குக்கரில் சிக்கன் பிரியாணி | 1/2 Kg Seeraga Samba Chicken Biriyani in Tamil | Dindigul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 494

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +96

    Masalas.........................
    பட்டை
    Cinnamon 4 gram
    கிராம்பு
    Clove 1 gram
    ஏலக்காய்
    Cardamom 2 gram

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 ปีที่แล้ว +10

      பாய் 1கிராமுக்கு எத்தனை ஏலக்காய் எத்தனை கிராம்பு என்று சொல்லுங்கள் plz.

    • @shifaya.j6557
      @shifaya.j6557 ปีที่แล้ว +4

      Jeeraga shammba rice palachu puthusu iruku 1padi ku 2 kapadi thaneer.intha mathiri jeera riceku thaneer yappudi theyrium,thulasi patchai Rices ku sollunga boi

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 ปีที่แล้ว +1

      அருமை உப்பு அளவு சென்ன ஒரே ஆள் நீங்கள் தான் நன்றி வணக்கம்

    • @godkillerboy942
      @godkillerboy942 ปีที่แล้ว +1

      😅7

    • @hajamohamed9746
      @hajamohamed9746 11 หลายเดือนก่อน

      ❤❤ஈஈஈஈ❤ீஈஈ❤ஈஈஈ❤ஈஈஈ

  • @sugakumar1652
    @sugakumar1652 9 หลายเดือนก่อน +23

    நிறைய வீடியோஸ் பார்த்து சொதப்பிருக்கேன் ஆறு வருஷமாக பிரியாணி மட்டும் சரியாக வரல ணு கஷ்டப்பட்டிருக்கேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்து செஞ்சதும் என் நாலு வயசு பொண்ணு அருமையா இருக்கு ணு சொன்ன நிஜமாகவே ரொம்ப நல்லா வந்தது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா🎉🎉🎉

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  9 หลายเดือนก่อน +2

      மிக்க மகிழ்ச்சி 🤩
      நன்றி நண்பா 😊🙏🙏

  • @JamesBondus007
    @JamesBondus007 10 หลายเดือนก่อน +50

    யோய் உன்னுடைய பிரியானியைவிட உன்னுடைய ஏதார்த்தமான சிரித்த முகம் தான் உண்மையிலேயே உணர்வு பூர்வமாக அருமை

  • @velutn
    @velutn ปีที่แล้ว +101

    பாய், உங்க சிரித்த முகம்... மிக சிறப்பு...!

  • @mysteryofnumbers
    @mysteryofnumbers ปีที่แล้ว +65

    சகோதரரே சந்தோஷம்..
    பிரியாணியை விட உங்கள் எதார்த்தமான பேச்சு சுவை கூட்டுகிறது..
    இறைவன் அனைத்து வழியிலும் உங்களை நாடட்டும்.
    வாழ்த்துக்கள்....

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +57

    சிரித்து சிரித்தே பிரியாணி செய்தது சிறப்பு.

  • @tamilvanan4475
    @tamilvanan4475 9 หลายเดือนก่อน +4

    பாய் நான் என்னமோ டம்மிதான்னு நெனச்சேன். ஆனா செஞ்சி பாத்தேன் சூப்பர் அண்ணா உண்மையாகவே சொல்றேன் அண்ணா பிரியாணி மிக சிறப்பு உங்களை போலவே 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @iyappan5428
    @iyappan5428 5 หลายเดือนก่อน +43

    கிணத்துக்குள்ள எட்டி பார்கிறது மாதிரியே இருக்கு உங்க பிரியாணி மாடல்

    • @fathimashahnas1668
      @fathimashahnas1668 5 หลายเดือนก่อน +4

      😂😂

    • @kumar8606
      @kumar8606 4 หลายเดือนก่อน

      ​@@fathimashahnas1668😅😅

    • @mbmenergy1980
      @mbmenergy1980 3 หลายเดือนก่อน +1

      Change your cooker

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 3 หลายเดือนก่อน +5

      UNGA comment parthu 10 nimidam sirithein bro😂😂😂😂😂kannula thanni vandudichi samy

    • @ordinaryman4984
      @ordinaryman4984 2 หลายเดือนก่อน +1

      Oru vela chinna cooker vacha camera la romba pogai adikimo enammo sariya therila

  • @malathisubha1963
    @malathisubha1963 ปีที่แล้ว +7

    நீங்க செய்த பிரியாணி சாப்பிட ஆசைய😢 இருக்கு. நான் மதுரை , இப்போ இருபது coimbatore.

