண்டாம் 👍🙏✨️

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv ปีที่แล้ว

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen Tq S much Anna👍🙏

  • @ramamurthy4271
    @ramamurthy4271 ปีที่แล้ว +2

    Mastar.very.suppar

  • @prabhutg7414
    @prabhutg7414 ปีที่แล้ว +2

    Anna, please add ingredients in description or pin in comment please

  • @AngelSofiya-m6m
    @AngelSofiya-m6m 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lishanth3678
    @lishanth3678 ปีที่แล้ว +1

    😋😋

  • @rajeshabi7461
    @rajeshabi7461 ปีที่แล้ว +1

    Puthina chutney recipe bhaii

  • @ganesanmohan5489
    @ganesanmohan5489 ปีที่แล้ว +1

    அண்ணா திண்டுக்கல் பிரியாணி கடை உங்களுக்கு இருக்கா

  • @UdayKumar-xz5mh
    @UdayKumar-xz5mh ปีที่แล้ว +1

    🎉

  • @keralapriyagroups4351
    @keralapriyagroups4351 ปีที่แล้ว +1

    Bhaii mallipo madhiri irukunu sollave illa😢

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 ปีที่แล้ว +2

    Road kada kurunna raics biryani supu pokuda business video poduga bor bhai

  • @Gangapriya-jf2ce
    @Gangapriya-jf2ce 11 หลายเดือนก่อน

    👍❤️😀😀💋

  • @purusothnijoo5500
    @purusothnijoo5500 17 วันที่ผ่านมา +1

    Ayya romba length ah poadringa.. seimurai vilakam irunthal matum podhum..ivvaru length ah pota paaka thoanathu..sorry

  • @Gangapriya-jf2ce
    @Gangapriya-jf2ce 11 หลายเดือนก่อน

    🌹