  • @aa61193
    @aa61193 10 หลายเดือนก่อน +2

    Romba thanks master..neenga sonnabadi samachen..pillaigal paaraatnargal.. kalyana veetu briyani maari irukunun sonnargal..

  • @SubssakthiSakthi
    @SubssakthiSakthi 9 หลายเดือนก่อน +2

    அண்ணா இந்த பிரியாணி இன்னைக்கு நான் செய்து பார்த்தேன் சூப்பர் வேற லெவல்🙏அண்ணா

  • @Sureshthebrokenking
    @Sureshthebrokenking ปีที่แล้ว +26

    வீட்ல செஞ்சு பாத்தேன் பாய் அருமையா வந்துது, ரொம்ப நன்றி❤

  • @vinoth-cbe
    @vinoth-cbe 9 หลายเดือนก่อน +1

    Romba super, kallu kozhi pakkave romba super ah irukku...

  • @KiramaththuAlagi
    @KiramaththuAlagi 11 หลายเดือนก่อน +2

    😊நீங்க இந்த சேனல் அரமிச்சதுல இருந்து நான் பாகுறேன் நண்பா 👍👍👍👍நான் சமைக்க கத்துக்கிட்டது உங்க சேனல் பாத்துதான் 😊😊😊👍😊

  • @pavishnaa
    @pavishnaa 2 หลายเดือนก่อน +2

    Neenga smile face la explain pandrathu super sir😊👌

  • @dhandapanisivadhandapani7189
    @dhandapanisivadhandapani7189 11 หลายเดือนก่อน +4

    உங்கள் இந்த வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது

  • @ramasubbu8903
    @ramasubbu8903 ปีที่แล้ว +27

    குழந்தைதானமான பேச்சு. அருமை!

  • @nandhu_tamilponnu
    @nandhu_tamilponnu 8 วันที่ผ่านมา +1

    I tried the recipe very yummyyy....💗Thanks master

  • @vaisakhsriram8956
    @vaisakhsriram8956 หลายเดือนก่อน +1

    Presentation Awesome

  • @RanjiniRanju-v4i
    @RanjiniRanju-v4i 5 หลายเดือนก่อน +1

    Arumaya elumaya sonninga super sir. Naan seyadhu parka poren. Etharthamana siritha mugam sir ungaluku.

  • @vinothkumar1029
    @vinothkumar1029 2 หลายเดือนก่อน +1

    சூப்பராக பிரியாணி வந்துள்ளது.நன்றி .

  • @syed0369
    @syed0369 8 หลายเดือนก่อน +7

    பாய் உங்க செய்முறை எப்படி செஞ்சன் வேற மாதிரி வந்துச்சு பாய் வேற லெவல் டெஸ்ட்

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 11 หลายเดือนก่อน +2

    Bro, chicken sapidadha enakku naakkula yechal oorudhu.... Semma superuuuuu

  • @sridharkrishnan4446
    @sridharkrishnan4446 ปีที่แล้ว +17

    ரொம்ப அருமையான செய்முறை நாங்கள் சாப்பிட்டதை போன்ற உணர்வு நன்றி . இதை போல் மட்டன் பிரியாணி செய்வது பற்றிய செய்முறையும் பதிவில் போடுங்கள்.நன்றி ஐயா!!.

  • @thewheeloftime9020
    @thewheeloftime9020 2 หลายเดือนก่อน +1

    Bhai taste top notchuuu.... vera level thank you

  • @Rathika-q3f
    @Rathika-q3f 6 หลายเดือนก่อน +1

    Hallo anna super tast ,semmaya irrunthathu, unga video parthurhan nan kathukitten romba ,romba thanks anna

  • @jeyaschannel6839
    @jeyaschannel6839 10 หลายเดือนก่อน +1

    Super Anna unga biriyani method kandippa try panni pakanum pakave super a irukku unga siricha mugam super Anna I love biriyani

  • @NavaJothi-g8k
    @NavaJothi-g8k หลายเดือนก่อน +2

    Vera level ah yenakku briyani pannitten
    Nandri brother ❤ by jothi

  • @DhanaLakshmi-n3j
    @DhanaLakshmi-n3j 8 หลายเดือนก่อน +1

    Very nice I tried to my house thanks brother

  • @maduraimasala3022
    @maduraimasala3022 8 หลายเดือนก่อน +2

    BHAAI ungal samayal ellam migavum nantru, biriyani is pothum..... 1/4 kilola irunthu senchu kaatitinga , engallukku mutton sukka, mutton suvarotti fry, naatukoli kulambu ellam panni podunga

  • @NeelaveniThavanithi
    @NeelaveniThavanithi 3 หลายเดือนก่อน +1

    Super bai vera leval

  • @mahendranpoongavanam9620
    @mahendranpoongavanam9620 7 หลายเดือนก่อน +1

    என் அருமை சகோதரரே பாய் நலத்துடன் வளமாக வாழ்வீர் சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள்.

  • @jebaranisaratha7219
    @jebaranisaratha7219 10 หลายเดือนก่อน +1

    சிரித்த முகம் பூ போல பிரியாணி அருமை

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 3 หลายเดือนก่อน +1

    Bhaiya neenga solra vidam nalla irukku❤

  • @SaravanaKumar-pp7qi
    @SaravanaKumar-pp7qi ปีที่แล้ว +3

    Super bhai super briyani

  • @eshwarisrinivas5402
    @eshwarisrinivas5402 5 หลายเดือนก่อน +1

    Super sir ungha pechu arumai

  • @banumathi703
    @banumathi703 ปีที่แล้ว +1

    Nandri sahothara,ungal pani melum sirakka vaalthukkal.

  • @subramanianMallika-nv8tc
    @subramanianMallika-nv8tc 8 หลายเดือนก่อน +4

    எப்பவும் சிரிச்ச முகம்தான்
    வாழ்க வழமுடன்

  • @pugalsankar1995
    @pugalsankar1995 5 หลายเดือนก่อน +3

    என்ன ஒரு சிரிப்பு !பார்க்கும்போதே மகிழ்ச்சியா இருக்கு !
    அருமை மாஸ்டர் !🙏

  • @premkumarkprem4733
    @premkumarkprem4733 ปีที่แล้ว +2

    Bhai super adhiradi side dish supero super

  • @veeruseethu9313
    @veeruseethu9313 3 หลายเดือนก่อน +2

    Unga siripu, pechu 👌👌

  • @Karthik.tamil007
    @Karthik.tamil007 11 หลายเดือนก่อน +2

    உங்கள் சிரிப்பு நேர்மையாக உணர வைக்கிறது. அருமையான விளக்கம். வாழ்க வளமுடன் அய்யா. 🎉

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl ปีที่แล้ว +9

    சூப்பர் பாய்!
    வாழ்த்துக்கள் ❤️🌷

  • @umasankar627
    @umasankar627 หลายเดือนก่อน +1

    Good smile Master

  • @prathabaran901
    @prathabaran901 ปีที่แล้ว +5

    Super god bless you ❤️

  • @kalaiventhan9998
    @kalaiventhan9998 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐 தங்களின் பணி மேலும் சிறக்க

  • @elavarasancctv1377
    @elavarasancctv1377 ปีที่แล้ว +4

    Vera leval anna

  • @Gowtham-434
    @Gowtham-434 11 หลายเดือนก่อน +50

    உங்களது வீடியோ இல்லையென்றால் ..... நான் கஷ்டப்பட்ட பணம் ஹோட்டலில் வீண் போயிருக்கும்

  • @soniyalakshmis6087
    @soniyalakshmis6087 5 หลายเดือนก่อน +2

    Bai... Fan aagiten smiling face ❤

  • @umeshvenkatesan2087
    @umeshvenkatesan2087 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் Brother

  • @tharsikanththarsi6169
    @tharsikanththarsi6169 ปีที่แล้ว +2

    Bhai nenga unmaya vera level next video la oru hi solunga
    I'm tharsikanth from srilanka

  • @Joker8004ps
    @Joker8004ps 6 หลายเดือนก่อน +1

    பாய் உங்க வீடியோ பார்க்கும் போது பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு

  • @rajanbharthimudaliyar5431
    @rajanbharthimudaliyar5431 ปีที่แล้ว +2

    Bro talk & Smile super.....

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 7 หลายเดือนก่อน +1

    Welcome to a m a birayani master bharudeen bhai and your simple. Methods of birayani making tips in very great in youtube viewsrs and thanks to media vison ok

  • @sribalajifinance5196
    @sribalajifinance5196 ปีที่แล้ว +4

    Rompa thanks bhai Anna na unga kitta kettabriyani 🤗🤗🤗

  • @sarosaro4003
    @sarosaro4003 11 หลายเดือนก่อน +2

    Super emme emme taste

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 ปีที่แล้ว +7

    மகனே மனதுக்கு இதமாக உள்ளது உன்னை பார்த்த உடன் ஆணந்தமாக உள்ளது

  • @rhpl5083
    @rhpl5083 5 หลายเดือนก่อน +1

    அருமை...

  • @chandumaskitchentamil2320
    @chandumaskitchentamil2320 ปีที่แล้ว +2

    அருமை பிரதர்❤

  • @JahanaraFathima
    @JahanaraFathima 7 หลายเดือนก่อน +1

    Sema bro. Vera level🎉🎉

  • @eliyasabraham9480
    @eliyasabraham9480 ปีที่แล้ว +2

    உங்கள் சிறிப்பு அருமை

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +4

    Super chef 👌👌👌 அதுவும் கல்லுக்கோழி செம்ம 😅😅😅

  • @DeeVeemeena
    @DeeVeemeena 3 หลายเดือนก่อน

    Ungaludaya pechi miga arumai

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... ปีที่แล้ว +2

    Water measurement cup or tumbler la sollunga anna please. Oru cup arisiku evlo cup water anna add pannanum...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +2

      SeeragaSamba 1 Cup Ku 1 1/2 Cup Water......
      Pachai Ponni Ku 1 Cup ku 1 3/4 Cup Water......
      Pulungal Arisi 1 Cup ku 2 Cup Water......

  • @redlips1423s
    @redlips1423s ปีที่แล้ว +3

    பாய் அரூமை உங்கள் சமையல் பக்குவமே வேன் லெவல்.. கொஞ்சம் சைவம் போட்டாலும் நல்லா இருக்கும்

  • @mageshmagesh-n2z4k
    @mageshmagesh-n2z4k 12 วันที่ผ่านมา +1

    3litre cockerla chiken biriyani senji podunga bai pls na bachiler adhn pls bai

  • @KajaactorKajaactor
    @KajaactorKajaactor 23 วันที่ผ่านมา +1

    சலாம் அலைக்கும் பாய் சலாம் அலைக்கும் உங்க யூடியூப் சேனலை பார்த்தேன் அருமை அருமை நான் கூடிய விரைவில் நான் ஒரு நடிகன் பேசுறேன் பை கூடிய விரைவில் நான் பிரியாணி கடை திருப்பூரில் ஆரம்பிக்கப் போகிறேன் உங்கள் செய்முறை எப்படி என்று பார்த்தேன் அருமை அருமை உங்க உதவி எனக்கு தேவைப்படும் உங்களின் நாடி வருவேன் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @gloryanburaj3283
    @gloryanburaj3283 ปีที่แล้ว +1

    Pattai krambu alavu sollunga paste make panna

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      பட்டை
      Cinnamon 4 gram
      கிராம்பு
      Clove 1 gram
      ஏலக்காய்
      Cardamom 2 gram

  • @premagilbert9750
    @premagilbert9750 ปีที่แล้ว +2

    Bhai thanni alavugal matum solunga...1/2 kg ku ethana tumbler thanni serkanunu

  • @user-BVHSC
    @user-BVHSC 6 หลายเดือนก่อน +2

    Super🙏🏻🙏🏻

  • @AbdulRahman-yn3lv
    @AbdulRahman-yn3lv ปีที่แล้ว +2

    Today I tried out put vera level thanks bhaiya

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 ปีที่แล้ว +1

    Suuuuuuuperb,yan leg thaniyaga podanam master,reply me🤔👌❣️

  • @blueocean_revelation
    @blueocean_revelation หลายเดือนก่อน +1

    Pagrudeen Bhaii, I am now watching your video from Boise idaho, USA

  • @banur5841
    @banur5841 6 หลายเดือนก่อน +1

    பாய் பிரியாணி சூப்பர் நானும் செய்வேன் 😂😂❤

  • @mohanapriya1472
    @mohanapriya1472 8 หลายเดือนก่อน +1

    Nakil neer oorudhu..semmaaa bai

  • @kraja772003
    @kraja772003 ปีที่แล้ว +9

    Ejamaan style Vera level bhai… kalakunga ❤❤❤❤❤

  • @rajesharts6669
    @rajesharts6669 4 หลายเดือนก่อน

    பாய் பிரியாணி சூப்பர்😊

  • @haridass8881
    @haridass8881 9 หลายเดือนก่อน +1

    Excellent

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +6

    ஆசிரியர் சமைப்பது அறிவாகும்
    மாணவர் சமைப்பது மார்காகும்
    உழவன் சமைப்பது உணவாகும்
    அதை உண்டு கழிப்போர் பலராகும்.......

  • @stellamarychellathurai988
    @stellamarychellathurai988 6 หลายเดือนก่อน +1

    Bhai smiling face😊

  • @JahanaraFathima
    @JahanaraFathima 7 หลายเดือนก่อน +3

    Super bhai

  • @jayaprakasharjunan
    @jayaprakasharjunan 5 หลายเดือนก่อน

    Loved it❤, Nalla Vanthurukku, Thank you!!!
    Oru doubt, Normal rice la vaikkalama?

  • @Sankarasakthibalan
    @Sankarasakthibalan 6 หลายเดือนก่อน +1

    Masala seigaaye

  • @MalarvizhiThamarai-wi6uv
    @MalarvizhiThamarai-wi6uv ปีที่แล้ว +5

    Super super

  • @rajuihs
    @rajuihs ปีที่แล้ว +1

    Bhai padila arisi alakumpodhu thalai thatti alakka venduma ,illai thalai kumiya neraya pottu alakka venduma

  • @Kravi7571
    @Kravi7571 8 หลายเดือนก่อน +5

    ஆயிரம் பேர் பிரியாணி செய்முறை கூறினாலும் உங்களை போல் நேர்மையாக மசாலா பொருட்களின் அளவு கூறியது. இல்லை. நன்றி ...

  • @raviledchman2310
    @raviledchman2310 หลายเดือนก่อน +1

    🥰🇨🇦உங்கள் சிரித்த முகத்துடன் செய்யும் இந்த பிரியாணி நன்றாக இருக்கும் என நம்புகிறேன்!
    நீங்களும் துபாய் சென்று பிரியாணி கடை திறந்து செல்வம் கொழிக்க வாழ்த்துக்கள் 🎊🙏

  • @king000775
    @king000775 4 หลายเดือนก่อน +1

    smily face, you gifted.

  • @venkatrajsoundrapandiyan7065
    @venkatrajsoundrapandiyan7065 ปีที่แล้ว +3

    Super bai....🎉🎉🎉

  • @IDBRIAN48
    @IDBRIAN48 4 หลายเดือนก่อน +1

    Briyani today masala sariya pottu nalla vandhuchu 🎉

  • @rajalakshmip416
    @rajalakshmip416 9 หลายเดือนก่อน +1

    Milagai paste eppadi seitheeegal anna

  • @KavithaK-jn6mc
    @KavithaK-jn6mc ปีที่แล้ว +2

    🎉🎉வேரலெவல்ண

  • @Dindigulssfashion6666
    @Dindigulssfashion6666 ปีที่แล้ว +15

    Sir neenga alaga சிரிச்சுகிட்டே பேசுறது நல்லா இருக்கு sir

  • @priyapandipriyapandi6112
    @priyapandipriyapandi6112 ปีที่แล้ว +2

    Super bro

  • @gowthamigowthamipasupathy3832
    @gowthamigowthamipasupathy3832 8 หลายเดือนก่อน +3

    அண்ணா எனக்கு பிரியாணி ரொம்ப புடிக்கும் நான் எவ்ளோ நாள் முயசிட் செய்து இருக்கேன் உங்க வீடியோ பார்த்ததும் நா கற்றுக்கொண்ட ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @christybai8951
    @christybai8951 10 หลายเดือนก่อน +1

    Super 👌👌👌👌👌👌 bro

  • @AgmelcoAdnoc-me3kh
    @AgmelcoAdnoc-me3kh 5 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @rajeshwari1980
    @rajeshwari1980 11 หลายเดือนก่อน +1

    நல்ல பண்பு

  • @buvanmaayon
    @buvanmaayon 8 หลายเดือนก่อน +1

    Thala vera leval🎉

  • @gamingff2006
    @gamingff2006 ปีที่แล้ว +1

    Pan alwa receipee podunka sir